ஜெயமே ஜெயமே ஜெயமே ஜெயித்தவரால் நமக்கென்றும் ஜெயமே இயேசு நாமத்தாலே என்றும் ஜெயமே இனி தோல்வி நமக்கில்லை ஜெயமே வெள்ளம் போல சத்துரு வந்தாலும் ஆவியானவர் கொடியேற்று வார் தண்ணீர் கள் உடைந்து ஓடுவது போல் சத்துரு வை சிதறடிப்பார் மரணமே உன் கூர் எங்கே பாதாளமே உன் ஜெயம் எங்கே சிலுவையில் இயேசு வெற்றி பிறந்தார் ஜீவனின் பெலனுமானார் எதிர்ப்புகள் எத்தனை இருந்தாலும் நாம் முன்னேற நம்மை நடத்துவார் யுத்தத்தில் வல்லவர் பார்த்துக் கொள்வார் ஜெயத்தை நமக்குத் தருவார்
@stephensons75315 ай бұрын
நன்றி இயேசுவே
@robertr37915 ай бұрын
ஆமென் இயேசப்பா 🎉❤🎉
@vijayalakshmi-bz8tl2 ай бұрын
Amen yesappa thank you yesappa
@jeejajustin5 ай бұрын
JEYAMEY SONG Jeyamey Jeyamey Jeyamey, Jeyithavaral namakentum jeyamey Yesu Namathaley entrum jeyamey, ini tholvi namakillai jeyamey (2) 1. Vellam pola sathru vanthalum, Aaviyanavar kodiyetuvar Thaneergal udainthu oaduvathu pol, sathuruvai sitharadipar(2) - Jeyamey 2. Maranamey un koor enkey, paathalamey un jeyam enkey (2) Siluvaiyil Yesu vetri siranthar, Jeevanin belanumanar (2) - Jeyamey 3. Ethirpugal ethanai irunthalum, Nam munnera nammai nadathuvar (2) Yuthathil vallavar parthukozhvar, Jeyathai namakku tharuvar (2) - Jeyamey
@immanuelraghu66754 ай бұрын
Thanks brother
@gnanadass51975 ай бұрын
கர்த்தரோடு நாம் இருந்தால் எப்போதும் ஜெயம்தான் ஆமென்
@rosymary96485 ай бұрын
சிலுவையில் இயேசு வெற்றி சிறந்தார்...
@SilviyaVinu22 күн бұрын
God bless us amen
@KuleswaradeviNageswaran5 ай бұрын
இயேசு நமத்தாலே்என்றும்்ஜெயமே !!
@smv295 ай бұрын
Victory in the name of Jesus Christ 🙏 Amen 🙏
@SuparaminiyamSupuramani18 күн бұрын
Àppaku pilla thapama piranthiruku. Pastor God bless you and your family.
@madhandani18663 ай бұрын
தேவ பிரசன்னம் நிறைந்த பாடல்... சகலவித ஆறுதலின் தேவனே நன்றி அப்பா....
@nalinirajkumar6784 ай бұрын
Amen amen amen halleluah
@kokilap42934 ай бұрын
Jeyame Jeyithavaral Jeyame Amen
@rpm65605 ай бұрын
ஜெயம்ஆகஸ்ட் ..🎉ஆமென்
@suganthisuganthi9835 ай бұрын
இந்த பாடலை கேட்கும் போது நமக்கு ஜெயம் கிடைப்பது நிச்சயம் 🎉🎉🎉
@priyadharshini16205 ай бұрын
எதிர்ப்புக்கள் எத்தனை வந்தாலும் நாம் முன்னேறி செல்வார் மரணமே கூர் எங்கே பாதளமே உன்கூர் எங்கே
@யாழ்மொழி-ப6ப5 ай бұрын
Yesappa nan interview ku prepare panna poren aandavare neegathan enaku gnatha tharanum appa payatha pokkunga appa en kudave irunga appa