Appa unga pilla renoj mathu ku adimai ketta friends vachi irukkan enaku payamairuku appaaaa nalla mana mattam thaga appa nalla velai nalla puthi kudugna appa please prayer pannuga father ❤❤
@AshaMolAshaMol7 ай бұрын
யேசன் என் கணவர் பிசா சு விடுவிக்க வேண்டிய பிராத்தனை பன்னவும்
@thershadevadhas97048 ай бұрын
வியாதி கட்டுகள் முற்றிலும் மாறி நல்ல சுகம் தாங்க இயேசப்பா ஸ்தோத்திரம் ஆமென் 🙏 தீர்க்காயுள் தாங்க இயேசப்பா 🙏 எனக்கு சமாதானம் தாங்க இயேசப்பா ஸ்தோத்திரம் ஆமென் 🙏
@RajaV-f7t8 ай бұрын
Praise the lord
@jenijeison53188 ай бұрын
எத்தனையோ சூழ்நிலையிலும் என் விண்ணப்பத்தை கேட்டு எங்களை பாதுகாத்து ஆசீர்வதிக்கும் தேவனுக்கு ஸ்தோத்திரம்
@sameenajalal38748 ай бұрын
கடன் சுமை தாங்க முடியாது என் குடும்பத்தை காப்பாற்றுங்கள் ஏசுவே
@selvijobin2527 ай бұрын
நான் எப்படி அழுது ஜெபம் செய்தாலும் யேசப்பா எனக்கு avar அற்புதம் செய்யமட் டார் அது எனக்கு தெரியும்
@anandsanjai71468 ай бұрын
Yesappa enakku arpudham seinga paa ❤️❤️🙏🙏🙏
@gsmurugesan84407 ай бұрын
Devankku......mahimai undagattum... En sis friend ku nagai kudutturukar .. avarai eppadiyavadhu adai avarkku kodukkunam pray pannunga
@Lima99yt8 ай бұрын
என் பிள்ளைக்கு நீண்ட ஆயுளை தாரும் இயேசுவே என் குடும்பத்திற்க்கு விடுதலை தாரும் இயேசுவே.
@kbirkumara41316 ай бұрын
Please pray for me Stella ❤
@AlbertMuthu8 ай бұрын
என் வேண்டுதல் கேட்கப்பட்டது எங்களுக்கு அற்புதம் நடந்தது நன்றி நன்றி இயேசப்பா
@shanthivinohar16627 ай бұрын
Kindly bless my daughters family and with good job
@ranifernando44598 ай бұрын
இயேசப்பா என் கடன் பிரச்சனையிலிருந்து விடுவீங்க அப்பா.மகனின் வீசா வெகுவிரைவில் கிடைக்க பண்ணுங்க அப்பா.எனது விண்ணப்பங்களுக்கு செவிசாய்க அப்பா.ஆமென் ஆமென்
@santhiarunmozhi92418 ай бұрын
இயேசப்பா கடந்த எட்டு மாதங்களாக வேலையின்றி தவிக்கும் என் மகனுக்கு சீக்கிரம் நிரந்தரமான நல்ல வேலை பெங்களூர் அல்லது சென்னையில் கிடைக்க கிருபை செய்யுங்கப்பா என் கண்ணீருக்கு சீக்கிரம் பதில் தாங்கப்பா
@santhiarunmozhi92418 ай бұрын
அற்புதத் திறக்கக் காத்திருக்கிறோம்
@premjinu29808 ай бұрын
Amen sthothiram appa
@jenishajenisha63378 ай бұрын
இயேசவே என் வியாதியிருந்து எனக்கு விடுதலை தாங்க அப்பா பயமாக இருக்கு அப்பா
@SrimathigandhiB8 ай бұрын
இயேசு அப்பா என்னூடைய வேண்டுதலை கேட்டு எனக்கு உதவி செய்யப் போகிறதற்காக உமக்கு நன்றி
@thershadevadhas97048 ай бұрын
இயேசப்பா என் மகனுக்கு நல்ல சுகம் தாங்க இயேசப்பா 🙏 எலும்புகளில் இருக்கும் பலவீனங்கள் முற்றிலும் மாறி நல்ல சுகம் தாங்க இயேசப்பா 🙏 என் இளைய மகனுக்கு இழுப்பு நோயால் பாதிக்கப்பட்டு கஸ்டம் படுகிறான்.பரிபூரண விடுதலை தாங்க இயேசப்பா 🙏 என் வீட்டில் போராடுகிற பலவீன படுத்தும் சாத்தானின் கிரியை அழிய வேண்டும் இயேசப்பா 🙏 என் இரண்டு வாலிப மகன்கள் பாதுகாக்க பட வேண்டும் 🙏 மாறி மாறி வரும் பலவீனங்கள் முற்றிலும் மாறி நல்ல சுகம் தாங்க இயேசப்பா 🙏 என் இருதய கஸ்டம் பாரங்கள் நீங்கி சமாதானம் வேண்டும் இயேசப்பா 🙏 என் இரண்டு வாலிப மகன்கள் காப்பாற்றுங்கள் இயேசப்பா 🙏🙏 ஆமென் 🙏 தீர்க்காயுள் வேண்டும் இயேசப்பா 🙏🙏🙏 ஆமென் 🙏
@manjuchitra37878 ай бұрын
Amen amen hallelujah praise the lord amen appa thanku jesus Amen
@RadhaVenkatesan-x2i8 ай бұрын
என்னுடைய வேண்டுதல் கஏக்கபடவஇல்லஐயஏ என்று வருத்தமாக இருந்தது ஆனால் இன்றும் உங்கள் உடைய பிரசங்கம் தேவன் எனக்கு ஆக இருக்க செய்யது உள்ளர்ஆமஏன் அன்டவரே.
@pushparani8428 ай бұрын
இயேசப்பா எங்கள் பிள்ளைகளுக்கு கர்ப்பத்தின் கனிகள் தாங்கப்பா
@RajaRagul-xe1ih7 ай бұрын
Thank you jesus christ.
@ramanichandru-g7e7 ай бұрын
Yesappa ennudaiya pinmandail Vali thangamudiyala ennaku pa irangu
@RajaRagul-xe1ih7 ай бұрын
Praise the lord brother.
@jesinthamary67028 ай бұрын
என்னுடைய குடும்பத்துல இருக்குற பிரச்சினை சரி ஆகனும். எல்லாரும் சதோசம இருக்கணும் கர்த்தாவே
@vijayaranivijayarani77198 ай бұрын
இயேசப்பா செய்த அனைத்து காரியங்களுக்கும் நன்றி இயேசப்பா மரண பயத்தை கொண்டு வர கனவுகள் இயேசு நாமத்தில் முடக்கப்பட்டு இயேசுவின் நாமத்தில் முடக்கப்பட்டு இயேசப்பா நீங்க இயேசப்பா நீங்க கொடுத்த வாழ்த்து இயேசப்பா நாங்க வெட்கப்பட்டு போகக்கூடாது என் கணவர் பிள்ளைகளுக்கு ஜீவனை கொடுமை இயேசப்பா எனக்கு ஜீவனை கொடுங்க இயேசப்பா நீண்ட ஆயுளை கொடுங்க இயேசப்பா
உன் வேண்டுதல் கேட்கப்பட்டது என்றுசொன்னீங்களே இயேசப்பா எனது மகளின் கமீபஸ் காரியத்தை நீங்க வாய்க்கப்பண்ண போவதற்காக இயேசப்பா உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள் அப்பா நன்றி இயேசுவே நன்றி இயேசுவே ஆமென்
@vijijeevi12638 ай бұрын
என் அப்பாவே என் கணவர் பெயர் வின்சென்ட் அவர் குடிப்பாழக்கத்திற்கு அடிமையாக இருக்கார் அவர் செய்யும் இந்த பாவத்தை மன்னித்து முழுமையாக விடுதலை தாரும்.அவர் இருதயத்தை மாற்றும் என் அப்பாவே 🙏🏻🙏🏻
@TamilSelvi-m7b8 ай бұрын
ஆமென் இயேசு 🙏🙏🙏🙏
@elumalaia80638 ай бұрын
Amen alleluya நன்றி ஆண்டவரே
@bindhurajukuttanbindhu8628 ай бұрын
என்னுடைய கனவரின் குடி இருந்து விடுதலை பெற ஜெபியுங்கள் 🙏 என்னுடைய பயனருக்கு சுகம் தரும் தேவ
@MuthuLekshmi-t4o8 ай бұрын
Father jesus help me my family asutha aviyana sathanin pididiyilruthu ennai viduvium please pray me
இயேசப்பா நன்றி என் பொருளாதார சூழ்நிலையில் நிறைவு தாங்க பிதாவே ஆமென் ஆமென் ஆமென் கடன் இல்லாத வாழ்வு தாங்க சிறு கடன்களை கொடுக்க உதவி செய்யும் பிதாவே சமாதானம் தாங்க பிதாவே ஆமென் ஆமென் ஆமென் இன்றைய நாள் எனக்கு சிறிதளவாவது அம்மா பண உதவி செய்ய அன்பு செய்யும் அப்பா 🙏🙏🇱🇰
@CgeorgeGeorge8 ай бұрын
En Magan Benson marumagal babisha ku kulanthai pakkiam thara pogiratharkai sosthiram praise the lord amen thank you brother
@gggbbbbbh99758 ай бұрын
இயேசப்பா என் மகனுக்கு தங்குகிற ஒரு இடம் அமைத்து கொடுத்ததற்கு நன்றி ஆமென் ஆமென் என் மகளுக்கு நல்ல வரன் அமைத்து கொடுங்க அப்பா ஆமென் ஆமென்
@ranimickel53008 ай бұрын
En kudumbathil samathanam kattalaiedum Yesapa 🙏
@arunaantony40578 ай бұрын
ஆமென் அப்பா
@shenbagaarun35156 ай бұрын
திருமண காரியங்கள் வாய்க்கனும் வேண்டும் என்று ஜெபித்து கொள்ளுங்கள்
@gopinathk91228 ай бұрын
AMEN praise the lord 🙏🛐💙
@sureshg35298 ай бұрын
Ennudaiya kadan neenga vendum amen
@johnbosco85098 ай бұрын
இயேசுவே என் தம்பிக்கு 32 வயது நடக்கிறது. ஆனால் இன்னும் திருமணம் ஆகவில்லை. வீட்டில் அனைவரும் கவலைபடுறாங்க.என் தம்பிக்கு சீக்கிரம் திருமணம்மாக வேண்டும்.என் தம்பி க்காக தயவு செய்து இரங்கி வாங்கப்பா
@antonypanner14118 ай бұрын
அப்பா என் வாழ்வில் அதிசயம் செய்ங்க அப்பா என் கணவர் மனம் மாறி என்னுடன் சேர்ந்து வாழ உம்மை மன்றாடுகிறோம் அப்பா அவர் வேறு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார் அதில் இருந்து விடுதலை பெற்று என்னுடன் சேர்ந்து வாழவும் எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க உம்மை மன்றாடுகிறோம் அப்பா
@selvijobin2527 ай бұрын
யேசப்பா ❤❤❤ எனக்கு அற்புதம் செய்யுங்கள் இயேசு கிறிஸ்து நம்மதிலே என் முகம் உடல் சர்மம் அனைத்தும் மாறுமே அற்புதம் செய்யுங்க அப்பா என் வாழ்கையில் உங்களைத்தான் நம்பி இருக்கின்றேன் ❤❤❤❤❤❤❤❤
Appa en venduthal palikkanum en thondai punnu enna sapadu sapda mudiyala ennaku sari akanum
@ranimickel53008 ай бұрын
Yesapa en kudumbathil umadhu retchipai tharum visuvacikiren thank you yesapa 🙏
@sheelacharles47028 ай бұрын
Yesuappa, thank you.
@ranifernando44598 ай бұрын
இயேசப்பா ஸ்தோத்திரம் அப்பா மகன் பிரதீப்புக்கு விடுதலை கிடைக்க வேண்டும் அப்பா.அவரது வீட்டையும் விற்க?உதவி செய்க அப்பா ஆமென் அல்லேலூயா
@passionofcraft4218 ай бұрын
Appa thadai pattu ierukeera en kanavarudaya promotion kedaikaparanum uamaku. nanreekal
@vasugeesugee8 ай бұрын
என் கடன் எல்லாம் தீரணும்.
@revathisivam41938 ай бұрын
இயேசு அப்பா, எனக்கு அரசு வேலை கிடைக்கணும். வினோத் கல்யாணத்துக்கு ஒத்துக்கணும் ஆமென் ✝️✝️✝️
@remuladuaij34658 ай бұрын
Aya my whole family is struggling with curse demonic power and sickness poverty.. plz pray for us
@Mary-gr4ei8 ай бұрын
ஆமொன் நன்றி அப்பா பிரவே விடுதலை தாரும் ஆமென்
@jenijenit8517 ай бұрын
Pillaingaluku adikadi palaveenam jesus sugam thangappa
@minirajan93178 ай бұрын
Yesuve emgal veedu thirupi tharum
@selindavid8318 ай бұрын
இயேசு அப்பா ஸ்தோத்திரம். எனக்கு உதவி செய்யுங்கள் அப்பா. எனக்கு குழந்தை பாக்கியம் தாங்க அப்பா. என்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கட்டும் தகப்பனே ஆமென்.
@thilagavathithilagavathi35908 ай бұрын
இயேசுவே.மணக்கவலைய.மாற்ரும்.ஆமென்
@AshokKumar-r1v2v8 ай бұрын
இயேசப்பா நன்றி
@krishnanraju30908 ай бұрын
O Lord my son is in prison. Help him forgive him Lord. Touch him . Bless him .
@Mythiliammu99-hp5fx8 ай бұрын
En magankalai sari seinga appa. Avanuku nirandhita velai tharum padipai asirvadhiyungal appa
@Mythiliammu99-hp5fx8 ай бұрын
Nanri pa
@jebajewellery39398 ай бұрын
இயேசுவே என் மீது இரங்கி என் கர்ப்பத் தடைகள் நீங்கி குழந்தை பேறு பெற எனக்கு உதவி செய்ங்க இயேசப்பா
@indiraindira45568 ай бұрын
Thank u lorda seek murali anusya rose Mary shella susila permila please give u appa strength amen
@sheejajershiya46968 ай бұрын
இயேசு அப்பா என்னுடைய கணவருக்கு வேலை இல்லை அப்பா வேலை வாய்ப்பை கெடுங்க இயேசு அப்பா