ஜெர்மனியில் களைகட்டிய தமிழர் திருவிழா part - 1!

  Рет қаралды 108,701

Netherlands Tamilan

Netherlands Tamilan

Күн бұрын

Пікірлер: 288
@jummystick
@jummystick 2 жыл бұрын
வணக்கம் சகோதரா !. ஐரோப்பாவில்வாழும் அனைத்துத் தமிழர்களின் மனங்களிலும் உங்கள் காணொளிமூலம் ஆழமாகவே ஊடுருவிவிட்டீர்கள். வாழ்த்துகள். இந்த ஒற்றுமையைத்தான் எதிர்பார்த்தேன். எதிர்காலம் உலகத்தமிழர்கள் அனைவரும் ஒன்றாக இணைதல்வேண்டும். இதன்மூலம் நாமும் யூதர்களைப்போல் ஒரு மாபெரும்சக்தியாக உருவாகவேண்டும். அந்த நிலைகண்டு தமிழனைச் சுரண்டிப் பிழைக்கின்றவர்களின் எண்ணம் மாறவேண்டும். ஈழத்தமிழன் கனடாவிலிருந்து. 🇨🇦🇨🇦
@sivagnanam5803
@sivagnanam5803 2 жыл бұрын
எண்ணம்போல் தமிழினம் வாழும்... சிறக்கும்...
@vanattaradjdimanche421
@vanattaradjdimanche421 2 жыл бұрын
Endha city
@KavinSarav
@KavinSarav 2 жыл бұрын
தமிழன் எங்கிருந்தாலும் தமிழன், வெற்றி வேல் வீர வேல்.
@Netherlandstamilan
@Netherlandstamilan 2 жыл бұрын
Thanks madhan
@altplushistory
@altplushistory 2 жыл бұрын
தமிழீழவர்கள் எங்கு சென்றாலும் எம் மொழி பண்பாடு சமயத்தை மறப்பதில்லை 👏🏼👏🏼👏🏼👏🏼
@altplushistory
@altplushistory 2 жыл бұрын
@@சுரேஸ்தமிழ் திராவிட என்ற பெயரில் உலாவும் வடுக வந்தேறிகள் கிபி 300-களில் யமுனை நதிக்கரையில் இருந்து வந்து கொடுந் தமிழர்களின் கோதாவரி ஆற்றங்கரைகளை கைப்பற்றி இன்று தமிழகம் இலங்கை என எங்கும் நம்மை அரித்துக் கொண்டிருக்கும் ஒட்டுண்ணி கூட்டம்!
@thamizhkanal5821
@thamizhkanal5821 2 жыл бұрын
யூடியூப் எங்கேயோ தொடங்கி உலகத்தமிழனத்தை ஒரே குடையின் கீழ் கொண்டுவரும் இலட்சியத்தை நோக்கி சென்றுகொண்டிருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி! தமிழினம் ஒரு சர்வதேச இனமாக மாறிவிட்டது. தமிழினத்தின் ஒற்றுமை கண்டு நம்மை சுரண்டி கொழுக்கும் ஆரிய குள்ளநரிக்கூட்டம் கதறிக்கொண்டிருக்கும். வெல்க தமிழ்! வாழ்க தமிழ்நாடு, தமிழீழம்! வளர்க தமிழர் ஒற்றுமை!
@mbbsmbbs8285
@mbbsmbbs8285 2 жыл бұрын
உலகத்தில் இருக்கும் எங்கள் உறவுகள் ஈழத்தமிழர்களால் அனைத்துமே செய்யப்பட்டு கம்பீரமாக காட்சி கொடுப்பதும் ஈழத்தமிழருக்கே பொருமையான ஆலயம். ஈழத்துதமிழன்டா,..
@Callingy
@Callingy 2 жыл бұрын
எங்கேயும் தமிழ் எப்போதும் தமிழ் ✨️🥰 உங்கள் பதிவுக்கு நன்றி அண்ணா
@simzrag953
@simzrag953 2 жыл бұрын
இந்த பார்க்க உண்மையில் சந்தோசமாய் இருக்கு . ஆனாலும் சில வருத்தம் சகோதரம் உங்கள் மேலே . நாங்கள் இங்கே தமிழ் கலாச்சாரம் எண்டு சொல்லி சொல்லி எங்களை அடையாள படுத்த முற்படும் போது நீங்கள் இந்திய கலாச்சாரம் எண்டு சொல்லுறீங்கள் [Time 06.19] , அதோ போலே தமிழர்களை கண்டால் யாரும் சொல்வது வணக்கம் தான் . நீங்கள் நமஸ்தே [13.05] எண்டு சொல்லுறீங்கள் . நாங்கள் இங்கே எங்களை ,எங்கள் மொழி , கலாச்சாரத்தை வேற்று மக்களிடையே கொண்டு போய் சேர்பதற்குள் , நீங்கள் அதற்க்கு இந்தியா , நமஸ்தே எண்டு கொண்டு வாறீங்கள் உள்ளே . அது ஏன் சகோதரம் ? அதை தவிர்க்கலாமே ?? இந்த கோவில் முழுக்க முழுக்க ஈழ தமிழர்களால் உருவாக்கப்பட்டு எல்லா வேற்று மொழி மக்களையும் இணைத்து கொண்டு பயணிக்கவே உருவாக்கப்பட்ட்து .
@mithunsharma8365
@mithunsharma8365 2 жыл бұрын
ஒருத்தன் எதோ நம்ப பார்க்க முடியாத நிகழ்ச்சிகளை எடுத்து போடுறான். இப்படி திட்டுங்க இனி அதையும் பண்ண மாட்டாங்க. பாராட்ட வில்லை என்றாலும் இகழ வேண்டாமே
@மரணத்தின்காதலன்
@மரணத்தின்காதலன் 2 жыл бұрын
Simz raG உண்மையான கருத்துக்களை கூறினீர்கள்.. என்னுடைய மனதிற்கும் அதே குமுறல்களே👍
@மரணத்தின்காதலன்
@மரணத்தின்காதலன் 2 жыл бұрын
@@mithunsharma8365 அவர்களே!! simz raG ன் கருத்துக்கள் அனைத்துமே நியாயமானவை இதில் எங்கே இகழ்ச்சி இருக்கு?? இகழ்ச்சி என்பதன் பொருள் தெரிந்து பேசுங்க ஐயா!
@simzrag953
@simzrag953 2 жыл бұрын
@@mithunsharma8365 இங்கே இகழ்வதற்கு யாரும் வரவில்லை . பிடிக்காவிடில் எதுவுவும் சொல்ல மாட்டேன் . பிடித்த படியால் தான் இதை பார்க்க சந்தோசமாய் இருக்கு எண்டு சொல்லிவிட்டு , சகோதரம் எண்டு தொடங்கினேன் . உங்களுக்கு சொல்வது புரியாமல் இருந்தாலோ அல்லதும் புரிந்தும் சும்மா வேடம் போடுவது என்றாலோ தாராளாமாய் ஒரு பக்கம் போய் நின்று தாராளமாக போடலாம் . யாரும் ஒண்டும் சொல்லமாட்டினம்.
@simzrag953
@simzrag953 2 жыл бұрын
@@மரணத்தின்காதலன் உண்மை தான் சகோதரம் .
@akhilasowmia
@akhilasowmia 2 жыл бұрын
அருமை. தமிழோ ஜெர்மனோ பக்தி அனைவருக்கும் ஒன்றே 🙏😇 ❤️ மண் காப்போம்.
@tamizuna
@tamizuna 2 жыл бұрын
இதை பார்க்கும்போது தமிழர்களின் பெருமை சிலிர்த்தது
@Black-ti5bs
@Black-ti5bs 2 жыл бұрын
நீங்கள் தான் தமிழ் கலாச்சாரம் பின்பற்றாமல் எதோ அரேபியா கலாச்சாரம் பின்பற்றுகின்றனர்
@manojkumar.i8781
@manojkumar.i8781 2 жыл бұрын
நம்முடைய தொப்புள் கொடி உறவான ஈழத்து தமிழ் மக்கள் பேசும் தமிழே ஒரு தனி அழகுதான் ✨ எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே..!❤️
@premanathanv8568
@premanathanv8568 2 жыл бұрын
ரொம்ப சந்தோஷம்ங்க கணேஷ் எங்களைப் போன்றவர்கள் இந்த நிகழ்ச்சிகளை காண வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது மகிழ்ச்சி ❤️.டசல்டர்ப் என்னும் நகரில் ஜெர்மனி எங்கள் உறவினர்கள் உள்ளனர்.அனைவருக்கும் காமாட்சி அம்மன் அருள் கிடைக்கட்டும் ஓம் சக்தி பராசக்தி ஆதிபராசக்தி ❤️❤️
@Netherlandstamilan
@Netherlandstamilan 2 жыл бұрын
Thanks anna
@Rajaraja-bo8qv
@Rajaraja-bo8qv 2 жыл бұрын
எங்கு பிறப்பினும் தமிழர் தமிழரே... வாழ்த்துகள்
@Rajesh-wt1xx
@Rajesh-wt1xx 2 жыл бұрын
வேற லெவல் 👌 அனைத்து தமிழ் சொந்தங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏
@palani.gmadhu9185
@palani.gmadhu9185 2 жыл бұрын
ஜெர்மனியில் கோயில் தேர்த்திருவிழா.. வாவ்.. அற்புதம்.. இனிமை.. மகிழ்ச்சி.. தம்பி கணேஷ் 💐 💐 💐 💐
@sivashankar2347
@sivashankar2347 2 жыл бұрын
" யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்பதை கண் கூடாக காண முடிகிறது. ஒற்றுமை, சந்தோசம், கலாசாரம் பேணுதல் தமிழரின் தனி சிறப்பு. அனைத்துலகத்திலும் தமிழ் சொந்தங்கள் சிறப்புடன் வாழ இறைவன் அருள் புரிவார்🙏
@boomesnallasivam769
@boomesnallasivam769 2 жыл бұрын
Tamil language culture all over the world 🔥🔥🔥
@Netherlandstamilan
@Netherlandstamilan 2 жыл бұрын
THanks bro
@90skidinfo10
@90skidinfo10 2 жыл бұрын
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.. சூப்பர் அண்ணா 🥰🥰🥰🥰🥰🥰🥰😍😍😍🥰😍😍😍😍
@tkv6720
@tkv6720 2 жыл бұрын
நம் மக்கள் வெளிநாட்டில் வாழ்ந்தாலும் நம் பண்பாட்டை கட்டிக்காப்பதை பார்க்க பரவசமாக இருக்கிறது. கண்ணீர் வருகிறது. அரோகரா அரோகரா கோசம் அருமை. ஆளப்போரான் தமிழன் என்பது உண்மையாகுமோ?
@sivagnanam5803
@sivagnanam5803 2 жыл бұрын
பண்பாட்டை ...எழுத்துப் பிழை தவிர்க்க..
@tkv6720
@tkv6720 2 жыл бұрын
@@sivagnanam5803 பிழையை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.
@narayanamoorthy275
@narayanamoorthy275 2 жыл бұрын
@@tkv6720 yena seivathu otturumaie ielatha samugam Malaysia
@chidambaramrrathinagounder8771
@chidambaramrrathinagounder8771 2 жыл бұрын
கோவில் திருவிழாவுக்கான அணைத்து பொருட்கள் தேவைப்படுவோர் எம்மை அணுகலாம்..நன்றி.
@mullaitamizhan8548
@mullaitamizhan8548 2 жыл бұрын
மெய் சிலிர்க்கிறது ❤.. தமிழன்டா
@poorasamyamirthalingam4675
@poorasamyamirthalingam4675 2 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. வாழ்க தமிழினம் .
@rsubramaniangrmny9948
@rsubramaniangrmny9948 2 жыл бұрын
❤ யாதும் ஊரே யாவரும் கேளிர் ❤ அன்பே எங்கள் உலக தத்துவம்❤
@comedyexpress1775
@comedyexpress1775 2 жыл бұрын
🙏முருகா🙏 நெதர்லாந்து தமிழன் சேனலுக்கு அதிகமா subscriber வரனும் அப்பதான் இந்த சேனல் வளர்த்து இன்னும் இந்த அண்ணா படிக்க முடியாம கஷ்டப்படும் ஏழை குழந்தைகளின் படிப்புக்கு மென்மேலும் உதவிக்கரம் நீட்டும் பாக்கியத்தை கொடு 🙏முருகா🙏
@arunrick4897
@arunrick4897 2 жыл бұрын
தமிழன் என சொல்லாடா தலைநிமிர்ந்து நில்லாடா,👍👍👌👌
@ganesanm9906
@ganesanm9906 2 жыл бұрын
தம்பி கணேஷ் தேர்திருவிழாநிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்கள் நமது தமிழர் கலாச்சாரம் நம்முடன் பாராபரியம் சேலையில் கலந்து கொண்டதுஎனக்கு பெருமையாக உள்ளது கோவை
@nanthajiivaa1831
@nanthajiivaa1831 2 жыл бұрын
ரொம்ப நன்றி.. கோயிலையும் தமிழ் மக்களையும் பார்த்தது சந்தோசம்...
@sravi3150
@sravi3150 2 жыл бұрын
என் உயிரினும் மேலான என் தாய் தமிழ் உறவுகளுக்கு வணக்கம். உங்களை இது போன்று பார்க்கும் போது சந்தோசமாக இருக்கிறது.. தமிழ் நாட்டில் இருந்து உங்களின் பாசத்திற்குறிய தமிழன்.. வேலுíர்
@alstondoss550
@alstondoss550 2 жыл бұрын
All hails to Sri Lankan Tamils for bringing our tradition and culture wherever you are.. much love from TN Tamil.
@kidzeworld5578
@kidzeworld5578 2 жыл бұрын
அன்னதானத்தை பார்த்ததுமே தலைக்கு சிரிப்பு
@Netherlandstamilan
@Netherlandstamilan 2 жыл бұрын
Irukatha pinne
@raindroptutions1601
@raindroptutions1601 2 жыл бұрын
There is no place in the world without Tamilian bro,good to see u lots of regards from Mumbai
@navaneethakrishnan3893
@navaneethakrishnan3893 2 жыл бұрын
🙏 தமிழ் வாழ்க வாழ்க 🙏 தமிழர் வளர்க வெல்க 👍
@durgaprasad6489
@durgaprasad6489 2 жыл бұрын
நாம் தமிழர் என்பதில் பெருமை கொள்வோம் ❤️❤️❤️❤️❤️😍😍😍😍💖💖💖💖💖
@subamohan4011
@subamohan4011 2 жыл бұрын
இனிய வணக்கம் நெதர்லாந்து தமிழா அர்களே மிகவும் அருமையான கானொலி மிக்க நன்றி♥
@sivasankar6438
@sivasankar6438 2 жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் வெற்றிவேல் வாழ்க தமிழ் வளர்க தமிழ் FROM தமிழ் நாடு விழுப்புரம்
@bastiananthony3392
@bastiananthony3392 2 жыл бұрын
அற்புதமான காணொளிக்கு நன்றி.
@மரணத்தின்காதலன்
@மரணத்தின்காதலன் 2 жыл бұрын
தலைவா உங்களுடைய வீடியோக்கள் எல்லாமே அருமை...சில பக்கசார்பான கருத்துக்களை தவிர்த்து வீடியோக்களை பதிவிடுங்கள்.உங்களுடைய சில வீடியோக்களில் இந்தியர்களை தனித்து காட்டிட முயற்சிக்கும் மனநிலை தெரிகிறது.எமக்கெல்லாம் ஒரே தாய் அவள் தமிழே🔥🔥
@Netherlandstamilan
@Netherlandstamilan 2 жыл бұрын
Sathiyamaga appadi oru ennamum illai . Nan plan seithu vlog pannavum ille. Nan indian endru solvathai vide tamilan endru sollave perumai padukiren.
@time2lead757
@time2lead757 2 жыл бұрын
Super bro first tamilan
@lkanujan1970
@lkanujan1970 2 жыл бұрын
நன்றி அண்ணா ❤️. பயனுள்ள வீடியோ அண்ணா. தமிழர் பெருமை எங்கும் பரவட்டும் ❤️
@Nanthan31
@Nanthan31 2 жыл бұрын
Netherlands Tamil 130.000 Abonnenten Congratulations நெதர்லாந்து தமிழ் வாழ்த்துகள்..........
@maarantamil1933
@maarantamil1933 2 жыл бұрын
தமிழர்களின் வழிபாடு பண்பாடு வாழ்க்கையை நெறி படுத்தும் மேம்படுத்தும் நலமுடன் மகிழ்ச்சியாக வாழ வைக்கும் சந்தோசம் என்ற வார்த்தையை தவிர்த்து மகிழ்ச்சி என்றே பயன்படுத்தலாம் சிறப்பு👍 தம்பி🙏
@sureshkumarsairam9497
@sureshkumarsairam9497 2 жыл бұрын
அருமையான நேர்த்தியாக அமைக்கப்பட்டு காமாட்சி அம்மன் அருளால் சிறப்பாக நடைபெறும் இந்த திருவிழாவில் நாமும் கலந்து கொ‌ண்டது போன்ற உணர்வு, நன்றி வணக்கம்💯🤝 Netherlands Tamilan
@nallainatarajan6899
@nallainatarajan6899 2 жыл бұрын
மகிழ்ச்சியாக இருக்கு நன்றி
@Helios_YT-p7i
@Helios_YT-p7i 2 жыл бұрын
ஈழத் தமிழன்டா💪💪💪💪🇨🇵
@tamilkural4601
@tamilkural4601 2 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ் மக்கள்
@raviravi-nh1cj
@raviravi-nh1cj 2 жыл бұрын
அருமையான நேர்த்தியாக அமைக்கப்பட்டு காமாட்சி அம்மன் அருளால் சிறப்பாக நடைபெறும் இந்த திருவிழாவில் நாமும் கலந்து கொ‌ண்டது போன்ற உணர்வு, நன்றி வணக்கம்
@sekarng3988
@sekarng3988 2 жыл бұрын
நல்ல சிறப்பான உங்கள் ஜெர்மன் காமாக்ஷி அம்மன் தமிழ் தேர்திருவிழா பதிவிற்கு நன்றி🙏💕 வாழ்த்துகள். கர்நாடக சித்ரதுர்கா சேகர். 🙏
@gnanamani3312
@gnanamani3312 2 жыл бұрын
வேற லெவலில் செய்றீங்க பா!!! வாழ்க தமிழ்!!! வளர்க தமிழ்!!! இத பார்க்கும் போது எதோ பக்கத்தூர் ல விழா நடக்கிற மாதிரி தான் இருக்கு!!! 🥰🥰🥰🥰 ஆனா ஐரோப்பா
@syedameer2331
@syedameer2331 2 жыл бұрын
தமிழா நீ எங்கிருந்தாலும் வாழ்க தமிழ் வளர்க சங்க. தமிழ். வளர்க தமிழ். மண்ணே வணக்கம்
@Black-ti5bs
@Black-ti5bs 2 жыл бұрын
Aprm yathuku srilanka Tamil ku muslim support pannama singala ku support panna Matham maaritu pesuthu paaru
@sivabalasingham9918
@sivabalasingham9918 2 жыл бұрын
Happy to be a TamiIan🙏
@Netherlandstamilan
@Netherlandstamilan 2 жыл бұрын
Thanks anna
@Nomaddicct
@Nomaddicct 2 жыл бұрын
வெற்றி வேல் வீர வேல்❣️❣️🙏🙏🙏🙏🙏
@KethTamilTubing
@KethTamilTubing 2 жыл бұрын
The Thailand lady said when you said you like indian tradition, she said especially tamil. This is not an indian tradition, its a tamil tradition followed by all tamil around the world. We have huge festival like this in Canada, many eelam tamils does kavedi and thookku kavedi
@s.saravanantnj4047
@s.saravanantnj4047 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@dineshgunasekaran9365
@dineshgunasekaran9365 2 жыл бұрын
Anna.I love your videos so much. You are so humble , uninhibited and selfless and I am impressed on your nature and the way you are treating everyone. I will be honoured and happy to meet you Anna. I am coming to see you one day for sure. All the way from Kanchipuram. ~Dinesh
@BHARATHIMOHANV
@BHARATHIMOHANV 2 жыл бұрын
மிகவும் சிறப்பாக உள்ளது.... வாழ்த்துக்கள்
@City_Breeze-1
@City_Breeze-1 2 жыл бұрын
நாம் தமிழர் என்பதில் பெருமை கொள்வோம்👍👍👌👌👌👌😍😍😍😍😃😃
@ritheeckdharan1673
@ritheeckdharan1673 2 жыл бұрын
Super bro our tamil culture all the world 🔥🔥🔥😍😍
@chandirakanthannmrs2427
@chandirakanthannmrs2427 2 жыл бұрын
Hamm Kamatchiamman car festival video is super. Bro because of you I could get the opportunity of getting Kamatchiamman darshan . Thank you very much bro for taking me to the car festival in Germany.My joyful experience is inexplicable.🙏🙏🙏👍👍👍❤️❤️❤️🇮🇳
@Netherlandstamilan
@Netherlandstamilan 2 жыл бұрын
Thanks anna nandrigal
@kalimuthu7772
@kalimuthu7772 2 жыл бұрын
வாழ்க எம் தமிழ் மக்கள், வளர்க எம் தமிழரின் கலாச்சாரம், வாழ்த்துக்கள் எம் தமிழ் சொந்தங்களே🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@களிறாடும்காடுராஜன்
@களிறாடும்காடுராஜன் 2 жыл бұрын
அருமை அருமை அற்புதமான💕😍 நெகிழ்வான நம் கலாச்சாரம் பாரம்பரியம் காட்சி வழி கண்கள் கடல் கடந்து நிறைந்தது... மகிழ்ச்சி தோழர்🙏💚🙏💚🙏💚🙏💚🙏💚🙏 பேரன்புடன் களிறாடும் காடு ராஜன். மேற்கு தொடர்ச்சி மலை. தமிழ்நாடு.
@jaiela8163
@jaiela8163 2 жыл бұрын
All tamil makkal God bless you
@muneeshm3548
@muneeshm3548 2 жыл бұрын
Thiruvizha super anna...🥳😍
@palakrishnankrishnan4521
@palakrishnankrishnan4521 2 жыл бұрын
Excellent video bro, bring me back to my home town in Srilanka . Thank u.
@kulanayagamrajaculeswara4131
@kulanayagamrajaculeswara4131 2 жыл бұрын
மிகவும் அருமை
@kashvinmagandran4459
@kashvinmagandran4459 2 жыл бұрын
TAMILEELAM🙏🙏🙏🙏
@manikandanramu482
@manikandanramu482 2 жыл бұрын
வாழ்க என் தமிழ் வளர்க என் தமிழ்
@maheswaranmanivel7721
@maheswaranmanivel7721 2 жыл бұрын
தமிழன் எங்கிருந்தாலும் தனி சிறப்பு தான்
@singham1708
@singham1708 2 жыл бұрын
Very nice temple...nice festive atmosphere...bro unga celebrity status engaiyoo poyiruchu....kalakkunga.
@kulanayagamrajaculeswara4131
@kulanayagamrajaculeswara4131 2 жыл бұрын
ஓம் முருகா வெற்றி வேல் முருகா
@rajant.g.5071
@rajant.g.5071 2 жыл бұрын
Great vlogs interest journey excellent Kovil thiruvella.kamatchi Amma ku jai ko 🌹
@gnanamb2121
@gnanamb2121 2 жыл бұрын
Super Bro Best wishes from Thanjavur Kannan...
@chandrupavi3379
@chandrupavi3379 2 жыл бұрын
அட்டகாசமா இருக்குது ப்ரோ செமையா என்ஜாய் பண்ணுங்க சிந்தியா என்னோட ஃபேவரெட் டேன்சர் வாழ்த்துக்கள் 🎉🎈
@sasikalamoorthy3639
@sasikalamoorthy3639 2 жыл бұрын
👏👏Vazhthukkal Vazhga valamudhan 🙏 Ayal nattil anivagukkum thannigarilla thamizh sonthangalai kannbathil Mattrattra magizhchiyaga irrukkirathu ...thamizharin Panpaadu thalai nimirnthu nirkkiradu ...thamizha Vazhga pallaandu 🙏🙏....arumai arumai Thamizha ...👌👌
@sureshcse10
@sureshcse10 2 жыл бұрын
Thaliva nethu nan anga dhan irundhen. Ungalai parkama miss paniten.
@krishnarajunarayanan2632
@krishnarajunarayanan2632 2 жыл бұрын
Unlike in tamilnadu, thai students study about hindu deities, not as religion, but as part of their ancient tradition. The most popular Hindu gods are Ganesa and Hanuman ( from Ramakien, as Ramayana is called in Thailand ) Though Thais are Buddhists, they all have respect for their ancient traditions which had links with chola and pallava kingdoms. It is no surprise for me when I saw a Thai lady participating in a temple festival in Germany.
@sivasankar6438
@sivasankar6438 2 жыл бұрын
தமிழர்கள் இந்து மதம் இல்லை சைவ வைணவ மதமே தமிழர்களோடது
@radhakrishnansrither3629
@radhakrishnansrither3629 2 жыл бұрын
Bro...engaiyoa poatieenga...ungalukkum ungal channelukku periyaa varaverppu irukku and u have reached our Tamil and elam hearts 💕 💞 in Europe...ur channel will come big
@Netherlandstamilan
@Netherlandstamilan 2 жыл бұрын
Thanks anna
@SatishKumar41
@SatishKumar41 2 жыл бұрын
Thank you Ganesh bro for covering this beautiful festival and also taking photos with all your followers humbly.
@mohantamil6258
@mohantamil6258 2 жыл бұрын
Arumai anna namma oorave maathitinga pole tamilan yengu sentralum thanithanmaiyoduthan irupan
@vasudevaniyer7611
@vasudevaniyer7611 2 жыл бұрын
Wow Great Ganesh , new Information. Thank you !
@Rj-jg1eg
@Rj-jg1eg 2 жыл бұрын
அருமையான விடியோ
@Netherlandstamilan
@Netherlandstamilan 2 жыл бұрын
Thanks bro
@Rj-jg1eg
@Rj-jg1eg 2 жыл бұрын
@@Netherlandstamilan super 👌 👍
@karthikkeyan1168
@karthikkeyan1168 2 жыл бұрын
ஒவ்வொரு வீடியோ விலும் ஒரு மெசேஜ் உள்ளது .அருமை.
@muneeswarakandanyasokumar6554
@muneeswarakandanyasokumar6554 2 жыл бұрын
தமிழ் நீச பாசை என்று சொன்ன சங்கராச்சாரி படம் கோயிலுக்குள் இருப்பதை நினைத்து வெட்கப்படுகிறேன் கோவில் கட்ட தமிழன் பனம் கொண்டாட்டமோ ஆரியன்கூட
@lfcmanwearemighty1495
@lfcmanwearemighty1495 2 жыл бұрын
இதை உங்களிடம் சொல்ல நினைத்தேன் நீங்களே காட்டிவிட்டிர்கள்
@kandasamyR56
@kandasamyR56 2 жыл бұрын
தமிழ் வாழும்👍👍👍👍
@muthusami64
@muthusami64 2 жыл бұрын
தமிழர் புகழ் வாழ்க
@sashidarank185
@sashidarank185 2 жыл бұрын
Mr. Ganesh very happy. You are native of Villupuram. Excellent coverings.
@mithunsharma8365
@mithunsharma8365 2 жыл бұрын
சூப்பர் சகோ அருமை
@balachandhar7306
@balachandhar7306 2 жыл бұрын
அண்ணன் வணக்கம் உங்கள் ஆன்மீக வீடியோ சூப்பர்
@thishasaree966
@thishasaree966 2 жыл бұрын
கூட்டம் கூட்டமாக அரோகரா அரோகரா என்று சொல்லிக்கொண்டு கடவுளை வணங்கி கூட்டத்துக்கு நடுவிலே ஒரு தட்டு சாப்பாடு வாங்கி அது தான் ஆசை
@RaguO
@RaguO 2 жыл бұрын
என் தலைவன் தம்பி விளைத்த விதை வியாபித்து கடல் கடந்து இனம் ,தாய் மொழி , மரபு, கலாச்சாரம் என செழித்து கிடப்பதை பார்க்கும் போது ஆனந்தம் பேரானந்தம் பேரானந்தம்❣️❣️❣️❣️
@rajkumarperiyathamby2413
@rajkumarperiyathamby2413 2 жыл бұрын
சிறப்பு சிறப்பு
@agasthiyamdrparisiddha8225
@agasthiyamdrparisiddha8225 2 жыл бұрын
Congratulations. Very beautiful coverage.
@lksinternational3358
@lksinternational3358 2 жыл бұрын
All the best
@commonman3586
@commonman3586 2 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு
@sivalingamp4643
@sivalingamp4643 2 жыл бұрын
nanree tamilan tanmanathodu valgha 🌷🙏🙏🙏🙏🙏🙏
@srilekhagetamaneni3168
@srilekhagetamaneni3168 2 жыл бұрын
Amazing Video shoot Ganesh 👍
@kalaimahalkumar1644
@kalaimahalkumar1644 2 жыл бұрын
தமிழரின் பாரம்பரியம் வளரட்டும் இந்த காமாட்சி அம்மனை தமிழ் நாட்டில் வணங்கும் மக்கள் தஞ்சாவூர் to நீடாமங்கலம், பாபநாசம் ஏரியாவில் வாழும் பணிக்கர் வகையறா மட்டுமே தமிழ் நாட்டில் குல தெய்வமா வணங்குகிறார்கள் தஞ்சாவூர் உறுலிருந்து ஒவ்வொரு தேவேந்திரர் குல வேளாளர் தெருவில் காமாட்சி அம்மன் மட்டுமே இருக்கும் இதை வைத்தே இது தேவேந்திரர் குல வேளாளர் தெரு என்று அடையாளம் கண்டுகொள்ளலாம். அதை போல் காஞ்சிபுரம் காமாட்சி அம்மனை வணங்க புஷ்பா மலர் கொடுத்து அம்மனை அலங்காரம் செய்வது devendra குல வேளாளர் மட்டுமே அதை காமாட்சி அம்மனை தெருவில் கோவில் கட்டி வணங்கும் ஒரே வகையறா பணிக்கர் என் என்றால். விளக்கம் - தஞ்சாவூர் ஆண்ட மன்னன் ராஜராஜ சோழன் காலத்தில் இந்த காமாட்சி அம்மனுக்கு தேர் செய்ய ஆசாரிடம் சொன்னார் அவர்கள் செய்தனர். அந்த தேர் ஓட செய்வதற்கு நிறைமாத கர்ப்பிணியை தேரின் சர்க்கரதில் பழியிட வேண்டும் என்பது சம்பர்ந்தயம் ஆனால் நிறைமாத கர்ப்பிணியை யார் தருவார் அன்றைக்கு வாழ்த்த படடான் சாதியினரே அதற்க்கு ஒதுக்குகொண்டனர் அதற்கு பதிலாக உங்க ராஜா சோழன் வம்சமும், தேர் செய்த ஆசாரி வாசமும் பூமி வானம் உள்ளவரை எங்களுக்கு நெல் தனமாக தரவும் என்று படடயத்தில் எழுதி ராஜனிடமும், ஆசாரியிடமும் கையப்பம் வாங்கி வைத்துள்ளனர். இன்றும் தை மாதம் கடைசில் அம்மாவாசை நாள் அன்று தஞ்சாவூர் கீழே உள்ள அணைத்து கிராமங்களிலும் தேவேந்திர குல வேளாளர் மற்றும் விஸ்வகர்மா (, ஆசாரி ) மட்டுமே நெல் தானியம் வாங்குவது இன்றும் வழக்கத்தில் உள்ளது. இந்த பாடடன் யார் என்றால் பழைய காலத்தில் பாம்பு, பல்லி. தேள். நாட்டுவக்காளி, முடடை அவைகளை வைத்து ஒரு மந்திரம் சொல்லி மோடி காட்டுவதே இவர்கள் தொழில் ஆனால் இன்று அது மறைந்து விட்ட்து ஆனால் ராஜா சோழன் வாங்கிய படடயத்தை வைத்துக்கொண்டு ஒவ்வொரு வருடமும் தை மாத கடைசியில் நெல் தானியம் தேவேந்திரா குல வேளாளர் மற்றும் அசரியிடம் மட்டும் அதிகாரத்துடன் வாங்கி செல்கிறார்கள் இது இன்றும் நடக்கிறது.
@ravindhran9336
@ravindhran9336 2 жыл бұрын
Vanakkam ganesh.
@sureshsure5667
@sureshsure5667 2 жыл бұрын
Super thanks Anna I'm watching from dubai
@shanmugasundaram267
@shanmugasundaram267 2 жыл бұрын
அருமையான பதிவு. நன்றி
@antothijoselvin7792
@antothijoselvin7792 2 жыл бұрын
I am very very enjoying this video 😊 thanks 👍 Anna
@SaravananS-pq1pz
@SaravananS-pq1pz 2 жыл бұрын
Happy to see Tamil Festival in Netherlands 😍 Thanks for covering the festival Ganesh Annae #GaneshAnna Vazhthukkal celebrity aagittinga... ore selfie dhan ponga !! 👍 #KeepRocking #Netherlands_Tamilan 👍👌🤝
@pitchaispk7261
@pitchaispk7261 2 жыл бұрын
சிறப்பு தமிழா|
兔子姐姐最终逃走了吗?#小丑#兔子警官#家庭
00:58
小蚂蚁和小宇宙
Рет қаралды 13 МЛН
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 88 МЛН
SISTER EXPOSED MY MAGIC @Whoispelagheya
00:45
MasomkaMagic
Рет қаралды 19 МЛН
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
МишАня
Рет қаралды 3,2 МЛН
兔子姐姐最终逃走了吗?#小丑#兔子警官#家庭
00:58
小蚂蚁和小宇宙
Рет қаралды 13 МЛН