இயேசுவே என்னையும் என் அம்மா அக்கா அக்காவின் கணவர் அக்காவின் குழந்தை சந்தோஷ் எல்லாரையும் பில்லி சூனியம் ஏவல் மந்திர கட்டுகளில் இருந்து பாதுகாத்து உமது ரத்த கூடாரத்தில் பாதுகாப்பாக வைத்து கொள்ளும் தகப்பனே... நாங்கள் நம்பும் தேவன் நீரே...
@princtae5619 Жыл бұрын
இந்த ஜெபத்தை கேட்டு கொண்டு இருக்கும் அனைவரையும் என் தேவன் ஆசீர்வதித்து கட்டுகளை உடைக்க போகிற கிருபைக்கு நன்றி... ✨👐
@ManjulaManjula-tz5yw Жыл бұрын
😮😮
@manivannan-sh9gg Жыл бұрын
@@ManjulaManjula-tz5yw¹
@ananthia75456 ай бұрын
Amen
@NithyaM-v8uАй бұрын
ஆமென் 🙏🙏
@roginisuresh64312 жыл бұрын
இயேசப்பா என் கணவர்ரை மரண கட்டுகளிலிருந்து விடுவியும் இயேசப்பா
சாவக்கட்டு களை நீக்கி சுகம் கொடுங்கப்பா ஸ்சோத்திரம் ஆண்டவரே
@magthalinep21132 жыл бұрын
என் குடும்பத்தையும் மந்திரிரவாத கட்டுலிருந்து விடுதலை பண்ணுக இயேசுவே
@amuljayarani90884 жыл бұрын
அப்பா அம்மா இவர்கள் பன்ற செய்வினை என்னை தாக்க வில்லை என் கணவரை தாக்கி குழந்தை பாக்கியம் இல்லை மனசு கவலையா இருக்கும் போது இந்த வார்த்தை போட்டு பாப்பெண் இயேசு அப்பா உங்களை ஆசீர்வதிப்பாராக இப்படிக்கு உங்கள் மகள் மகன் பாய் அப்பா அம்மா
@jesikasusan9746 Жыл бұрын
Enakkum, en family ku virothamai vuruvakkappadum entha aauthamum vaaikkathe povathaga. Amen
@mynaa42502 жыл бұрын
உங்கள் இரத்ததை என் தம்பி மேல் ஊற்றுங்கள் அப்பா 😭😭😭😭😭😭
@sivalingamjeyaeeswaralinga878211 ай бұрын
இந்த ஜெபத்தை சொல்லுங்க இது எனக்கு பரிசுத்த ஆவியானவர் கொடுத்தது...... 1.இயேசு கிறிஸ்துவின் இரத்தத்துக்கு ஸ்தோத்திரம் மஹா பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் 2.இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு ஸ்தோத்திரம்... மஹா பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம்...
@vettrigeorge415 Жыл бұрын
O My JESUS En Husband Ku Viduthalai koduthamaikaga Ungaluku Kodaana Kodi Soasthiram Appa. Amen JESUS. Thank YOU LORD. Thank YOU JESUS. Thank You HOLY SPIRIT.
@SandhiraPrem Жыл бұрын
கோடன.கோடி.நன்றி இசுவுக்கே.நன்றி 18:52 ,,🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭
@sarithak82694 жыл бұрын
மந்தர வாதங்களில் இருந்து எங்கள் குடும்பத்தை பாதுகாத்துக் கொள்ளும் உங்க நாமத்திற்கு மகிமை உண்டாவாதாக ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏🙏💒💒💒💒💒
@dhanaaruldoss77793 жыл бұрын
Www211
@sheelasheela86812 жыл бұрын
என் குடும்பத்தை சீரழிக்கும் பில்லி சூனிய மந்திர வாதம் அழிய இயேசப்பாவிடம் வேண்டிக் கொள்ளுங்கள் ஐயா.
@victoryaselvakumar37192 жыл бұрын
Amen appa 🙏🙌💐
@victoryaselvakumar37192 жыл бұрын
Amen appa
@pradeepm4765 ай бұрын
இயேசு அப்பா நீதான் எனக்கு துனையா இருக்குன்னும் இயேசு அப்பா
@abiabirami91353 жыл бұрын
யேசப்பா எங்கள் familye எங்கள் nerugina சொந்த காரங்க romba கூடவே இருந்து துரோகம் செய்றாங்க.... சித்ராவதை செய்றாங்க எங்களுக்கு யாரும் support ku இல்லை எங்களை காப்பாத்துங்க யேசப்பா....😪🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@umavathy94223 жыл бұрын
இயேசுவின் இரத்த்ம் என் குடும்பத்தை பாதுகாக்கும்.......
@victoryaselvakumar3719 Жыл бұрын
Amen appa thank you jesus
@victoryaselvakumar3719 Жыл бұрын
Amen appa thank you jesus
@victoryaselvakumar3719 Жыл бұрын
Amen appa thank you jesus
@kalaivani28912 жыл бұрын
இயேசப்பா என்னையும் தொடும் ஆண்டவரே எனக்குள்ள இருக்கிற சாத்தானை விரட்டும் ஆண்டவரே...... Prise the lord எப்பவும் உன்னையே நம்பி இருக்கிறேன் இயேசப்பா.......
@Praveen51 Жыл бұрын
Pl read psalms 91 daily...🎉🎉
@malathikannan45673 жыл бұрын
ஆமென் 🙏🌹🙏,,,,,, கோடான கோடி ஸ்தோத்திரம் ஆண்டவரே,🙏🌹🙏 கர்த்தருக்கு சோஸ்திரம் உண்டாவதாக🙏🌹🙏❤️❤️❤️,,,,,,,, இயேசுவின் நாமத்தினாலே ஸ்தோத்திரம் உண்டாவதாகஆமென் 🙏🌹🙏,,,,,,,,
@dhivyadarothy41942 жыл бұрын
Mohan c uncle yenga frnd asha nu oru girl avaluku entha manthara kattugal panirukanga ethula irunthu paripuranaa sugathaii kudukkanum nuu prayer pannunga uncle😭😭plzzz🙏🙏🙏this my request ethunalaa avolodaa life haee problem haa irukku uncle😭😭😭kudavaee sunil anna kum prayer panungaa uncle🙏
@kotamil35663 ай бұрын
இயேசப்பா எங்கள் குடும்பத்தையும் . வியாபாரத்தையும் ஆசீர்வதியுங்க ஆமேன்
@arumugamarumugamj86863 жыл бұрын
ஆறுமுகம் சபைக்கு வரமுடியதபடிக்கு தடையருக்குறா பிரச்சனைகளை என் தேவன் மற்ற ஜெபிக்கவும்
@SathishSathish-vh7xf2 жыл бұрын
Sri nan oru chrusdhu pellai enakku entha matham 3 date enakku thirumanam aki 12 varudangal aki vettathu annal en kudumbathil everyday
@pathminifernando15894 жыл бұрын
Amen hallelujah
@manickaraj18832 жыл бұрын
இயேசப்பா பிசாசின் பிடியில் இருந்து எங்களை காப்பாற்றுங்கள்.. மந்திர தந்திரங்களில் இருந்து எங்களை காப்பாற்றுங்கள்.. உலகத்தில் இருக்கிறவனை விட எனக்குள் இருக்கும் என் இயேசு கிறிஸ்து பெரியவர்... என்ன சாப்பிட விடாமல் என் சரீரத்தை பெலவீனப்படுத்தும் பிசாசின் வல்லமையில் இருந்து எனக்கு முழு விடுதலை தாங்க இயேசப்பா.... இயேசுவின் நாமத்தினால் அவருடைய தழும்புகளால் நான் சுகம் அடைந்தேன்.. இயேசுவுக்கே புகழ் 🙏
@ravikumarmuthu31083 жыл бұрын
Amen. இயேசுவுக்கு ஸ்தோத்திரம்.
@realestatektcnagarfathimak18843 жыл бұрын
Thanke you jesus
@ashnab42532 жыл бұрын
எங்கள் ஆட்டுமந்தைகளுக்கு சுகம் தந்த இயேசப்பாவுக்கு நன்றி
@mahavigneshwar40146 ай бұрын
அம்மா எனக்கு ஜபம் பனுங்க
@manickaraj1883 Жыл бұрын
எனக்கும் என் குடும்பத்திற்கும் எதிராக வைக்கப் பட்ட மந்திரம் செய்வினை இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் அழிந்து போகட்டும்.. விடுதலை உண்டாவதாக.. இயேசுவுக்கு புகழ் 🙏
@shaloshalomi82493 жыл бұрын
என் கணவனை உங்கள் ஜெபத்தில் ஜெபியுங்கள் என் கணவன் இப்போது மந்திர கட்டில் உள்ளர் அவருக்க நீங்கள் ஜெபியுங்கள்
@saronmanovah2 жыл бұрын
I pray in name of jesus.
@VaidehiVinayagam Жыл бұрын
I pray in name of Jesus christ.
@chandrlal9481 Жыл бұрын
இயேசப்பா,கட்டுகளிலிருந்து எங்களை விடுவித்து காப்பாற்றுங்கள் அப்பா.ஸ்தோத்திரம்.இயேசப்பாவின் இரத்தம் ஜெயம்.
@josephinesharon93413 жыл бұрын
Mohan C Lazarus uncle thank you so much for your comforting and deep gospel. I can't believe how true you put my thoughts into your message. Do pray for me and my family. I will continue to pray for your ministries that it should reach each and every human in this world. Amen.
@megalamegala66402 жыл бұрын
என் வீட்டில் எந்த பீல்லி சுனியம் இருந்தலும் எடுத்து போடுங்க🙏🙏🙏🙏🙏
@ppdhanraj37672 жыл бұрын
Praise the Lord Jesus Christ 🙏 O mighty Lord relive my family from the Clutches of the Satan.
என் தம்பி சாத்தானின் பிடியில் இருந்து விடுபட நீங்க தான் அருள் புரிய வேண்டும் அப்பா 😭😭😭😭இயேசு அப்பா உம்மால் ஒருவரால் மட்டுமே முடியும் அப்பா 😭😭😭😭😭😭
@lathas68162 жыл бұрын
ஆமென் அல்லேலூயா இயேசுவின் இரத்தம் என் குடும்பத்தை பாதுகாக்கும் ஆமென் 🙏🙏🙏🙏
@marymanovathy809 Жыл бұрын
PRAISE THE LORD,BORTHER,THANK U ROR MSG, N YOUR PRAYER BROTHER, GOD BLESS YOU BROTHER,
@kandhavel-o7g3 жыл бұрын
நான் ஒரு இந்து குடும்பத்தை சேர்ந்தவன் என்னுடைய வீட்டிலே பில்லி சூனிய கட்டுகளால் நான் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவன் போல பாதிக்கப்பட்டு இருந்தேன். மோகன் சி லாசரஸ் uncle அவர்களுடைய செய்திகளைக் கேட்டு ஆண்டவரிடம் ஜெபித்தேன். மற்றது எல்லாம் எனக்கு நலமாயிருக்கும் ஆனால் மனதிலே ஒரு வேதனை ஒரு ஆழ்ந்த துக்கம் எப்பொழுதும் ஆண்டவரிடம் முழங்காலில் அழுது ஜெபிப்பேன் இப்பொழுது ஆண்டவர் முழுவதுமாக என் சிறையிருப்பை மாற்றினார் இதை செய்த இயேசப்பா வுக்கு கோடான கோடி நன்றிகள். காலம் முழுவதும் உங்களுக்கு அடிமையாய் இருப்பேன் இயேசப்பா. நான் திருச்சியில் வசிக்கிறேன் எனக்கு வேதாகமம் இல்லை ஒரு வேதாகமம் அளிக்குமாறு இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தை கேட்டுக்கொள்கிறேன்
@ppdhanraj37673 жыл бұрын
Praise our Lord Jesus Christ Halluiah Amen Amen and Amen Thank you my Lord Jesus Christ Halluiah Amen
@justininbaraj78302 жыл бұрын
கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக, ஆமென்.
@infantprabhu64574 жыл бұрын
அப்பா பிதாவே அனைத்தையும் நான் உம்மிடம் ஒப்படைக்கிறேன்.... என் கவலைகள் துயரங்கள் அனைத்துமே உம்மிடம் ஒப்படைக்கிறேன்😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
@AlbertMuthu10 ай бұрын
எங்கள் குடும்பத்தையும் மந்திர கட்டுலிருந்து விடுதலை பண்ணுக இயேசுவே ஆமென்
இயேசுவே எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு எனக்கு விடுதலை கொடுங்கள்
@sridevisenthil20753 жыл бұрын
Amen , sosthiram appa, Thank you for your deliverance
@kingsmediatv90853 жыл бұрын
Victory in the blood of Jesus Christ ABBA Father Praise the Lord 💖🙏❤️ Glory 💓 to Jesus Christ Glory 💗🙏 to the Precious 💞 Name of Lord Jesus ❤️ Christ 🙏❤️ AMEN Hallelujah ❤️🙏
@sowndarya21223 жыл бұрын
Jesus is with us everytime. Thank you Lord for everything. Praise the Lord amen 🙏
எனக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள்,நான் பாவத்திலிருந்து விடுதலைப் பெறவும் கடன் பிரச்சனையிலிருந்து விடுதலைப் பெறவும் ஜெபித்துக் கொள்ளுங்கள்
@muthurajmuthuraj39914 жыл бұрын
Kathairudaya parisuthama namathirruku soisthiram my father ku heart and kanayam puthithaga koduthaga sugar and bp normal irruku name of Jesus Christ miracle God Jesus amen
@faith50784 жыл бұрын
@@muthurajmuthuraj3991 Amen
@Eerae20242 жыл бұрын
I யோ இயேசு இயேசு இயேசு இயேசு எனக்கு இந்த அற்புதம் வேணும் அப்பா இயேசு அப்பா எனக்கு வேணும் அப்பா
@bigilgaming36362 жыл бұрын
எங்கள் குடும்பத்திற்கு யாராவது ஏதாவது செய்து இருந்தால் ஆன்டவரே அதை தடுத்து நிறுத்த வேண்டும் வாழ்க்கை வாழ வேண்டும் ஆமேன்
@victoryaselvakumar37192 жыл бұрын
Amen appa
@victoryaselvakumar3719 Жыл бұрын
Amen appa
@pasupathik-dt5lv8 ай бұрын
Amen
@tharmekas71777 ай бұрын
Enakalukum than en andavar enkudumthil eapothum erupar Amen
@rathnastephen32277 ай бұрын
Amen, Amen
@nandinikiruthika64052 жыл бұрын
Please heal my breathlessness completely Lord.. please father..u r my one and only hope Lord..AMEN
@muthujayagmmuthujayagm56883 жыл бұрын
Thank you Lord Jesus Christ 🙏🙏🙏🙏🙏
@saranyavarnika81014 жыл бұрын
Praise the Lord pastor. . Neega prayer pannum pothu yaennakku irutha payam+ depression, oru alutham yaellathalaiyum iruunthu jesus free aaginaaga thank you jesus.. thank you for prayer pastor..
@dilshan97913 жыл бұрын
Amen Amazing prayer Amen
@Archuma29293 жыл бұрын
எனது கணவர் உடன் வாழ ஜெபிங்கள்
@roserose86502 жыл бұрын
Amen 🙏, I trust and believe you my lord. You know what is good for me.
@RajeshRajesh-cc2gi Жыл бұрын
இயேசுவே கடவுள் இந்த உலகத்துக்கு அவரே வலியும் சத்தியமும் ஜீவனமாய் இருக்கிறார் ஆமென் ஆமென் ஆமென்
@kalaiarasikalaiarasi57543 жыл бұрын
எனக்கும் எனது குடும்பத்திறகும் நீர் தந்த விடுதலைக்காக இயேசப்பா உமக்கு நன்றி
@setturamasamy55433 жыл бұрын
Amenamen
@noronanorona86182 жыл бұрын
Aaaaa@@setturamasamy5543eaaaawaaaaaaaaa aaaaaawaaa asaaaaaaaaaaaawaaaaaaaaaaaaaaoaaaaa a
@noronanorona86182 жыл бұрын
a@@setturamasamy5543aaaaa e aaaaasaaaaaaaaaaaaaoaoaaaoaaaaaaaaoaoaxooaawaaaaaawaa a a
ஆமென் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் எங்கள் பாவங்களை மன்னித்து எங்களை சுத்திகரித்து வெற்றியாய் நடத்துகிற தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா இயேசுவே உமக்கு நன்றி
@amuljayarani90884 жыл бұрын
அப்பா அம்மா ஸ்தோத்திரம் இயேசு அப்பா வார்த்தை எங்களுக்கு மிகவும் அதிகமாக பிடித்து இருக்கு ஆசீர்வாதமாக இருக்கு ஆறுதலாகவும் இருக்கு அப்பா அம்மா உங்கள் அனைவரையும் இயேசு அப்பா உங்களை ஆசீர்வதிப்பாராக இப்படிக்கு உங்கள் மகள் மகன் பாய் அப்பா அம்மா நாங்கள் மேட்டூர்
@daisymelkiour47392 жыл бұрын
Aandavare ennaiyum en veetaraiyum avella,pilli,sooniya, katilirunthu viduthalai tharum Aandavare AMEN
@nirmalaa40493 жыл бұрын
Jesus You have given Your Life for us please protect me and my near and dear ones amen
@asonr.karthika24343 жыл бұрын
I am getting tears from my eyes while watching thisss,our God is such a wonderful and greater than allllll
@josepharputharaj48053 жыл бұрын
எனக்குள் வாழ்ந்து கொண்டு இருக்கும் இயேசுவின் நாமத்தினாலே எனக்கு முழுமையாக விடுதலை தந்ததற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@jagatheeswarijagatheeswari88582 жыл бұрын
மை மந்திரம் கட்டுகளிலிருந்து எனக்கும் என் கணவருக்கும் என் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் தாய் தகப்பனுக்கும் இயேசு கிறிஸ்துவின் விடுதலை பெறலாம் இயேசுவே உமக்கு நன்றி நே தந்த விடுதலைக்கு நன்றி அப்பா கூடவே இருந்து நடத்தும்
@rajanjd12543 жыл бұрын
praise the Lord. Hallehludh |🙏🙏🙏Amen 🙏🙏
@jesusvideo2683 жыл бұрын
அண்ணா எங்கள் அப்பா மணம் மாரணும் இயேசப்பா இந்துக்களில் இருந்தும் விடுதலை பெறணும் இயேசப்பா ஆமேன் ஆமேன் ஆமேன் இயேசப்பா ஸ்தோத்திரம் ஆமேன் l love you இயேசப்பா ஆமேன்
நதியா வியாபரம் ஆசீர்வதிக்கபடா ஜெபிக்கவும் கடன் பிரச்சனை தீரா வேண்டும்
@proudindian34714 жыл бұрын
Rompa useful aah irunthuchu sir intha prayer thanku so much sir. Thank u Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Amen hallelooyah🙏
@rengasamy81694 жыл бұрын
ஆண்டவராகிய இயேசு எனக்கு அற்புதம் செய்தார் ஸ்தோத்திரம் ஐயா ஸ்தோத்திரம் எனது ஊர் புதுக்கோட்டை எனது பெயர் எங்க சாமி கர்த்தராகிய இயேசுவுக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசப்பா தோத்திரம்
@balamaniedin66623 жыл бұрын
Praise the lord from this message l got a releaf from God and I feel one thing is go from eye. Thank you jesus.
@nirmalaa40493 жыл бұрын
Jesus protect me from every evil powers and any one who is cheating me and Bless me to get a loving person who has accepted You as a life partner amen