அருமையான தேவமனிதர் சகோதரர் ஜிப்பிஎஸ் அய்யா மற்றும் அவர்களது குடும்ப நன்மைக்காக பிள்ளைகள் எதிர்காலத்திற்காக ஆசீர்வாதத்திற்காக பாதுகாப்புக்காக ஊழியம் ஆசீர்வதிக்கப்பட பலுகிப் பெருக விருத்தியடைய குழுவினர் ஆசீர்வதிக்க ப்பட பாதுகாப்புக்காக கிருபை செய்யும் ஆண்டவரே ஆமென் அப்பத்தையும் தண்ணீரையும் ஆசீர்வதியும் ஆண்டவரே இறுதி வரை கைய்யின் பிரயாசத்தை ஆசீர்வாதிக்க சாப்பிட இறுதி வரை காத்துக்கொள்ளும் வழிநடத்தும் ஆண்டவரே ஆமென் அப்பத்தையும் தண்ணீரையும் ஆசீர்வதியும் ஆண்டவரே இறுதி வரை கைய்யின் பிரயாசத்தை ஆசீர்வாதிக்க சாப்பிட இறுதி வரை காத்துக்கொள்ளும் வழிநடத்தும் ஆண்டவரே ஆமென் அனுதினமும் 100 ஏழைகளுக்கு அன்னதானம் செய்யும் பணி தடையில்லாமல் தொடர்ந்து நடைபெற தேவைகள் சந்திக்கப்பட அனாவசிய செலவுகள் ஏற்படாமல் இருக்க நல்ல படியாக நடந்து முடிய ஆண்டவர் கிருபை செய்யும் ஆண்டவரே ஆமென் அல்லேலூயா 🙏🏿🙏🏿🙏🏿
Glory to Jesus. Pr... இந்த தேவ எச்சரிப்பின் & என் ஆவிக்குரிய வாழ்வினை சரிபடுத்தும் இச்செய்தி எனது ஆவிக்குரிய வாழ்விற்கு மிகவும் பயனுள்ளதாகவும் & என்னை நானே ஆராய்ந்து பார்க்கவும்... வேத வசனத்தின் வெளிச்சத்தில் என்னை சரிசெய்து கொள்ள உதவியது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.