இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்! Do not forget to let us know your testimonials. May your testimony glorify God! bit.ly/JRSocialmediaTestimony
@rubyparamanandham8137 Жыл бұрын
God bless you 🙏🙏🙏🙏🙏brother 🙏🙏🙏🙏🙏🙏
@ligoriyarani0511 Жыл бұрын
Thank you Lord for your inspring wife Amen 🙏
@janetfrancis8956 Жыл бұрын
Amen
@janetfrancis8956 Жыл бұрын
Please pray for my study please
@jtamilarasi578 Жыл бұрын
Thank you Jesus
@KalaKala-gv2iz25 күн бұрын
ஐயாவுக்கு கர்த்தர் கொடுத்த மனைவிக்காகவும் ஸ்தோத்திரம் அய்யாவையும் அம்மாவையும் ஒரு தடவை நான் சந்திக்கணும்
@Suva65 Жыл бұрын
இயேசப்பா எங்க மோகன் சி லாசர் ஐயாவுக்கும் அவங்க மனைவிக்கும் தீர்க்காயுசை தாங்கப்பா. இன்னமும் அநேக ஜனங்களை இரடசிப்பில் நடத்த வேண்டுமே.
@vijiaa42259 ай бұрын
ஆமேன்
@lion.of.Judah_8 ай бұрын
AMEN
@Lydia-i3o3 ай бұрын
Amen
@SELVAKUMAR-tt7bz18 күн бұрын
நல்ல மனிதர், நல்ல எடுத்துக்காட்டு உள்ள மனிதர். தங்களின் சுவிசேஷம் கேட்க நல்ல விருப்பமாக இருக்கும்.
@d.r.ddeena5316 Жыл бұрын
வேறு யாருக்கெல்லாம் ஐயாவை நேரில் பார்க்க ஆசை ...
@thavamanigideon580210 ай бұрын
Ennakku Yesuva pakka asai
@dilaksidilaksi55869 ай бұрын
🙋♀️
@deepajothi99568 ай бұрын
Me too
@anandhanandh57867 ай бұрын
நான்
@stephenpugal7 ай бұрын
Enakum
@RuthGnanamani2 ай бұрын
உங்களுக்கு ஏற்ற துணையை கொடுத்து 45 ஆண்டுகள் வாழ வைத்த இயேசுகிறிஸ்து🕊️📖 என்கின்ற நாமத்திற்க்கு நன்றி ஸ்தோத்திரம்🙏.
@RuthGnanamani11 ай бұрын
நல்ல மனைவியைத் தந்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்கின்ற நாமத்திற்கு நன்றி 🙏🕊️ ஸ்தோத்திரம்.
@RuthGnanamani10 ай бұрын
thanks.
@mageshg20582 ай бұрын
ஆனால் இயேசுவுக்கு தான் நல்ல வாழ்க்கையோ, வாழ் நாளோ அமையவில்லை. அதனால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக சொன்னார்கள். வெறும் 3 மதம் தான் வாழ்நாள் அவருக்கு அமைந்தது. கர்த்தரும் கடைசியில் கை விட்டு விட்டார். பாவம்.
எங்கள் சபையில பாஸ்ட்டர் அம்மா தான் பாஸ்ட்டர் ஐயா வுக்கு ஆப்போஸிட் அவுங்க முதல் இடம் அவங்க அம்மா விட்டு ஜனங்க தான் சுயமா சூயமா நடப்பாங்க அதன் எங்கள் ஊழியம் இன்னும் வளராமல் இருக்கு
@MageshStephen6 ай бұрын
Super
@muthuraj2388 Жыл бұрын
Very nice iyya
@KavinKavin-j1l Жыл бұрын
Super brother
@manigandanm6420 Жыл бұрын
தேவனே அண்ணானுக்கு அக்கவுக்கும் போலண் சுகம் சத்துவம் தந்து ஆசீர்வதிங்க அப்பா எங்கலுக்கு தந்த இரண்டு பொயர்கலும நன்றி தேவே
@LathaKannan-v2j Жыл бұрын
Super iyya 😊
@noorivaheed7 ай бұрын
இயேசு அப்பா உங்களையும் அம்மாவையும் ஆசிர்வதிக்கவே ஆசிர்வதிப்பாராக ஆமேன்
@StalinStalin-uc4ok Жыл бұрын
God bless you brether
@Mom-g2w4 ай бұрын
I thank GOD for you and Amma
@DinuNancyJ7 ай бұрын
உண்மையாகவே ஏற்ற துணை
@ruthsugandradevi4191 Жыл бұрын
Very very good wife ❤❤❤❤
@jamessigan2678 Жыл бұрын
அப்பா அம்மா ஆண்டவர் உங்களை ஆசீர்வாதிப்பார்
@christeenanthonipillai4978 Жыл бұрын
அண்ணனுக்கு கர்த்தர் கொடுத்த அருமையான மனைவிக்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம்😊
@pearlcitynews2 ай бұрын
தனது மனைவியின் நல்ல குணங்களை குறித்து பேசினால் அவளுக்கு தலைக்கனம் வந்துவிடும் என்று நினைக்கின்ற இந்த காலகட்டத்தில் சகோதரர் மோகன் சி லாசரஸ் அவர்கள் தனது மனைவியை குறித்து பாராட்டி பேசி மனைவி கணத்து கனப்படுத்தும் நல்ல உண்மையும் உத்தமமான ஊழியக்காரன் ஊழியக்காரர் அன்புச் சகோதரர் மோகன் சி லாசரஸ் அவர்கள் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகின்றேன்
@bastinjacob8593 ай бұрын
பல்லாண்டு வாழ்க வளமுடன் நலமுடன்
@JohnJohn.i5 ай бұрын
உங்கள் சாட்சி தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென்
@SarathyC-ju4vd22 күн бұрын
Ayya inga kudupam thaaga jeebinga ayya innaku pillai illai ayya jeebinga price the lord
@jayaram.r17086 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் மோகன் சி லாசர ஐயா அம்மா இருவருக்கும் தேவன் பெனனும் கிருபையும் தந்து ஆசீர்வதிக்க வேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறேன் ஜெபிக்கலாம் வாங்க ஐயா மூலமாக நாங்கள் குடும்பமாக இரட்சிக்கப்பட்டோம் எங்களைப் போல அநேக குடும்பங்கள் இரட்சிக்கப்பட ஐயாவை கர்த்தர் இன்னும் வல்லமையாக பயன்படுத்தட்டும் இயேசுவின் நாமத்தின் பிதாவே❤🙏🙏
@GMPROGAMEING0076 ай бұрын
Super iya iyama
@sbabu23736 ай бұрын
நன்றி இயேசுப்பா இந்த குடும்பம் ஆசீர்வதிப்பாராக ஆமென்.
@mallikatamilarasan422210 күн бұрын
ஜயா எனக்கு பண்ணுங்க ஜயா. உடல் நலம் back pain. Skip pain .
@vijayakumar815111 ай бұрын
Amen y
@saradhanataraj4201 Жыл бұрын
நம் இயேசு உங்கள் இருவரையும் ஆசீர்வதிப்பார்....
@danithaani9285 Жыл бұрын
அக்காவையும் அண்ணனையும் இயேசு அப்பா ஆசிர்வாதிக்க வேண்டும்.
@kirubadeva3545 Жыл бұрын
Amen yesapaa
@usharajasekar9453 Жыл бұрын
PRAISE THE LORD JESUS 🙏 AMEN 🙏 AMEN 🙏 HALLELUJAH 🙌 AMEN 🙏 EN LIFELE IVALOM ORU EZHMAYANA SMART ANA OOZHIYARE PATHATHEYILLA. ANDAVAR AVARUDE JANANGALKAGA EZHAKOLAM EDUTHARU. BROTHERUM SISTERUM ANDAVARKU KEEZHPADINJATHINALTHA IPDI PONA UYIRE THIRUPI KODUTHAR. SISTER NAME JOY'S EPOVUM HAPPIYA IRUKANOM. AMEN 🙏 OVORTHAR ANUBHAVAMILLATHA KARIYANGAL KORA SOLLI AVANGALKU OOZHIYATHIKU BATHIKIRAPOLE PESIRANGA. ANALUM SARVAVALLAMAYULLA DEVAN AVARGALODU KOODE BALATHA THURUGAMAGAYIRUKIRAR. AVARGAL ASAIKAPEDUVATHILLA. AMEN 🙏 CONGRATULATIONS🎉 HAPPY WEDDING ANNIVERSARY 💝 🙏💝 THANK YOU JESUS 🙏 PALA KODI JANANGALE VAZHINADATHIRATHUKAGA DEERGHAYUSODUM AROGYATHODUM IRUKA ASEERVATHINGA ANDAVARE 🙏♥️ GOD BLESS BOTH OF YOU 🙏❤️🙏
@GomathiG-yc9in Жыл бұрын
யேசு அப்பா பிள்ளைகள் நீங்கள் உங்க மனைவி கர்த்தர் நல்லவர்
@இந்தியன்-ச2ய Жыл бұрын
ஆமென்
@Neethidoss.V Жыл бұрын
நம் கல்வாரி சிலுவை நாதர் இயேசு✝ கிறிஸ்துவின் நாமத்தினாலே கனம் மோகன். சி ஐயாவும் ஜாய்ஸ் லாசரஸ் அம்மாவும் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து இந்த கடைசி கால எழுப்புதல் திட்டத்தையும் நிறைவேற்றுவீர்களாக. இயேசு விடுவிக்கிறார் ஊழியர்கள் அனைவருக்கும் என் நன்றியைத்தெரிவித்துக்கொள்கிறேன்.
@Neethidoss.V Жыл бұрын
Thanks. 🙏
@vijaymadhavan9226 Жыл бұрын
மோகன் அண்ணா யேசப்பா மூலமாக எனக்கு மருவாழ்வு தந்தமைக்கு கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.. நீங்கள் இருவரும் நீடுழி வாழ வேண்டும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@Christopherp-zd9fb4 ай бұрын
இயேசப்பா நான் நாளைக்கு ஒரு ரிசல்ட் காணப் போகிறேன் அது விசுவாசமாக இருக்கிறேன் நல்லதே நடக்கும் இயேசப்பா
@Neethidoss.V Жыл бұрын
நம் கர்த்தர் ✝மோகன். சி ஐயா உங்களுக்குத் தந்த ஏற்றத் துணை ஜாய்ஸ் அக்காவுக்காகவும். 45 - ஆண்டுகள் உங்களை இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தைக்கொடுத்து பயன்படுத்தி வந்த கிருபைக்காகவும் கோடி நன்றி🙏💕 சொல்கிறேன். நம் கர்த்தராகிய✝ இயேசு கிறிஸ்துவின்உங்களுக்கு நாமத்தினாலே நீண்ட ஆயுள் அருளி, பரலோக எழுப்புதல் பணியை நிறைவேற்றி வருகிறவன். நானும் என் இயேசு✝ 🕊 கிறிஸ்துவும் 🫂 தொடர்ந்து நடப்போம்.ககன்
@shakilaj4705 Жыл бұрын
கர்த்தர் கொடுத்த அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஏற்ற துணையாக கொடுத்திருக்கிற தேவனுக்கு கோடான கோடி நன்றி 45 ஆண்டுகளும் சிறப்பாக வழி நடத்திய தேவன் இனிமேலும் அம்மாவையும் அப்பாவையும் வழி நடத்துவராக இயேசு கிறிஸ்துவுக்கு கணமும் மகிமையும் உண்டாவதாக 🙏🙏🙏🙏
@Neethidoss.V Жыл бұрын
45 ஆண்டுகளாக நம் இயேசு ✝ விடுவிக்கிறார் ஊழியர்களுக்கும் ஊழியத்திற்கு ம் கர்த்தராகிய இயேசு ✝ கிறிஸ்து கொடுத்த நல்ல ஜாய்ஸ் லாசரஸ் அம்மாவுக்காகவும், கனத்திற்குரிய மோகன் சி. லாசரஸ் அப்பாவுக்காவும் கோடி நன்றி🙏💕 சொல்கிறேன். 🕊
Wowow super life wife Eandaal Epdi thaan Erukkanum hasbant. Eantralum unkal pol than Erukkanum jeusvei um siththam en life kuda Nadai peranmum Amen 🔥🔥🙏🙏🙏
@michaelraj7462 Жыл бұрын
God bless you perthar thank you so much amen 👏👏👏👏👏👏👏👏👏🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾
Iyavin jabathai kettu en viyathi manakalakkam Bayan ellam neengittru kartharukku nandri appa amen 💐💐💐❤️❤️❤️👏🏻👏🏻👏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kanikani2151 Жыл бұрын
அண்ணனுக்கு கர்த்தர் கொடுத்த அருமையான மனைவிக்காக கர்த்தருக்கு🙏🙏 ஸ்தோத்திரம்✝️ God bless u ❤
@ragunathan3469 Жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்❤
@samundeeswarisuresh96094 ай бұрын
Thank you jues🎉🎉🎉
@richardm6474 Жыл бұрын
Amen 🙏
@jegatheesjega8278 Жыл бұрын
அப்பா நீர் எல்லாம் செய்ய வல்லவராய் இருக்கிரீர் எனக்கான காரியங்கலை செய்து முடிக்க நீர் வல்லவராய் இருகிரீர் நான் விசுவாசிரேன் என்னை நடத்துவீர் என் தேவைகலை சந்திபீர் நான் விசு வாசிக்கிரேன்.
@paneers2723 Жыл бұрын
அருமையான மனைவி அண்ணா நீங்க கெரடுத்து வைத்தவங்க அண்ணா 🙏🏾🙏🙏🏾🙏
@sudhakarsudhersan7090 Жыл бұрын
Amen
@JosephJo-kw4xc7 ай бұрын
ஐயா நானும் உங்கள மாதிரி ஆண்டார்குள்ள இணைந்து இருக்கணும் ஐயா 🙋🏻♂️🙋🏻♂️🙋🏻♂️
அன்பு தகப்பனே. உங்க இரு பிள்ளைகளையும் கரம் பிடித்து வழி நடத்துங்கப்பா. முடிவுப் பரியந்தம் உங்க கிருபையினால் சூழ்ந்து கொண்டு வழி நடத்துங்கப்பா. ஆமென் அல்லேலூயா.🙏🔥🔥🔥🔥🙏🙏🔥
Thank God he blessed and give us you both thanks to lord Jesus name 🙏
@jestinbabu3920 Жыл бұрын
அண்ணா உங்களையும் அக்காவையும் இயேசு அப்பா ஆவிக்குரிய தகப்பனாக தnயாக எங்களுக்கு தந்ததற்க்காக தேவனை துதிக்கறேன் உங்கள் வாழ்க்கை எல்லா ஊழியர்களுக்கும் சாட்சி
@sivakumars737 Жыл бұрын
Amen davanuka magimai magimai undavadhaaga Appa peedava appa peedava 🎉🎉🎉🎉🎂🎂🎂🎂🎂🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 halleluyah Amen halleluyah thankyou so much jesus Appa peedava happy 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 🎂🎂🎂🎂🎂🎂🎂🍰🍰🍰🍰🍰🍰🙏🙏🙏🙏🙏 wedding anniversary Appa amma
@gunasekaranveeraraj1968 Жыл бұрын
என்தேவனே என்இயேசுவே சகோதரரையும் அவர்வாழ்கை துணைவரையும் பல்லாண்டு நலமுடன் வாழ ஆசீர்வதியும் உமக்கு நன்றி நன்றி, உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
@reetachellathurai62257 ай бұрын
Appa unga pilla Chellathurai mathu ku adimai ketta varthai pesi kasda paduthugiran appaaaa nalla velai nalla puthi kudugna appa please prayer pannuga father ❤❤❤
@dhiraviyama5509 Жыл бұрын
Anan Annie 45, year's celebration congratulations God Bless Anna Annie 💐🎁💐🙏🏿
@DevaKumar-l6e4 ай бұрын
Prize. The lord❤🎉 amenyemgalai asitvatium ayiavai meril parthi prayer panavuthavum please help me.
Appa unga pilla mathu ku adimai mana mattam thaga appa ketta friends vachi irukkan enaku payamairuku appaaaa please prayer pannuga father ❤❤❤❤❤
@saradadevi5425 Жыл бұрын
Praise the lord brother please pray kijiye meri mummy Gayatri Devi ke liye please mohan Bhai aap se hath jod kar request hai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mageshmagesh4440 Жыл бұрын
Anna Mohan C Lazarus Joyce Akka god bless you my prayer family prayer🎉
உங்கள் ஒவ்வொரு பாடல் வரிகள் மிகவும் பிடித்த வசனம் தியான ம்ஆழமஆன சத்தியம் டிவி செய்திகள் ஜெபிக்கலாம்வாங்கநிகழ்ச்சி,,,2021வருட ம்வரைஉங்களதுநிகழ்ச்சிஎன்னைமகவும்ஆவிகுரியவழியில்என்னைவழிநடத்நதினர இயேசப்பாநன்றி❤❤❤❤😂😂😂😢😢😢❤❤❤😂
@vanajothijothi39343 ай бұрын
அக்காஅழகாஇருக்கீங்க. ஸ்தோத்திரம்.
@raginijemini4880 Жыл бұрын
என் தகப்பனே உண்மையிலே சகோதரருக்கு ஏற்ற துணையாகவும் மகிமையின் கிரிடமாகாவும் நீங்கள் அமைத்து தந்த வாழ்க்கைக்கு உமக்கு கோடன கோடி நன்றிகள் ராஜா 🙏
@jeniferjerome4935 Жыл бұрын
Happy anniversary father and mother god bless you💯🙌🎂🎉🎉🎉🎊🎊🎊🎊❤️❤️❤️❤️