ஜிகர்தண்டா XX படத்தின் கேரக்டருக்குள் வருவதற்கு லாரன்ஸ்க்கு பத்து நாட்கள் ஆனது - Karthick Subbaraj

  Рет қаралды 48,684

Touring Talkies

Touring Talkies

Күн бұрын

Пікірлер: 46
@murugesansaravanan2050
@murugesansaravanan2050 11 ай бұрын
தமிழ்நாட்டில் Clint Eastwood அவர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது அந்த வரிசையில் திரு கார்த்திக் சுப்புராஜ் அவர்கள் தனது எல்லா படத்தில் இல்லாவிட்டாலும் ஒரு சில படத்தில் ஆவது அவருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் சில காட்சிகளை அமைத்து விடுவார், அதன் அடிப்படையில் மகான் திரைப்படத்தில் ஒரு காட்சியை அமைத்து இருப்பார் தற்சமயம் வெளிவந்த ஜிகர்தண்டா படத்தில் அவருக்கு மிகவும் சிறப்பு சேர்த்தது என்னை போன்ற Clint Eastwood ரசிகர்கள் அனைவருக்கும் மிகவும் பெருமையாக இருக்கும் என்று கருதுகிறேன்.. Clint Eastwood அவர்களின் மீது இவ்வளவு மரியாதை வைத்திருக்கும் திரு கார்த்திக் சுப்புராஜ் அவர்களே நான் மிகவும் பாராட்ட கடமைப்பட்டிருக்கின்றேன் .அத்துடன் மட்டுமல்லாமல் அவருடைய ரசிகராக ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒவ்வொரு காட்சியை வைத்து பெருமைப்படுத்தி கொண்டிருக்கும் திரு கார்த்திக் சுப்புராஜ் அவர்கள் கட்டாயமாக ஒரு இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் திரைப்படத்தைப் போல கௌபாய் திரைப்படத்தை அவர் பணியில் எடுத்து வெளியிட வேண்டும் என்று ஆசைப்படுகின்றோம் அதில் எங்கள் சமகாலத்து கௌபாய் கதாநாயகனாக திகழும் லாரன்ஸ் ராகவேந்திரா அவர்களையே வைத்து ஒரு சிறப்பான அதிரடியான படத்தை செய்தால் நாங்கள் மிகவும் பெருமைப்படுவோம் இந்த ஆவலை அவர் கூடிய விரைவில் நிறைவேற்றுவார் என்று நம்பிக்கை வைத்திருக்கின்றோம் மிக்க நன்றி எங்கள் தலைவன் Clint Eastwood அவர்களை ஒவ்வொரு படத்திலும் தாங்கள் பெருமைப்படுத்தியதற்கு… முருகேசன் சரவணன் சவுதி அரேபியா
@srinathseetharam2212
@srinathseetharam2212 11 ай бұрын
இறைவி.... போன்ற படங்களை எடுத்தால்... இன்னும் ஒரு மகேந்திரன்
@gopinathbalakrishnan7390
@gopinathbalakrishnan7390 11 ай бұрын
Theatre la collections varathe
@srinathseetharam2212
@srinathseetharam2212 11 ай бұрын
​@@gopinathbalakrishnan7390😂
@sankar7787
@sankar7787 11 ай бұрын
I personally felt he will become a Junior KB Sir after seeing Iraivi.. I would request Kartick subburaj to come with more such movies..
@sivainnovates
@sivainnovates 11 ай бұрын
Petta movie brought a lot of nostalgia about vintage Rajinikanth. Loved the movie solely for those moments. After Padayappa, Petta triggered the Rajinism inside me.
@jruiau12
@jruiau12 11 ай бұрын
Karthik Subbaraj enum Thalaivar veriyan🔥🔥🔥
@Vaseegaran25
@Vaseegaran25 11 ай бұрын
About Thalaivar from 17:42
@remakebox2073
@remakebox2073 11 ай бұрын
எத்தனை episode உம் பாக்கலாம் semma indresta இருக்கு. Chithra sir கார்த்திக் சூப்பர் compo 👌👌👌
@g.deepaknathanvlll-bg.deep6364
@g.deepaknathanvlll-bg.deep6364 11 ай бұрын
இறைவி க்ளைமாக்ஸ் காட்சியில் s j சூர்யா நடிப்பு கண் கலங்க வைத்தது.
@muthumari9294
@muthumari9294 11 ай бұрын
இறைவி படம் நல்ல படம் இது தான் இயக்குனர் சான்று. நான் குறைந்தது என் வாழ் நாளில் ஆயிர கணக்கில் பல்வேறு வகையான மொழி படங்களை பார்த்து உள்ளேன் என் உள்ளுணர்வு இயக்குனர், கதாநாயகன்,கதாநாயகி எதிர் காலத்தில் நல்ல படங்களை கொடுப்பார்கள் என்று தோன்றும் அதே போல அமைந்து விடுகிறது.
@haridhraimports5354
@haridhraimports5354 11 ай бұрын
Sir Convey my wishes to Mr. Karthic Subburaj. His latest movie Jigardanda 2 Very Nice
@naveenrana358
@naveenrana358 11 ай бұрын
மாமனிதன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 🤘❤️❤️❤️❤️❤️
@pugalpugal7579
@pugalpugal7579 11 ай бұрын
❤ திரைக்கதை மன்னன் கார்த்திக் சுப்புராஜ்
@vigneshraja2842
@vigneshraja2842 11 ай бұрын
Again CHIYAAN VIKRAM sir kuda pushpa madhiri oru movie panuga sir 🎉🎉🎉 mahaan ❤❤❤
@thiruveangadamboobalakrish4251
@thiruveangadamboobalakrish4251 11 ай бұрын
Pushpa vae mokka padam pa
@vigneshraja2842
@vigneshraja2842 11 ай бұрын
@@thiruveangadamboobalakrish4251 adhu unga opinion bro pushpa is a commercial success pa
@The_Nomad_4
@The_Nomad_4 11 ай бұрын
​​@@vigneshraja2842commercial success irunthalum mokka screenplay worst story cringe overloaded padam full ah mothathula padathula onnumae illa
@ramyav3619
@ramyav3619 11 ай бұрын
I love every frame in iraivi
@pkyamunathiranparthippen5173
@pkyamunathiranparthippen5173 9 ай бұрын
Regarding thalapathy 09:10
@balakumaranmathialagan7661
@balakumaranmathialagan7661 11 ай бұрын
jannal malar based old movie name sir ??
@Awsanta
@Awsanta 11 ай бұрын
Sir neenga Mercury nu oru padam pannathae ippo than theriyum. OTT la release pannunga
@velmurugan6286
@velmurugan6286 11 ай бұрын
Rajini fan but inside kamalisms thought
@sbi5563
@sbi5563 11 ай бұрын
Jigarthanda doublex 🔥 ragava lawrence 🔥
@ramyav3619
@ramyav3619 11 ай бұрын
Climax dialogue in iraivi sakigirathukum poruthukrathukum pombalaya
@nagarajans6161
@nagarajans6161 11 ай бұрын
Pizza is u r master one and win 😊
@rabertvedha6705
@rabertvedha6705 11 ай бұрын
இடைக்கு இடைக்கு இறைவி போன்ற படங்கள் செய்யவும் 💕
@ramyav3619
@ramyav3619 11 ай бұрын
Iraivi nalarnthathu
@akadirnilavane2861
@akadirnilavane2861 11 ай бұрын
உங்கள் படங்களில் ஜிகர்தண்டா double x வேற லெவல்! அந்தப்படத்தைப் பற்றி மட்டும் பல மணி நேரம் பேசலாம்! கண்டிப்பாகத் தேசிய விருது ஜிகர்தண்டா double x ற்குக் கிடைக்கும்!
@vickydgl5874
@vickydgl5874 11 ай бұрын
Petta is better than kaala , kabali
@ramyav3619
@ramyav3619 11 ай бұрын
Iraivi movie is great.the movie which resembles many women's life.iraivi is the film which needs to be celebrated
@arunraj8307
@arunraj8307 11 ай бұрын
Also re release jagame thanthiram
@therealbilla
@therealbilla 11 ай бұрын
இர்பானுக்கும் இந்த அண்ணாவும் சகோதரர்களா?
@karthikcind1981
@karthikcind1981 11 ай бұрын
Jagame thandiram one reason..bujji song was not included in ott..what a stupid decision
@yootoobaakko2297
@yootoobaakko2297 11 ай бұрын
About Iraivi - you did it intentionally with Kathiresan similar make up to the villain/producer in the movie. Don't act as if it isn't intentional. His make up with chandan on forehead is the giveaway. You can't accept in public but we all knew who you meant for.
@Sathya-gb8tb
@Sathya-gb8tb 11 ай бұрын
But in Jigar double x he worked with Kathiresan again
@yootoobaakko2297
@yootoobaakko2297 11 ай бұрын
@@Sathya-gb8tb After they patched things up.
@KK-xu6dk
@KK-xu6dk 11 ай бұрын
நல்லவேளை லாரன்ஸ் பாணியில் நடிக்க விடல . உங்க பாணிக்கு வந்ததால படம் நல்ல இருந்துச்சு. இல்லை ஓவர் ஆக்டிங் பண்ணி படாத கெடுத்து குட்டி சேவுறு அக்கிருப்பப்ள
@kannanpothi
@kannanpothi 11 ай бұрын
Not lever HPF
@mA-fd3vu
@mA-fd3vu 11 ай бұрын
Stone bench movies all below average ones
@rmmr7935
@rmmr7935 11 ай бұрын
one of the overrated directors of this time like lokesh kanagaraj and pradeep ranganaadhan
@PrasannaRAdv
@PrasannaRAdv 11 ай бұрын
isthathuku 😂
@sridhar8450
@sridhar8450 11 ай бұрын
தம்பி உங்கள் படங்கள் மேல்நாட்டு படங்களின் அப்பட்டமான காப்பி என்று கொள்ளலாமா ? உதாரணம் U Turn படம் தான் மேர்குரி படம் ஆமாவா இல்லையா ?
@9880109382
@9880109382 11 ай бұрын
worst director only sided towards communism
@suriyasrinivasan605
@suriyasrinivasan605 11 ай бұрын
😂😂yaarda nee😂
Noodles Eating Challenge, So Magical! So Much Fun#Funnyfamily #Partygames #Funny
00:33
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 82 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 93 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 29 МЛН
Noodles Eating Challenge, So Magical! So Much Fun#Funnyfamily #Partygames #Funny
00:33