ஜின்கள் திருமணம் முடிக்குமா.? ஜின்களின் உணவுகள் என்ன? ஜின்கள் என்னனென்ன உருவங்களில் உங்களிடம் வரும்?

  Рет қаралды 125,098

𝐓𝐚𝐦𝐢𝐥 𝐃𝐚𝐰𝐚𝐡 𝐌𝐞𝐝𝐢𝐚

𝐓𝐚𝐦𝐢𝐥 𝐃𝐚𝐰𝐚𝐡 𝐌𝐞𝐝𝐢𝐚

Жыл бұрын

#tamildawahmedia #Tamilbayan #tamilnewbayan #Abdul_Hameed_Sharaee_Bayan #Abdul_Hameed_Sharaee #AbdulHameedSharaee
ஜின்கள் திருமணம் முடிக்குமா.? ஜின்களின் உணவுகள் என்ன.? ஜின்கள் என்னனென்ன உருவங்களில் உங்களிடம் வரும்.? ┇Moulavi Abdul Hameed Sharaee┇[Bayan 2023] -Tamil Bayan - தமிழ் பயான்
🔔In the Name of Allah,
Assalamu alaikkum warahmathullahi wabarakathuhu
This is a best Tamil Dawah Media channel where we can get Best Tamil Bayans with the evidence of Al quran As Sunnah
🛑 special Best Islamic scholars
+Regular Uploads Tamil Bayan ( Every Days)
👉 Facebook
/ tamildawahmedia
👉Instagram
/ tamildawah
👉KZbin
/ tamildawahmedia
👉Twitter
/ tamildawah
🚫PLEASE NOTE: This channel doesn't Support & Advocate any unlawful activity towards any individual or community🚫
Tamil bayan
Tamil bayans
Tamil Dawah
Tamil Dawah Media
Islamic Marriage Life
Abdul Hameed Sharaee Official Tamil Bayan
Abdul Hameed Sharaee Tamil Bayan Latest
Abdul Hameed Sharaee Rashadi Tamil Bayan
Abdul Hameed Sharaee Tamil Bayan Facebook
Moulavi Abdul Hameed Sharaee
Moulavi Abdul Hameed Sharaee 2021
Moulavi Abdul Hameed Sharaee 2020
Moulavi Abdul Hameed Sharaee 2018
Moulavi Abdul Hameed Sharaee 2017
Moulavi Mufaris Thajudeen Rashadi 2016
Abdul Hameed Sharaee Tamil Bayan
Abdul Hameed Sharaee Bayan
Abdul Hameed Sharaee Tamil Bayan
Tamil Bayan Abdul Hameed Sharaee
அவசியம் நேரம் ஒதுக்கி இந்த உரையை அவசியம் கேளுங்கள். அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக.
யாரோ ஒருவர் திருத்துவதற்கு நீங்கள் காரணமாக இருக்கலாம் எனவே மறக்காமல் அனைவருக்கும் அதிகமாக Share செய்யுங்கள்.
என் இறைவனே! என்னுடைய கல்வி ஞானத்தை மென்மேலும் அதிகப்படுத்து" என்று நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். (20:114)

Пікірлер: 85
@Sahulhameed-mb1qj
@Sahulhameed-mb1qj 11 ай бұрын
மாஷா அல்லாஹ்.நல்ல விளக்கம்.பாங்கு சொல்லும்போது நாய்கள் குரைப்பதின் காரணம் தற்போது தெரிந்துகொண்டேன்.
@shafananoorul6013
@shafananoorul6013 Жыл бұрын
Power of Rahman....💜power of Bismillah 💖
@syedkareem3201
@syedkareem3201 11 ай бұрын
அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடிக் கொண்டால் நம்மை எந்த துன்பமும் அனுகாது நம்மை படைத்து மிகப்பெரிய பலசாலி நிச்சயம் அந்த அல்லாஹ்விடம் சரணடைந்து விட்டால் நம்மை பாதுகாக்காமல் விடமாட்டார் ஐவேளைத் தொழுகை தானம் தர்மங்கள் நல்லறங்கள் தீய காரியங்களை விட்டு தவிர்த்து இருந்தால் எந்த கஷ்டமும் நம்மை அணுகாது அல்லாஹ்வின் வாக்குறுதி பொய்யாகாது நிச்சயமாக இறையடியார்களுக்கு சைத்தானிடம் எந்த அதிகாரமும் இல்லை என்று அல்லாஹ் கூறி இருக்கிறானே
@Kudkamandak
@Kudkamandak Жыл бұрын
மாஷா அல்லாஹ் நல்ல அருமையான விளக்கமான ஹதீஸ்
@allahissufficientforus-
@allahissufficientforus- Жыл бұрын
ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் 💫💚
@jansirani1710
@jansirani1710 Жыл бұрын
Masha Allah excellent bayam jassakallah
@Thabasiyairfan
@Thabasiyairfan 8 ай бұрын
Masha Allah....a clear explanation...❤ Jazakallau khair
@shahabudeenhasina7818
@shahabudeenhasina7818 Жыл бұрын
அறியாத தகவல்கள் நன்றி
@saboormarikkar2652
@saboormarikkar2652 Жыл бұрын
Great post (Hadees)
@user-sc1kn9yk7m
@user-sc1kn9yk7m Жыл бұрын
மாஷா அல்லாஹ்
@abdulsalam1968
@abdulsalam1968 Жыл бұрын
JAZAKALLAH KHAIRAN.
@akbarkirmani-oe4wo
@akbarkirmani-oe4wo Жыл бұрын
அற்புதமான தகவல்கள் கொண்ட காணொளி 👍
@asmiasmi4101
@asmiasmi4101 Жыл бұрын
ஆம்
@akbarkirmani-oe4wo
@akbarkirmani-oe4wo Жыл бұрын
நாய்கள் எல்லா இடத்திலும் பாங்கு சொல்லும் போது குலைக்க தான் செய்கிறது....🙄🙄🙄
@ithaskar3141
@ithaskar3141 Ай бұрын
Amaam bro athu seithaana parthuthaan kuraikkuthu
@safathMohammed
@safathMohammed 2 ай бұрын
Jazakallh
@MohammedAli-ze7uv
@MohammedAli-ze7uv Жыл бұрын
Masha allhA
@ashifamubarak8732
@ashifamubarak8732 Жыл бұрын
Jazakallah. Hazarath
@syedadam9265
@syedadam9265 Жыл бұрын
Alhamdulillah.
@abdulmak3657
@abdulmak3657 Жыл бұрын
Walaikum salam wrwb
@user-ed1gd5mm1r
@user-ed1gd5mm1r Жыл бұрын
وعليكم السلام ورحمة الله وبركاته ❤
@SHAJHANMSK-gd6rj
@SHAJHANMSK-gd6rj Жыл бұрын
Alhamdulilah
@sagithasagitha5619
@sagithasagitha5619 Жыл бұрын
Nice👍👏
@SilampuArasan-tc4ud
@SilampuArasan-tc4ud 11 ай бұрын
Really super nice amazing miracle power
@BOSSGANG7777
@BOSSGANG7777 11 ай бұрын
Ayya walaikum assalaam ❤❤
@MR__black_81
@MR__black_81 Жыл бұрын
Allahu Akbar ❤❤🕋🔥
@jainuljainul7489
@jainuljainul7489 Жыл бұрын
Allahul.Aalam
@abdullarangasamy1988
@abdullarangasamy1988 Жыл бұрын
அஸ்ஸலாமு அலை க்கும் 🤲🤲🤲
@sarafansarafan315
@sarafansarafan315 9 ай бұрын
Mashallah ❤❤
@M.Ramesh340
@M.Ramesh340 Жыл бұрын
M.Ramesh. mtm good speech
@anvarbadsha2435
@anvarbadsha2435 11 ай бұрын
👌ok
@SHAJHANMSK-gd6rj
@SHAJHANMSK-gd6rj Жыл бұрын
Allah.alhamdulilah
@gothanagoy9757
@gothanagoy9757 Жыл бұрын
Angu.Vedham Kattavar. Aashik ibnu Barkkiya. Manitharthaan👍 Umakku Sila Vibaram Kidaikka Arul Purivanahavum.
@mhdrazzaq6666
@mhdrazzaq6666 Жыл бұрын
Very good information
@akbarkirmani-oe4wo
@akbarkirmani-oe4wo Жыл бұрын
Masha Allha 🎉🎉👍👍❤❤
@abdulrajak1577
@abdulrajak1577 Жыл бұрын
ஜின் இனத்தை சேர்ந்த இப்லீஸ் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்து ஷைத்தான் - தீய சக்தியாக மாறினான். பின் பெரும்பாலான மனிதர்களை தன்னுடன் நரகில் சேர்க்க அல்லாஹ்வின் கண்ணியம் கெளரவத்தின் மீது ஆணையாக என சபதம் எடுத்தான். قَالَ فَبِعِزَّتِكَ لَاُغْوِيَنَّهُمْ اَجْمَعِيْنَۙ‏ அவன் கூறினான்: “உன்னுடைய கண்ணியத்தின் மீது ஆணையாக! இம்மக்கள் அனைவரையும் நான் வழிகெடுத்துக் கொண்டிருப்பேன்; (அல்குர்ஆன் : 38:82) اِلَّا عِبَادَكَ مِنْهُمُ الْمُخْلَصِيْنَ‏ ஆனால், உன்னுடைய அடியார்களில் தூய்மையான நன்மைகள் செய்வோரை தவிர. (அல்குர்ஆன் : 38:83) இறைதூதரும் ஷைத்தானுக்கு பதிலடியாக அல்லாஹ்வின் கண்ணியம் கெளரவத்தின் மீது ஆணையாக என கூறி பிரார்த்தனை செய்து வந்தார்கள். இதில் ஹிக்மத் உள்ளது. எனவே நாமும் இந்த துவா பிரார்த்தனை கேட்போம். حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا حُسَيْنٌ الْمُعَلِّمُ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ، عَنْ يَحْيَى بْنِ يَعْمَرَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَقُولُ "" أَعُوذُ بِعِزَّتِكَ الَّذِي لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ، الَّذِي لاَ يَمُوتُ وَالْجِنُّ وَالإِنْسُ يَمُوتُونَ "". இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்துவந்தார்கள்: இறைவா உன் கண்ணியத்தின் பெயரால் பாதுகாப்புக் கோருகிறேன். உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. ஜின்களும் மனிதர்களும் இறந்துவிடுவார்கள்; நீ இறக்கமாட்டாய். ஸஹீஹ் புகாரி : 7383. அத்தியாயம் : 97. ஓரிறைக் கோட்பாடு
@mujibrahman8608
@mujibrahman8608 Жыл бұрын
Subuhallah. Nalla. Karuthu
@postbox8340
@postbox8340 Жыл бұрын
ஜின் குழந்தை குட்டி 4:16
@sp-sg3mt
@sp-sg3mt Жыл бұрын
👍
@bssiqbal8246
@bssiqbal8246 Жыл бұрын
Soora Sabah quraanil endha idathil irukkudu? Marathi endraal kurippu edutthu kollavum 😅😅😅😅
@harithfawazharith5857
@harithfawazharith5857 11 ай бұрын
Alhamtulillah jinnaipatriyavilakkam therinthukonden
@aslamanas-hj4qo
@aslamanas-hj4qo Жыл бұрын
Moulavi Muminana jingal bismi sollidaneh kudikkanum appuram idenna
@SHAJHANMSK-gd6rj
@SHAJHANMSK-gd6rj Жыл бұрын
Masaallah
@arulprakash6180
@arulprakash6180 Жыл бұрын
அல்லாஹூ அக்பர்
@redmiphone1769
@redmiphone1769 Жыл бұрын
☝️அல்லாஹ்🤲 ☝️அல்லாஹ் அக்பர்🤲 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
@faizedeen947
@faizedeen947 Жыл бұрын
Ninaittu peasawenndam Cycle il sale aahum icecream horn kkum naai ooduwadaiyum paarttullaen.1¿
@mdraffi_
@mdraffi_ Жыл бұрын
Part 3 Ku waiting Insha Allah ❤️
@shajana7596
@shajana7596 9 ай бұрын
jin future eh solluma ... oruthewenge nallwengela illeya du ellam solluma sollunge plz
@anvarbadsha2435
@anvarbadsha2435 11 ай бұрын
🤲👌👌👌👌👌👌👌👌👏
@RasheedHarish-ve6kq
@RasheedHarish-ve6kq Жыл бұрын
Moulavie, hadhees ellam Nayaham (sal) awarhalin wafaathiku 192 warudagalukku pirahu iemaamgal eludiya hadheesgal. Ellam muran paadugal ullana. Psychological affected bayans 😎
@khasimjohn4729
@khasimjohn4729 Жыл бұрын
ELLA MAY BALAWINAMANA HADEEZ
@nizahiruduma7241
@nizahiruduma7241 2 ай бұрын
ஒவ்வொரு மனிதனும் ஒரு ஜின்னையும் படைத்துள்ளான் என அல்லா கூறியுள்ளான் என்று சொன்னீர்கள். அப்படியாயின் அவை மனிதர்களுக்கு உதவுமா? மனிதன் இறந்து விட்டால் அவர்களுடன் ஏவப்பட்ட ஜின்னின் நிலை என்ன?
@mohamadmazeer7697
@mohamadmazeer7697 Жыл бұрын
Alhamdulillah allam sari hasrath video la jinda 4towa adthuruga payama iriki😂
@wahabismail
@wahabismail 11 ай бұрын
ஷைத்தானும் ஜின்னும் ஒன்றா..
@Tamildawahmedia
@Tamildawahmedia 11 ай бұрын
Oree inam thaan
@mohamedazim4255
@mohamedazim4255 Жыл бұрын
4:45 இது நபியின் வார்த்தை இல்லை குர்ஆன் வசனம்
@karim-ps3ty
@karim-ps3ty Жыл бұрын
Apo yen manidar galuk iilya
@abdullahmohamed3969
@abdullahmohamed3969 Жыл бұрын
Bro music haram
@Riya-ix7ln
@Riya-ix7ln 6 ай бұрын
ஜின்னும் ஷைத்தானும் ஒன்னா?
@taslimahaqk7529
@taslimahaqk7529 Жыл бұрын
Jingal vera saithan varaya? Bismi sollamal sapital saithan than vomit yadupan.neenga jinnunu solringa.athupol eravu vilakai anaukum poothu bismi solli anaithal saithan thaan ulla varamatan neega jinnunu solringa.Any waya mashallah.
@althowfeek8588
@althowfeek8588 Жыл бұрын
தலைப்புக்கு ஏ ற் ற மாதிரி பேசுறதுக்காக ஹதீசை மற்றுகிறார்! மௌலவி.. இது மார்க்கத்தில் எவ்வோளவு பெரிய தடை! என்பது இவருக்கு தெரியாதா? செய்த்தான் என்று வரும் இடமெல்லாம் ஜின் எங்குறாரு! மார்க்கதை வைத்து நினைக்கிற மாதிரி எல்லாம் வெளார்ராங்க.. அல்லாஹ்வுல பயமில்லையா? இவங்களுக்கு!!!
@althowfeek8588
@althowfeek8588 Жыл бұрын
எல்லா ஜின்களும் செய்த்தான்கள் இல்ல. அப்போ எப்படி? சைத்தான்களைப் போய் ஜின் என்று இரண்டு பேரும் ஒன்று போல் பேசுவாரு சிந்திக்க மாட்டிங்களா?
@againosama
@againosama Жыл бұрын
அது சரி, கமராக்களுக்கும் ஜின்கள் அகப்படுவதில்லை ஏன்?
@lifeishappy9075
@lifeishappy9075 Жыл бұрын
காற்றும் அகப்படாது
@MyPhone-ml6pd
@MyPhone-ml6pd 11 ай бұрын
யார்? .... சொன்னார்கள்? ஜின்களை ( அப்போது அது ஜின் என்று எனக்கு தெரியாது) அதை எனது சுமாட் போணில் record செய்து பக்கத்தில் உள்ள பெரிய பள்ளிவாசலில் இருந்த அரபி உலமாக்களிடம் காட்டிய போது அது ஜின் நீ அந்த வீட்டை விட்டு உடனடியாக வேளியேறு என்றனர்...... அத்துடன் சூரா பகராவை தொடர்ந்து ஓது என்றார்கள்.. நான் பார்த்த ஜின்களாயார்? .... சொன்னார்கள்? ஜின்களை ( அப்போது அது ஜின் என்று எனக்கு தெரியாது) அதை எனது சுமாட் போணில் record செய்து பக்கத்தில் உள்ள பெரிய பள்ளிவாசலில் இருந்த அரபி உலமாக்களிடம் காட்டிய போது அது ஜின் நீ அந்த வீட்டை விட்டு உடனடியாக வேளியேறு என்றனர்...... அத்துடன் சூரா பகராவை தொடர்ந்து ஓது என்றார்கள்.. நான் பார்த்த ஜின்கள் ..... A4 size paper அளவு வெள்ளை புகையால் ஆன ஒரு object.... வெள்ளை ,கறுப்பு, சாம்பல் நிற வட்டம் ( pizza and DVD) எனது மனைவி, பிள்ளைகளுக்கு இது தெரியாது..... உடனடியாக வேறு வீட்டுக்கும் மாற முடியாது அதனால்..... இரவு முழுவதும் கண் விழித்து நான் முக்கியம்,மாரி மாரி விடியும் வரை ஒதுவேன் ... ஓரு நாள் இரவு 2 மணியளவில்...... வெளிப்புற பாத்ரூமிலிருந்து. (உள்ளம் கையளவு. கருத்த வவ்வால் ஒன்று ) படுக்கை அறையில் ஓடியது... நான் ஓதிக் கொன்டே பின்னால் துடபம் கட்டயை எடுத்துச் சென்றதும் மீண்டும் அது மிகவும் வேகமாக கக்கூஸ் கொமட்டில் மறைந்து விட்டது. ( Bahrain நாட்டில் வவ்வால் இல்லை) அடுத்த நாள் இரவு 2 மணியளவில் எனது உல்லம் கையளவு கறுப்பு சிலந்தி ( spider 🕷️) .... எனது மனைவி பிள்ளைகளிடம் சொள்ள முடியாததால் 1 வாரம் hotel லவ் தங்கி விட்டு வேறு வீட்டுக்கு மாறி விட்டேன்.... அதன் பிறகு அந்த வீட்டை 6 இந்திய வாலிபர் அந்த வீட்டை வாடகைக்கு எடுத்து 2 வாரங்கள் கழித்து வெளியே போய் விட்டார்கள்...... இப்போது 5 வருடங்கள் ஆகின்றன இன்று வரை எவரும் அந்த வீட்டில் இல்லை அதற்கு பாகத்தில் உள்ள வீடுகளிலும் யாரும் இல்லை......
@MyPhone-ml6pd
@MyPhone-ml6pd 11 ай бұрын
​@@alonelife7076 True நான் ஜின்களை நேரடியாக பார்த்து, வீடியோவும் எடுத்தேன்..... ( About DVD sizes) அதன் பின்னர் எனது அரபி நண்பருடன் சேர்ந்து பெரிய screen ( projector) பார்த்த போது பேனா புள்ளி போன்ற 2 புள்ளிகளும் அதற்கு சற்று கீழே..... பச்சை நிற திரவ bible shivers continually..... Aliens living on earth amongst humans on earth but science is not ready to declare the truth because entire world embrace Islam immediately.....
@MyPhone-ml6pd
@MyPhone-ml6pd 11 ай бұрын
யார்? .... சொன்னார்கள்? ஜின்களை ( அப்போது அது ஜின் என்று எனக்கு தெரியாது) அதை எனது சுமாட் போணில் record செய்து பக்கத்தில் உள்ள பெரிய பள்ளிவாசலில் இருந்த அரபி உலமாக்களிடம் காட்டிய போது அது ஜின் நீ அந்த வீட்டை விட்டு உடனடியாக வேளியேறு என்றனர்...... அத்துடன் சூரா பகராவை தொடர்ந்து ஓது என்றார்கள்.. நான் பார்த்த ஜின்களாயார்? .... சொன்னார்கள்? ஜின்களை ( அப்போது அது ஜின் என்று எனக்கு தெரியாது) அதை எனது சுமாட் போணில் record செய்து பக்கத்தில் உள்ள பெரிய பள்ளிவாசலில் இருந்த அரபி உலமாக்களிடம் காட்டிய போது அது ஜின் நீ அந்த வீட்டை விட்டு உடனடியாக வேளியேறு என்றனர்...... அத்துடன் சூரா பகராவை தொடர்ந்து ஓது என்றார்கள்.. நான் பார்த்த ஜின்கள் ..... A4 size paper அளவு வெள்ளை புகையால் ஆன ஒரு object.... வெள்ளை ,கறுப்பு, சாம்பல் நிற வட்டம் ( pizza and DVD) எனது மனைவி, பிள்ளைகளுக்கு இது தெரியாது..... உடனடியாக வேறு வீட்டுக்கும் மாற முடியாது அதனால்..... இரவு முழுவதும் கண் விழித்து நான் முக்கியம்,மாரி மாரி விடியும் வரை ஒதுவேன் ... ஓரு நாள் இரவு 2 மணியளவில்...... வெளிப்புற பாத்ரூமிலிருந்து. (உள்ளம் கையளவு. கருத்த வவ்வால் ஒன்று ) படுக்கை அறையில் ஓடியது... நான் ஓதிக் கொன்டே பின்னால் துடபம் கட்டயை எடுத்துச் சென்றதும் மீண்டும் அது மிகவும் வேகமாக கக்கூஸ் கொமட்டில் மறைந்து விட்டது. ( Bahrain நாட்டில் வவ்வால் இல்லை) அடுத்த நாள் இரவு 2 மணியளவில் எனது உல்லம் கையளவு கறுப்பு சிலந்தி ( spider 🕷️) .... எனது மனைவி பிள்ளைகளிடம் சொள்ள முடியாததால் 1 வாரம் hotel லவ் தங்கி விட்டு வேறு வீட்டுக்கு மாறி விட்டேன்.... அதன் பிறகு அந்த வீட்டை 6 இந்திய வாலிபர் அந்த வீட்டை வாடகைக்கு எடுத்து 2 வாரங்கள் கழித்து வெளியே போய் விட்டார்கள்...... இப்போது 5 வருடங்கள் ஆகின்றன இன்று வரை எவரும் அந்த வீட்டில் இல்லை அதற்கு பாகத்தில் உள்ள வீடுகளிலும் யாரும் இல்லை......
@irta56
@irta56 11 ай бұрын
​@@alonelife7076 ஜின்னை எப்படி கட்டி வைத்தார்கள் தூனில்
@kumarkumar-jo2jf
@kumarkumar-jo2jf Жыл бұрын
மூட நம்பிக்கையின் உச்சம்
@abdullahmalabar1815
@abdullahmalabar1815 Жыл бұрын
பாங்கு சொல்லும் போது நாயின் வேலையைப்பார்.கூறுவது உண்மை என்று புரியும்.
@Siblu_mujeep
@Siblu_mujeep Жыл бұрын
2 வருடம் lockdown ல நாம் கண்ணால் பார்க்காத ஒரு கொரோனா க்கு எவனோ சொல்றேன்னு கேட்டுக்கிட்டு நாடே வீட்டுக்குள்ள ஒடுங்கி கிடந்தோம் அதை விடவா இது மூட நம்பிக்கை
@zayeedali7413
@zayeedali7413 11 ай бұрын
Yes your correct
@nazeernazeer3566
@nazeernazeer3566 8 ай бұрын
Yes
@sajadahamed77
@sajadahamed77 7 ай бұрын
Ungal vedhathe nega mudhalle padige sahodharare
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 8 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 22 МЛН
உங்கள் வாழ்க்கையில் கஷ்டங்களை நீக்க ஒரே வழி ? ᴴᴰ┇ Moulavi Abdul Basith Bukhari
1:40:25
DawahTeam - Tamil Islamic Bayans / தமிழ் பயான்கள்
Рет қаралды 1,6 МЛН
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 8 МЛН