Jodi Kili Enge Sollu Song ஜோடிக்கிளி எங்கே

  Рет қаралды 3,106,037

Midia Songs

Midia Songs

Күн бұрын

4K Songs With High Quality
ஜோடி கிளி எங்கே Jodi Kili Enge Lyrics in Tamil from Padikathavan (1985)
Jodi Kili Enge Lyrics in Tamil. ஜோடி கிளி எங்கே - பாடல் வரிகள், Jodi Kili Enge song is from Padikathavan 1985. The Movie Star Cast is Sivaji Ganesan, Rajinikanth and Ambika. Singer of Jodi Kili Enge is S. P. Balsubrahmanyam and S. Janaki. Lyrics are written by Vaira Muthu. Music is given by Ilayaraja. Jodi Kili Enge Lyrics in English
Song : Jodi Kili Enge
Movie/Album Name : Padikathavan 1985
Star Cast : Sivaji Ganesan, Rajinikanth and Ambika
Singer : S. P. Balsubrahmanyam and S. Janaki
Music Composed by : Ilayaraja
Lyrics written by : Vaira Muthu
Jodi Kili Enge Song Lyrics in Tamil (Padikathavan 1985)
Jodi Kili Enge Lyrics in Tamil :
ஜோடி கிளி
எங்கே சொல்லு சொல்லு
சொந்த கிளியே நீ
வந்து நில்லு
ஜோடி கிளி
எங்கே சொல்லு சொல்லு
சொந்த கிளியே நீ வந்து
நில்லு ஜோடி கிளி எங்கே
சொல்லு சொல்லு சொந்த
கிளியே நீ வந்து நில்லு
கன்னி கிளி தான்
காத்து கெடக்கு கண்ணுறங்காம
பட்டு கிளி இத கட்டி கொள்ளு
தொட்டு கலந்தொரு மெட்டு
சொல்லு
ஜோடி கிளி எங்கே
சொல்லு சொல்லு சொந்த
கிளியே நீ வந்து நில்லு
அடி அத்த மக
ரத்தினமே ஆசையுள்ள
பெண்மயிலே அடி அத்த
மக ரத்தினமே ஆசையுள்ள
பெண்மயிலே
முத்தான முத்தே
என்னோட சொத்தே அள்ளாம
கொள்ளாம என் ஆச தீராது
ஜோடி கிளி இங்கே
பக்கத்திலே சொந்த கிளி
இப்போ வெட்கத்திலே ஜோடி
கிளி இங்கே பக்கத்திலே
சொந்த கிளி இப்போ
வெட்கத்திலே
கூடி குழவி பாடி
தழுவி கொஞ்சிடும் நேரம்
பட்டு கிளி என்ன கட்டி
கொள்ளு தொட்டு கலந்தொரு
மெட்டு சொல்லு பட்டு கிளி
என்ன கட்டி கொள்ளு தொட்டு
கலந்தொரு மெட்டு சொல்லு
ஒரு கர்ப்பிணியை
காதலிச்சேன் கன்னி பொண்ண
கை பிடிச்சேன் அவ கண்
அசைச்சா நான் விழுந்தேன்
கை அணைச்சா நான்
எழுந்தேன்
நீ வந்து சேர்ந்ததும்
மாறிடுச்சு அட இப்போதான்
என் மனம் தேறிடுச்சு (2)
போனது போகட்டும் போன படி நான் சொல்வத
கேளடி நல்லபடி பொய் ஆகி
போனத மெய் ஆக்கி காட்டணும்
ஜோடி கிளி இங்கே
பக்கத்துலே சொந்த கிளி
இப்போ வெட்கத்திலே
கூடி குழவி பாடி
தழுவி கொஞ்சிடும் நேரம்
பட்டு கிளி இத
கட்டி கொள்ளு தொட்டு
கலந்தொரு மெட்டு
சொல்லு
பட்டு கிளி என்ன
கட்டி கொள்ளு தொட்டு
கலந்தொரு மெட்டு
சொல்லு
உன் சுண்டு விரல்
பட்டதுல சூடு ரொம்ப
ஏறுதடி அடி சுந்தரியே
முந்திரியே ஆதரிக்க
வேணுமடி
மாலையை போடுங்க
நல்ல படி வந்து அப்புறம்
கேளுங்க உள்ளபடி மாலையை
போடுங்க நல்ல படி வந்து
அப்புறம் கேளுங்க உள்ளபடி
மார்கழி மாசமும்
போகட்டும்டி மாலையை
தோளுல மாட்டுறேண்டி
மச்சான நெஞ்சோடு
ஒன்னாக சேர்த்துக்க
ஜோடி கிளி இங்கே
பக்கத்திலே சொந்த கிளி
இப்போ வெட்கத்திலே ஜோடி
கிளி இங்கே பக்கத்திலே
சொந்த கிளி இப்போ
வெட்கத்திலே
கூடி குழவி பாடி
தழுவி கொஞ்சிடும் நேரம்
பட்டு கிளி இத கட்டி
கொள்ளு தொட்டு
கலந்தொரு மெட்டு
சொல்லு
பட்டு கிளி என்ன கட்டி
கொள்ளு தொட்டு கலந்தொரு
மெட்டு சொல்லு
ஜோடி கிளி இங்கே
பக்கத்துலே
சொந்த கிளி
இப்போ வெட்கத்திலே
Jodi Kili Enge Lyrics in English :
Jodi kili engae sollu sollu
Sondha kiliyae nee vandhu nillu
Jodi kili engae sollu sollu
Sondha kiliyae nee vandhu nillu
Jodi kili engae sollu sollu
Sondha kiliyae nee vandhu nillu
Kanni kili dhaan
Kaathu kedakku kannurangaama
Pattukili idha kattikollu
Thottu kalandhoru mettu sollu
Jodi kili engae sollu sollu
Sondha kiliyae nee vandhu nillu
Adi aththa maga rathinamae
Aasaiyulla pennmayilae
Adi aththa maga rathinamae
Aasaiyulla pennmayilae
Muthaana muthae
Ennoda soththae
Allama kollama
En aasa theeradhu
Jodi kili ingae pakkathilae
Sondha kili ippo vekkathilae
Jodi kili ingae pakkathilae
Sondha kili ippo vekkathilae
Koodi kulavi paadi thazhuvi
Konjidum neram
Pattukili enna kattikollu
Thottu kalandhoru mettu sollu
Pattukili enna kattikollu
Thottu kalandhoru mettu sollu
Oru garbiniya kaadhalichen
Kanni ponna kai pidichen
Ava kann asacha naan vizhundhen
Kai anacha naan ezhundhen
Nee vandhu serndhadhum
Maariduchu
Ada ipothan enn manamTheriduchu (2)
Ponadhu pogatum ponabadi
Naan solvadha keladi nallabadi
Poi aagiponadha
Mei aaki kaatanum
Jodi kili ingae pakkathula
Sondha kili ippo vekkathula
Koodi kulavi paadi thazhuvi
Konjidum neram
Pattukili idha kattikollu
Thottu kalandhoru mettu sollu
Pattukili enna kattikollu
Thottu kalandhoru mettu sollu
Unn sundu viral pattadhula
Soodu romba yerudhadi
Adi sundhariyae mundhiriyae
Aadharikka venumadi
Maalaya podunga nallabadi
Vandhu appuram kelunga ullabadi
Maalaya podunga nallabadi
Vandhu appuram kelunga ullabadi
Margazhi masamum pogatumdi
Maalaya tholula maaturendi
Machaana nejodu onnaga serthukka
Jodi kili ingae pakkathilae
Sondha kili ippo vekkathilae
Jodi kili ingae pakkathilae
Sondha kili ippo vekkathilae
Koodi kulavi paadi thazhuvi
Konjidum neram
Pattukili idha kattikollu
Thottu kalandhoru mettu sollu
Pattukili enna kattikollu
Thottu kalandhoru mettu sollu
Jodi kili ingae pakkathula
Sondha kili ippo vekkathilae

Пікірлер: 183
@asrinivasan9133
@asrinivasan9133 Жыл бұрын
இந்த மாதிரி பாடல்கள் தந்த சந்தோசங்கள் இனி கிடைக்க போவதில்லை.....
@SrivigneshVignesh
@SrivigneshVignesh Сағат бұрын
Ok
@UmaMaheswari-os2tb
@UmaMaheswari-os2tb 3 ай бұрын
ஆக ஜனாகிஅம்மா குரல் வேறலவள்
@VIJAYAMBROSE-cs6dv
@VIJAYAMBROSE-cs6dv 11 ай бұрын
ரஜினி சார்.அம்பிகா மேடம் நடனம் சூப்பர்
@THILAK-m7g
@THILAK-m7g Ай бұрын
ரஜினிக்கு ஏன் வயசு ஆச்சு.... 😢😢😢😢😢😢😢
@svrajendran1157
@svrajendran1157 9 ай бұрын
❤❤ தலைவர் ❤❤
@GaneshNadarajan
@GaneshNadarajan 2 ай бұрын
I realize one thing for certain, SPB Sir n Janaki Mam sung this song perfectly from beginning til the end , this is why we embrace charismatic singers, legends of indian music era
@UmaMaheswari-os2tb
@UmaMaheswari-os2tb 4 ай бұрын
ஆக சூப்பர்ஸ்டார் ரின் சூப்பர் மெலொடிஸ்
@muruganmaancy503
@muruganmaancy503 4 ай бұрын
ஆண்களே பொறாமை படும் கொள்ளை அழகு ரஜினி
@AravindhAmma-ic1ox
@AravindhAmma-ic1ox 4 ай бұрын
எந்த ஊர்ல
@RajaSekar-e2h
@RajaSekar-e2h 4 ай бұрын
Apdila illaiyea
@vishalb9289
@vishalb9289 4 ай бұрын
🌈🌈🌈🌈
@BMC_Kariyapatti
@BMC_Kariyapatti 4 ай бұрын
​@AravindhAmma-ic1ox 😢😢😢😢😢😢😢😢😀😢🚝🔍😜😜😜😝
@RaguRaguRagu-n5e
@RaguRaguRagu-n5e 4 ай бұрын
0:42 0:42 0:47 1:00
@ezhumalaik9121
@ezhumalaik9121 Ай бұрын
சூப்பர் பாடல்்❤❤
@SuriyaMohan-ql4pc
@SuriyaMohan-ql4pc 2 ай бұрын
எனக்கு பிடித்த பாடல் ❤❤❤❤🎉🎉🎉❤❤❤🎉🎉🎉
@sachinsidhu01
@sachinsidhu01 3 ай бұрын
திருச்சி Maris theater ❤
@santhanakumar5288
@santhanakumar5288 9 ай бұрын
❤❤❤ கர்ப்பிணியை காதலிச்சேன் ❤❤❤
@prasathjaisankar2474
@prasathjaisankar2474 6 ай бұрын
THE Legend Ilayaraja
@saravanakumarviswalingam6758
@saravanakumarviswalingam6758 Жыл бұрын
ஆரம்ப இசையே அமர்களம் பைப்ர் ...இசையே பாட்குள்ள இழுதாதுடுது..பாட்டு புஃல்லா பைபர் பெப்பெ..பெப்பே என்று காதெல்லாம் ரீங்காரம்..
@JayaMarimuthu-l2g
@JayaMarimuthu-l2g Ай бұрын
இசை சூப்பர் ❤
@kmtssaipem
@kmtssaipem Жыл бұрын
Video quality is awesome 👍😎
@manokarangnanaprakasam688
@manokarangnanaprakasam688 7 ай бұрын
My most favorite wonderful songs idhuvum ondru
@monikasrilit3708
@monikasrilit3708 2 ай бұрын
My one of fvrt ❤
@ganapathybaskar7664
@ganapathybaskar7664 10 ай бұрын
My favourite song ❤❤
@chandrumathavan1627
@chandrumathavan1627 7 ай бұрын
Musick 🙌🏻
@KumarKumar-un9nv
@KumarKumar-un9nv 2 ай бұрын
Super songs ❤❤❤❤
@nagaraj3978
@nagaraj3978 2 ай бұрын
thalaivar than ❤❤❤❤
@PrasannasnlpPrasannasnlp
@PrasannasnlpPrasannasnlp 5 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢😢😢miss
@varuvelbenadict6558
@varuvelbenadict6558 2 ай бұрын
மைரு அழகு
@udhayakumar1801
@udhayakumar1801 Жыл бұрын
Good
@santhanapandian6805
@santhanapandian6805 5 ай бұрын
Intrum endrum manathil maratha ninaivugal
@PalaniSamay-u1w
@PalaniSamay-u1w 5 ай бұрын
அரூமைசார்பதிவு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@murugeshmurugesh2240
@murugeshmurugesh2240 Жыл бұрын
Rajini sir Ava some
@bluemetalselvaganesh
@bluemetalselvaganesh Ай бұрын
Drink used stage shuit picture
@Abiabinesh199
@Abiabinesh199 3 ай бұрын
👌👌👌👌👩‍❤️‍👩🌹👍👍👍👍
@sivaprakasam2542
@sivaprakasam2542 4 ай бұрын
0:39
@charlesangel756
@charlesangel756 4 ай бұрын
இப்போ ரஜினிகாந்த் அவர்களின் படங்களுக்கு எவனெல்லாமோ இசை அமைக்கிறானுங்க இசை ஞானி மேஸ்ட்ரோ இளையராஜா அவர்கள் போல ஒருவரும் இப்படி பட்ட பாடல்களை ரஜினிகாந்த் அவர்களுக்கு போட வில்லை உண்மை தானே...👍 இசை என்றால் அது இசை ஞானி இளையராஜா ஐயா அவர்கள் மட்டும் தான் ❤️
@ramakrishnan4726
@ramakrishnan4726 3 ай бұрын
அதுவும் ரகுமான் வரை ‌ஓகே...காலா கபாலி அண்ணாத்தே எல்லாம் .. ரசிக்கும்படி பாடல்கள் எதுவுமே இல்லை 😊
@YogiBala-iw1ei
@YogiBala-iw1ei 3 ай бұрын
உண்மை
@nachiyarganesan2049
@nachiyarganesan2049 3 ай бұрын
இந்த பாடலும் எனக்கு பிடித்த பாடல் நன்றி நன்றி
@kanageswarankanagasabaipil8601
@kanageswarankanagasabaipil8601 2 ай бұрын
Why Deva sir ....Annamalai?
@ArumaiDhas-rc3iq
@ArumaiDhas-rc3iq Ай бұрын
God is gift The Legend RAJA sir 🎉🎉🎉
@brightjose209
@brightjose209 Жыл бұрын
கூடிக் குலவி பாடித் தழுவி கொஞ்சிடும் நேரம் பட்டுக் கிளி என்னை கட்டிக் கொள்ளு தொட்டுக் கலந்தொரு மெட்டுச் சொல்லு பட்டுக் கிளி என்னை கட்டிக் கொள்ளு தொட்டுக் கலந்தொரு மெட்டுச் சொல்லு
@GopiKavitha-zc2sl
@GopiKavitha-zc2sl 6 ай бұрын
இன்னும். 100 ‌‌வருசம். ஆனாலும். நிலைத்து நிற்கும் பாடல். சூப்பர் ‌‌சூப்பர்
@syed_hussain144
@syed_hussain144 5 ай бұрын
1985லநெல்லை பார்வதி தியேட்டரில் பார்த்த து இளமையும் இனிமையும் கலந்த அந்த நாளை மறக்க முடியாதுதான்
@muthukrishnan6968
@muthukrishnan6968 4 ай бұрын
I am also MDT 1986 batch student
@FunnyBreakfast-ce2ou
@FunnyBreakfast-ce2ou 2 ай бұрын
Yes bro
@AjaiAron
@AjaiAron 17 күн бұрын
1985 ல எனக்கு 8 வயசு. ரஜினி வெறியன் சின்ன வயசுல. என் ஊரு வண்ணார்பேட்டை
@ragurajesh8868
@ragurajesh8868 Жыл бұрын
ஜோடி கிளி எங்கே சொல்லு சொல்லு சொந்த கிளியே நீ வந்து நில்லு ஜோடி கிளி எங்கே சொல்லு சொல்லு சொந்த கிளியே நீ வந்து நில்லு ஜோடி கிளி எங்கே சொல்லு சொல்லு சொந்த கிளியே நீ வந்து நில்லு கன்னி கிளி தான் காத்து கெடக்கு கண்ணுறங்காம பட்டு கிளி இத கட்டி கொள்ளு தொட்டு கலந்தொரு மெட்டு சொல்லு ஜோடி கிளி எங்கே சொல்லு சொல்லு சொந்த கிளியே நீ வந்து நில்லு அடி அத்த மக ரத்தினமே ஆசையுள்ள பெண்மயிலே அடி அத்த மக ரத்தினமே ஆசையுள்ள பெண்மயிலே முத்தான முத்தே என்னோட சொத்தே அள்ளாம கொள்ளாம என் ஆச தீராது ஜோடி கிளி இங்கே பக்கத்திலே சொந்த கிளி இப்போ வெட்கத்திலே ஜோடி கிளி இங்கே பக்கத்திலே சொந்த கிளி இப்போ வெட்கத்திலே கூடி குழவி பாடி தழுவி கொஞ்சிடும் நேரம் பட்டு கிளி என்ன கட்டி கொள்ளு தொட்டு கலந்தொரு மெட்டு சொல்லு பட்டு கிளி என்ன கட்டி கொள்ளு தொட்டு கலந்தொரு மெட்டு சொல்லு ஒரு கர்ப்பிணியை காதலிச்சேன் கன்னி பொண்ண கை பிடிச்சேன் அவ கண் அசைச்சா நான் விழுந்தேன் கை அணைச்சா நான் எழுந்தேன் நீ வந்து சேர்ந்ததும் மாறிடுச்சு அட இப்போதான் என் மனம் தேறிடுச்சு நீ வந்து சேர்ந்ததும் மாறிடுச்சு அட இப்போதான் என் மனம் தேறிடுச்சு போனது போகட்டும் போன படி நான் சொல்வத கேளடி நல்லபடி பொய் ஆகி போனத மெய் ஆக்கி காட்டணும் ஜோடி கிளி இங்கே பக்கத்துலே சொந்த கிளி இப்போ வெட்கத்திலே கூடி குழவி பாடி தழுவி கொஞ்சிடும் நேரம் பட்டு கிளி இத கட்டி கொள்ளு தொட்டு கலந்தொரு மெட்டு சொல்லு பட்டு கிளி என்ன கட்டி கொள்ளு தொட்டு கலந்தொரு மெட்டு சொல்லு உன் சுண்டு விரல் பட்டதுல சூடு ரொம்ப ஏறுதடி அடி சுந்தரியே முந்திரியே ஆதரிக்க வேணுமடி மாலையை போடுங்க நல்ல படி வந்து அப்புறம் கேளுங்க உள்ளபடி மாலையை போடுங்க நல்ல படி வந்து அப்புறம் கேளுங்க உள்ளபடி மார்கழி மாசமும் போகட்டும்டி மாலையை தோளுல மாட்டுறேண்டி மச்சான நெஞ்சோடு ஒன்னாக சேர்த்துக்க ஜோடி கிளி இங்கே பக்கத்திலே சொந்த கிளி இப்போ வெட்கத்திலே ஜோடி கிளி இங்கே பக்கத்திலே சொந்த கிளி இப்போ வெட்கத்திலே கூடி குழவி பாடி தழுவி கொஞ்சிடும் நேரம் பட்டு கிளி இத கட்டி கொள்ளு தொட்டு கலந்தொரு மெட்டு சொல்லு பட்டு கிளி என்ன கட்டி கொள்ளு தொட்டு கலந்தொரு மெட்டு சொல்லு ஜோடி கிளி இங்கே பக்கத்துலே சொந்த கிளி இப்போ வெட்கத்திலே
@Mary-bm5yl
@Mary-bm5yl Жыл бұрын
❤❤❤சூப்பர்..பாடல்
@kumar.m5150
@kumar.m5150 Жыл бұрын
​@@Mary-bm5yl❤❤❤❤❤
@kumar.m5150
@kumar.m5150 Жыл бұрын
​@@Mary-bm5ylyes crct madam
@priyariya7250
@priyariya7250 11 ай бұрын
Tq...🎉❤
@kumar.m5150
@kumar.m5150 11 ай бұрын
@@priyariya7250 🧐🧐🧐🧐🧐🧐🧐
@anbuanbu6210
@anbuanbu6210 6 ай бұрын
ஜானகியம்மா குரல் குரல்தான் பா
@appucartikcoorg6008
@appucartikcoorg6008 9 ай бұрын
Oh my god.. I am a Malayali from Karanataka....but .i I am a 2k kid fashion designer...But i am surprised how super the costume was successful ..80es.. Love you Rajini Uncle Love you Ambika Chechi..m❤❤❤❤❤
@MuthuMuthu-d3d
@MuthuMuthu-d3d 5 ай бұрын
சார் நீங்க வந்து ஒரு கடவுள்
@ஜெயம்-e4e
@ஜெயம்-e4e 2 ай бұрын
ஆசைமழை மேகத்திலே அந்திமலர் ஆய் பூத்தவளே❤❤ இனிமைக்கு இது நல்ல வெள்ளோட்டம் மானே😮 இசைகாற்றில் சங்கீதம் கைகோர்த்து பாடிடும் கேளூ❤❤
@ravichandranpachaipillai8440
@ravichandranpachaipillai8440 10 ай бұрын
SPB and JANAKi fantastic song with super music.
@asrinivasan9133
@asrinivasan9133 Жыл бұрын
போனது போகட்டும் போனபடி. நான் சொல்வத கேளடி நல்லபடி. பொய்யாகி போனத மெய்யாக்கி காட்டணும்....
@sansan-if8vv
@sansan-if8vv Ай бұрын
அம்பிகா என்ன ஒரு அழகு....
@p.peragashp.peragash2222
@p.peragashp.peragash2222 Жыл бұрын
Vera leval song sbp sar janaki Amma eruvarum rompa pitikkum❤❤❤
@janaravi8304
@janaravi8304 8 ай бұрын
Thalaivar ❤🎉
@ViswanathanV-u5v
@ViswanathanV-u5v 4 ай бұрын
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அம்பிகா நடனம் சூப்பர் பாடல் ஏ ஒன்
@nachiyarganesan2049
@nachiyarganesan2049 3 ай бұрын
நன்றி நன்றி
@rmakrishnan3290
@rmakrishnan3290 24 күн бұрын
இந்த பாட்டு ல நம்ம வைரமுத்தி ஐயா,அசாதாரணமான திறைமையை பாடல் வரிகளில் காட்டிருப்பார்(கர்பினியான அம்பிகாவ ரஜினி காதலித்ததை இந்த பாடலில் வரிகளால் கூறியிருப்பார்)
@kumaresanl164
@kumaresanl164 8 ай бұрын
அந்த 7நாட்கள். க்கு ம்.இந்த படிக்காதவன்படத்திற்கும்அம்பிகாவிற்குஎவ்வளவுபெரியவித்யாசம்உள்ளது.
@AravindhAravindh-q5o
@AravindhAravindh-q5o 8 ай бұрын
Good actress
@raghungl19
@raghungl19 6 ай бұрын
ஆமா, காய் கொஞ்சம் பெருசாயிருக்கு ❤😂😂😂
@Thirumalai-sj9nm
@Thirumalai-sj9nm 6 ай бұрын
❤❤❤❤
@RamuRamu-od3ue
@RamuRamu-od3ue 4 ай бұрын
@arumugam8109
@arumugam8109 4 ай бұрын
​@@raghungl19🍍🙏👌
@ViswanathanV-u5v
@ViswanathanV-u5v 5 ай бұрын
Super பாடல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அம்பிகா நடனம் சூப்பர் ஓ சூப்பர் ங்க இசை இளையராஜா இனிமையான SP பாலு மற்றும் ஜானகி குரல்கள் இன்னும் 100 வருஷங்கள் கழித்து கேட்டாலும் இனிமையான பாடல் மேலும் காலம் சென்ற திரு ராஜசேகர் இயக்கிய மிகப்பெரிய வெற்றி படம் இது
@SenthilPradeepa-jx1zw
@SenthilPradeepa-jx1zw Ай бұрын
My favourite song
@jaishankar9038
@jaishankar9038 14 күн бұрын
நான் மிகவும் ரசித்த பாடல் ரஜினி ரசிகன் 1985ல் சென்னை ஆல்பர்ட் தியேட்டர் மறக்க முடியாத அனுபவம்
@rajkumar-nl2pi
@rajkumar-nl2pi 6 сағат бұрын
Albert Thalaivar petta
@mohanankunhikannan3731
@mohanankunhikannan3731 3 ай бұрын
இருவரின் நடனம் சூப்பர்.
@ranjithbaranika7814
@ranjithbaranika7814 Жыл бұрын
My favourite song ❤❤❤❤❤
@Ladha-gx2rl
@Ladha-gx2rl 4 ай бұрын
சூப்பர் பாடல் சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்கள் வரலாறு வீடியோ 1:26 ❤❤❤❤❤
@kalaivananpichaiyan8598
@kalaivananpichaiyan8598 2 ай бұрын
நடக்கும் ஸ்டைல் super
@rose_man
@rose_man 2 ай бұрын
🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பாடகி : எஸ். ஜானகி பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஜோடி கிளி எங்கே சொல்லு சொல்லு சொந்த கிளியே நீ வந்து நில்லு பெண் : ஜோடி கிளி எங்கே சொல்லு சொல்லு சொந்த கிளியே நீ வந்து நில்லு ஜோடி கிளி எங்கே சொல்லு சொல்லு சொந்த கிளியே நீ வந்து நில்லு பெண் : கன்னி கிளி தான் காத்து கெடக்கு கண்ணுறங்காம பட்டு கிளி இத கட்டி கொள்ளு தொட்டு கலந்தொரு மெட்டு சொல்லு பெண் : ஜோடி கிளி எங்கே சொல்லு சொல்லு சொந்த கிளியே நீ வந்து நில்லு ஆண் : அடி அத்த மக ரத்தினமே ஆசையுள்ள பெண்மயிலே அடி அத்த மக ரத்தினமே ஆசையுள்ள பெண்மயிலே ஆண் : முத்தான முத்தே என்னோட சொத்தே அள்ளாம கொள்ளாம என் ஆச தீராது ஆண் : ஜோடி கிளி இங்கே பக்கத்திலே சொந்த கிளி இப்போ வெட்கத்திலே ஜோடி கிளி இங்கே பக்கத்திலே சொந்த கிளி இப்போ வெட்கத்திலே ஆண் : கூடி குழவி பாடி தழுவி கொஞ்சிடும் நேரம் பட்டு கிளி என்ன கட்டி கொள்ளு தொட்டு கலந்தொரு மெட்டு சொல்லு பட்டு கிளி என்ன கட்டி கொள்ளு தொட்டு கலந்தொரு மெட்டு சொல்லு 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண் : ஒரு கர்ப்பிணியை காதலிச்சேன் கன்னி பொண்ண கை பிடிச்சேன் அவ கண் அசைச்சா நான் விழுந்தேன் கை அணைச்சா நான் எழுந்தேன் பெண் : { நீ வந்து சேர்ந்ததும் மாறிடுச்சு அட இப்போதான் என் மனம் தேறிடுச்சு } (2) ஆண் : போனது போகட்டும் போன படி நான் சொல்வத கேளடி நல்லபடி பொய் ஆகி போனத மெய் ஆக்கி காட்டணும் பெண் : ஜோடி கிளி இங்கே பக்கத்துலே சொந்த கிளி இப்போ வெட்கத்திலே ஆண் : கூடி குழவி பாடி தழுவி கொஞ்சிடும் நேரம் பெண் : பட்டு கிளி இத கட்டி கொள்ளு தொட்டு கலந்தொரு மெட்டு சொல்லு ஆண் : பட்டு கிளி என்ன கட்டி கொள்ளு தொட்டு கலந்தொரு மெட்டு சொல்லு 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண் : உன் சுண்டு விரல் பட்டதுல சூடு ரொம்ப ஏறுதடி அடி சுந்தரியே முந்திரியே ஆதரிக்க வேணுமடி பெண் : மாலையை போடுங்க நல்ல படி வந்து அப்புறம் கேளுங்க உள்ளபடி மாலையை போடுங்க நல்ல படி வந்து அப்புறம் கேளுங்க உள்ளபடி ஆண் : மார்கழி மாசமும் போகட்டும்டி மாலையை தோளுல மாட்டுறேண்டி மச்சான நெஞ்சோடு ஒன்னாக சேர்த்துக்க ஆண் : ஜோடி கிளி இங்கே பக்கத்திலே சொந்த கிளி இப்போ வெட்கத்திலே ஜோடி கிளி இங்கே பக்கத்திலே சொந்த கிளி இப்போ வெட்கத்திலே பெண் : கூடி குழவி பாடி தழுவி கொஞ்சிடும் நேரம் பட்டு கிளி இத கட்டி கொள்ளு தொட்டு கலந்தொரு மெட்டு சொல்லு ஆண் : பட்டு கிளி என்ன கட்டி கொள்ளு தொட்டு கலந்தொரு மெட்டு சொல்லு பெண் : ஜோடி கிளி இங்கே பக்கத்துலே ஆண் : சொந்த கிளி இப்போ வெட்கத்திலே 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
@AravindhAmma-ic1ox
@AravindhAmma-ic1ox 3 ай бұрын
Graceful beauty Ambika
@afrazafraz8578
@afrazafraz8578 15 күн бұрын
Balu sir voice vera level singing style world no1 👍👍👍👍👍👍💯💯💯💯💯💯
@subburajk1152
@subburajk1152 2 ай бұрын
0:23 mild
@senthilkumarsenthilkumar1116
@senthilkumarsenthilkumar1116 10 ай бұрын
நன்றகஉள்ளது
@kidsyoutubechannel691
@kidsyoutubechannel691 Жыл бұрын
Super song fantastic 😍 Rajini sir samma❤
@kseetharaman8035
@kseetharaman8035 7 ай бұрын
I dedicated this song to my wife HDFC bank teller.
@ranjaniv7871
@ranjaniv7871 9 ай бұрын
Very nice Song 💖💖💖💖💖
@VenkateshVenkatesh-o5c
@VenkateshVenkatesh-o5c Ай бұрын
EintA..song..yar.kittaluim..ok.pinnuing..
@MuthuMuthu-d3d
@MuthuMuthu-d3d 5 ай бұрын
உங்க பாட்டுக்கு நான் அடிமை
@BARATH-g8f
@BARATH-g8f 8 ай бұрын
❤❤❤
@SureshSuresh-jt5yi
@SureshSuresh-jt5yi 8 ай бұрын
My favorite song
@SelvamVg-cw4wo
@SelvamVg-cw4wo Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤.suppar.15.8.2024
@baskarr6371
@baskarr6371 7 ай бұрын
My favarite song
@vel9620
@vel9620 8 ай бұрын
Rajinikanth looks Handsome
@iprahimiprahim1889
@iprahimiprahim1889 Жыл бұрын
Supper Song
@jollydays605
@jollydays605 20 күн бұрын
Super one ❤❤❤🎉
@VijayaLakshmi-c9n
@VijayaLakshmi-c9n 8 ай бұрын
My favourite song super song very nice song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@abumeeran8007
@abumeeran8007 10 ай бұрын
Thalaivar song always Mass
@charlesandrew364
@charlesandrew364 Жыл бұрын
👌👍
@rameshm8825
@rameshm8825 2 ай бұрын
Super song
@kalyanipalaniandy5298
@kalyanipalaniandy5298 2 ай бұрын
Anakup. Piditha. Paadal❤❤❤❤😂😂😂😂
@YaseenPash-e8q
@YaseenPash-e8q 22 күн бұрын
💖💖💖
@HariniHarini-e9w
@HariniHarini-e9w Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kanageswarankanagasabaipil8601
@kanageswarankanagasabaipil8601 2 ай бұрын
Like the boys in today's trend thalivar mass❤
@mahiguna1232
@mahiguna1232 7 ай бұрын
Very nice song super ❤❤❤❤❤ janaki amma voice s b psir voice ❤❤❤❤❤❤❤❤❤❤
@Varadharajulu-sr4hv
@Varadharajulu-sr4hv 9 ай бұрын
Spb sir handsapp
@GaneshVishalGpay3
@GaneshVishalGpay3 3 ай бұрын
நல்ல iru
@KannanKannan-om7xe
@KannanKannan-om7xe Жыл бұрын
S. P. பாலசுப்ரமணியம் அய்யா குரல்..S. ஜானகி அம்மா குரல்..இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை...
@AravindhAravindh-q5o
@AravindhAravindh-q5o 7 ай бұрын
How will he remembered 20 years from now?❤
@eswaramoorthieswaramoorthi6421
@eswaramoorthieswaramoorthi6421 7 ай бұрын
Romantic song
@RamuRamu-od3ue
@RamuRamu-od3ue 7 ай бұрын
​@@AravindhAravindh-q5o❤ 4:59
@dharmeshwaran5994
@dharmeshwaran5994 6 ай бұрын
Zee​@@AravindhAravindh-q5o
@vasugivasugi7447
@vasugivasugi7447 6 ай бұрын
​@@AravindhAravindh-q5o😊😊😊
@sravi955
@sravi955 Ай бұрын
சூப்பர் ஸ்டார் ஸ்டைல் மன்னன் ரஜினி அவர்களின் மாஸ் ஹிட் பாடல்
@bhuvanabhuvana9051
@bhuvanabhuvana9051 4 ай бұрын
3/4/_4_5!!
@HiHi-e6y7d
@HiHi-e6y7d 4 ай бұрын
Good
@KSakthi-w6q
@KSakthi-w6q 4 ай бұрын
🎉🎉🎉super
@kanagarajkanagaraj4888
@kanagarajkanagaraj4888 11 ай бұрын
💞💞💞💞💞💞💞💞💞❤❤❤❤
@nithyaravi3279
@nithyaravi3279 11 ай бұрын
How is the dance!!
@MathivaananMathi
@MathivaananMathi 11 ай бұрын
Mgrsongsold 2:18
@Praphakaran-g4p
@Praphakaran-g4p 9 ай бұрын
😅
@k.harinik.harini4803
@k.harinik.harini4803 9 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@selvarajp3542
@selvarajp3542 Жыл бұрын
Supqr
@AmirthanKulasingam-i2e
@AmirthanKulasingam-i2e 9 ай бұрын
Top Song
@Praphakaran-g4p
@Praphakaran-g4p 9 ай бұрын
😊1🎉
@UdhayaKumar-e3i
@UdhayaKumar-e3i Жыл бұрын
My All time favourite song ❤❤❤
@mnisha7865
@mnisha7865 8 ай бұрын
Voice and 🎶 super 30.1.2024
@arumugam8109
@arumugam8109 8 ай бұрын
சூப்பர்🙏🙋🌹. ஜோடி.
@arumugam8109
@arumugam8109 4 ай бұрын
அழகான😍💓 மாலை🙏 நமஸ்காரம் நிஷா🙏
@mnisha7865
@mnisha7865 4 ай бұрын
@@arumugam8109 good night
@sijulallal7249
@sijulallal7249 Жыл бұрын
❤❤❤❤❤❤💯💯💯💯💯💯
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 3,7 МЛН
WORLD BEST MAGIC SECRETS
00:50
MasomkaMagic
Рет қаралды 54 МЛН
Cute
00:16
Oyuncak Avı
Рет қаралды 12 МЛН