ஸ்தோத்திரம் இயேசையா எனது குடும்பத்தை உமது பாதத்தில் ஒப்படைக்கிறேன் இயேசுவே. நோய்நொடியில் இருந்து எம்மை பாதுகாத்தருளும் இயேசையா. கடன் தொல்லையில் இருந்து மீட்டருளும் இயேசையா. ஸ்தோத்திரம் இயேசையா.
@nirmalac6542 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் தினம் தினம் கேட்கும் பாடல் நன்றி அப்பா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
En kodave irunga yesupa 🙏😭😭😭😭 enaku yarume illa nennngathan appa
@antonyanthony7388 Жыл бұрын
ஜயா எங்களுக்கு குழந்தைப் பாக்கியம் கிடைக்க ஜெபம் பண்ணுக ஜயா ஆமென்🙏❤️🙏💐💐
@pugazhtheprince175211 ай бұрын
உன் ஜெபம் கேட்கப்பட்டது 💕
@AroolArool-ht8gl11 ай бұрын
கவலை படாதீங்க இயேசு உங்கள் மன்றாட்டை கேப்பார்
@vigneshvg709010 ай бұрын
God Will do something bro
@alphonsat74792 жыл бұрын
மருத்துவர்க்கெல்லாம் மேலான மருத்துவரே எனக்கு உதவி புரியும் நன்றிஇயேசுவேஉமக்கு நன்றிகோடா கோடி நன்றிகள்என்றும் ஆமென்
@sundaramr91883 жыл бұрын
ஸ்தோத்திரம் ஆண்டவரே. எனது அன்பு நட்பு உள்ளம் வலிகளை அகற்றி.பரிபூரண சுகம் தருவீர்கள். அந்த அன்பு உள்ளத்தை அரவணைத்து ஆறுதல் தருவீர்கள். என் உயிரின் நம்பிக்கை அவரின் அன்பு. உம்மை வேண்டுகிறேன். ஆமென் இயேசு அப்பா.
@chandrasekar62702 жыл бұрын
Im😮😠😬😆😊
@Thabisan-w8n7 ай бұрын
NAnti.,..NANYIJAsAppA
@kingm63142 жыл бұрын
ஆதியும் அந்தமும் நீர் தானே இயேசு அப்பா....உமக்கே புகழ்
@violagovindasamy36162 жыл бұрын
தாயும் தந்தையும் ஆனவரே ஸ்சோத்திரம் இயேசுஐய்யா
@saranaabraham58582 жыл бұрын
அருமையான தமிழ் கிருஸ்துவ சுப்பராதம் கிய தமிழில்🙏🙏
@manikandanmani92903 жыл бұрын
ஏசுவே கோத்திரம் இயேசுவே நன்றி இயேசுவே உன்னுடைய செயலை ஆகட்டும்
@chandrakumar19973 жыл бұрын
Please I poo IP lol pm OK
@nambirajan94523 жыл бұрын
@@chandrakumar1997 pp
@Thabisan-w8n4 ай бұрын
இயேசுவே ஸ்தோத்திரம் நன்றி அப்பா
@manigundanb8958 Жыл бұрын
தினமும் காலையில் இந்த பாடலை கேட்கும் போது மனசுக்கு ரொம்ப ஆசீர்வாதமாக இருக்கிறது நன்றி இயேசப்பா.ஆமேன் ஆமேன் ஆமேன்.
@Thabisan-w8n8 ай бұрын
Amen
@SengeniSengeni-co7pz4 ай бұрын
@@Thabisan-w8nூஉா😂
@MarySebastian-q4r4 ай бұрын
என் உயிருக்கு உயிரானஇறைவன்இயேசுவின் இனிய நாமம்பாடப்பாட புதிய சக்தி பிறக்கிறது .நன்றி.
@vpmurugesan28405 ай бұрын
எல்லா புகழும் என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்
@ஆண்டாள்ஆண்டாள்-ல5வАй бұрын
Ok
@sopithayogeswaran46993 жыл бұрын
கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசய்யா
@saimonrajbabu95312 жыл бұрын
Saimonrajubabusaimon
@SinnamahSinnamah2 жыл бұрын
Thanks Piarse The Lord Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen
@sahayarani34084 ай бұрын
தேவனே கோடான கோடி நன்றி. ஏதோ இறை சக்தி என்னை ஒவ்வொரு நாளும் வழிநடத்திக் கொண்டிருக்கின்றது. நன்றி இறைவா நன்றி
🙏கர்த்தரே ஜேசுவே வழிபடும் முறையை எனக்கு கற்று தந்து அட்புதம் செய்தும் காட்டி நிரூபித்து என்னை மரணத்தில் இருந்து உயிர் பித்து காட்டிய தேவனே நன்றி நீர் வழிபடு படி செய்கிறேன் எனக்கு ஏன் இப்படி வழிபட சொன்னீர் நான் அறியேன்.... 🌹🙏🙏ஆமென் ஓம் 🙏
@26Baselva2 жыл бұрын
மிக அருமையாக இதனை எழுதி இசையமைத்த எங்கள் ஊர் திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் இசை நாயகன் என்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் அண்ணன் திரு ரட்சகன் அவர்களுக்கு வாழ்த்துக்களும் பேரன்பும் ஜெபமும்...
@velinysuthan640111 ай бұрын
அருமை அருமை அருமை 🙏🏻❤️
@PonMuthu-p9e11 ай бұрын
God bless 🙏❤️
@RameshRamesh-qb7vy5 ай бұрын
😊😊
@RameshRamesh-qb7vy5 ай бұрын
😊
@annaiarakkattalai1995 Жыл бұрын
என் கடன்களை நீக்கி போட்டு எனக்கு நிம்மதி தாங்க ஆண்டவரே
@ruthgnanamani7903 Жыл бұрын
என்றென்றும் ஜீவிக்கின்ற கர்த்தராகிய🕊✝👑 இயேசு கிறிஸ்துவே உமக்கு ஸ்தோத்திரம் இயேசைய்யா.
@tpantony4087 Жыл бұрын
Ew to w ewwwww o www wwwwwj
@ruthgnanamani7903 Жыл бұрын
என் கர்த்தராகிய இயேசு 🕊️ கிறிஸ்துவே நீர் என்னோடு கூட 🤝 இருப்பதற்காக கோடி நன்றி 🙏 ஸ்தோத்திரம் சொல்கிறேன்.
@nitharsannitharsan42822 жыл бұрын
இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் காலையில் எழுந்ததும் கேட்பேன் ஸ்தோத்திரம் இயேசையா 💗💗💗💗💗💗
@marysaraswati50092 жыл бұрын
l
@armymohan49622 жыл бұрын
@@marysaraswati5009 of o
@armymohan49622 жыл бұрын
@@marysaraswati5009 on one po on a new opportunities in port of discharge and a good idea and the only way we live Pop art gallery on one 0ooooooppo on a regular customer order a regular on one or on our site to manually or a new job is done or on one or on please of Po Che on or a regular on Po on a part or a good on po Pop art prints are pop out to me as I can send pics from our side or Pop pp o lord and his Pop culture in order for po po o clock is on point o the on line on a part or other information point in my on of oo of discharge from on high on
@gnanachristaljoy88102 жыл бұрын
@@armymohan4962 ooo
@AnushaAnu-oi3zb2 жыл бұрын
ஆனால் ஜஃபர்
@chitrachitu63824 ай бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி இயேசு அய்யா ❤❤❤ ஸ்தோத்திரம் இயேசு அய்யா
@michaelthatheu66202 жыл бұрын
இனிய இயேசுவே சொல்லிலும் செயலிலும் உம்மை போல் வாழ வரம் தாரும் இயேசுவே
@sangeethasangeetha1922 Жыл бұрын
இயேசு கிறிஸ்துவால் வாழ்கிறேன்
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை Жыл бұрын
ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நன்றி ஆமென்
@mkeniyanbala1303 Жыл бұрын
என் குடும்பத்தின் குறை தீர்த்த தேவனை உமக்கு
@holy4032 жыл бұрын
ஆதியும் அந்தமும் ஆனவரே ஸ்தோத்திரம் இயேசய்யா தினமும் காலையில் கேட்கும் போதெல்லாம் மனது சமாதானமாய் இருக்கிறது . தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா
@snpnishanth99053 жыл бұрын
இயேசுவுக்கே புகழ் மகிமை.
@evelynevelyn33592 жыл бұрын
💚
@maanumanohari9222 Жыл бұрын
கோடான கோடி ஸ்தோத்திரம்.
@selvam76783 жыл бұрын
⛪🍇Padal super samy amen amen 🙏🙏🙏🙏🙏
@ThiviprasanthАй бұрын
ஸ்தோத்திரம் இயேசையா எனக்கு தலைசுற்று மாற்றிடும் உம்முடைய பாதத்தில் ஒப்படைக்கிறன்
@vigneshwaran91763 жыл бұрын
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் என் கணவர்க்கு விடுதலை தாரும் ஆமென் 🙏🙏
@catherinchristinajosephraj67082 жыл бұрын
Jesus Jesus Jesus Jesus Jesus Jesus Jesus Jesus Jesus Jesus Jesus Jesus Jesus Jesus Jesus Jesus Jesus Jesus Jesus Jesus Jesus Jesus Jesus🙏 amen Amen🙏 alleluia
@ThangaveluR-jg2po7 ай бұрын
ஆமென், அல்லேலூயா.
@valathyclement686910 ай бұрын
உலகில் ஒரே ஒரு தெய்வம் இயேசப்பா மட்டும்தான்
@immanuelsaravanansaravanan5 ай бұрын
ஆமென் அல்லேலூயா............
@ThatchainiThatchaini5 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊'@@immanuelsaravanansaravanan
@gkt_220913 күн бұрын
Correct
@yumjinfied13 күн бұрын
correct jesus will save us all from the monsters and demons and the SATAN HALLELUJAH HALLELUJAH HALLELUJAH @gkt_2209
@Visu-u8e5 күн бұрын
ஆமென்
@சுயம்பு-ழ6ங Жыл бұрын
இன்று வெளி ஊர் போக்குவரத்து பயணத்தில் இருக்கும் என் பெற்றோரையும் குழந்தைகளையும் முப்புறமும் பிற்புறமும் கூடவே இருந்து பாதுகாப்பு வளையத்துக்குள் வைத்து பாதுகாத்தருளும் ஆமென் 🙏🙏🙏🙏🙏
@AshokKumar-oy9by Жыл бұрын
நீங்க மட்டும் தான் என் மனதில் நீங்கா இடம் பெறும் என் அன்பு ஹீசஸ்
@marysheela2662 Жыл бұрын
Jesu Appa Enmahalai Ella Ahpathukalil Iruintum Pathu Katharulum.Amen.
@rabelselvaraj23603 жыл бұрын
இசுவின்ரத்தம்ஜெயம்
@jayamurugan3744 Жыл бұрын
2006 ல் என் இரண்டு கிட்னி மற்றும் கல்லீரல் எல்லாம் செயல் இழந்த நிலையில் மருத்துவர்கள் நான் பிழைக்கவே முடியாது என்று சொல்லி விட்டனர்.ஆனால், என் கணவரின் அன்பு மற்றும் அவரின் ஜெபத்தினால் 14 நாட்கள் கழித்து சுய நினைவிற்கு வந்தேன்.மரித்த என் ஜீவனை மீண்டும் உயிர்ப்பித்தார்.அல்லேலூயா.அந்த 14 நாட்களில் 20 முறை டயாலிசிஸ் மற்றும் 60 பேர் ரத்தம் கொடுத்தனர்.மருத்துவர்களே ஆச்சரியப்பட்டு என் கணவரின் அன்பு மற்றும் தன்னம்பிக்கை யை வியந்து பாராட்டினார்.மற்றும் ஆண்டவரின் கிருபையால் இன்று வரை நலமாக இருக்கிறேன்.ஆமென் அல்லேலூயா.ஆண்டவர் தான் மிகப் பெரிய மருத்துவர்.
@rosi243b2 Жыл бұрын
❤❤tnq jesus.....tnq almighty god
@ValliValli-k5f Жыл бұрын
0:41 😅
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை Жыл бұрын
உண்மையான அன்பு
@charlesanthonyraj-vy7mp Жыл бұрын
😊lo
@ramanju-om5se Жыл бұрын
Ded₹de₱f_
@daisyangela94613 жыл бұрын
வைகறை பொழுதினில் கேட்கக் கூடிய இனிய சுப்ரபாதம்.🙏🏻
@sukimani84302 жыл бұрын
6
@AntanyAntany-e2b Жыл бұрын
ஆன்டவரே உம்மை விசுவாசிகின்றேன் ஆமேன்
@melwinjogan1318 Жыл бұрын
எனக்கு தெம்பையும் தைரியமும் தன்னம்பிக்கையும் கொடுத்ததற்கு ஸ்தோத்திரம் தேனே நன்றி நன்றி நன்றி ✝️🌷✝️🛐
இந்த பாடலை கேட்கும் போது மனதில் நிம்மதியாக இருக்கிறது என் குடும்பத்திட்கும் அனைத்து மக்களுக்கு என் நன்பர்களுக்கும் மன்றாடுங்கள் இயேசுஐயா ஆமென் . இயேசுவே ஆமென்.❤❤❤❤❤
@irisjane67573 жыл бұрын
எல்லாப்புகழும் மாட்சியும் உமக்கே இயேசுவே!.
@Mrs.pragasamaryAbraham4 ай бұрын
All glory and honour and praise to you Jesus now and forever .Amen
இந்த பாடல் மிகவும் மனதுக்கு சந்தோசத்தை தருகிறது ஆமென்அல்லேலூயா
@anjanavathi26182 жыл бұрын
Yes
@Emiltan-hx7yz5 ай бұрын
இயேசு எங்கள் குடும்பத்தை காப்பாற்றி யருளும்ஆமேன்😊😊😊❤❤❤
@SankarSankar-ny6nb2 жыл бұрын
இந்த பாட்டை எந்த நேரமும் கேட்கிறேன் மனதிற்கு அமைதியாக இருக்கும் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் இயேசய்யா
@YogeshYogesh-vi9wy9 ай бұрын
Amen amen amen amen amen amen
@purushothamanm89673 жыл бұрын
ஆமன் என் தேவன் பெரியவர் இந்த உலகத்தில் இருக்கும் எல்லா மனிதர்களுக்கும் உம்முடைய ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்க வேண்டும்.விவசாயிகளுக்கு இந்த மழையிலிருந்து காத்து அவர்கள் விளைவித்த அத்தனை பயிர்களும் பாத்துக்கொள்ளுங்கப்பா படிக்கிறபிள்ளைகளுக்கு ஞானத்தைக் கொடுங்கப்பா குடிகாரர்கள் மனந்திரும்பவேண்டும் .நோயாளிகள் சீக்கீரம் குணமடைய வேண்டும் .என் தகப்பனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமென்.ஆமென். நன்றி தகப்பனே.⛪⛪⛪⛪⛪
@mariaranjithamkunaseharan96853 жыл бұрын
Amen. Halleluah Appa sthothiram
@soomasooma12052 жыл бұрын
Amen
@annaimary89053 жыл бұрын
ஏசுவுக்கே புகழ்.
@maheshkumarcm50873 ай бұрын
Praise the lord Jesus daddy thank you for all your help amen amen amen amen amen 🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏
@arunajohnbosco78813 жыл бұрын
ஸ்தோத்திரம் இயேசையா 🙏🙏🙏
@stellajoseph8933 жыл бұрын
Very pious to hear🙏
@melkiyorsawarimuthu18563 жыл бұрын
Aman
@MarySebastian-q4r3 ай бұрын
உலகம் முழுவதையும் உமது கரத்தால் தாங்கும் கடவுளே!உமக்கே ஸ்தோத்திரம்.
@anuamu97573 жыл бұрын
இயேசுவே ... அப்பா உமக்கே எல்லா துதி ❤ கன ❤ மகிமையும் ❤அப்பா.
@gopikrishnankm4377 Жыл бұрын
Yesappa unaku stotram🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@learnharmony3 жыл бұрын
Jesus Christ sothiram
@alicexavieralice8022 жыл бұрын
Esuve en meethu erakkamayerum esuve en meethu erakkam veyyum esuve en methu erakkam veyyum thankyou jesus thank you jesus thank you jesus
@Santhosh25.11 Жыл бұрын
இயேசுவே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ஐயா.எஙகள் குடும்பம் முழுவதும் உமது பாதத்தில் வைக்கிறேன் ஐயா ஆசிர்வதியும் நன்றி.
@johnsakar21173 жыл бұрын
கோடாணகோடி ஸோஸ்திரம் இயேசய்யா..
@poulraj7871 Жыл бұрын
ெஒஒஎ
@jamesm9822 Жыл бұрын
புனித தேவசகாயம்பிள்ளையேஎங்களுக்காகவேன்டிக்கேள்ம்
@nirmalac6542 жыл бұрын
எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்க வேண்டும் என்று நினைக்கத் தோன்றுகிறது மனதுக்கு இனிமையான பாடல் மனநிறைவான பாடல்
@cuthbertj.g88152 жыл бұрын
IP
@desampattu76762 жыл бұрын
ய
@anjanavathi26182 жыл бұрын
Yes
@alicexavieralice8022 жыл бұрын
Yesuve enna manniyum yesuve enna manniyum yesuve enna manniyum Thank youjesus Thank you jesus Thank you kesus
@xavierfernando31402 жыл бұрын
Ok
@RajiniBalachandran-g6x11 ай бұрын
இயேசப்பா எங்கள் குடும்ப ங்களை உமது பாதத்தில் வைக்கிறேரம் ஆசீர்வதியும் ஆமேன் ஸ்த்திரம்
@BalajiBala-ep4tj Жыл бұрын
கடந்த ஆறு மாதம் முன்பு நான் வீட்டில் தனியாக இருந்த போது கழுத்தில் புடவை கட்டி இறந்த நிலையில் கிடந்தேன் என் தாய் மற்றும் பிள்ளைகள் ஜெபத்தினால் நாண் மீண்டும் பிழைத்தேன் உலகின் ஒரே தெய்வம் இயேசுப்பா அல்லேலூயா ஆமேன்
@amohanamohan467211 ай бұрын
😊😊
@amohanamohan467211 ай бұрын
😊😊😊😊
@amohanamohan467211 ай бұрын
😊😊😊😊
@amohanamohan467211 ай бұрын
😊😊😊😊😊😂
@amohanamohan467211 ай бұрын
😊
@pasumaivel13843 жыл бұрын
காலையில் கேட்கவேண்டிய அருமையான பாடல்,தங்கள் நல்ல முயற்சிக்கு நன்றி ஐயா
@nambirajan94523 жыл бұрын
Qq
@sasikumarbalasubramani77842 ай бұрын
ஆண்டவர் இயேசு ராஜாவே எங்களை காத்துகொள்ளும் துணையாய் யிருந்து வழிநடத்தும் ஆமென்
@பார்வை2 жыл бұрын
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
@tharagamani78102 жыл бұрын
Amen amen amen 🙏🙏🙏🙏🙏💖💖💖 hallelujah hallelujah hallelujah amen appa thank you Jesus 🙏🙏🙏🙏
@drsarah443725 күн бұрын
Beautiful n wonderful praise he is worthy to worship gbu our living God Jesus christ
@chitrasrinivasan38003 жыл бұрын
ஏசு அப்பா என் வாழ்வில் இனி மட்டும் இல்லாமல் என்றும் எங்கள் அருகில் இருந்து என் குடும்பத்தை ஆசிர்வதியும் ஆண்டவரே காப்பாற்றும் ஆண்டவரே ஸ்தோத்திரம் அப்பா ஆமென் அப்பா
@bakkiyambakkiyam94822 жыл бұрын
ஏசு அப்பா என் வாழ்வில் இனி நீ மட்டும் இல்லாமல் என்றும் எங்கள் அருகில் இருந்து ஆசிர்வதியும்
@pelcygunaseelan3339 Жыл бұрын
Aamen.
@malard8148 Жыл бұрын
@@bakkiyambakkiyam9482 00apapapa0
@poulraj7871 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@Saranya-d3k Жыл бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😅😅😅
@jothiissac44212 жыл бұрын
🎄🎄🎄ஆதியும் அந்தமும் ஆனவரே உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏 இயேசப்பா உமக்கு நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🎄🎄🎄
Yesuve ........i love you APPA🙏neenga illama onnume illa yesuve........ungala thavira Vera edhuvm illa yesuve........prise the Lord.. ......i love my jesus.........
@jeyarajrengaraj9932 Жыл бұрын
😂 call xx? U A.❤🎉x CD fcc Mm
@Rajagopal-f8g5 ай бұрын
ஆதியும் அந்தமும் ஆன வரே!! ஸ்தோத்திரம் ஏசையா! என் அன்பே! ஏசயா!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@steve15273 жыл бұрын
ஆதியும் அந்தமும் ஆனவர் இயேசு ஆமென் அல்லேலூயா
@wilsonjerold51093 жыл бұрын
Amen Alleluia praise the Lord
@k.k585 ай бұрын
ஸ்தோத்திரம் ..ஸ்தோத்திரம்..அப்பா..நன்றி தந்தையே...அற்புதம் என் வாழ்வில் காட்டினரே இயேசையா 😘😘😥😥 love you appa..🙏🙏🙏 sri lanka
@scholasticascholastica8113 жыл бұрын
Tq god 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@deviosisterdevi93653 жыл бұрын
Amen hallelujah thankyou jesus sister Devi Jordan
@MarySebastian-q4r2 ай бұрын
இருந்தவர் நாமே என்றவரேநீரே உண்மைக்கடவுள்!.
@GracyJerlin2 ай бұрын
இயேசு புகழ் மரியோ வாழ்க நன்றி இயேசு கிறிஸ்துவே நன்றி நன்றி நன்றி
@lingeswaran81346 ай бұрын
அன்பே இயயேசு........ என் நெஞ்சில் வழி என்னவென்று தெரியல. உடன் சுகம் வேண்டும். கருணை காட்டுங்கள் இயயேசு அப்பா.......
@kulandhairani26456 ай бұрын
Jesus enakku poorana sugam thaarum.sthothiram yesappa alleluia.yesuve umakku pugazh undavathaha.
@Sangiarumugam2002Ай бұрын
இயேசப்ப என் மகள் ராஜலட்சுமி திருமண காரியம் தடையாக இருக்கு அதற்கு செபிக்க வேண்டும்
@pandeeswaripaulraj61823 жыл бұрын
நன்றி இயேசய்யா🙏🙏
@ashwincommunication6191 Жыл бұрын
மனவேதனையில் இருக்கும் எனக்கு ஆறுதல் தாரும் அப்பா
@tamilkumarponnuraman3133 жыл бұрын
உன் பாவத்தை மன்னிப்பேன் என்றவரே என் வாழ்வே இயேசு அய்யா உயிரோடு எழுந்தவரே ஸ்தோதிரம் இயேசு அய்யா 🛐🙏💒