JJJ "இவர்கள் சந்தித்தால்" (Episode -2)

  Рет қаралды 39,728

Channel DJ

Жыл бұрын

TV Channel Broadcasting offering details:
For LOCAl DONORS
Bank Name : AXIS Bank
A/C Name : Holi Foundation TV
A/C No : 920010066463290
IFS Code : UTIB0004211
Branch : KOODAL NAGAR
MADURAI
TV Channel Broadcasting offering details:
For FOREIGN DONORS
Bank Name : STATE BANK OF INDIA
A/C Name : BALU JUSTIN RAJ
Current A/C No : 38667256828
IFS Code : SBIN0013158
Branch : VILANGUDI
MADURAI
Phone pe - 8760609090
Google Pay - 8760609090, 8190904490
play.google.com/store/apps/de...
FACEBOOK: jestinindia/...
WHATSAPP: 8760603000
Instagram : brojestinin...
twitter : BroJestinIndia
Channel DJ "Set Top Box" Number
SCV - 188 (Tamilnadu)
TCCL - 181 (Madurai)
GPTL - 129 (Madurai)
TAMILAN TV: EVERY SUNDAY ( 2:00 PM to 2:15 PM)
UTV DAILY: EVENING ( 8:30 PM to 9:00 PM)

Пікірлер: 330
@pr.stevedinesh4518
@pr.stevedinesh4518 Жыл бұрын
என் சகோதரரே, அதிக ஆக்கினையை அடைவோம் என்று அறிந்து, உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக. யாக்கோபு 3-1.
@berlingd3544
@berlingd3544 Жыл бұрын
Blind believers can easily trust your words
@ampkd2146
@ampkd2146 Жыл бұрын
Best of luck … - இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம். 1 கொரிந்தியர் 15:19
@SamSam-jq7xm
@SamSam-jq7xm Жыл бұрын
Yes...வசனம் இம்மைக்காக என்று சொல்லவில்லை ..இம்மைக்காக மாத்திரம் என்று சொல்கிறது.
@ampkd2146
@ampkd2146 Жыл бұрын
@@SamSam-jq7xm whatever they discussing is all for this Worldly prosperity not going beyond that .
@SamSam-jq7xm
@SamSam-jq7xm Жыл бұрын
@@ampkd2146 yes கையில காசு இல்லாட்டி பைபிள் கூட வாங்க முடியாது அய்யா
@stephensparappuram7386
@stephensparappuram7386 Жыл бұрын
உங்களுக்கு யார் சொன்னது இம்மைக்காக மட்டும் கிருஸ்ததுவில் நம்பிக்கை வையுங்கள் என்று.
@Senthilkumar-be3po
@Senthilkumar-be3po Жыл бұрын
நல்ல பள்ளிகளில் நம் பிள்ளைகள் படிக்க ஆராய்ச்சி செய்கிறோம் நல்ல.ஆடைவாங்க ஆராய்ச்சி செய்கிறோம் ஆனால் பக்தி என்று வந்தால் எதையும் ஆராய்வதில்லை இது ஆவிக்குரிய குருட்டுத்தனம்
@jesusgloryministry849
@jesusgloryministry849 Жыл бұрын
முடியல கர்த்தர் பார்த்து கொள்வார் ஆமென்.
@realnewstamil1076
@realnewstamil1076 Жыл бұрын
ஆனால் உங்களை பார்க்கும் போது தான் புரிகிறது எல்லாராலும் சத்தியத்தை விளங்கி கொள்ள முடியாதென்று.... பவுல் தெளிவாக தன் முதிர் வயதில் இளம் போதகனான தீமோத்தேயுவுக்கு அறிவுரை சொல்லியிருப்பார்...பண ஆசை எல்லா தீமைக்கும் வேராயிருக்கிறது.. போதும் என்ற மனதுடனே இரு ...உண்ணவும் உடுக்கவும் இருந்தால் போதுமானது..ஏனென்றால் இங்கு எதையும் கொண்டு செல்ல முடியாது...நல்ல ஓட்டத்தை ஓடு...நித்திய ஜீவனை நோக்கி ஓடு...ஊழியத்தை நிறைவேற்று..பாடுகள் அனுபவி... என்ற அறிவுரையை பவூல் வழங்கியதற்கான காரணம் பவூலை அவ்வாறாகவே தேவன் நடத்தினார்...அவரை மட்டுமல்ல நித்திய ஜீவனை அடைய வேண்டும் என நினைக்கிறவர்கள் அனைவருமே இப்படிப்பட்ட வழியில் தான் வந்தாக வேண்டும்.இதில் பலர் உலக ஐசுவரியம்,புகழ் ,போன்றவற்றில் சிக்கி பின்வாங்க கூடும்.. காரணம் இந்த சோதனை அனைவருக்குமானது என்பதையே இயேசு கிறிஸ்து பிசாசினால் சோதிக்கப்பட்டது நமக்கு காட்டுகிறது.. எனவே ஏழையோ பணக்காரனோ எல்லாரும் ஒரு நாள் மண்ணுக்கு தான் போக போகிறோம்..எனவே நீங்கள் நன்கு வேதத்தை தியானித்து அழியும் இந்த உலக வாழ்க்கையை அல்ல அழியாத நித்திய ஜீவனை தேடுங்கள்.............
@chandra4280
@chandra4280 Жыл бұрын
Amen
@ddchannel8104
@ddchannel8104 Жыл бұрын
Amen
@jabalevi4349
@jabalevi4349 Жыл бұрын
❤️
@livinggraceindia1402
@livinggraceindia1402 Жыл бұрын
தேவன் ஐசுவரியாசம்பன்னாராய் இருக்கிறார், அவருடைய பிள்ளைகளாகிய நாம் தரித்திரரா தேவன் ஐசுவரியதினால் கெட்டு போய்விடுவாரா, பிள்ளைகள் ஐசுவரியதினால் கெட்டு போகமாட்டார்கள் என்பது உறுதி. நீ பிள்ளையா???
@realnewstamil1076
@realnewstamil1076 Жыл бұрын
@@livinggraceindia1402 ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் சேர்வதை பார்க்கிலும் ஒட்டகமானது ஊசியின் காதினில் நுழைவது எளிது என இயேசு கிறிஸ்து ஏன் கூறினார்?.
@aarondushaaaron3356
@aarondushaaaron3356 Жыл бұрын
நாட்டு நிலமையில இவனுங்க வேற முடியல.
@User00492
@User00492 Жыл бұрын
"True prosperity" revelation is awesome (10 Rs - 10 crore).
@jckanna
@jckanna Жыл бұрын
Do you know what is prosperity , if you understand and realize the Word of God then will you get the revelation about the true prosperity.
@user-ut1ej2pi4d
@user-ut1ej2pi4d 11 ай бұрын
John 4 .34 Red 🍒🍒🍒🍒🍒 fully understand 💪💯💯💯 thanks pastor brother thanks for Peary for people who over come to Lord King Jesus King 👑👑👑⭐⭐✨ blessed with US you me 💟 God blessed Jesus Christ blessed 😇
@VictoryVijay23
@VictoryVijay23 Жыл бұрын
Giving is an important indicator which defines your trust on god and on money
@YesuvinSedar
@YesuvinSedar Жыл бұрын
Wow wow What a mighty God we serve ❕❕❕😮
@arunsamaria5757
@arunsamaria5757 Жыл бұрын
Good conversation.... Praying that many eyes will be opened. How anyone can oppose that our God is rich and He blesses his children.
@davidsamuel5638
@davidsamuel5638 Жыл бұрын
எளிமை என்பது நீங்கள் உங்களைப் போல் பிறரையும் நேசித்து, அவர்களையும் உங்களுக்கு சமமாக மதிப்பது தானே தவிர, நீங்கள் அணியும் ஆடையிலோ உங்கள் தோற்றத்திலோ கிடையாது
@SamSam-jq7xm
@SamSam-jq7xm Жыл бұрын
Super
@balamuralitb5667
@balamuralitb5667 Жыл бұрын
Inga yaar Apdi Iruka ? He tells the Fact
@johnsonjebarajd4909
@johnsonjebarajd4909 Жыл бұрын
🤝
@searchthescriptures2214
@searchthescriptures2214 Жыл бұрын
*Sometimes God counsels us to be need based. So be balanced* 8 உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக் கடவோம். 1 தீமோத்தேயு 6:8 Holy spirit inspired Paul to write this.
@SamSam-jq7xm
@SamSam-jq7xm Жыл бұрын
நமக்கு போதும். நமக்கு. Not..பிறருக்கு ...? கொடுக்க ஆசீர்வதிக்க
@chrysjac5195
@chrysjac5195 Жыл бұрын
@@SamSam-jq7xm 😵 bible read pani purilaina yaru sonalum puriyadu yarkum. That's why they're here justifing their deeds rather than Glorifing God.
@searchthescriptures2214
@searchthescriptures2214 Жыл бұрын
@@SamSam-jq7xm Here the discussion is not about giving to others. it's about WHY SERVANTS OF GOD SHOULD NOT LIVE LUXURIOUSLY. that's the topic. in fact Justin very often discourages giving to the poor. he talks down that charity issue. even here John jebaraj one statement he made despising charity I don't know whether you observed or not. So yes God is able to make us give for others. But here that's not the subject. I know servant of God who have spent in crores and crores for the ministry if you go to their homes it looks like a lower middle class family. but these people especially the two Justin and John jebaraj the main intention of this group discussion is justifying a luxurious lifestyle of pastors.
@Mikavelking
@Mikavelking 3 ай бұрын
அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன். மத்தேயு 16
@kovaikitchen2709
@kovaikitchen2709 Жыл бұрын
I enjoyed your conversation.
@searchthescriptures2214
@searchthescriptures2214 Жыл бұрын
Yes those who trust in the Lord shall prosper. Those who trust in the Lord will not ask other to give or sow. George Muller never asked man to give. He prayed and trusted God. Spent millions towards 1000s of orphans.
@blessonjeyasingh6343
@blessonjeyasingh6343 Жыл бұрын
வேதாகமத்தில் இப்படி இல்லையே 🤔🤔🤔🤔 ஒருவன் என்னை பின்பற்றி வர விரும்பினால் தனக்கு உண்டாணவைகளை விற்று தரித்திரருக்கு கொடுக்கக்கடவர்கள்
@livinggraceindia1402
@livinggraceindia1402 Жыл бұрын
அப்போ கர்த்தரை நம்புகிறாவனோ செழிப்பான் என்ற வசனம் சும்மா எழுதி இருக்கிறதா???
@gentlinkavi
@gentlinkavi Жыл бұрын
செழிப்பு is not equal to being rich.
@blessonjeyasingh6343
@blessonjeyasingh6343 Жыл бұрын
@@livinggraceindia1402 நீதிமான் பனையை போல் செழிப்பான் சரிதான் ஆனால் ஆடம்பரம் தேவையில்லை மிஷனெரிகள் என்ன ஆடி கார்லதான் சுவிஷேசம் சொல்ல சென்றார்களா?
@bennyhoij818
@bennyhoij818 Жыл бұрын
Thankyou lord and JJJ
@rajanrajan7097
@rajanrajan7097 Жыл бұрын
Amen amen amen arumai ❤❤👍👍👍😍😍super super super super super super super super 👍👍😍😍❤❤
@deepagolda7840
@deepagolda7840 Жыл бұрын
Amazing 👏 👏 👏 . Thank you Jesus 😊
@arokiyaraj5248
@arokiyaraj5248 Жыл бұрын
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த பூமியிலே அவர் தரித்திரராய், பாவியாய், சபிக்கப்பட்டவராய் வாழவில்லை நாம் அப்படி வாழ்ந்ததினாலே அவர் சிலுவையிலே நம்முடைய தரித்திரத்தையும் சாபங்களையும் பாவங்களையும் ஏற்றுக் கொண்டார் ஆதலால் ஜேசுடியான் அண்ணன் ஜஸ்டின் அவர்களிடம் சமாளிப்பதை உணர்கிறோம், நீங்கள் கற்று நிச்சயத்தை உறுதியுடன் பேசுங்கள் இல்லையென்றால் இப்படிப்பட்டவர்களை விட்டு விலகுங்கள்
@rajigrace2801
@rajigrace2801 Жыл бұрын
Wow 🔥🔥🔥 JJJ❤️❤️❤️💫💫💫
@suganthisubramaniam8931
@suganthisubramaniam8931 Жыл бұрын
Manidanudaya kuraikai vlakiya ungalai terindu konda devanukku nanry amen 🙏🙌🙌🙌🙌🙏
@refinerfire3184
@refinerfire3184 Жыл бұрын
Heart full of gratitude will give Heart that loves will give The more you love God the more you give
@alexsander1132
@alexsander1132 Жыл бұрын
நான் பார்த்து இருக்கிறேன்.... எங்கே தேவனுடைய மகிமை வெளிப்படுகிறதோ , எங்கே வரம் செயல்படுகிறதோ அங்கே விதைக்கும் போது பெரிய அறுவடை பார்க்க முடிகிறது.... விதைக்காத ஒன்றை அறுக்க முடியாது..... அன்பாக இருந்தாலும் பணமாக இருந்தாலும் நேரமாக இருந்தாலும் விதைக்க வேண்டும்....
@rebeccasachu4278
@rebeccasachu4278 Жыл бұрын
Amazing 👍
@t-jagansuba4585
@t-jagansuba4585 Жыл бұрын
தலையில கோடு நீங்க கிறிஸ்தவ கேடு உங்களால சபையே பெரும் பாடு இருக்கு உங்களுக்கு தேவனின் சூடு
@shanthijoy9584
@shanthijoy9584 Жыл бұрын
அப்படிப்போடு...
@christysigamani5777
@christysigamani5777 Жыл бұрын
After giving,receiving more.That’s true.
@mosespauledwin
@mosespauledwin Жыл бұрын
God is the banker 😅😂
@praveenyabesh9236
@praveenyabesh9236 Жыл бұрын
These people don't answer when you ask any questions from bible verses. They will talk based on their knowledge but not on God's words. Be Aware!!
@keekeeesther4408
@keekeeesther4408 Жыл бұрын
Amen..👍
@davidgnanasekar5413
@davidgnanasekar5413 Жыл бұрын
Angel Michael, please take appropriate actions against these cheaters, immediately
@searchthescriptures2214
@searchthescriptures2214 Жыл бұрын
Satan did not say "Does Job worship God for naught " Satan said " Does Job fear God for naught ?"...
@sayaltalks3775
@sayaltalks3775 Жыл бұрын
True Jesus gave food, food also remained but jesus didn't take anything for him
@christysigamani5777
@christysigamani5777 Жыл бұрын
Superb
@biblesecretstamil
@biblesecretstamil Жыл бұрын
தம்பிகளா காசை மட்டுமே பேசாதீங்க . ஆரோக்கியம் என்று ஒன்று இருக்கிறது .
@tharsatharsa6571
@tharsatharsa6571 Жыл бұрын
Supper speech
@karthikraj271
@karthikraj271 Жыл бұрын
Jஅருமை Jஅருமை Jஅருமை . உங்களை பார்கிற எனக்கு பெருமை அவ்ளோ தான் ங்க....
@madanraj1828
@madanraj1828 Жыл бұрын
JJJ ….Repent and be Saved
@sabastiansabastian4580
@sabastiansabastian4580 Жыл бұрын
Wonderful meet.. wonderful revelation... God bless
@searchthescriptures2214
@searchthescriptures2214 Жыл бұрын
What did Joseph SOW to become the Governor of Egypt ? what did Daniel SOW to become one of the presidents of Babylon ? What did Esther sow to become the queen of Persia.? They did not sow any money. All they sowed was the FEAR OF GOD into their lives. And they reaped the honour and riches.
@johnesikel227
@johnesikel227 Жыл бұрын
Yar paa nii yella message liyu comment pandree
@rajeshrichyii9031
@rajeshrichyii9031 Жыл бұрын
Avara mari undakka patta nama yeppadi kudukanum.... Vera level point 📍.......
@samcaleib2405
@samcaleib2405 Жыл бұрын
Pr. Jesudian from fathers house
@maryclara9036
@maryclara9036 Жыл бұрын
Sema Pastor
@janishjanish1248
@janishjanish1248 Жыл бұрын
இவங்க மூன்று பேரும் சேர்ந்தால் விளங்கிடும்
@janishjanish1248
@janishjanish1248 Жыл бұрын
எனக்கு எச்சரிக்கை விடுகிற வேலை எல்லாம் வேணாம் சகோ
@virock9815
@virock9815 Жыл бұрын
Good brother Jestin and jesudian
@SA-hg2tb
@SA-hg2tb Жыл бұрын
Super
@umarani4269
@umarani4269 Жыл бұрын
Super JJJ,,, ❤❤❤❤❤❤
@arunsamaria5757
@arunsamaria5757 Жыл бұрын
Eppa editor thanks ba.... We can clearly hear their conversation now, not like the first part. Special thanks to you.... ஆனாலும் உமக்கு ரொம்ப நக்கல் ya... Na indha jjj.... Theme music podama vida matten nu background la play pannirukinga again. May be editor dha oru vela indha music ah compose panniruparo... Just for fun. Thanks to all. Blessings
@jcarunvlmuthu1438
@jcarunvlmuthu1438 Жыл бұрын
Money is one of the many tools to show how much our HEAVENLY FATHER loves his children and TO LET THAT LOVE TO FLOW through His children to others. When money is used for KINGDOM PURPOSES and for the purpose of BLESSING others then it becomes a great tool. But when the same money is used for only self satisfaction then it becomes a snare. It depends on what purpose the money is used. Money by itself is not good or bad. Anyways JESUS IS THE RICHEST GOD and HE wants HIS Children to be BLESSED with ALLLLLLL blessings and one of the blessing among many blessings is money. For people who want to truly represent JESUS properly, money is just another tool AND NOTHING MORE. Because for a believer money is just a tool to be used for GOD'S KINGDOM and to be a BLESSING to his fellow human beings and how much more for a PREACHER who REPRESENT THE RICHEST GOD and uses it for the same purpose!!!!!!! LET ALLLLLLL BLESSINGS BE USED FOR THE GLORY OF THE TRUE GOD, "OUR LORD JESUS CHRIST", who BECAME POOR "ONLY ON THE CROSS AND ONLY TO MAKE HIS CHILDREN RICH" WHO GIVES ALLLLLLL THINGS RICHLY FOR US TO ENJOY!!!!!!!
@mosespauledwin
@mosespauledwin Жыл бұрын
What the heck 🤩 soo pity for u
@jcarunvlmuthu1438
@jcarunvlmuthu1438 Жыл бұрын
@@mosespauledwin Brother may GOD help you to taste and see that HE IS GOOD, may be you will rethink to state the same statement and help you to change your opinion. May GOD BLESS YOU because HE LOVES YOU!!!!!!!
@mosespauledwin
@mosespauledwin Жыл бұрын
@@jcarunvlmuthu1438 i know brother abt God. But not abt some flashy prosperity revelations. I can even say what these three guys say. If u want me to tell i will
@jcarunvlmuthu1438
@jcarunvlmuthu1438 Жыл бұрын
@@mosespauledwin brother I have been following Jestin pastor for the past few years and know the kind of dedication that all three of them have for GOD. It is not just about prosperity that they are ALLLLLLL about. they preach truly about GOD'S heart and their preachings are wholesome, covering all aspects of Spiritual life.
@mosespauledwin
@mosespauledwin Жыл бұрын
@@jcarunvlmuthu1438 Jestin bro see how he sings cinema songs in church. Telling dance has more power than fasting. That is not God's heart. That is called false preaching. They talk abt immortality. What happened to pastor Abraham Charles. He didn't come for his funeral also. Yemaaruravanga irukura varaikum yemaathuravanga irupaanga brother.
@sajinjkumar5395
@sajinjkumar5395 Жыл бұрын
So super anna. Tq editor for reducing bgm volume this time❤️❤️❤️❤️👌
@gentlinkavi
@gentlinkavi Жыл бұрын
நல்ல மரம் நல்ல கனிகளை தரும். கெட்ட மரம் நல்ல கனிகளை தராது. அவரவர் கனிகளால் அவர்களை அறியலாம்.
@albertvinotha9084
@albertvinotha9084 Ай бұрын
👍
@stellamary7426
@stellamary7426 Жыл бұрын
Amen, amazing revelation - your father in heaven, praise God. Thank you JJJ'$
@gimmygeorge559
@gimmygeorge559 Жыл бұрын
These 3 fools are frauds. What is amazing
@BibleMission77
@BibleMission77 Жыл бұрын
3 fools sister ithu amazing revelation ah aiyyo ungalai ellam kapatravae mudiyathu
@GraceEvents9500101012
@GraceEvents9500101012 Жыл бұрын
They are Speaking only about the money not the Way of Heaven
@GraceEvents9500101012
@GraceEvents9500101012 Жыл бұрын
Please read Matthew 25 : 31 to 46 , Jesus clearly said where we have to give and who will go to heaven
@sheebashee2123
@sheebashee2123 Жыл бұрын
Yesuve evargalai unmaiyana iratchukulla matranum
@MrJustin1009
@MrJustin1009 Жыл бұрын
Thanks for the video. Audio clarity has be greatly increased for the previous video. You have done a good job Channel DJ Team.
@miltonramaraj
@miltonramaraj Жыл бұрын
Pastor.justin volume is okay but pas.John Jebaraj and Jesudian voices are very low sound
@MrJustin1009
@MrJustin1009 Жыл бұрын
@@miltonramaraj I used headsets and volume of okay for me.
@miltonramaraj
@miltonramaraj Жыл бұрын
@@MrJustin1009 yes but in the headset u wil hear the irritating background Music(jjj) always. I still don't understand why background music is mandatory for group discussion..
@searchthescriptures2214
@searchthescriptures2214 Жыл бұрын
Pastor Jesudian what did Adam give to God before the fall? You said man stopped giving after the fall. He started to receive.
@priyankaelectricalsitcinfo9037
@priyankaelectricalsitcinfo9037 Жыл бұрын
Mr channel DJ konjum ushar pa
@biblesecretstamil
@biblesecretstamil Жыл бұрын
ஆலய ஆராதனைகளால் மக்களின் ஆரோக்கியம் கொல்லை போகிறது .
@jjvoice5393
@jjvoice5393 Жыл бұрын
நீங்கள் வாழும் காலத்தில் நாங்களும் வாழ்கிறோம் காண்கிறோம். நாங்கள் பாக்கியவான்கள்....
@willixm_ae
@willixm_ae Жыл бұрын
Thankyou brothers
@johndass2165
@johndass2165 Жыл бұрын
Pls explain for me brother. If this is wright. Your way. I will change my way.
@arathana6036
@arathana6036 Жыл бұрын
Wowwww.....superb.....regarding sowing and reaping sema super....Thank God for reveling through your sons....
@mitv9611
@mitv9611 Жыл бұрын
Anna Christian song ku lyrics thikkuthu, AR rahman song saralama varuthu, eppdi na..
@vincenta3575
@vincenta3575 Жыл бұрын
Simplicity ன simple போய் ஒரு city ய வாங்கணும் ஆவ்லோதான்...
@jesusgloryministry849
@jesusgloryministry849 Жыл бұрын
மூன்று நீதிபதிகளுக்கு நான் கெஞ்சி கேட்கிரே யாராருக் கோடுத்தீங் தயவு செய்து ஒறு பட் டியல் யூடூப்லே போடுங்க மாஸ்டர்.அப்ரமா நீங்க பேசுங்க.
@dhanalakshmiannamalai7941
@dhanalakshmiannamalai7941 Жыл бұрын
🔥🔥🔥
@williamtube78
@williamtube78 Жыл бұрын
Awesome and Amazing as always!! Praise God
@kirupajohn2621
@kirupajohn2621 Жыл бұрын
புதிய உடன்படிக்கையில எவர்கள் ஆபிரகாமைப்போல செல்வந்தனாக, ஐஸ்சுவரியவானாக வாழ்ந்தார்கள், உண்ணவும், உடுக்கவும் போதும். போதுமெங்கிற மனதுடனே வாழவேண்டும். ஹ...ஹ.. ஐஸ்வரியம் என்பது ஆவிக்குரிய நிறைவைக் குறித்து சொல்லப்பட்டது. எபேசியர் 1:3 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். 7 அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.
@SAMiNBA
@SAMiNBA Жыл бұрын
The same bible says, it is very hard for Rich man to enter in the Kingdom of heaven *mathew19.23, 24 *Luke 6.24 *Luke 8.14 * 1timothy 6.10 Like we can say so many word against richness and world prosperity.. but hard to find the real truth in that.. please don't confuse us or people..
@sajin777Noel
@sajin777Noel Жыл бұрын
Triple j my favourite man of God from Tamil Nadu. You are raising up the true mature sons of God bless you.❤️ From Kerala
@gimmygeorge559
@gimmygeorge559 Жыл бұрын
Shame on u like people following this drunkards
@searchthescriptures2214
@searchthescriptures2214 Жыл бұрын
Did the multitudes who received healing and the word from Jesus did they give to him in any way. Any record in the Gospel? It's mentioned only a few woman ministered their substance to Lord Jesus.
@purushoth3192
@purushoth3192 2 ай бұрын
எல்லாம் காரியத்துக்கும் ஒரு நேரம் காலம் உண்டு சகோதரரே... ஊழியம் என்றால் என்ன என்பதை நன்றாகவே ஜோடிக்கிறார்கள் ... உங்கள் பொல்லாத சிந்த... ஒரு நாள் தெளிவடையும்... சகோதரிகளே
@searchthescriptures2214
@searchthescriptures2214 Жыл бұрын
15 அப்பொழுது அவர்கள் கேட்டதை அவர்களுக்குக் கொடுத்தார், அவர்கள் ஆத்துமாக்களிலோ இளைப்பை அனுப்பினார். சங்கீதம் 106:15
@Danystalk
@Danystalk Жыл бұрын
❤❤❤
@DineshKumar-lc4fm
@DineshKumar-lc4fm Жыл бұрын
Brother awaiting part 3,such a wonderful conversation ❤️
@yesudassjothiyesudassjothi6762
@yesudassjothiyesudassjothi6762 Жыл бұрын
j j j 666 pls bebcarefull
@searchthescriptures2214
@searchthescriptures2214 Жыл бұрын
Preach prosperity as "PICKLE". And other godly edifying topics as Main Food. Apostle Paul preached about prosperity as pickle in 1 Timothy 6:17 and Acts 14:17. Apostle John who wrote 5 books spoke on prosperity in only one verse 3 John 1:2. But today's worldly false preachers always always always quote 3 John 1:2. They never touch 1 John 2:15 where the same author says " Love not the world".
@saradkng5693
@saradkng5693 Жыл бұрын
First of all,we need money for God's Kingdom.. we all know that we are in the last days. The Gospel has to Spread rapidly. It's our pleasure to sow in His Kingdom. They are clearly saying that money is Slave not master.. just trust God and sow. I hope bro Jestin has many plans. U watch his sermons. U ll get to know. Even gentiles spent more money for idols.. but what is stoping Christians to spend or sow money in God's Kingdom. Everything for eg Chartecter moulding(love and forgive others), Miracles(healing,deliverence),Long life, casting devil spirits, transformation like Christ, Prosperity should be important. They are covering all the topics. Love not the world. Do you think money is world?! John 17:15-16, 25 நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி நான் வேண்டிக்கொள்ளாமல், நீர் அவர்களைத் தீமையில்(World) இருந்து காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன். நான் உலகத்தான் இல்லாததுபோல, அவர்களும் உலகத்தார் இல்லை. நீதியுள்ள பிதாவே, உலகம் உம்மை அறியவில்லை, நான் உம்மை அறிந்திருக்கிறேன்; நீர் என்னை அனுப்பினதை இவர்களும் அறிந்திருக்கிறார்கள். World does not know the God. Worldly people never trust God. They are under control of evil. They don't know the Spiritual things. They will trust their own wisdom, knowledge, Chartecter. They will boast about themselves. They will hate true Christians.
@searchthescriptures2214
@searchthescriptures2214 Жыл бұрын
@@saradkng5693 Yes gospel Work needs money. But money is not a major thing. Peter said silver and gold have none whatever I give to thee. I the name of Jesus rise up and walk. 5000 saved in one miracle. So I don't think money is a major hurdle for evangelism.
@searchthescriptures2214
@searchthescriptures2214 Жыл бұрын
@@saradkng5693 Yes Bro Justin speaks about many other topics. But you see this is the first time they are meeting like this. And you see what is the topic they are discussing at the very first show. that shows their priority. And more time is spent discussing not on the need of the Gospel work but the main MOTTO of this discussion is to justify their luxurious lifestyle and their prosperity. Are they talking about the number of churches that are left half built ? are they talking about the number of missionaries they are supporting ? Are they planning any outreach programmes to win more souls. Nothing. The starting point of this discussion is Ps.John jebaraj' s AUDI CAR. justification of Audi car. Not justification of sinners but justification of their luxurious lifestyle.
@searchthescriptures2214
@searchthescriptures2214 Жыл бұрын
@@saradkng5693 There is a church called TPM. they never asks money openly like this either to spend it on the Gospel work or their personal needs. Yet millions have come to Christ through their ministries.
@searchthescriptures2214
@searchthescriptures2214 Жыл бұрын
@@saradkng5693 world is not just money. 1 John 2:15 calls world as .. lust of eyes, lust of the flesh and pride of life. love not the world means overcome these 3 things... James writes the friendship of the world is enmity with God. He also says a believer should be undefiled by the world. These preachers throw a sarcastic laugh at those serious topics which the bible highlights.
@rosyinbakanth9404
@rosyinbakanth9404 Жыл бұрын
Amazing .Give and it shall be given to you. Amen.
@anithkumarpolur
@anithkumarpolur Жыл бұрын
❤❤❤❤
@searchthescriptures2214
@searchthescriptures2214 Жыл бұрын
Yes pastor John jebaraj God created many rivers to water the garden full of trees it's not just for Adam to drink but we read in 1 kings that Angel gave Elijah only one bottle of water to drink as you said. 1 kings 19:6 Elijah looked around, and by his head there was a cake that had been baked over coals and a jar of water. He ate and drank and then went back to sleep.
@searchthescriptures2214
@searchthescriptures2214 Жыл бұрын
Looking always at the right side of the menu is sometimes blessing in disguise. But If you always keep looking at the left side of the menu, chances are there you will be promoted to glory early from the ICU.
@symonsingh1675
@symonsingh1675 Жыл бұрын
ஒரு ஊழியனின் வளர்ச்சியை குறித்து பொறமைப்படக்கூடாது....
@jordanriverchannel9754
@jordanriverchannel9754 Жыл бұрын
நீங்கள் சொல்வது சரியோ தவரோ அதை தேவன் அறிவார்.. நியாயத்தீர்ப்பு என்ற ஒன்றை நாம் வணங்கும் தேவன் வைத்திருக்கிறார். உங்களை குறை கூறுபவர்களும்.உங்களை ஆதரிப்பவர்களும் ஒரு நாள் கண்டிப்பாக அவர் முன் நிற்க வேண்டும்.. உங்கள் பதிலுக்கு தேவன் கேள்வி தருவார் அவரவர் அவர்கள் பலனைக் காண்பார்கள்.... அதனால் நான் கடவுளுக்கு உண்மையாக இருக்க முயற்சித்து கொண்டு இருக்கிறேன் என்னை தேவன் வழிநடத்துகிறார்
@johnsamson5790
@johnsamson5790 Жыл бұрын
நண்பர்களே, இவங்கள நம்பாதீங்க, நம்புனீங்கன்னா நீங்க பரலோகத்துக்கு போறது ரொம்ப கஷ்டம். ( இவங்களோட பிரசங்கம் எல்லாம் ஆசீர்வாதம் ஆசீர்வாதம் ஆசீர்வாதம் தான், ஆசீர்வாதம் உலகத்தை சார்ந்தது, கண்டிப்பின் பிரசங்கம் பரலோகத்தை சார்ந்தது ) இவங்க கொடுங்க கொடுங்க கொடுங்கனு சொல்றாங்களே, எப்போயாவது பரிசுத்தமாய் வாழுங்க தேவனுக்கு கீழ்படிங்கனு சொல்லிருக்காங்களா, கொஞ்சம் யோசிங்க 🙄🙄🙄
@GraceEvents9500101012
@GraceEvents9500101012 Жыл бұрын
If any one wants the real giving of God he should pray to the Holy Spirit then only Holy spirit will guide them
@jagadish2064
@jagadish2064 Жыл бұрын
Clear ,indepth of Christ revelation talk show ..... Thank u fathers .... Love u 💕. Pls next part release soon
@rajank6117
@rajank6117 Жыл бұрын
பொருளாசைக்காரர்களே மனந்திரும்புங்கள்!
@blessonjeyasingh6343
@blessonjeyasingh6343 Жыл бұрын
மக்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும் கடவுளுக்கு கொடுக்கனுமா ? பாஸ்டர்க்கு கொடுக்கனுமா?
@godisgreatp.v.rmediaminist6776
@godisgreatp.v.rmediaminist6776 Жыл бұрын
Reality speaking brothers 🎉🎉🎉
@davidjoseph7856
@davidjoseph7856 Жыл бұрын
Pastor Jesu speaks right
@dipson7179
@dipson7179 Жыл бұрын
Jesus is coming very soon... at the time everyone knows who are the children of God
@Sureshvinothkhanna
@Sureshvinothkhanna Жыл бұрын
கொடுக்கிறவன் இறுக்கிப்பிடிச்சானா அப்ப தெரியும்டா உங்களுடைய வியாக்கியானம்
@blessonjeyasingh6343
@blessonjeyasingh6343 Жыл бұрын
I think they are speaking against Bible words. Bible not teach like this,. They speaking only for their wealth and speaking not related one to one
@mithunsurriya3230
@mithunsurriya3230 Жыл бұрын
Inga problem eh ivunga illa. I felt sorry for the people commenting "amen,super anna".. guys wake up ! I'm not judging these 3 pastors anyhow they're Gods servant.. they ve lost but they'll be found again by god. But Christianity sleeps and slumbers...
@565ghyhhb
@565ghyhhb Жыл бұрын
இவிங்க மூணுபேரும் பாஸ்டர்களா ?!!!!!!!!!!! காணிக்கை பணம் உடம்புல ஜொலிக்குது
@sarahdevadas5898
@sarahdevadas5898 Жыл бұрын
God has called all of you to lead and feed His sheep in the right way. Thanks for all the ways you lead and guide us. We appreciate your continued commitment to the Kingdom of God and the sacrifices for our spiritual growth and maturity. You are preaching the Word of God to us. The one who is taught the message must share all his good things with the teacher. We need to honor you all. You are the gift of God for the Body of Christ. Father God wants to bless His children to the point of overflowing with supernatural blessings. So how much more will God bless His servants whose doing His will on earth? Our identity is on being a mature child of God. It is wrong in the eyes of God to criticize a man of God. It is not a fruit of the Spirit. We are one family therefore we encourage one another. Holy Spirit would make manifest the glory of God in your lives and your ministries. Thanks to God who gives us the victory through our Lord Jesus Christ.
@isaacnewton3462
@isaacnewton3462 Жыл бұрын
Sarah
@johnson2852
@johnson2852 10 ай бұрын
You are all are not sheep's, Pigs
@anthonys8554
@anthonys8554 Жыл бұрын
Matthew,5:18&19
@dailyspark4672
@dailyspark4672 Жыл бұрын
Praise the lord 🙏🙏🙏 j j j brothers
@searchthescriptures2214
@searchthescriptures2214 Жыл бұрын
6.45 Bro.Jestin was Paul effected by territorial spirit ? 11 இந்நேரம்வரைக்கும் பசியுள்ளவர்களும், தாகமுள்ளவர்களும், நிர்வாணிகளும், குட்டுண்டவர்களும், தங்க இடமில்லாதவர்களுமாயிருக்கிறோம். 1 கொரிந்தியர் 4:11
@densons622
@densons622 Жыл бұрын
பவுல் ஊழியத்திற்கு வருவதற்கு முன்னர் பணக்கார், ஊழியத்திற்கு பின்னர் எப்படியாக இருந்தார். என்பதை இவர்கள் உணரவேண்டும். கள்ள ஊழியர்கள்......... இவர்களின் தேவன் இவர்களின் ஜெபத்தினால் சுகம் தருவார், இவர்கள் ஜெபித்து உங்கள் தேவைகளை இவர்களுடைய தேவனிடமிருந்து பெற்று தருவார்கள். ஆனால் இவர்களின் தேவைகளை இவர்களின் தேவன் பாவமான ஊழியர்களுக்கு கொடுக்க மாட்டார், ஆனால் இவர்களின் தேவைகளுக்கு மக்கள் தான் தரவேண்டும்.
World’s Deadliest Obstacle Course!
28:25
MrBeast
Рет қаралды 160 МЛН
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 146 МЛН
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 49 МЛН