Jio, Airtel விலையேற்றம் BSNLஐ பாதிக்குமா? | ComradeTalkies | BSNL | JIO | Airtel | Vi

  Рет қаралды 15,705

Comrade Talkies

Comrade Talkies

10 күн бұрын

Dear, Socially Responsible People. You Are Our Energy. So, Please Support Us By Clicking "Join Button". So That, We Can Give You The Content Like This Regularly. Thank You All 🙂🙏
Jio, Airtel விலையேற்றம் BSNLஐ பாதிக்குமா?
🙏Please Support Us Through Clicking Join Button Monthly Membership Plan :
/ @comradetalkies
Interviewer:
Camera:
Editing:
Production Manager:
A Comrade Talkies Team Production.
Follow Us On Facebook👉: / comradetalkies
Follow Us On Twitter👉: / comradetalkies
Follow Us On Instagram👉: / comradetalkies
Listen Our Podcast On Spotify🎧: open.spotify.com/show/2Fb2Pz7...
Listen Our Podcast On AnchorFM🎧: anchor.fm/comradetalkies/

Пікірлер: 176
@ComradeTalkies
@ComradeTalkies 4 күн бұрын
kzbin.info/www/bejne/jHuth4h3p99ratEsi=Ebx8AUgee3bZFJ2r
@kamalathasan.k5147
@kamalathasan.k5147 8 күн бұрын
அனைத்து உள்கிராமங்களிலும் KZbin video run ஆகுர மாறி tover கிடைத்தாள் போதும் அனைவரும் BSNL மாறிடுவாங்க.........
@MohanRaja-ty3er
@MohanRaja-ty3er 5 күн бұрын
நான் bsnl தான் வெச்சிருக்கேன் வாய்ஸ் கால்ஸ் நல்ல இருக்கும் ஆனால் நெட் pack recharge பண்ணா நம்ம பணம் தான் waste net சரியா கிடைக்காது. நான் சமூக வலைதளங்களை எனது broadband ல தான் பாக்குறேன்.
@Tradersuresh92
@Tradersuresh92 8 күн бұрын
I ported from jio to BSNL 2 days before
@aravindanhari7019
@aravindanhari7019 8 күн бұрын
Same bro
@balachandrank5694
@balachandrank5694 8 күн бұрын
How is the service? Internet nallah varutha?? Which city?
@Tradersuresh92
@Tradersuresh92 8 күн бұрын
@@balachandrank5694 good Tirupur
@CometFire2010
@CometFire2010 5 күн бұрын
​​@@balachandrank5694BSNL is good for calls, but risky for data due to edge/3G(H+) in most towns.
@sivaBalakrishnanC
@sivaBalakrishnanC 5 күн бұрын
Waste bro bsnl
@shashikiran2331
@shashikiran2331 8 күн бұрын
I recharged bsnl I m staying in Bangalore. It is having 3g network even Though it is having good speed or speed similar to 4g network
@kamalathasan.k5147
@kamalathasan.k5147 8 күн бұрын
Button mobile users லாம் BSNL மாற்றிவிடலாம் தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்கு விளக்கமாக சொல்லுங்கள் Change to BSNL
@balasubramaniam3036
@balasubramaniam3036 8 күн бұрын
BSNL உறுபுடம போனதெ அதன் ஊழியர்களும். தொழில் சங்கதலைவர்களும் தான் முதன்மை காரனம்
@senthil870
@senthil870 4 күн бұрын
ஒரு காலத்தில் நாங்கள் bsnl லேண்ட் line வச்சிருந்தோம், இப்போ ஜியோ எப்படி அராஜகம் செய்தார்களோ அதே போல் பிஎஸ்என்எல் 2000 ஆண்டு காலத்தில் அதிக பில் மற்றும் wire அறுந்தால் லஞ்சம் வாங்குவார்கள்
@kuppuswamyk4838
@kuppuswamyk4838 8 күн бұрын
We wil support to B S N L and thanks
@user-wg5xz9zg6y
@user-wg5xz9zg6y 6 күн бұрын
Super
@sanjeevimadanagopal77
@sanjeevimadanagopal77 7 күн бұрын
முதன் முதலில் 4G NETWORK சேவைக்கு முக்கியத்துவம் தர வேண்டும் !
@manimani5705
@manimani5705 8 күн бұрын
நான் மாறவேண்டும் ஜியோ இருந்து பிஸ்னல் 4ஜி போர்ட்
@iai1
@iai1 8 күн бұрын
Chandrain😢 vs BSNL😢
@sampathkumars4667
@sampathkumars4667 7 күн бұрын
4ஜி நகரத்தில் மட்டும் மெதுவாக வேலை செய்யும்
@Linerock12345
@Linerock12345 7 күн бұрын
Everyone in India should start using BSNL with immediate effect. I am also switching from Airtel to BSNL.
@KannanK-m9y
@KannanK-m9y 8 күн бұрын
4g விரைவில் வரவேண்டும்
@tnagamingyt8966
@tnagamingyt8966 8 күн бұрын
#COMEBACKBSNL❤
@vikram_0_5_6
@vikram_0_5_6 8 күн бұрын
#supportBSNL
@therinjathathelivaasolluvo9322
@therinjathathelivaasolluvo9322 8 күн бұрын
நானும் போராட தயார்
@prakashhitech5569
@prakashhitech5569 8 күн бұрын
4g விரைவில் அமல்படுத்த வேண்டும் ஐயா
@rizvee8692
@rizvee8692 3 күн бұрын
I urge BSNL authority to capitalize Market Mood. Bsnl must ensure Robust network coverage even 4g ..which is enough for 80% of the people. Bsnl must work swiftly and ensure price at nominal rate for 4g. A proper and solid 4g from BSNL will work wonders. I love government service and want bsnl to emerge from back to front.
@mr.soul_thief
@mr.soul_thief 8 күн бұрын
இந்த விலை ஏற்றத்திற்கு Bsnl சற்று தோல் குடுக்க வேண்டும்
@gurudharmalingam9153
@gurudharmalingam9153 6 күн бұрын
BSNL சேவையுந்தரோணும்.ஊழியர்களையும் தலைல சுமக்கோணும்.இவர் எத்தன பந்தாவா தெனாவெட்டா பேசறாரு.இவருகிட்ட வேல வாங்க முடீமா????
@machinelearning2536
@machinelearning2536 8 күн бұрын
yen sir engaluku enna aasaiya intha jio , airtel karumathula irukanum nu enakum bsnl varanum nu iruku than.. atleast 4g venum bsnl kandipa.. i am aware of the nasty politics and it must be ended .
@urbanreels9505
@urbanreels9505 7 күн бұрын
Changed from airtel to BSNL❤🎉
@muthupandiyanselvam2531
@muthupandiyanselvam2531 6 күн бұрын
How much total cost bro.
@prabaharanm4216
@prabaharanm4216 6 күн бұрын
Eppadi Change pannanum?
@unnoticedwithnixon7683
@unnoticedwithnixon7683 3 күн бұрын
​@@muthupandiyanselvam2531 only 50 rs they also give 45 days unlimited call and internet.
@mskthefire31
@mskthefire31 8 күн бұрын
, நிலைமையை சரியாக விளக்கிச் சொன்னார் இவரை பிஎஸ்என்எல் தலைமை அதிகாரியாக பதவி உயர்வு கொடுங்கள்
@elambarithip3126
@elambarithip3126 8 күн бұрын
3G first ella towerkum kodunga... village side la 2G dan
@ramanathanpr7074
@ramanathanpr7074 2 күн бұрын
At a time when BSNL was monobly no employee was in their seat everyone was in their canteen and union leaders were running various own businesses and enjoyed life at the cost of public money
@thirugnanamurthy888
@thirugnanamurthy888 7 күн бұрын
We in Nilgiris cannot use 3G network in various places it keeps on changing from 3g to edge I m expecting 4g soon Thankyou
@hariharans690
@hariharans690 8 күн бұрын
Congratulations comrade
@ravindranathn5817
@ravindranathn5817 2 күн бұрын
ஒரு காலத்தில் Bsnl மிகவும் கர்வமாக இருந்தது.. அவர்களின் சேவை மோசமாக இருந்தது.. இப்போது அழும் குழந்தைகளாகிவிட்டனர்.
@shashikiran2331
@shashikiran2331 8 күн бұрын
Super
@kamalathasan.k5147
@kamalathasan.k5147 7 күн бұрын
BSNL 4g கிடைக்கும் city or village ல் இருக்கும் நண்பர்கள் அனைவரும் தயவுசெய்து BSNL க்கு மாறுங்கள் jio, Airtel,vi ku பாடம் புகட்டுங்கள்
@ganesanm6071
@ganesanm6071 6 күн бұрын
Repair ஆச்சுன்னா நீயே bsnl க்கு phone பண்ணி தீர்த்து கொடுப்பியா? 1990 bsnl 1 நிமிட std call க்கு peak hour சார்ஜ் 32 rs வசூளித்த கொள்ளை கூட்டம் தான். பிற்பாடு 2000 இல் ஜியோ வந்த பிறகுதான் அனைவரும் கட்டணத்தை குறைதனர்
@lightning18726
@lightning18726 6 күн бұрын
@@ganesanm6071 சரியா சொன்னீங்க
@njothi6164
@njothi6164 5 күн бұрын
Very truthful speech. Govts. always favourite and support only private sectors
@BSNL_INDIA
@BSNL_INDIA 4 күн бұрын
Boomar new technology price athigamatha irukum ​@@ganesanm6071
@arunmunusamy4031
@arunmunusamy4031 6 күн бұрын
I ported to bsnl before 4 months. I recharged with Rs. 1999/- for 365 days. unlimited calls, 600 gb data. Bsnl 3g speed is faster than private 4g vendors.
@lightning18726
@lightning18726 6 күн бұрын
இது தான் private companies ம் கொடுக்குதே?
@warisriyas
@warisriyas 3 күн бұрын
600 GB for 365 days?
@vimalkumarr1650
@vimalkumarr1650 8 күн бұрын
BSNL
@mukeshkannan9458
@mukeshkannan9458 6 күн бұрын
மோடி அரசு அம்பானி காலில் விழுதிருக்கு
@coimbatoretamilnadu5934
@coimbatoretamilnadu5934 4 күн бұрын
#BSNL
@muthukrishnandiet8459
@muthukrishnandiet8459 8 күн бұрын
2000க்கு முன் பிஎஸ்என்எல் ஊழல் நிறைந்தது! அதனால்தான் அவர்களால் போட்டியிட முடியவில்லை.
@rknarasi
@rknarasi 6 күн бұрын
பொறுக்கி & திருட்டுபசங்க...வாய்கிழிய பேசுறதோட சரி.. பல வருடங்களுக்கு முன்பு, லேண்ட் லைன் கனெக்சனுக்கு அப்ளை செய்து பணமும் கட்டியபிறகும் கனெக்சன் கொடுக்கவேயில்லை. நடையாய் நடந்து வெறுத்துப்போனதுதான் மிச்சம்.. பணமும் போச்சு...
@vaseekaranr5080
@vaseekaranr5080 Күн бұрын
BSNL closs pannitu ponga staff olunga velai seirathu illa government Mela kurai sarath trai rules tough pannaa le pothum😮
@dhansdk7084
@dhansdk7084 5 күн бұрын
I am watching this video by using BSNL internet only, without lagging i watched this video. I changed BSNL network 1.5 years before, At that time recharge price increased by jio and Airtel, so i predicted, they will do in future like this only. BSNL network is good and internet also good, sometimes in someplace little internet lagging there, most of the time it's working very superb. Most of the people saying BSNL worst like that without using BSNL, don't beleive those people, pls try atleast for checking purpose, then you will get to know the truth. It's time to change BSNL. Everyone support must.
@LeoMilton-k5g
@LeoMilton-k5g 3 күн бұрын
Super comedy bro 😂
@LeoMilton-k5g
@LeoMilton-k5g 3 күн бұрын
No one will support.
@manimani5705
@manimani5705 8 күн бұрын
பிஸ்னல் 4ஜி வந்தா ஜியோ, ஏர்டெல், காலி
@prabhakarangovindaraj8136
@prabhakarangovindaraj8136 8 күн бұрын
Good Dream😂
@AnanthiAnanthi-nk1bb
@AnanthiAnanthi-nk1bb 3 күн бұрын
First olunga varattum apram yosikkalam😂
@LOGINFIREWORLD
@LOGINFIREWORLD 8 күн бұрын
#COMEBACKBSNL 😢😢❤❤❤❤❤
@harivignesh2603
@harivignesh2603 4 күн бұрын
#comebackbsnl
@s.rajasekaransrs6711
@s.rajasekaransrs6711 8 күн бұрын
சாகும்வரை உண்ணாவிரதம் இருங்க😢😢😢அரசு இடம் இல்லாத பணமா😮மக்கள் பணத்தை மக்களுக்கு பயன்படுற மாதிரி பண்ணுங்க... அரசு துறையை வாழவிடுங்க😢
@Dance-ly4fk
@Dance-ly4fk 8 күн бұрын
Ni iru da sagura Vara unna viratham
@-sivamaythavam1483
@-sivamaythavam1483 8 күн бұрын
நீங்கள் மற்றும் உங்கள் உறவினர்களை முதலில் மாற்றுங்கள் பிறகு சமூகத்திற்கு பரித்துறைக்கலாம்.
@thehindu5493
@thehindu5493 8 күн бұрын
Dei loosu.....avangala poi speed wh work panna sollu....very lazy BSNL staff....worst mindset
@user-rn3uy9un9x
@user-rn3uy9un9x 3 күн бұрын
Dei karunainidhi maari unna viradham iruda mentalu
@arulruban2005
@arulruban2005 8 күн бұрын
அய்யா BSNL chennai society scam பத்தி video போடுங்க
@AK-wt7jj
@AK-wt7jj 4 күн бұрын
Konjam nanja aattamaa pottanuga oru kalathula sambalam paththathu nu strike panna theriyum aana network improve pannanum nu poraattam panna maattanga.
@K00711
@K00711 7 күн бұрын
I planning to port to bsnl
@viswanathan8416
@viswanathan8416 4 күн бұрын
BSNL first network yellam area kum coverage kodunga ila na neenga rate koraikurathula yentha benefits ila
@Sasi-World
@Sasi-World 7 күн бұрын
👍🏽
@RajeshPradG
@RajeshPradG 7 күн бұрын
BSNL service pathi kojam pesirukkalam. Bsnl receptionist right time la OTP varalanaa enna pannuvinga nu ketkuranga. Idhukku mela Evan bsnl vanguvan.
@naturalmusic9003
@naturalmusic9003 Күн бұрын
bsnl
@unnoticedwithnixon7683
@unnoticedwithnixon7683 3 күн бұрын
I am ported to bsnl today.jio is monopoly now
@anthonisamy5308
@anthonisamy5308 8 күн бұрын
Sir Why you can't file a case in Supreme Court by bsnl association?
@harivignesh2603
@harivignesh2603 4 күн бұрын
Because government doesn't support BSNL
@NEDI1989
@NEDI1989 7 күн бұрын
BSNL IS GOOD IN pulicat. Thank you
@Destinationveiw
@Destinationveiw 7 күн бұрын
All the BSNL tower using by Jio ,That why govt not upgrading unfortunately our indian Army also using BSNL network for security reasons that why we not get full access to network ,Govt Get is part of Shares form jio, Airtel operator as a Rent.. there is no loss to Govt Both the Side he his gaining only people are suffering... Main role for ending vodafoneIN is Tax.
@norwillrobertson6241
@norwillrobertson6241 Күн бұрын
😊 BSNL 4G will come on January for sure or what
@r.dhanushsurya8981
@r.dhanushsurya8981 5 күн бұрын
Bsnl not improving customer service so we can't change from there that is the scenario
@TAMIlworkersmedia
@TAMIlworkersmedia 8 күн бұрын
BSNL 4G சேவை இருந்தா. !எல்லா தனியார் கம்பெனியும் காணாமல் போய்விடும். அரசு சரியில்லை.
@sampathkumars4667
@sampathkumars4667 7 күн бұрын
அரசா அரசு ஊழியர்களா
@Tamiloan
@Tamiloan 7 күн бұрын
Incoming & outgoing is not good in my area.
@HitMan-ok2kt
@HitMan-ok2kt 4 күн бұрын
BSNS💪
@lakshmikanthand2765
@lakshmikanthand2765 6 күн бұрын
We need bsnl to make comeback then this jio and airtel. Will know the power nothing can be because its in Central government hand to. Improve bsnl
@styleesurya4788
@styleesurya4788 8 күн бұрын
4g unlimited with better signal strength is the only way bsnl survive in long time because competitors have 5g unlimited plans while bsnl doesn't even have 4g right now !
@manimani5705
@manimani5705 8 күн бұрын
கோவெர்மென்ட் சிம் பிஸ்னல் கோவெர்மென்ட் அப்லோட் தரவில்லை ஏன் ஐயா
@ilamlakshmiparithi1903
@ilamlakshmiparithi1903 8 күн бұрын
Na BSNL sim vanga poren... Airtel nambuna picha edukka vachiruvanga pola
@XEROSPAWN
@XEROSPAWN 4 күн бұрын
It's not handicapped it's in coma and would die slowly day by day. I'm just using it to retain my mobile number but not using for anything else.
@successspotu
@successspotu 8 күн бұрын
Speed illa but ok dha night speed aa erukum
@mseditz5975
@mseditz5975 7 күн бұрын
Comeback venu ana government panadhu nan mathalam iruka ana enga oorula net 2g vida slow ah iruku
@harivignesh2603
@harivignesh2603 4 күн бұрын
Jio - வை ஒழித்தாலே இங்கு பாதி பிரச்சினை தீர்ந்துவிடும்.
@achuvlog8663
@achuvlog8663 8 күн бұрын
Birds kaka vachi bsnl use pananum pa apo than nerya birds creat agum neraya birds freedom ah erukum
@brolinpancras
@brolinpancras 6 күн бұрын
Until modi ji is in power, ambani uncle will do what evwr he wants . Even they will sell bsnl ambani uncle if he needs .. This is the situation of our democratic country with the current government ruling . Where govt organisation is kicked down to promote private organisations..
@manoharand4130
@manoharand4130 8 күн бұрын
அனைவரும் BSNL யூஸ் பண்ணவேண்டும்
@vs9194
@vs9194 6 күн бұрын
சுத்தி சுத்தி வீடியோ வந்தாலும் BSNL ❤
@muneerahamed.s4223
@muneerahamed.s4223 7 күн бұрын
# COME BACK BSNL
@aravindsivakumar8951
@aravindsivakumar8951 7 күн бұрын
Only foreign government can give good service in all fields ...Indian government cannot give ....
@iai1
@iai1 8 күн бұрын
Chandrayan 😢 vs Bsnl
@sstudio6979
@sstudio6979 8 күн бұрын
B s n l bagubali
@user-nz6rn7fo1m
@user-nz6rn7fo1m 6 күн бұрын
I port before 2 days Airtel to BSNL
@user-wg5xz9zg6y
@user-wg5xz9zg6y 6 күн бұрын
BSNL...❤❤❤❤
@user-hd3ut2gs2x
@user-hd3ut2gs2x 7 күн бұрын
3g net kuda kidaikarathu illa
@Tamiloan
@Tamiloan 7 күн бұрын
2G சேவையை எல்லா இடங்களிலும் சரியாக கிடையாது என்பதே உண்மை
@RajKumar-kn1nh
@RajKumar-kn1nh 5 күн бұрын
Sir neenga 3 gb kuduthalum daily 100 mb kuda work akurathu illa sir
@senthilvigneshkumar
@senthilvigneshkumar 7 күн бұрын
Not handicapped bsnl. Its handicapped central government
@aravindan9516
@aravindan9516 8 күн бұрын
BSNL price viduga Speed and coverage matter just 3G stable Kuduga Frist uh Jio 5G super ah kudukuren😂
@pradeepraja9766
@pradeepraja9766 7 күн бұрын
Misseded call alarate தாங்க
@faradaygalaxy4597
@faradaygalaxy4597 8 күн бұрын
BSNL. need to install more 4g towers ..no. need 5g.
@rajum5805
@rajum5805 5 күн бұрын
நான் JiO to Bsnl மாறி விட்டேன்
@ganapathys254
@ganapathys254 7 күн бұрын
Ellam ok indha video vae jio net la thaan pakuren😂😂
@aravindvict8903
@aravindvict8903 8 күн бұрын
We Need 4G in BSNL
@sivaBalakrishnanC
@sivaBalakrishnanC 5 күн бұрын
5gb per day kuduthalum nakkathuku than aavum
@sasikumarnataraj6994
@sasikumarnataraj6994 7 күн бұрын
Handicapped comes to handpicked BSNL #govt மானம் இல்லை 🎉
@News49Tamilnadu
@News49Tamilnadu 8 күн бұрын
Naanga imported product vachi use panna maatom only made in india product than 😂😂😂😂
@harivignesh2603
@harivignesh2603 4 күн бұрын
Because of this useless modi government
@mammalebbai5929
@mammalebbai5929 8 күн бұрын
bsnl innaikku recharg panna nalla irrukku
@azhagesanp9080
@azhagesanp9080 5 күн бұрын
சீக்கிரம் வாங்கய
@smithconran3725
@smithconran3725 7 күн бұрын
my support bsnl only
@sivaBalakrishnanC
@sivaBalakrishnanC 5 күн бұрын
Bsnl handicaped bsnl ila already hanged
@K00711
@K00711 7 күн бұрын
4g mattum kodunga pothum, 5g lam vendam
@manimani5705
@manimani5705 8 күн бұрын
ஐயா பிஸ்னல் 4ஜி வருமா
@rupeshkumar9855
@rupeshkumar9855 8 күн бұрын
Kanyakumari, Chennai, coimbatore and Madurai, Trichy and thirunelveli BSNL 4g edukkuthuu
@user-oy9dl8qe8f
@user-oy9dl8qe8f 8 күн бұрын
Dharmapuri epo varum
@siva2693
@siva2693 8 күн бұрын
​@@rupeshkumar9855 ama TRICHY la BSNL 4G iruku
@s.mriyaz4602
@s.mriyaz4602 8 күн бұрын
Chennai la 4g irukka
@sureshnkl8196
@sureshnkl8196 5 күн бұрын
வழக்கமா சம்பளம் பத்தலைன்னுதான போராட்டம் பன்னுவீங்க.. திடீர்னு என்ன மக்கள் மீது பாசம்.. இந்த கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்கள் இருக்கும் வரை bsnl உருப்படாது...
@prakashrcivilengineer8927
@prakashrcivilengineer8927 3 күн бұрын
4ஜி தானா கிடைக்கும்
@kamalathasan.k5147
@kamalathasan.k5147 8 күн бұрын
BSNL incoming free ya.....
@balachandrank5694
@balachandrank5694 8 күн бұрын
Not now I guess
@mohamedsaleem1995
@mohamedsaleem1995 8 күн бұрын
Sura meena mulunga oru thiminagalam varamaye poidum 😅
@gowthamselvaraj7793
@gowthamselvaraj7793 8 күн бұрын
BSNL COMEBACK💥💥💥
@thelightofarunachala
@thelightofarunachala 7 күн бұрын
Just BSNL tower is one killo meter.... But Single is 2g network Single strength Very low one point... So..... BSNL staffs the god mind.
@LakshmananSiddhan
@LakshmananSiddhan 7 күн бұрын
Sariyana. Bathil. Saar.
@MaasGaming-abm
@MaasGaming-abm 8 күн бұрын
Towar kudunga ya first😂BSNL ku automatic aha jio and Airtel and vi vazhikku varavanga 😂
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 19 МЛН
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 34 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 67 МЛН
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 5 МЛН
74 GENDERS with விளக்கம்👍#lgtv
18:09
Simply Waste
Рет қаралды 77 М.
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 19 МЛН