நான் 5050 D வச்சிருக்கேன் உங்க showroom ல தான் வாங்கினேன் 2018 மாடல் ஜனவரி 6 milage நல்லா இருக்கு டிராக்டர் நல்லதுதான் இருக்கு ஆனால் நான் உழவு season ல 6 மணி நேரத்துக்கு அப்புறம் வண்டி சும்மா நெருப்பா கொதிக்குது வண்டியோட ஹீட் கம்மி பண்ண வண்டி இன்னும் ரொம்ப நல்லா இருக்கும் ஆனா அதை பண்ணாம வண்டியில இன்ஜினியரிங் கெப்பாசிட்டி மட்டும் 2 லிட்டர் கூட்டிட்டா மட்டும் ஹீட் ரொம்ப கம்மியா ஆயிடுமா heat card மேல கொடுக்கணும் நீங்க கீழே மேட் கொடுத்தா அந்த என்ன யூஸ் இருக்கும் ஜான் டியர் இது அமெரிக்கன் கம்பெனி அவங்க கிளைமேட் க்கு தகுந்த மாதிரி ரெடி பண்ணி இருக்காங்க பட் இந்தியன் கிளைமேட் க்கு ரொம்ப ஹீட்டா இருக்கு இன்ஜின் இந்தியன் கிளைமேட் தகுந்த மாதிரி ரெடி பண்ணி கொடுத்தாங்க இன்ஜின் ரொம்ப நல்லா இருக்கும் 😢😢😢😢😢😢
@karuppasamy78813 ай бұрын
5045d 4wd gear pro vs 5050d 4wd gear pro details podunga...
@Kalaiarasan-bg8im3 ай бұрын
நான் என்னோட வண்டியில ரொட்டவேட்டர் கல்டிவேட்டர் சுகர் கேன் லீப் ஷட்டர் பேலர் இது எல்லாம் யூஸ் பண்ணி இருக்கேன் வண்டி நல்லா இருக்கு மைலேஜ் நல்லாதான் இருக்கு ஆனா அந்த வண்டியோட ஹீட் மட்டும் என்னால தாங்க முடியல ஒரு உழவு சீசன்ல ஒரு நாள் நான் 13 மணி நேரம் ஓட்டினேன் 5 மணி நேரம் தான் கிளர்ச்சியில் காலை வச்சு ஓட்டிட்டு இருந்த மீதி மணி நேரம் காலை சீட்டு கீழே கொண்டு வந்து வச்சுக்கிட்டேன் எப்பவுமே சூடு தாங்க முடியல என்னால இந்த இது என்னோட வண்டியில மட்டும் இல்ல ஜான்டியர் எல்லாம் வண்டியில இந்த கம்ப்ளைன்ட் இருக்கு ஏன்னா இன்ஜின் வந்து ரொம்ப ஷார்ட்டா பக்கத்துல இருக்கிறதால இஞ்சின் ஓட சீட்டு சடனா டிரைவர் ஓட காலுக்கு வருது இதை எப்படி சீர்கேடு வச்சு இது பண்ணாலும் கண்ட்ரோல் பண்ண முடியல ஏன்னா இது அமெரிக்கன் பிரண்டு அவங்களோட கிளைமேட் கொஞ்சம் கோல்டா இருக்கு அதனால இன்ஜின் ஓட பர்ஃபார்மன்ஸ் காக இந்தியன் ஹீட்டா வச்சுக்கறது கொஞ்சம் அந்த மாதிரி டிசைன் பண்ணி இருக்காங்க ஆனா இந்தியால அமெரிக்காவை கம்பேர் பண்ணும்போது நம்மளோட கிளைமேட் கொஞ்சம் ஹார்ட் தான் இதனால் தான் நமக்கு ரொம்ப இன்ஜின் கீதா ஆகுதுன்னு சொல்லி பீல் பண்றாங்க எல்லாரும் இதை மட்டும் கொஞ்சம் மாத்தி கொடுத்தா ரொம்ப நல்லா இருக்கும் ஏன்னா நாங்க திரும்ப வண்டி மாத்தணும்னு முடிவுல இருக்கும் அதை மாத்தும் போது நாங்க திரும்ப ஜாலியா தான் எடுப்போம் அதுக்குள்ள இதை ரெக்டிஃபி பண்ணா ரொம்ப நல்லது நிறைய டிராக்டர் கம்பெனி இருக்கு இருந்தாலும் நான் உன்னை நானும் நிறைய டிராக்டர் கம்பெனி ஓட்டி இருக்கேன் ஆனாலும் எனக்கு ஜாதிய தான் புடிச்சிருக்கு இந்த ஒரே ஒரு ஹீட் மட்டும் தான் என் தாங்க முடியல அதை மட்டும் கம்பெனிக்கு ரிக்வெஸ்ட் பண்ணி டிசைன் ஏதாவது சேஞ்ச் பண்ண முடியுமா இது ரொம்ப கஷ்டம் தான் ஏன்னா அது நம்மளோட இந்தியன் கம்பெனி கிடையாது அமெரிக்காவில் எதுவா இருந்தாலும் சென்னை லெட்டர் மாத்துற மாதிரி இருந்தாலும் அவங்க சைன் பண்ணாதான் இங்க நம்மளால சேஞ்ச் பண்ணுவீங்க ரெக்வஸ்ட் பண்ணுங்க எல்லாம் கஸ்டமர் எதுனா ஃபீட்பேக் கொடுக்குறாங்க அப்படின்னு சொல்லி ரிக்வஸ்ட் பண்ணுங்க ஹையர் அத்தாரிட்டி
@aru66463 ай бұрын
Unmai tha na inaiku 5050 otta vanthanga na vangi oru vayil ottuna athukkulaye kala clutch kala seat kila vachutta 😂😂😂😂
@sakthi51773 ай бұрын
Bro Eicher 551 full review and mileage and Engine name poduga broo