என் அப்பா மாமனார் இரட்சிக்க பட வேண்டும் நெடுங்காலம் குடிப்பழக்கத்தால் அடிமையாக இருக்கிறார்கள் இவர்கள் திருந்தி ஆரோக்கியமான வாழ்க்கை வாழ ஜெபிக்க வேண்டும் அவர்களுக்காக ஜெபம் செய்ய வேண்டும் அண்ணா 😊
@sulthanapp19376 ай бұрын
Praise the Lord we will pray sister
@michealjoswa61476 ай бұрын
எனக்கு கொடுத்த தகப்பன் ❤ தாய்க்கு ❤ ஸ்தோத்திரம் 🙏 இவர் கள் ரட்சிப்புஅடைய ஜெபியுங்கள் 👏👏👏👏
@MerlinSurendar6 ай бұрын
I love my dad jesus and my father i am lucky
@radharukmani4166 ай бұрын
அந்த மூன்று பேரோட நடிப்பு நன்றாக! இருந்தது. அந்தப் பக்கத்து வீட்டுக்காரர் நடிப்பு எதார்த்தமாக இருந்தது.
@jesusisalive3586 ай бұрын
Happy father's day mohan Lazarus sppa
@aramya70206 ай бұрын
Yesuappa en appa va asirvadhiyum appa 🙌🙌 love you Jesus Christ 💟