நேர்மை உண்மை ரெண்டுக்கும் அழிவில்லை.நேர்மை உண்மையில் இருந்து கிடைக்கிற சந்தோஷத்தை நானும் அனுபவித்திருக்கிறேன்.இத கடைபிடிப்பது ரெம்ப கஷ்டம் தான் ஆனால் மனநிறைவு அதிகம் கிடைக்கும்.
@banumathisingaram89964 жыл бұрын
யேசு பற்றி நீங்கள் சொல்லும் வார்த்தை ஜீவனாக உள்ளது .நன்றி பிரதர் .