Jodha Akbar - ஜோதா அக்பர் - EP 172 - Rajat Tokas, Paridhi Sharma - Romantic Tamil Show - Zee Tamil

  Рет қаралды 1,315,594

Zee Tamil

Zee Tamil

Күн бұрын

Пікірлер: 319
@VelammalG-r5d
@VelammalG-r5d Жыл бұрын
இந்த வரலாற்று சிறப்புமிக்க காதல் காவியத்தை கண் முன்னே கொண்டு வந்த டைரக்டருக்கு வசனம் எழுதியவற்கு தமிழில் டப்பிங் பேசியவற்கு அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் மீ்ண்டும் மீண்டும் பார்க்க வைக்கும் வரலாற்று காதல் காவியம் அருமையான படைப்பு
@nithyavinoth9249
@nithyavinoth9249 8 ай бұрын
நடிப்பவர்கள் ஒரு தெய்வீக பிறவிகள்.
@DeviDevi-t9v
@DeviDevi-t9v 6 ай бұрын
Please in nadakuthu podunga please please❤ please😭 Zee Tamil Padangal ❤😭😭😭💔💔💔💔💔💔💔❣️❣️❣️💗😭😭😭😭😭😭😭
@simbujoabigyachennal1024
@simbujoabigyachennal1024 Жыл бұрын
இவர்கள் நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார்கள், அற்புதமான காவியம் 🙏
@pavibalapavibala8699
@pavibalapavibala8699 Жыл бұрын
ஜோதா அக்பர் என்னோட favourite சீரியல்
@malarkuganeshmalar7130
@malarkuganeshmalar7130 Жыл бұрын
👍
@eswaramurthyarunachalam886
@eswaramurthyarunachalam886 Жыл бұрын
me also
@NINJA-hs3mp
@NINJA-hs3mp Жыл бұрын
இந்த காதலை நம் கண் முன்னே கொண்டு வந்து காண்பித்ததற்கு இயக்குனர் மற்றும் வசனம் எழுதியவர்களுக்கும் பாராட்டுக்கள்
@arunmathi4866
@arunmathi4866 3 жыл бұрын
இதில் ஜலால் பேசுவது காதலை வெளிப்படுத்தும் விதம் மிகவும் அழகாக உள்ளது எனக்கு மிகவும் பிடித்து உள்ளது
@sukanyanatarajan2198
@sukanyanatarajan2198 3 жыл бұрын
Jodha akbar Tamil episode 370
@malinik7805
@malinik7805 Жыл бұрын
காதலிக்காதவர்களை கூட காதல் வயப்பட வைக்கும் ஒப்பற்ற காதல் காவியம் ❤❤❤❤❤❤
@sarithasaritha7152
@sarithasaritha7152 Жыл бұрын
மிகவும் அருமை❤
@ragragul6102
@ragragul6102 Жыл бұрын
ருக்கையா அடிமையாக இருப்பதாக சொன்ன வார்த்தை ஒரு சதவீதம் கூட உண்மையல்ல. சலீமிற்கும் ஜலாலிற்கும் இடையே பிரச்சினை மை தூண்டிவிட்டவள் அல்லவா
@shanthib6269
@shanthib6269 Жыл бұрын
இன்று தமிழில் பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நன்றி நன்றி நன்றி
@malarkuganeshmalar7130
@malarkuganeshmalar7130 Жыл бұрын
👍
@sindhumsd9401
@sindhumsd9401 4 жыл бұрын
இது தான் உண்மையான காதல் பெஸ்ட் சீரியல்
@arunmathi4866
@arunmathi4866 4 жыл бұрын
இந்த பாட்டிக்கு தான் உண்மையான பாசம் உள்ளது 😊😊😊😊😊
@MuthuMuthu-ne1cm
@MuthuMuthu-ne1cm 4 жыл бұрын
பேர குழந்தை மீது எப்போதும் பாட்டிக்கு பாசம் அதிகம்
@kowsalyam6559
@kowsalyam6559 9 ай бұрын
​@@MuthuMuthu-ne1cm எல்லோருக்கும் அவர்களை போன்ற பாட்டி அமைய மாட்டார்கள் 😢😢
@gopalg6575
@gopalg6575 4 жыл бұрын
Iam seeing lot of times this episode in Hindi nd Tamil amazing expressions I love jodha nd Akbar paridhi Rajat acting marvaleous
@vijayalakshmijayaramanvija103
@vijayalakshmijayaramanvija103 4 жыл бұрын
Same too u
@revathidhandapani2993
@revathidhandapani2993 4 жыл бұрын
Best actor jalaal, he proves always.
@revathidhandapani2993
@revathidhandapani2993 4 жыл бұрын
Best actor jalaal, he proves always.
@Kavitha_759
@Kavitha_759 3 жыл бұрын
That is pardi Sharma and raja thokas
@lakshmiarivalagana4462
@lakshmiarivalagana4462 3 жыл бұрын
இறைவனிடமும் இப்படி பிடிவாதம் பிடிக்க ஜலாலால் மட்டுமே முடியும் 😍😍😍
@dhanalaksmi1839
@dhanalaksmi1839 4 ай бұрын
யெஸ்
@nedu1267
@nedu1267 4 жыл бұрын
ஜோதா அக்பர் தமிழ் சீரியல் 503 க்கு பிறகு பார்க்க ஆவலாக உள்ளோம் பதவியேற்றம் செய்ய வேண்டுகிறோம்.
@alagamahkandasamy5281
@alagamahkandasamy5281 3 жыл бұрын
Yes please. Please come forward with serial 504 in tamil
@umakumar1995
@umakumar1995 Жыл бұрын
Me to 503 epi ku apram pureyamale hinde la pathen 503 epis 100 time ku mela pathuten Zee 5 la
@violetomegasamuel6778
@violetomegasamuel6778 Жыл бұрын
Oh plz
@RaniRani.S-v1u
@RaniRani.S-v1u Ай бұрын
பதிவேற்றம்
@lakshmiarivalagana4462
@lakshmiarivalagana4462 3 жыл бұрын
யாருக்காகவும் வணங்காத தலை இன்றுவணங்குகிறது தன் காதலைகாப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக. எதற்க்காகவும் சிந்தாத கண்ணீர் இன்று வழிந்தோடுகிறது தன் உயிரை மீட்டு கொண்டுவரவேண்டும் என்பதற்காக 😭😭😭😭😭ஜோதா நீங்கள் பிடிவாதக்காரி என்றால் உங்கள் ஜலால் உங்களைவிட பிடிவாதக்காரர் என்று தங்களுக்கே தெரியும் அல்லவா 🤷‍♀🤷‍♀🤷‍♀🤷‍♀
@deepasrila9720
@deepasrila9720 3 жыл бұрын
I really kalam acting is super jodha is very laky because she husband is amber he is nice person
@All_In_One_Go_2002
@All_In_One_Go_2002 4 жыл бұрын
A true love of Jalal brings back jodha...😍😍😍......Very touching episode😭😭😭........This is real power of true love 🔥🔥🔥💥💥💥......They will bring back their loved ones even from death....✨✨✨🔥🔥🔥
@punithapuspharaj
@punithapuspharaj 8 ай бұрын
உலகத்தில் மிகவும் கூர்மையான ஆயுதம் அதுதான் அன்பு. ஜலால் அவர்களே,இதயமே இல்லை என்று சொன்ன உங்களையே அன்பு இன்னும் ஆயுததால் தாக்கிவிட்டார் ஜோதா, உங்களுக்குலும் காதல் பிறந்தது ✨✨😍😍😍 மிகவும் அருமையானா காதல் காவியம். அக்பர் என்ற பெயர் நினைவுக்கு வரும்போது எல்லாம் ராஜட் அவர்களின் முகம் தான் நினைவுக்கு வருகின்றது அதேபோல் தான் ஜோதா என்று வரும்போது பரிதி சர்மா நினைவுக்குவருகின்றர் இவர்கள் அனைவரும் எந்த காவியத்தில் நடிக்கவில்லை வாழ்ந்துறுகிறார்கள் என்பதுதான் உண்மை, ✨✨✨✨😘😘😘😘😘😘😘எவேர்கிறீன் சீரியல் எப்போதும், எப்போதுமே சலிக்காத ஒரு காதல் காவியம் ஜோதா ❤️அக்பர்.
@mekalasivakumar5640
@mekalasivakumar5640 10 ай бұрын
ஜோதா பேகம் ஜலால் உங்களை மனதார காதலிக்கிறார்❤❤❤
@thilagavathim5353
@thilagavathim5353 4 жыл бұрын
என் விதியை நானே தான் எழுதி கொண்டேன் 🦋🦋🦋🌹❤️🌹❤️
@sonyjohn8109
@sonyjohn8109 4 жыл бұрын
Tears of love is beautiful.....
@k.chitrak.chitra9960
@k.chitrak.chitra9960 3 жыл бұрын
இப்படியும் ஒரு காதல் மெய் சிலிர்த்து விட்டேன் 🌹🌹🌹🌹
@AntonyB-kq3db
@AntonyB-kq3db Жыл бұрын
ஜோதா மட்டும் இறந்து இருந்தால் வரலாறே முற்றிலும் மாறி இருக்கும்
@Santhamani-ik3up
@Santhamani-ik3up Жыл бұрын
Yes bro your words true varalatril Mari erukkum no jahangir
@arunmathi4866
@arunmathi4866 Жыл бұрын
வரலாறு இல்லாமல் போயிருக்கும் முகலாயர் ஆட்சி இருக்காது தாஜ்மஹால் இருக்காது
@vaithees3319
@vaithees3319 Жыл бұрын
2023 like this serial ❤️❤️❤️
@nithyajesika6775
@nithyajesika6775 4 жыл бұрын
Enakku romba rombaa pitichi irukku sema jodi & i love jalal character
@RanenTarek-md9fj
@RanenTarek-md9fj Жыл бұрын
م
@suntharajsunthar8116
@suntharajsunthar8116 4 жыл бұрын
There is no words in the world to describe their love 💘💝💖
@suganthaannadurai8965
@suganthaannadurai8965 Жыл бұрын
2023 still I love jodha jalal love .........
@punithapuspharaj
@punithapuspharaj Ай бұрын
இவ்வளவு அழகாக தன் காதலை யாரும் யாரிடமும் தெரிவித்து இருக்க மாட்டார்கள் ஜலால் ✨❤️தங்களின் வார்த்தைகள் அனைத்தும் இதைய பூர்வமாக உள்ளது, கேட்க கேட்க மனதை இற்கிறது ஜலால் ✨😘😘😍😍😍😍😍😍😍😍
@ushausha9811
@ushausha9811 4 жыл бұрын
Nan romba athigama pathathu intha serial than romba azhagana kadhal kaviyam 😍😍😍👍👍👍
@rishi6226
@rishi6226 3 жыл бұрын
Yes nanum
@fouziasaleem8211
@fouziasaleem8211 Жыл бұрын
Always My fav serial and fav pair❤️❤️❤️ JODHA AKBAR❤️❤️❤️
@All_In_One_Go_2002
@All_In_One_Go_2002 4 жыл бұрын
True love revealed out....🥰🥰🥰Jalal and jodha best couple 💘💘💞💞💕💕🤴👸
@muruga666
@muruga666 4 жыл бұрын
Intha serial music director yaru.. Sema music , bgm n all.. Also want to know the dubbing artist fr jalal
@radhamani6824
@radhamani6824 3 жыл бұрын
மதத்தில் தீவிரமாக இருந்த அந்தக்காலகட்டத்தில் கிருஷ்ணருக்குப் பூஜைசெய்வது என்பது மிகப்பெரிய விஷயம்
@adithadigaming1965
@adithadigaming1965 Жыл бұрын
Sathiyama unmai
@radhamani6824
@radhamani6824 Жыл бұрын
@@adithadigaming1965 ஆம்
@fouziasaleem8211
@fouziasaleem8211 Жыл бұрын
Unmai dhan
@radhamani6824
@radhamani6824 Жыл бұрын
@@fouziasaleem8211 ம்ம்
@kodiessudha9082
@kodiessudha9082 11 ай бұрын
100 % true...
@premavathyu7416
@premavathyu7416 4 жыл бұрын
Tears rolled from my eyes 😭 love you jalal 💞💝💝💝 finally u opened up your love for jodha 💞💞💞👍💏
@DhanaLakshmi-pk2wr
@DhanaLakshmi-pk2wr 4 жыл бұрын
Really superb jodi this is my one of the best and fav serial in my life 😘
@parameswariu1277
@parameswariu1277 4 жыл бұрын
yes
@navaneethakrishnan9246
@navaneethakrishnan9246 4 жыл бұрын
I too for me
@rishi6226
@rishi6226 3 жыл бұрын
Yes
@sairam-no2st
@sairam-no2st 3 жыл бұрын
En valkaiyil nan partha arputhamana serial na itha😌😥❤❤❤❤❤❤❤❤love to jodha and akbar
@brunthaparamasivam2491
@brunthaparamasivam2491 Жыл бұрын
Jotha Akbar all time my favourite serial ❤❤❤❤
@sharlinamary7834
@sharlinamary7834 9 ай бұрын
Indhaa kaviyathaii ivaga 2 peraium thavara yaaraalium ivlo azhagaaa nadikaa mudiyadhu sathiyamaa mudiyadhu......🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺😭😭😭😭😭😭😭😭😭I love that actors parithi and Rajat...❤
@johnlathees6247
@johnlathees6247 4 жыл бұрын
Wow amazing acting lot of love ❤️ love u jodha akka and love u Jalal
@subikshaup457
@subikshaup457 4 жыл бұрын
what a dubbing really awesome too good
@shalinivenkat2752
@shalinivenkat2752 4 жыл бұрын
No one can't express their love like jodha....
@nadasenj7261
@nadasenj7261 4 жыл бұрын
This episode melt me😌😌😌😌😌
@kelmilisa5628
@kelmilisa5628 3 жыл бұрын
I love history so iam studying akbar story and search full story of jodha akbar and watching jodha akbar serial also this is really fantastic story history
@thangathamarai2025
@thangathamarai2025 4 жыл бұрын
Super jalal 😍❤️really best story in this world 😘😘
@Ajay-cx6rk
@Ajay-cx6rk 4 жыл бұрын
They shows us how they r United together in the bad situation and prayer for the best human❤️🥰u people r the example for us tq for this🙏
@harihari6387
@harihari6387 4 жыл бұрын
Yanna oru episode rompa feel panna vaithu vedaathu
@thamizharasivetrivelu3207
@thamizharasivetrivelu3207 3 жыл бұрын
Jalal Jodha looks beautiful from all angles.They have lived in that character.All the team members too.congrats.
@stzadran415
@stzadran415 4 жыл бұрын
true love story . so beautiful jodha & akbar
@kavyasenthilkumar2948
@kavyasenthilkumar2948 4 жыл бұрын
Watching in lockdown.... Not bored as if we see many more times... Great Jodha Akbar
@gracedominic9764
@gracedominic9764 4 жыл бұрын
Yes
@soniajisoniaji3016
@soniajisoniaji3016 9 ай бұрын
Me also ❤
@savithas5952
@savithas5952 4 жыл бұрын
16.44 from the beginning he acted like hate her,....but the fact is he loves her at first meet till now.,
@pjr8719
@pjr8719 3 жыл бұрын
உண்மை யான காதல் என்றும் தோற்காது
@KsSalomipiyadarsana
@KsSalomipiyadarsana Жыл бұрын
මම මෙි කතාවට හරිම ආසයි අයෙත් අයෙත් සැරයක් බලනවා අදරෙයි හැමොටම ❤️💙💚❤️💙💚❤️💙💚
@muthulakshmimuthulakshmi7134
@muthulakshmimuthulakshmi7134 4 жыл бұрын
Kankalagukirathu semma love
@vkanagaraj7210
@vkanagaraj7210 4 жыл бұрын
Good seireal ever .......jodha ♥️ Akbar lub
@Ajay-cx6rk
@Ajay-cx6rk 4 жыл бұрын
Natural acting ❤️❤️
@sriladeepa29
@sriladeepa29 4 жыл бұрын
Super bro
@tiru5777
@tiru5777 Жыл бұрын
Seriously yaar
@JaseeAthik
@JaseeAthik 2 ай бұрын
இதுவரை நான் எத்தனையோ சீரியல்கள் பார்த்திருக்கிறேன் அது எல்லாமே வெறும் troll material ஆகவும் ஏதோ cringe City குள்ளன் நுழைந்த மாதிரியும் தான் இருந்தது கடந்த 05 ஆண்டுகளாக நான் சீரியல் பார்ப்பதையே விட்டுவிட்ட ஏதோ பொழுதுபோக்கிற்காக மட்டுமே இதை பார்த்த ஆனால் என்னை மறந்து இந்த ஜோதா அக்பர் கதைக்குள் மூழ்கியதை இதன் எபிசோட் 503 ன் முடிவிலேயே அறிந்து கொண்டேன் இதன் கதை பலம் characters, in actors ,director, music director, dubbing artist , அனைவரும் ஒன்று சேர்ந்து செதுக்கி உள்ளார்கள் heads of all of your team👏👏 இப்பொழுது நான் இதை இரண்டாவது முறையாக பார்த்துக் கொண்டிருக்கிறேன்😢😢
@gangar6939
@gangar6939 4 жыл бұрын
Best pair in jodha akbar is very cute in mostly lovely pair l like this jodha akbar seriyal
@mallikam9541
@mallikam9541 Жыл бұрын
All ways like this serial 😘😘😘😘😘😘😘😘
@malarkuganeshmalar7130
@malarkuganeshmalar7130 Жыл бұрын
me also
@arockiadossj6888
@arockiadossj6888 4 жыл бұрын
Jodha akbar very lovely jodi
@s.abhiramijenifer5045
@s.abhiramijenifer5045 4 жыл бұрын
Both are fantabulous
@delh3700
@delh3700 4 жыл бұрын
At last jalal confessed his love to jodha begum's soul. So lovely ❤💞💞💞💞💞❤❤❤❤❤❤❤💞💞💞💞💕💕💕💕💕
@sangeethamurugen3625
@sangeethamurugen3625 4 жыл бұрын
Very nice serial
@lavanyagaja4000
@lavanyagaja4000 3 жыл бұрын
I like this seriyal iam addicted intha seriyal I parkamal ennal entha veliyum odamattenkithu😍😍😍😍😍😍😍
@aishubhavi475
@aishubhavi475 4 жыл бұрын
Yeindha murai parthalum Jalal@Rajat Kannana vanthu pray panum bothu yarukum kanneer varamal irukathu, atha pol jodha fingers asaikum pothu goosebumps varamalum irukathu... Coz itz True story Omg 🥰😇🥰😇🥰😇🥰
@GowthamN-nw2lv
@GowthamN-nw2lv 4 жыл бұрын
பேகம் ஜோதா வாழ்க
@anuchandri9860
@anuchandri9860 Жыл бұрын
Pa valnthu irukanga rendu perum kannu vera verkuthu akbar jodha cute pair ipdi oru love venum life fulla
@malarkuganeshmalar7130
@malarkuganeshmalar7130 Жыл бұрын
இந்த சீரியலில் உள்ளவர்கள். அவர்களின் கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை... வாழ்ந்து இருக்கிறார்கள்... இந்த காவியத்தை நேரில் பார்ப்பது போல் இருக்கிறது.... எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவில்லை...
@deepasrila9720
@deepasrila9720 3 жыл бұрын
Akber acting is really very super and natural acting hats of rajat tokas and parithi sharma(jodha) keep rocking projects
@satchimalasatchimala8796
@satchimalasatchimala8796 4 жыл бұрын
World best love and best pair jodha akbar
@sabiyachannel761
@sabiyachannel761 4 жыл бұрын
Rukkayya's good character revealed here
@madsamyrluckycharm1939
@madsamyrluckycharm1939 4 жыл бұрын
Rukkaya is a bad character Reveled in 210 episode
@none9058
@none9058 4 жыл бұрын
Yes
@imanaima8764
@imanaima8764 4 жыл бұрын
Cc, c,, c,, @@madsamyrluckycharm1939 ,,,c,c,,,,
@imanaima8764
@imanaima8764 4 жыл бұрын
@@madsamyrluckycharm1939 , c,,
@imanaima8764
@imanaima8764 4 жыл бұрын
@@madsamyrluckycharm1939 , c
@mathumidhamathumidha2136
@mathumidhamathumidha2136 Жыл бұрын
I love historical stories
@sugunag4059
@sugunag4059 Жыл бұрын
This is not story this is histry
@mathumidhamathumidha2136
@mathumidhamathumidha2136 Жыл бұрын
I know
@suasairaj6480
@suasairaj6480 4 жыл бұрын
Intha serial pakkum pothu ellathayum maranthuduren adictted
@subscriberswithnocontent-et6zs
@subscriberswithnocontent-et6zs Жыл бұрын
அக்பர் தி கிரேட் என்றுவரலாற்றில்கூறியதுமிகசரியானது
@suasairaj6480
@suasairaj6480 4 жыл бұрын
Jodha will get ready to lives she's life because jalal's true love and true prayer will safe jodha 😘😘😚😚😍😘😚😍😘😚
@swathykannan6897
@swathykannan6897 4 жыл бұрын
This scenes remembered me raja raja cholan and his wife panjavanma devi 🥺🥺😭😭😭😭
@atchayasrinivasan7843
@atchayasrinivasan7843 4 жыл бұрын
மிகவும் சரியான ஒப்பீடு......
@kanmani5303
@kanmani5303 4 жыл бұрын
Wow super comparison👍👍👍👍
@vijayalakshmijayaramanvija103
@vijayalakshmijayaramanvija103 4 жыл бұрын
I am lover of ponniyin selvan
@curiousnature4597
@curiousnature4597 4 жыл бұрын
This episode show the power of love
@shaluvj309
@shaluvj309 4 жыл бұрын
Yeavalo love ippadi patta love va intha kaalathula paarkavea mudiyathu...........🥺🥺🥺🥺
@wesleyjohn3990
@wesleyjohn3990 4 жыл бұрын
Intha jodha akbar serial parthu ella parents love marriage accept pannanum ella tv serialvida jodha akbar serial best jodha jalal pair so so cute please retelecast pannuga
@-PH-RanjaniT
@-PH-RanjaniT 4 жыл бұрын
@@wesleyjohn3990 👍👍
@ajmalsathick6216
@ajmalsathick6216 4 жыл бұрын
Idhuthan unmyana kadhal
@abibaskar6056
@abibaskar6056 4 жыл бұрын
Beautiful love story in this world😍😘❤
@rajalakshmi2384
@rajalakshmi2384 4 жыл бұрын
Very nice
@kaviyasivakumar6324
@kaviyasivakumar6324 4 жыл бұрын
Jodha Akbar really best love story I can't describe love story there is no words to say such a wonderful love story.........
@kowsisam9271
@kowsisam9271 4 жыл бұрын
Unexpected reaction from rukkayya😍
@BTA_RamyaV
@BTA_RamyaV 3 жыл бұрын
I can't able to stop watching this serial
@gunagomathi3272
@gunagomathi3272 4 жыл бұрын
I love jodhaakbar 💕💕💕💕
@cmBCom-bq4io
@cmBCom-bq4io 4 жыл бұрын
Really I'm crying this two episode avlo love
@browniee_gal_skincare
@browniee_gal_skincare 4 жыл бұрын
Such a great luv Luv u both jodha🥰Akbar Real love😍
@brinthaa.brindha4657
@brinthaa.brindha4657 4 жыл бұрын
Seema love pa
@arthiarumugam6662
@arthiarumugam6662 4 жыл бұрын
I addicted to this serial
@narsonaie9734
@narsonaie9734 4 жыл бұрын
Am Additide this serial 😍😍😍😍😍
@dhanasekarj1871
@dhanasekarj1871 4 жыл бұрын
I love akber talk jotha in dark knight
@lavanyagaja4000
@lavanyagaja4000 4 жыл бұрын
Super episode Love love love story niceeeeeee💓💓💓💓💓💓💕💕💕💕💕
@M.Kavimozhi
@M.Kavimozhi 3 жыл бұрын
I addicted this serial..Jotha and Jalal love is love epic..Love alone is enough to win everything..there are no words to express their love💟💟💟
@prabaharankalaiselvan2123
@prabaharankalaiselvan2123 3 жыл бұрын
This is my favourite serial
@prabug1082
@prabug1082 11 ай бұрын
Ipadi oru love extremely.....
@josephinejames5087
@josephinejames5087 3 жыл бұрын
As people say, love is not blind. Not at all. It is in & out a very simple truthful experience. Oh, what a fiery speech of conviction and confession from Jalal ! He has torn off his own pretence ! Oh, I love this sincere lover.
@rameshnirosh6855
@rameshnirosh6855 4 жыл бұрын
I love Akbar jodha
@rajankanagaratnam7026
@rajankanagaratnam7026 4 жыл бұрын
😍😍😘😘😚😚💏💏💑💑❤❤💜💜💓💓💕💕💖💖💗💗💘💘💝💝💞💞💟💟💐💐
@dhivyajothivinoba3428
@dhivyajothivinoba3428 4 жыл бұрын
There will be none other pure soul than jodha akbar 💙💙😍....great epic...ever lovable scene ♥️
@rinu5941
@rinu5941 4 жыл бұрын
4.14 really make me cry
@PraveenKumar-sz2qr
@PraveenKumar-sz2qr 4 жыл бұрын
Very very best love story
@rajankanagaratnam7026
@rajankanagaratnam7026 4 жыл бұрын
This episode is melt me😢😢
@nirmalakumaran8502
@nirmalakumaran8502 4 жыл бұрын
Lovely music 🎶 👌 ❤ 💕 ♥ 😍 🎶 👌 ❤ 💕 ♥ 😍 🎶
@pushpaprabu6872
@pushpaprabu6872 4 жыл бұрын
Super story
@priyadharshinir6146
@priyadharshinir6146 3 жыл бұрын
Jalal doing aarthi for Kanha😭BGM emotional😔😭
@LakshanaSSNMS
@LakshanaSSNMS 4 жыл бұрын
Semma slap to hoshiyaar...🤣🤣🤣 Rukaiya sometimes good sometimes bad and becomes mad....😅😅
@josphatamudavi9507
@josphatamudavi9507 3 жыл бұрын
iamalsoaddicted
@LogeshvaranSwaminathan-gh1bg
@LogeshvaranSwaminathan-gh1bg Жыл бұрын
Super episode
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 122 МЛН
How to whistle ?? 😱😱
00:31
Tibo InShape
Рет қаралды 18 МЛН
PARIDHI SHARMA LIVE 🎙 WEDDING EVENT
2:50
PARIDHI SHARMA
Рет қаралды 3,4 М.
EP 179 - Jodha Akbar - Indian Tamil TV Show - Zee Tamil
22:19
Zee Tamil
Рет қаралды 981 М.
சரியான வில்லி டி நீ
0:20
Ethakovil siva ssg
Рет қаралды 49 М.
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 122 МЛН