இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம்.எங்கள் வீட்டில் தவறாமல் அதிகாலை ஜெபம் செய்ய ஜெபியுங்கள்.ஆமென் அல்லேலூயா.
@AntonyVimal-kg1cu2 сағат бұрын
அப்பா இந்த நொடி நான் உயிரோட இருப்பதே உம் கிருபைதானப்பா. உன் நாமத்தை எல்லாரிடத்திலும் அறிவிப்பேன். ஆமென்..
@dhiraviyama55098 сағат бұрын
ஆமென் தகப்பனே உங்க வார்த்தையின்படி நான் உங்களுடைய அதிசயங்களை பிறருக்கு எடுத்துச் செல்லவும் பிரசிங்கம் என்னை பயன்படுத்துங்கள் எங்கள் குடும்பத்தில் தேவசமான பற்றுக்களும் மனைவி பிள்ளைகள் இரட்சிக்கப்படும் இரு குடும்பத்தாரும் சமானத்தோடு வாழும் நீங்க இரக்கம் செய்ங்க நன்றி தகப்பனே 🙏🙏
@abinayasharon3016 сағат бұрын
நானும் என் கணவரும் ஒன்று சேர்ந்து வாழனும் please pray for me 😔😔😔😔
@shamlusham628815 сағат бұрын
Enakkum
@helpinghandmarconi553115 сағат бұрын
Amen. Amen
@meldinad557013 сағат бұрын
Don't worry God will be with you always, and he will do miracles and will be together will pray for you
@rubydyson125813 сағат бұрын
Same situation ma. I am also.
@josephselvan78012 сағат бұрын
God Bless you 🎉
@ammumarry497712 сағат бұрын
இயேசப்பா இன்று எங்கள் பாவங்களை வீண் சிந்தனை வார்த்தைகள் முற்றிலும் மன்னியுங்கள் இயேசப்பா இன்று எங்களுக்கு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் வேண்டும் ஜீசஸ் எங்களுக்கு இருக்கும் அனைத்து கடன்கள் நாங்கள் இந்த மாதம் அடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா எங்க அப்பா பாவத்திலிருந்து முழு மையாக இன்று மன திரும்ப வேண்டும் ஜீசஸ் எங்க அப்பா உள்ளத்தில் நீங்கள் பேசுங்கள் இயேசப்பா எங்க அப்பாவுக்கு இன்று ஒரு நல்ல இடம் வேலை கிடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா எங்க வீட்டு குறைவுகள் இன்று நிறைவாக்குங்கள் இயேசப்பா எங்க வீட்டு சீக்கிரத்தில் இந்த மாதம் கட்ட தொடங்க ஆசீர்வதிக்க இயேசப்பா அதற்கு தேவையான வேலை பணம் கிடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா என் மன பாரங்களை கஷ்டங்கள் எல்லாம் கடன் பிரச்சினை இருந்து இன்று விடுதலை தாங்கள் இயேசப்பா எங்களுக்கு இன்று இந்த ஜெபத்தின் வசனத்தின் மூலம் எங்களுக்கு ஒரு அற்புதம் செய்யுங்க இயேசப்பா நாங்கள் விசுவாசத்தோடு முழு மையாக இன்று எங்களை ஒப்புக் கொடுத்து ஜெபிக்க கிருபை தாங்க இயேசப்பா இன்று எங்களுக்கு
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் தாருங்கள்
@KutiSolochana13 сағат бұрын
இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் நிச்சயம் குழந்தை பிறக்கும்
@vipyuthvipyuth464111 сағат бұрын
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
@v.thatheusthatheus239417 сағат бұрын
இயேசுவின் நாமத்தினாலே என் குடும்பத்தை பாதுகாத்துவழி நடத்துங்க அப்பா
@sathyasekar141315 сағат бұрын
ஆமென்🙏 நீரே பார்த்துக் கொள்வீர் என் தேவனை நான் உம்மை விசுவாசிக்கிறவன் நன்றி அப்பா❤
@vijiv819114 сағат бұрын
Kadan problem appa nalla work illa kutty papa irukka prayer pls appa😭😭😭🙏🙏🙏🙏
@jovinmadurai362715 сағат бұрын
என் கணவர் இருதயத்தில் பேசுங்கள் அப்பா அவர் மாற்றம் அடைய கிருபை தாங்க அப்பா ஆமென்
@vipyuthvipyuth464111 сағат бұрын
கர்த்தர் ஆசீர்வதிப்பார்
@manisamy19089 сағат бұрын
My son Selvaganapathy yanasthanam edukka kirubai thankappa thadaikalai neekunka appa nantri appa
@om194911 сағат бұрын
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் எல்லருக்கும் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்
@vipyuthvipyuth464111 сағат бұрын
கர்த்தர் ஆசீர்வதிப்பார்
@princep984514 сағат бұрын
கடன் பிரச்சினைக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் ஆமென்
@vipyuthvipyuth464111 сағат бұрын
கர்த்தர் ஆசீர்வதிப்பார்
@mathewmathew46942 сағат бұрын
இயேசப்பா என்னுடைய கணவருக்கு நல்ல ஒரு வேளை கிடைக்க உம்மிடம் வேண்டிக்கொள்ளுகிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@om194911 сағат бұрын
இந்த பனி காலத்தில் எல்லருக்கும் பாதுகாப்பு வேண்டும் உடம்பு ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்
@kannajohnra14 сағат бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா என் கண் பிரச்சனை எல்லாம் மாற்றுக எல்லா தடைகளும் நீக்கி போடுங்க இயேசப்பா எனக்கு உதவி செய்யுங்க மன அழுத்தத்தில் இருந்து விடுதலை குடுங்க தகப்பனே😭😭😭😭😭😭🙏🏼🙏🏼
@ThilagaK-y6g14 сағат бұрын
😮😢
@karpagavalliarivu717014 сағат бұрын
Arivarasan, karpagavalli, son, hariprabakaran, hariprasath, prayer brother job illa mal kastapadugirom Yesappa job kodunga amen
@sailajaselvasugantha202315 сағат бұрын
இயேசுவே நான் அடகு வைத்த கம்மலை திருப்பி கொள்ள உதவி செய்யும் என் கடன் எல்லாம் அடைய உதவி செய்யுங்க எனக்கு ஒரு நல்ல துணையை தாங்க நானும் குடும்பமாய் ஜெபம் பண்ண உதவி செய்ங்க
இயேசப்பா எல்லா குடும்பத்தின் ஆசீர்வதியும் இயேசப்பா என்னுடைய கணவர் எனக்கு திருப்பி தாங்கே இயேசப்பாஇயேசப்பா முற்றுமாக திரும்பி திரு தாங்க ஆமே ன் இயேசப்பா தாங்க❤❤ ஆமென்❤
@AnittaKrish14 сағат бұрын
நானும் என் குடும்ப்பாத்தடன் சேர்ந்து வாழ வேண்டிய எனக்காக வேண்டிக் கொள்ள தாழ்மையுடன் கேட்க்க கொள்ளுங்கள் கார்த்தருக்கு ஸ்தோத்திரம்
@k.pmaheswari297615 сағат бұрын
எனக்காகவும் என் கணவர் மகன் மகள் மற்றும் மருமகள் இரட்சிக்க ப்படவும் என் வயிற்றில் உள்ள குடலிறக்கம் மற்றும் வயிற்றில் உள்ள புண் ணிலிருந்துசுகம்கிடைக்கஜெபித்துக்கொள்ளுங்கள்
@vipyuthvipyuth464111 сағат бұрын
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
@sancialinda15 сағат бұрын
இது மட்டும் நடத்தி வந்த கர்த்தருக்கு நன்றி அப்பா
@jayaprathajayaprakash97763 сағат бұрын
Yesappa Enga kudubamthaium aashirvathium appa umakku koodana koodi sthoriram nandri appa amen l love Jesus Appa ❤🙏❤🙏❤🙏❤🙏
@manisamy19089 сағат бұрын
என் மகள் திருமண தேவைகள் சந்திங்கள் நன்றி அப்பா
@abinaya503214 сағат бұрын
அப்பா என் மகளுக்கு சுகம் தாருங்கள் ஆண்டவரே
@aishurashmi47715 сағат бұрын
என் மகனுக்கு காய்ச்சல் மற்றும் இரும்மல் நோயிலிருந்து விடுதலை கொடுத்தமைக்காக நந்றி என் மகளுக்கு குழந்தை பாக்கியத்தை சீக்கிரத்தில் கொடுங்கள் என் கடன் மாறனும் என் தேவைகள் பூர்த்தி செய்யும் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்
@sancialinda15 сағат бұрын
என் குடும்பத்தார் அனைவரும் ரட்சிக்க பட வேண்டும் அப்பா
@marypunitha271556 минут бұрын
உன் குடும்பத்தை ஆசிர்வாதம் இயேசப்பா ஸ்தோத்திரம் இயேசப்பா நன்றி இயேசப்பா
@Psudha333Supaul332 сағат бұрын
இயேசப்பா உம்மை நோக்கி பார்க்கிற பிள்ளைகளை ஆசீர்வதியும் இயேசப்பா இந்த மாதத்தில் அற்புதம் காணச்சொய்யுங்க அப்பா
@prabuk657916 сағат бұрын
இயேசப்பா நீங்கள் தந்த என் பிள்ளைக்கு சுகம் தந்தீர் ஸ்தோத்திரம் நன்றி.
@Michael-rf1bh15 сағат бұрын
பாதிரியார் நான் ஆப்பிரிக்காவில் பணிபுரிகிறேன், எனது குடும்பம் சென்னையில் உள்ளது. என்னால் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தேவாலயத்திற்குச் செல்ல இயலவில்லை. எனக்கு ஒரு புதிய வேலை கிடைக்க வேண்டிக்கொள்ளுங்கள், அதனால் நாங்கள் குடும்பமாக ஒரே இடத்தில் தங்கி ஞாயிற்றுக்கிழமை தேவாலயத்திற்குச் செல்வோம்.
@shashikala-eq1pn14 сағат бұрын
அப்பா பிதாவே ஸ்தோத்திரம் தேவா என் அக்காவின் இடம் வங்க தேவன் உதவி செய்யும் என் மகளுக்கு திருமணம் செய்ய பணம் தேவை சந்தித்து தரும் நீர் ஆசிர்வதித்து நடத்தும் நன்றி அப்பா
@ShadrachIndiraSingh-yv2th12 сағат бұрын
இயேசப்பா நீங்க எங்கள் வீட்டின் தலைவராய் இருங்க
@deepansuresh70deepansuresh7010 сағат бұрын
கணவருக்கு எனக்கும் குழந்தை பண்ணி கொடுத்த அவசரவாதிங்கப்பா இந்த உலகத்துல வாழனும் சந்தோஷமா ஆமென் 💕🙏🙏🙏🙏🙏
எல்லாருக்கும் சுகர் பிப்பி பிரச்சினை தைராய்டு பிரச்சினை சரியாக வேண்டும் ஏசப்பா ஆமென்
@gloudiyalyziagloudiyalyzia699815 сағат бұрын
எனக்கு ஜென்ரல் ஷப்ட்டு கிடைக்கும்படி ஜெபியுங்கள் என் தாய் பிபி மயக்கம் விடுபேற வேண்டும் 🙏🙏🙏
@om194911 сағат бұрын
எல்லாருக்கும் செந்த வீடு ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்
@vimalprasilla81308 сағат бұрын
அப்பா பிசாசின் கிரியைகளை அகற்றும். என்னை ஆனந்த களிப்பாய் மாற்றும்.
@Laila.MLaila15 сағат бұрын
Pillaigal blesson prince ga prayar pannuka appa❤🙏🙏🙏
@BeulaJose-h4p11 сағат бұрын
ஆண்டவரே இன்று எங்கள் குடும்பத்தை நிறைவாக ஆசீர்வதிக்க வேண்டுகிறோம் ஆமென் அல்லேலூயா
@gloryjoys404015 сағат бұрын
Yen family Mela eruka sabam parambarai pava gunam yelame alika padum yesappaaa.... Entha thalai muraiyo antha sapam pava kariyam saba gunam yelame alika padatom appa 😭😭😭
@ArockiaSibup12 сағат бұрын
இயேசப்பா என் தேவைகளை சந்திங்கப்பா வழி தாங்கப்பா இயேசப்பா
@om194911 сағат бұрын
எல்லாரும் பெண் குழந்தை பாதுகாப்பு வேண்டும் இயேசப்பா ஆமென்
@parvathic947216 сағат бұрын
இயேசுவே எங்கள் குடும்ப பிள்ளைகளை கணவர் யார் செய்வது எங்கப்பா சுகம் தாங்க இயேசப்பா
@vijayaranysupernice724616 сағат бұрын
இயேசுவே என் தந்தை தாய் சகோதரர்கள் சகோதரிகள் பிள்ளைகளும் இரட்சிக்கப்படனும் இயேசுவே நீங்க தீபாவிற்கு ஒரு குழந்தை செல்வம் கொடுங்கள் அப்பா ஸ்தோத்திரம் ஆமென்
@Laila.MLaila15 сағат бұрын
Kudumpa nimathiga prayar pannuka appa❤🙏🙏🙏
@om194911 сағат бұрын
எல்லாருக்கும் வேலை ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்
இயேசப்பா என் மூன்று பெண் பிள்ளைகள் சாரா ஜாய்ஸ் காருண்யா ரூபி கேத்தரின் இவர்கள் கர்த்தருக்குள் வளரனும் அப்பா நல்லா படித்து நல்ல வேலை கிடைக்க ஜெபியுங்கள் ஐயா ஆமென் 🙏🙏
@ranavdesnaa686414 сағат бұрын
Bless my entire family tq Jesus
@cellsiyalnixon973015 сағат бұрын
Praise the Lord brother 🙏
@hermisfranklin381815 сағат бұрын
Please pray for my children salvation good health study and peace 🙏🙏🙏🙏🙏
@lithunsha15 сағат бұрын
appa mahal hostel padikira ava nalla paidkanu avada padippai kulappama irukanu god bless you engada pechcha kekanu avd ithayatha thodunga appa engada pilla vali thavari pohama parthudinga god bless you
@KMIKMI-z3p2 сағат бұрын
இயேசுவே ராஜகுமார் இரட்சிக்கப்பட வேண்டுமப்பா
@bharathrajavadingaduКүн бұрын
Praise the Lord Brothers and Sisters 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@VijayarajalVellasamyRaj22 сағат бұрын
Yesu chirstu parisutha namathil shothiram Amen✝️🙏
@martinanthony16416 сағат бұрын
Praise the Lord thank you lord thank you Jesus amen amen amen hallelujah hallelujah hallelujah
Amen plz pray for us to redeem from money problem and my daughters should study well and they future should br bright 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SumaKhan-mp6yw9 сағат бұрын
yesappa na ummai pola mara enakku kirubai thanga yesappa enakku samathanam thanga appa
@neelajoseph880914 сағат бұрын
Please pray for jency Joseph Ravi family Amen Amen appa 🙏🏻
@vijayakumar31762 сағат бұрын
Very heart touching songs. Thank you Jesus for your wonderful promise and blessings given to my family. I praise you Lord always for you are good always. Hallelujah amen 🙏.
@MonishaMoni-q1g12 сағат бұрын
En life maaranum na evlo en life le kasta paduren jesus ennale mudiyale Jesus please 😭😭😭😭😭😭 en life maaranum en indumathi akka ellammal amma velu appa ellarum sugam peranum samadhanam thanga padhukkappa bathrama irukkanum please adhukkaga prayer pannunga please 😭😭😭😭😭😭😭😭
@pricillamichael478616 сағат бұрын
Praise the Lord Anna & Jesus Redeems Families
@PandiarajPandiaraj-ii3jk15 сағат бұрын
Praise The Lord. Brother please pray to my two sons Govt jobs,Marriages,future life, my paided money,Garden incomes,my pension,Economic, struggle, my house loan kadan, others kadans, Thadaigal, peace to all.Am.Amen.Allelluiah.