🔴🅻🅸🆅🅴 || அற்புத பெருவிழா! || July 2024 || Miracle Festival || Bro. Mohan C. Lazarus

  Рет қаралды 146,150

Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்

Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்

Күн бұрын

Click the Below link to download our Comforter App👇🏻
Android: bit.ly/Comforte...
iOS: apple.co/3l9JLzi​
To send Prayer Request
jesusredeems.c...
For 24*7 prayer support call (+91) 04639-35 35 35
Listen to Our Comforter Radio - www.comforterra...
For online Shopping
www.jrbiblewor...
To Download the Prayer books pdf's
comfortertv.co...
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth!
►►►Jesus Redeems Ministries
►FACEBOOK -- / jesusredeems...​
►KZbin -- bit.ly/2oDt7zk​
►►►Bro.Mohan C.Lazarus
►FACEBOOK -- / bro.mohan.c....​
►KZbin -- bit.ly/2prKenU​
►TWITTER -- / mohanclazarus​
►INSTAGRAM -- / mohanclazarus​
#ArputhaPeruvizha #JesusRedeems #MiracleFestival #JRSpecialLive​ #mohanclazarus #healing #prayer #blessings #miracle
Visit us @ www.jesusredee...​

Пікірлер: 126
@umadevim5100
@umadevim5100 Ай бұрын
Yesappa enthambi velaikku poga uthavi seiunga ..Pls Jesus..
@sathish789
@sathish789 2 ай бұрын
இயேசு திறமணம் பண்னி தாறும்
@rajamj5142
@rajamj5142 2 ай бұрын
மனதுருகும் தெய்வமே இயேசய்யா மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் நீர் நல்லவர் சர்வ வல்லவர் உம் இரக்கத்திற்கு முடிவே இல்லை உம் அன்பிற்கு அளவே இல்லை அவை காலைதோறும் புதிதாயிருக்கும் மெய்யாக எங்களது பாடுகளை ஏற்றுக்கொண்டு துக்கங்களை சுமந்து கொண்டீர் ஐயா எங்களுக்கு சமாதானம் உண்டு பண்ணும் தண்டனையோ உம்மேலே விழுந்ததையா ஐயா சாபமான முள்முடியே தலைமேலே சுமந்து கொண்டு சிலுவையிலே வெற்றி சிறந்தீர் ஐயா எங்களது மீறுதலால் காயப்பட்டீர் நொறுக்கப்பட்டீர் தழும்புகளால் சுகாமானோம் உந்தன் தேடிவந்த மனிதர்களின் தேவைகளை அறிந்தவராய் தினம் தினம் அற்புதம் செய்தீர் ஐயா
@SumitraKounder
@SumitraKounder 2 ай бұрын
N pari sutha devane nkanavar .pails noyal migundalaga kasta padugirar nkanavarai gunap paduthum n maghimaieen devane amen
@MayilsamyMayilsamy-ld6jw
@MayilsamyMayilsamy-ld6jw 2 ай бұрын
Ningal than காப்பாத்தி kodadukkanum அப்பா
@selvarajs684
@selvarajs684 2 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஜயா வணக்கம் என் பெயர் மரிய செல்வம் எனக்காக இன்னைக்கி ஜெபித்திங்க எனக்கு சுகம் கிடைத்தது இயேசு ப்பா உமக்கு கோடாகோடி நன்றி இயேசுப்பா
@mohandevaraj6280
@mohandevaraj6280 2 ай бұрын
Amen🙏 hallelujah hallelujah hallelujah praise the lord Jesus's aysu app give strength💪💪 heal my health issues🦀🦀🦀🦀🦀🦀🦀🦀 amen🙏
@thenmozhir8626
@thenmozhir8626 2 ай бұрын
Yesappa enn maganukku kulanthai pakkiyam thantharalum karthavae sthothiram sthothiram amen amen
@m.johnkennedy2330
@m.johnkennedy2330 2 ай бұрын
இயேசுவே என் கணவருக்கு பக்கவாத வியாதி வந்து ஒரு வருடம் ஆகிவிட்டது உங்களால் சுகமாக்க முடியும்ஒருவார்த்தை சொல்லும் இயேசுவே என் கணவர் சுகமாகி விடுவார் நான் விசுவாசிக்கிறேன எனது விசுவாசத்தை அதிகப்படுத்தும் ஆமென்.
@NaliniLily
@NaliniLily 2 ай бұрын
நிச்சயம் நிச்சயம் சுகம் உண்டானது சகோதரி
@akshathvlogkk4776
@akshathvlogkk4776 2 ай бұрын
Anda Thevaikal niravera preyar pannunga team
@sathishv-kk1dd
@sathishv-kk1dd 2 ай бұрын
Praise the lord bro.plz pray for nilgiris heavy rain all to be saved by your gracy
@easwaranaadhi599
@easwaranaadhi599 2 ай бұрын
இயேசுவே எனக்கு ரொம்ப கடன் பிரச்சனை இருக்கு எனக்காக பிராத்தனை செய்யவும்
@sathish789
@sathish789 2 ай бұрын
இயேசு வே எண்ணோடு வாறும்
@sathish789
@sathish789 2 ай бұрын
இயேசு வே என் நோய் தீர்க்கும்
@manom7383
@manom7383 2 ай бұрын
Yesapppa en pillaiyin udal nalam sariyaganum appa en kadan prachanai thiranum appa enakku uthavum karthave
@akshathvlogkk4776
@akshathvlogkk4776 2 ай бұрын
Kadan prachanai mara preyar pannunga team
@porshiyaleslie3691
@porshiyaleslie3691 2 ай бұрын
இயேசுவே நாங்கள் எதிர் பார்த்துக் கொண்டே மாதிரி எங்கள் காணியில் ஒரு அழகான வீடுகட்டி அன்பாகவும் சந்தோசமாகவும் அமைதியாகவும் வாழ எங்களுக்கு ஒரு அற்புதம் செய்யும் அளவுக்கு வீடு கட்டுவதற்கு ஏற்ப ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது அதனை வெகு விரைவில் ஏற்படுத்திக் கொடும் இயேசுவே எங்களோடு பேசும் எங்களுக்கு அற்புதம் செய்யும் இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென்!!! அல்லேலூயா!!! அல்லேலூயா!!! அல்லேலூயா!!! என் கணவரின் வேலைகளை உம்மிடம் ஒப்படைக்கிறேன் நீரே அவரோடு கூட இருந்து அவரை வழிநடத்தும் தந்தையே ஆமென் அல்லேலூயா!!! என் கணவரின் வேலைத் தளத்தில் தங்குவதற்கும் உணவுக்கும் ஏற்பாடு செய்து கொடும் தந்தையே ஆமென் அல்லேலூயா!!! Praise the lord Alleuya!!!
@SRIDEVI-wj2dx
@SRIDEVI-wj2dx 2 ай бұрын
ஏசுவே இரங்கும் எனக்கு வேலை கிடைக்க வேண்டும்
@JeniJeni-k7s
@JeniJeni-k7s Ай бұрын
இயேசு கிறிஸ்து உங்களுக்கு உதவுகிறார்
@geethamalini9681
@geethamalini9681 2 ай бұрын
Praise the lord ayya...God bless your ministry
@Dhanalakshmi-nz3wr
@Dhanalakshmi-nz3wr 2 ай бұрын
ஸ்தோத்திரம் அப்பா எனது கணவர் மனசு மாறவும் கிருபை செய்ங்க ப்பா நல்ல வேலை கிடைக்கும் கிருபை செய்ங்க ப்பா நான் நினைத்த மாதிரி சென்னை இருக்கும் குடும்பத்தில் சமாதானம் வரவும் கிருபை செய்ங்க ப்பா அடுத்த மாசம் எங்களுக்கு சென்னைக்கு போட்டு ரொம்ப இயேசப்பா அடுத்த மாசம் திரும்பி தாருங்கள் ஒன்னாம் தேதி அவங்க ஜாயின் பண்ணனும் தகப்பன் ஆரஞ்சு கம்பெனிக்கு ஜாயின் பண்ண கிருபை தாருங்கள் ஸ்தோத்திரம் அப்பா
@MayilsamyMayilsamy-ld6jw
@MayilsamyMayilsamy-ld6jw 2 ай бұрын
Appa pirantha pachai kulanthai nalla padiya kappathi கொடுக்கணும்
@alameluravi8204
@alameluravi8204 2 ай бұрын
Amen
@PavithraMurugan-p8r
@PavithraMurugan-p8r 2 ай бұрын
Amen 🥺 appa tq Jesus
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 2 ай бұрын
💥🛡️🛡️ ஆமென் இயேசு நல்லவர்..🌹🌼🌹🌼 ஒருமுறை திருப்புவனம் அருகே பேருந்தில் பயணம் செய்த போது லாரி நேருக்கு நேராக மோதியது ஓட்டுனர் உட்பட ஆறு பேருக்கு மேல் உடல் நசுங்கி மரித்து விட்டார்கள்❗❗ 😢😢 நான் ஓட்டுனர் அருகில் கியர்பாக்சை ஒட்டி கீழே உட்கார்ந்து பயணம் செய்தேன்.. எனது ஆடைகள் முழுவதும் கிழிந்து இருந்தது ஆனால் 🩸🩸‌ஒரு சொட்டு இரத்தம் கூட வராமல் ஒரு சேதமும் இன்றி இயேசப்பா என்னை பாதுகாத்தார் 🛡️🛡️ ஆமென் அல்லேலூயா இயேசு கிறிஸ்துவை நம்பி இருக்கும் அவருடைய பிள்ளைகளை இயேசு கண்மணி போல பாதுகாப்பார் ❤❤ இயேசு காக்கும் தெய்வம்❤❤ இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு என்றென்றும் மகிமை உண்டாவதாக ஆமென் 🌼🌼💥💥🌺🌺
@NaliniLily
@NaliniLily 2 ай бұрын
ஆமென்
@manikandanthevar9927
@manikandanthevar9927 2 ай бұрын
Appa en maha nalla padikanum nalla asairvatum thagapp a
@jancyjohnjancyjohn3954
@jancyjohnjancyjohn3954 2 ай бұрын
Yesappa enkaga vitala kadan problem maranum adhukuga prayer panuga amen
@rajamj5142
@rajamj5142 2 ай бұрын
இயேசுவின் நாமம் இனிதான நமாம் இணையில்லா நாமம் இன்ப நாமம்-எங்கள் பாவத்தை போக்கும் பயமதை நீக்கும் பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும் பரிமள தைலமாம் இயேசுவின் நாமம் பார் எங்கும் வாசனை வீசிடும் நாமம் வானிலும் பூவிலும் மேலான நாமம் வானாதி வானவர் இயேசுவின் நாமம் நேற்றும் இன்றும் என்றும் மாறிடா நாமம் நம்பினோரை என்றும் கைவிடா நமாம் முழங்கால் யாவும் முடங்கிடும் நாமம் மூன்றில் ஒன்றாக ஜொலிப்பவர் நாமம் சாத்தானின் சேனையை ஜெயித்திட்ட நாமம் சாபப் பிசாசை துரத்திடும் நாமம்
@vaishnavim5965
@vaishnavim5965 2 ай бұрын
Thank you jesus
@jenijeni9161
@jenijeni9161 2 ай бұрын
God. Bless you sir
@selvikarthikkeyan6016
@selvikarthikkeyan6016 2 ай бұрын
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா இயேசப்பா ஸ்தோத்திரம் அப்பா நன்றி அன்பு தகப்பனே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ❤❤❤❤❤🎉🎉🎉
@carolinexavier6668
@carolinexavier6668 2 ай бұрын
Pray for my son Andrio and. Divya for children
@jjj5715
@jjj5715 2 ай бұрын
Praise the lord amen 🙏
@sheebasheeba8451
@sheebasheeba8451 2 ай бұрын
Ennoda name sheeba enakku kulanthai varam vendi prayer pannunga pls
@mercyrobert8397
@mercyrobert8397 2 ай бұрын
praise the lord jesus
@jbj_aari_world
@jbj_aari_world 2 ай бұрын
என்னுடைய கணவர் மது பழக்கத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் ❤ஆமென்....
@asmithacreativeideas3392
@asmithacreativeideas3392 2 ай бұрын
Aaman
@jagadish8917
@jagadish8917 2 ай бұрын
Amen praise God 👏
@FabiSham-eu8bn
@FabiSham-eu8bn 2 ай бұрын
Jesus give good health me 😭😭😭😭 my back paing chest bring 🙏 🙌🏻 😭😭😭😭 deliver me I'm afraid please appa 🙏🙏🙏🙏🙏🙏
@vijayanadar2639
@vijayanadar2639 2 ай бұрын
Amen appa enga appa ku 🙏 எலும்பு முறிவு ஏற்பட்டது yesappa plssss prayer pannuga yesappa My bro sister nalla iruka prayer pannuga yesappa en husband ponnu nalla iruka prayer pannuga yesappa
@theivananthan5084
@theivananthan5084 2 ай бұрын
குழந்தை பாக்கியம் தாங்கஅப்பாஎங்களைவிடுதலைபண்னும்அப்பா
@Herbal-ep3fm
@Herbal-ep3fm 2 ай бұрын
எனக்கு கடன் பிரச்சனை தீர ஜெபியுங்கள்
@pari4453
@pari4453 2 ай бұрын
In Jesus mighty name Amen 🙏
@karthivincent915
@karthivincent915 2 ай бұрын
Festival of miracles 🥳⭐ praise the lord ❤
@MayilsamyMayilsamy-ld6jw
@MayilsamyMayilsamy-ld6jw 2 ай бұрын
Appa 4andukal kalithu உங்களால் ஆசிர்வததினல் பிறந்த குழந்தைக்கு உடல் நலம் சரியில்லை இயேசப்பா
@anithabk7605
@anithabk7605 2 ай бұрын
Amen amen amen amen
@Arokkiyanathan1981
@Arokkiyanathan1981 2 ай бұрын
Thank you Jesus amen amen amen amen amen amen amen amen ⛪🏡🙏👍🎉🎉🎉🎉
@punithasam1986
@punithasam1986 2 ай бұрын
ஆமென் அப்பா நன்றி ஆண்டவரே🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🔥🔥🔥
@NandhinisamrajNandhinisamraj
@NandhinisamrajNandhinisamraj 2 ай бұрын
Kadan maranum help me Jesus
@ManiMani-v1w7o
@ManiMani-v1w7o 2 ай бұрын
Amen, jesAs, ankada, kwdumpattha, asirvatium
@minimlminiml2707
@minimlminiml2707 2 ай бұрын
please pray for my daughter
@sheelarajan7742
@sheelarajan7742 2 ай бұрын
Amen ❤❤❤
@nandhakumari
@nandhakumari 2 ай бұрын
Pray for my health
@benjaminjohnvincent4889
@benjaminjohnvincent4889 2 ай бұрын
🙏AMEN 🙏 THANK YOU JESUS 🙏
@SindhuAnu-fo5cx
@SindhuAnu-fo5cx 2 ай бұрын
Sosithiram appa
@AdalArasan-n5y
@AdalArasan-n5y Ай бұрын
Aruputha theru viila. Music nights. Tamaku by Lazarus.Pari John jebaraj.Odukai by Loty logaesh Segandi kattupavar Mukadu muni amma( oruti princy)
@kavithasanoop8720
@kavithasanoop8720 2 ай бұрын
Amen 🙏appa 🙏
@kumarmahesh7877
@kumarmahesh7877 2 ай бұрын
ஆமேன் அப்பா
@shibuancy6475
@shibuancy6475 2 ай бұрын
Amen Thank you Jesus
@san3129
@san3129 2 ай бұрын
என் கணவருக்கு இதயத்தில் வால்வு சுருக்கி விரிய வேண்டும் எல்லோரும் மாதிரி இதயம் செயல் பட வேண்டும் இடது கை shoulder pain குணமாக வேண்டும் என் மகன் சுனில் be 2styear 4sem Anna University exam 1stclasspass pass ஆக வேண்டும் ஆமென் அல்லேலூயா 🙏
@thirukumarsjoshua6570
@thirukumarsjoshua6570 2 ай бұрын
ஆமென்
@ksNesa
@ksNesa 2 ай бұрын
Amen 😍
@avengersrockers2759
@avengersrockers2759 2 ай бұрын
Pls pray for my husband and kadan
@sasisasisasi966
@sasisasisasi966 2 ай бұрын
❤amen❤amen
@sathish789
@sathish789 2 ай бұрын
இயேசு என்ன பினியில் இருந்து மிட்டு விடுதலை தாறூம்
@vijayanadar2639
@vijayanadar2639 2 ай бұрын
Thanks appa amen appa ❤❤❤ 🙏
@kumarmahesh7877
@kumarmahesh7877 2 ай бұрын
ஆம் ஆண்டவரே பிள்ளைகளைக்கறித்து குறித்து வேதனையாக இருக்கின்றது அதை எடுத்துப்போடுங்கப்பா
@rani5479
@rani5479 2 ай бұрын
EN Maganukku 5 yers ah kulanthai ella paster. Athukkaga prayer.pannuinga.Amean.
@jenifersladen04
@jenifersladen04 2 ай бұрын
Please pray for my husband stop drinking
@avengersrockers2759
@avengersrockers2759 2 ай бұрын
Kadan tholai maara jebiyungal
@Karthiiniya-d1i
@Karthiiniya-d1i 2 ай бұрын
Yasappa enga hasband ku disck problem kai kaal marathu pogudhal irunthu vidhuthalai thaarum
@anithabobbey7759
@anithabobbey7759 2 ай бұрын
Kindly pray for my son in hospital his platelets are reducing day by day he is having Dengue he is in ICU
@patomisande3550
@patomisande3550 2 ай бұрын
Pray for Mouli who has head, leg and hand injury after a fall. He should be steady mentally and his left eye and hand should function properly. The Lord should meet the financial needs
@MnivannanMani-i1r
@MnivannanMani-i1r 2 ай бұрын
Amen praise the lord Jesus 🙏 praying for us mini Margret mirack 7 8
@vijin5994
@vijin5994 2 ай бұрын
@Karthiiniya-d1i
@Karthiiniya-d1i 2 ай бұрын
Yasappa enga relation la kadhan prachanai enga anna and co sister avargalukku vidhuthalai kudhunga
@KavithaKavitha-mf2rp
@KavithaKavitha-mf2rp 2 ай бұрын
Na kadan thollayala rompa kasdapaduran pls enakkaga preyar pannunga plz
@Parthi1991-m1z
@Parthi1991-m1z Ай бұрын
I am missing myAppa amma😂
@san3129
@san3129 2 ай бұрын
இயேசு ப்பா என்னுடைய மோதிரத்தை காணவில்லை அது கிடைக்க வேண்டும் என் மகன் சுனில் நல்ல மனமாற்றத்தை தாரும் ஆமென் அல்லேலூயா 🙏
@manoharibaluraj8085
@manoharibaluraj8085 2 ай бұрын
Jesus helpmygrandsonttocome away from cellphone he is addict to cellandgetangerwhen vask him toleavethe cell so Godplsehelphim vr praying for him too😮
@vaishnavim5965
@vaishnavim5965 2 ай бұрын
Vaishnavi
@venkatjalapathi87venkatmat21
@venkatjalapathi87venkatmat21 2 ай бұрын
🎉😊
@swethaswetha-f7o
@swethaswetha-f7o 2 ай бұрын
Aamen🥺❤
@chitraa2092
@chitraa2092 Ай бұрын
Enoda amma ku breast la oru periya cyst irunthuchu hospital pona anga periya scan edukanum cyst size periyathu sonaga prayer time breast la kai vachu prayer panaga marubadi hospital pona antha periya cyst kanala apdinu doctor sonaga yesappa ku kodana kodi nantri
@AbiramiM-w8z
@AbiramiM-w8z 2 ай бұрын
Thambi work sikiram kidakanum work problem sariyakanum
@stephenraj4788
@stephenraj4788 2 ай бұрын
🙏🙏🙏🙏
@homesabaProjector
@homesabaProjector 2 ай бұрын
Thaku u dady❤
@DeepikaD-xn2nd
@DeepikaD-xn2nd 2 ай бұрын
Praise the lord Pastor ma family appula samsyalallo unaamu ,goppala vidudala kaavaali Pastor,e week lo 3 lakhs pay cheyaali maa daggara one rupee ledu emi cheyaalo ardam avvatam ledu chaala bayangaa undi Pastor vaala names Battu Mariyamma Annapoorna
@paramarajanr319
@paramarajanr319 2 ай бұрын
PrayforGiftsonpcpermanentjob
@sumathisumathik
@sumathisumathik 2 ай бұрын
Naina papa kku nursing seet kidaikkanum
@NaliniLily
@NaliniLily 2 ай бұрын
ஆண்டவர் இயேசுவே என்னை கணகொண்டுபாரும்
@vadiVel-x1m
@vadiVel-x1m Ай бұрын
Praise the lord
@VijiViji-h7e
@VijiViji-h7e 2 ай бұрын
thank you jesus 🎉 ❤ 🎉 ❤
@akshathvlogkk4776
@akshathvlogkk4776 2 ай бұрын
Amen
@arathirdiana
@arathirdiana 2 ай бұрын
Amen Hallelujah 🙏🙏🙏
@Arokkiyanathan1981
@Arokkiyanathan1981 2 ай бұрын
Thank you Jesus amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen ⛪🏡🙏👍🎉🎉🎉
@shadrackvinod3400
@shadrackvinod3400 2 ай бұрын
Amen Amen 🙏 🙌 👏 ❤️
@paniranisagayamary2934
@paniranisagayamary2934 2 ай бұрын
ஆமென்
@johnearnest1751
@johnearnest1751 2 ай бұрын
Amen 🙏Amen🙏
@jansig3556
@jansig3556 2 ай бұрын
ஆமென் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏
@JayaLakshmi-eh2kg
@JayaLakshmi-eh2kg 2 ай бұрын
@stephenraj4788
@stephenraj4788 2 ай бұрын
🙏🙏🙏🙏
@vaishnavim5965
@vaishnavim5965 2 ай бұрын
Thank you jesus
@VimalseltonEto
@VimalseltonEto 2 ай бұрын
Praise the lord 🙏🙏 🙏
🔴🅻🅸🆅🅴 || அற்புத பெருவிழா! || September 2024 || Miracle Festival || Bro. Mohan C. Lazarus
2:27:22
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 134 М.
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 4 МЛН
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶 #gen
00:21
TheSoul Music Family
Рет қаралды 27 МЛН
🔴🅻🅸🆅🅴 || ஆசீர்வாத உபவாச ஜெபம் || Blessing Fasting Prayer || October 18, 2024
1:02:35
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 33 М.
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 9 МЛН