இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்! Share with us the blessings that you receive from this program. May your testimony glorify God! bit.ly/JRSocialmediaTestimony
@malamagdalene31972 жыл бұрын
Please pray for family work family pray today Jesus thank you pray sisters 🙏 aman
@krishnalingampraba57262 жыл бұрын
God blesed your family
@PriyaDharshini-ct8sn2 жыл бұрын
Pray for my husband....amen
@abfree29282 жыл бұрын
Llllll0l0lllllllllllllllllll
@sumethra52362 жыл бұрын
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
@skalamthi18982 жыл бұрын
என் சோர்வுகளை நீக்கி போடுகிர தேவாதி தேவனூக்கு ஸ்தோத்திரம் பெலன் தாங்கப்பா ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏🙏Amen ❤❤❤❤❤❤Amen 💐💐💐💐💐Amen 🌹🌹🌹🌹🌹🌹Amen 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@pushpamdavid83102 жыл бұрын
சோர்பிலிருந்து விடுதலைப் பெறுவது எப்படி என்பதை மிக அழுத்தமாகசொல்லி தந்தமைக்காக தேவனுக்கு நன்றி.
@sundarsundar7472 жыл бұрын
ராஜா த்தி ௧டன்பிரச்சைன மர ஜெபிக்க வேன்டும் சொந்த வீடு கட்ட ஜெபிக்க வேன்டும்
@suganthisuganthi43072 жыл бұрын
இயேசப்பா நன்றி இயேசப்பா
@inthumotorider2 жыл бұрын
இயேசப்பா காத்திருந்து சோர்ந்துபோய்விட்டேன் அப்பா உதவி செய்யுங்க🙏🙏🙏
@stellasusaisusaistella35522 жыл бұрын
Unga anbu vendum appa🙏
@tnpsc-groups2222 жыл бұрын
கர்த்தர் கிருபையால் குருப் 2 தேர்ச்சி பெற்றுள்ளேன். மெயின்ஸ் தேர்விலும் மற்றும் group 4 தேர்விலும் தேர்ச்சி அடைய ஆண்டவர் கிருபை தர pray pannunga brother's and sister's
@swethamol41112 жыл бұрын
Nanri Appa
@sishorkumar.m31372 жыл бұрын
hai yeppadi study pannunenga
@sishorkumar.m31372 жыл бұрын
pls tell me sis
@kumarvel56412 жыл бұрын
Na group 4 pass panni vao posting. Vanga utham amen appa
@tnpsc-groups2222 жыл бұрын
@@sishorkumar.m3137 வீட்டில் இருந்து தான் படித்தேன் brother
இயேசுவே யாரும் சோர்வாக இல்லாதபடி உமது கிருபையால் பாதுகாத்துக்கொள்ளும்
@jesuscomingsoon96002 жыл бұрын
இயேசப்பா கடன் பிரச்சனை அதிகமாக உள்ளது😭 எங்களால் ஒன்றும் தாங்க முடியல😭 உதவி செய்ய யாரும் இல்லை😭 இயேசப்பா🙏 கடன் கொடுத்தவர்கள் எல்லாரும் ரெம்ப ரெம்ப நெருக்குறாங்க😭 என்ன செய்வது என்று தெரியல 🙏😭இயேசப்பா நீங்க மட்டும் தான் எங்களை காப்பாத்த😭🙏 முடியும் தயவு செய்து உதவி செய்யுங்க இயேசப்பா🙏😭 தயவு செய்து ஜெபியுங்கள் பிரதர்🙏
Same situation.....yen than piranthom nu theriyala....my marriage kadan irukku.....rompa nerukuranka.....plz daddy save my family....
@youthajuda83092 жыл бұрын
இதே நிலைதான் எனக்கும்.கடன் மாற ஜெபித்து கொள்ளுங்கள்
@vipvealaiirukumpasangapush90792 жыл бұрын
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
@thenmozhithiyagu24132 жыл бұрын
கர்த்தர் சித்தம் நிறைவேறட்டும் அப்பா
@andalmurugan54572 жыл бұрын
Karthar en karpathin kaniyai aasirvathiga prayer pannunga please please please
@sherinponnupillai50932 жыл бұрын
Appa ennoda venduthala nirai vetuga
@sirshtikar73352 жыл бұрын
மிகுந்த சோர்வோடும் மன குழப்பத்தோடும் வேதனையோடும் இப்பொழுது இந்த நிகழ்ச்சியை பார்க்க ஆரம்பித்தேன். இந்த ஜெப வேலை முடியும் போதே என் மனதை தெளிவு படுத்தி எனக்கு பெலன் கொடுத்த என் தகப்பனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
@sagunthalasteephen41752 жыл бұрын
Amen hallelujah
@LavanyaLavanya-xh1sb2 жыл бұрын
இயேசப்பா என்னுடைய கணவருக்கு வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைத்தது நன்றி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 😭🙏 ஸ்தோத்திரம்
@jamunajamuna23062 жыл бұрын
Jamuna isravel amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dhanshigadharshini87482 жыл бұрын
Jesus I love you appa 🙏sthotharam daddy I love you appa...
@thanganesamthamotharam67642 жыл бұрын
ஃபர்ஸ்ட் உத்தமன் ஒருநாளும் கலங்க மாட்டான் அவனோடு தேவன் துணை நிற்பார் நன்றி பாஸ்ட்
@rubyruby73752 жыл бұрын
Financial problems mara prayer pannunga please
@stellasusaisusaistella35522 жыл бұрын
Appa help me 🙏🙏🙏🙏
@jesinthamary15492 жыл бұрын
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen
@vinukumar69452 жыл бұрын
என் பெயர் சுனிதா என்னுடைய உடம்பில் ஊரலும் தணலும். மருந்து சாப்பிட்டு சுகம் இல்லை. இந்த நோயிலிருந்து சுகம் கிடைக்க ஜெபிக்க வேண்டுகிறேன்
@shalushalini58722 жыл бұрын
Hallelujah praise the Lord 🙌🙏🙌💐 Lord Jesus Christ guide me help me and bless daddy Amen Amen🙏🙏 Amen
@krishnalingampraba57262 жыл бұрын
Nam sornthu pokum pothu karthar samugathil pokum pothu belen kidaikirathu.
@rubyruby73752 жыл бұрын
Kartarudaiya kirubaiyal new veedu katti, house warming function nalla patiyaga natanthu mudinthathu please Pray pannunga
@gloryn64822 жыл бұрын
Eniya Illaram entra nikazhlchiyil varum Padalkal,drama,jebavinnappankal ,devaalosanai,deaAsirvatham Anaithum very useful to me amen Glory to Jesus.
@gnanaprakash3552 жыл бұрын
என் கணவர் ஞானப்பிரகாஸ் அவர்களுக்கு 13வருடம், ஊரல்நோயை தவிர்த்து தாருங்கப்பா.
Praise the lord jesus ennak kattan prachanai maraanum jesus Amen
@swethamol41112 жыл бұрын
Engalaukum pray panalam nama prayer Jesus keatutanga
@srinivasank14082 жыл бұрын
Amen. Thank U Lord ❤️❤️❤️❤️❤️❤️
@555joe._2 жыл бұрын
Praise the lord Jesus appa amen 🙏
@prabhuc27372 жыл бұрын
Praise the Lord jesus thank you jesus amen
@gloryn64822 жыл бұрын
Welcome to Iniya Illaram nikazhlchi.
@joshlydi92582 жыл бұрын
Praise the lord sisters and brothers. Am having gallbladder calculi. Tuesday doctor planned to surgery. Pls pray for me. Tq. My name is Stellamary age 39
Amen halloliuah Praise the lord sister pray for my family 🙏🙏🙏
@rohinipavi84502 ай бұрын
Salomi mom, jeyarani akka
@davidraj43802 жыл бұрын
Glory to God 🙋♀️
@krishnalingampraba57262 жыл бұрын
Amen God blesed your sister. Ues full Messege.
@laavanyajenifer74572 жыл бұрын
Praise the Lord.Each week heading and the content is apt to me. My husband is being immoral. Once I was so frustrated, I cried a lot to Jesus, I was questioning him why Lord these happened, but God is speaking to me with comfort ing words and gave me His peace. With faith in God I am running my race.
@elizapathbala93142 жыл бұрын
என்னுடைய name Elizapathrani என்னுடைய வீட்டில் இருக்கிற நகைகடனை அடைக்கவும், எங்க வீடு கட்டப்படவும் ஜெபியுங்கள்
@krishnalingampraba57262 жыл бұрын
God blesed your family
@sishorkumar.m31372 жыл бұрын
Nankalum appadi tha irukuram mattrum appa
@vipvealaiirukumpasangapush90792 жыл бұрын
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
@tharminithurairasa672 жыл бұрын
Be for my brother Thayanithy🙏🙏🙏
@alphonsamary25282 жыл бұрын
Amen Amen thank you Appa 🙏🙏
@gmaheshwarii20442 жыл бұрын
en, kanavar waisi valkai irundhu Mara prayer Panna vendum, maheshwari
@marakathamt99522 жыл бұрын
Super
@selizabeth68672 жыл бұрын
Amen hallelujah, thank you yesappa for this valuable message dad
@roselinmary92902 жыл бұрын
Tntet pass ஆக வேண்டும்
@jenimary30062 жыл бұрын
Prem kumar faincal problams 15 laks prayer for me
@jenimary30062 жыл бұрын
My name vimala kidney problams haemodialysis pleses prayer for me
@ajithaaji87132 жыл бұрын
amen appa
@evangelinsilviya37972 жыл бұрын
Uncle please pray for my success in this group 2 exam
@premiladevijosjessy42282 жыл бұрын
Please pray for me and my husband and my family Anna
@kumarankamali88892 жыл бұрын
Praise the Lord Jesus🙏 Enaku marriage agi 2 years baby Ella naanum en husbandum Romba sornthu porom 😭😭 please prayers for my praganacy🙏🙏
@swethamol41112 жыл бұрын
Kandipa Jesus kudupanga pray panuvom
@benitasam47532 жыл бұрын
Amen God will bless u with kids
@benitasam47532 жыл бұрын
Trust God sissy
@swethamol41112 жыл бұрын
Amen Appa nama pray panalam
@pepsiraju17182 жыл бұрын
Praise the Lord
@jtamilarasi5782 жыл бұрын
Thank you Jesus
@gomathilatha3582 жыл бұрын
Àmen praise God
@austinjano98282 жыл бұрын
Amen alleluiah Jesus
@stellalucas19882 жыл бұрын
Hallelujah amen
@moorthiv20352 жыл бұрын
Appa enek shtok aiyea per panig
@ramamary61862 жыл бұрын
Amen🙏🙏
@athimuthu78442 жыл бұрын
ஆல்லேலூயா
@sathiyamanivannan26632 жыл бұрын
amen jesus
@jyothitn70792 жыл бұрын
Praise the Lord 🙏
@v.priyangav.priyanga53682 жыл бұрын
Yesappave en thevaiyai ningal arinthirukinrir ye thevai ya santhikka pa pls Dad help me
@arulm25592 жыл бұрын
Aman
@gethsiyathiyagarajan24342 жыл бұрын
Praise the lord pastor sir and mam. Nanum en husband um nalla prayer pannanum.enga family kum aga prayer pannikonga ah
@gramathupaiyanofficial57572 жыл бұрын
Amen
@johnsynadar92672 жыл бұрын
கடன் அடைக்க முடியாத சோர்வு என்னை வாட்டி வதைக்கின்றது. help me jesus help me pls
@premachelladurai67702 жыл бұрын
Praise the lord
@gramathupaiyanofficial57572 жыл бұрын
@@johnsynadar9267 karthar ungalai vituvippar ❣️
@thenmozhiisaac71902 жыл бұрын
Amen
@rajmarkmark53422 жыл бұрын
Group4 exam pass pannavedum yesu appa neengathan kirupai tharavendum Amen
Enga sontha appa famileye மந்திரவாதி senji சொத்துகளை அபகரிசிட்டங்க வீடு குட இல்ல தம்பி திருட்டு தொழில்ல போய்ட்டேன் அப்பா இல்ல😭😭😭😭😭 அம்மா பவம் yarumey இல்ல😭😭😭 இன்னொரு தம்பி குழந்தைகள் அம்மா வீட்டுக்கு போய்ட்டா பிரிஞ்சி அவனுக்கு அதிக கடன் தற்கொலை பணிற நெலமை 😭😭😭😭 yarumey இல்ல யேசப்பா என் கணவர் anpavey இல்ல pray for me
@srameshkumar73992 жыл бұрын
Amen jesus 🙏🙏🙏🙏
@santhiyamurugan98332 жыл бұрын
Na ellaroda comments ah pathen ellarum enna soldrengana brother enakaga prayer pannunga apdinu soldrenga, neenga ketalum kandipa yessapa kudupanga ungaluku nambikai irukanum namma yessapa ta ketrukom avar namaku tharuvarunu atha vitutu neenga prayer pannama mathavangala panna soldrenga, ungaluku na oru example soldren ipo ungaluku vangi sapita 10 rupee venum nenga poi unga appa kita ketathana nalla irukum aana neenga enna pandrengana unga friend ah unga appa kita keka soldrenga apo appa ku eppudi irukum enna da namma magal or magan namma kita vanthu kekama antha pila friend kita sollivitrukunu kastama irukum la athanala neenga namma yessapa kita urimaya kelunga avar tharuvarunu nambunga ungaluku kandipa ellame kidaikum...... ❤ Na sonna visayam yar manasayachum kastapaduthiruntha I am really sorry ☹️ na 12th std padikuren na oru hindu ponnu aana Jesus tha enaku elllame, en mansuku thonuchu athanala tha sonnen yarukachum na sonnathu pidikalana sorry
@Joel-iy6lu2 жыл бұрын
Kumba samadhanathukkaha jebiunga pls
@lalithadevi98772 жыл бұрын
Fincalproblam pary for me sister
@annalakshmim41722 жыл бұрын
அன்ணா எனக்கு தொழிலில் பெரிய நஷ்டம் எனக்கு மெட்டீரியல் சப்ளை செய்பவர்கள் ஏமாத்துராங்க என்னிடம் பொருட்கள் வாங்பவர்களும் எனது சூழ்நிலை தெரிந்து பொருட்களை மிகவும் குறைந்த விலைக்கு கேட்கிறார்கள் இரண்டு பக்கங்கள் மிகுந்த நஷ்ட்டம் இதோடுகூட வேலை செய்யும் பெண்களும் பொருட்களை திருடுகிறார்கள் எனக்கு என்னவோ தவறு என்னிடம் தான் இருக்கிறது என்று தோன்றுகிறது நான் தேவனி்ன் பாதுகாப்பில் இல்லை நான் ஏதோ தவறு செய்கிறேன் எனக்கு தெரியவில்லை என் மீது எந்த கோபம் இருந்தாலும் எங்களை மன்னிக்க சொல்லுங்கள் நாங்கள் குழியில் விழுந்தாலும் எங்களை தூக்கிவிட இயேசுவை தவிர யாறும் இல்லை 🙏🙏🙏
@latha27872 жыл бұрын
Brother en peru latha enaku cancer stage 1 la iruku na dhinam dhinam azhudhu kondu irukura en pasangala epdi kaapatha poranu en valiyum ennala thaanga mudiyala bcoz enaku tongue cancer and na inaiku ubavasa jebathula irukum podhu enna oru brother velaiku kuptanga na ivlo balaveenama irukuraney na epdi poven endru rmba kavalaya irundha apo dha unga video sorvuku idam kudadheergal endru vandhadhu aadhalal en dhevan en dhevan ennai paathu kolvaar endru na nambikaiyodu velaiku poren enakaga konjam pray pannunga 🙏🙏🙏🙏🙏🙏
@valsalaramadhas232 жыл бұрын
P c o d problem Neeky periods Vara japam pannanum
@jansid92722 жыл бұрын
ஊழியம் என்ற பெயரில் மனைவியை விட்டு இன்னொருவளூஞன் சேர்ந்து ஊழியம் செய்கிறோம் என்று சொல்லும் ஊழியக்கார குடும்பத்தில் தவிக்கும் மனைவிக்கு...என்ன ஆறுதல் சொல்றீங்க....இப்படி கிறிஸ்தவம் ஆகி விட்டது...ஒரு சிலரால் அநேகருடைய பெயர் கெட்டுப்போகுது...