இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்! Share with us the blessings that you receive from this program. May your testimony glorify God! bit.ly/JRSocialmediaTestimony
@yazhinikathir83832 жыл бұрын
4th8g
@rockrobin91482 жыл бұрын
Amen
@jayamathiarulxavier74912 жыл бұрын
The same pbm I'm undergoing..my husband en mamiyar solluvathai ketu enkuda sanda poduranga..nan evlo eranki pesinalum enta pessuvadu illai..root cause of all pbm is vedai vasikera inda negalchiya pakura en mamiyar mamanar...
@christministries90172 жыл бұрын
கர்த்தர் எனது குடும்பம் கட்டப்பட கிருபை கொடுப்பார் என்று விசுவாசிக்கிறேன் 😭😭😭😭😭😭😭😭😭😭😭 ஒரு வருடம் ஒன்பது மாதங்கள் ஆகிறது என் மனைவி குழந்தைகளுடன் பேசி கர்த்தாவே என் பாவங்களை மன்னித்து என் குடும்பத்தை கட்டு வீர் விசுவாசிக்கிறேன் அல்லேலூயா
@suganthiu7m6922 жыл бұрын
. Nh
@selvimuthu77202 жыл бұрын
என் கணவரின் பிடிவாதம் நீங்கி என்னையும் என் மகனையும் கூப்பிட்டு குடும்பத்தோடு சேர்ந்து வாழ உதவி செய்யுங்கள் இயேசப்பா என் 3 பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக அமைய உதவி செய்யுங்கள் இயேசப்பா
@malarvizhi64222 жыл бұрын
இதே நிலையில் தான் நானும் உள்ளேன் சகோதரி
@malarvizhi64222 жыл бұрын
என் கணவர் பிரபாகரன் ஒரு தவறான வாழ்க்கையை நான் இருக்கும் போது அவர் தவறான தொடர்பில் இருந்தார் அதை அரிந்து என் மாமியார் நாத்தனார் என் கணவருக்கு support பன்னினார்கள் ஆம்பள ன அப்படித்தான் என்றார்கள் ஆதலால் நான் என் தாய் வீட்டில் என் 3 பிள்ளைகளுடன் உள்ளேன் 2 வருடம் ஆகிறது இன்னும் அவர் திருத்த வில்லை மகனுக்கு ஆட்டிசம் குறைபாடு உள்ளது அவனுக்காக கூட மனம் மாற வில்லை இயேசுவே அற்புதம் செய்யுங்க இயேசப்பா
@smarttechtamil74872 жыл бұрын
Faith in Jesus god do all impossible things AMEN..
@poonkodik57532 жыл бұрын
தகப்பனே இந்த நிகழ்ச்சியை பார்க்கும் ஒவ்வொரு குடும்பத்திலும் சமாதானத்தைத் தரும் ,உமக்கு பிரியமாய் வாழ கிருபைசெய்யும் இயேசுப்பா ஆமேன்🙏🌷🙏
@devakirubai62472 жыл бұрын
Amen....
@sutharshansergio1962 жыл бұрын
என் கணவரின் பிடிவாத குணம் மாறி குடும்பம் சந்தோஷமாக இருக்க ஜெபம் பண்ணுங்கள்
@skalamthi18982 жыл бұрын
இயேசப்பா எனக்கு பொருமையை கீழ்படிதலையும் தாங்க ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏
@smilejai89532 жыл бұрын
என் பிடிவாத குணம் மாறனும் jesus help பண்ணுங்க
@raphaelgabriel72082 жыл бұрын
இப்பொழுதெல்லாம் அடுத்தவர்கள் அட்வைஸ் செய்து அதன்படி செயல்படும் காலம் கடந்துவிட்டது என்பதையும் ; நல்லதும் கெட்டதும் அவரவர்களின் பகுத்தறிவைப் பயன்படுத்தி செய்கின்ற செயலாக மாறியுள்ளது என்பதையும் அறிவார்களோ பராபரமே !!!
@rks84182 жыл бұрын
Ethai parthu thirunthupavarkagal adi padamal valthuviduvargal.adi party thiruthupavargal adi Mel adi party thirunthuvargal.its my experience
என் மனைவியின் பிடிவாதம் மாற வேண்டும் அப்பா இயேசு அப்பா ஆமென் அல்லேலுயா ஆமென் நன்றி அப்பா உமக்கு நன்றி
@thanalakshmir5132 жыл бұрын
என் கணவரின் பிடிவாதம்.அந்த அம்மா மாதிரி அவரது சகோதர சகோதரிக்காக எனது மற்றும் இரு பிள்ளைகளின் மனநிலையை பாதிக்கிறது. இரட்ச்சியும் ஆண்டவரே.🙏
@smilejai89532 жыл бұрын
என் கணவரை நான் எப்போதும் நேசிக்கணும் எனக்கு உதவி செய்யுங்க இயேசப்பா
@loveismylife43962 жыл бұрын
என் கணவர் இந்து மதம். நான் கிறிஸ்துவ மதம்.என் கணவர் நீ உன் கடவுள வணங்காம எங்க கடவுள வணங்கு அப்படிணாதான் குழந்தை இருக்கும் ணு சொல்றாங்க. அந்த பாவத்தை நான் செய்ய மாட்டேன். அப்படி வணங்கி தான் எனக்கு குழந்தை வேணும் என்றால் அந்த குழந்தை எனக்கு தேவையில்லை என்றேன். ஆண்டவர் கண்டிப்பாக எனக்கு குழந்தை தருவார். நா சாட்சி சொல்லுவேன். ஆண்டவர் என்றென்றும் மாறாதவர்.
@dhaneshkumars42262 жыл бұрын
இயேசப்பா கண்டிப்பா உங்களுக்கு குழந்தை கொடுப்பார்
@dhaneshkumars42262 жыл бұрын
உங்களுக்காக நாங்கள் ஜெபிக்கிறோம்
@dhaneshkumars42262 жыл бұрын
God bless you akka
@loveismylife43962 жыл бұрын
@@dhaneshkumars4226 ஆமா நா ஜெபம் பண்ணினதுனால தான் எனக்கு அன்பான கணவர் ஆண்டவர் கொடுத்துருக்கார். அவுங்க ரொம்ப அன்பானவங்க தான் ஆனால் அவுங்க திடீருனு தான் இப்படி சொல்றாங்க. உன் ஆண்டவர் உண்மையான கடவுள் ணா உனக்கு குழந்தை தரட்டும் நா நம்புறேன் ணு சொல்லிருக்காங்க.
@loveismylife43962 жыл бұрын
@@dhaneshkumars4226 ரொம்ப நன்றி 🙏🏻 மா
@jeyamaryjd1862 жыл бұрын
என் மகள் வயிற்றுவலி தலைவலி யிலிருந்து பரிபூரண சுகமடையவும்குடும்ப ஒற்றுமைக்காக வும் ஜெபியுங்கள்
@sumethra52362 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🤝🤝🤝🤝
@SaraSara-sc4vb2 жыл бұрын
Very very super useful this message thank God
@Inbaraj19442 жыл бұрын
ஜோதி அக்கா நாடகம் மிக அருமை
@malarvizhi64222 жыл бұрын
என் மகன் திஷாந்த் 5 வயதாகிறது இன்னும் பேச வில்லை அவனுக்கு ஆட்டிசம் உள்ளது அவனுக்காக ஜெபியுங்கள்
@maryhilda57652 жыл бұрын
Amen இயேசு அப்பா உளையான சேற்றில் வாழ்ந்த என்னை துக்கி எடுத்தீர் உமக்கு என் நாவினால் நன்றி சொல்கிறேன். எந்த வேளையிலும் என்னை வெட்கபடவிடமாட்டீர் நன்றி இயேசு அப்பா ஆமென் Amen.
@DMary-gp6bt2 жыл бұрын
யேசப்பா எனக்கு பொறுமையை தாங்க யேசப்பா.
@rajaboopathip75562 жыл бұрын
யேசப்பா எங்கள் குடும்பம் 6வருடமாக பிரிந்து வாழ்கிறோம் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு உள்ளது என் கணவரின் பிடிவாதம் குணம் மாறி உங்கள் கிருபையால் இணைய வேண்டும் அப்பா. எங்கள் குடும்பம் ஒன்று சேர ஜெபம் பண்ணுங்கள் தயவுசெய்து
@rochegilbert3014 Жыл бұрын
கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும். இறைவார்த்தையை அறிக்கையிட்டு ஜெபியுங்கள்
@vijayvijay6992 жыл бұрын
. இந்த மாதிரி என் தீவுல நிறை பேர் பிரசு இருக்கிறங்க இயேசுவே இப்படி பட்ட ஜோடிகள் செரர்ந்து வாழ உதவும்
@childofchrist2252 жыл бұрын
என் கணவர் ஆமோஸ் மூர்த்தி பிடிவாத குணத்திலிருந்து விடுதலை பெறப்படும்படியாக வரும் ஜெபியுங்கள்
@esharaajraj43542 жыл бұрын
இனிய இல்லறம் மிகவும் பயனுல்லதாக இருக்கிறது
@rojasri26332 жыл бұрын
Praise the Lord pls pray for my pregnancy
@sudhakarthik21662 жыл бұрын
ஸ்தோத்திரம் இயேசப்பா. எனது கணவருக்கும், மகளுக்கும் இருக்கிற பிடிவாத குணத்தை மாற்றி உங்களுடைய சாந்த குணத்தை தர கிருபை பாராட்டுங்க இயேசப்பா. எனது சகோதரியின் மருமகனுக்கும் சாந்த குணத்தை தரும்படி ஜெபிக்கவும். 🙏🙏🙏🙏🙏🙏🙏
My husband is going to start a small business.please pray to his health,safe,peace,and protect
@jebaktech1892 жыл бұрын
என் கணவர் என்கிட்ட பேசல்ல. Pls prayer for me
@rajeshasjsj12042 жыл бұрын
Nandri nandri nandri yesuwe 🙏💪
@harmithanreventhiran16302 жыл бұрын
An kanavar radsikapdavum kopankal maravum vandum appa
@suganthithavamani49212 жыл бұрын
Yesappa enoda pilaingala pathuka uthavi seinga pa
@citrix6832 жыл бұрын
Amen Jesus sthoththitam nalla sukam akidanum Jesus Ranusan Jesus amen Jesus amen
@mightyevangeline20202 жыл бұрын
Hallelujah hallelujah hallelujah hallelujah amen
@malarvizhi64222 жыл бұрын
என் கணவர் பிரபாகரன் பிடிவாதம் நீங்கி என்னையும் என் 3 பிள்ளைகளையும் ஏற்று கொண்டு வாழ ஜெபியுங்கள் அவர் தவறு செய்ய என் மாமியார் நாத்தனார்கள் தான் காரணம் வேறு ஒரு பெண்ணுடன் உறவு வைத்திருக்கிறான் அவர் அதை விட்டு என்னுடனும் என் பிள்ளைகளுடனும் சேர்ந்து வாழ ஜெபியுங்கள் என் 2பிள்ளைகள் இன்னும் பள்ளி க்கு கூட செல்லாமல் வீட்டிலேயே இருக்கிறார்கள் என் மகன் திஷாந்த் 5 வயதாகிறது இன்னும் பேச வில்லை அவனுக்கு ஆட்டிசம் உள்ளது அவனுக்காக கூட என் கணவர் பிரபாகரன் மனம் மாற வில்லை இயேசுவே அற்புதம் செய்யுங்க இயேசப்பா
@flyhigh59642 жыл бұрын
Don't worry sis. Jesus knows ur pain
@malarvizhi64222 жыл бұрын
@@flyhigh5964 🙏🏻 Amen 🙏🏻
@gloryn64822 жыл бұрын
Appa pithavay Aviyin kaniyal Montana Needia porumaiyal Nirappungappa in Jesus christ name amen
@jeyanthivijilabai75332 жыл бұрын
Pray to my son need best life partner,health,peace,,safe,salvation
@rochegilbert3014 Жыл бұрын
என் மனைவி மனமாற்றம் அடைந்து என்னுடன் சேர்ந்து வாழ ஜெபித்து கொள்ளுங்கள்