ஆண்டவருக்கு நன்றி இயேசப்பாவிற்கு நன்றி இன்று எனது குடும்பத்தை உமது கரத்தில் ஒப்புக்கொடுத்தேன் நீரே நல்ல மேய்ப்பராக இருந்து எங்கள் அனைவரையும் காத்துக் கொடுத்தீர் அதற்காக உமக்கு கோடான கோடிகள் நன்றி ஆண்டவரே ஆண்டவரே இன்றைய பகல் பொழுது எங்கள் அனைவருக்கும் போக்கிலும் வரத்திலும் நீரே துணைக்கு வந்து எங்களை காத்துக் கொடுத்துமைக்காக மிக்க நன்றி ஆண்டவரே இதேபோல் ஆண்டவரே இன்று இரவு பொழுதும் கண்களுக்கு நல்ல உறக்கத்தையும் நிம்மதியையும் கொடுத்து ஆசீர்வதிக்க வேண்டும் ஆண்டவரே ஆண்டவரே நாளை விடியும் பொழுதும் எங்கள் அனைவருக்கும் நல்ல உடல் ஆரோக்கியத்தையும் மன நிம்மதியும் மகிழ்ச்சியும் தந்து அருள வேண்டும் ஆண்டவரே இதேபோல் உலக மக்கள் அனைவருக்கும் விடியும் பொழுது நல்ல பொழுதாகவும் ஆரோக்கியம் மிக்கதாகவும் அமைய வேண்டும் ஆண்டவரே ஆண்டவருக்கு ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் பிதாவே ஆமென் ஆமென் ஆமென்
@Jenisha-i8s3 ай бұрын
Yesappa ennaku oru vailla thanga 2:02
@வினோத்வினோத்-ந4ந7 күн бұрын
இயோசு அப்பா என்கடன்தீர்க்க வேண்டும்
@ammumarry497720 күн бұрын
இயேசப்பா எங்கள் பாவங்களை வீண் சிந்தனை வார்த்தைகள் முற்றிலும் மன்னியுங்கள் இயேசப்பா இன்று எங்களுக்கு இருக்கும் அனைத்து கடன்கள் நாங்கள் இந்த மாதம் அடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா எங்க அப்பா பாவத்திலிருந்து முழு மையாக மன திரும்ப வேண்டும் ஜீசஸ் எங்க அப்பா உள்ளத்தில் நீங்கள் பேசுங்கள் இயேசப்பா எங்க அப்பாவுக்கு இன்று ஒரு நல்ல வேலை கிடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா எங்க வீட்டு குறைவுகள் இன்று நிறைவாக்குங்கள் இயேசப்பா எங்க வீட்டு சீக்கிரத்தில் கட்ட தொடங்க உதவி செய்யுங்க இயேசப்பா அதற்கு தேவையான வேலை பணம் கிடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா என் மன பாரங்களை கஷ்டங்கள் எல்லாம் கடன் பிரச்சினை இருந்து இன்று விடுதலை தாங்கள் இயேசப்பா எங்களுக்கு இன்று இந்த ஜெபத்தின் வசனத்தின் மூலம் எங்களுக்கு ஒரு அற்புதம் செய்யுங்க இயேசப்பா
@StellaMary.GАй бұрын
என் குடும்பத்தில் சந்தோஷம் இல்லை அப்பா ஸ்தோத்திரம் ஆண்டவரே நிம்மதி வேணூம் 😂 ஆமென்🙏🙏🙏
@thanusri40392 ай бұрын
என் குடும்பத்தில் சந்தோஷம் இல்லை அப்பா ஸ்தோத்திரம் ஆண்டவரே நிம்மதி வேணும் 🕯️😭 ஆமென்
@benedictjoseph38322 ай бұрын
The lord you worship is sovereign God.. he created the universe and stars just like that ..nothing is impossible. So don't worry sister..I also have same faith..every day for my problems and I could see improvements..our God is good. Amen
@antonybharath75623 ай бұрын
ஆமென் கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் 🙏🏻 God bless you pastor 🙏🏻🙏🙏🏻🌷
@VRajan-g8w3 ай бұрын
39
@rebeirebei992627 күн бұрын
அப்பா என் மகள் ரொம்ப மோசமா அசிங்கமா பேசர அவளை ஓரு நல்ல மகள மற்றும் அப்பா என் கணவர் இல்லா என்னை விட்டுட்டு போயிட்டற் என் மகளை தொடும் அப்பா
இயேசு அப்பா என் கண்கள் க்கும் காதுகளுக்கும் விடூதலை கொடுத்து ஆசிர்வதிங்க ஆமென் ❤❤❤❤❤
@rajarajangam-nc8rh5 ай бұрын
மணக்கவலை குடும்பவருமை தீரவேண்டும் ஆண்டவரே
@TWJ_Ever5 ай бұрын
#TWJ_Ever சங்கீதம் 37:11 "சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்" #talkwithjesus
@WilsonPrabhu-diyajesus4 ай бұрын
இயேசுவின் நாமத்தினாலே ஆமென்
@SaravananSaravanan-q3d8 күн бұрын
Appa yen katan pirasanai maranum appa 🙏😭😭🙏🙏
@velsamu55Ай бұрын
நான்கு வருஷம் குழந்தை பாக்கியம் இல்லை குழந்தைச் செல்வத்தை அருள் செய்ய ஏசப்பா அதற்கு ஜெபம்
@belsiyasports1Ай бұрын
Jesus engalugu sugam vaetum theirumpa ennoda family munaeranum Jesus kastam kuraiyanum yeasapa amean praise the lord amen thank you Jesus
@JeniferG-i4b5 ай бұрын
இயேசு அப்பா காணவர் 20 வருடம் குடிபழக்கத்தில் இருக்கிறார்கள் விடுதலை தாங்க அப்பா மகன் போதைப் பொருள் விடுதலை தாங்க அப்பா மகன் படிக்க ஞானம் கெடுங்க அப்பா மகன் கீழ் படிய கிருபை செய்யிங்க அப்பா சமாதானம் தாங்க அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@TWJ_Ever5 ай бұрын
கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. 1 நாளாகமம் 16:34
#TWJ_Ever கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள். யாத்திராகமம் 14:14 #talkwithjesus
@stellasundari8498Ай бұрын
இயேசுவே எனக்கு அற்புதம் செய்யுங்க
@SayanthikaSayan4 ай бұрын
பட்டா பிரச்சானைக்கு நல்லா தீர்வு கொடுங்க இயேசு அப்பா. உங்க சித்தாம் போல் செய்க அமப்பா
@TWJ_Ever4 ай бұрын
#TWJ_Ever "கர்த்தர் என் மேய்ப்பரானவர்; எனக்கு எதுவும் குறைவல்ல. அவர் என்னை பசும்புல்வெளிகளில் படுக்கச் செய்கிறார்; அமைதியான நீர்நிலைகளின் அருகே என்னை நடத்துகிறார். அவர் என் ஆவியை மீட்டார்; தம் நாமத்தின் நிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்." சங்கீதம் 23:1-3 #talkwithjesus
@sudhavs94112 ай бұрын
Kadan pirachalnailuruthu viduthalai thanga pa enga annaketta panam vanguna appa vittu panam varu lon panam varumunnu kuduthuvidalam enru anall rendu panamum varama einnaike nalaike ovvoru nalum ennala pathil solla mudiyala pa 😢😢😢😢 chikarama panam vara uthavichaum appa😢😢
@Revamaha-g5q2 ай бұрын
Amen Halleluah Thank you Jesus Praise the lord ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
#TWJ_Ever கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள். யாத்திராகமம் 14:14 #talkwithjesus
@delsiyadelsiya47164 ай бұрын
Praise the Lord 🙏❤
@SelviSekar-ys3wj3 ай бұрын
Amen amen amen
@SheebaSheeba-s3yАй бұрын
Yesapa. Engu. Oru. Veedu. Veandim
@Vasanthiraja-i9j2 ай бұрын
An kanavarukku theruntha ventum
@Vasanthiraja-i9j2 ай бұрын
Nalla puthi varaventum
@sagayaRani-m2i5 ай бұрын
என் குடும்ப பிரச்சினை அனைத்து சரியாக
@TWJ_Ever5 ай бұрын
இஸ்ரவேலரே, கேளுங்கள்: இன்று உங்கள் சத்துருக்களுடன் யுத்தஞ்செய்யப் போகிறீர்கள்; உங்கள் இருதயம் துவளவேண்டாம்; நீங்கள் அவர்களைப் பார்த்துப் பயப்படவும் கலங்கவும் தத்தளிக்கவும் வேண்டாம். உபாகமம் 20:3
@WilsonPrabhu-diyajesus4 ай бұрын
என் மகளான இயேசுவின் மகள் தீயாரா அவள் தீய ஆவிகளுடன் இருக்கிறாள் அவளை அனைத்திலும் பாதுகாத்து ஆசீர்வதியுங்கள் உயர்த்துங்க ஆண்டவரே
@TWJ_Ever4 ай бұрын
#TWJ_Ever கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள். யாத்திராகமம் 14:14 #talkwithjesus
@WilsonPrabhu-diyajesus4 ай бұрын
@@TWJ_Ever ஆமென் அல்லேலூயா நான்றிகள் கோடி என் ஆண்டவனே
@GayathriGayathri-wc2dt2 ай бұрын
இயேசப்பா எனது கணவர் இயேசுவே ஜெபம் பண்ணாத இயேசுவே கும்பிடாத என்று சொல்லுவார் எனக்கு இயேசு ரொம்ப பிடிக்கும் நான் பைபிள் வாசிப்பேன் அவருக்கு தெரியாமல் அவரும் இயேசுவை நம்பனும் உங்களால் தான் முடியும் அல்லேலுயா ஆமென்
@NeethikusamibamanavarkalАй бұрын
கேட்கும் போது கஷ்டமா இருக்கு😭
@NeethikusamibamanavarkalАй бұрын
Unga manasu semma
@arul-f1v19 күн бұрын
Amen❤en
@SELVIRANI3035 ай бұрын
முதால் இடம் இயேசுவுக்கு எங்கலா இயேசு அப்பா நீச்சாயம் எங்கலா இந்தா இடத்தில் எங்கலா வாழவாய்ப்பார் இயேசுஅப்பா என்னுடன் இருகிரர் என்னுடாயா குடுபத்தை 1000 மடங்கு சாமதனத்துடன் வாழ்க்கை செல்வாம் செளிப்பாயீ வாழ்ந்து கொண்டு இருக்கா இயேசுஅப்பா கொடுத்துடைங்கள் அப்பா எனது கணவர் தியாகா குமார் என்னையும் எனது பிள்ளைகலையும் சாமதானத்துடன் வாழ்லா எனற்கு கூடாவே இருந்து இயேசு அப்பா பத்திரமா என் குடுபத்தில்பதுகத்து வாழி நாடத்துரறர் எனது தாகப்பா இயேசு அப்பா அப்பா இப்பாவே எல்லாம் சுல்நிலையி நீகி அக்கினி கடல் லில் இயேசுஅப்பாவின் கள்ளால் நாசிக்கீ எறித்து வீட்டேங்கால் அப்பா எங்கள்லுக்கு நன்றி🙏 இயேஅப்பா இந்தா நீமிசத்தில் இருந்து கனவன் மானைவி ஒற்றுமையுடன் பள்ளைகள் சாமதாநத்துடன் வாழ்கையில் நீம்மாதியுடன் ஆசிர்வாதாத்துடன் வாழ்லா வைத்தாதுக்கு என்னுடையா குடுபம் இயேசுஅப்பாவின் ரஜியாம் த்துடன் வாழ்கின்றது அப்பா உங்கள்லுக்கு நன்றி இயேசுஅப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 16:44
@TWJ_Ever5 ай бұрын
கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார், நான் தாழ்ச்சியடையேன். சங்கீதம் 23:1
@KishoreKishore-h2b5 ай бұрын
Jesus save my family
@TWJ_Ever5 ай бұрын
ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார். நீதிமொழிகள் 16:7
Yesu appa sotharam sotharam appa en makal mathivathani elanthevan eruvarukum kulanthai pakkiyathai kudunka appa en makal nivetha sinkapor sikiram velaiki pokanum yesuappa sothram yesuappa
@TWJ_Ever5 ай бұрын
#TWJ_Ever (ஜெபத்தின் சக்தி) ஏசாயா 41:10: நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன். #talkwithjesus
@premsai2074 ай бұрын
❤❤❤❤thankyou jesus youare with me❤❤❤❤❤
@TWJ_Ever4 ай бұрын
#TWJ_Ever உன் பலகணிகளைப் பளிங்கும், உன் வாசல்களை மாணிக்கக் கற்களும், உன் மதில்களையெல்லாம் உச்சிதமான கற்களுமாக்குவேன். ஏசாயா 54:12 #talkwithjesus
@frankadobin80253 ай бұрын
இயேசப்பா என் வீட்டை மீட்டு எடுக்க பண தே வை சந்திக்கப்பா