En manasla irkura baram Ellam erangi pochea.. super bros… pls pls keep exposing more and more… Im with you
@mosesn3751 Жыл бұрын
let us review the following bible verses regarding tongues: ஏனெனில், அந்நிய பாஷையில் பேசுகிறவன், ஆவியினாலே இரகசியங்களைப் பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான். 1 கொரிந்தியர் 14:2 உங்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பாஷைகளைப் பேசுகிறேன், இதற்காக என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். 1 கொரிந்தியர் 14:18 விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; மாற்கு 16:17 அல்லாமலும் பவுல் அவர்கள்மேல் கைகளை வைத்தபோது, பரிசுத்த ஆவி அவர்கள்மேல் வந்தார்; அப்பொழுது அவர்கள் அந்நியபாஷைகளைப் பேசித் தீர்க்கதரிசனஞ்சொன்னார்கள். அப்போஸ்தலர் 19:6 44. இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிக்கொண்டிருக்கையில் வசனத்தைக் கேட்டவர்கள் யாவர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார். 45. அவர்கள் பல பாஷைகளைப் பேசுகிறதையும், தேவனைப் புகழுகிறதையும், 46. பேதுருவோடேகூட வந்திருந்த விருத்தசேதனமுள்ள விசுவாசிகள் கேட்கும்போது, பரிசுத்த ஆவியின் வரம் புறஜாதிகள்மேலும், பொழிந்தருளப்பட்டதைக்குறித்துப் பிரமித்தார்கள். அப்போஸ்தலர் 10:44-46 இப்படியிருக்க, சகோதரரே, தீர்க்கதரிசனஞ்சொல்ல நாடுங்கள், அந்நியபாஷைகளைப் பேசுகிறதற்கும் தடைபண்ணாதிருங்கள். 1 கொரிந்தியர் 14:39
@dhinj8 ай бұрын
True. ஆனால் இந்த கள்ள பசங்க பேசுறது போலி பாஷை. பொய்யர்கள்.
@petersvlog576 Жыл бұрын
இவர்கள் செய்வதை பார்த்து வேதனைதான் அதிகமாகிறது
@pratheeprevathi62667 ай бұрын
இந்த மோகன்.சி பேசுற '''சரபர சா பந்தலூம்'''..... பாஷை என்ன மொழின்னு யாருக்காச்சும் தெரியுமா.??🤔🤔🤔
@pelkespelkes11182 ай бұрын
ஏமாற்று பாசை
@user-ro7vv7vb8kАй бұрын
Pesasin pashai
@Rowlandsgolda Жыл бұрын
சரிங்க தம்பிங்களா, நீங்கள் சொல்வது ஏற்புடையதாக இருந்தாலும், இந்த மேல் ஜாதி கீழ் ஜாதினு சொல்றிங்க, இத யார் சொன்னது. அப்படி சொல்லி இருந்தால் அவங்களையும் சொல்லிடுங்க... ஒரு நாளைக்கு எத்தனை பேருக்கு இயேசுவை பத்தி சுவிசேஷம் சொல்றிங்க? தினமும் இரண்டு வீடியோக்கள் யாரயாவது பத்தி விமர்சித்து வெளியிடுகிறீர்கள். இதற்கு பதில் இயேசுவை அறியாத நபர்களுக்கு சுவிசேஷத்தை அறிவிக்கலாம். ஏன் இந்த பொழப்பு??? இப்படியே வீடியோக்கள் வெளியிட்டு வாழ்க்கையை வீணாக்காதீர்கள். இல்லை யாரை பத்தியெல்லாம் வீடியோக்கள் வெளியிட்டு விமர்சனம் பன்னுகிர்களோ அவர்களையெல்லாம் அழைத்து நேரிடையாகவே கேள்விகளை கேட்டு விவாதம் போல் நடத்தி வீடியோக்கள் வெளியிடுங்கள்.. அப்புறம் அவன் இவன் பேசுரிங்க, யார் முட்டா பசங்க??? தனிமனித வாழ்க்கையை விமர்சித்து, பரிசுத்த ஆவியானவரையும் அந்நிய பாஷையையம் கேலி பன்னுகிறிர்கள். பார்த்து ஜாக்கிரதையாக இருங்கள்... நியாய தீர்ப்பில் எல்லாரும் பதில் சொல்ல வேண்டும் ( என்னையும் உட்பட ) ஆண்டவர் எல்லாரையும் சேர்த்து ரோஸ்ட் பன்னுவார். ஒரு வேளை நீங்கள் விமர்சிக்கும் நபர்கள் எல்லாரும் கடைசி நேரத்தில் திருந்திவிடுவார்கள். ஆனால் நீங்கள் தரக்குறைவாக பேசியே வீனாகிவிடுவீர்கள்
@NIVIKUTTY-l6k Жыл бұрын
இயேசுவின் நாமத்தினாலே இதுதான் உண்மை...
@essakranjith13532 ай бұрын
true
@JamesgopalKurunthaslam Жыл бұрын
நீங்கள் குற்றவாளிகள் என்று தீர்க்கபடாதபடிக்கு மற்றவர்களை குற்றவாலிகள் என்று தீர்க்காதிருங்கள்.மத்7:1
@calisthenicsagainstgravity143 Жыл бұрын
true ,amen .
@sivanisam Жыл бұрын
Kiya kiya
@roastingtodayschristianity Жыл бұрын
kzbin.info/www/bejne/bJvXkKSiaLiirK8si=BeNi_fj7XqrjQcss kzbin.info/www/bejne/lWPYkKikaKZ_otEsi=V9R_grZpZCSJuk5B Time irundhaa fulla paarunga
இந்த இரண்டு பேரும் அரவேக்காடு என்று சொல்லுகிறவர்கள் மட்டும் ஒரு Lik போடுங்க
@roastingtodayschristianity2 ай бұрын
ப்ரோ யாரும் போடல நாங்களே போட்டுடறோம்..with heart too
@alvanjeynesh7672Ай бұрын
😂@@roastingtodayschristianity
@deenaap955 Жыл бұрын
1 ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி. போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை, நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத் தீர்க்கிறாய். ரோமர் 2:1 2 இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களுக்குத் தேவனுடைய நியாயத்தீர்ப்பு சத்தியத்தின்படியே இருக்கிறதென்று அறிந்திருக்கிறோம். ரோமர் 2:2 3 இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களைக் குற்றவாளிகளென்று தீர்த்தும், அவைகளையே செய்கிறவனே, நீ தேவனுடைய நியாயத்தீர்ப்புக்குத் தப்பிக்கொள்ளலாமென்று நினைக்கிறாயோ? ரோமர் 2:3 4 அல்லது தேவதயவு நீ குணப்படும்படி உன்னை ஏவுகிறதென்று அறியாமல், அவருடைய தயவு பொறுமை நீடியசாந்தம் இவைகளின் ஐசுவரியத்தை அசட்டைபண்ணுகிறாயோ? ரோமர் 2:4 5 உன் மனக்கடினத்திற்கும் குணப்படாத இருதயத்திற்கும் ஏற்றபடி, தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும் கோபாக்கினைநாளிலே உனக்காகக் கோபாக்கினையைக் குவித்துக்கொள்ளுகிறாயே. ரோமர் 2:5 6 தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார். ரோமர் 2:6
@SebastianPakkiyaraj11 ай бұрын
😇
@TimVels Жыл бұрын
When does a Christian realize that speaking in tongues is just speaking a different language? See how the apostles spoke in different tongues but other people who knew the language understood! It's a simple concept which is misunderstood a lot.
@goldamanoharan7538 Жыл бұрын
Actually , there are DIVERSE KINDS OF TONGUES. NOT just one. 1 Corinthians 12:9 b - " the same Spirit, 10 to another the working of miracles, to another prophecy, to another discerning of spirits, to another DIFFERENT KINDS OF TONGUES, to another the interpretation of tongues. V 28 : " 28 And God has appointed these in the church: first apostles, second prophets, third teachers, after that miracles, then gifts of healings, helps, administrations, VARIETIES of TONGUES. There are tongues of MEN and the tongues of ANGELS , see 1 Corinthians 13 v1. The tongues spoken by the disciples in the Book Of Acts on the Day Of Pentecost were HUMAN tongues unknown to the speaker but understood by those from different ethnicities in their own language and these tongues DID NOT NEED INTERPRETATION. The tongues that PAUL was referring to that was practiiced in the Corinthian CHURCH were those that NEEDED INTERPRETATION as they were the tongues that 'NO MAN UNDERSTANDS' : 1 Coritnhians 14: "2 For he who speaks in a tongue does not speak to men but to God, for no one understands him; however, in the spirit he speaks mysteries. " And so no, it is not a simple concept at all as you have shown that is easily misunderstood by your statement. 🙂
@TimVels Жыл бұрын
@@goldamanoharan7538 👍👍👍
@Beethovan Жыл бұрын
@@goldamanoharan7538 As per Paul, False tongues in Corinthian church was not from God. Paul said " For God is not the author of confusion, but of peace, as in all churches of the saints." - 1 Corinthians 14:33. God was not the author of confusion in Corinthian church. False tongues churches deceive people by calling themselves Pentecostal church meaning that they are speaking in God's tongues in Acts 2, which was understandable by hearers. False tongues Churches should be called as Corinthian False tongues speaker Church.
@Beethovan Жыл бұрын
Main wrong teaching of False tongues False Christians is that if some spirit fills a person and speaks in a language unknown to the speaker, it is God's Holy Spirit. All Evil spirits can speak in different languages through possessed. Study Bible on Evil spirits speaking through possessed when Lord Jesus Christ drove them out, when Satan spoke to Eve, when Evil spirits spoke to Paul, etc. It is the biggest lies of False teachers to claim that some Evil spirits possessing few and speaking through them as God's Holy Spirit. It is indeed Blasphemy against God's Holy Spirit to call Evil spirits as God's Holy Spirit. Be warned that these False tongues False Christians will not repent till their last day in earth. Keep away from False tongues False Christians to protect yourself and your family from Evil spirit possession, which will destroy your life and your family and your children's life.
@goldamanoharan7538 Жыл бұрын
@@Beethovan , if you will read the context of Paul's admonition, it wasn't at all that they were manifesting a fake gift / charisma but that they were speaking in tongues in the church WITHOUT INTERPRETATION. SUCH tongues would be the subject of ridicule when an unbeliever entered the church. So Paul taught that unless such interpretation was given, one should speak to HIMSELF and to GOD. So, the gift in itself was not false, but the PUBLIC EXERCISE of it was unacceptable. As I explained in my previous comment, human languages is NOT the only kind of tongue. How then can Paul say that he who speaks in an UNKNOWN tongue needs interpretation and at the same time say he speaks mysteries to GOD ? Why does GOD need INTERPRETATION?
@christiandavidar3644 Жыл бұрын
This KG should make a good Stand-up Comedian! Has no Spiritual sanctity!!
@jerremy798 ай бұрын
Brothers please pray for youngsters to see pulpit as pulpit..thanks for the awareness...
@AboutYou..8 ай бұрын
Anna i have one doubt Can we sing false preachers song🤔
@Koduran Жыл бұрын
சகோதரரே போடா வாடா என்று பேசாதீர்கள் ... நாகரீகமாக சொல்லுங்கள்.அப்புறம் உங்களுக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம்?
Very ashamed of this kind of people. Keep expose them
@angelaj5418 Жыл бұрын
Brother nan CSI Christian...ana na clg padikum pothu Pentecost church poga vendiya situation. Anga Anaiting kadium pothu elarum kela uruluvanga ana na mattum payantha mulichitu irupan atha watch panuna church paster jebam panum pothu kela erangi vanthu en thaila ki vechi unaku anaiting varum pothu ne atha control panura apdi pana kuthathu neum atha feel pannanum nu sooli parayer panunaru..na unmila payathithan .next time um na apdi ye tha mulichitu ninan apom avaru en kitta unaku CSI virakiyam neriya iruku nu solitu poitaru...
@roastingtodayschristianity Жыл бұрын
🤣🤣🤣
@ChristilineBerylArunkumar8 ай бұрын
😂😂😂
@balasubramaniisaac8 ай бұрын
What a background Music, Wow superb Guys!😉😉😉😁
@JohnE.181111 ай бұрын
Brother Bible College porathu correct ha ok na Best bible college irutha sollunga brother plz replay
@roastingtodayschristianity11 ай бұрын
தப்பு
@medicalmiraclenatural645410 ай бұрын
Athu unga church pastor ta kelunga..ivanuga chumma troll seira aalunga they not doing anything for jesus
@christgracenewjerusalemchu8684 Жыл бұрын
Praise the LORD brother, Ministry has become a business. Let God lead you!!! 😂 Amazing TRUTH!!
@glorytojesus8822 Жыл бұрын
நீங்க முதல்ல ஒழுக்கமா இருக்கீங்களா பாருங்க ப்ரோ உங்க கண்ணுல இருக்க உதிரத்தை முதல்ல எடுங்க மத்தவங்க கண்ணுல இருக்க தூசி பாக்காதீங்க
@roastingtodayschristianity Жыл бұрын
நீங்க 100% ஒழுக்கமா ப்ரோ?? அதனால் தான் எங்களை kurai கூற வந்துட்டீங்களா?? 🤣🤣🤣
@thabithayammal8151 Жыл бұрын
இயேசு நிதானமாக நியாயம் விசாரிக்கும் தேவன் ,
@JebaBlessy Жыл бұрын
@@roastingtodayschristianity yarum 100% olunga ella bro but you dont have any rights to speak about god's servents
இவர்களைப் பற்றி எல்லாம் ஒன்றுமே பேசக்கூடாது.... *God will judge* என்று, தாங்கள் இயேசு கிறிஸ்துவின் போதனைகளை 100% கடைப்பிடிப்பவர்கள் போல் பேசுவார்கள். ஆனால், குடும்ப அங்கத்தினர் பற்றியும், கூட பிறந்தவர்கள் பற்றியும், சொந்தம் பந்தங்கள் பற்றியும், கூட வேளை பார்ப்பவர் பற்றியும், தெரிந்தவர்கள் பற்றியும் எது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பேசலாம்.... இப்படித்தான் இன்றைய கிறித்தவ மக்களின் மனநிலை உள்ளது.
@thangaduraib5250 Жыл бұрын
Waste comment 👹
@MatthewMmaran Жыл бұрын
டேய்... யாருடா உங்களுக்கு இந்த அதிகாரம் கொடுத்தது..... எல்லாரும் குற்றவாளிகள் இவனுங்க மட்டும் நீதிமான்கள் போங்கடா 🤫
@athavanuthamsingh800011 ай бұрын
Neenga kekurathu maathiri thaan avangalum kekaanga, ivanga kora solrathu ungalukku thappa theriyuthu, athey maathiri avangaluku thappa theriyuratha bible la irunthu solraanga, but ivanga solrathulayum valid reason iruku
@rubansamuel4183 Жыл бұрын
Remember my dear brothers , we all are one family in christ and he is our brother who you are criticing .In Matthew 7:1 it's says DO NOT judge and criticize and condemn others, so that you may not be judged and criticized and condemned yourselves. If he does good it's fine bt if he did something wrong without knowingly or unknowingly. Forgive him ,especially Prayer for him and start loving him. The people who are outside watch this video and comment or criticize it's fine bt" Is it right to criticize ur own brother in christ" ? Anybody who see my comment just think about it.still we are sinners and very good actors as a name sake christians ,Bt still christ loves us and forgives us and he is bless us and restore us.Lets love and forgive others like christ did for us.Think like jesus christ ✝️
@roastingtodayschristianity Жыл бұрын
Call us at 7010745813 bro. Let's discuss
@ralvinraj219 Жыл бұрын
Well said excellent brother.. What is happening to all the Pastor's became like Antichrist.kartik Gamelial is acting too much.
@joshuajohn4695 Жыл бұрын
Sir pls don't pass comment on any pastors or evangelist.....only God has the right to judge ..if u don't like them ...move away from them .
@holylife7603 Жыл бұрын
இவர்களைப் பற்றி எல்லாம் ஒன்றுமே பேசக்கூடாது.... *God will judge* என்று, தாங்கள் இயேசு கிறிஸ்துவின் போதனைகளை 100% கடைப்பிடிப்பவர்கள் போல் பேசுவார்கள். ஆனால், குடும்ப அங்கத்தினர் பற்றியும், கூட பிறந்தவர்கள் பற்றியும், சொந்தம் பந்தங்கள் பற்றியும், கூட வேளை பார்ப்பவர் பற்றியும், தெரிந்தவர்கள் பற்றியும் எது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பேசலாம்.... இப்படித்தான் இன்றைய கிறித்தவ மக்களின் மனநிலை உள்ளது.
@thangaduraib5250 Жыл бұрын
இப்படி சொல்லிச் சொல்லியே கள்ள ஊழியர்களை வளர்த்துவிடுங்கள் 😡
@joshuajohn4695 Жыл бұрын
@@thangaduraib5250 illai sir ...ungal Manam purikirathu...naam mudithaal ivarkalukaka jebam seiyvom..
@kavithas3030 Жыл бұрын
Brother mudiyala brother... Na veetulayae prayer pannikiren
@austinagro3948 Жыл бұрын
Praise the lord brother
@sangeethaa7368 Жыл бұрын
கர்த்தர் உங்களை சந்திப்பராக
@sheeladarcus5634 Жыл бұрын
தயவுசெய்து வயதுக்கு மரியாதை கொடுங்கள். அவன் இவன் டேய் ........
@rakeshm5135 Жыл бұрын
Semma superb song 😀😀😀😀
@livingstonphilips Жыл бұрын
Intha Gamaliel avanaye kalaichikiran😂😂
@lifeisnow39449 ай бұрын
Super super super funny video.😂😂😂😂😂😂😂😂😂😂. Made my sunday.😂😂😂❤❤❤
@moveitstime7 ай бұрын
7:07 கருப்பன் இறங்கிட்டான்...😂
@joneswillingston6689 Жыл бұрын
brooo final touch karthik gamaliel Viewers ithuuu namaaa listleee illlaaayeee😂😂😂😂
@rahulstar3 Жыл бұрын
Thanks for the video bro.
@s.samuel7360 Жыл бұрын
கார்த்திக் கமாலியேல் இந்த மாதிரி விழிப்புணர்வு வீடியோவை குறை சொல்லுகின்ற வீடியோ என்று சொல்லி ஜனங்களை .not interested போட சொல்லுகிறார்
@kavithapsharon6223 Жыл бұрын
இப்படி வீடியோ போடும் நேரத்தை பைபிள் படிக்கவும் சுவிசேஷம் சொல்லவும் பயன்படுத்தலாமே
@roastingtodayschristianity Жыл бұрын
மக்கள் எல்லாம் கேட்டு ஒழியட்டும் அப்படித்தானே நீங்க மட்டும் நல்லா இருந்தா போதும்!! டூ bad
@yesudass53532 ай бұрын
தம்பி நீங்க எத்தனை பேருக்கு ஒழுங்காக சுவிசேஷம் அறிவித்து கொண்டிருக்கிறீர்கள்
@danieldani6048 Жыл бұрын
Useless video, pesuravanuga 2 perum useless, matravanga solura ubathesam thappu nu soluranuga epdiyavathu evanuga correct ah solirukangala, oru vishayam thappa soluranga na nenga apdi ila ipdi nu correct ah soli kodunga da itha vitutu roasting panure nu translate panitu irukinga, itha vera ela pathutu super ah solirukinga bro nu vera soluvanuga🤣🤣,
@gowthaman4677 Жыл бұрын
Anyone lead the peoples to the heaven இந்த வீடியோவை கர்த்தர் ஏற்றுக் கொள்வார் என்றால் நானும் ஏற்க தயார்
@danieldani6048 Жыл бұрын
@@gowthaman4677 How you know God will accept or not
@lordsonspokenenglishacadem389810 ай бұрын
2:43, no worries, he is with us. He is with us.
@ihussain66749 ай бұрын
Supper Brother
@anthonipillaikanesananth543711 ай бұрын
👍👍👍👍🤣🤣super
@ganeshpeter82878 ай бұрын
ரொம்ப உள்ள போய் பார்த்த எல்லாமே தாப்பா தான் இருக்கும், உங்க கிட்ட நிறைய தெரியுது,
@satsbatshats6422 Жыл бұрын
Bro but neenga crtaa dha bro kekuringa nanum idhla yosichurukka 😮
@kanthijesmika114110 ай бұрын
முடியல பிரதர்
@pappaking8691 Жыл бұрын
தேவன் உங்களை சந்திப்பாராக
@immanuvelmeegaglorin8883 Жыл бұрын
சம்பாத்தியம் பண்ணுவதுக்கு வேறே வேலை இருக்கு Bro
@roastingtodayschristianity Жыл бұрын
எது Gamaliel மாரி காச மிரட்டி வாங்குற வேலையா😂😂
@QGINDIA8 ай бұрын
இது இல்லாமல் வேற content பண்ணுங்க bro... நிறைய views வரும்..
@davidhenry7189 Жыл бұрын
Worshiping god is peaceful not emotional our god is prince of peace.
I don't see any wrong in KG in that classic Retro Clip
@pradeepamaria2677 Жыл бұрын
Kaththar ungala kandipa thoduvaru
@Harikumar-xk2vs Жыл бұрын
கடைசியலே இது என்ன குறளி வித்தையா?
@thangaduraib5250 Жыл бұрын
இது போன்ற வீடியோக்கள் மூலமாக விழிப்புணர்வு கிடைக்கிறது, நன்றி.
@MuruganSS-k2s2 ай бұрын
🎉கர்த்தரின்பாஸயைநீங்கலொஅலட்சியப்படுத்தாதெ
@rameshnair333 Жыл бұрын
Super bro good job service
@devadoss7050 Жыл бұрын
இந்த கார்த்திக் தொழில் அதிபர் 😅😅😅
@beaulahgnanalet1448Ай бұрын
பிசசை எடுக்க இதுவும் ஒரு வழி
@Sajanna78625 Жыл бұрын
Super Anna
@revjeyakumarxavier6625 Жыл бұрын
Paavam yaar petha pilliyo sariya pada poguthu
@roastingtodayschristianity Жыл бұрын
🙄
@Harikumar-xk2vs Жыл бұрын
இவனை கீழ்ப்பாக்கம் அனுப்புங்க
@samuelkingstonofficial7695 Жыл бұрын
Bro poi nalla valei irundha konjam parunga
@roastingtodayschristianity Жыл бұрын
Engaiyachu konjam pathu solunga brooooo...
@visionaryprem Жыл бұрын
That agini song really nice... Ooo of John jebaraj was nice...
@saamyrani9267 Жыл бұрын
நண்பரே அன்னிய பாஷைக்கு அர்த்தம் இருக்கிறதா இதை பற்றி ஒரு வீடியோ போடுங்க நண்பரே
@Riyanasherly143 Жыл бұрын
Sariyana mokkainga ...mooku mutta thinnutu summa iruka mudiyala pola ..
@roastingtodayschristianity Жыл бұрын
Siruu VUBAVAASA 😂😂veeran pola..Full video va paaka thuppila...veen pechuku korachal ilaa😂😂
@emmanu509010 ай бұрын
Bro பாதி படிச்சவங்களா நீங்க ஒன்னும் தெரியாம இப்படி பேசுறீங்க கர்த்தர் அவர் அவர் செய்கைக்கு ஏற்ற பலனை தருவார்
@SelvaRaj-hp6pu7 ай бұрын
Supar bro
@nithyamo3175 Жыл бұрын
ஏசப்பா உங்களுக்கு வேர்வை சிந்தி உழைக்க கூடிய ஒரு வேலையை தர நா ஜெபம் செய்கிறேன்....
@Jkpaintinganddesingn-wi7sc9 ай бұрын
டேய் அவங்க திருடனுங்க டா உனக்கு ஏன் டா புரியல
@sojo26 Жыл бұрын
Bro..theni la Rajendran nu oru aalu irukaru bro...avara pathi knjm podunga bro
@sojo26 Жыл бұрын
Avaroda power tower international Church la pastor ku veedu katta fulla makkal kanikai panatha vangi kattitu.... pastor kudi varrathuku munnadi veeda pathukonga... because avaru kudi vantha piragu oruthanum ulla poga permission kidayathu..athu purushan manaivi vaalra idam ..so church la mattum than pakanum nu solraru...ana avaru matum church members veetla poi prayers lam Pani offerings vangalama...sabai makkal veedum purushan manaivi vaalra Edam Thane ...harsh ah pesuvaru bro... prophet nu solitu irukaruu
@lifeisnow39449 ай бұрын
Enna lu mudiya saami.😂😂😂😂 viru velikudu 😂😂😂😂😂😂
@ministeredelancienneeglise5272 Жыл бұрын
Mental pastor, this is bad sprit of trinity 😂😂😂😂😂😂😂😂
@gunaguna6818 Жыл бұрын
bro vera level editing .thanks
@princecyrus5711 Жыл бұрын
அவனவன் கிரியைகளுக்குப் பலனுண்டு
@roastingtodayschristianity Жыл бұрын
ஆமென் ஆமென்
@mariacharlesjsr10 ай бұрын
Semma
@s.samuel7360 Жыл бұрын
அவர் தசம பாகம் கொடுக்க ஆதவன் சா கட்டும் என்று சொல்லுகிறார்
@karthikraja0793 Жыл бұрын
பைத்தியமாக மாறி விடாதீர்கள் ....
@riversoflivingwater1807 Жыл бұрын
Climax super bro Comedy கலந்த விழிப்புணர்வு உரையாடல் நன்றி நண்பர்களுக்கு
@s.samuel7360 Жыл бұрын
தசம பாகம் கொடுக்க ஆதவன் சா கட்டும் என்கிறார்
@nirmalkumarnirmal7100 Жыл бұрын
ஏன்டா உங்களுக்கு வருமானம் பாக்க வேற எந்த தொழிலும் இல்லயா ஊலியக்காறங்கல கொறை சொல்லி அதுல வற்ற வருமானத்துல சாப்பிடுறீங்கலே உங்க சந்ததிக்கு சாபத்த வச்சுட்டு போகாதீங்கல.......
@sheebaran6072 Жыл бұрын
You are right.
@user-ro7vv7vb8kАй бұрын
Vesuvacikal 4 money neram jebeca vendum
@ajemi5240 Жыл бұрын
உங்களுக்கு வேற வேலையே கிடையாதா இந்த வேலையை விட்டு போய் ஜெபம் பண்ணுங்க 🙏🏻
@nagarajannagarajan913 Жыл бұрын
அப்போ நீங்க பைபிளை தொடர்வதில்லை. இந்த போலி போதகரை தான் பின் தொடர்கிறீர்களா? பைபிளை ஒழுங்கா படியுங்கள்