ஜெய்சங்கர் எப்படிப்பட்டவர் ? | Chai With Chithra | V.C.Guhanathan | Part 1

  Рет қаралды 125,820

Touring Talkies

Touring Talkies

Күн бұрын

Пікірлер: 64
@annapooraniv.annapoorani.v608
@annapooraniv.annapoorani.v608 4 жыл бұрын
சித்ரா ஒரு சினிமா சரித்திரத்தை மிகவும் அருமையாக கொடுத்துக் கொண்டு இருக்கிறீர்கள் .ஜெய்சங்கர் சார் பற்றி பலரும் பெருமையுடன் கூறுவது .நெகிழ்ச்சி தரும் விதமாக உள்ளது. நன்றி 🙏
@pradhipradhoa7077
@pradhipradhoa7077 5 жыл бұрын
Jai Shankar my all time favourite hero... Really he is a hero till now
@kumarv8462
@kumarv8462 3 жыл бұрын
Always
@ச.செந்தில்குமார்-ம8ட
@ச.செந்தில்குமார்-ம8ட 5 жыл бұрын
ஜெய்சங்கரை எல்லோரும் பாராட்டுராங்க! எப்பேர்பட்ட மாமனிதன்!!!!
@28-bhuvaneshwars94
@28-bhuvaneshwars94 5 жыл бұрын
ஒரிஜினல் தின்னவேலி அல்வா l
@mayarajie
@mayarajie 4 жыл бұрын
Thinnaveliya?
@muralir5179
@muralir5179 Жыл бұрын
Actually Kumbakonam ayyar.birth place is thirunelveli.
@muralir5179
@muralir5179 Жыл бұрын
குற்றம் கண்டு பிடிக்க முடியாத மனிதர் என்றால் அவர் ஜெய்சங்கர் மட்டுமே.
@ச.செந்தில்குமார்-ம8ட
@ச.செந்தில்குமார்-ம8ட 5 жыл бұрын
பெரியாளா வரனும்னா அதற்கான தொடர்பும் ஆரம்பத்துலயே வந்துரும் போல!? வழக்கம்போல சித்ரா சார் ப்ரமாதமா பண்றீங்க! வாழ்க
@shaijuraj1505
@shaijuraj1505 5 жыл бұрын
அருமையான பேசுகிறார்...
@r.velmuruganr.v6006
@r.velmuruganr.v6006 5 жыл бұрын
தினமும் உங்கள் பதிவுகள் எனக்கு மிக ஆச்சரியமான செய்திகளையும் புதிய புத்தகம் வாசிப்பதை போன்ற அருமையான அனுபவம் பெறுகிறேன் ஆர்வம் காரணமாக இரவு ஒரு மணிக்கு இரண்டு மணிக்கு கூட டூரிங் யூ ட்யூப் சேனல் பார்க்கிறேன் சித்ரா சார் உங்களின் மிகச்சிறந்த பதிவிற்கு பாராட்டுக்கள் நன்றி
@VijayKumar-cu8nz
@VijayKumar-cu8nz 5 жыл бұрын
சித்ரா சார் உங்கள் பேட்டி எனக்கு ரொம்ப பிடிக்கும் சார் இப்ப எந்த படத்தில் நடிக்குறிங்க
@rithinsudhan2229
@rithinsudhan2229 4 жыл бұрын
உண்மை
@padmakumar.k
@padmakumar.k 5 жыл бұрын
Chitra Sir best interviewer 👌🏻
@donaldxavier6995
@donaldxavier6995 5 жыл бұрын
மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்கள் சுமார் ஒரு நாற்பது வருடங்களுக்கு முன்பு சென்னை வில்லிவாக்கத்தில் ஒரு நாடகத்திற்கு தலைமையேற்று ஒரு பத்து நிமிடம் பேசினார் வெகு உற்சாகமாக... அன்று எனக்கு பதிமூன்று வயது இன்றும் நினைவில் உள்ளது
@vedhagirin3188
@vedhagirin3188 5 жыл бұрын
ஜெய்சங்கர்அவர்கள்.. Super man
@panneerselvam4959
@panneerselvam4959 3 жыл бұрын
கூத்தபிரான் வானொலி நாடகம் சூப்பர்
@wewinworldwide
@wewinworldwide 5 жыл бұрын
Enna sir non stop a pesararu.... great sir
@helenpoornima5126
@helenpoornima5126 5 жыл бұрын
ஜெய்சங்கர் நல்ல மனிதர்!!எல்லாருக்குமேப் பிடித்த நடிகர்!!யாருக்கும் தெரியாமல் உதவி செய்பவர்!!தன் குழந்தைகளையும் நல்லவிதமாக வளர்த்தவர்!!இப்பவும் அவர் செய்த உதவிகளை அவர் பிள்ளைகள் செய்துவருகிறார்கள்!!நல்ல குணம் கொண்டவர்!!எல்லாருடனும் நட்பாக இருந்தவர்!!
@hariharank.r5132
@hariharank.r5132 4 жыл бұрын
what u told is 100 ℅ correct
@hariharank.r5132
@hariharank.r5132 4 жыл бұрын
Jai is really a great person.A handsome actor
@jasmins739
@jasmins739 5 жыл бұрын
Chithra sir wonderful experience you both shear with us. very interesting. my god! you also lucky because you lived in same period and got experience. wonderful job
@Lookatyourselvesfirst
@Lookatyourselvesfirst 5 жыл бұрын
Thank God, yg interview over!!
@dhanalakshmip8098
@dhanalakshmip8098 5 жыл бұрын
Chitrasir you are asking lot of intresting questions thank you sir
@mohamedrafeek9982
@mohamedrafeek9982 5 жыл бұрын
great interview.....🌷🌷🌷
@panneerselvam4959
@panneerselvam4959 3 жыл бұрын
எட்டாவது நிமிடத்தில் விசியின் அடிமையாயிட்டேன்....என் 68வயதில்....யாருக்கு நன்றி சொல்ல???யூடியூப்புக்கா....அல்லது.. .சித்ராவுக்கா.....
@nallvazhai7380
@nallvazhai7380 3 жыл бұрын
Jai sir sett க்கு வந்தாலே கலகலப்புதான், மனிதன்
@annapooraniv.annapoorani.v608
@annapooraniv.annapoorani.v608 4 жыл бұрын
மன்னிக்கவும் சித்ரா சார் என்பது வெறும் சித்ரா என்று வந்துவிட்டது.🙏🙏🙏
@gowthamraj4543
@gowthamraj4543 5 жыл бұрын
You both are nice gentlemen. Very interesting to hear your experiences.🌼
@trichybusstand3399
@trichybusstand3399 5 жыл бұрын
Please take interview with producer R.B choudary
@panneerselvam4959
@panneerselvam4959 3 жыл бұрын
சாணக்யா டைரக்டர்....
@smrma1640
@smrma1640 5 жыл бұрын
ALL CINEMA PERSONS ARE PRAISING JAISHANGKAR SIR GREAT JAI - ME TOO LIKE JAISHANGKAR
@muralir5179
@muralir5179 Жыл бұрын
Me also jai sir's fan.very simply and honest ,humanaity person.
@VijayKumar-cu8nz
@VijayKumar-cu8nz 5 жыл бұрын
அருமையான பேட்டி
@krishnamurthyiyer99
@krishnamurthyiyer99 5 жыл бұрын
where is the touring cinema link?
@panneerselvam4959
@panneerselvam4959 3 жыл бұрын
32வது நிமிடம் சொக்கிப் போனேன்...‌
@ashokkuppusamirao4115
@ashokkuppusamirao4115 5 жыл бұрын
Sir as far as my knowledge Thiru JAI SHANKAR was the only person who did so much charities not only to the persons in the cinima field but also to the people who were outside that field without any PUBLICITY. Now I see that quality to actor Ajith.
@muralir5179
@muralir5179 Жыл бұрын
அஜித் is follwed by jai sir's charractors.both are nicemen.
@yuvarajsura
@yuvarajsura 5 жыл бұрын
nice
@NA-mo8jl
@NA-mo8jl 5 жыл бұрын
Interview sama...
@mayarajie
@mayarajie 4 жыл бұрын
Ippolam enaku vera yenda KZbin channels um paka pidikkala. Touring talking and Chai with chithra mattum than pakren. Please neriya inda madri interviews panunga.
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 5 жыл бұрын
👌
@raveenthirankasi4503
@raveenthirankasi4503 5 жыл бұрын
கரிகாலன் குறி வைக்கமாட்டான், குறி வைத்தால் தவறாது....மர்மயோகி படத்தில் வந்த டயலாக்...
@sanjaimobile7295
@sanjaimobile7295 5 жыл бұрын
Chithra sir, get possible unreleased movies from the producers and release in your touring talkies movie channel. For example aravindraj sir told about a one person movie like otha seruppu... Such kind of movies you should release and try to give a platform for those hidden talents..
@saravanansar3612
@saravanansar3612 5 жыл бұрын
Correct bro
@sofiabanuj7961
@sofiabanuj7961 5 жыл бұрын
Great idea
@yugendarroy820
@yugendarroy820 4 жыл бұрын
enna
@kingslinajoseph6670
@kingslinajoseph6670 5 жыл бұрын
திருச்சிராப்பள்ளி-ல இருந்து.... கிங்ஸ்லின் ஜோசப் எனது கேள்வி:- Associate (அசோசியேட்) Director க்கும் - Assistant (அசிஸ்டெண்ட்) Director க்கும் என்ன வித்தியாசம்?? திரைப்படத்தில் அவர்களது பணி என்ன??
@devendranshanmugam1291
@devendranshanmugam1291 5 жыл бұрын
இவர் பேச்சில் இவரின் வயது குறித்து நிறைய முரண்பாடுகள் உள்ளன.. துரைமுருகன் வகுப்பு தோழர் என்கிறார்.. துரைமுருகன் பிறந்தது 1938.. புதிய பூமி படம் வாய்ப்பு கிடைத்த போது வயது 17 என்கிறார்.. புதிய பூமி படம் வெளிவந்தது 1968.. 13 வருடம் மூத்தவரான துரைமுருகனுடன் ஒரே வகுப்பில் படித்தாரா?
@rickyr1355
@rickyr1355 5 жыл бұрын
ஆம் முரண்பாடுகள் இருக்கிறது. புதிய பூமி, ஆயிரத்தில் ஒருவன் சமயத்தில் தொடங்கப்பட்டு நீண்ட இடைவெளிக்கு பின் திரைக்கு வந்திருக்கலாம். மேலும் துரைமுருகன் கல்லூரி படிப்பை சிறிது இடைவெளிவிட்டு தொடங்கி இருக்கலாம்!
@devendranshanmugam1291
@devendranshanmugam1291 5 жыл бұрын
@@rickyr1355 துரை முருகன் மட்டுமல்ல.. முரசொலி மாறனும் இரண்டு வருடம் சீனியர் என்கிறார்.. அவர்கள் இருவர் வயதும் ஒத்து போகிறது.. இவர் வயது மட்டும் இடிக்கிறது..
@muralir5179
@muralir5179 Жыл бұрын
மலைக்கள்ளன் படம் வரும் பொழுது இவருக்கு வயது 12 என்கிறார்.மலைக்கள்ளன் படம் வெளியான ஆண்டு 1954.அப்படியென்றால் இவர் பிறந்த ஆண்டு1942 ஆ ?
@karthesannadar584
@karthesannadar584 4 жыл бұрын
Kattumaram photo is kept infront of Hindu Temple Gopuram.What a shame to watch this channel?
@panneerselvam4959
@panneerselvam4959 3 жыл бұрын
நெஞ்சே பார் ......வி சி எப்பேர்பட்டவர்..‌.
@panneerselvam4959
@panneerselvam4959 3 жыл бұрын
‌ஜி.பாலசுப்ரமணியம்‌.‌.ஜாவர்....வழியில் விசி
@vetrivendan4634
@vetrivendan4634 5 жыл бұрын
Is it a interview or ad show that much advertising videos
@sanjaimobile7295
@sanjaimobile7295 5 жыл бұрын
Only advertisement is providing money to run his channel.. If you want without advertisements subscribe to KZbin red.
@prabakarangovindarajgovind4279
@prabakarangovindarajgovind4279 5 жыл бұрын
First comment
@kavimaharanrecreation1917
@kavimaharanrecreation1917 5 жыл бұрын
Soluga soluga oruthar sethuta Enna venumnalum sollam Avanga vanthu Apdila ilanu solava poranga
@rajkumarvpost
@rajkumarvpost 5 жыл бұрын
Haha
@panneerselvam4959
@panneerselvam4959 3 жыл бұрын
புரசை டூ ராயபேட்டை...ஓடியவர்
@panneerselvam4959
@panneerselvam4959 3 жыл бұрын
முகராசி.‌..
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН