இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்! Share with us the blessings that you receive from this program. May your testimony glorify God! bit.ly/JRSocialmediaTestimony
@kumaravelk26483 жыл бұрын
Faith increased into me
@anthonyraj1203 жыл бұрын
I love u Jesus neega eppome en kudave irukanum❤️
@devakirubai62473 жыл бұрын
Amen....
@anantharajraj75653 жыл бұрын
Ennaiyum mathungappa
@margaretjames14843 жыл бұрын
I love Jesus Christ amen
@ranjinis4510 Жыл бұрын
நான் இயேசு அப்பா தான் எனக்கு எல்லாம் நன்மையும் செய்வாங்க ... எனக்கு இயேசு அப்பா தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆமென் அப்பா ஸ்தோத்திரம்
நம் வாழ்க்கையில் நல்ல நண்பனாக, வழிநடத்துபவராக,தேவைகளை சந்திப்பவராக, இரட்சகராக... இருக்கும் தெய்வம் "இயேசு கிறிஸ்து"
@sathyamoorthyg18783 жыл бұрын
நான் தேவனிடம் கேட்டது எல்லாம் எனக்கு கிடைத்திருக்கிறது. எனக்கு கிடைத்து போல் இந்த உலகில் இருக்கின்றவர்கள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்.நான் இயேசு பற்றி நினைக்கும் போது எல்லாம் எனக்குள் ஒரு சந்தோசம் இருக்கும். ஏதோ ஒரு நம்பிக்கை உண்டாகும்.
@pitchikumart55842 жыл бұрын
Praise the Lord Amen
@anandjoshua79042 жыл бұрын
Amen 🙏
@anithajacob63052 жыл бұрын
Amen Daddy hellauiah
@salosteffi14712 жыл бұрын
Praise God......🙏🙏
@rajeshkhafji84882 жыл бұрын
Amen
@RohithRohith-kp6im2 жыл бұрын
நானும் என் இயேசு அப்பாவிடம் கேட்டு இருக்கிறேன் நானும் நிறைய தடவை கேட்பதை பெற்றுகொண்டேன் கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கண்டடைவீர்கள கேட்கிறவன் எவனும் பெற்று கொள்கிறான்
@josephjo68482 жыл бұрын
என் வாழ்க்கை மாறியது போல இந்த குறும்படம் உள்ளது ஆம் இயேசு வை நம்பிக்கை ஏற்றுக்கொண்டால் எல்லாம் மாறும் ஆண்டவர் நாமத்திற்கு ஸ்தோத்திரம்
@sarasaelizabeth17322 жыл бұрын
தகப்பனே என் வாழ்வே நீங்கதாங்கப்பா.தேற்றரவளனே உமக்கு கோடானகோடி நன்றி ஸ்தோத்திரம் அப்பா.ஆமென் ஆமென்
@christsurya91782 жыл бұрын
இந்த நிகளிட்சியின் மூலம் எந்த சூ்நிலையிலும் தேவனை மட்டும் நோக்கி பார்த்தால் போதும் எல்லாம் தேவன் பார்த்துக்கொள்வார் என்றும் இன்னும் அதிகமாய் தேவனை நேசிக்க வேண்டும் என்றும் கற்றுக்கொண்டேன்.. அருமையான தேவ மகிமையை உணர்த்தும் கதை...✨தேவனுக்கே மகிமை....🙏
@SELVIRANI3037 ай бұрын
இயேசுவின் அன்பு அற்புதமான அழகு தான் நான் இருக்க பயம் என் என்னை வீசுவசிகிரவன் மீண்டும் உயிர் த் எலுவன் இயேசுவின் நாமத்தினாலே ஸ்தோத்திரம் சிறப்பு வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன் பல்லாண்டு ஆமேன்
@ks.sumathisaral1606 Жыл бұрын
என் இதயம் இன்ப இயேசு கிறிஸ்துவுக்கு கோடி கோடி ஸ்தோத்திரம் நன்றி இயேசுப்பா
@sruthivarmasruthivarma15572 жыл бұрын
Thanku Jesus thanku lord yesapa yenkooda erunthu yennoda Yella thevaikalum santhichanka Yella kastathulaum yesapa kooda eruthanka thanku lord
@manigandanm6420 Жыл бұрын
ஏசுவே எனக்கு வாயல்ல போர் போட்டு குடுத்திட்டிங்க நான் விசுவசிக்கிறேன் ஏசுவே உதவி செய்ங்க அப்பா ஆமென்
@aruldass6233 Жыл бұрын
இந்த ஷார்ட் பிலிம் எடுத்த தேவ மனிதனுக்கு கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக இந்த வீடியோ எங்கள் உள்ளத்தை திறக்கும் இனிய சாட்சி
@nissigospel11592 жыл бұрын
Yessappa namathinal 💰 money kidaikanum. Shrreenidhi alies nissi gnanasoundari thangadurai praise the Lord. Kirubai thanthatharku nandri. Good energy story. Real Madhiri effective irruku. Karthar nallavar.
Wow super filim oh my god👍👍🙏🙏🙏நானும் என்னுடைய பிள்ளைகளும் இந்த பைய்யன மாதிரியுள்ள சூழ்நிலையிலத் இருக்கோம். எங்களை இயேசப்ப தான் போஷிக்கிறார். எல்லா வற்றிர்க்கும் எல்லாமாக அவர் தான் இருக்கிறார்
@M.Lakshmi87574 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்..தேவ பிரசன்னத்தை உணர்ந்தேன்... இன்னும் அதிகமாக இயேசப்பாவை நேசிக்கிறேன் நம்புறேன்...❤❤❤
@santhiyasettu983410 ай бұрын
தேவன் அன்பாக இருக்கிறார் அவர் ஒரு போதும் கைவிட மாட்டார் தேவன் உண்மை உள்ளவராய் இருக்கிறீர் எங்களுடைய வாழ்க்கையில தேவன் அற்புதங்களை செய் வல்லவராய் இருக்கிறார் அமென் அமென் ✝️🙏
@jegathiswaranhaldhumulla83832 жыл бұрын
Amen Naan ketta allaththaium koduththirukkirar avar appodum namkudave eruppavar amen thank you god
@ReshmaReshma-fx9gi10 ай бұрын
இயேசு கிறிஸ்து வை நம்பினோரை கை விடமாட்டார்கள் thank you appa😊
@Ashokkumarelumalai3 жыл бұрын
கர்த்தர் ஸ்தோத்திரம் தகப்பனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ராஜா.✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️
@pushparani2062 жыл бұрын
இந்த சிறு கானொலி என் நம்பிக்கையை வளர்த்தது,எனக்கு தெய்வமாக மாத்திரம் இல்லை உற்ற நண்பனாக நல்ல ஆலோசகராக நல்ல வழிகாட்டியாக நல்ல துணையாக என் தேவன் இருப்பார் என்ற நம்பிக்கையை ஊட்டியது இந்த கானொலி, தேவனுக்கே மகிமை உண்டாவதாக!
@kandhasamysakkravarthi49912 жыл бұрын
இயேசு தேவன் என் அம்மா நோய் பிடியில் இருந்து காப்பாற்ற வேண்டும் என் இயேசு ராஜா என் அப்பா கிறித்தவ மன்னா உன் பொற்பாதம் தொட்டு வணங்கி வருகிறேன் அப்பா.
@johnashokraja80232 жыл бұрын
இதயத்தை தொடும் மொறையான கதை, கிளைமேக்ஸ், சூப்பர்..தேவதூதர், இன்னொரு நண்பன் பேக்கரில நின்று கை பிடித்தது வேற லெவலு.. 20 மைல் தொலைவில் பள்ளி தான் கொஞ்சம் கூட...
எனக்கு 35 வயதாகிறது. நான் இரண்டு நாட்களில் மூன்று தடவை பார்த்துள்ளேன்.. தேவனுடைய நாமம் இதன் மூலம் நிச்சயமாக மகிமை படும்... அநேகர் இதைப்பார்த்து தேவனுடைய பக்கமாய் வருவார்கள்.... ஆமென் ஆமென்
@prabhuprabhu31512 жыл бұрын
💖💖
@prabhuprabhu31512 жыл бұрын
😟
@kumaresanjohn7992 жыл бұрын
இந்த நிகழ்ச்சியை கொடுத்த உங்களுக்கு 😭 மனமார்ந்த நன்றி இந்நிகழ்ச்சியில் உள்ள சில சம்பவம் என் வாழ்க்கையில் நடந்தவை ❤️😭
Enoda iruthayam sornthu poi irunthathu ana jesus intha nigalchi mulamai pasinar ..kartharuku nanri ..karthar nalavar 🙏🙏🙏avora anbu mari yaroda anbu ila 😭😭
@HgHg-kc8fk3 жыл бұрын
ஆ மென் ஆமென் நன்றி அப்பா ஆமென்ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் நன்றி அப்பா ஆமென் ஆமென் நன்றி அப்பா நீங்கள் நல்லவர் வல்லவர் என்று ம் இன்று மாறாத தகப்பன் ஸ்தோத்திரம்
@natarajanm68862 жыл бұрын
Ellaykku Uthaukeravan KARTHARUKKU Kadan Kodukkeran. Nam pray for J.R. Good Sa. Uleyam🚶👫🚶👫👫👫👫👫👫👫🚶👏🙏
@இயற்கையின்அழகு-ற6ற3 жыл бұрын
Andavare manam erangum appa Kaden pirachanai maaranum and Enaku karpathin kani thanga appa ummudaiya sinthanaigal mattum eppothume erukkanum appa
@graceshanthakumari12992 жыл бұрын
கர்த்தர் பெரியவர் மென்.
@kasthurikasthuri51893 жыл бұрын
Intha drama mulam niraija nampikkai vanthirukku karththarukku mikka nanri Thank you so much appa God bless you
@joygrace90982 жыл бұрын
எனக்கு ஆலோசனை தந்த கர்த்தரைத் துதிப்பேன்
@berlinramesh35742 жыл бұрын
Jesus is the only one true God. Glory be to him. Amen Alleluia 🙋🙋
@johnrathnakumars73172 жыл бұрын
அருமையான நாடகம். என் கண்களில் கண்ணீருடன் பார்த்தேன். நம் இயேசு நல்லவரும் நன்மை செய்கிறவருமாய் இருக்கிறார் .நாம் நன்மைக்கு ஞானிகளும் தீமைக்கு பேதைகளுமாயிருக்க இயேசு நமக்கு கிருபை செய்வாராக ஆமென்.
@s.nivegithamanoharan40013 жыл бұрын
Jesusippa Inthadrama paarkka.vithamikku mandri
@villagefoodlover-hs6kt Жыл бұрын
Love this film
@cookienarainsamy7522 жыл бұрын
Amen ! Dis story brought tears to my eyes I was so blessed I already felt da dark clouds moving away n da light of Jesus shine through 🙏
@athumasihichaioolyangaleva52272 жыл бұрын
நான் மாற்று திறனாளி(விழி இழந்தவர்) நான் கண்ணீரோடு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடம் ஜெபித்த போது என் அழுகுரலை கேட்டு அற்புதம் செய்தார் மறு வாழ்வு அருளி என்னை ஊழியக்காரனாய் மாற்றி (ஆத்தும சிகிச்சை ஊழியங்கள்) அதிசயம் நிகழ்த்தி சாட்சியாக நிறுத்திய தேவாதி தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம்.
@graceshanthakumari12992 жыл бұрын
கவர்ந்தார் எவ்வளவு பெரியவர் என்பதை ருசித்து பார்க்க வேண்டும் ஆமென்.நன்றி
@chitrachitu63823 жыл бұрын
இயேசு அப்பா ஸ்தோத்ரம் இயேசு அப்பா ஸ்தோத்ரம் ஆமென் அல்லேலூயா தகப்பனே ஆமென் இயேசு அப்பா ஸ்தோத்ரம் நல்ல வர்வல்லவார்இறம்முடையவர்நன்றிஅய்யா
@rameshramesh98342 жыл бұрын
நானும் என் ஆண்டவரை சோத்திரம் பன்னீரின் ஆண்டவர் எல்லாரையும் இப்படி வாழ வைப்பார்கள் ஆமேன்
@gselvapriya31262 жыл бұрын
Yetshg1
@natarajanm68862 жыл бұрын
Mulangal mudangadum YESUVEN NAMATHEL. A.C. Vendam Soba vendam SABAIEL. YESU...KOLKATHA OLEVAMALAI JEPAM VEYARVAI SENTHE ENNAKKA JEPAM...Rathamana veyarvai.......EN YESUVAI MATTUM NOKKE PARKEREAN. (Nandreudan......Mulangal Jepam J.R.Uleyagarar,J.R.Jepasenaigal) Pl. All u.......l. mulangal YESUVEN MUNPU MUDANGADUM.....Ungal Jepam kekkapadum. Nan ARPAN..YESUVEN KADESE PILLAI. 👏🚶👫🙆👳👼👮👦💓😪🙆👏🙏
@pragalathankajan35262 жыл бұрын
Jesus enkku ikkaddanavelail uthaviseikirar
@KalaimohanMohan-d4v3 күн бұрын
ஏசு உண்மையான தெய்வம்
@daisybai33023 жыл бұрын
Amén Amén கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@stellasanthosh86432 жыл бұрын
Endha madhri en magan Andrew vaizhkailum vanga Jesus 🙏🙏🙏 thank you Jesus 🙏🙏🙏 Amen 🙏🙏🙏
@abdulwahedmahdi9423 жыл бұрын
What a beautiful God ! Wonderful counselor! God bless you kids! & directors! Neat & clean gospel!
@johnsonpauldhinakaran2 жыл бұрын
Amen JESUS IS THE ONLY GOD
@inbamani56622 жыл бұрын
யகோவா ஷம்மா தம் சமூகம் ளிக்கும் கர்த்தர் ராஜ்யமும் வல்லமையும் மகிமையும் என்றென்றைக்கும் மூடியவைகளே ஆமென் நன்றி இயேசப்பா
@surendhrakumar84632 жыл бұрын
ஆமென் அல்லேலூயா கர்த்தர் நல்லவர் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நான் ஏசப்பாவை நன்றாக அரிந்த வன் ஆனாலும் உலக வாழ்க்கையில் மது பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தை விட முடியவில்லை எனக்காக ஜெபியுங்கள் கர்த்தர் நல்லவர் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@neymarmukesh67159 ай бұрын
Avaru enaku help pannu varu love you so much pa Amen pa please pa🛐🙏❤🙇♂️🤲
@marianelson21242 жыл бұрын
ஒரு உண்மை கடவுள் மற்றும் உன்னதமான கடவுள் உண்டு என்றால் அது என் இயேசு கிறிஸ்து வாக மட்டுமே இருக்க முடியும் 🙏💕😘☦️☦️☦️☦️
@perianayagam2 жыл бұрын
Thank you Jesus Christ Praise you Jesus. Glory to God the Almighty God .
@sandeepkeysofficial17582 жыл бұрын
Prayer only the one way to solve every problem in the name of jesus christ
@sampaulrichard.v78193 жыл бұрын
Japamea Jayam amen allaluya thank you 👍 easappa
@rubyjoseph4684 Жыл бұрын
It's very beautiful story and good for all to learn something new about Jesus our saviour ❤
@kasthurir2971 Жыл бұрын
இயேசு அப்பா நல்ல நண்பன் Amen Amen Glory to God 🙏💯
@maniammam32412 жыл бұрын
Truth story very nice Jesus is Alive
@Ruby-hj5up Жыл бұрын
Super good film praise the lord
@rubanruban52952 жыл бұрын
Sema 😘♥️♥️🥰 yaa irundhadhu super I LOVE YOU ♥️ JESUSAPPA.. 😘😘😊
@simbuoli94802 жыл бұрын
DVD
@KSR_Technology Жыл бұрын
Thank you Jesus please always with us ❤
@RamyaRammi-rl6vo Жыл бұрын
Ellaruda acting gum nalla irukku... jesus is a best frd of my life❤❤❤
@aakashs22792 ай бұрын
Always love for only jesus❤ I will more trust mine lovable jesus😘
@baskaranaj16652 жыл бұрын
Very good thanks God bless you
@ks.sumathisaral1606 Жыл бұрын
Amen amen amen 🙏🙏🙏
@kalaivaninila9922 жыл бұрын
Jesus loves you
@julietgnaniah42492 жыл бұрын
Really very much thought provoking skit
@esthersomu6104 Жыл бұрын
ரொம்ப பிரயோஜனமா இருந்தது நன்றி GOD BLESS YOU ALL 🙋🙋🙋🙋
@sathyamoorthyg18783 жыл бұрын
ஆமென் ஆமென் ஆமென்
@arockiyamatha41152 жыл бұрын
என்னுடைய இரட்சகர் என் இயேசு தான் என்னுடைய தேற்றரவளர் என் இயேசு தான் எனக்கு எல்லாமே என் இயேசு தான்
@muthuarasan712 жыл бұрын
Super movie thanku jesus
@sarooparani5563 жыл бұрын
😭😭yesappa vumakke magimai sthothiram.amen🙏🙏🙏🙏
@devaanbu15482 жыл бұрын
holy God with you Jesus love you brother thanks you good drama and Jesus Christ superstar amen thank bother you Jesus glory to lord amen Jesus love you brother thanks you good drama in Jesus kingdom hearts final word wonderful words might power protect word listen to him Us Jesus Christ superstar amen thank bother you Jesus glory to lord amen thank bother you
@johnsonasir83872 жыл бұрын
Very useful skit . Jesus is inside our heart
@rajathil5145 Жыл бұрын
Amen amen amen hallelujah hallelujah hallelujah Jesus nantri raja
@SusithraA-u4s Жыл бұрын
Super film in my life Jesus is so good lovable father
@sweetysweety15352 жыл бұрын
Super super...nalla short film..heart touched..god bless you..
@s.kathirmanufreak46442 жыл бұрын
Intha story mulamaga entha sulnilaiyilum thevanai Nokki parthal vetri nitchayam.thevanai makimai paduthum story.praise the lord
@bebishasharon79943 жыл бұрын
Really Jesus touched me through this film🤗
@makeshvari34712 жыл бұрын
அனைத்து உன்மை கர்த்தரை நோக்கி கூப்பிட்டாள் அனைத்து நடக்கும் 🙏🙏 ஸ்தோத்திரம் தேவா நன்றி 🙏🙏🙏