தவறு என்றால் தவறுதான். ஏன் அவருக்கு ( John.. J) Support செய்ய வேண்டும். திரும்பவும் நடிக்க வாங்க என்று கூட்டிடுவது போல் உள்ளது.
@manishmanualm92192 күн бұрын
@@sripriya4785 He didn't asked JJ to come back and start. Listen carefully with your ears open
@ajinmilton55822 күн бұрын
அது சபை அல்ல ... கடை (business centre) ... Owner john jeba raj கடையை மூடிக்கொண்டு ஓடிவிட்டான்...
@EDENGARDEN-kv7eq2 күн бұрын
Brother, சாலமன் brother பதிவிட்ட வீடியோ, ஜான் ஜெப ராஜ் மீது பாரபட்டு உண்மையான சபை மூடப்பட்டு இருக்கிறதே என்பதற்காக அல்ல, அந்த சபை கூடுகைக்கு வரும் ஆத்துமாக்களுக்காக , நல்ல மேய்ப்பப்பனுக்குரிய தகுதியை ஜான் ஜெபராஜ் இழந்துவிட்டாலும், அந்த கூடுகையில் இருக்கும் ஆடுகளின் ஆத்தும இரட்சிப்பை குறித்த ஒரு பாரம் ஒரு நல்ல மேய்ப்பனுக்கு உண்டு.
@chelladuraim94502 күн бұрын
@@EDENGARDEN-kv7eq ஜான்ஜெபராஜ் மேய்ப்பனே இல்ல அப்புறம் தகுதினா எப்படி
@Westlybornagain2 күн бұрын
@@EDENGARDEN-kv7eq யேசுவே நல்ல மெய்ப்பன் 😃🇮🇱
@EDENGARDEN-kv7eq2 күн бұрын
@@chelladuraim9450 brother, என்றுமே சில ஊழியர்களின் ஊழியத்தின் ஆரம்ப நிலையில் நல்ல மேய்பர்களாக தான் இருக்கின்றனர், பின் தங்களுடைய சுய இச்சையின்படி நடந்து கர்த்தர் அருளின நல்ல தாலாந்தகளை இழந்து மேய்பனுக்குரிய தகுதியையும் இழந்து விடுகிறார்கள்,என்றுமே நல்ல மேய்ப்பர் என் இயேசு மகா ராஜா மட்டுமே 😊
@repentministry1234Күн бұрын
சகோதரா சாலமன் ஏற்கனவே இதற்கு விளக்கம் கொடுத்த பின்னும் நீங்கள் திரும்ப திரும்ப இதை குறித்து வீடியோ வெளியிடுவது ஏன்? பதில் சொல்ல மாட்டேங்கறீங்க பிரதர்..
@roastingtodayschristianityКүн бұрын
@@repentministry1234 that வெளக்கம் was like வெங்காயம் for us. Thats why 🤣🤣🤣
@Spritualmediator2 күн бұрын
ஹலோ தம்பி யார் என்ன ஊழியம் செய்தாலும் எல்லாவற்றையும் குறை சொல்லியே வீடியோ போடறீங்களே! நீங்க என்ன ஊழியம் செயிரீங்க? உங்க போதனைகள் என்ன? எது சரியான ஊழியம்? எது சரியான போதனை என்பது பற்றிய வீடியோ போடலாமே!
@rheniusm.11792 күн бұрын
அது தெரிஞ்சா அதை சொல்லிருப்பான்......பிரதர், தெரியல அதான் குறை மட்டுமே சொல்லிக்கிட்டு இருக்கான்
@marinusjerald27832 күн бұрын
Avarukku therintha vethamum sathiyamum unkku theriyathu aanal ellam therintha maathiri comment panna vanthudinga ning mattum ippo enna panringa avarai pattri kurai thaane solringa nallavar pola comment vera😂
@rheniusm.11792 күн бұрын
@@marinusjerald2783 உனக்கே ஒன்னும் தெரியாமத்தான் அவனுக்கு வக்காளத்து வாங்குற இதுல பெருமை வேற
@nirmalat28232 күн бұрын
பைபிள் படிங்க புரியும். எல்லாம் அடுத்தவங்க கிட்ட இருந்து தான் கேட்டு தெரியனும் ஏன் நினைக்கிறிங்க. தேடுங்கள் அப்போது கண்டடைவீர்கள். கள்ள ஊழியத்தை பற்றி பேசினால் உங்களுக்கு ஏன் எரியுது...
@vijayakumarkirubakaran39252 күн бұрын
Super
@Harikumar-xk2vs2 күн бұрын
திருப்பூர் சாலமன் கள்ள போதாகர் அல்ல, மாய்மால போதாகர், உதாரணம் : வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல்
@maxell0082 күн бұрын
😂
@kushalkumar88932 күн бұрын
Thambi he is preaching good ... He doing ministry.. what you doing ?
@johnwesley1422 күн бұрын
ஏல ஐயா! றெக்கைய கட்டிட்டு பறக்காதப்பா. கொஞ்சம் தரையில கால் வச்சி நடடே. என்னமோ நீங்க 4,5 பேர் தான் புதிய உடன்படிக்கைப்படி வாழுற மாதிரியே பேசுறியப்பா. ஒங்க குரூப் ல KZbin ல டேய்லி என்னென்ன வீடியோ போடலாம் னு ஒருத்தருக்கொருத்தர் புத்தி சொல்லுவீங்களோ??!! நீங்க 5 பேர் 50 பேரா, 500 பேரா கூடிட்டா என்ன பண்ணுவீங்க?! நல்ல பைபிள் அறிவு இருக்கு ஒங்களுக்கு. ஒழுங்கா இருங்கடே.
@estherraymond4002 күн бұрын
சகோதரரே... என்னை பொறுத்தவரை ஒரு சரியான வேத போதனையை தருபவர் சகோ.சாலமன் ஆவார். அவரை நீங்கள் அவமதிப்பது வேதனையளிக்கிறது. சரியான போதனையை தரும் இவர் போன்ற போதகர்களை தனிப்பட்ட முறையில் அனுகலாமே. உங்கள் வியூஸ்காக இப்படி செய்யாதீர்கள். மனந்திரும்புங்கள்.
@ajinmilton55822 күн бұрын
இதிலிருந்து திருப்பூர் சாலமனின் வெளிச்சம் உலகிற்கு தெரிகிறது 😢😢😢 ... அப்போ நான் காணிக்கை கேட்க மாட்டேன் என்னும் போர்வையில் (banner) உள்ளவர்களை கூட நம்பி இணங்க முடியாது 😢😢😢
@susanmadhu31962 күн бұрын
Boys do your work. He is only for ministry. Not gospel.
@chelladuraim94502 күн бұрын
அப்போ காணிக்கை பெட்டி இருக்கே அது எதுக்கு
@mariashanthi36702 күн бұрын
சகோ. அவர் கொடுத்த செய்தி புரியாத மாதிரி நடிக்காதீர்கள்
@GeraldHaniel2 күн бұрын
Taking lines out of context and just posting videos for the sake of views is not at all a good sign... You wanted to include both John Jebaraj and Tirupur Salaman brother in your title and thumbnail so that you can get views through their followers... Right...?? This video literally had nothing much to say about JJ, then why is his name and photo included? So what is your agenda...??? To somehow target each and everyone, twist everything and explain everything in a way it sounds wrong to prove your point... There are certain false preachers who are obviously wrong... Stick your business only with them... Don't simply target those who are on the right path and confuse believers who are on the right path as well... Just the way bringing people on the right path is important, it is also important to not deviate people who are already on the right path....
@Nexgen43522 күн бұрын
ஜான் ஜெபராஜ் ஜஸ்டினை விட இவர் பரவாயில்லை
@sumikumar60852 күн бұрын
S
@chelladuraim94502 күн бұрын
கழுத விட்ட முன்விட்ட பின்விட்ட
@santhoshpremkumar77822 күн бұрын
You are correct. Tirupur solomon is not guided by The Lord, he has studied in bible college.
@yuvaraj59032 күн бұрын
From protestants im saved by JESUS now to catholic ❤ only jesus ❤ no pastors drama
@roastingtodayschristianity2 күн бұрын
@@yuvaraj5903 good. But pls repent and turn towards God and his word(Bible) so that you will be saved from eternal HELL
@marinusjerald27832 күн бұрын
Unmai sonnal kobam vanthu vitum poiyana ooliyargalukku unmai kasakka thaan seium ❤super bro ❤ praise the lord Bro❤❤
@repentministry12342 күн бұрын
என்ன ரோஸ்டிங் ஏற்கனவே இதே வீடியோவை போட்டு பேசியாச்சு திரும்பவும் அதே பேச்சா? வியூஸ் இவரை பத்தி பேசினால்தான் அதிகம் போகுதுபோல... அவர் அன்றைக்கே மறுப்பு தெரிவித்து வீடியோ போட்டுதெளிவுபடுத்திவிட்டார், திரும்ப திரும்ப தெரியாத மாதிரியே வீடியோ போடுறிங்க பாரு... உங்களின் சுய ரூபம் தெரிந்துவிட போகிறது அடக்கி வாசியுங்கள்... 😊😁 சாலமன் பிரதர் இன்னும் பேமண்ட் இவனுகளுக்கு தரலயா? பதிவு மேல பதிவு போடுறாங்க.... 😁
சாலமன் நடத்தி கொண்டு இருக்கும் சபை என்பது புது உடண்படிக்கை சபை அல்ல அவர் பைபிள் காலேஜில் கற்று கொண்ட அறிவில் பேசுகிறார்
@ThiyagaShanthan2 күн бұрын
இயேசு கிறிஸ்துவை மட்டுமே பார்க்கவும் பின்பற்றுவதே வழி மற்றும் என்பது கடவுளின் வார்த்தைகள் . பாஸ்டோராய் பார்க்க வேண்டாம் பரலோகக் கடவுளைப் பாருங்கள்.அவருக்காகக் காத்திருங்கள், உங்கள் பரிசுத்த வாழ்க்கை காத்துக்கொள்ளுங்கள். ஆமென்
@technoguy12902 күн бұрын
Feel like you are kind of grasping at straw as we don't really know how their church actually operates. Could be they have a service on sunday but that doesn't mean they won't gather at other times and do other stuff.
@unitedmelodies10532 күн бұрын
Technoguy are you from Coimbatore, do you know how they gathered their group from here
@technoguy12902 күн бұрын
@@unitedmelodies1053 I used to live there years ago, but I don't know
@Raj-sp1ib2 күн бұрын
அது சபை அல்ல dance club
@Nexgen43522 күн бұрын
போதை மட்டும் தான் இல்லை
@niroshanpaulkanagaretnam1757Күн бұрын
சகோதர்களே இந்த ஊழியம் நீங்க செய்வது வேற நோக்கம் என்று தெளிவாக புரிகிறது. மற்றவர்களை குற்றம் சாற்றும் நீங்க முன்மாதிரியை இல்லையே உங்கள் பேச்சில், நடத்தையில் ஏன் உங்கள் வாழ்க்கையில் கூட. நீங்கள் முதல் முன்மாதிரியாய் மற்றும் வேதத்தில் ஜேசு சொன்னதை கடைப்புடியுங்கள் பின் பவுல் செய்ததை செய்யுங்கள் அப்போது எல்லாரும் உங்கள் பேச்சை நம்புவார்கள். மாற்றத்தை உங்களிடம் இருந்து தொடங்குங்கள். அப்பொழுது செழிப்பின் ஊழியர்கள் மனம் மாற சந்தர்ப்பம் உண்டு. கடவுள் உங்களை ஆசிர்வதிர்பாராக
@sathish66012 күн бұрын
Brother Salaman Thiruppur please reply. So many questions asked. Still no reply ???Maunam samadhathirku samam.
@joshuajoseph76Күн бұрын
He already replied - he said he never accepted his preaching
@Westlybornagain2 күн бұрын
ஜான் ஜெபராஜை அல்லா காப்பாற்றுவாராகா 😂😂😂😂
@sumikumar60852 күн бұрын
ஒரு சமயம் நீங்க பேசுறது irrigation ah இருக்கு ப்ரோ ஒரு சமயம் ஏற்றுக் கொள்ளப்படுவது தான் இருக்கிறது நிறைய சமயம் இல்லை
ஆடு நனைகிறதென்று ஓநாய்கள் அழத்தான் செய்யும். JJ புதிய பாடலுன் மனந்திரும்பி வருவார்.
@babinpaul7382 күн бұрын
👌👏
@santhoshpremkumar77822 күн бұрын
Tirupur solomon church is literal, not spiritual.
@remancyvisu35482 күн бұрын
Appo Neenga pesara mathiri than kadavul pesa solli irukkara brother...
@broose19872 күн бұрын
God only Can Judge. Please Read bible and get understand with help of holy spirit. Don't fallow pastors and KZbinrs.
@marinusjerald27832 күн бұрын
Jeshvin bro today''s christianity channellil. video yen potavillai bro 12 naallaki vittathu brother
@roastingtodayschristianity2 күн бұрын
Small problem bro. Will put soon
@muniraj93532 күн бұрын
வேதா அறிவு அற்ற திருப்பூர் சாலமோன்
@Starlite-l4c2 күн бұрын
Pastor told correctly unwanted talk u
@jesusway75952 күн бұрын
திருப்பூர் சாலமன் பயங்கர யோக்கியவான்😂.
@manishmanualm92192 күн бұрын
I haven't received any response for my comment in last video itself. Still I'm sticking to the thoughts of Salaman annan, what he said is out of love. But what you are trying to do is attention seeking. If you speak like One to one is best, one to all is not right, then you shouldn't have started KZbin bro, its one to many. You were saying that Bible has mentioned like this and that, but can you show me a verse that church had been stopped running due to bad things?. Even Jesus said if your eye have caused a sin, remove it from your body, don't get suicide for that. Again I'm saying Pastors are not church, congregation is church. And He (Salaman) never asked to come and join to his church. Another thing is, he even doesn't have multiple youtube channels, advertisement in his videos and he never asked to follow those. All these things are done by you and you are saying that other people money minded. If you want to share the gospel, share it in the way of love like Jesus did. Actually you and your team just want a lot of people to follow you. You can post some details in single video itself, but to earn more money you are just making it as series of video like Netflix or hotstar. Being money minded and saying that other are money minded and fooling people around. Better you ask forgiveness and start the mission in the right way.
@repentministry12342 күн бұрын
Well said bro.... Intentionally they used John jebaraj for their videos... Stop roasting channel people. We fed up with your content better move from jhin jebaraj to another... Too many videos same subject...
@alexjohn38762 күн бұрын
Apram en brother jesus devalayathu sendru pothanai seithar. Content ilama yethayavathu olarathinga bro.
@payalpraveen752 күн бұрын
Avaru angae mattum pothanai seiyala ... Sendra idam ellam podhithaar.
@alexjohn38762 күн бұрын
@@payalpraveen75 sariyaga soninga ana avar yela edangalulum vyabarigalai adithu viratavillai. Yesu vyabarigalai viratti en thagapan vittai kallar gukai akathinga nu sonarae. Thargam(debate) endha mudivayum tharathu bro. Nenga ungaluku holy spirit solvatharthu sevi kodungal. Ivargalai andavar parthu kolvar. Ivanga content kaga matum pesi kondirukirargal.