திரு ரமேஷ் சார் அவர்கள் மேடம் ஜெயலலிதா அவர்கள் பற்றிய அரிய தகவல்களை தமிழக மக்கள் அனைவரும் அரியும் வகையில் பேசி உள்ளார். மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள் உண்மையில் பெண் இனத்திற்கு ஒரு ரோல் மாடல் என்பதில் ஐயமில்லை. வாழ்க அவரது புகழ்...
@-Hunter-Hunter5 күн бұрын
J பெண் இனர்திற்க்கு roll model இல்லை... ஆயிரம் ஆண் அசிங்கங்களை.. தன் காலடியில் விழவைத்த பெண் சிங்கம் 🦁
@MsivakaminathanSivam6 күн бұрын
அன்றைய இஞைர்கள் போதை என்ற சொல் திரைப்பட வசனமாகதான் இருந்தது இன்று பாதையில் பேச்சா போச்சு😢😢😢
@arumugavelappan44285 күн бұрын
திரு.சோ ,அம்மா ஆகியோர் அமரத்துவமான மிகப்பெரும் ஆளுமைகள்....
@uthayakumar64156 күн бұрын
ஜெயலலிதா மிக சிறந்த ஆளுமை மிக்க முதல் அமைச்சர்
@natarajanp66486 күн бұрын
Jayalalithaa is awiseful.
@UmaGurumoorthy-lr1pv6 күн бұрын
அண்ணா அம்மா மாதிரி தைரியம் யாருக்கும் வராது
@vaimurthy6 күн бұрын
அண்ணா அப்படி சொல்லிக்கிற மாதிரி பெரிய சாதனை எதையும் செய்யலை
@நரவேட்டையன்19926 күн бұрын
நான் ஒரு திமுக ஆதரவாளன் ஜெயலலிதா மட்டும் உயிரோடு இருந்திருந்தால். அவர் தான் தமிழகத்தின் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாகவும், நிரந்தர முதல்வராகவும் இருந்திருப்பார்.
@subashravi34176 күн бұрын
Thank you Adhan🎉
@muthuramasamylakshmisai2596 күн бұрын
அம்மா - ஆளுமை திறன், தைரியம், அறிவு
@நரவேட்டையன்19926 күн бұрын
ஊழல் செய்து விட்டு சிறை செல்வதிலும் தைரியம், ஆளுமை திறன், அறிவு இருந்தது என்று சேர்த்து கூற வேண்டியது தானே
@vaimurthy6 күн бұрын
@@நரவேட்டையன்1992 ஊழல் செய்தார் என்பது உண்மை . ஆனா அவரை விட பலமடநுகு ஊழல் செய்து ஒவ்வொரு தொழிலா ஆட்டைய போட்ட கருணாநிதி குடும்பத்தை விட மோசம் இல்லை .
@நரவேட்டையன்19926 күн бұрын
@@vaimurthy ஊழல் செய்து பல தொழில் செய்து சுருட்டினாலும் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினர் ஆதாரத்துடன் மாட்டி கொண்டு பிடிபட்டு சிறை செல்லவில்லையே கபோதி தனமாக பேசாதே
@IndhiyaThamizhan5 күн бұрын
@@vaimurthyகட்டுமரத்துக்கு அதிர்ஷ்டம் அதிகம்.
@vaimurthy5 күн бұрын
@@IndhiyaThamizhan உண்மை தான் .
@srinivasansarangapani28816 күн бұрын
Excellent Mr.Ramesh
@rengarajanp38455 күн бұрын
Mr Ramesh is a greatest journalist of Tamilnadu....
@ganapathiseetharaman53606 күн бұрын
அருமையான பதிவு. ❤
@rajendrababu24486 күн бұрын
எனக்கு தெரிந்த தில் இதுதான் மாதேஷின் கண்ணியமான நேர் காணல்.
@ravineelaveni89366 күн бұрын
Super உங்கள்ஆலோசனைகள் நான்மட்டும்தான் கேட்கிறேன் எடபாடியிடம்கட்சி இருக்கும்வரை வெற்றிகிடைக்காது
@muraliram88026 күн бұрын
The only reason Madesh was not blabbering is, Mr.Ramesh stated that Karunanidhi has good grasp.
@HARISHBROTHERS6 күн бұрын
Eps mass❤❤❤
@நரவேட்டையன்19926 күн бұрын
😁😁😁😁😁😁😁😁😁😁😁
@gomsram60264 күн бұрын
மாதேஷ் இன் அருமையான நேர்காணல் 👏👏👏👏👍👍👍
@HARISHBROTHERS6 күн бұрын
THALAIVANDA E P S Tn cm2026 ok ok ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@karthikeyandhanapal87355 күн бұрын
Always our madem is best.
@piraisoodumperumalv83906 күн бұрын
யூடியூப் நேர்காணலை பார்க்க ஆரம்பிப்பதற்கு முன்பே மாதேஷ் இடம் கேட்டுக்கொள்கிறேன் மாதேஷ் துக்ளக் ரமேஷ் சாரிடம் எத்தனை தடவை குட்டு வாங்க போறீங்க தெரியல அதிமுக மந்திரிகள் உளறலை பற்றி பேசும்போது மாதேஷ் ஞாபகம் தான் வருகிறது
@HARISHBROTHERS6 күн бұрын
Eps 2026 tn cm ok I 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@saisarathivasan26125 күн бұрын
Madam Jayalalitha was one of the dynamic political leader the country has seen so far. After Indira Gandhi she was a leader of par excellence 🇮🇳👍 Ramesh was referring about her interview with Karan Thapar. Readers/ viewers must see that, available on KZbin.
@vimsriani5 күн бұрын
👍👍👍🙏
@mjayachandran59966 күн бұрын
Beloved IRON LADY .
@HARISHBROTHERS6 күн бұрын
Aiadmk 2026 ok ok eps maass
@நரவேட்டையன்19926 күн бұрын
👎👎👎👎👎👎👎👎👎👎👎👎
@s.aravind82146 күн бұрын
Nice
@mjayachandran59966 күн бұрын
Really Thamizhnaadu missed a legend Amma is amma.
@mobanineSamsung5 күн бұрын
Respected Sri.Ramesh Sir, Please speak Crisp and to the point. Most of your interview is out of focus and content. Content gets 100% diluted
@SwaminathanCtc6 күн бұрын
Ramesh sir please,j,Amma,maranam,iyarkaya illai seyarkaya, unga manasatchike vituvidukiren,
@mariappan89676 күн бұрын
அருமையான பதிவு.
@shrimahalakshmishrimahalak45866 күн бұрын
Hai🎉🎉🎉🎉🎉
@sathyanarayana48646 күн бұрын
Karan Thappar Interview.. He had nightmare when asking questions to our Ex Chief Minister. "One answer which i would like to highlight.. In India it is always a habit to Prostate before the elders. Hope you are an Indian and aware of this.. " Karan Thappar got clean bowled and the tone got reduced.
@muthukumarm35126 күн бұрын
Iron lady madam Jayalalitha
@gomsram60264 күн бұрын
Jayalaitha இருந்து மாதேஷ் பேசி இருக்கணும். .. sooooper
@mjayachandran59966 күн бұрын
Present C M's hands are tied with family affection and fear.
@krishnakumar-gy6tw6 күн бұрын
Mathesh முதலில் பாடும் இந்த பாட்டை நிற்றித்து
@duraiharithaapower9996 күн бұрын
ஆஹ சிறந்த ஆளுமைகள் தி. மு க வில் இல்லை போல.
@நரவேட்டையன்19926 күн бұрын
கருணாநிதி, முரசொலி மாறன் பிறகு யாரும் ஆளுமை தலைவர்கள் இல்லை.
@vaimurthy6 күн бұрын
@@நரவேட்டையன்1992 என்னது முரசொலி மாறன் ஆளுமையா . செம காமெடி . கருணாநிதி நிழலில் வந்தவர் . மீடியாவை குடும்ப சொத்தாக்கியதை தவிர எதையும் செய்யவில்லை .
@நரவேட்டையன்19926 күн бұрын
@@vaimurthy அது திமுக மீது தவறான வெறும் எதிர்ப்பு மனநிலையில் உள்ள பார்வை உடையவர்களுக்கு முரசொலி மாறன் இருந்தவரை திமுக கட்சி மற்றும் திமுக மந்திரி முதல் வார்டு கவுன்சிலர் வரை வாய்கட்டி கை பொத்தி நின்றனர். என்பதை மறந்து பேச வேண்டாம் ஏன் ஜெயா டிவி வருமானத்தில் சசிகலா மன்னார்குடி மாஃபியா குடும்பம் அடித்த பகல் கொள்ளையை விடவா சன் டிவி குடும்பத்தில் முரசொலி மாறன் செய்துவிட்டார். கருணாநிதி நிழலில் ஸ்டாலின் வளர்ந்தார் என்றால் ஒப்பு கொள்ளலாம் ஆனால் முரசொலி மாறன் அண்ணாவால் ஈர்த்து திமுக கட்சியிலும் அரசியலிலும் ஈடுபட செய்தவர் என்று மறந்து பேச வேண்டாம் நன்றி.
@HARISHBROTHERS6 күн бұрын
2026 eps tn cm ok ❤❤❤
@srinivasagam98346 күн бұрын
ஊழல்
@நரவேட்டையன்19926 күн бұрын
திமுகவில் மட்டும் என்ன வாழுதாம்
@orbekv6 күн бұрын
The arrogance of *adhesh is visible through his body language. The difference between them, in knowledge, maturity, politness, chossing opt word and how it were delivered is apparent.
@Kala-sb7gc5 күн бұрын
ஆனால் செ. யின் arrogance, மமகாரம், அஹங்காரம் இமயம் அளவு. திமிர்தனத்தின் உச்சம் என்பது பலருக்கும் ( கூத்தாடிசொந்தங்கள் தவிர்த்து!) தெரிந்த ஒன்று.
@krashmee3 күн бұрын
Like plagiarising this is credibility theft.. whats the need to talk about J and claiming ownership? Whatever was she or any able administrstor of this world have done what they had to do and gone. Let others do theirs as what they see in the world? Why unnecessarily one group talking about others and do nothing if their own?
@நரவேட்டையன்19926 күн бұрын
41:32 ஏன் பிரதமர் இந்திரா காந்தி அனைவரையும் சந்தித்தார். அவர் பெண் தலைவர் இல்லை யா
@நரவேட்டையன்19926 күн бұрын
42:48 யோ சோனியா காந்தியின் உண்மையான பெயரை சொல்வது எல்லாம் ஒரு பெரிய விடயமாயா ஜெயலலிதா அண்ணி முறை சோனியா காந்தி அதை அவரே சகஜமாக ஏற்று கொண்டு இருப்பார்.
@நரவேட்டையன்19926 күн бұрын
ஜெயலலிதா மரணம் கொடுமையானது
@MurugesanRamakrishana-iq6um6 күн бұрын
அம்மையார் இறந்தார் அதன் பின்னர் eps கட்சியை காப்பாற்றி உள்ளார்
@நரவேட்டையன்19926 күн бұрын
13:47 ஆம் உங்கள் விஜயபாஸ்கர் விரல் நுனியில் குட்கா, கஞ்சா, அபின் வைத்திருப்பார் என்று கூற வேண்டியது தானே
@SwamySwamy-rm5zv6 күн бұрын
என்னமாதேஷ் பழம் சாப்பிடி ரியா சின்ன வாழைப்பழமா அல்லது பெரிய பழமா