ரத்தன் டாட்டா குழுமத்தின் தலைவர் மாதிரி ரிலையன்ஸ் குழுமம் மக்களுக்கு உதவி செய்யதால் நன்றாக இருக்கும் பனம் சம்பாதித்தால் மட்டும் போதாது அதை மக்களுக்கு உதவி செய்யதால் நன்று டாட்டா குழுமத்தின் தலைவர் மாதிரி இருக்க வேண்டும்
@ammagoldindia42324 жыл бұрын
சார் நான் ஆரம்பத்தில் நீங்கரொம்ப நேரம்பேசுறீங்க அப்படின்னு நினைத்தேன் நல்லா கவனிச்சேன் இப்படி சொன்னா தான் புரியும் நன்றி ஐயா
@sasikumarmariyappan70984 жыл бұрын
இந்தியர்கள் சார்பாக திரு.அம்பானி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@rajamohamed40104 жыл бұрын
22 ருபாய் பெட்ரோல் 86 வித்தாக இப்படி தான்
@mohanasundaram22584 жыл бұрын
How
@seenivasan52724 жыл бұрын
பெட்ரோல் விலை அதிகமாக இருக்க காரணம் அதிலிருக்கும் வரி.. வரி அரசுக்குத்தானே போகும் அம்பானிக்கு எப்படி போகும்?
@armujibuabu78874 жыл бұрын
@@seenivasan5272 இந்தியாவோட டிஜிபி 200 லட்சம் கோடி ரிலையன்ஸ் ரென்ற ஃபர்ஸ்ட் அண்ட் கேட்ச் சொந்தப் பணம் நரேந்திர மோடியை விட்டுக்கொடுத்து அதனால் என் ஆர் ரெட் இந்த அளவுக்கு விடுவதில்லை பெட்ரோல்
@kalakalappumachi9234 жыл бұрын
@@seenivasan5272 அந்த வரி யார் கிட்ட இருந்து போகிறது??? அதே சாதாரண மக்கள் கிட்ட இருந்து தான்🤦... வரியை மட்டும் கணக்கு பார்க்குற நீங்க பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வால் மற்ற எல்லா அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்கிறதே அது உங்களுக்கு தெரியாதா??? வரி வேண்டும் என்றால் அரசுக்கு போகும்... ஆனா வரி போக மீதம் இருக்கும் பணம் எல்லாம் யாருக்கு சாமி போகுது???
@citizen991indian34 жыл бұрын
@@seenivasan5272 dai vari panam govt ku pogum, labam ambaniku dhanada pogudhu
@VijayKumar-lj6pi4 жыл бұрын
நான் பணக்காரனாக இருந்து என்ன பிரயோஜனம் என் நாடும் என் நாட்டு மக்களும் வறுமையில் வாடும் போது... இருந்தாலும் வாழ்த்துக்கள் உலகளவில் ஒரு இந்தியர் வளர...,
@akileshsanthosh25714 жыл бұрын
கவலைப்படுவதை விட்டுடுட்டு உங்க சொத்தை ஏழைகளுக்கு பிரித்து கொடுத்துட்டு நிம்மதியா இருக்கலாமே
@kasimhanif75574 жыл бұрын
பெட்ரோல் விலையை உயர்த்தி கொள்ளை அடித்து முதலிடம்....இரண்டு மாதம் முன்பு இவரின் கடன் அரசு தள்ளு படி செய்தது இதையும் சேர்த்து சொல்லுங்க
@muthuVendhan4 жыл бұрын
What is the proof
@வேலுப்பிள்ளைபிரபாகரன்4 жыл бұрын
பெட்ரோல் விலை என்ன இருந்தது இன்று என்ன விலை கேஸ் சிலிண்டர் என்ன விலை இருந்தது இன்று என்ன விலை இப்படியே போனால் எப்படி முன்பு போல் வாழ முடியாத வாழ்க்கை முறை வரும் போது மக்கள் தானாக புரட்சி வெடிக்கும் கவலைப்பட வேண்டாம்
@Karthik_1194 жыл бұрын
இப்ப மூனு வேளையும் திங்கதான செய்ற பைக்கும் வச்சிறுப்ப அப்பறம் ஏன்டா புரட்சி
@@Karthik_119 எப்படி இந்த பேரை வைத்துக்கொண்டு லூசு மாதிரி பேசுர மூனு வேளை பிச்சை எடுத்து சாப்பிட்டா பரவா இல்லையா யைத்தியங்களா
@DhanaSekar-xi1pt4 жыл бұрын
அப்போ ஒரு கூலி ஆள் சம்பளம் 100 ரூபாய் இன்று ஒரு கூலி ஆள் சம்பளம் 600 ரூபாய் இதுல என்னடா வீர வசனம் பேசிட்டு
@பேசும்தமிழ்4 жыл бұрын
@@DhanaSekar-xi1pt bro pachiya poi ellam solla koodathu nangalum vivasayam thaan panrom oru koli alukku 150 thaan oru velai fullday work nna 300 romba kastamana velaiya iruntha 450 thaan summ poi poi ya solla koodathu
@anbuviews76154 жыл бұрын
பில்கேட்ஸ் போன்றவர்கள் ஒரு கட்டத்தில் எந்த சமூகத்தால் நாம் மேலோங்கி நின்றோமே அந்த சமூகத்திற்கு ஏதேனும் செய்யவேண்டும் என்று கடைசி காலத்தில் அவர்கள் ஏராளமான நிதியை வழங்குகின்றனர் அதேபோல் நம் இந்தியர்கள் எந்த சமூகத்தால் நம் மேலோங்கி நின்றது அந்த சமூகத்திற்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்வோம் என்று நினைத்தாள் நன்றாக இருக்கும் இதற்கு உதாரணம் பில் கேட்ஸ் பவுண்டேஷன்
@bhanuramkumar73364 жыл бұрын
Don't compare bill gates with them, highly selfish and money minded, his foundations destroyed many African countries, he is trying to destroy India also
@ANUSANKAR7774 жыл бұрын
பில்கேட்ஸ் பெரிய பிராடு கம்பெனி இதுவரைக்கும் கொரோணவோட மருந்த வெளிய விடாம தடுக்கிறது கேட்ஸ் அரக்கட்டளைதா. கேட்ஸ் ஒரு சுயநலவாதி no1la இருக்க எந்த லெவலுக்கு ஏறங்குவாறு...
@பேசும்தமிழ்4 жыл бұрын
Corona aarayaichikku seithathula one of the partner ivan than en sir velinadukku poringa namma ooru rathan tata ellam ungalukku theriyarathu ellaiye en
@harishr77214 жыл бұрын
@@bhanuramkumar7336 correct
@rravikumar76134 жыл бұрын
Last month only I completed 5G PCB design in JIO Now that result came. I am very happy 🥰
@sreenivaasr92024 жыл бұрын
👍🏻🔥
@sanjm104 жыл бұрын
Great work sir, Keep going
@sagayarajy20514 жыл бұрын
அம்பானி மொத்த கடனையும் அடைத்தவர் நம் பாரத பிரதமர் தான் புரஞ்சுகோங்க
@peterg73584 жыл бұрын
Perfect reply
@ananthv29604 жыл бұрын
Athu nalathu thane
@ananthv29604 жыл бұрын
Ambani a valathu vitta than made in india possible so ...master plan
@postcolonnial27294 жыл бұрын
stupid comment. how many tens of thousands or people have jobs because of great business men like Ambani? if you have ANY information about Modi unfairly helping Ambani show it - otherwise stfu
@prakashvish39884 жыл бұрын
Hahaha
@தமிழ்-ர2ஞ4 жыл бұрын
130 கோடி மக்களை சுரண்டினால் No.1 than!
@rathinaveludeee4 жыл бұрын
100 % correct 👍
@sarathkumarmr63064 жыл бұрын
Once we pay 200 ruppees for 1GB data for a month. Now we pay 199 ruppees for 1.5GBper day, unlimitted talk time, unlimitted messages for 28 days. because of AMBANI... Don't underestimate
@karthikp51804 жыл бұрын
@@sarathkumarmr6306 Trai என்ன மயிரா புடுங்கிட்டு இருந்தது.
@sarathkumarmr63064 жыл бұрын
@@karthikp5180 jio varathuk munnadi en antha mairai yaarum pudungavillai... Enge nam poraalikal?? 🤭
MR . Ratan tata oda trust fund add panina avar thaan top billionaire irupaaru
@gowthamgk41634 жыл бұрын
True bro
@PriyaandNidhi2404 жыл бұрын
அந்நிய ௨ற்பத்தி பொருட்களை மறப்போம்! மண்ணின் ௨ற்பத்தி பொருட்களை ஏற்போம் ! தன்னிறைவு தாய்நாட்டை அமைப்போம்! ஜெய்ஹிந்த்🇮🇳
@babinr5514 жыл бұрын
I have an one question. That means reliance will pay 18%tax. If they will pay tax to indian government. Indians will happy.
@sivakumar-kr3fm4 жыл бұрын
share price than increase agi irukku... ithukku tax katta thevai illa... ithu koodum kuraiyum
@mohammedibrahim86484 жыл бұрын
Corporate companies will never pay taxes only middle class and poor will have to pay tax
@ganesanmadasamy40244 жыл бұрын
Tata ratan I like person...
@muthuVendhan4 жыл бұрын
@@mohammedibrahim8648 When the time chidambaram was finance minister he said I don't need anyone, just corporates and IT companies are enough for the government (he said this when tirupur exporters question him for drawback)
@jaison31374 жыл бұрын
உங்கள் குறுஞ்செய்திகளை தமிழில் பதிவிடுங்கள் தமிழரே
@Gk265904 жыл бұрын
ஏழைகள் அதிகம் இருக்கு நாடு நம்ம நாடு இவர் இவலோ பணக்காரராக இருந்து இந்த நாடு அடைந்த நன்மை என்ன
@srinivasg69464 жыл бұрын
Tata all time super
@jaimageshbabujayachandran95624 жыл бұрын
1.Yes, 2.yes 3.porumai, knowledge update, Marketing Strategy 4.they both are to gave more benefits to our indians, 5.yes, they already doing all kind of life style people's, (low, middle, upper class family, rich family, etc)
@கெட்டவன்கெட்டவனுக்கு4 жыл бұрын
ஏய் நம்ம கருணாநிதி குடும்பத்தின் சொத்து கணக்கை பார்க்காமல் இப்படி இந்த கணக்கை பற்றி பேசுவது வீண்பேச்சு ராஜா
@ravindar_v4 жыл бұрын
What about jj? Amith shah, eps ,ops, ?? Please check the property of eps and ops for last 6 year duration
@கெட்டவன்கெட்டவனுக்கு4 жыл бұрын
Just For Fun எல்லாம் ஒருகுட்டையில் ஊரிய மட்டைகள் தான் சார்
@uvbharathi47734 жыл бұрын
@@கெட்டவன்கெட்டவனுக்கு appuram enna mayiruku da karunanidhi ya mattum mention pannura kiruku koothi
@ananthv29604 жыл бұрын
@@uvbharathi4773 ena avan than Tamil Nadu oda no.1 corporate
ஒரு தனிப்பட்ட நபரின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சி என்பது சாத்தியபடாத ஒன்று
@rowrhirampazhagu57724 жыл бұрын
தல மோடியின் ராஜதந்திரம் வாழ்க
@sakthivelperumal48644 жыл бұрын
இவர்களது பணம் யாரையும் காக்காது.
@aanmeegasinthanaigal22404 жыл бұрын
ரத்தன் டாடா கொரோனா நிதியுதவி செய்தது 1750 கோடி. இது தவிர தனியாக தமிழ்நாட்டுக்கு மட்டுமே 4.5 கோடி மதிப்புள்ள வெண்டிலேட்டர்கள் வழங்கியுள்ளார்.
@sakthivelperumal48644 жыл бұрын
சில மனிதர்கள் தெயவங்களாகும் உதவிகளை செய்வார்கள் அவர்களில் இவரும் ஒருவராகும்.நான் குறிப்பிட்டது வேறு.....
@ishwaryapoornisha71594 жыл бұрын
Real hero ratan tata
@balajiiyk20554 жыл бұрын
Yes
@arunkumarv4564 жыл бұрын
பெட்ரோல் விலை ஏதுனாலே போதும் ....No.1 பணக்காரன் தான்....
@atenkappaingaparu-daviddos21604 жыл бұрын
4)mukesh ambani - human tata - being human mukesh ambani - manushan tata - periya manushan
@shaulameethu15064 жыл бұрын
சிறு தோழில் கடன் கோடுக்க வேண்டும் அவர் வியாபாரம் உயர்ந்தது போல் மக்கள் செய்யும் வியாபாரம் உயர்வு வேண்டும்
@udhayanilashanmugam29284 жыл бұрын
Super welcome to Jio
@mayilvahanan9954 жыл бұрын
இவரின் அசுர வளர்ச்சிக்கு மிகவும் முக்கிய பங்கு மோடியையே சாரும்
@rrcrafts61824 жыл бұрын
கல்வி, மருத்துவம், எரிவாயு சிலிண்டர், பெட்ரோல், வீடு, குறைந்த கட்டணத்தில் போக்குவரத்து, குறைந்த வட்டியில் கடனுதவி, மக்களுக்கு மலிவாக கிடைக்கும் படி உதவி செய்ய வேண்டும்.
@1006prem4 жыл бұрын
கம்யூனிச தொழிற்சங்கம் இல்லாத ரிலையன்ஸ் நிறுவனம் வாழ்க. காங்கிரஸ் ஆட்சி இருந்திருந்தால் கண்டிப்பாக ரிலையன்ஸ் கடந்த ஆறு வருடத்தில் இவ்வளவுக்குப் வளர்ந்திருக்க முடியாது. சீனாவின் தலையீடு காரணத்தினால் ரிலையன்ஸ் வளர்ச்சியை கொஞ்சம் கட்டுக்குள் தான் வைத்திருக்கும் காங்கிரஸ், பாஜக ஆட்சியில் ஒரு இந்திய நிறுவனத்தினால் ஒரு சில விஷயங்களை செய்ய முடியும் என்றால் அதற்கு தான் முதல் முன்னுரிமை கொடுக்கப்படும், வாழ்க பாஜக வாழ்க ரிலையன்ஸ்🙏🙏🙏🙏🙏
@SathishKumar-pz9pb4 жыл бұрын
Ratan Tata always no.1 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@moviechannel3624 жыл бұрын
முகேஷ் முதல் இடத்துக்கு வருவார். நிச்சயம். இந்த நிறுவனம். இந்திய மக்களுக்கு. கட்டாயம்.. நல உதவிகள். செய்ய வேண்டும்.. அதுவே முகேஷ்.. இந்தியாவுக்கு. செய்யும் நன்றிக்கடன்.
@swaminathanmuthu32504 жыл бұрын
ரிலையன்ஸ் குழுமம் மேலும் வளரும் வாழ்த்துக்கள்.இதுபோன்ற மேலும் பல இந்திய நிறுவனங்கள் உலக அளவில் வெற்றி பெற்று சாதனைகள் புரிய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமும் பெற்று வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்
@WalkWithNani4 жыл бұрын
Ppl who live in India should be proud and lucky ... I live in Dubai ... I pay almost 4000 for just 2gb .. and I lived in Taiwan there also it’s expensive...only in India it’s very very cheap... if jio gives 5g it will be worlds cheapest for sure
@mogant42594 жыл бұрын
5 - வந்து கேள்விக்கு பதில் புரட்சித்தலைவர் பாரத்ரத்னா டாக்டர் . எம்.ஜீ.ஆர் வகுத்து தந்த கொள்கையை கடைப்பிடித்தாலே போதும்
@rajaauz44994 жыл бұрын
அம்பானி...எவோலோ பெரிய பணக்காரரா மாரட்டும்...வாழ்த்துக்கள்..இந்தியால இருக்குற அடித்தட்டு மக்களை கணக்கு எடுத்து ஆளுக்கு1 கோடி மட்டும் கொடுத்தால் போதும்...சிறப்பு💐💐💐💐💐
@ananthv29604 жыл бұрын
Work for food freeya varathu
@TheIgnoreme4 жыл бұрын
Unga ammavukku ayyavukkum Avan sambarikala
@hollowman94434 жыл бұрын
Pls don’t expect free money, it degrades ones respect. Poor ppl shld form unity and stop with 1 or 2 kids depending on their earning capacity. Govt gives many advt, but greedy ppl will suffer.
@arunb88414 жыл бұрын
@@hollowman9443 Superb comment, bro!
@NarendraKumar-be4zk4 жыл бұрын
useful details
@ganeshganeshsusi81804 жыл бұрын
Olirum india..... jai hind...
@LOKESHM-mx5jd4 жыл бұрын
முத்தாதிபுரம் நாடார் உறவின் முறை ஸ்ரீபத்திரகாளியம்மன் துணை ஸ்ரீசித்தி விநாயகர் துணை மாசி மஹா சிவராத்திரி திருவிழா
@GaneshKumar-ex9mn4 жыл бұрын
ரிலயன்ஸ் திருப்பம் திருப்பதியில் ஆரம்பம்
@jaison31374 жыл бұрын
தெரியலை அண்ணாச்சி ஆனால் ஒன்று கடைசி இந்தியா தான் வல்லரசாக மாறும் என்பதை உண்மை
@BALAkrishnan-xv4oy4 жыл бұрын
Very clear explanation bro.. Your doing great job in every video.. 👏👏
@varadha19854 жыл бұрын
1. no doubt he will 2. Yes 3. Poor management of Debt, Well handling of Debt 4. Ratan Tata is Gem we cannot compare him with this Guys 5. Instead of Donating they can flip that as an industry and give the employment to people. so that people will become an earning person instead of begging / praying for donation.
@hifromtamizhan46854 жыл бұрын
Wowww what a information from Cauvery News Digital... Good Work Karthik...
@kingsley71144 жыл бұрын
நிறைய நிறுவனங்கள் சீனாவின் இருந்து வியட்நாம் நாட்டிற்கு செல்கிறது. நண்பரே
@sugayagan4 жыл бұрын
Karunandhi family be on top :):)
@anbusiva26104 жыл бұрын
Ha ha👍
@kathiravane89764 жыл бұрын
My india my jio
@சர்வநாசம்-ற6ட4 жыл бұрын
இப்பதான் புரியுது அரசியல் தலைவர்களோ ட . நாட்டு பற்றும். சமூக அக்கறையும்..... இதில் பெருமை சேர்க்கும் வகையில் reliance நிறுவனங்களின் காடுகளை அழித்து மின் கோபுரங்களை அமைத்து காடுகளின் குறிப்பிட்ட பங்கு அழிவிற்கு இவரும் ஒரு காரணம் என்பதில் பெருமை கொள்கிறேன்... பெருமை எப்போதும் மற்றவர்களால் மட்டுமே பேச வேண்டும் ....நம்மவர்களால் நம் பெருமை பேசினால்.... அதை என்னவென்று சொல்வது...... மக்களே சிந்தியுங்கள்.........
@chandrabhanun73564 жыл бұрын
10/ Prasad Only 16. 7. 2020 👍👍👍👍👍
@balakrishnan32114 жыл бұрын
1) yes
@currentaffairstoday30584 жыл бұрын
அருமையான பதிவு சார்....
@santhakumatp98454 жыл бұрын
ரத்தன் டாடா இக்கெல் யாரும் இல்லை ஜியோ ஒன் இல்லை ரத்தன் டாடா கடவுள் Very good Tata 👍👌
@RAVIKUMAR-ej4mc4 жыл бұрын
Ithula ethana chinese company invest paniruku????
@veerpond4 жыл бұрын
MADE IN INDIA 🇮🇳
@Dinesh-dq5yb4 жыл бұрын
Reliance's Vs TATA Winer: TATA
@tastyhealthywithsowmya97494 жыл бұрын
Y comparison
@n.s.partheepan2274 жыл бұрын
Wow super bro. Ithumathiri video enakku podunga. Plzzzz
@srichaithanya.me.4 жыл бұрын
Hi Karthik Mayakumar... It's all about notional value of the market capitalisation they hold...not the actual income they receive.
இங்கிருந்து அமெரிக்காவில் 'வேலை😔' பார்த்தால் சந்தோசமும். அமெரிக்காவில் இருந்து இங்கே 'முதலீடு😔' செய்தால் சந்தோசம்!!???
@g.thommaianthonyjebastian4114 жыл бұрын
அண்ணா உங்களின் தெளிவான பதிவுரை சூப்பர் சூப்பர்
@nandakumarpalani92654 жыл бұрын
Only Jio can make things happen in India.. God bless him..
@mirthugnjayanbharathan72744 жыл бұрын
well said
@raj-vk5or4 жыл бұрын
Nice speech
@mass1980ful4 жыл бұрын
இதையெல்லாம் பார்க்கும்போது தூரத்துல ஏர்டெல் கோபால் விட்டல் ஏர்டெல் டவரை கலட்டுர மாதிரி தெரியுது. பெயின்ட் அடிக்கவா இல்லை எடைக்குப்போட போராங்களா தெரியல
@Familyentertainment7174 жыл бұрын
Can u detaily explain what is the manufacturing policy difference between China and India or different nations
@bala89604 жыл бұрын
You are best person to analyze
@vimalraj25414 жыл бұрын
Super sir.. Indian own 5g technology
@advocateprasath4 жыл бұрын
India pride
@hemar11264 жыл бұрын
Tata has morale and moral ways to earn money
@ananthv29604 жыл бұрын
Wow
@nandhar5184 жыл бұрын
Bro atha 102 list irutha poduga bro
@rajendrank46814 жыл бұрын
முகேஷ் அம்பானியின் ஆசைகள் நிறைவேற வேண்டும், அவ்வாறு நிறைவேறும் பட்சத்தில் இந்திய நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும். ரிலையன்ஸ் மற்றும் டாடா ஆகிய இரண்டை பண மதிப்பை வைத்து ஒப்பிடுவது சரியாக வராது ஏனென்றால் இருவரின் துறைகளும் வெவ்வேறு, உலக அளவில் 10 பணக்காரர்களும் கார்ப்பரேட்டர்ஸ்.
@nellaiselvam-fu9sv4 жыл бұрын
Excellent
@muthupr95294 жыл бұрын
👌👌
@muthukoodalingam79884 жыл бұрын
டாடா......😍 தான்.... Best 😍
@mvjshowcase16764 жыл бұрын
Go India Go...😊👍
@arulmozhim90004 жыл бұрын
டாடா மனிதநேய மிக்க மாமனிதர்.
@arunsmartt59604 жыл бұрын
U very talent
@mohanbalu60424 жыл бұрын
Tata the best
@sankarbabu82894 жыл бұрын
Happy to hear this, but ordinary pupils suffering this covid n u said india s developing n poor country.. Ambani is billionaire, benefits goes to higher pupils n government, no use for normal public
@harishr77214 жыл бұрын
Mukesh Ambani vara kudadhu no 1 . Avanuku thagudhi ila
@yashdev46024 жыл бұрын
TATA is truly the richest man in the world because of his humbleness and kindness. Reliance is a cunning business man. He’s not only saving money for his family but also sins along. I would be more happier if 5G is deployed by TATA and foreign companies start investing in TATA. If I were Google ceo, I would choose TATA rather than Reliance.
@KrishnaMoorthy-oq6fv4 жыл бұрын
It's all bcz of Modi ji support
@kasadini4 жыл бұрын
answer Yes Yes Yes Talent Core business Help should be done by employments
@dhanapalan40234 жыл бұрын
1உண்மை
@ramamoorthisundararajan25014 жыл бұрын
5-வது கேள்விக்கான பதில். விவசாய துறையிலும் தொழில் துறையிலும் தொழில் முனைவோருக்கு உதவிகளும் பயிற்சியும் அளித்து ஊக்குவிப்பதின் மூலமும் இதற்காக தனியே ஒரு நிதியை ஒதுக்குவதின் மூலம் இந்த நாட்டை தற்சார்பு நாடாக இவர்களால் முடியும்.
@sanmuganatansanmuganatan4894 жыл бұрын
tata தான் கெத்துய்யா. சம்பாரிப்து முக்கியமல்ல அதய் எதர்காக செலவு செக்கிரோம் அது முக்கியம்
@vijiselva96094 жыл бұрын
Spoke very well
@sivakumarggsiva43094 жыл бұрын
அருமை சகோதரரே
@ambin64644 жыл бұрын
well come google JEO Mugesh Ambani India Honar able PM jei
@vimalraj25414 жыл бұрын
Super sir. We as indian, we will lead the world with peace