ஜெய்சங்கர் என்றவுடன் உங்கள் நினைவுக்கு வருவது எது ? | Lens Cinema Questions & Answers | Epi - 1478

  Рет қаралды 3,682

Touring Talkies

Touring Talkies

Күн бұрын

Пікірлер: 22
@sprakashkumar1973
@sprakashkumar1973 12 сағат бұрын
Mgr is always great sir 🌹❤❤❤❤
@msrkcini24chanel52
@msrkcini24chanel52 19 минут бұрын
முதல்வன் திரைப்படம் வெளியகி 25 ஆண்டு நிறைவாபோகிறது அந்த படத்தின் cast in crew indreview edunka sir
@sivakumark9686
@sivakumark9686 12 сағат бұрын
Thanks for your answer about my question in about jambu movie
@sprakashkumar1973
@sprakashkumar1973 12 сағат бұрын
Mgr is God 🌹🌹🌹
@rajuvaidyanathan5838
@rajuvaidyanathan5838 10 сағат бұрын
Ganguwaa trailer running in most cinemas in UK and Europe and USA
@sprakashkumar1973
@sprakashkumar1973 13 сағат бұрын
Good night chitra Sir 🌹
@balajicomputerpress9938
@balajicomputerpress9938 13 сағат бұрын
Best Question ல் கேட்கப்பட்ட கேள்வி வேறு, சொன்ன பதில் வேறு. அதேபோல் பட்டாக்கத்தி பைரவன் படம் பற்றிய கேள்வி வேறு அதற்கான பதில் வேறு. தயவுசெய்து கேள்வியை நன்றாக புரிந்து கொண்டு பதிலளியுங்கள் சார்.
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 14 сағат бұрын
இளையராஜா பாடல் சொதப்பல்னு கேள்வி கேட்டிருக்கிறார் இளையராஜா வின் எங்கெங்கோ செல்லும் பாடலில் என்ன குறை இளையராஜா மேல் தவறு சொல்வது போல் கேள்வி உள்ளது படமாக்கிய விதத்தில் தவறு உள்ளதாக பதில் உள்ளது கேள்விக்கும் பதிலுக்கும் சம்மந்தம் இல்லையே!
@MohanMohan-xd5yo
@MohanMohan-xd5yo 4 сағат бұрын
இளையராஜா மேல் தவறு என்று நான் சொல்லவில்லை பாடல் படமாக்கிய விதம்தான் சரியில்லை அதைத்தான் கேட்டேன் அவர் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் நீங்கள்தான் தவறாக புரிந்து கொண்டீர்கள்.
@RahulRahul-dm5dd
@RahulRahul-dm5dd 3 сағат бұрын
கேள்வி தவறாக வாசிக்கப்பட்டுள்ளது
@anbuvadivan9637
@anbuvadivan9637 Сағат бұрын
கேள்விதான் தவறு, அப்பாடலை பலமுறை கேட்டு இன்புற்று, ஒரு நாள் அப்பாடல் காட்சியை பார்த்து "ஷாக்" ஆயிட்டேன் !
@jayarajcg2053
@jayarajcg2053 14 сағат бұрын
Everything is a strategy. Earlier Vijay used to bring the name of Rajini and now sivakarthikeyan is doing that for Vijay that's it
@krishnankannan1517
@krishnankannan1517 11 сағат бұрын
எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்" பாடல் எனக்கு மிக பிடித்தமான இளையராஜாவின் பல பாடல்களில் ஒன்று இப்போதும் கூட ஒரே நாளில் நான் திரும்ப, திரும்ப பலமுறை அந்தப் பாடலை கேட்கும் போதும் திகட்டாத பாடல். அந்தப் பாடலை மிக பிடித்த பாடலாக பலர் சொல்லி நான் கேட்டிருக்கிறேன் அப்படிபட்ட பாடலை சொதப்பல் என்று சொன்ன கரூர் மோகன் என்பவரை என்னவென்று சொல்வது?
@MohanMohan-xd5yo
@MohanMohan-xd5yo 4 сағат бұрын
இளையராஜா பாடல்களில் தவறு என்று நான் சொல்லவில்லை பாடல் படமாக்கிய விதம்தான் சரியில்லை என்று கேட்டேன் அவர் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் நீங்கள்தான் தவறாக புரிந்து கொண்டீர்கள் கேள்வியை கவனமாக கேட்டுவிட்டு கமெண்ட் பண்ணுங்க நன்றி.
@krishnankannan1517
@krishnankannan1517 11 сағат бұрын
கொஞ்சம் கூட ரசனை இல்லாத சூன்யங்களால் மட்டும்தான் இளையராஜாவின் சில பாடல்கள் சொதப்பல் என்று சிந்திக்க முடியும், அதற்கு உதாரணமாக பட்டாக்கத்தி பைரவன் படத்தில் இடம் பெற்று, அன்றைய சூப்பர் ஹிட் பாடலான "எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்" பாடலை சொல்ல முடியும் 😂😂 "எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்" பாடல் வெளியான சமயத்தில் அந்தப் பாடல் வானொலியில் காலை, மாலை என பலமுறை தினமும் ஒலித்துக் கொண்டேயிருந்தது, அதை அனைவரும் விரும்பி கேட்டுக் கொண்டேயிருந்தனர். அந்தப் பாடலை சொதப்பல் என்று சொன்னவரை நினைத்தால் எனக்கு சிரிப்பு, சிரிப்பா வருது 😂😂😂😂😂😂😂😂 அந்த சொதப்பல் கேள்விக்கு, அளிக்கப்பட்ட பதிலும் சொதப்பல் சித்ரா சார், "இளையராஜா பாட்டு சொதப்லா, இன்னாப்பா புச்சா பீலா வுடுறே நீ?" அப்படின்னு நீங்க அந்த வாசகரை எதிர் கேள்வி கேட்க வேண்டாமோ ? 😂 அப்படி கேட்காம நீங்க வேற ஏதோ பதில் சொல்லுறீங்ககளே 😢
@MohanMohan-xd5yo
@MohanMohan-xd5yo 4 сағат бұрын
தம்பி இளையராஜா பாடல்கள் சொதப்பல் என்று சொல்லவில்லை பாடல் படமாக்கிய விதம்தான் சரியில்லை என்று கேட்டேன் அவர் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் நீங்கள்தான் தவறாக புரிந்து கொண்டீர்கள் கேள்வியை கவனமாக கேட்டுவிட்டு கமெண்ட் பண்ணுங்க நன்றி.
@nvselva
@nvselva 14 сағат бұрын
Everyday same audience asking questions. Mattakalappa mayuran for example. Sounds fishy. Dont think they are honoring all questions.
@rajuvaidyanathan5838
@rajuvaidyanathan5838 10 сағат бұрын
I only ask ONE question a month. You should ask questions
@nvselva
@nvselva 9 сағат бұрын
@@rajuvaidyanathan5838 what’s the best way to ask? WhatsApp? What’s the number
@MohanMohan-xd5yo
@MohanMohan-xd5yo 4 сағат бұрын
சித்ரா சார் நீங்கள் பதில் சரியாகத்தான் சொன்னீங்க ஆனால் ரசிகர்கள் தவறுதலாக புரிந்து கொண்டுவிட்டு கமெண்ட் போடுகிறார்கள் கேள்வியை நன்றாக கவனிக்காமல் கமெண்ட் பண்ணுகிறார்கள் இவர்களை என்னவென்று சொல்வது?
@RahulRahul-dm5dd
@RahulRahul-dm5dd 3 сағат бұрын
கேள்வியை மறுபடியும் கேட்டுவிடுங்கள்
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 14 сағат бұрын
3:52 ஏய் யாருப்பா நீ பட்டாகத்தி பைரவன் படத்தில் சிவாஜி கணேசன் & ஜெயசுதா நடிப்பில் இளையராஜா இசையில் கண்ணதாசன் பாடல் வரிகளில் வேற லெவல் இளையராஜாவின் அசாத்தியமான இசையை சுதப்பினார் என்று தவறாக கூறாதே.
兔子姐姐最终逃走了吗?#小丑#兔子警官#家庭
00:58
小蚂蚁和小宇宙
Рет қаралды 9 МЛН
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 68 МЛН
Diwali shopping Paavangal | Parithabangal
14:50
Parithabangal
Рет қаралды 1,1 МЛН