ஆகஸ்ட் மாத வாக்குத்தத்த செய்தி - 2024 || August Promise Message || Bro. Mohan C Lazarus

  Рет қаралды 158,121

Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்

Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்

Күн бұрын

Click "CC" for English Subtitles.
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
bit.ly/JRSocia...
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
For 24*7 prayer support call (+91) 04639-35 35 35
Email: prayer@jesusredeems.org
Like, Follow, Subscribe, and Join us to spread the Gospel to the ends of the earth!
►►►Jesus Redeems Ministries
►FACEBOOK -- / jesusredeemsministries
►KZbin -- / jesusredeemsministries
►INSTAGRAM - / jesusredeems_ministries
►TWITTER - / jesusredeems_
#august #promiseword #augustpromisemessage2024 #mohanclazarusmessage #jesusredeems #mohanclazarus #monthlyblessings #monthlypromise
Visit us @ www.jesusredee...

Пікірлер: 1 200
@Jesusredeems_ministries
@Jesusredeems_ministries Ай бұрын
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்! Do not forget to let us know your testimonials. May your testimony glorify God! bit.ly/JRSocialmediaTestimony
@jtamilarasi578
@jtamilarasi578 Ай бұрын
Thank you JESUS
@priyaroby1850
@priyaroby1850 Ай бұрын
Amen appa hallelujah thank you lord for the blessings words this month 🙏 🙌 ❤ 😊
@user-mr4qn5lf4s
@user-mr4qn5lf4s Ай бұрын
Praise the lord 🙏 pastor ennoda name thavamani pathmaraj I am Sri Lanka ennoda kanavarukku ratchippu kedikkanum pastor madhubanam kude palakkathilerunthu vedudhalaiyaganum enga kudumbam ratchikkappadanum please pray pannunga pastor
@user-mr4qn5lf4s
@user-mr4qn5lf4s Ай бұрын
Amen 🙌 appa
@manohartharimlla6704
@manohartharimlla6704 Ай бұрын
Amen praise the Lord 👏 👏👏👏👏👏👏
@jananilogeshwaran2233
@jananilogeshwaran2233 Ай бұрын
தேவனே ஸ்தோத்திரம் அப்பா எனக்கு கர்ப்பத்தில் கனியை தந்தமைக்காக கோடான கோடி நன்றி அப்பா
@சாராஆபிரகாம்
@சாராஆபிரகாம் Ай бұрын
ஆமென்.ஆமென்.நன்றியப்பா
@vijilavijila756
@vijilavijila756 Ай бұрын
கடந்த மாதம் முழுவதும் பாதுகாத்தீரே நன்றி அப்பா இந்த மாதமும் பாதுகாக்கும் படியாக ஜெபிக்கிறோம் அப்பா
@thayammasridavi8210
@thayammasridavi8210 Ай бұрын
இயேசப்பா இந்த மாதம் முழுவதும் எல்லாருக்கும் ஆசிர்வாதமாக இருக்கும் ஆமென்
@ManiMegala-o2p
@ManiMegala-o2p Ай бұрын
கடந்த மாதம் முழுவதும் எங்களை பாதுகாத்த தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் அப்பா
@prabapraba1072
@prabapraba1072 Ай бұрын
Nanti appa kadantha matham fulla nadathinikapaa amen
@panneerselvam-bg5mz
@panneerselvam-bg5mz 28 күн бұрын
நன்றி ஸ்தோத்திரம் இயேசு அப்பா
@thishongaming951
@thishongaming951 Ай бұрын
இந்த மாதம் முழுவதும் என்னையும் என் குடும்பத்தையும் ஆசீர்வதியும் ஆமென்
@selvarani9764
@selvarani9764 Ай бұрын
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
@RajaRaja-mf7ez
@RajaRaja-mf7ez Ай бұрын
புதிய மாதத்தை கான செய்த தேவனுக்குமகிமை உண்டாவதாக
@hemalakshmananhemalakshman2097
@hemalakshmananhemalakshman2097 Ай бұрын
இஸ்யேசப்பா என் குடும்பத்தையும் இரட்சியும். ஆமென் அல்லேலூயா ஆமென்
@psathya1777
@psathya1777 Ай бұрын
இயேசப்பா இந்த மாதம் முழுவதும் வீட்டில் சமாதானம் வேண்டும் அப்பா இயேசப்பா வீட்டில் அனைவரும் இரட்க்கப்பட வேண்டும் அப்பா இயேசப்பா கண்மணி போல பாதுகாப்பு வேண்டும் அப்பா இயேசப்பா ஆமேன் நன்றி🙏💕
@user-vr5bi1sm3y
@user-vr5bi1sm3y Ай бұрын
அப்பா என்கஉடஉபத்தஐநஇங்கள்பார்த்துகெள்ளுவிங்கள்
@user-dr4ue8ed6k
@user-dr4ue8ed6k Ай бұрын
இயேசுவே கடந்த 7 மாதங்களில் கண்மணி போல பாதுகாத்து நடத்துனீரே உமக்கு நன்றி அப்பா 🙏🙏😭
@sakthimoorthy3392
@sakthimoorthy3392 Ай бұрын
இந்த மாசம் எனக்கு vala கிடைக்கணும் அப்பா விசுவாசிக்குறேன் அப்பா ✝️✝️✝️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@premjinu2980
@premjinu2980 Ай бұрын
Amen sthothiram appa sthothiram sthothiram sthothiram sthothiram
@anandharaman7443
@anandharaman7443 Ай бұрын
ஆமென் ஆமென் ஆமென் 🙋‍♀️🙋‍♀️🙏🙏🙏
@BernaNagaratnarasan
@BernaNagaratnarasan Ай бұрын
ஆமென் இயேசப்பா நன்றி என் கடன் பிரச்சினை நீங்க உதவி செய்யுங்கள்
@SudhaSai-rd4gi
@SudhaSai-rd4gi Ай бұрын
என்தம்பியின்பெயர் சுதாகர்அவன்ஒருகோட்டல்நடத்திக்கொண்டுவருகிறான்விபாரம்நல்லாநடக்கலாபம்கிடைக்க ஆசீர்வதியும்இயேசப்பாஅவன்கடன்அடைக்க உதவிபன்னுங்கப்பாஅவன்தேவைகளைநீங்கசந்திங்கப்பா
@user-lt8ou9ff8c
@user-lt8ou9ff8c Ай бұрын
போன மாதம் முழுவதையும் பாதுகாத்து புதிய மாதத்தை காணச் செய்த கிருபைக்காக நன்றி என்னுடைய இரு பெண்களையும் ஆசீர்வாதீங்க இயேசப்பா ஆமென்
@BablajackPraveen
@BablajackPraveen Ай бұрын
Appa inniki nal engaluku kuduthire nandri appa 🙏🙏🙏
@GIDEONM-1995
@GIDEONM-1995 Ай бұрын
இயேசுவே எனக்கு இரட்சிக்கபட்டு அபிஷேகம் பெற்ற சில ஆவிக்குரிய நண்பர்களை தாருங்கள்
@bindubaby2580
@bindubaby2580 Ай бұрын
Yesappa intha matham muzhuvanum engale arogyamum thanthu pathukathu kollingappa 🙏🙏
@premkavi8027
@premkavi8027 Ай бұрын
நன்றி அப்பா
@elakkiyaelango996
@elakkiyaelango996 Ай бұрын
Amen appa love you daddy 💓
@manimaha3575
@manimaha3575 Ай бұрын
இயேசு அப்பா எனக்கு இந்த மாதம் குழந்தை பாக்கியம் கிடைக்க கிருபை புரியும் ஆண்டவரே
@EstherlifestyleRaja
@EstherlifestyleRaja Ай бұрын
Trust jesus 🙏
@vasukivasuki4537
@vasukivasuki4537 21 күн бұрын
Kandipa kidaikum
@dharumanm6794
@dharumanm6794 Ай бұрын
Thank you Lord 💝
@c.lakshmanansimon5443
@c.lakshmanansimon5443 Ай бұрын
இயேசப்பா என்னுடைய கடன் பிரச்சினை சரி ஆக வேண்டும் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமேன்
@RichardVictor-ey5eq
@RichardVictor-ey5eq Ай бұрын
God will give Money please praise God
@gunapradap2134
@gunapradap2134 Ай бұрын
இம்மாதம் கொடுத்த இயேசப்பா க்கு நன்றி
@x.davidson8814
@x.davidson8814 Ай бұрын
எட்டாவது மாதத்தை காண செய்த தேவாதிதேவனுக்கு நன்றி
@elizabethmary4624
@elizabethmary4624 Ай бұрын
Andavarey ennai kappathunga yesappa
@MercyMercy-bu3qm
@MercyMercy-bu3qm Ай бұрын
D Mercy பிரிந்த குடும்பம் ஒன்று சேரவேண்டும் உதவி செய்ய வேண்டும் இயேசப்பா எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் இயேசப்பா கணவன் மனைவி ஓன்று சேர வேண்டும் இயேசப்பா
@user-vf5tb8tx5t
@user-vf5tb8tx5t Ай бұрын
Amen amen amen amen ❤🙏🙏🙏
@shaffiashana3556
@shaffiashana3556 Ай бұрын
புதிய மாதத்தை காண செய்த தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம் என்னுடைய குடும்பத்தில் தெய்வீக சமாதானம் காணபட தேவைகள் சந்திக்கப்பட
@vijayanadar2639
@vijayanadar2639 Ай бұрын
Amen appa amen நன்றி appa நன்றி appa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏
@sinosilviya6773
@sinosilviya6773 Ай бұрын
கடந்த மாதம் முழுவதும் கண்ணின் மணி போல் பாதுகாத்த உமது மேலான கிருபைகளுக்காய் நன்றி இயேசப்பா....❤🙏🏼🙏🏼
@rachelarul8681
@rachelarul8681 Ай бұрын
ஸ்தோத்ரம்🙏ஸ்தோத்ரம்இயே சப்பா🙏 எங்கள் ஜீவகாலத்துக்கும்🙏நாங்களும் எங்கள்/அவர்கள் பிள்ளைக ளும்🙏உமக்கு முன்பதாக🙏உண்மையும் உத் தமுமாகவும் உம் வார்த்தைகளினாலே 🙏எங்கள்வாழ்வி லும்🙏வழிகளிலும்🙏எங்கள் ஆத்துமாவை தைரியப்படுத்தி🙏பரிசுத்த படுத்தி🙏பெல ப்படுத்தி🙏பாதுகாக்கிற🙏உ மது அன்பி ற்க்கும்🙏கிருபைக்கும்நன்றி🙏நன்றிப்பா நன்றிஇயேசப்பா🙏🙏🙏🙏🙏
@ranganathanm1856
@ranganathanm1856 Ай бұрын
Amen hallelujah 🙌 🙏 Sthothiram Yesappa 🙏
@mailtoSamsonraj
@mailtoSamsonraj Ай бұрын
ஆமென் அல்லேலூயா 🙏🙏 இந்த மாதம் முழுவதும் எங்களை கண்மணி போல் பாதுகாத்து வழிநடத்தும் அப்பா 🙏🙏
@RajaRaja-mf7ez
@RajaRaja-mf7ez Ай бұрын
தேவனுக்கை மகிமை உண்டாவதாக இந்த மாதம் முழுவதும் என் குடும்பங்களை பாதுகாப்பாக நடத்தும்
@DSUGUNA-ub1zg
@DSUGUNA-ub1zg Ай бұрын
Deva endha pudhiya manthil engalai padhukathu varukirathukka umaku sthothiram yesappa Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@princep9845
@princep9845 Ай бұрын
இந்த புதிய மாதத்தில் தொழிலை ஆசீர்வதிக்க வேண்டும் ஆமென்
@divyar9625
@divyar9625 Ай бұрын
இந்த புதிய மாதத்தை ஆசீர்வாதியுங்கள் அப்பா
@SindhuAnu-fo5cx
@SindhuAnu-fo5cx Ай бұрын
உம்மை போல் அற்புத தெய்வம் இந்த உலகில் யாரும் இல்லை ஏசப்பா😂😂😂😂
@AnonymousFCC
@AnonymousFCC 12 күн бұрын
நீங்கள் பயன்படுத்திய ஈமோஜி சிரிக்கவும் ஈமோஜி ....... அழுவதற்கு இதைப் பயன்படுத்து. " 😭😢" நீங்கள் கேலி செய்வது அல்லது கேலி செய்வது போல் சிலர் உங்கள் கருத்தை தவறாக நினைக்கலாம்
@johnsuganthi2864
@johnsuganthi2864 Ай бұрын
யேசப்பா இந்த மாதம் முழுவதும் பாதுகாத்து நடத்துங்கப்பா ஆமேன் ❤❤❤❤
@UshaRani-ly5cn
@UshaRani-ly5cn Ай бұрын
அப்பா இந்த மாதம் முழுவதும் என் குடும்பமத்தை பாதுகாத்து வழி நடத்தும் தேவையை சந்தியும் ஆமின் ஆமின்
@MenagaMenaga-hz2pf
@MenagaMenaga-hz2pf Ай бұрын
Katantha mathammuluvam kathire kotakoti nanri puthu vanti thanthire nanriyappa❤🛐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🛐🙌🙌🙌🙌🙌🙌🙌
@SteffisharoffaM
@SteffisharoffaM Ай бұрын
அப்பா உலக பிராகர வாழ்க்கையில் போகாம உங்க மகளாக வாழ இரக்கம் காட்டுங்க அப்பா 🙏🙏🙏🙏🙏🙏
@saravanaa5038
@saravanaa5038 Ай бұрын
இயேசு அப்பா கோடி கோடி ஸ்தோத்திரம் அப்பா
@prtheesraj
@prtheesraj Ай бұрын
Amen
@meenav819
@meenav819 Ай бұрын
Esappa intha puthiya mathathil enaku arputhangalai nigazhthikattavum esappn amen
@sagayamary1908
@sagayamary1908 Ай бұрын
இந்த பதிய மாதத்தை கானசெய்தமைக்கு நன்றி இயயேசு
@rachelcharli5743
@rachelcharli5743 Ай бұрын
En magalai assirvathingappa nalla oru thirumana kariyem nadaiperanum appa magalai assirvathingappa
@Felciyaselvi
@Felciyaselvi Ай бұрын
இயேசு கிறிஸ்து நாமத்தினாலே நீர் என் கணவர் இரடச்சிக்கப்பட வேண்டும் ❤❤❤❤
@thangaveluchellam5774
@thangaveluchellam5774 Ай бұрын
இயேசப்பா என் குடும்பத்திலுள்ளவர்கள் மகன் மகள்.இரட்சிக்கப்படவும சாப கட்டுகளிலிருந்து விடுதலைக்காக ஜெபிக்க வேண்டி கேட்டுக்கொள்கிறேன் ஆமேன்
@Devistephen-r3z
@Devistephen-r3z Ай бұрын
நாங்கள் செய்கிற காரியங்களை வாய்க்க செய்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா
@dilanshan6237
@dilanshan6237 Ай бұрын
இயேசப்பா இந்த மாதத்தை காண செய்ததற்காக ஸ்ஸ்தோத்திரம். இயேசப்பா நல்ல வாக்குத்தத்தை எங்களுக்கு தந்ததற்காக ஸ்தோத்திரம் அதன்படி வாய்க்க கிருபை செய்யுங்கப்பா நன்றி இயேசப்பா ஆமென் ஆமென்.❤❤❤
@bakiyambakiyam9041
@bakiyambakiyam9041 Ай бұрын
ஆமென் அல்லேலூயா இயேசு அப்பா
@poonkodik5753
@poonkodik5753 Ай бұрын
❤️இயேசுப்பா கடந்த மாதங்கள் முழுவதும் எங்களை‌ கண்மணியைப் போல பாதுகாத்து வழிநடத்தினீரே‌ உமக்கு நன்றி இயேசுப்பா இந்த புதிய மாதத்தில் உம்முடைய வாக்குத்தத்தம் கொண்டு எங்களை வழிநடத்தும் தகப்பனே ஆமேன் 🙏❤❤🙏
@Anilkumar-xc9eb
@Anilkumar-xc9eb Ай бұрын
Appa eanakku kuzhanthai selvam kidaikka jebiyungal amen 🙏 appa 🙏
@KalaPandi-bj2nc
@KalaPandi-bj2nc Ай бұрын
நன்றி இயேசுவேஇந்த மாதம் முழுவதும் ஒவ்வொரு மாதமும் கர்த்தர் எங்களை நடத்துகிற கிருபைக்காக ஸ்தோத்திரம் இயேசப்பா இந்த மாதத்தில் நல்ல ஒரு வார்த்தையை கொடுத்திருக்கீங்க அதற்காக உமக்கு ஸ்தோத்திரம் இந்த ஆண்டவரே வார்த்தைகள் மூலமாக இந்த நிகழ்ச்சி மூலமா அநேக நன்மைகளை ஆசிர்வாதங்களை நாம் பெற்று வருகிறேன் அதற்காக உனக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் எங்களுக்கு அந்த வார்த்தையை கொடுக்கிற ஐயாவுக்கும் அவர்களுக்கு நன்றி தேவனுக்கு எல்லா மகிமையும் தேவனுக்கு உண்டாகட்டும்
@rajasamathanam5761
@rajasamathanam5761 Ай бұрын
இயேசுவே தோத்திரம்.ஆமேன்
@vadivuananthagopal5750
@vadivuananthagopal5750 Ай бұрын
இந்த மாதத்திலும் என் குடும்பத்தை ஆசீர்வதியும் என் கணவருக்கு ஒரு புதிய வேலையை தாரும்.
@thenralethirajan1919
@thenralethirajan1919 Ай бұрын
Praise the Lord. ஆண்டவரின் கண்களில் கிருபைக் கிடைக்கப் பெற்றோம். கடன் பிரச்சனைவிடுதலை வேண்டும். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
@aswin3046
@aswin3046 Ай бұрын
AMEN❤
@user-vs5hz2sj8e
@user-vs5hz2sj8e Ай бұрын
இந்த மாதம் கான செயிதிர் நன்றி அப்பா இந்த மாதம் ஒரு குழந்தை செல்வத்தை ஆசிர் வதியும் அப்பா 10 வருடம் முடிந்து விட்டது இந்த வருடம் நன்மை கான உதவி செய்யும் ஆமேன் l love to daad🎉🎉
@sheelaflorence86
@sheelaflorence86 Ай бұрын
கடந்த மாதம் முழுவதும் கண்ணின் மணியை போல பாதுகாத்தீரே அதற்காக நன்றி. புதிய மாதத்தை காண கிருபை செய்தீரே நன்றி
@kamalisri7939
@kamalisri7939 Ай бұрын
Ithuvarai nadathi vantha en thevanuku nandri...inimelum nadatha pogum en rajavuku nandri
@v.thatheusthatheus2394
@v.thatheusthatheus2394 Ай бұрын
இயேசப்பா நான் மனதளவில் உடம்பளவிலும் ரொம்ப கஷ்டப்பட்டுவிட்டேன் ஆனாலும் இயேசப்பா இந்த புதிய மாதத்தை காணகிருபை செய்த தெவனுக்கு ஸ்சொத்திரம்
@kowshikowshi5314
@kowshikowshi5314 Ай бұрын
Kandipa sari agirum❤❤ Jesus loves u
@subinmazz5509
@subinmazz5509 Ай бұрын
We will pray for you everything will change
@AshaBadar-zd5mj
@AshaBadar-zd5mj Ай бұрын
Yesappa umakku kodanakodi nandri sthothiram amen
@kavitham8181
@kavitham8181 Ай бұрын
இந்த புதிய மாதத்தை காணச் செய்த இயேசுவி ற்கு கோடானுகோடி நன்றிகள் தகப்பனே🙏🙏🙏✝️✝️✝️
@prathapsingh5993
@prathapsingh5993 Ай бұрын
நன்றி நன்றி நன்றி இயேசுவே
@PownPown-xi8pn
@PownPown-xi8pn Ай бұрын
அப்பா பரரலோகபிதாவே எனக்கு வீட்டுபட்டா கிடைக்கவும் கடன்கள் அனைத்தும் கட்டி முடிக்க கிருபை தாரும் சுவாமி ஆமென் ஆமென்
@r4roshini143
@r4roshini143 Ай бұрын
இயேசுவே என் மகனுக்கு கிருபை செய்யும் ஆமென்
@pauljayakumars
@pauljayakumars Ай бұрын
இயேசுவின் நாமத்திற்கு ஸ்தோத்திரம் 🙏நன்றி ஆமென் அல்லேலூயா 🙏
@praisethelord4913
@praisethelord4913 Ай бұрын
இந்த மாதத்தில் எந்த கடனுமின்றி எங்களை நடத்தின தேவனுக்கு கோடான கோடி நன்றி அப்பா
@dhanapauldhanapaul3086
@dhanapauldhanapaul3086 Ай бұрын
ஆமென் அப்பா இந்த புதிய மாதத்தை காண செய்த கிருபைக்காக உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் அப்பா இந்த மாதத்திலும் நீரே வழி நடத்தும் பாதுகாத்தருளும் உமக்கு பிரியமான பிள்ளையாக பரிசுத்தமாக சாட்சிகளாக வாழ்ந்து ஜீவீக்க பண்ணும் நீர் காட்டுகிற மெய்யான பாதையில் நடக்க பண்ணும் எல்லா பெலவினங்களும் என்னை விட்டு நீங்கும் படி செய்யும் அப்பா நீரே உதவி செய்யும் நீரே ஆசீர்வதியும் உமக்கு நன்றி ஸ்தோத்திரம் ஆமென் 🙏🏼🙏🏼🙏🏼
@AmmuBaskar-tv1ym
@AmmuBaskar-tv1ym Ай бұрын
Puthiya month thantha easu appavirku sothiram & nandri amen, entha matham muzhuvathum engaladu neenga engaluku munpaga nadanthu engalai nadathunga daddy Amen
@tamilselvibalakirshanan60
@tamilselvibalakirshanan60 Ай бұрын
இயேசப்பா வுக்கு சூத்திரம் சென்ற மாதங்களை அழகாக வழிநடத்தினார் எப்பொழுதுமே வழிநடத்தும் தேவன் என் தகப்பன் அவரையே நம்பி விசுவாசத்தோடு உள்ளேன் டாக் ஆமென்
@lgowtham7604
@lgowtham7604 Ай бұрын
Ayya sthotthiram all kaariyam vaaikka seiyya povatharukkaha sthotthiram . Amen
@henrynadar7699
@henrynadar7699 Ай бұрын
Pray for my salvation and family salvation and financial problems and future plan and health and blessings
@Mukesh-pm2pb
@Mukesh-pm2pb Ай бұрын
எனக்கு மாறுதல் கிடைக்க செய்யுங்கள் இயேசப்பா
@SteffisharoffaM
@SteffisharoffaM Ай бұрын
அப்பா unga வேதத்தை எப்பொழுதும் தியாணிக்க கூடிய கிருபை தாங்க...
@anbuav266
@anbuav266 Ай бұрын
புதிய மாதம் புதிய சுகம் தர வேண்டும் நுரையீரல் பகுதியில் உள்ள கட்டிகள் மறை வேண்டும்..ஃ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭
@sagayajahan4779
@sagayajahan4779 19 күн бұрын
ஆமேன் நன்றி அப்பா 🙏🤲✝️🛐🛐✝️🤲🙏
@SindhuAnu-fo5cx
@SindhuAnu-fo5cx Ай бұрын
இந்த புதிய மாதத்தை காண செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம் அப்பா இந்த மாதத்துக்கான நல்ல ஒரு வாக்குத்தத்தத்தை எங்களுக்கு தாங்க இயேசப்பா😢😂
@saranyarowdybaby3784
@saranyarowdybaby3784 Ай бұрын
Amen
@JohnJohn-ef4im
@JohnJohn-ef4im Ай бұрын
Amen
@poornimaraj3137
@poornimaraj3137 Ай бұрын
🙏 Amen Amen🙏
@user-ey9bg9re9r
@user-ey9bg9re9r Ай бұрын
குழந்தை கிடைக்க ஜெபிக்கனம் இயேசு ௮ப்பா ௮ப்பா ௭ன் பெயர் சாந்தன் தொலீல் ஆசிர்வதி்க்கவும்
@user-gx2kg3qh7v
@user-gx2kg3qh7v Ай бұрын
இயேசப்பாவுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@RamoorthiMoorthi-yn2is
@RamoorthiMoorthi-yn2is Ай бұрын
Appa sostheram appa.ean payear Lakshmi saravanan enn pillaigal Dharshini mithran nangal ippoluthu Prenthu vallgerom eangaluk jabampanugal.nangal kudambamay valla jabampanugal.ean kanavar saravanan kaittugall kattapattu irrkerar avaruikka jabampanungal. 😭😭😭😭👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧🙏🙏🙏🙏🙏
@premkavi8027
@premkavi8027 Ай бұрын
நன்றி நன்றி கோடி நன்றி இயசப்ப
@anbuav266
@anbuav266 Ай бұрын
..எனக்கு நுரையீரல் பகுதியில் ஒரு கட்டி இருக்கிறது அது எனக்கு மிகவும் வலிகிறது அந்த வலி என்னால் தங்க முடியவில்லை ஒரு நாளைக்கு 18 மாத்திரை போட்டு இருக்கேன் டாக்டர் அதையை சரி செய்ய முடியாது என்று செல்லி விட்டார்கள் நுரையீரல் முழுவதும் அது பரவி விட்டது என்று செல்லி விட்டார்கள் என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை எனக்கு ஜெபம் செய்யுங்கள்
@shyamalashyamala154
@shyamalashyamala154 Ай бұрын
நிச்சயமாக ஆண்டவர் உங்களுக்கு அற்புதம் செய்வார்,, உங்களுக்கு நேரம் இருந்தா உங்களால முடிஞ்சா நாலு மாவட்ட ஜெபத்துக்கு போங்க கண்டிப்பா கர்த்தர் அற்புதம் செய்வார் ❤❤
@shyamalashyamala154
@shyamalashyamala154 Ай бұрын
சங்கீதம்118:17 -18 இந்த வசனத்தையே சொல்லி சொல்லி ஜெபம் பண்ணுங்க கர்த்தர் அற்புத செய்வ 🙏🏼
@vijayasrihena5029
@vijayasrihena5029 Ай бұрын
Andavar adhisayam seivar ungalukku
@charletmano6217
@charletmano6217 Ай бұрын
ஆமென் ஆமென் 🙏🏿🙏🏿🙏🏿
@jesusloveyouinmylifemeena5422
@jesusloveyouinmylifemeena5422 Ай бұрын
yesappa en pana thevaikal kudamba pirachanai sari pannanunka kirubaiya vala vali thanka amen
@poornimaraj3137
@poornimaraj3137 Ай бұрын
🙏 Amen Appa 🙏
@gopalakrishans6257
@gopalakrishans6257 Ай бұрын
ஆமென் அல்லேலுயா நன்றி இயேசப்பா நன்றிஅய்யா
@preethichittu7232
@preethichittu7232 Ай бұрын
கணவருக்கு சுகம் கிடைக்க வேண்டும்.அடியேனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும்.தேவனுக்கு மகிமை உண்டாவதாக.ஆமென்
@DeivamaniNatrajan-se9tx
@DeivamaniNatrajan-se9tx Ай бұрын
Yesu appa magan thirumanathadai ningavendum thirumanathai nalapadi nadayhi thanga appa
@anthonymarypushpa9030
@anthonymarypushpa9030 Ай бұрын
Ungal asirvadhathkaga kodakodi nandri yesappa...... yen kanavar yen vittikku varanum yesappa....yengal kudubam ondra serunam......ungal sitha polai engalai Vali nadthum
@user-qw8fu4ms5k
@user-qw8fu4ms5k Ай бұрын
Yessappa Sivakumari ennikku vealiku pora Kai Vali konam ahanum yesappa please
@victoriavictoria6
@victoriavictoria6 Ай бұрын
இந்த மாதம் முழுவதும் பாதுகாத்து நடத்துவாராக
@SamuSekar-gy9my
@SamuSekar-gy9my Ай бұрын
Appa yen kadai valara seiyungal amen
குடும்ப ஆசீர்வாத நேரம் | Kudumba Asirvatha Neram | September 09, 2024
29:07
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 37 М.
Men Vs Women Survive The Wilderness For $500,000
31:48
MrBeast
Рет қаралды 59 МЛН
Modus males sekolah
00:14
fitrop
Рет қаралды 12 МЛН
செப்டம்பர்  மாத வாக்குத்தத்த செய்தி - 2024 || September Promise Message || Bro. Mohan C Lazarus
33:15
அவர் கிருபை என்றும் உள்ளது || Bro Mohan C Lazarus || Prayer is Victory
29:27
Prayer is Victory - ஜெபமே ஜெயம்
Рет қаралды 10 М.
Men Vs Women Survive The Wilderness For $500,000
31:48
MrBeast
Рет қаралды 59 МЛН