பேச்சாற்றலில் மாமனிதரை பாராட்டும் பண்பு நிறைந்த மாமனிதருக்கு என்னுடைய அன்பு நிறைந்த வாழ்த்துக்கள் ஐயா.....
@om8387 Жыл бұрын
ஜோ. மல்லூரி அவர்களின் அதி சிறந்த பேச்சில் மதி மயங்கிப் போனேன் ஐயா குருவே என்னாசிரியர் நீங்களாக இருந்திருந்தால் உங்களைப்போல் தமிழை கவிமழையாய் வாரி வழங்கும் வாய்ப்பை நானும் பெற்றிருப்பேனே
@shiva196720 Жыл бұрын
மல்லூரி அவர்களின் பேச்சை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்..கற்பனை எண்ணம் கலந்து நினைகிறேன்...நல்ல விளக்கம் அருமை தமிழில்...
@murugesandr.986811 ай бұрын
Good speech sir Congrats
@sivassiva7815 Жыл бұрын
மல்லிகை மலராய் தமிழ் மணம் வீசும் மல்லூரி பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாண்டு வாழ்க! தமிழ் உங்களால் வளர்க
@thiruppathim13393 жыл бұрын
Useful to all thank you colors of Tamil Nadu valthukkal valgavalamudan
@thakkolamdevabalan51223 жыл бұрын
நாம் கவனிக்காத ஆனால் நல்ல பேச்சாளர்
@muralicheazhina10853 ай бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉
@muthukrishnan. Жыл бұрын
பா பா சி என்றால்??
@NattukottaiNagaratharTv Жыл бұрын
சென்னை புத்தக பதிப்பாளர்கள்,விற்பனையாளர்கள் கூட்டமைப்பு