ஜெயராஜ் எனும் நான் - Jeyaraj Enum Naan - Ilangai Jeyaraj - Ponn Vizha - -Full Speech

  Рет қаралды 102,461

AGK MUSICINDIA

AGK MUSICINDIA

Күн бұрын

Subscribe: www.youtube.co...
Artist Name: ILANGAI JEYARAJ
Video Name: Ponvizha - Nandri Urai
Buy Online: www.layamusic.i...
Kambavarithi Ilangai Jeyaraj Golden Jubilee year. This Video contains the 15 to 20 minutes speech of an autobiographic splendour. Jeyaraj stood as a legend with his prowess and strength in Tamil Language. The finest Thanks giving speech .

Пікірлер: 52
@user-maha5820
@user-maha5820 3 жыл бұрын
இப்படியொரு தமிழறிஞரை பெற தமிழினம் தான் பெருமை பெற்றது.... நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏
@தபெருமாள்
@தபெருமாள் 4 жыл бұрын
ஐயா அவர்களின் பேச்சை கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக கேட்டு வருகிறேன்.பல சொற்பொழிவுகளை இரண்டுக்கும் மேற்பட்ட முறைகள் கேட்டு மகிழ்வடைந்திருக்கிறேன்.நிறையக்கற்றுக்கொண்டேன்.என் அறிவை விசாலமாக்கியவர் ஐயா.நன்றி ஐயா.....
@michealraj5720
@michealraj5720 2 жыл бұрын
ஐயா அவர்களை மனம் நெகிழ்ந்து வணங்குகிறேன்
@thulasiramann1183
@thulasiramann1183 2 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏. மிக அருமையான பேச்சு ஐயா 🙏 தங்களின் ஆரம்ப கால நிலையையும் மற்றும் வளர்ச்சியையும் இன்றைய தன்மையையும் உங்களின் பேச்சு மூலமாக நன்றாக உணர முடிகிறது ஐயா 🙏. தங்களை தாங்களே நன்றாக உணர்ந்துள்ளீர்கள். தங்களின் சேவையும் கடவுள் இட்ட ஆணைப்படி தான் நடக்கிறது என்பதை நன்றாக அறிந்திருக்கிறீர்கள். செய்நன்றி அறிதல் என்பதற்கு சான்றாக விளங்குகிறீர்கள் ஐயா 🙏. தங்களோடு பயணம் செய்ய எங்களை மென்மேலும் தூண்டுகிறது ஐயா 🙏. உங்களின் பேச்சு எங்களின் கவனத்தில் இடம் பெறும் என்பது சத்தியமான வாக்கு ஐயா 🙏. எங்களை ஆசிர்வதிக்க தங்களின் பாதப்பந்தங்களில் சரணாகதி அடைகிறோம் ஐயா 🙏 மிக்க நன்றி ஐயா 🙏
@sugalaya5528
@sugalaya5528 6 жыл бұрын
எங்கள் ஐயா.. நீங்கள்நீடூழி மகிழ்ச்சி யோடு வாழ இறைவனைஇறைஞ்சுகிறேன்🙏🙏🙏
@samipkk9288
@samipkk9288 5 жыл бұрын
தங்களை என்றும் இறைவன் ஆசீர்வதிக்கட்டும்
@selvam8061
@selvam8061 2 жыл бұрын
நீங்கள் பேசும் அவையடக்கம்.தமிழ் நாட்டு அரசியல் தலைவர்களை கேளி செய்வது போல் தெரிகிறது.
@kgayathry2318
@kgayathry2318 6 жыл бұрын
ஐயாவின் எளிமை அனைவரும் கற்க வேண்டிய ஒன்று
@natesanselvadurai5583
@natesanselvadurai5583 5 жыл бұрын
நாங்கள் பல ஆண்டுகள் தங்கள்வாயால் அருள் பெற வேண்டும் கடவுளின் கருணை வேண்டும்
@ramachandranr8060
@ramachandranr8060 Жыл бұрын
He spoke from his heart. U r great!
@sivassiva7815
@sivassiva7815 2 жыл бұрын
நான் அறிந்த நல்லோரில் என் தந்தைக்கு முதலிடம்.உயிரை உயர்வாக நினைப்பது என் கடமை.நல்லோர் வரிசைப் பட்டியலில் காமராசர், கலாமடிகள்,நல்லூர் ஜெயராஜடிகள்,,,,
@barbielittleshow2807
@barbielittleshow2807 4 жыл бұрын
திரு அருள் கிடைக்க பெற்ற அருளாளர்,, அருமை
@sathishgd1
@sathishgd1 7 жыл бұрын
உங்கள் பேச்சு என்றும் அருமை.
@YogiRamsuratkumardivinity
@YogiRamsuratkumardivinity 5 жыл бұрын
இறையே ஒருவரை இழுத்துக்கொண்டுபோகிறது.. பல்வேறு வடிவங்களில் இறை சக்தி மறைந்து மனிதர்மூலம் வெளிப்படுகிறது. தங்களின் பயணம் மென்மேலும் உயரும்..
@amsaveni5881
@amsaveni5881 5 жыл бұрын
Ayya, neengal needuzhi vaazhavaendum.. Ungalal thamil vaazhum.
@kannanbalakrishnan7439
@kannanbalakrishnan7439 5 жыл бұрын
வளமும் நலமும் பெருக ஐயா
@saravanakirushnaa4146
@saravanakirushnaa4146 5 жыл бұрын
பாதம் பணிந்த வணக்கங்கள் ஐயா
@ushaparandhaman3558
@ushaparandhaman3558 3 жыл бұрын
👏👏 makes tears in eyes
@parkavishenbagam2540
@parkavishenbagam2540 3 жыл бұрын
அய்யா வணக்கம்...வாழ்க்கை யில் ஒருதடவை உங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் அது நான் செய்த பாக்கியம்..
@poongodisenthilkumar9576
@poongodisenthilkumar9576 2 жыл бұрын
A iyaa ungal Thiruvadigalukku vanakam
@geethalakshmi113
@geethalakshmi113 2 жыл бұрын
Vuyarnda vullam🙏🙏🙏. Vunmai, nermai konda vuyarndha vullam.🙏🙏
@sidheskugana494
@sidheskugana494 7 жыл бұрын
நட்பு பற்றி கூறியது அருமை
@jeychanthernadar8193
@jeychanthernadar8193 7 жыл бұрын
அருமை அய்யா
@priyamadhavan5178
@priyamadhavan5178 6 жыл бұрын
அய்யா உங்கள் பாதம் பணிய விரும்புகிறேன்
@devi9202
@devi9202 Жыл бұрын
Om namashivaya.
@MKT2696
@MKT2696 6 жыл бұрын
Great ayya
@Gopinath-cj2qh
@Gopinath-cj2qh 4 жыл бұрын
Illangai Jayaraj iyya nalla sinthanai peachalar manathuku niraivu arputham..
@thavanayakibalasundaram8848
@thavanayakibalasundaram8848 6 жыл бұрын
this speech make me cry
@clashdemon1315
@clashdemon1315 6 жыл бұрын
Kannathasan.arthamula.henidu.matham
@govindm5286
@govindm5286 4 жыл бұрын
சிவாய நம சிவாய நம சிவாய நம
@omkumarav6936
@omkumarav6936 8 жыл бұрын
ஐயா உங்கள் பாதம் பணிகிறேன் .
@meghanathan2809
@meghanathan2809 8 жыл бұрын
av omkumar
@ramansubbu7555
@ramansubbu7555 4 жыл бұрын
👌👌👌👏👏👏🙏🙏🙏🇹🇯
@rajamanickam9707
@rajamanickam9707 8 жыл бұрын
அருமை
@sanjeevijayaraman7999
@sanjeevijayaraman7999 6 жыл бұрын
Arumai
@balajiprasad2933
@balajiprasad2933 3 жыл бұрын
😥😥
@vasanthir5105
@vasanthir5105 4 жыл бұрын
🙏
@சிவ.ஆ.தினேஷ்
@சிவ.ஆ.தினேஷ் 6 жыл бұрын
வாழ்த்து கை சால நன்றே
@sankaranarayananramabadran1413
@sankaranarayananramabadran1413 5 жыл бұрын
Ayya ORU Athisayam
@youtuberiders9787
@youtuberiders9787 4 ай бұрын
My lort
@AGKMUSICINDIA
@AGKMUSICINDIA 9 жыл бұрын
@Savioami
@Savioami 4 жыл бұрын
உங்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் உதவிய உள்ளங்கள் பல உண்டு. ஆனால் நான் ஒரு மனிதன் வாழ்ந்து இப்போது இல்லாமல் ஆனால் இன்னும் வாழும் ஒரு மனிதர் , அவர் தமிழ் சமுதாயம் கல்வி பொருளாதாரத்தில் உயர வாழ்நாள் முழுவதும் உழைத்தவர் அவருக்கு மட்டும் பின்னால் இருந்து உதவியவர்கள் இருந்தாலும் , பல வழிகளிலும் அவரை தாக்கி அவர் தமிழ் சமுதாயத்திற்கு நல்லது செய்ய கூடாது என்று தமிழின எதிகளாலும் யார் உயர உழைத்தாரோ அதே சமுதாய பல தமிழர்களாலும் வசைபாடப்பட்டு காலை பிடித்து கீழே இழுத்தவர்கள் தான் அதிகம். அவ்வளவையும் மீறி தான் சிறைபட்டு அடிபட்டு "சுயம்பு" வாக தன் அறிவுத் திறமையால் எதிரிகளை வென்று தன்னை ஆதரிக்காத தமிழர்களையும் வென்று தமிழ்நாடு தமிழ்மொழி தமிழன் உயரச் செய்தவர் "கலைஞர்" . அவரை எதிர்த்தவர்களே அதிகம்.
@manomano403
@manomano403 Жыл бұрын
கோவில் பெரிதா கடவுள் பெரிதா என்பது விடயத் தலைப்பு, எல்லாத்துக்கும் பேச ஆட்கள் இருக்கிறார்கள்தானே பேசினர், "கோவிலை, கடவுள் மதிக்க வேண்டும்" "கடவுளைக், கோவில் அவமதிக்காமல் நடந்து கொள்ள வேண்டும்" என்பது தீர்ப்பு விடயம் மேன்முறையீட்டுக்கு வந்தது, ஏன் மதிக்க வேண்டும் என்று ஒரு சாராரும், எதற்காக அவமதிக்கக் கூடாது என்று இன்னொரு சாராருமாக, தனித்தனியாக மூடிய உறைகளில் தமது மனுக்களைக் கையழித்தனர்.. சரி, பார்க்கலாம் என்று சபை கலைந்தது.. என்ன, பார்க்கலாமா தோழி? .. 06.54 12.02.2023 👆👈👉👍
@manomano403
@manomano403 Жыл бұрын
அலமேலு வந்த கதை மீதில், மதமென்று ஒன்றும், ஒருபோதும் இருந்ததாய் இல்லை.. மதமில்லை என்று, மனிதத்தைத் தேடி, நடந்தக்கால் அரசியலும், அங்கு இருந்ததாய் இல்லை.. துளிர்விட்ட வல்லரசுக் கட்சியை நாங்கள், சிந்திக்கவேயில்லை, அது எங்கள் சிந்தையிலும் இல்லை.. கதை வெல்ல வல்ல அரசென்ற வந்த கட்சியை நாம் நோவமா, இல்லை இல்லை, அவரவர் பாதையில் பயணமே குறியாக ஆவோம்.. .. ஆமீன் .. 3.00 06.04.2023 👎👎👎👎🙏👍👍👍👍👍
@thevarasasubramaniam4607
@thevarasasubramaniam4607 7 жыл бұрын
ஐய்யா குருவே வணக்கம். மற்றும் நீங்கள் கூறுவது சரி.ஆனால் உங்களைப் பற்றித் தெரிந்து பெண், உங்கள் வயதையொட்டியதாகவும் ,உங்களுக்குப் பிடித்த பெண்ணாகவும் இருந்தால் அப்பெண்ணை நீங்கள் மணம் செய்தால் அப்பெண்ணுக்கும் அல்லவா புகள்.நடக்கட்டும் திருமணம்.அத்தோடு என்னையும் அழைப்பீர்களா?சரி பெண்ணே உம்முடைய வயதிற்கு சரி என்று நீர் நினைத்தால் ஐய்யா விடம் தயக்கமின்றி உமது விருப்பத்தைத் தெரிவிக்கலாம்.அப்போ சீ.சீ.உதெல்லாம் நடக்காது இந்தப் பக்கமே வரவேண்டாம் என்பார் அதற்காக பயப் படத்தேவையில்லை ஏனனில் ஆண்கள் அப்படித்தான்.இறையுணர்வுடன் சுப்பிரமணியம் தேவராசா இலங்காபுரித் தமிழின் நன்றியைய்யா 0041763773249 ⚘🏹☇💥🔥🌏
@சிவ.ஆ.தினேஷ்
@சிவ.ஆ.தினேஷ் 6 жыл бұрын
வாழ்த்து கை சால நன்றே
@AGKMUSICINDIA
@AGKMUSICINDIA 9 жыл бұрын
@MKT2696
@MKT2696 6 жыл бұрын
Great ayya
@kunasekaranpalaiyah7224
@kunasekaranpalaiyah7224 5 жыл бұрын
அருமை ஐய்யா
Lazy days…
00:24
Anwar Jibawi
Рет қаралды 7 МЛН
Молодой боец приземлил легенду!
01:02
МИНУС БАЛЛ
Рет қаралды 2,2 МЛН
தர்மம் எது ?
11:02
layamusicindia
Рет қаралды 38 М.
Pesuvadhaal Payanillai (Salem Margazhi Peruvizha Speech)
1:31:02
Ilangai Jeyaraj - Topic
Рет қаралды 206 М.
Lazy days…
00:24
Anwar Jibawi
Рет қаралды 7 МЛН