ஜெயலலிதாவை சந்தித்தபோது... உரையாடல்

  Рет қаралды 67,680

Chanakyaa

Chanakyaa

Күн бұрын

Пікірлер: 120
@ravichandran45
@ravichandran45 3 жыл бұрын
பாண்டே அவர்கள் மிகவும் நேரமையானவர் பல தருனம் நான் யோசித்து முடிவு செய்தேன்.. கண்டிப்பாக அருநாப் கோசாமிபோல வர வாய்ப்பு உள்ளது இது எனது தனிப்பட்ட கருத்து... நன்றி.. இது தனிப்பட்ட கருத்து... வணக்கம்..
@arulmozhiyadav2906
@arulmozhiyadav2906 3 жыл бұрын
தனிப்பட்ட இதுங்க யாருக்கு பயந்து அவன் நல்லவனா நல்லவன் இல்லன்னா கெட்டவனா எனக்கும் பிடிக்கும் நன்றி வணக்கம்
@iam_yashh
@iam_yashh 3 жыл бұрын
Arnab Vida Pandey 100 times better.. don't compare Pandey with arnab
@nallasangi8137
@nallasangi8137 3 жыл бұрын
பிராமணிய தர்மத்தை காக்கும் ஒரே பள்ளி பத்மா சேஷாத்ரி பள்ளி மட்டுமே இதை புரியாதவர்கள் அனைவரும் ஆன்ட்டி இந்தியன்ஸ் என்பதை தெரிவித்து கொள்கிறேன்
@RS-df2gr
@RS-df2gr 3 жыл бұрын
இவரை நான் சீரியசாக எடுத்துக்கொண்டதே இல்லை!! என்ன அருமையான மனுஷன் !! Very humorous, articulate and engaging conversationalist!! Nice 👍
@satcmuthiyalu
@satcmuthiyalu 3 жыл бұрын
மிகவும் சிறப்பாக இருந்தது..திரு .மனோபாலா அவர்களும் திரு.பாண்டே அவர்களும் சிறப்பாக உரையாடினார்கள். இருவரின் மனம் திறந்த வரிகள் சிறப்பாக இருந்தது..மிக்க நன்றி வணக்கம். 🙏🙏🙏👍👍👍👏👏👏
@nramadurainarasihman7324
@nramadurainarasihman7324 3 жыл бұрын
அருமையான நேரம் போனதே தெரியாம இருந்த பேட்டீ...சூப்பர்.
@bavi9842
@bavi9842 3 жыл бұрын
மனோபாலா - ரங்கராஜ் பாண்டே உரையாடல் அம்சம். வெளிப்படையான பேச்சிற்காக மனோபாலாவுக்கு பாராட்டுக்கள்.
@nvenugopal724
@nvenugopal724 3 жыл бұрын
Very nice interview ok
@saaishrikumar
@saaishrikumar 3 жыл бұрын
அருமையான பதிவு. சிறப்பான நேர்காணல். பாண்டேவின் நளினமான பேச்சுத்திறனின் பரம ரசிகன் நான். வாழ்த்துக்கள் பாண்டே.
@lathaakka8772
@lathaakka8772 3 жыл бұрын
பாண்டே சார் உரையாடல் நிகழ்ச்சி மென்மேலும் தொடரவேண்டும் ரொம்ப நன்றாக உள்ளது சூப்பர் பாண்டே சார்
@VINOLANCY
@VINOLANCY 3 жыл бұрын
This Interview made my Day . This man is an Stress buster. Thankyou Sir.Pandey .
@nallasangi8137
@nallasangi8137 3 жыл бұрын
பிராமணிய தர்மத்தை காக்கும் ஒரே பள்ளி பத்மா சேஷாத்ரி பள்ளி மட்டுமே இதை புரியாதவர்கள் அனைவரும் ஆன்ட்டி இந்தியன்ஸ் என்பதை தெரிவித்து கொள்கிறேன்
@aruvaiambani
@aruvaiambani 3 жыл бұрын
மனோபாலா சார் எத்தனையோ படத்தில் நடித்து இருந்தாலும் வடிவேலு உடன் நடித்த தலைநகரம், தீயா வேலைசெய்யணும் குமார் படத்தில் சந்தானம் உங்களை கலாய்த்து பேசும் போது ரொம்ப ரொம்ப சிரிப்பாக இருக்கும்.
@srikanthsrivatsa
@srikanthsrivatsa 3 жыл бұрын
திரு பாண்டே அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்: நீங்கள் உங்கள் கேள்வியைக்கேட்டபிறகு, எதிரில் இருப்பவர் பேசி முடிக்கும் வரை சற்று பொறுமை காக்கவும். உரையாடல்கள் இன்னும் நன்றாக இருக்கும் . We enjoy your offering, overall....
@srinivasanvasan63n26
@srinivasanvasan63n26 3 жыл бұрын
நல்ல நேர்காணல்.. நல்ல கேள்வி
@Muthukalai0265
@Muthukalai0265 3 жыл бұрын
சிறப்பு
@parthasarathy18894
@parthasarathy18894 3 жыл бұрын
Watched full interview... Vera level
@nallasangi8137
@nallasangi8137 3 жыл бұрын
பிராமணிய தர்மத்தை காக்கும் ஒரே பள்ளி பத்மா சேஷாத்ரி பள்ளி மட்டுமே இதை புரியாதவர்கள் அனைவரும் ஆன்ட்டி இந்தியன்ஸ் என்பதை தெரிவித்து கொள்கிறேன்
@malathidoss4228
@malathidoss4228 3 жыл бұрын
Very nice ..
@vasanthys4446
@vasanthys4446 3 жыл бұрын
Enjoyed both talking frankly Pandey sir keep it up
@nallasangi8137
@nallasangi8137 3 жыл бұрын
பிராமணிய தர்மத்தை காக்கும் ஒரே பள்ளி பத்மா சேஷாத்ரி பள்ளி மட்டுமே இதை புரியாதவர்கள் அனைவரும் ஆன்ட்டி இந்தியன்ஸ் என்பதை தெரிவித்து கொள்கிறேன்
@saaishrikumar
@saaishrikumar 3 жыл бұрын
@@nallasangi8137 இங்கே சம்பந்தமே இல்லாத பதிவு எதற்கு??
@nallasangi8137
@nallasangi8137 3 жыл бұрын
@@saaishrikumar பிராமணிய தர்மத்தை காக்கும் ஒரே பள்ளி பத்மா சேஷாத்ரி பள்ளி மட்டுமே இதை புரியாதவர்கள் அனைவரும் ஆன்ட்டி இந்தியன்ஸ் என்பதை தெரிவித்து கொள்கிறேன்...jai modi
@nallasangi8137
@nallasangi8137 3 жыл бұрын
@@saaishrikumar TO PROTECT BRAHMINS
@saaishrikumar
@saaishrikumar 3 жыл бұрын
@@nallasangi8137 As a brahmin I appreciate you for voicing it but this particular video is neither about Brahmins nor about PSBB. That was my confusion? And the comment by the viewer was about the interview session.
@KrishnaKumar-ip9bp
@KrishnaKumar-ip9bp 3 жыл бұрын
Manobala is very smart, he knows his strength and plays to his strength. Nearly a 1000 movie is not a joke. When he is on screen he definitely makes us feel merry. I am sure he has made a lot of money. At the end of the day he is a successful person and is happy, that's all what it needs
@chitra1089
@chitra1089 3 жыл бұрын
thank youbfor this interview
@jayamanoharan5396
@jayamanoharan5396 3 жыл бұрын
Multi talented personally,real hard worker,,all the best, best of luck, congratulations,
@kssubramanian9797
@kssubramanian9797 3 жыл бұрын
You aree my best favorite sir I love your acting.
@1097-t4m
@1097-t4m 3 жыл бұрын
Vera level Thalaiva neenga rendu perum....
@gnanasekar8586
@gnanasekar8586 3 жыл бұрын
All ways we support panday
@swaminathanvenkataraman2717
@swaminathanvenkataraman2717 3 жыл бұрын
மிகவும் அருமையான உரையாடல்.
@c.harish
@c.harish 3 жыл бұрын
About jayalalitha 17:35
@divyamithru4821
@divyamithru4821 3 жыл бұрын
Loved this two parts of Interviews 😍😍 It's different for Pandey sir to take interview of an non political person . Enjoyed so much 😍😍😍. Mano Bala sir talks very freely and openly 🥰.
@saravananlaxmanan3812
@saravananlaxmanan3812 3 жыл бұрын
அருமை சார்
@venkatnarasimhan3491
@venkatnarasimhan3491 3 жыл бұрын
Enjoyed the interview. Very different interview from the regular Pandey style political interviews with good questions. Mano Bala handled Pandey’s questions so naturally. It looks both are having good relationships for long time
@nallasangi8137
@nallasangi8137 3 жыл бұрын
பிராமணிய தர்மத்தை காக்கும் ஒரே பள்ளி பத்மா சேஷாத்ரி பள்ளி மட்டுமே இதை புரியாதவர்கள் அனைவரும் ஆன்ட்டி இந்தியன்ஸ் என்பதை தெரிவித்து கொள்கிறேன்
@sarathyachu8406
@sarathyachu8406 3 жыл бұрын
Super 👌 sir
@murugappansivalingam7900
@murugappansivalingam7900 3 жыл бұрын
நல்ல கலந்துரையாடல்.
@gthibanify
@gthibanify 3 жыл бұрын
Well said sir! Its reallity.. God bless you
@Vivek_Murugesan
@Vivek_Murugesan 3 жыл бұрын
Nice interview
@nallasangi8137
@nallasangi8137 3 жыл бұрын
பிராமணிய தர்மத்தை காக்கும் ஒரே பள்ளி பத்மா சேஷாத்ரி பள்ளி மட்டுமே இதை புரியாதவர்கள் அனைவரும் ஆன்ட்டி இந்தியன்ஸ் என்பதை தெரிவித்து கொள்கிறேன்
@vidyadhivyaraja5840
@vidyadhivyaraja5840 3 жыл бұрын
Pillai nila..his direction..nice movie..got nice songs..
@countryhead3051
@countryhead3051 3 жыл бұрын
பாண்டே அருமையான direction
@shankarnatarajan6230
@shankarnatarajan6230 3 жыл бұрын
சூப்பர்👌👌
@arumugavelappan4428
@arumugavelappan4428 3 жыл бұрын
மிகச்சிறந்த மனிதநேய ஆளுமை
@ymusixtamil
@ymusixtamil 3 жыл бұрын
Super
@srajesh1
@srajesh1 3 жыл бұрын
Nice light interview from Pandey.. Just a thought- Oruvar kumbittaal thirumba kumbiduvadhu nalla panbu..Pandey iru kai koopi kumbittaar, but Manobala sir reciprocate pannala.. may be am I expecting too much?
@kannadasanbharathi1612
@kannadasanbharathi1612 3 жыл бұрын
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 வீரபாண்டிய சுடலை பொம்மன்: (புதிய திரைப்படம்) ------------------------------ எடப்பாடி: ம்...நீர் தான் வீரபாண்டிய சுடலை பொம்மனோ ? சுடலை :நீர் தான் எடுபுடி எடப்பாடியாரோ? எடப்பாடி: திருட்டுக் குணம் ஒழியவில்லை உன்னிடம்! சுடலை: எல்லாம் உடன் பிறந்தவை; அழியாது! எடப்பாடி :உன் மீது குற்றம் சுமத்துகிறேன்! சுடலை : என்னவென்று? எடப்பாடி:பஞ்சமி நிலத்தில் அறிவாலயம் கட்டப் பட்டுள்ளது.எனவே, மூலப்பத்திரம் காட்ட வேண்டும்! சுடலை : பஞ்சமி,மூலம்,பத்திரம் -வேடிக்கை! நில அபகரிப்பு செழிக்கிறது ; கட்சி வருமானம் கொழிக்கிறது! உனக்கேன் காட்டுவது பத்திரம்? எங்களோடு, திருட்டு ரயில் ஏறினாயா? 2G திருட்டுப் புரிந்தாயா ? பீர் பாய்ச்சி மணற் கொள்ளை நிறையக் கண்டாயா ? குடியைக் காய்ச்சினாயா ? குடியைக் கெடுத்தாயா ? தோள் கொடுக்கும் கழகத்தவர்க்கு ஆள் கடத்தல் செய்தாயா ? அங்கு கொஞ்சி விளையாடும் எம் குலப் பெண்களுக்கு இடுப்பைக் கிள்ளி பணி புரிந்தாயா ? அல்லது மாறனா? மச்சானா ? மானங் கெட்டவனே ! எதற்குக் கேட்கிறாய் மூலம் ? யாரைக் கேட்கிறாய் பத்திரம்? உயிர் பத்திரம் ! துடிக்கிறது மீசை ! அடக்கு அடக்கு என்கிறது விக்கு! ஜாக்கிரதை !!!!!!!!!! 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@amudhan.s8197
@amudhan.s8197 3 жыл бұрын
பெரிய கதை வசனக்கர்தாவோ நீர்? இல்லை எச்ச இலைக்கு அலையும் எச்சக்கல்லை...😄
@santhoshnatarajan6251
@santhoshnatarajan6251 3 жыл бұрын
😝😜😜😜😜
@கலைஞன்-ழ5ச
@கலைஞன்-ழ5ச 3 жыл бұрын
R u tyre nakkis
@kaalakgnanam1441
@kaalakgnanam1441 3 жыл бұрын
சூப்பர்ங் ஐயோ சிவாஜி வசனத்தை டப்பிங்ல கேட்டது மாதிரியே இருந்துச்சு
@sakethasriv4841
@sakethasriv4841 3 жыл бұрын
Super sir. Enjoyed very much
@lotus4867
@lotus4867 3 жыл бұрын
கொக்கி போடுவதாக நினைத்து பாண்டே கேட்ட கடைசி கேள்விக்கு திரு. மனோபாலா அவர்கள் நெத்தி அடி பதிலால் தான் யாரென்று நிரூபித்து விட்டார். நகைச்சுவையுணர்வுள்ளவர்களை சாமானியமாக நினைத்துவிட கூடாதே.
@savithrisridharan5077
@savithrisridharan5077 3 жыл бұрын
Superb interview sir
@ksnsreeramen187
@ksnsreeramen187 3 жыл бұрын
Manobalas philosophy is quite impressive, Wish him for ever laughter in life
@lgnanavel9791
@lgnanavel9791 3 жыл бұрын
பாண்டே அண்ணே ரெண்டு பெருமே ரோல் மாடல்
@RajeshRamDev50
@RajeshRamDev50 3 жыл бұрын
Awesome
@skandaanju
@skandaanju 3 жыл бұрын
excellent manobala. anjaneyar example is ultimate. showed your class
@nallasangi8137
@nallasangi8137 3 жыл бұрын
பிராமணிய தர்மத்தை காக்கும் ஒரே பள்ளி பத்மா சேஷாத்ரி பள்ளி மட்டுமே இதை புரியாதவர்கள் அனைவரும் ஆன்ட்டி இந்தியன்ஸ் என்பதை தெரிவித்து கொள்கிறேன்
@thamizhselvan9005
@thamizhselvan9005 3 жыл бұрын
Nanri ullha nalla manishannh manobala
@celebratingchaosbyvanitha3229
@celebratingchaosbyvanitha3229 3 жыл бұрын
Fantastic interview and wonderful. All the best Mr.Pandey
@vasudevannammalvar5166
@vasudevannammalvar5166 3 жыл бұрын
டைரக்டரைவிட. நகைச்சுவையில்தான் சிறப்பு... உடல் அமைப்பும் பிளஸ் பாயிண்ட்
@nmathiyazhagan8266
@nmathiyazhagan8266 3 жыл бұрын
Anne semma
@nallasangi8137
@nallasangi8137 3 жыл бұрын
பிராமணிய தர்மத்தை காக்கும் ஒரே பள்ளி பத்மா சேஷாத்ரி பள்ளி மட்டுமே இதை புரியாதவர்கள் அனைவரும் ஆன்ட்டி இந்தியன்ஸ் என்பதை தெரிவித்து கொள்கிறேன்
@vidyajayaraman6882
@vidyajayaraman6882 3 жыл бұрын
Superb interview
@kumarswaminathan7300
@kumarswaminathan7300 3 жыл бұрын
ஜாலியாயருந்தது
@ramt4643
@ramt4643 3 жыл бұрын
Both are Humble 👍😁👏🙏
@Dharmicaction
@Dharmicaction 3 жыл бұрын
Self effacing also involves ego to get a good name from others.
@mukil6243
@mukil6243 3 жыл бұрын
தற்பெருமை அதிகம் கொண்டவர் மனோபாலா
@rajkumaripillai2808
@rajkumaripillai2808 3 жыл бұрын
Super sir🙏
@kumarsanthana7939
@kumarsanthana7939 3 жыл бұрын
ஜாலியான ஒரு நிகழ்ச்சி.
@krishlali1962
@krishlali1962 3 жыл бұрын
மனோபாலா சிம்ப்லி சூப்பர்..👌👌👌
@thangaperumal9842
@thangaperumal9842 3 жыл бұрын
மனோபாலா நீங்கள் ADMK யிலில் எப்போதுமே இருக்கவேண்டும் மற்றவர்கள் போல் கட்சி மாறவேண்டாம் ADMK தொண்டர்கள் உங்களின் நலம் விரும்பிகள்
@Riyadas_Vlog
@Riyadas_Vlog 3 жыл бұрын
Semma
@naveenmuthu5057
@naveenmuthu5057 3 жыл бұрын
Thinamalar.my.all.time.super
@mohankumar8890
@mohankumar8890 3 жыл бұрын
சேரனுக்கு ரஜனி புகழ் பாடுவதற்கே நேரம் இல்லையே
@thirumuruganselvarajan8364
@thirumuruganselvarajan8364 3 жыл бұрын
Pugazha pada vendiyavar athil unkalukku yenna prichanai ayya
@gopismm1831
@gopismm1831 3 жыл бұрын
Y sir you didn't ask about his family like wife, children etc. Did he marry?
@Sophie_O_Sophie
@Sophie_O_Sophie 3 жыл бұрын
He is single.
@anithasureshkumar384
@anithasureshkumar384 3 жыл бұрын
👏😁👏
@murthykrishna3834
@murthykrishna3834 3 жыл бұрын
Asst. Dir means Edupidi
@mannarsamymuthugounder3335
@mannarsamymuthugounder3335 3 жыл бұрын
கேள்வி :- கமல் மீதான அவதூறுகள் எப்பொழுது நீங்கும் ? பதில் :- திமுகவுடன் கூட்டணி வைக்கும் சூழல் வந்த பிறகு .! கேள்வி :- எப்படி அவ்வளவு உறுதியாக சொல்கிறீர்கள் பதில் :- வைகோவை இதை விட கேவலமாக அசிங்கப்படுத்தினார்கள் , இப்பொழுது திமுகவுடன் கூட்டணி வைத்தபிறகு அமைதியாகி விட்டார்களே அதைவைத்து சொல்கிறேன் .!
@24howel
@24howel 3 жыл бұрын
Full of negative about youngsters
@RVS_MAS
@RVS_MAS 3 жыл бұрын
திமுக வந்திருச்சு..இனிமே இதுங்கள்ளாம் வாரம் ஒரு பாராட்டு விழா நடத்த ஓடிருங்க...
@nallasangi8137
@nallasangi8137 3 жыл бұрын
பிராமணிய தர்மத்தை காக்கும் ஒரே பள்ளி பத்மா சேஷாத்ரி பள்ளி மட்டுமே இதை புரியாதவர்கள் அனைவரும் ஆன்ட்டி இந்தியன்ஸ் என்பதை தெரிவித்து கொள்கிறேன்
@Dharmicaction
@Dharmicaction 3 жыл бұрын
@@nallasangi8137 But one cannot be a Brahmin or any other varna by birth. Unfortunately this birth based system created by the colonialists was solidified by the Indian constitution. This so called Brahmin community which calls itself very intelligent don't seem to even realize this basic fact due to false ego based identity. What a shame. Oppose adharma as a dharmic person not as a birth based Brahmin. Any community or jathi or occupational group can have its own Brahmin, Vaishya, Shudra and Kshatriya eg Fishermen community has its own Brahmin (poojari). Any person can have all the 4 Varnas (colors of gunas)
@amjathkhan4740
@amjathkhan4740 3 жыл бұрын
Manobala is RSS
@dinoselva9300
@dinoselva9300 3 жыл бұрын
24:37 வடிவேலு, இவன் பில்லா இல்லையடா காமடி
@annamalaipichandi7829
@annamalaipichandi7829 3 жыл бұрын
👍👌
@Puratchithondan23
@Puratchithondan23 3 жыл бұрын
Amma epovum singam
@aruns6626
@aruns6626 3 жыл бұрын
Can you update the live status of PSBB
@lakshmiradhakrishnan3162
@lakshmiradhakrishnan3162 3 жыл бұрын
You mean kamakodooran Saravanabhavan Rajagopalan? Do you know who owns it now???
@Dharmicaction
@Dharmicaction 3 жыл бұрын
@@lakshmiradhakrishnan3162 It is a fake news. DMK did not take over Saravana Bhavan
@rnatarajan5567
@rnatarajan5567 3 жыл бұрын
அப்ப சொத்து குவிப்பு வழக்கு எல்லோர் மீதும் போடலாம் .
@steviegblade
@steviegblade 3 жыл бұрын
You can clearly see pandey is faking a smile and feel uncomfortable when mano bala says his fame makes ppl give him confirmed RAC seat, front of queue in theaters and temples. Also says surya karthi heads have grounds now. I'm not fan of surya family but still this sort of words will not be liked by many.
@sujathamurugesan4271
@sujathamurugesan4271 3 жыл бұрын
Kamal sir pathi pesurathukana thaguthi ungalukku illa sir. Avar menmaiyanver. Intha visayathula avar Kitta ungallala nerunga mudiyathu. Menmakkal menmakkale neengallam....
@Ydxyxyociy
@Ydxyxyociy 3 жыл бұрын
பாண்டே சார் நீங்க நடுவுல ரொம்ப மொக்க காமெடி அடிக்றீங்க.
@thangamalargold3773
@thangamalargold3773 3 жыл бұрын
Adanalthan.thmil.cinema.nasama.pochi
@balajiiyer142
@balajiiyer142 3 жыл бұрын
Gapulaa he has said suriya and karthi have become bald and Suriya did hair weaving is now a fact
@Rabonykannan
@Rabonykannan 3 жыл бұрын
Pandey BJP thaan ....no doubt....Kandippa Nadunilai llam kedaiyaathu ....
@Dharmicaction
@Dharmicaction 3 жыл бұрын
It looks as if he supports BJP because there is a huge anti-bjp DMK media spreading false information (against the BJP and their policies/schemes) which is periodically countered with logic and facts by Mr Pandey. No he is not BJP. He is on the side of the truth.
@Rabonykannan
@Rabonykannan 3 жыл бұрын
@@Dharmicaction joke of the decade
@sivashanmugam88
@sivashanmugam88 3 жыл бұрын
கமல் ஹாசன்... சினிமாவின் சொத்து... மக்கள் நீதி மய்யம்.. தமிழகத்தின்...கெத்து...
@balajiiyer142
@balajiiyer142 3 жыл бұрын
Manobala which film u directed last and when was that. First u direct one movie now and then comment about others. Fact is ungaluku sarakku gaali so now ur acting
@amudhan.s8197
@amudhan.s8197 3 жыл бұрын
Otada kuchi apdiae antha amma yepdi irunthanga nu Rangaraj kita mattum sollu.
@shaffishaffi331
@shaffishaffi331 3 жыл бұрын
Super sir
@savithrisridharan5077
@savithrisridharan5077 3 жыл бұрын
Super interview
@poukajendhanv7605
@poukajendhanv7605 3 жыл бұрын
Super
@balajigr348
@balajigr348 3 жыл бұрын
👌👌👌👌
УДИВИЛ ВСЕХ СВОИМ УХОДОМ!😳 #shorts
00:49
Players push long pins through a cardboard box attempting to pop the balloon!
00:31
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 34 МЛН
Human Society Is One and Indivisible Part 4
1:22:56
AMPS JB MALAYSIA
Рет қаралды 35
Neeya Naana 12/30/12
1:18:08
Vijay Television
Рет қаралды 341 М.
Угар 🤣 Аня Дима Тео #аняищук #димасблог
0:43
Аня Ищук и Димасблог фан канал
Рет қаралды 3,8 МЛН
Настоящая дружба это когда даже твой голод мы делим пополам.
0:39
Апгрейд | Мотивация | Бизнес
Рет қаралды 14 МЛН
It was a bad joke 🥶😳😂
1:00
WHITE SOCKS Family
Рет қаралды 775 М.
WASH DIRTY CARDBOARD DISHES!#asmr
0:29
HAYATAKU はやたく
Рет қаралды 28 МЛН
Не угрожай мне🤬🤦‍♂️🤷‍♀️
0:13
Kruzak Shorts | Лучшие Авто Видео со всей России
Рет қаралды 3,6 МЛН