Glory to GOD alone 🙏 எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் தேவனுடைய கரத்தினால் ஆகும். I humbly thank GOD for this beautiful song. HE is so Faithful🥰🙏 I specially acknowledge dear brother David Selvam for the amazing music arrangements and mixing! Thambi Wellington Jones ' video arrangement is commendable! Thanks to everyone who worked behind this song. GOD bless! Listen and be blessed!
@divyajacob52062 жыл бұрын
Amen🙇🏻♀️💯💯💯😢
@jesus85382 жыл бұрын
Amen
@jesus85382 жыл бұрын
Love you jesus
@tamilchristiansongs45922 жыл бұрын
God bless you and your family brother 🙏 Praise the lord Jesus christ 🙌 🙏
@Rajarajanpeter2 жыл бұрын
Amen 🙏
@titusvijay42732 жыл бұрын
அவர் பரத்திலிருந்து தாழ்த்தப்பட்டதால் நாம் தூளிலிருந்து உயர்த்தப்பட்டு இருக்கிறோம்
@johngm87412 жыл бұрын
ooooooooo
@stellabanu94002 жыл бұрын
Q
@perinbaraj607 Жыл бұрын
Best comment
@prasanthreborn-pd2rj Жыл бұрын
God bless u bro ..
@yesudoss9752 Жыл бұрын
💯👌
@lorans33732 жыл бұрын
தூளிலிருந்து உயர்த்தினீர் தூக்கி என்னை நிறுத்தினீர் துதித்து பாட வைத்தீர் அல்லேலூயா அல்லேலூயா - 2 காலைதோறும் தவறாமல் கிருபை கிடைக்க செய்கின்றீர் நாள் முழுதும் மறவாமல் நன்மை தொடர செய்கின்றீர் - 2 தடைகளை தகர்ப்பவரே (உம்) தயவை காண செய்தீரே - 2 - தூளிலிருந்து நிந்தை சொற்க்கள் நீக்கிட உம் இரக்கத்தை விளங்கச்செய்தீர் நிந்தித்தோரின் கண்கள் முன்னே நினைத்திரா அற்புதம் செய்தீர் - 2 நித்தியரே நிரந்தரமே நீதியால் நிறைந்தவரே - 2 - தூளிலிருந்து
@saravanankannan8064 Жыл бұрын
Thank you for lyrics
@dasssprabu34992 жыл бұрын
பரலோக அப்பாவின் அன்பை கண் முன் நிறுத்தி கண்ணீர் வர வைக்கிறது....இந்த பாடல்.... எத்தனை அன்பு என் நேசரே..... இயேசுவே.....
@sasijoshua97182 жыл бұрын
Amen hallelujah praise Jesus Christ
@hebhzibahselvi-vw7ou Жыл бұрын
Appa papa vaakga. Appa❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😅😅😅😅😅😅😅
@anandsebastin75102 жыл бұрын
என்னுடைய வாழ்க்கையின் பாடல்... எளியவனை குப்பையில் இருந்து உயர்த்தினார்...கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக
@jesusislordtamil57152 жыл бұрын
உங்கள் ஊழியங்களுக்காய் நீங்கள் கர்த்தருடை நாமம் மகிமைக்காக படுகிற பிரயாசங்களுக்காக தேவனைத் துதிக்கிறேன் 🙏🏻
@kumar6832 жыл бұрын
கன்னியாகுமரி YMCA எழுப்புதல் அக்னி முகாமில் இந்த பாடலை முதல்முறையாக கேட்டேன்,மனதுக்கு பிடித்து விட்டது
@kumarimeenpannai2 жыл бұрын
Amen
@antoanoj3 ай бұрын
S, i was there
@judahfrancis17152 жыл бұрын
நிந்தித்தோரின் கண்கள் முன்னே நினைத்திரா அற்புதம் செய்தீர் 👐♥️"நித்தியரே நிரந்தரமே"♥️👐
@davidprabakaran28032 жыл бұрын
kzbin.info/www/bejne/hZOnpHVvoa95bdU
@queenvenugopal63742 жыл бұрын
Amen thank you appa
@MohanChinnasamy2 жыл бұрын
Awesome song ❤️ ஒரு சில பாடல்களில் தான் அனைத்தும் ஒரு சேர சிறப்பாக அமையும் . அதில் இப்பாடலும் ஒன்று🔥 அருமையான இசை 🥰 : Bro David Selvam அழகான வரிகள் இராகம் : Bro Johnsam Joyson சிறப்பான cinematography : Wellington Jones “அல்லேலுயா” என்ற வரிகள் வரும் போது என் உயிர் மெய் சிலிர்க்கிறதை உணர்கிறேன் ❤️
@arockiaabil49012 жыл бұрын
Yes brother
@kkkk-th8tk4 сағат бұрын
இயேசுவை ரசித்து ருசித்து பாடும் பாடல் அருமை 😍😍🥰🥰🫣👍🙏😁🙏
@SamsunSamsung-d2rАй бұрын
Amen யேசப்பா எனக்கு ஒரு உமது சித்தத்தின் படி நிரந்தரமான சொந்த இடம் தருவிங்கனு நம்பிக்கையோடு நன்றி செலுத்துகிறேன் நன்றி நன்றி நன்றி amen amen amen 🙏🙏🙏அலேலுயா 🙏
@amoschinnaiyah79202 жыл бұрын
ஆமென் அல்லேலூயா...கர்த்தாவே என்னை இம்மட்டுமாய் உயர்த்தி வைத்திருக்கும் கிருபைக்கும் தயவிற்க்கும் நன்றி ஸ்வாமி
கேட் க்க கேட்கக தெவிட்டாத பாடல் ஒவ்வொரு வரிகளும் இருதயத்தை தொடுது தேவனுக்கு மகிமை
@isaacdinaharan77172 жыл бұрын
தூளிலிருந்து உயர்த்தினீர் தூக்கி என்னை நிறுத்தினீர் துதித்து பாட வைத்தீர் அல்லேலூயா (2) 1.காலைதோறும் தவறாமல் கிருபை கிடைக்கச் செய்கின்றீர் நாள் முழுவதும் மறவாமல் நன்மை தொடரச் செய்கின்றீர் தடைகளை தகர்ப்பவரே உன் தயவை காணச்செய்தீரே -தூளிலிருந்து 2.நிந்தை சொற்கள் நீக்கிட உம் இரக்கத்தை விளங்கச் செய்தீர் நிந்தித்தோரின் கண்கள் முன்னே நினைத்திரா அற்புதம் செய்தீர் நித்தியரே நிரந்தரமே நீதியால் நிறைந்தவரே -தூளிலிருந்து
@Viji4christjesus2 жыл бұрын
❤
@anniechristina45912 жыл бұрын
Yes Amen hallelujah
@durgadevirajendran40862 жыл бұрын
I love this song so much 😍 ennoda pregnancy time Full ah intha ore song athikamah kettu iruke.....ennoda iruthayathukku aaruthalahnah song baby poranthum kooda intha song ennoda kavalaiya pokkura song thanks Anna for making this song because god's presence avlo iruku intha song la Thank you Yesappa ✝️🙇♀️🙏❤️
@deivasigamanig2858 Жыл бұрын
Wow 🤗 🤗 God bless you sister 🥰🙌💐💐
@ryanskrocking50802 жыл бұрын
தூளிலிருந்தும் உயர்த்த வல்லவர் என் அப்பா மாத்திரமே….அருமையான வரிகள்… எல்லா புகழும் இயேசப்பாவுக்கே…ஆமென் அப்பா…
@SironmaniS-mf6og13 күн бұрын
Thank U APPA JESUS CHRIST FOR HEALING MY DAD SAMUEL'S TUMOR, mom's bladder problem, sister Selvi sugar, son Titus Joshua 33 marriage baptism, John Joseph 30 over weight, Lenin Raja 28 health issues, my SEVERE ULCER
@சைமன்திருத்தணி-ப5ட2 жыл бұрын
ஆமென் அல்லலுயே glory god அண்ணா கர்த்தர் எப்போதும் உங்களை கூட இருப்பார் ஆமென்
@packiya2 жыл бұрын
தூளிலிருந்து உயர்த்தினீர்...❣️ தூக்கி என்னை நிறுத்தினீர்...❣️ துதித்து பாட வைத்தீர்...❣️
@rabhiministries58862 жыл бұрын
அன்பு ஊழியர் மூலமாக தேவனுடைய பிரசன்னத்தை உணரச் செய்த ராஜாதி ராஜாவுக்கு கோடி கோடி நன்றி இன்னும் அனேக பரலோகத்தின் பிரசன்ன பாடல்கள் வெளிவருவதாக
@Ashokkumar-fl7bd2 жыл бұрын
அருமையான பாடல் அண்ணா 🎉🎉🎉 உங்கள் அனைத்து பாடல்களும் மகிமையாக உள்ளது கர்த்தருடைய நாமம் மகிமைபடுவதாக.....
@TamilDBV Жыл бұрын
❤️❤️❤️ Lyrics ❤️❤️❤️ தூளிலிருந்து உயர்த்தினீர் தூக்கி என்னை நிறுத்தினீர் துதித்து பாட வைத்தீர் அல்லேலூயா அல்லேலூயா - 2 காலைதோறும் தவறாமல் கிருபை கிடைக்க செய்கின்றீர் நாள் முழுதும் மறவாமல் நன்மை தொடர செய்கின்றீர் - 2 தடைகளை தகர்ப்பவரே (உம்) தயவை காண செய்தீரே - 2 - தூளிலிருந்து நிந்தை சொற்க்கள் நீக்கிட உம் இரக்கத்தை விளங்கச்செய்தீர் நிந்தித்தோரின் கண்கள் முன்னே நினைத்திரா அற்புதம் செய்தீர் - 2 நித்தியரே நிரந்தரமே நீதியால் நிறைந்தவரே - 2 - தூளிலிருந்து
@lasarflory61522 жыл бұрын
குப்பையான என்னையும் உம் பரிசுத்த கண்கள் கண்டது. என்னையும் தூக்கி நிறுத்தி வாழ வைத்தது உம்மை துதித்து பாடவைத்தீர் 🙏நன்றி அப்பா 🙋♂️
@jesuschrist81942 жыл бұрын
கேட்க கேட்க கேட்டுக்கொண்டே இருக்க தேனுகிறது. அருமையான பாடல் god bless you uncle 🥰❤️🙏
@amoschinnaiyah79202 жыл бұрын
புதுவருட ஆரதானையில் இருந்து இந்த பாடலுக்காக காத்திருந்தேன்..நம் தேவனாகிய கர்த்தர் இன்னும் அதிகமாய் உங்களையும் உங்கள் ஊழியத்தையும் ஆசிர்வதிக்கும்படியாய் ஜெபிக்கிறேன் சகோதரரே
@KuleswaradeviNageswaran9 ай бұрын
தூளிலிருந்து உயர்த்தினீர் தூக்கி என்னை நிறுத்தித் துதித்துப் பாடவைத்த உங்களைக் கர்த்தர் நிறைவாய் ஆசீர்வதித்து இன்னும் உங்களை அதிகமாய்்பயன்படுத்துவாராக!!!!
@saravananradhika496410 ай бұрын
தேவனுடைய சித்தம் நாம் உணரவேண்டும் அவர் நம்மீது வைத்த அன்பு பெரியது என்று அதலால் தேவன் நம்மை மேண்மைபடுத்தும் எண்ணங்கள் உயர்ந்தது நன்றி நன்றி என்றும் இயேசப்பாவிக்கே நன்றி 👌👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝
@RubyRuby-jd2dv Жыл бұрын
இயேசு ராஜாவுக்கே நன்றி இயேசுவே 🙏☝️🤚👏👐 இயேசு கிறிஸ்து ஒருவருக்கே மகிமை ஆமென் அல்லேலூயா நன்றி செலுத்துகிறேன் இயேசு அப்பாவுக்கு 🤔😭🛐🤗🤩👐🤷😧😩🤗✍️👐🛐
@akilar48202 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ✝️🛐🙏 இந்த பாடல் கேட்டுக்கிட்டே இருக்கனும் போல இருக்கு இயேசப்பாவின் அன்பு எவ்வளவு அழகான பாடல் வரிகள் கண்களில் கண்ணீர் வருகிறது அந்த உணர்வை சொல்ல முடியல 😭 நீர் நல்லவர் இயேசப்பா உங்க அன்புக்கு அளவே இல்லப்பா ✝️🛐😭🙏
@nimmijeni3322 жыл бұрын
கர்த்தருடைய நாமத்திறகு கோடா கோடி ஸ்தோத்திரம் மிக அருமையான பாடல் இருதயத்திலிருந்து பாடிய வார்த்தைகள் பாஸ்டர் கர்த்தர் உங்களை ஆசிர்வதிபாரக
@praisetowertirunelveli27632 жыл бұрын
இயேசு நல்லவர்.. என் வாழ்க்கையையே பாடலாகப் பாடியிருக்கீங்க பாஸ்டர். என் இதயமே உடைந்து இயேசப்பாவிற்கு நன்றி சொல்லுது பாஸ்டர்.. இன்னும் கரத்தர் உங்களோடிருந்து, Pr. டேவிட் சாம் அவர்களோடும் இருந்து புதிய பாடல்கள் தந்து ஆசீர்வதிப்பாராக. கோடா கோடி நன்றிகள் இயேப்பா..
@KuleswaradeviNageswaran11 ай бұрын
மிகவும் அருமையான்உருக்கமான பாடல் மிகவும் பிடித்த பாடல். கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக.🎉🎉🎉🎉🎉🎉!!!!
@christsurya91782 жыл бұрын
நிந்திதோரின் கண்கள் முன்னே நினைத்திரா அற்புதம் செய்திர்.....🙇
@anniechristina45912 жыл бұрын
Yaesappa every day you only lifting up me from negative infinity.Thank you Daddy Amen
@sathishkumar26322 жыл бұрын
கேட்க கேட்க தெவிட்டாத பாடல்... மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுக்கிறது.. அற்புதமான பாடல் வரிகள் மற்றும் இசை... ❤❤❤
@mathewsjoe18392 жыл бұрын
தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார். (சங்கீதம் 103:13) நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார். (சங்கீதம் 103:14) Wonderful song anna...tears after watching.how long as faithfulness Upon us..God's Love never end.Love you Jesus.God bless anna
பாடல் மனதுக்கு இதமாக உள்ளது. மனதுக்குள் எதையோ செய்கிறது. Fr. பெர்க்மான்ஸ் அவர்களின் இளவயது தோற்றம் போல இருக்கிறீர்கள்.
@mariajecinthamariajecintha79512 жыл бұрын
யோகவா உமக்கு நன்றி ஆமென்
@schoolofjoy60312 жыл бұрын
Thankyou Holy spirit God that you can bring us from failures to a furnishing future. Trials to Triumph. Victims to victors. Time can wrong us but not you lord you see our hearts. In Jesus name Amen.
@dr.sindhiyarebecca11642 жыл бұрын
Brother you are a great blessing for this generation... Glory is only to God
@RubyRuby-jd2dv2 жыл бұрын
ஆம் மென் 🤚🖐️🤷☝️✝️📓🛐🌹💖😂🌄☝️😂 கிருபை கிடைக்க செய்திர் காலைதோறும் ஆம் மென் 🤚🖐️🤷 நன்றி இயேசுவே