Jesus loves u Bala ❤️

  Рет қаралды 165,172

Talking Donkey

Talking Donkey

Күн бұрын

New episode
Jesus loves u Bala ❤️
#jesus #bible #bala #kpybala

Пікірлер: 796
@வீடும்வாழ்வும்
@வீடும்வாழ்வும் 9 ай бұрын
பாலாவுக்காக நாம் ஜெபிக்க வேண்டும்:❤❤❤
@sujikalanalliah7402
@sujikalanalliah7402 9 ай бұрын
amen 🙏🙏
@bdiwakaran596
@bdiwakaran596 9 ай бұрын
பலா ரச்சிக பாடுவார்
@premajeeva5684
@premajeeva5684 9 ай бұрын
இயேசு அனைவரையும் ஒரு போல நேசிக்கிறார் நல்ல முறையில் இருப்பவர்கள் செய்யாத உதவி பாலா தம்பி செய்கிறார் இயேசு ‌அவரை ஆசீர்வதிப்பார் உங்கள் தகவலுக்கு நன்றி God bless you
@marionfelicia6525
@marionfelicia6525 9 ай бұрын
Bala is the Good Samaritan of our times. God bless him. May the Lord enable us to have big heart like Bala and help others in times of need and distress.
@varshadavid4000
@varshadavid4000 9 ай бұрын
Yes, Bala is a Good Samaritan :)
@jeevasuthanthiran5472
@jeevasuthanthiran5472 9 ай бұрын
பாலா சகோதரனை படைத்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!🎉
@vasukip3286
@vasukip3286 9 ай бұрын
ஆமாம் பாலாக்கு நல்ல மனம். கர்த்தர் மேன்மேலும் மகனை ஆசீர்வதிப்பாராக!
@jeyanthijeyanthi4557
@jeyanthijeyanthi4557 9 ай бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது 🙏 நானும் என் வீட்டாரும் கர்த்தரை செவிப்போம் அலெலுயா 🖐🏼🖐🏼🖐🏼🖐🏼 உங்கள் சாட்சி உண்மையானது ஆசீர்வதிக்க பட்டவர் நீங்களும் உங்க குடும்பமும் 🖐🏼🖐🏼🖐🏼🖐🏼பாலவும் ஆண்டவர் ஆசீர்வதிப்பார் 🖐🏼🖐🏼🖐🏼🖐🏼நாங்கள் உங்களுக்காக ஜெபிப்போம் 🙏🙏🙏🙏
@preethas1127
@preethas1127 9 ай бұрын
Amen thagappane ✝️🙏🏻
@jeyanthijeyanthi4557
@jeyanthijeyanthi4557 9 ай бұрын
ஆமென் 🙏🙏🙏
@jenovajansi4915
@jenovajansi4915 9 ай бұрын
கர்த்தருக்கு ஹ்தோத்திரம் இந்த வசனத்தை பாலா வுக்கு யார் சொல்வதுஎன்றுநினைத்தேன் கர்த்தர் உங்கள் முலமாய்பேசினார் நன்றி
@Praveensuperking
@Praveensuperking 9 ай бұрын
Amen daddy
@vickyjackson4952
@vickyjackson4952 9 ай бұрын
always we pray for bala
@madhaViSankar2024
@madhaViSankar2024 9 ай бұрын
பாலாவிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.. கர்த்தர் அவரை ஆசீர்வாதிப்பாராக... ✝️🙏🏻.. இந்த பதிவை பகிர்ந்த உங்களுக்கும் நன்றி 🙏🏻.. Happy Christmas and happy new year 🎉🍫🍫.. God bless u too thambi..
@kpkbrothers7980
@kpkbrothers7980 9 ай бұрын
அருமையான பதிவு பாலா அன்பில் மிக உயர்ந்த மனிதர் உங்களுக்கும் பாலுவுக்கும் வாழ்த்துக்கள் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@CHOCO__BOY__95
@CHOCO__BOY__95 9 ай бұрын
ஸ்ரீ அண்ணா நானும் வெட்கப்படுகிறேன் கர்த்தர் எனக்கு தருகின்றார் ஆனால் நான் கர்த்தருக்கும் கொடுப்பதில்லை பிறருக்கும் கொடுப்பதில்லை நான் வீட்டு வேலைக்கு போகிறேன் இனிமேலாவுது கர்த்தருக்கு பிரியமாய் இருக்க கர்த்தர் எனக்கு கிருபை தரவேண்டும் Amen⛪🙏👏
@maryjothi5153
@maryjothi5153 9 ай бұрын
Bala is real hero.... Jesus loves him as like you God bless you son
@susilapaulraj7143
@susilapaulraj7143 9 ай бұрын
Both Sree and Bala are great. God bless you both more and more and utilise you for His purpose. ❤❤
@kumarjesussaves9146
@kumarjesussaves9146 9 ай бұрын
கடவுள் மனிதனுக்கு கொடுத்த கிருபை சிலர் அதை செய்கின்றனர் சிலர் செய்யாமல் இருக்கின்றனர் பாலா முதல் ரகம்❤
@mangaladurai3126
@mangaladurai3126 9 ай бұрын
உண்மையை உரக்க சொன்னதற்கு நன்றி சிநேகிதரே.பாலா தம்பிக்கும், உங்களுக்கும் அன்பின் வாழ்த்துக்கள். மிக தேவையுள்ள அருமையான பதிவு.நன்றி❤
@rubyd2693
@rubyd2693 9 ай бұрын
Sri We are proud of you for posting such a great gospel to the world ❤
@clementsamuel2693
@clementsamuel2693 9 ай бұрын
Excellent Brother as you said about Bala myself astonished myself pray for his Salvation whether he knows Jesus?but he resembles the Centurion and jesus wondered his faith Same like Jesus appreciate Bala and bless
@CROSSOFCHRISTCHURCH-dq2kj
@CROSSOFCHRISTCHURCH-dq2kj 9 ай бұрын
Super sir, really Mr.Bala is man, God bless you with all happiness and prosperity in Christ
@rajathithamizhanban9916
@rajathithamizhanban9916 9 ай бұрын
❤தம்பி God bless. உன் நல்ல இதயம் என்றும் நிலைபெறும். நன்றி தம்பி🎉அன்பு அக்கா. தஞ்சை. உன்னை இயேசு அதிகமாக நேசிப்பார் தம்பி நிச்சயம்.
@joanjohn2367
@joanjohn2367 9 ай бұрын
We pray for Bala abundant. His humanity and helping the poor students. Especially he helped the needy in this difficult time. God bless you child.
@densons622
@densons622 8 ай бұрын
Brother really superb........ ஒவ்வொரு போதகர் களும் இதை பார்த்து மனந்திரும்ப ட்டும்.
@jeyanthir9468
@jeyanthir9468 9 ай бұрын
Amen hallelujah Jesus Christ is my lord My father My king My friend
@எங்கள்தமிழ்-ப8ழ
@எங்கள்தமிழ்-ப8ழ 9 ай бұрын
உண்மை நிலையை எடுத்துக் காட்டுகிறிகள் நன்றி அண்ணா கண்டிப்பாக ஆண்டவர் இயேசு கிறிஸ்து பாலாவை ஆசீர்வதிப்பாராக ❤❤❤
@catherineyesadiyalfrancis6146
@catherineyesadiyalfrancis6146 9 ай бұрын
Bala is a tree that gives much fruit. He will be appreciated by Jesus.
@rajrajraj7012
@rajrajraj7012 8 ай бұрын
Praise the Lord brother. Really fact.may god bless you. 🎉
@panchukutti7201
@panchukutti7201 9 ай бұрын
Bala! Jesus loves you Jesus Christ bless abundantly for your future
@JayarajtNil
@JayarajtNil 9 ай бұрын
Bala you are great. JESUS loves you. I am a Christian I am ashamed of myself. GOD Jesus will give you abundantly hundred times. Definetly your name had already been written in Jesus Book. Keep it up.
@gethsialsweety973
@gethsialsweety973 9 ай бұрын
Bala bro gift for chennai. Jesus christ send a Bala to help needy people God bless you Bala bro
@anuradias
@anuradias 9 ай бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது God bless him.
@gracyanto4629
@gracyanto4629 9 ай бұрын
I too admire and respect Son Bala. God will surely bless and award him
@loorthammalgnanaraj9470
@loorthammalgnanaraj9470 9 ай бұрын
Best massage dear brother. Our Lord Jesus Christ blessings hands always bless dear Bala. Good testimony God bless you. Amen.
@thomasishravelchelvan5383
@thomasishravelchelvan5383 9 ай бұрын
BALA YOU GREAT YOU HELP GOD WILL HELP YOU GOD BLESS YOU AND YOUR FAMILY
@Fact-Sky-Tamil
@Fact-Sky-Tamil 8 ай бұрын
Praise The Lord❤❤🙏🙏
@jancyisaac5353
@jancyisaac5353 9 ай бұрын
1000 time Jesus will be happy bro superb God bless him awesome 👍
@lvsjns
@lvsjns 9 ай бұрын
அன்புக்கு உதார்னம் நீங்கள்தான் சகோதரா உங்கள் சேவை தொடருட்டும் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்....👌👌👌👍
@selwinseenu8530
@selwinseenu8530 9 ай бұрын
பிரதர் நீங்க அவரை பத்தி பேசலாம் பிரதர். இரட்சிக்கப்படாத இவர் அதை செய்யும் பொழுது. நாம் பாராட்ட வேண்டும் மற்றும் அவர்களுக்காக நாம் ஜெபிக்க மீண்டும் விரைவில் ஆண்டவர் அவரை தொடுவார்.
@bernardaphons1003
@bernardaphons1003 9 ай бұрын
Spoke very well. God bless you and also Bala
@sanatprince3811
@sanatprince3811 9 ай бұрын
Praise The Lord brother... God bless you & ur ministry & bala brother...🙏🙏🙏😇😇😇
@maryg7867
@maryg7867 9 ай бұрын
Very good message brother. Acknowledging Bala's service to mankind. God bless him more and more.
@dashjesu
@dashjesu 9 ай бұрын
Super brother, Jesus loves you. Encouraging others is good quality. Glory to God ❤
@mickaljeno2922
@mickaljeno2922 Ай бұрын
இரண்டு கோடி ரூபாய் கார்களை வாங்கும் ஊழியர்களை விட பாலா உண்மையிலே மேல் ஆண்டவரின் ஆசீர்வாதம் பாதுகாப்பு தேவகிருபை தம்பி பாலாவுக்கு நீடிய ஆயுள் உண்டு ❤🎉🎉🎉வாழ்க பல்லாண்டு 🎉🎉🎉🎉
@SureshKumar-zy5lm
@SureshKumar-zy5lm 9 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இந்த நிகழ்ச்சி ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்குது
@AlphonseThomas-h3i
@AlphonseThomas-h3i 9 ай бұрын
Cinema actor is you man be Jesus loves all actor sir bro don't Lisan any people and paster God with you🎉
@AshaAsha-kl8rd
@AshaAsha-kl8rd 9 ай бұрын
Proud of you brother. Bala is role model for helping& good samariyan.
@indrasharoni1494
@indrasharoni1494 9 ай бұрын
நீங்க சொல்லுவது சரியா னது இப் ப டி பட்ட மனிதனைதான் ஜீசஸ் விரும்புகிரார்
@bamarajan4785
@bamarajan4785 9 ай бұрын
Thank you Bala and Thanks Sir for making this video... God bless you both!
@Psalm_18_2
@Psalm_18_2 9 ай бұрын
wonderful brother.. it's really great, being an actor you are strong in jesus, and encouraging other's in christ. I Thank God for actor's like you. God bless Bala and you sir.
@indranidas6688
@indranidas6688 9 ай бұрын
💯💯💯💯😇பாலா. God bless you 🙏 ,❤🇨🇦👍
@Sheela-ui1fi
@Sheela-ui1fi 9 ай бұрын
Amen, good message
@Raji-j3o
@Raji-j3o 9 ай бұрын
யாரைப் போலவும் மாறனும் என்று நினைக்க கூடாது. இயேசுவைப் போல மாறனும் என்று நினைங்க. பாலாவுக்கும் தேவனுடைய சத்தியத்தை சொல்லுங்கள். அவர் ஆத்துமா பரலோக இராட்சியத்துக்குள் பிரவேசிக்க. அவர் செய்கிற நன்மைகளுக்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அவருடைய மனம் திரும்ப அதற்காக ஜெபியுங்கள். கர்த்தர் அவரை இன்னும் அதிகமாய் ஆசீர்வதிப்பாராக ஆமென்..
@vijayarani8455
@vijayarani8455 9 ай бұрын
பாலாவுக்கு ஆண்டவரைப் பற்றிச் சொல்வது நம் கடமை
@kumarlen
@kumarlen 9 ай бұрын
God bless Sree and Bala. Divine is one and omnipresent. Jesus is a great soul and came to earth to purify our sins. Amen
@sudhakarstephen5670
@sudhakarstephen5670 9 ай бұрын
Hi Brother, What Mr Bala has done is wonderful wonderful Job, he's got a great heart! But blessings from Jesus alone to Mr Bala is not enough, Much more is required, That he accepts Jesus Christ as his lord and savior to receive eternal life, AMEN!
@sampsonangel5384
@sampsonangel5384 9 ай бұрын
Amen It’s true, thank you Brother share these message.God bless you
@johnsonvincentdaniel5116
@johnsonvincentdaniel5116 9 ай бұрын
Nice testimony to the public that god will bless this brother Bala for his noble cause to the people who were in struggle.He is having a great open heart to serve his belongings to others .He will be more blessed by God the living one Jesus.
@SathiyavathiP-pi8tc
@SathiyavathiP-pi8tc 9 ай бұрын
கர்த்தர் நல்லவர், அன்புள்ள மகனுக்கு. உங்கள் . சாட்சி மிகவும். அருமை. சவுலைப் பவுலாக்கியது போல். உங்களை. தேவன், பயன்படுத்துகிரார். நன்றி இசுவே. பாலா மகனை. தேவன் ஆசிர்வதிப்பார்.
@SarithaChandra-p8f
@SarithaChandra-p8f 9 ай бұрын
JESUS CHRIST LOVES YOU JESUS CHRIST WITH YOU JESUS CHRIST BLESS YOU
@banidevisimon6760
@banidevisimon6760 9 ай бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது. தேவனுக்கே மகிமை
@Masterpiece1305
@Masterpiece1305 9 ай бұрын
Amen God to bless you
@ETERNALGOSPEL-g5i
@ETERNALGOSPEL-g5i 9 ай бұрын
🎉Brother 🎉sister 🎉GOD LORD JESES CHRIST IS TRUE GOD AMEN 🎉BROTHER 🎉SISTER 🎉MY GOD LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@faizjamal9946
@faizjamal9946 9 ай бұрын
I love my God Jesus christ abundantly!!!!
@s.gabrialnicholas5966
@s.gabrialnicholas5966 9 ай бұрын
சத்தியத்தை (தேவனை ) அறியாதவர்கள் இவ்வளவு செய்யும்போது !!!! தேவனை அறிந்தவர்கள் எவ்வளவு செய்ய வேண்டும் .????!!
@MasthanSeenivasan-vd4nz
@MasthanSeenivasan-vd4nz 5 ай бұрын
Yes bro thanks 🙏
@letitialatha7818
@letitialatha7818 9 ай бұрын
God blessBala n bless you Sri what you told is very true Let us give love and kind to others
@LakshmanakumarMeenakshi-jz9jo
@LakshmanakumarMeenakshi-jz9jo 9 ай бұрын
God bless you bala பாலா கர்த்தர் உன்னை மென்மேலும் ஆசிர்வதிப்பார்
@charlespoliceline2047
@charlespoliceline2047 7 ай бұрын
Brother praise lord ஐயா உங்களுடைய வீடியோவை பார்த்தேன் ஆண்டவரை உண்மையாகவே உயர்த்தி அவரை இரட்சகரா ஏற்றுக்கொள்ளும்படியாய் தேவன் செய்த நன்மைக்காக நான் நன்றியோடு ஸ்தோத்தரிக்கிறேன் அதேபோல சகோதரர் பாலா செய்த நன்மைக்காய் நன்றியோடு ஸ்தோத்தரிக்கிறேன் தேவன் அவருக்கு தந்த நல்ல மனசுக்காய் ஆண்டவரே துதிக்கிறேன் ஆனால் நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன் சினிமா என்பது ,ஆண்டவரும், அவரை ஏற்றுக் கொண்ட பிள்ளைகளும் விரும்பத்தக்கது அல்ல ஒரு மனுஷன் உலகம் முழுதும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும் தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன பாலா செய்தது நல்லது தான் இந்த மனதில் எல்லாம் ஜீவிக்கிற தேவனாகிய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தந்தது 1995 ஆம் வருடம் ஒரு தேவ மனுஷ 11:08 ன் அவர் பெரிய அதிகாரி அவருடைய சம்பளம் மாதம் 50 ஆயிரம் ரூபாய் அதில் 25 ஆயிரம் ரூபாய், முதியோர் இல்லத்துக்கு தருவார் ஆனால் அவருடைய கண்டிஷன் என்னவென்றால் நான் கொடுப்பது யாருக்கும் தெரியக்கூடாது என்னை நீங்கள் எந்த விதத்திலும் புகழக்கூடாது ஏதாவது நிகழ்ச்சி என்றால் வருவேன் பொதுவானிடத்தில் உட்கார்ந்துட்டு நான் போய்் விடுவேன் என்னை மேடைக்கு அழைப்பதோ அப்படியா இருக்கஎன்னை மேடைக்கு அழைப்பதோ அப்படியான காரியங்கள் காணப்படக்கூடாது என்று சொல்லி இருக்கிறார்கள் ஆதலால் சகோதரர் ஸ்ரீ அவர்களுக்கு இயேசுவின் , தரித்துக் கொள்ள வேண்டும், அதேபோல் பாலா அவர்கள் என்னதான் உதவி செய்தாலும் ஆண்டவராகிய இயேசு தான் மெய்யான தேவன் என்று அவர் அறிந்து கொள்ள வேண்டும் அப்படி அவர் அறிந்து கொள்ளாவிட்டால் அவர் செய்கிற நன்மை எல்லாம் , இந்த விஷயத்தில் ஆண்டவரை ஏற்றுக்கொண்ட தேவ பிள்ளைகள் பூமியில் நன்மை செய்கிறவர்களை தேவன் இரட்சிக்க படியாய் உதவி செய்ய நான் ஜெபிக்க வேண்டும் சினிமாவில் ஆண்டவரே ஏற்றுக் கொண்டவர்கள் எல்லாம் நடிகர்கள் சீக்கிரமாய் அதை விட்டு வேறு ஒரு நல்ல தொழில் செய்யும்படிதேவன் , தேவன் நிச்சயமாக உதவி செய்வார் இன்னும் பல காரியங்கள் இருக்கிறது இத்துடன் என்னுடைய வார்த்தையை சுருக்கிக் கொள்கிறேன் may god bless you
@yabasejabez2605
@yabasejabez2605 9 ай бұрын
AWESOME CROWNING LOVED IT
@jeselinxavier8991
@jeselinxavier8991 9 ай бұрын
God bless him abundantly ❤
@vijesrikanthanofficial5790
@vijesrikanthanofficial5790 9 ай бұрын
A good message brother and GOD Bless you 👍🙌🙏
@samebenezerdinakaran6487
@samebenezerdinakaran6487 9 ай бұрын
He is a Good man and a Good heart God be with him i thank God for such a Good man
@KarunaKaran-or8ug
@KarunaKaran-or8ug 9 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரர் பதிவு மிகவும் நன்று கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார்
@jesusdeni1414
@jesusdeni1414 9 ай бұрын
Praise the lord 🙏❤
@novitpaster5159
@novitpaster5159 9 ай бұрын
பாலாவை தேவன் ஆசீர்வதிப்பார் நன்றி
@arulreiza7973
@arulreiza7973 9 ай бұрын
ஸ்ரீ அண்ணனுக்காக இயேசப்பாக்கு ஸ்தோத்திரம்! தண்ணீரினாலும், பரிசுத்த ஆவியினாலும் ஞானஸ்நானம் பெறாத நல்ல பணிகள் செய்றவங்களா இருந்தாலும் பரலோகம் போகமுடியாதுன்னு சொல்லி ஏமாத்துறவுங்க மத்தியில, இரட்சிப்பு கர்த்தருடையது என்று உரக்க ஓங்கி சொல்ற அண்ணனுக்காக இயேசப்பாவுக்கு ஸ்தோத்திரம்!!! கர்த்தர் நாமம் மகிமைப்படுவதமகிமைப்படுவதாக!!!
@chakravarthycool6
@chakravarthycool6 9 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் கர்த்தாவே பாலாவையும் அவர் குடும்பத்தாரையும் சோதனைக்கு உட்பட பண்ணாமல் தீமை இன்றி இரட்சித்துக் கொள்ளும்படி இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வேண்டிக் வேண்டிக்கொள்கிறோம் பிதாவே ஆமென்.
@sivaregina9435
@sivaregina9435 9 ай бұрын
ஆமென் நானும் பாலா தம்பிக்காக ஜெபித்து கொள்கிறேன் பாலா தம்பி நீங்க கலக்குங்க ஆண்டவர் உங்களோடு கூட இருப்பார்
@sandrablessy9258
@sandrablessy9258 9 ай бұрын
GOD BLESS AND GRACE TO YOU FAMILY JESUS LOVES YOU FAMILY BALA BRO ❤❤❤
@AnithaAnith-pe8qc
@AnithaAnith-pe8qc 9 ай бұрын
Thanks you Jesus love you Amen praise the Lord Brother thanks you 🙏
@sipisipi5961
@sipisipi5961 9 ай бұрын
I love you Jesus ❤❤
@yesudassjothiyesudassjothi6762
@yesudassjothiyesudassjothi6762 9 ай бұрын
Good man bala 🎉
@MariaL-nb3rg
@MariaL-nb3rg 9 ай бұрын
Long live brothers, Bala and shree 🎉🎉🎉 blessings to you both
@நன்தகுமார்ரமனி
@நன்தகுமார்ரமனி 9 ай бұрын
Jesus Christ love you and bless you Bala ❤❤❤❤ Anna you speaking the truth, from your heart 🙏🙏
@dds2839
@dds2839 9 ай бұрын
Super video Bro. Truly deserves all our appreciation. Bala is a great inspiration. Jesus will no doubt be happy. Jesus loves you ❤
@maryterence4973
@maryterence4973 9 ай бұрын
God bless bless you bala
@looty1212
@looty1212 9 ай бұрын
Praise the lord 🙏🙏🙏 ❤❤❤
@karthikdass3419
@karthikdass3419 9 ай бұрын
❤ Blessed by you’re channel sir. God bless you abundantly!!!
@goodnewsmedia629
@goodnewsmedia629 9 ай бұрын
Praise God 🙏
@gaga3465
@gaga3465 9 ай бұрын
Very true bro🙂 same verses says in Hebrew 13:16 "And do not forget to do good and to share with others, for with such sacrifices God is pleased" 😊 very happy for Bala 🙂
@sarojinishanmugam5526
@sarojinishanmugam5526 9 ай бұрын
Karthar balavai Koda kodiyaiiiii peruguvaraga....praise the God, Almighty God..,
@jeniferbhavani5477
@jeniferbhavani5477 9 ай бұрын
Great bro like waise Aranthangi Nisha is helping for the flood. Bala is a great bro 😊 Jesus Christ will bless them. Let us pray for them and there family ❤
@geetha_chella
@geetha_chella 9 ай бұрын
Praise the Lord brother ❤
@clareusha6326
@clareusha6326 9 ай бұрын
We love you too Bala! God will bless you in abundance. Thanks brother for sharing this video.
@sureshsureshpilli3919
@sureshsureshpilli3919 9 ай бұрын
Praise the Lord Jesus Christ AMEN
@johndalas1242
@johndalas1242 9 ай бұрын
Jesus is true God.God Bless You Bala Bro. Jesus Loves You
@bhuvaneswarithomas8630
@bhuvaneswarithomas8630 9 ай бұрын
Superb really Bala hatsoff to you.what you spend for the poor it will return to you double the cost, Hatsoff to BALA. Your moms valarzphu. Great your mom also blessed. God bless Bala and Nisha also.🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@CharlesSA-o8f
@CharlesSA-o8f 9 ай бұрын
❤❤❤❤❤
@sritharanthiyagarajah1181
@sritharanthiyagarajah1181 9 ай бұрын
Jesus mathiri oruvaralalayaum irukka mudiyathu Jesus oruvare king of kings god of god
@selwinseenu8530
@selwinseenu8530 9 ай бұрын
Praise the lord brother
@arunpetermahizhan10-a79
@arunpetermahizhan10-a79 9 ай бұрын
Sri brother nice message .God bless you
@prabhurocks4909
@prabhurocks4909 9 ай бұрын
Bro really hats off to you .......aduthavangala parattakooda oru manasu venum .........jesus loves u also bro.....praise the lord ....🎉🎉🎉🎉🎉happy christmas
@shalushalini5872
@shalushalini5872 9 ай бұрын
Hallelujah praise the Lord🙏🙏 Well said Anna really very very true the way you explain really amazing really Lord my Jesus Christ never see his rich or poor or , whether they are Hindu Muslim Christian he never see all that he just see the pure and helping heart for sure god is going to bless Bala bro with amazing things I will also pray for him❤Amen 🙏
@Mudalvanking
@Mudalvanking 9 ай бұрын
Super my dear annaa Yesu adhigamaai koduppavanai vida iruppadhai koduppavanaiye nesikkiraar My holy god Jesus bless you bala bro❤❤❤❤❤❤❤
@PremKumar-pg8dl
@PremKumar-pg8dl 9 ай бұрын
Praise the Lord.God bless you Bala
@praveencreations_17
@praveencreations_17 9 ай бұрын
❤✨Proud of you brother, opena pesitinga👏🏻👏🏻
@Makers_Academy_1
@Makers_Academy_1 9 ай бұрын
Love it bro
Christmas 2023 Celebration’s  with Actors
20:31
Talking Donkey
Рет қаралды 68 М.
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 11 МЛН
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 55 МЛН
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12
ஏசுவும் நானும்  - My குட்டி Story
15:47
Father Berchman உடன் சந்திப்பு
21:09
Talking Donkey
Рет қаралды 60 М.
என்னோட சின்ன சாட்சி
8:35
Talking Donkey
Рет қаралды 210 М.
நீங்க இத பாத்தா பாருங்க !
16:34