கர்த்தர் மேல் நம்பிக்கை வைக்கும் மனுஷன் நான் கர்த்தரை நம்பிக்கையாய் கொண்ட மனுஷன் நான்-2 கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விட்டேன் அவரே என்னை ஆதரிப்பார் கர்த்தரையே நான் நம்பிடுவேன் ஒருபோதும் தள்ளாட விடமாட்டார்-2 1.(மரம்) உஷ்ணம் வருவதை பாராமல் என் இலைகள் பச்சையாய் இருக்கும் மழை தாழ்ச்சியான வருஷங்களிலும் வருத்தமின்றி கனி கொடுக்கும்-2 என் வேர்கள் தண்ணீருக்குள் என் நம்பிக்கை இயேசுவின் மேல்-2-கர்த்தர் மேல் 2.நீர்க்கால்கள் ஓரம் நடப்பட்டு என் காலத்தில் கனியைக் கொடுப்பேன் இலையுதிரா மரம் போல் இருப்பேன் நான் செய்வதெல்லாம் வாய்க்கச் செய்வீர்-2 உம் வேதத்தில் பிரியம் கொண்டு அதை இராப்பகல் தியானிப்பதால்-2-கர்த்தர் மேல் 3.உயிரோடு வாழும் நாட்களெல்லாம் என்னை ஒருவனும் எதிர்ப்பதில்லை என் வழியை வாய்க்கச் செய்திடுவேன் புத்திமானாய் நடந்து கொள்வேன்-2 (உம் வார்த்தை) என் வாய்விட்டு பிரிவதில்லை அதை தியானிக்க மறப்பதில்லை-2-கர்த்தர் மேல்
@DanielKishore3 ай бұрын
Karththar Mael Nambikkai Vaikkum Manushan Naan Karththarai Nampikkaiyaay Konnda Manushan Naan-2 Karththar Mael Paaraththai Vaiththu Vittaen Avarae Ennai Aatharippaar Karththaraiyae Naan Nampiduvaen Orupothum Thallaada Vida Maattar-2 1.(Maram) Ushnam Varuvathai Paaraamal En Ilaikal Pachchayaay Irukkum Malai Thaalchchiyaana Varushangalilum Varuththaminti Kani Kodukkum-2 En Vaerkal Thannnneerukkul En Nambikkai Yesuvin Mael-2 2.Neerkkaalkal Oram Nadappattu En Kaalaththil Kaniyai Koduppaen Ilaiyuthiraa Maram Pol Iruppaen Naan Seyvathellaam Vaaykkach Seyveer-2 Um Vaethaththil Piriyam Konndu Athai Iraappakal Thiyaanippathaal-2 3.Uyirodu Vaalum Naatkalellaam Ennai Oruvanum Ethirppathillai En Valiyai Vaaykkach Seythiduvaen Puththimaanaay Nadanthu Kolvaen-2 En Vaayvittu Pirivathillai Athai Thiyaanikka Marappathillai-2
@s.balajisathrock3 ай бұрын
Enna scale na
@s.balajisathrock3 ай бұрын
Enna scale Anna ✨
@tamilselvi97483 ай бұрын
Praise the Lord Glory to be Jesus. Thank you for the lyrics
@DanielKishore3 ай бұрын
@@s.balajisathrock A major bro
@இயேசுவேதேவன்3 ай бұрын
🌹 ✝️✝️🌴🛡️🩸ஆமென் ..நான் பயணம் செய்ய பேருந்தும் லாரியும் நேருக்கு நேராக மோதியதில் ஓட்டுனர் உட்பட ஆறு பேருக்கு மேல் மரித்து விட்டார்கள்❗❗ நான் ஓட்டுனர் அருகில் கியர்பாக்சை ஒட்டினாற்போல உட்கார்ந்து இருந்தேன் 🩸🩸 எனது ஆடைகள் முழுவதும் கிழிந்து இருந்தது ஆனால் எனது உடலில் இருந்து ஒரு சொட்டு இரத்தம் கூட வராமல் கண்மணி போல இயேசப்பா என்னை பாதுகாத்தார் 🛡️🛡️ ஆமென் கர்த்தர் தம்மை உறுதியாக நம்பும் பிள்ளைகளை ஒருநாளும் கைவிடவே மாட்டார்.. இயேசு நல்லவர் ஆமென் 🌴🌴✝️✝️🛡️🛡️🍒🍒🌹🌹
@ramki-official3 ай бұрын
Glory to God 👍
@angelsthomas3 ай бұрын
Glory to God
@conquerorsthroughchrist45652 ай бұрын
Amen. Thank you Jesus. Glory to God
@இயேசுவேதேவன்2 ай бұрын
@@conquerorsthroughchrist4565 ஆமென் கர்த்தர் நல்லவர்.. Jesus bless you..
@jobinrex27862 ай бұрын
bless you
@இயேசுவேதேவன்3 ай бұрын
💠🙏🌹யாரெல்லாம் கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள் ❓☑️நீங்கள் பாக்கியவான் ஆமென் 🎉🎉 🙏🙏💠💠
@zbc.beulahhephzibah3 ай бұрын
Amen 🙌
@இயேசுவேதேவன்3 ай бұрын
@@zbc.beulahhephzibah நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்ட வர்கள்.ஆமென்.
@இயேசுவேதேவன்3 ай бұрын
@@zbc.beulahhephzibah✝️✝️ நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்ட வர்கள்.✝️✝️
@jsmesband3 ай бұрын
கர்த்தர்மேல் நம்பிக்கை வைக்கும் மனுஷன் நான்🎉
@jesusjesus77673 ай бұрын
நிச்சயமாக முடிவு உண்டு என் நம்பிக்கை வீண்போகாது ஆமென் அல்லேலூயா ❤
@zbc.beulahhephzibah3 ай бұрын
Amen Hallelujah 🙏
@umasathiya24883 ай бұрын
இந்தப் பாடலை நம்பிக்கையோடு பார்க்கிற ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் அற்புதங்கள் நடக்கட்டும் பாடலை பாடிய ஊழியர் குடும்பங்களையும் ஆசிர்வதித்து காத்துக்கொள்ளும் ஆமென்
@stephens36993 ай бұрын
பெர்க்மானஸ் ஃபாதர் பாடல்கள் கேட்கும்போது வரும் தியான உணர்வு வருகிறது. நல்ல தியான பாடல். May God give you more songs and bless you more poster. ❤
@indhumathiramakrishnan45613 ай бұрын
அண்ணா song மிகவும் சிறப்பு..... வசனமே வரி களாய் இருப்பது கூடுதல் சிறப்பு.... Glory to, God...
@Jairusand3 ай бұрын
கர்த்தர் மேல் நம்பிக்கையாய் இருக்கிற மனுஷன் பாக்கியவான் ஆமென்❤
@jomajoma25243 ай бұрын
கர்த்தரை நம்புவது மட்டுமே உண்மை,
@saravananmariyal70923 ай бұрын
நீங்க மட்டுமே நல்லவர் உங்களை மட்டுமே நம்புவன் இயேசப்பா👏👏👏
@mebalfineeda8343 ай бұрын
சோர்ந்து போய் இருந்த நேரம் என்னை பெலப்படுத்தின பாடல். நன்றி இயேசப்பா.
@sathyarkfg3 ай бұрын
சங்கீதம் முதலாம் அதிகாரத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட பாடல் மிகவும் அருமையாக உள்ளது
@sundarrajann-uj1rt3 ай бұрын
நல்ல பெண்மணிக்கு அழகு இவங்க ஒரு உதாரணம் திடீர் சந்திப்பின் போது எதார்த்தமாக அழகான வார்த்தைகளால் பேசியது , முழுமையாக பாடலைக் கேட்டு கை கொடுத்து வாழ்த்தி சொன்னது மிகவும் சிறப்பாக இருந்தது Good 👍
@zbc.beulahhephzibah3 ай бұрын
Very true!
@Princeofpeaceministries3 ай бұрын
அழகும் வீண் சௌந்தர்யம் வஞ்சனய் உள்ளது கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள்.
@இயேசுவேதேவன்3 ай бұрын
@@Princeofpeaceministries உண்மை
@இயேசுவேதேவன்3 ай бұрын
@@sundarrajann-uj1rt யார் ?
@இயேசுவேதேவன்3 ай бұрын
@@sundarrajann-uj1rt மொட்டையா இருக்கு .. யார் ..
@heartfruit-lh9jd3 ай бұрын
வேதமே நம் வாழ்வு. இதை உணர்ந்தவர்கள் எதற்குமே பயப்படமாட்டார்கள்
@udayakumar1193 ай бұрын
🙇🏼♂️🙌🏼🙏🏼
@jesusnicko1190Ай бұрын
அநேகரை இந்த பாடல் தொடும் அவர் நாமம் மகிமை படுவதாக ஆமென் ❤❤❤❤
@sofiabalan87603 ай бұрын
உங்கள் குரலில் எந்த பாடல் கேட்டாலும் மனதுக்கு ஆறுதலாகவும், ஆண்டவரின் வல்லமை வெளிப்படும் விதமாகவும் உள்ளது
@SaralaAshwin-jg2ch3 ай бұрын
ஜயா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்❤உங்கள் பாடல்களை ஓயாமல் கேட்பேன்❤பாடிகொண்டுருப்பேன்❤கண்களில் கண்ணீர் வரும்😭ஆறுதல் தரும்❤கர்த்தருடைய பிரசன்னம் அதிகமாய் இருக்கும்❤
@இயேசுவேதேவன்3 ай бұрын
..
@surendraasurendraa8523 ай бұрын
Blessed is the man who trust in the LORD, whose trust is the LORD. 8) He is like a tree planted by water, that sends out its roots by the stream, and does not fear when heat comes, for its leaves remain green, and is not anxious in the year of drought, for it does not cease to bear fruit."Jeremiah 17:7,8 Amen. I love this song.
@இயேசுவேதேவன்3 ай бұрын
🌴🌹✝️✝️🌹🌴 ஆமென் அப்பா❤❤நான் மோசேயோடு இருந்தது போல் உன்னோடும் இருப்பேன் நான் உன்னை விட்டு விலகுவதில்லை உன்னை கைவிடுவதும் இல்லை என்றீரே .. உமக்கு கோடி கோடி நன்றி அப்பா இந்த பாடல் கோடிக்கணக்கான பேரை சந்திக்கட்டும் ..கணக்கற்ற மனிதர்கள் உம்மை நம்பி ஜீவனையும் ஆசீர்வாதங்களையும் பாதுகாப்பையும் பெற்று மகிந்த இருக்கட்டும் 😊😊🌹🌹 ஆமென் இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு என்றென்றும் மகிமை உண்டாகட்டும் ஆமென் 🌺🌺💠💠🌺🌺🍒🌴
@LrmThabeethal3 ай бұрын
வசனம் நிறைந்த பாடல் வரிகள் கர்த்தர் உங்களை வல்லமையாக எடுத்து பயன்படுத்துவாராக ஆமென்
@JAMESVASANTH-mh8hq3 ай бұрын
அருமையான வேத வார்த்தைகள் நிறைந்த பாடல் கோடி ஜனங்களுக்கு இந்த புதிய பாடல் ஆசீர்வாதமாக அமைய இயேசப்பா கிருபை தருவாராக
மனது கடினமான நேரங்களில் உங்கள் பாடல் கேட்கும் பொழுது மிகவும் ஆறுதலாகவும், புது பெலன் கிடைப்பது போல இருக்கிறது. நன்றி
@bfg_music3 ай бұрын
Lyrics: கர்த்தர் மேல் நம்பிக்கை வைக்கும் மனுஷன் நான் கர்த்தரை நம்பிக்கையாய் கொண்ட மனுஷன் நான் - 2 கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விட்டேன் அவரே என்னை ஆதரிப்பார் கர்த்தரையே நான் நம்பிடுவேன் ஒருபோதும் தள்ளாட விட மாட்டார் STANZA - 1 உஷ்ணம் வருவதை பாராமல் என் இலைகள் பச்சையாய் இருக்கும் மழை தாழ்ச்சியான வருஷங்களிலும் வருத்தமின்றி கனி கொடுக்கும் என் வேர்கள் தண்ணீருக்குள் என் நம்பிக்கை இயேசுவின் மேல் STANZA - 2 நீர்க்கால்கள் ஓரம் நடப்பட்டு என் காலத்தில் கனியைக் கொடுப்பேன் இலையுதிரா மரம் போல் இருப்பேன் நான் செய்வதெல்லாம் வாய்க்கச் செய்வீர் உம் வேதத்தில் பிரியம் கொண்டு அதை இராப்பகல் தியானிப்பதால் STANZA - 3 உயிரோடு வாழும் நாட்களெல்லாம் என்னை ஒருவனும் எதிர்ப்பதில்லை என் வழியை வாய்க்கச் செய்திடுவேன் புத்திமானாய் நடந்து கொள்வேன் என் வாய்விட்டு பிரிவதில்லை அதை தியானிக்க மறப்பதில்லை
@umasathiya24883 ай бұрын
என் தகப்பனே உன் மேல் நான் நம்பிக்கை வைத்த பலனை கடந்த நாட்களில் எங்கள் மகள் திருமணத்தை அருமையாய் நடத்திகொடுத்த படியால் உமக்கு நன்றி ஆமென் 🙏🏻
@cktailoringinstitute38023 ай бұрын
விசுவாசத்தை பெருகச் செய்யும் பாடல் தேவன் உங்களை ஆசிர்வாதிப்பார்
கர்த்தர் மேல் நம்பிக்கை யாய் இருக்கும் மனுஷன் நான்.......❤❤❤
@nimmijeni3323 ай бұрын
கர்த்தரே நமக்கு நித்திய வெளிச்சமாய் இருக்கிறார் அவரே நம்மை அரவணக்கும் தேவனுமாய் இருக்கிறார் மற்றும் அருமையான பாடல் கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக இன்னும் அநேக பரிசுத்தமான செயல்களை செய்யவும் அன்புடன் இயேசப்பா உங்களை அழைப்பாராக வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு காலம் நூறாண்டு காலம் ஐயா மற்றும் இந்த வீடியோவில் கண்டயெல்லாரையும் நன்றி
@dharma65433 ай бұрын
Let this bring peace and presence of lord God to those who listen this
@SASanthoshkumar3 ай бұрын
உங்கள் மூலமாக பாடல்களை கற்றுக்கொண்டு தேவன் கிருபை செய்தார் உங்கள் பாடலை நான் கேட்டுக் கொண்டே இருப்பேன் ❤
@pradeepadaniel89883 ай бұрын
கொஞ்சகலமாக இந்த வசனகளை எழுதி அறிக்கை பண்ணுகிறேன்.... இப்பொழுது இந்த பாடலும் வந்துள்ளது.... So ஆண்டவர் ஒரு திட்டம் வைத்துள்ளார் என்று நம்புறேன்.... Thankyou lord.....
@chinnathambidavid6483 ай бұрын
Yenga Amma hsptl poiruganka ipo heart painku but Na Nambuven yen yesappa sugam tharuvar.......👏👏
@samsamuel-15613 ай бұрын
JOSEPH Anna arumaiyana padal . Ungal kuralil songs ketka migavum inimiyaga ulladhu.innum adigamaga padalgal padungal padalgaliy koduttha KARTTARUKKU sottiram AMEN.🙏
@abikumarofficial3 ай бұрын
Song close to my heart over the years. A promise to one who trusts the fountain of living waters. Jeremiah 17❤
@isaacs2833 ай бұрын
ஆமென்👌👌👌🙏🙏🙏🙏❤️❤️❤️
@zionraj65623 ай бұрын
Thankyou Jesus
@EvonMileni3 ай бұрын
கர்த்தரை தன் நம்பிக்கையாய் கொண்ட ஜனம் பாக்கியமுள்ளது ...... Hallelujah 🎉 meaningful lines with strongest bible scriptures 🔥 God bless you....
@m.lawrancemargrate4163 ай бұрын
தேவ வார்த்தை நிறைந்த தேவ ஆசீர்வாதத்தை அறிக்கை செய்யும் பாடல். GOD BLESS YOUR SONG MINISTRY
@mathewraj2680Ай бұрын
மிக அருமை God bless you
@vtrjkrn3 ай бұрын
Amen அவரே என்னை ஆதரிப்பார்
@Dharmaraj-xv7sc3 ай бұрын
அருமையாக பாடல் அமைய வாழ்த்துகள் கடவுள் ஆசிர்வாதம் எப்பவும் இருக்கட்டும் ❤
அருமையான பாடல், முதன்முறையாக கேட்கும்போதே இருதயத்தை தொடுகிறது!!❤❤❤
@joshuva9553 ай бұрын
❤ Song Lyrics :- கர்த்தர் மேல் நம்பிக்கை வைக்கும் மனுஷன் நான் கர்த்தரை நம்பிக்கையாய் கொண்ட மனுஷன் நான் - 2 கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விட்டேன் அவரே என்னை ஆதரிப்பார் கர்த்தரையே நான் நம்பிடுவேன் ஒருபோதும் தள்ளாட விட மாட்டார் STANZA - 1 உஷ்ணம் வருவதை பாராமல் என் இலைகள் பச்சையாய் இருக்கும் மழை தாழ்ச்சியான வருஷங்களிலும் வருத்தமின்றி கனி கொடுக்கும் என் வேர்கள் தண்ணீருக்குள் என் நம்பிக்கை இயேசுவின் மேல் STANZA - 2 நீர்க்கால்கள் ஓரம் நடப்பட்டு என் காலத்தில் கனியைக் கொடுப்பேன் இலையுதிரா மரம் போல் இருப்பேன் நான் செய்வதெல்லாம் வாய்க்கச் செய்வீர் உம் வேதத்தில் பிரியம் கொண்டு அதை இராப்பகல் தியானிப்பதால் STANZA - 3 உயிரோடு வாழும் நாட்களெல்லாம் என்னை ஒருவனும் எதிர்ப்பதில்லை என் வழியை வாய்க்கச் செய்திடுவேன் புத்திமானாய் நடந்து கொள்வேன் என் வாய்விட்டு பிரிவதில்லை அதை தியானிக்க மறப்பதில்லை
@Christ_Anthem3 ай бұрын
கர்த்தர் மேல் நம்பிக்கை வைக்கும் மனுஷன் நான் கர்த்தரை நம்பிக்கையாய் கொண்ட மனுஷன் நான் கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விட்டேன் அவரே என்னை ஆதரிப்பார் கர்த்தரையே நான் நம்பிடுவேன் ஒருபோதும் தள்ளாட விட மாட்டார் உஷ்ணம் வருவதை பாராமல் என் இலைகள் பச்சையாய் இருக்கும் மழை தாழ்ச்சியான வருஷங்களிலும் வருத்தமின்றி கனி கொடுக்கும் என் வேர்கள் தண்ணீருக்குள் என் நம்பிக்கை இயேசுவின் மேல் நீர்க்கால்கள் ஓரம் நடப்பட்டு என் காலத்தில் கனியைக் கொடுப்பேன் இலையுதிரா மரம் போல் இருப்பேன் நான் செய்வதெல்லாம் வாய்க்கச் செய்வீர் உம் வேதத்தில் பிரியம் கொண்டு அதை இராப்பகல் தியானிப்பதால் உயிரோடு வாழும் நாட்களெல்லாம் என்னை ஒருவனும் எதிர்ப்பதில்லை என் வழியை வாய்க்கச் செய்திடுவேன் புத்திமானாய் நடந்து கொள்வேன் என் வாய்விட்டு பிரிவதில்லை அதை தியானிக்க மறப்பதில்லை
@ReubenNicholas-bv4fg3 ай бұрын
Waiting - From Malaysia🇲🇾❤️
@JESUSSAMUEL.3 ай бұрын
Amen Hallelujah
@PadmabillPadmabill3 ай бұрын
Amen Amen Amen 🙏 Glory To ALMIGHTY GOD 👏 ❤
@HappyBus-xi7teАй бұрын
Nandri yesappa amen
@karthivincent9153 ай бұрын
Praise the lord ❤
@reenachandran86393 ай бұрын
Amen, Hallelujah Amen praise the Lord 🙏🏾🙏🏾🙏🏾
@devaanbu154819 күн бұрын
Amen 🤴 Amen 🤴 Amen 🤴
@mstellarani96722 ай бұрын
துதி கனம் மகிமை எல்லாம் என் ஏசுவுக்கே ❤❤❤❤❤
@Gladey-r5t3 ай бұрын
God is always good amen 💯
@NirmalKumar-tp3km3 ай бұрын
Hallelujah Glory to Jesus
@dstella85233 ай бұрын
Praise God Jesus Christ
@amohan85453 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் சகோதரர் அவர்கள் மூலமாக ஆண்டவருடைய வார்த்தைகளை உள்ளடக்கிய புதிய பாடல்கள் அனேக சபை நிகழ்வுகள், ஆராதனைகள் அனைத்திலும் பயன் படுகிறது இயேசு கிறிஸ்துவின் வல்லமை அவருக்குப் பயப்படும் பயம்,தாழ்மை. ஆமென்
@vanijones35613 ай бұрын
Glory to Jesus Amen ❤
@Fragrancezy3 ай бұрын
Very much!! Needed!! Motivation ❤ praise to be God!! I asked God to show me a sign and here he did through this song !! How beautiful oh lord your signs!! I'll come back to this in the next 2 years after cracking the medical entrance and will update my success and how God really talked me through this song!! ... Though I am unfaithful my GOD IS A FAITHFUL GOD!! MY BELIEF AND TRUST IS IN THE LORD I WILL COME BACK TO THIS COMMENT AS A MEDICAL STUDENT IN 2026 !! PRAISE TO BE LORD❤
@Rupavathi-p8g3 ай бұрын
Migavum arumai❤thevanukae magimai!!🎉
@sampathkumar55182 ай бұрын
Praise God ✝️ ❤ One of the thanks of PASTER🎉❤ Jesus ❤ tuer lines of my life current situation 🙏🏻✝️❤️
@paulmoses12093 ай бұрын
ஆமென் 🙏 இயேசப்பா
@jeswinjoyjeswinjoy16163 ай бұрын
Glory to God amen appa isthotharam appa amen hallelujah amen thank you jesus amen blessings dad for ministry amen blessings dad for song amen ❤❤❤❤❤🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@spiritualenergydrink56003 ай бұрын
Meaningful song. We can sing as a prayer.. Beautiful ❤
@chinnathambidavid6483 ай бұрын
In that day my mother is cured...... thank you Appa.......🙏🙏🙏🙏
@AnbalaganSharmila2 ай бұрын
Excellent music and words. Wonderful voice. Thank you so much pastor. God bless you 🙏
@nsimmanuvel3 ай бұрын
❤❤ very beautiful song😊.. Thanks Jesus
@jacinthakrishanthan11123 ай бұрын
கர்த்தர் என் நம்பிக்கை
@emimals10183 ай бұрын
Praise the Lord 🙏 thank you Jesus 🙏 🎉
@gracegrace-d4h3 ай бұрын
கர்த்தரை நம்பி முழு நம்பிக்கையாய் உள்ளேன்GLORY TO God✝️🙏✝️
@sandhiyarangasamy10443 ай бұрын
My favourite of Pas.Joseph Aldrin❤
@laxman67543 ай бұрын
Amen hallelujah hallelujah hallelujah super super ❤❤❤🎉
@NagarajJosh3 ай бұрын
❤ amen praise the lord yesappa ❤🙏🙏🙏
@necinrona3 ай бұрын
El shaddai Naam Devanaga irupaar..... Amen 5:47
@christianboy2713 ай бұрын
AVARE ENNAI AATHARIPPAAR❤
@Jesuslovesyou_3653 ай бұрын
PRAISE GOD ! ANOINTED SONG ! JUST NOW WAS MEDITATING ON PSALM 1 AND THIS SONG CAME UP ! GOD IS AWESOME ! ❤
@anishjoesme68462 ай бұрын
Thre is a joy in my heart whnvr i hear tis sng...... Glory to God Almighty JESUS.......
@johngersom1893 ай бұрын
Amen.. This Song is very blessing for me and ministry ❤️
@nuventhininivethani283 ай бұрын
Unga song ellam enakku Pidikkum pastor Karththar ungalai uyarththi innum innumai payanpaduththuvaar... ❤
@pushpakaladellipkumaar71293 ай бұрын
Awesome, heart toching lines, thank you Jesus.
@Muthukumar-tw2zs3 ай бұрын
Amen🙏 praise the Lord
@dr.jencylindavid16393 ай бұрын
What will the life of a person who trusts in the Lord be like?"This is a wonderful confession song beautifully describes all the blessings that come from such faith.❤
@AnithuAnithu-j4s3 ай бұрын
Karthar meal barathai vaithu vitten ❤❤ nice song anna🎉🎉🎉
@Janshan-v7d3 ай бұрын
Amen Super song thank you so much ❤️
@SB-dj9hz3 ай бұрын
Amen allaluia sthothiram appa 🙏
@smv293 ай бұрын
Glory to our Lord....Pradhana Aasariyarae songs are blessings😇...God bless you Br.Joseph Aldrin and ministry 🙏
@anupriyathabi58673 ай бұрын
Thank you Jesus 2:12
@samuelpaulvincent62083 ай бұрын
Karthar mel nambikai vaikum manusan naan 😌😌
@PrathibaPrathiba-rj5ej3 ай бұрын
Thank you lord love this song devanuke mahimai undavathaga amen❤