October Month Promise Message 01.10.2023("Wait patiently, for it will surely take ." - Habakkuk 2:3)

  Рет қаралды 15,001

JMM ERODE

JMM ERODE

9 ай бұрын

"தேவ நாமம் மகிமைப்படுவதாக "
➤"கிறிஸ்துவுக்குள், அன்பான சகோதர சகோதிரிகளே, உங்கள் யாவருக்கும் எங்கள் இயேசுவின் அற்புதத்தின் ஊழியத்தின் சார்பில் அன்பின் வாழ்த்துக்கள், தங்களது ஜெபக்குறிப்புக்காகவும் மற்றும் ஆவிக்குரிய ஆலோசனைக்காகவும் எங்களை தொடர்புகொள்ள விரும்பினால் ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் ஆராதனையில் கலந்து கொள்ளவும் முடிந்த பிறகு எங்களை சந்தித்து ஆலோசனை பெறலாம் மற்றும் ஜெபித்துக்கொள்ளலாம்".
➤ சபை ஆராதனை நேரங்கள் :
➤ முதல் ஆராதனை : காலை 07.00 மணி முதல் 10.00 மணி வரை
நடைபெறும்.
➤ இரண்டாம் ஆராதனை : காலை 10.30 மணி முதல் 1.00 மணி வரை
நடைபெறும்.
➤ திருவிருந்து ஆராதனை மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.
➤ சிறுவர் வேதாகமப்பள்ளி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணி முதல் 10.00 மணி வரை நடைபெறும்.
➤ வாலிபர் ஐக்கிய கூடுகை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மதியம் 2.00 மணி முதல் 03.00 மணி வரை நடைபெறும்.
➤ பெண்கள் ஐக்கிய கூடுகை ஒவ்வொரு புதன்கிழமை காலை 10.30 மணி முதல் மதியம் 01.30 மணி வரை நடைபெறும்.
➤ சுத்திகரிப்பு ஆராதனை ஒவ்வொரு சனிக்கிழமை மாலை 06.00 மணி முதல் 07.00 மணி வரை நடைபெறும்.
➤ சபை முகவரி :
இயேசுவின் அற்புதத்தின் ஊழியம்,
6வது விநாயகர் கோவில் வீதி,
மாருதி நகர்,மூலப்பாளையம் ,பூந்துறை ரோடு,
ஈரோடு -638002.
➤ பஸ் ஸ்டாப் : மூலப்பாளையம் (ஈரோடு பேருந்துநிலையம் ➠மூலப்பாளையம் 6 km)
➤ எங்கள் ஆலயத்திற்கு செல்லும் வழிகள் : ஈரோடு பேருந்துநிலையம் ➠ பன்னீர் செல்வம் பார்க் ➠ காளைமாடுசிலை➠ மூலப்பாளையம்.
பஸ் நம்பர் :10,20,21,22,40,14a,39a.
➤ ஷேர் ஆட்டோ நம்பர் : J
ENGLISH
"Glory to God"
➤ You can meet us on every Sunday for your prayer Request and counselling after the second service, Please do join our service to receive the Blessing of the LORD.
➤Our Service Timing :
➤ 1st Service :7:00 AM To 10:00 AM.
➤ 2nd Service :10:30 AM To 1:00 PM.
➤ Communal Service :First Week Sunday of every month.
➤ Youth Fellowship: Sunday 2:00 PM To 3:00 PM.
➤ Sunday Children's Class : Every Sunday Morning 9:00 AM To 10:00 AM.
➤ Women's Fellowship : Every Wednesday Morning 10:30 AM To 01:30 PM.
➤ Every Saturday Sanctification Service Evening 06:00 PM To 7:00 PM.
➤ Our Church Address :
Jesus Miracle Ministry,
6th Vinayagar Kovil Street,
Maruthi Nagar,Poondurai road,
Mollapalayam,
Erode-638002.
➤ Bus Stop : Moolapalayam.(Erode Bustand To Moolapalayam.6:KM(Erode bus
Stand ➠ PS park➠Kaalaimaadu Silai ➠ Moolapalayam))
➤ Bus no :10,20a,21,22,40,14a,39a.
➤ Share Auto No : J
Social Media :
➤ You Tube : Jmm Erode
➤ Face BooK : Christy Benny
➤ Instagram :Jmm Erode
➤ Share Chat :Jmm Erode
Rev.R.J Christy Benny M.Div.,EL.,
Sis Sofiya Lalitha B.A.,B.D.,M.TH

Пікірлер: 121
@sharmilaa7778
@sharmilaa7778 9 ай бұрын
Amen Amen Amen Amen Amen Amen thank you Jesus amen nandri nandri nandri nandri nandri 🙏 🙏🙏🙏🙏
@venkatesanvenkat5251
@venkatesanvenkat5251 9 ай бұрын
🙏 Glory to God of lord Israel and holy holy holy is the Lord who rules over all 🙏💞🙏🙏
@kumarsiva3914
@kumarsiva3914 9 ай бұрын
Amen Amen Amen Jesus
@Nirmalkumar-sl3wt
@Nirmalkumar-sl3wt 47 минут бұрын
Amen
@Suthasini-ef3ep
@Suthasini-ef3ep 9 ай бұрын
Amen 🙏🙏🙏 Amen
@RajeshSagayanadhan
@RajeshSagayanadhan 9 ай бұрын
Amen 🙏 🙏
@rubygirja674
@rubygirja674 9 ай бұрын
Amen n Amen
@GowryJeya-cv5xk
@GowryJeya-cv5xk 9 ай бұрын
நான் எதிர் பாத்து காத்திருக்கும் காரியம் இயேசுவின் நாமத்தினால் சீக்கிரம் நிறைவேறணும் ஆண்டவரே
@shanthinys3661
@shanthinys3661 9 ай бұрын
Amen appa nandri Jesus amen nandri appa
@perumalperumalperumal6434
@perumalperumalperumal6434 9 ай бұрын
Amen Amen
@saravananprakash6160
@saravananprakash6160 9 ай бұрын
Amen 🙏
@selvarajselvaraj4319
@selvarajselvaraj4319 9 ай бұрын
Amen 🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚
@user-od3et7he9b
@user-od3et7he9b Ай бұрын
Amen 🙏 🙏 🙏 Amen 🙏 Amen 🙏
@marcelinphilo9814
@marcelinphilo9814 9 ай бұрын
Amen அல்லேலூயா thank you jesus
@nallasamariyan6364
@nallasamariyan6364 9 ай бұрын
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
@baburajbaburaj8266
@baburajbaburaj8266 9 ай бұрын
JesusChristamen.JesusJesusJesus Jesus Jesus God bless yoursholyspritamennandri nandriAmma nandri Amma nandri Amma nandri✝✝✝⛪⛪⛪🕎🕎🕎🕊🕊🕊👑👑👑💐💐💐🙏🙏🙏🎵🎵🎵✝✝✝
@Murugesan-revathi
@Murugesan-revathi 9 ай бұрын
Amen Parise lords good 🙏🙏🙏🙏🙏
@rajakumariboss2551
@rajakumariboss2551 9 ай бұрын
Amen.. Glorytogod
@poornimakathir440
@poornimakathir440 9 ай бұрын
Praise the Lord amen
@kanagarajdavid3558
@kanagarajdavid3558 9 ай бұрын
Amen Amen Amen
@kishothan8288
@kishothan8288 9 ай бұрын
Amen 🙏 appa hallelujah 🙏
@sureshrajanlatha6908
@sureshrajanlatha6908 8 ай бұрын
ஆமென் ஆமென் அல்லேலூயா 🙌🙏🙏
@poongodir3710
@poongodir3710 9 ай бұрын
Praise the lord 🙏🙏🙏
@alphalab6020
@alphalab6020 9 ай бұрын
Praise the lord amen
@jansijawahar6618
@jansijawahar6618 9 ай бұрын
Amen 🙏 Tq Lord 🙏
@bertlinhenista2244
@bertlinhenista2244 9 ай бұрын
Anpu sagothari unkaloda deva message romba aaruthala iruku praise the lord
@rajanks2333
@rajanks2333 9 ай бұрын
Praise the Lord
@ramujeevarathinam438
@ramujeevarathinam438 9 ай бұрын
இன்று(01.10.23) காலை வழங்கிய செய்தி கர்த்தருக்கு காத்திருக்கும் விசுவாசிக்கு ஆறுதலை தருகிறது நன்றி சகோதரி. மிகுந்த ஆறுதலை தருகிற
@user-yr5oi4ge8s
@user-yr5oi4ge8s 9 ай бұрын
Good mesage Amen
@vasanthasereno455
@vasanthasereno455 9 ай бұрын
Amen n Amen 🙏🙏🙏
@prabhustephen1147
@prabhustephen1147 9 ай бұрын
ஆமென்
@packiaselvimoses9119
@packiaselvimoses9119 9 ай бұрын
Amen. Praise the lord.
@vijairaj4938
@vijairaj4938 9 ай бұрын
Praise the lord
@user-jt7bj9fz5b
@user-jt7bj9fz5b 9 ай бұрын
❤ alleluia thothiram Amen ❤
@bernotbarathibernotbarathi8277
@bernotbarathibernotbarathi8277 9 ай бұрын
amen amen thank you Jesus🙏🙏🙏✝️✝️✝️✝️🛐🛐🛐
@premjinu2980
@premjinu2980 9 ай бұрын
Yes amen appa amen amen sthothiram Raja
@thangarathinamjayaraj6896
@thangarathinamjayaraj6896 9 ай бұрын
ஆமென் அல்லேலூயா ஆமென் தாமதிப்பதி ல்லை கர்த்தருக்கு sosthiram
@navin8088
@navin8088 9 ай бұрын
ஆமென் 🥺🙏
@vijukumar539
@vijukumar539 9 ай бұрын
Amen hallelujah praise the Lord Jesus glory to God thank you Jesus hallelujah daddy amen Jesus praise the Lord Jesus glory to God thank you Jesus hallelujah daddy amen Jesus praise the Lord Jesus
@ashokkumarbose553
@ashokkumarbose553 9 ай бұрын
Amen, Glory to God
@ManishaMary-zj8hq
@ManishaMary-zj8hq 9 ай бұрын
Amen ✝️🙏🕎
@jesinthaa4093
@jesinthaa4093 9 ай бұрын
Amen Hellelujah praise the lord
@ptirzah7293
@ptirzah7293 9 ай бұрын
Amen glory to jesus ❤❤❤
@SundarakarpagavalliSundarakarp
@SundarakarpagavalliSundarakarp 9 ай бұрын
Yes appa okay appa thank-you so much appa ♥️ Nangal indrumudhal pithave um chithathin padiyagavum Tham varthiyen padi kizpadindhum jebithum Tham chonapadiyaga ilakiyaachuvumkuda nangalum thamodum cherndhum nam anivarukum nam vamsangalukum ulla sagala vithamana chithathil niditha thirupthiyal vazndhukondirukirom appa nam anivarum indrumudhal jevan ulla nal ellam niditha thirupthiyal vazndhum anubavithum poransargunathudanum sampornamagavum pariporanamagavum anudhinamum anubavikavum kadavathum appa visuvacikirom vanjikirom sudhandharikirom appa please 🙏 help me and ♥️ give me appa Koda kody alleluia appa Koda kody sthothyram appa Koda kody amen appa Koda kody nandry appa Helsadai Yakova Raja osanna eldrohiy appa I love you too my dear appa I am soo happy appa thank-you so much appa ♥️ ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️💯💒🕎✝️🛐👑👑👑👑👑👑👑👑👑💐❤️🙏
@user-gf6bg6vb2x
@user-gf6bg6vb2x 9 ай бұрын
Amen praise the Lord Glory to God Amen hallelujah
@suganthia1120
@suganthia1120 9 ай бұрын
Amen thank you jesus 🙏🙏
@user-vh1tk7py1t
@user-vh1tk7py1t 9 ай бұрын
Amen❤❤
@hemamalini2229
@hemamalini2229 9 ай бұрын
Amen thank you jesus
@ChandrikaChan-zy5bi
@ChandrikaChan-zy5bi 9 ай бұрын
Amen amen amma🙏🙏🙏
@user-mc5wm1od2g
@user-mc5wm1od2g 9 ай бұрын
❤❤❤🙏🙏🙏🙋🙋🙋
@VelvizhiRadhakrishnan
@VelvizhiRadhakrishnan 9 ай бұрын
Amen...... Thank you Jesus 🙏🙏🙏
@praveenpraveenkumar4884
@praveenpraveenkumar4884 9 ай бұрын
ஆமேன் ஆமேன் ஆமேன் 🙏🙏🙏🙏
@user-tk3rr7dt2y
@user-tk3rr7dt2y 9 ай бұрын
Kartharuku sothiram hallaluya
@jayapandinavamani4136
@jayapandinavamani4136 9 ай бұрын
Amen praise God 👏 🙌 🎉
@suganyasusmitha428
@suganyasusmitha428 9 ай бұрын
Yesuve en kaththiruppukku pathil kudunga en kanavar erachikka padanum nanga sapakki poganum amen
@user-om6rt6ms8w
@user-om6rt6ms8w 9 ай бұрын
ஆமென் அல்லேலூயா
@anandhakumark.m3132
@anandhakumark.m3132 9 ай бұрын
Amen, praise the lord
@malumalu3630
@malumalu3630 9 ай бұрын
போன வருடம் என்னுடைய திருமண காரியத்தை குறித்து பேசினார்...காத்திருக்கிரேன்....நிச்சயம் வரும்...ஆமென்
@jbeagle8627
@jbeagle8627 9 ай бұрын
Praise the lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world Amen Hallelujah
@asharaniy3905
@asharaniy3905 9 ай бұрын
Amen praise the lord 🙏🙏🙏
@shiyawidriyo8933
@shiyawidriyo8933 9 ай бұрын
அப்பா நீங்கள் ஜெயம்கொடுக்கிற தேவன் என்று அறிந்து இருக்கிறேன் நான் எடுநாளாய் உம்முடைய சமூகத்தில் காத்து இருக்கிற காரியத்தில் ஜெயம் தரப்போவதற்காய் உமக்கு நன்றி அப்பா
@selvinrajkumar1582
@selvinrajkumar1582 9 ай бұрын
Amen🙏 Hallelujah🙏
@kumarinehaneethu2393
@kumarinehaneethu2393 9 ай бұрын
Ammen thank u father for till 10th month this month also God will bless me.fulgill my wishes lord I am already ashamed by credit person today I shoukd not be ashamed lord Pl help me save me pl lord Pl help me keep praying for everyone for me also sis thank u
@Jesusorg12345
@Jesusorg12345 9 ай бұрын
Amen thank you Jesus
@sebastiansuresh992
@sebastiansuresh992 9 ай бұрын
Praise the Lord amen hallelujah 🙌
@rajeshfredrick6395
@rajeshfredrick6395 9 ай бұрын
Amen...Thank you lord...
@mothermarybiblestudy823
@mothermarybiblestudy823 9 ай бұрын
Good talk. Each message is good
@elangovank4642
@elangovank4642 9 ай бұрын
தட்டச்சு தேர்வில் முதலிடம் வாங்க கிருபை செய்தவரே ஸ்தோத்திரம்
@neelavathineela-ei4kk
@neelavathineela-ei4kk 9 ай бұрын
Divya thirumanam thadai neengadum
@lyticmukesh7489
@lyticmukesh7489 9 ай бұрын
God is good all the time🎉
@beullahnaidu6977
@beullahnaidu6977 9 ай бұрын
Thank you lord God for thy living word of God n the promises word we belive it n recive in jesus name thank you sister for sharing the living word of God we are blessed in jesus name amen n amen
@johnchristopher8462
@johnchristopher8462 9 ай бұрын
Amen 🌷🌹
@prabhur7876
@prabhur7876 9 ай бұрын
Praise God 🙏
@kalaiarasikalaiarasi5754
@kalaiarasikalaiarasi5754 9 ай бұрын
Thank you Jesus Christ hallelujah amen🙏 praise the Lord glory to Jesus Christ hallelujah amen🙏
@indrarengs5321
@indrarengs5321 9 ай бұрын
Naan kathirundhadhu enaku god vision kanbithadhu nadakanum illavidil naan irukakudathu en husband relatives avar veetar all ippove yelanama pesukirar ennal thanga mudiyalai please pray en santhosh Mika manam udaithuvitan review work first fine did secon review work careless mistake too much probation period six months do nice ok shout owner avanuku CBE work from home permanent October month tharanum please pray en amma sisters brothers Ku blessings this year kul nadakanum en Jesus real god prove will do them please pray my humble request naan seidha ooliyam virudha irukakudathu please pray
@vimalvikramvikram3454
@vimalvikramvikram3454 9 ай бұрын
Amen tank you sister great message
@elangovank4642
@elangovank4642 9 ай бұрын
இந்த வசனத்தின்படி எல்லா போரட்டத்தின் ஆவியையும் துன்மார்க்கின் சதி திட்டத்தை அழீத்து என் வாழ்க்கையில் ஜெயமும் ஆசிர்வாதம் தந்தீரே ஸ்தோத்திரம்
@vijisenthil8297
@vijisenthil8297 9 ай бұрын
❤❤❤ Amen. Praise god. Superb message. எனக்காக கர்த்தர் இந்த வார்த்தையை தந்திருக்கிறீர். நன்றி அப்பா. இந்த வார்த்தை எனக்கு மிகவும் ஆறுதலாய் இருக்கிறது ❤❤❤நான் ஒரு வேளை முறுமுறுத்திருக்கலாம். இனி மேல் விசுவாசமான வசனங்களை அறிக்கையிடுவேன். நான் காத்திருப்பது நல்லது. கர்த்தர் என் விண்ணப்பங்களுக்கு பதில் தரப் போகிறதற்காய் உமக்கு ஸ்தோத்திரம். Thank u sister. ❤❤❤ கடைசி காலத்தில் கர்த்தருடைய சத்தம் உங்கள் மூலமாய் இன்னும் அதிகமாய் வெளிப்படட்டும். ❤❤❤ கர்த்தருடைய நாமம் ஒள்றே மகிமைப்படுவதாக ❤❤❤
@perumalselam5883
@perumalselam5883 9 ай бұрын
Åm̊e̊n̊
@mekalamekala5441
@mekalamekala5441 9 ай бұрын
கர்த்தரை அறியாமல் ஒன்றும் நடக்காது
@manianraj1146
@manianraj1146 9 ай бұрын
இந்த வசனம் எனக்கு உரியது போல் உள்ளது. நன்றி அப்பா
@rajamanickam2372
@rajamanickam2372 9 ай бұрын
Praise the lord, sister Amen.
@JeyarajCharles-gl3ci
@JeyarajCharles-gl3ci 9 ай бұрын
Amen 🙏 Thank you Lord 🙏🙏🙏
@geethuchandru2711
@geethuchandru2711 9 ай бұрын
ஆமென்....இந்த புதிய மாதத்திற்க்காகவும் நல்ல வாக்குதத்திற்க்கும் நன்றி தகப்பனே... நன்றி பாஸ்டர் அம்மா
@honeyaishabi9288
@honeyaishabi9288 9 ай бұрын
Amen and Amen for the prophetical Word of God.
@mechaelammal3977
@mechaelammal3977 9 ай бұрын
Amen appa...praise the Lord...hallelujah...God bless you sis
@vetrivelv2295
@vetrivelv2295 9 ай бұрын
அருமையான பதிவு நிறைய மனகுழப்பங்ள் எனக்கு உங்களின் ஜெப வார்த்தைகள் எனக்கு மனநிறைவு தருகிறது மேலும் எனக்கு நான வசிக்கும் விட்டு மனையில் பின்னாடி இருப்பவரும் பக்கத்தில் இருப்பவரும் அவரது மனை என்று தொந்தரவு கொடுக்கிறார்கள் என்னிடம் வரி பவர் எல்லாம் என்பேரில் உள்ளது எனக்கு என்ன செய்வது தெரியல எனக்கு தெரிந்தது அண்ட வரிடம் கேட்பது கர்த்தரே நிரே எனக்கு நிதிபதி அமேன்
@maryyesuyesumary1893
@maryyesuyesumary1893 9 ай бұрын
Muruganai maatrunga yesuve amen yesappa
@user-fp5le5zf9c
@user-fp5le5zf9c 9 ай бұрын
Praise the Lord. Good morning Sr. I am Joseph Vijaya Kumar, Sathuvachari, Vellore. Your message is very inspiring and my soul is rejoice to God's word. Pray for us.
@indrarengs5321
@indrarengs5321 9 ай бұрын
Intha verse 2006,2016 koduthar niraiveranum
@chitra1763
@chitra1763 9 ай бұрын
Mam message super Please mam pray for madhu busines active he is very upset
@sarojaraju3521
@sarojaraju3521 9 ай бұрын
Sarojaraja
@ManishaMary-zj8hq
@ManishaMary-zj8hq 9 ай бұрын
Please sister Pray for me .
@user-tk3rr7dt2y
@user-tk3rr7dt2y 9 ай бұрын
AMMA Na konjanala unga message kettituirukenma enaku ad hu asivathama erukuma 01/10/2023 endraiku pecina varthai en manathai thottathu ma nee kathirukirathu nichayum varum athu than ahh I papa tho ma I
@sarojaraju3521
@sarojaraju3521 9 ай бұрын
9y98
@sarojaraju3521
@sarojaraju3521 9 ай бұрын
Sarojataja
@hepzisunny5651
@hepzisunny5651 9 ай бұрын
Amen hallelujah wonderful message word of God it was great blessing to hear.God Bless your ministries..🙏🙏🙏
@JosephJoseph-vt9bi
@JosephJoseph-vt9bi 9 ай бұрын
Amen
@ruthjs5851
@ruthjs5851 9 ай бұрын
Praise the Lord amen
@raniselvaraj6738
@raniselvaraj6738 9 ай бұрын
Amen Amen
@selvarajsubramaniam1335
@selvarajsubramaniam1335 9 ай бұрын
Amen 🙏
@mr.Dhivakar
@mr.Dhivakar 9 ай бұрын
Amen, Glory to God
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 64 МЛН
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 6 МЛН
Best father #shorts by Secret Vlog
00:18
Secret Vlog
Рет қаралды 22 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 64 МЛН