Kanmalaiyanavar | கன்மலையானவர் | Joseph Aldrin (Official Video) | Pradhana Aasariyarae Vol. 2

  Рет қаралды 1,958,004

Joseph Aldrin

Joseph Aldrin

Күн бұрын

Пікірлер: 694
@JesusSquadOfficial
@JesusSquadOfficial 2 жыл бұрын
கன்மலையானவர் துதிக்கப்படுவீராக என் இரட்சிப்பின் தேவன் உயர்த்தப்படுவீராக - 2 நீர் என் கன்மலை என் கோட்டை என் இரட்சகர் என் தேவன் நான் நம்பும் துருகம் என் கேடகம் உயர்ந்த அடைக்கலம் இரட்சண்ய கொம்பு - 2 என் பெலனாகிய கர்த்தாவே நான் உம்மில் அன்பு கூறுவேன் - 2 1. ஆபத்து நாளில் எதிரிட்டு வந்தார்கள் கர்த்தரோ ஆதரவாயிருந்தீர் - 2 விசாலமான இடத்திலே என்னை கொண்டு வைத்து நீர் தப்புவித்தீர் - 2 2. என்னிலும் அதிக பலவான்கள் பகைஞர்கள் நெருக்கும் போது நான் அபயமிட்டேன் - 2 உயரத்திலிருந்து உம் கரம் நீட்டி என் கரம் பிடித்து தூக்கி விட்டீர் - 2
@jeevagracelin42
@jeevagracelin42 Жыл бұрын
Amen thank you jesus
@helpinghandmarconi5531
@helpinghandmarconi5531 Жыл бұрын
Sangeetham 37 parunga... ...Glory to God..
@ljmequipmedia3405
@ljmequipmedia3405 Жыл бұрын
நீரே என் பலன்
@jemimarachel4471
@jemimarachel4471 9 ай бұрын
❤❤
@jdsmart5708
@jdsmart5708 9 ай бұрын
@DanielKishore
@DanielKishore 2 жыл бұрын
*C Maj* கன்மலையானவர் துதிக்கப்படுவீராக (சங் 18:46) என் இரட்சிப்பின் தேவன் உயர்த்தப்படுவீராக-2 நீர் என் கன்மலை என் கோட்டை (சங் 18:2) என் இரட்சகர் என் தேவன் நான் நம்பும் துருகம் என் கேடகம் உயர்ந்த அடைக்கலம் இரட்சண்ய கொம்பு-2 என் பெலனாகிய கர்த்தாவே (சங் 18:1) நான் உம்மில் அன்பு கூறுவேன்-2-என் கன்மலை 1.ஆபத்து நாளில் எதிரிட்டு வந்தார்கள் கர்த்தரோ ஆதரவாயிருந்தீர்-2 (சங் 18:18,19) விசாலமான இடத்திலே என்னை கொண்டு வந்து நீர் தப்புவித்தீர்-2-என் பெலனாகிய 2.என்னிலும் அதிக பலவான்கள் பகைஞர்கள் நெருக்கும் போது நான் அபயமிட்டேன்-2 உயரத்திலிருந்து உம் கரம் நீட்டி என் கரம் பிடித்து தூக்கி விட்டீர்-2 (சங் 18:16,17) 3.கால்களை மான்களின் கால்களை போலாக்கி (சங் 18:33,34) உயர் ஸ்தலங்களில் என்னை நிறுத்தினீரே-2 கைகளைப் போருக்கு பழக்குவித்தீரே வெண்கல வில்லையும் வளைத்திடுவேன்-2-என் பெலனாகிய Kanmalaiyaanavar Thuthikapaduveeraaga En Ratchippin Dhevan Uyarthapaduveeraaga-2 Neer En Kanmalai En Kottai En Ratchagar En Dhevan Naan Nambum Thurugam En Ketagam Uyarntha Adaikkalam Ratchanya Kombu-2 En Belanaakiya Karthaave Naan Ummil Anbu Kooruven-2 1.Aabathu Naalil Edhiritu Vandhaargal Kartharo Aadharavaayiruntheer-2 Visaalamaana Idathile Ennai Kondu Vadhu Neer Thappuvitheer-2-En Belanagiya 2. Ennilum Athiga balavaangal Pagaignargal Nerukum Pothu Naan Abayamiten-2 Uyarathiliruthu Um Karam Neeti En Karam Pidithu Thookki Vitteer-2-En Belanagiya 3.Kaalgalai Maankalin Kaalgalai Polaaki Uyar Sthalangkalil Ennai Niruthineere-2 Kaikalai Poaruku Pazhakuvitheere Venkala Vilaiyum Valaithiduvaen-2-En Belanagiya
@DanielKishore
@DanielKishore 2 жыл бұрын
*Chords* C G F Kanmalaiyaanavar Thuthukapaduveeraaga C G F En Ratchippin Dhevan Uyarthapaduveeraaga-2 C Em Neer En Kanmalai En Kottai F G En Ratchagar En Dhevan Am Em Naan Nambum Thurugam En Kedagam F G Uyarntha Adaikkalam Ratchanya Kombu-2 C G Am En Belanaakiya Karthaave F G Am Naan Ummil Anbu Kooruven-2 C Dm Aabathu Naalil Edhiritu Vandhaargal G C Kartharo Aadharavaayiruntheer-2 F Dm G Visaalamaana Idathile Ennai Dm G F Kondu Vadhu Neer Thappuvitheer-2-En Belanaagiya
@amuthasamuel1401
@amuthasamuel1401 2 жыл бұрын
Glory to Jesus.Thank u for typed lyrics
@trypheanapraiselinj1054
@trypheanapraiselinj1054 2 жыл бұрын
Thank yuh so much
@trypheanapraiselinj1054
@trypheanapraiselinj1054 2 жыл бұрын
@@DanielKishore Thank u
@simonkr3093
@simonkr3093 2 жыл бұрын
Bro style ??? Rhythms
@sangeethapradeep6519
@sangeethapradeep6519 2 жыл бұрын
தாவீதின் சங்கீதங்கள் பாடல்களாய் வருவது மிகவும் சிறப்பு... 👏👏தேவனின் இருதயத்திற்கு ஏற்ற தாவீதைப்போல இயேசுவை துதிப்பது மிகவும் நன்று... Father BERCHMANS ஐயா விற்கு அடுத்த படியாக வசனம் நிறைந்த பாடல்களை எழுதும் கிருபையை தேவன் உங்களுக்கு கொடுத்துள்ளார்... ஆறுதல் நிறைந்த வரிகள்... மனதிற்கு இதமாய் உள்ளது... God bless your efforts brother.... All praises to God.. 🙏
@indude1
@indude1 2 жыл бұрын
Depth of wisdom from Jesus Christ
@wilsonkutti7688
@wilsonkutti7688 2 жыл бұрын
X
@bennybenzamin3577
@bennybenzamin3577 2 жыл бұрын
To
@davidsylvianaughtykids7485
@davidsylvianaughtykids7485 2 жыл бұрын
Glory to God
@S.K.S.MM93
@S.K.S.MM93 2 жыл бұрын
சங்கீதம் என்றால் பாடல் என்று தான் அர்த்தம்
@immansam9494
@immansam9494 2 жыл бұрын
தாய் போல தேற்றி fans like🥺✨♥️
@thamaraiselvijesus
@thamaraiselvijesus 2 жыл бұрын
✨Neer En kanmalai ✨En kottai ✨En Ratchahar ✨En dhevan ✨Naan Nambum Thuruham ✨En kedaham 💠En Belanaahia karthaave💠🛐🛐 Uyarntha adaikkalam Ratchanya kombu🛐🛐
@srieswar5668
@srieswar5668 2 жыл бұрын
கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார். (சங்கீதம் 18 : 2)
@pattusingh8702
@pattusingh8702 2 жыл бұрын
கன்மலையானவர் துதிக்கப்படுவீராக என் இரட்சிப்பின் தேவன் உயர்த்தப்படுவீராக-2 நீர் என் கன்மலை என் கோட்டை என் இரட்சகர் என் தேவன் நான் நம்பும் துருகம் என் கேடகம் உயர்ந்த அடைக்கலம் இரட்சண்ய கொம்பு-2 என் பெலனாகிய கர்த்தாவே நான் உம்மில் அன்பு கூறுவேன்-2-என் கன்மலை 1.ஆபத்து நாளில் எதிரிட்டு வந்தார்கள் கர்த்தரோ ஆதரவாயிருந்தீர்-2 விசாலமான இடத்திலே என்னை கொண்டு வந்து நீர் தப்புவித்தீர்-2-என் பெலனாகிய 2.என்னிலும் அதிக பலவான்கள் பகைஞர்கள் நெருக்கும் போது நான் அபயமிட்டேன்-2 உயரத்திலிருந்து உம் கரம் நீட்டி என் கரம் பிடித்து தூக்கி விட்டீர்-2 3.கால்களை மான்களின் கால்களை போலாக்கி உயர் ஸ்தலங்களில் என்னை நிறுத்தினீரே-2 கைகளைப் போருக்கு பழக்குவித்தீரே வெண்கல வில்லையும் வளைத்திடுவேன்-2-என் பெலனாகிய
@angelblessyimaanuvel1964
@angelblessyimaanuvel1964 11 ай бұрын
என் பெலனாகிய கர்த்தாவே நான் உம்மில் அன்புகூறுவேன்
@jesushealer382
@jesushealer382 2 жыл бұрын
கர்த்தருக்கே மகிமை வசனத்தை கூட்டாமல் குறைக்காமல் அப்படியே பாடும் கிருபைகளை இன்னும் தருவாராக ஆமென் அல்லேலூயா எல்லா புகழும் இயேசுவுக்கே
@Jesus-o4f2d
@Jesus-o4f2d 29 күн бұрын
அல்லேலூயா கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக சுவாச முள் யாவும் கர்த்தரை துதிப்பதாக ஆமேன் ❤
@AsaltMassManickaRaj
@AsaltMassManickaRaj 2 жыл бұрын
(என்) கன்மலையானவர் துதிக்கப்படுவீராக - 2 என் இரட்சிப்பின் தேவன் உயர்த்தப்படுவீராக - 2 நீர் என் கன்மலை என் கோட்டை - 2 என் இரட்சகர் என் தேவன் - 2 நான் நம்பும் துருகம் என் கேடகம் - 2 உயர்ந்த அடைக்கலம் இரட்சண்ய கொம்பு - 2 என் பெலனாகிய கர்த்தாவே நான் உம்மில் அன்பு கூறுவேன் - 2 என் கன்மலையானவர் துதிக்கப்படுவீராக - 2 என் இரட்சிப்பின் தேவன் உயர்த்தப்படுவீராக - 2 1)ஆபத்து நாளில் எதிரிட்டு வந்தார்கள் - 2 கர்த்தரோ ஆதரவாய் இருந்தீர் - 2 விசாலமான இடத்திலே என்னை கொண்டு வந்து நீர் தப்புவித்தீர் - 2 என் பெலனாகிய கர்த்தாவே நான் உம்மில் அன்பு கூறுவேன் - 2 என் கன்மலையானவர் துதிக்கப்படுவீராக - 2 என் இரட்சிப்பின் தேவன் உயர்த்தப்படுவீராக - 2 2) என்னிலும் அதிக பலவான்கள் - 2 பகைஞர்கள் நெருக்கும்பொது - 2 நான் அபயமிட்டேன் - 2 உயரத்தில் இருந்து உம் கரம் நீட்டி - 2 என் கரம் பிடித்து தூக்கிவிட்டீர் - 2 என் பெலனாகிய கர்த்தாவே நான் உம்மில் அன்பு கூறுவேன் - 2 என் கன்மலையானவர் துதிக்கப்படுவீராக - 2 என் இரட்சிப்பின் தேவன் உயர்த்தப்படுவீராக - 2 நீர் என் கன்மலை என் கோட்டை - 2 என் இரட்சகர் என் தேவன் - 2 நான் நம்பும் துருகம் என் கேடகம் - 2 உயர்ந்த அடைக்கலம் இரட்சண்ய கொம்பு - 2 என் பெலனாகிய கர்த்தாவே நான் உம்மில் அன்பு கூறுவேன் - 2
@Jebasuweet
@Jebasuweet 2 жыл бұрын
என் இரட்ச்சிப்பின் தேவன் மட்டும் உயர்த்தப்படுவராக,✝️🙋✝️Amen.
@stephenj2660
@stephenj2660 2 жыл бұрын
என் பெலனாகிய கர்த்தாவே நான் உம்மில் அன்பு கூருவேன்💞... Amen 😊😊🙏💞
@isaacdharmakumar
@isaacdharmakumar 2 жыл бұрын
Blessed to be the music producer of Pradhana Aasariyare 2 anna and this is one of my favourites from the album ❤️
@vimalraj6763
@vimalraj6763 2 жыл бұрын
Praise the lord !! Soulful voice amazing Music peaceful lyrics ❤️❤️ touching people life's 🙏🏻❤️❤️
@gnanarajdaniel206
@gnanarajdaniel206 2 жыл бұрын
Yes you give wonderful music 🎶 by HIS Grace!!
@CoppsMusic
@CoppsMusic 2 жыл бұрын
Hello ana, Made a simple DRUM cover of this song. Please do check it out in my channel. THanks.
@anandjoshua7904
@anandjoshua7904 2 жыл бұрын
Amen
@rajamarthandan2264
@rajamarthandan2264 Жыл бұрын
V😅
@sylviya8004
@sylviya8004 Жыл бұрын
கர்த்தரின் இருதயத்திற்கு பிரியமான தாவீது ராஜாவின் சங்கீதங்களை இந்த கால நடைமுறைக்கு ஏற்றது போல பாடியது அருமை... இதை நாங்கள் பாடும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது...
@srieswar5668
@srieswar5668 2 жыл бұрын
கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார். (சங்கீதம் 18 : 2)
@DanielKishore
@DanielKishore 2 жыл бұрын
Amen
@davidhenry5479
@davidhenry5479 2 жыл бұрын
❤️ amen ❤️ Thank ❤️ you ❤️ Jesus ❤️
@srieswar5668
@srieswar5668 2 жыл бұрын
Praise the LORD
@jayapriya9242
@jayapriya9242 2 жыл бұрын
Amen
@CalebPhinehash
@CalebPhinehash 2 жыл бұрын
என் இரட்சிப்பின் தேவன் உயர்த்தப்படுவீராக🥰 என் பெலனாகிய கர்த்தாவே நான் உம்மில் அன்பு கூறுவேன்✝️💟
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 2 жыл бұрын
இயேசு கிறிஸ்துவே கர்த்தர் ! அவரே கன்மலை !! கர்த்தர் ஒருவரே துதிகளைப் பாத்திரர் !!!
@J.JairusAntony
@J.JairusAntony 5 ай бұрын
Kanmaliyanavar vers in sagitham:18
@jacobtuty9833
@jacobtuty9833 2 жыл бұрын
Praise the lord....... Highlight words : என்னிலும் அதிக பலவான்கள் , பகைஞர்கள் நெருக்கும் போது நான் அபயமிட்டேன்.......! உயரத்தில் இருந்து உம் கரம் நீட்டி , என் கரம் பிடித்து தூக்கி விட்டீர்.....!
@DanielKishore
@DanielKishore 2 жыл бұрын
Praise the Lord.. Thanks for this song dear Joseph Aldrin Anna..🙏 This strong strengthens me lot... God bless you abundantly...❤️ இந்த பாடலை எங்களது வாழ்வில் சந்தித்த போராட்டங்களின் நடுவே பாடி தேவனை துதித்தோம்... போன வருடம் நாங்கள் சந்தித்த போராட்டங்களிலிருந்து தேவன் கிருபையாய் அவரது கரத்தை நீட்டி எங்களுடைய கரத்தை பிடித்து தூக்கி எடுத்தார்... நெருக்கமான இடத்திலிருந்து விசாலமான இடத்திலே எங்களை கொண்டு வந்து தப்புவித்தார்...மான் கால்களை போலாக்கி சூழ்நிலைகளை தாண்ட செய்து உயர் ஸ்தலங்களில் நிறுத்தின தேவனுக்கு கோடி நன்றி 🙏🙏🙏 இன்னும் அநேக பாடல்களை தேவன் உங்களுக்கு தந்து இன்னும் அநேகருக்கு அசீர்வாதமாக வைப்பாராக...
@DanielKishore
@DanielKishore 2 жыл бұрын
*Chords* C G F Kanmalaiyaanavar Thuthukapaduveeraaga C G F En Ratchippin Dhevan Uyarthapaduveeraaga-2 C Em Neer En Kanmalai En Kottai F G En Ratchagar En Dhevan Am Em Naan Nambum Thurugam En Kedagam F G Uyarntha Adaikkalam Ratchanya Kombu-2 C G Am En Belanaakiya Karthaave F G Am Naan Ummil Anbu Kooruven-2 C Dm Aabathu Naalil Edhiritu Vandhaargal G C Kartharo Aadharavaayiruntheer-2 F Dm G Visaalamaana Idathile Ennai Dm G F Kondu Vadhu Neer Thappuvitheer-2-En Belanaagiya
@mr_jsanthosh
@mr_jsanthosh 2 жыл бұрын
Price God 🙏🤩
@Fzac-vz5xe
@Fzac-vz5xe 2 жыл бұрын
God bless u... God is good all the time....
@MANOTHEEPAN419
@MANOTHEEPAN419 2 жыл бұрын
@@DanielKishore thanks for the chords bro
@John-ii4rx
@John-ii4rx Ай бұрын
Yen kanmalaiyanavar aavara yen adikalam 🧎🧎🧎🙋🙋
@manjushajoel8877
@manjushajoel8877 2 жыл бұрын
Kanmalaiyaanavar Thuthikapaduveeraaga En Ratchippin Dhevan Uyarthapaduveeraaga - 2 Neer En Kanmalai En Kottai En Ratchagar En Dhevan Naan Nambum Thurugam En Ketagam Uyarntha Adaikkalam Ratchanya Kombu - 2 En Belanaakiya Karthaave Naan Ummil Anbu Kooruven - 2 1. Aabathu Naalil Edhiritu Vandhaargal Kartharo Aadharavaayiruntheer - 2 Visaalamaana Idathile Ennai Kondu Vadhu Neer Thappuvitheer - 2 2. Ennilum Athiga balavaangal Pagaignargal Nerukum Pothu Naan Abayamiten - 2 Uyarathiliruthu Um Karam Neeti En Karam Pidithu Thookki Vitteer - 2 3. Kaalgalai Maankalin Kaalgalai Polaaki Uyar Sthalangkalil Ennai Niruthineere - 2 Kaikalai Poaruku Pazhakuvitheere Venkala Vilaiyum Valaithiduven - 2
@BindhuYogi
@BindhuYogi Ай бұрын
Thank u so much for the English lyrics ❤ Jesus bless you
@sylviya8004
@sylviya8004 Жыл бұрын
இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே பாடல் கர்த்தரின் அன்பின் ஆழம் அகலம் உணர்த்துகிறது... இப்போது நினைத்தாலும் கண்ணீர் வரும்... நன்றி பிரதர்🙏
@angelblessyimaanuvel1964
@angelblessyimaanuvel1964 11 ай бұрын
All time favourite of mine.கர்த்தரை துதிப்பது எத்தனை இன்பம் ❤
@meenarajan3427
@meenarajan3427 2 жыл бұрын
ஆமென் கர்த்தர் இன்னும் வல்லமையாக உங்களை பயன்படுத்துவார்
@JoshuaRMani
@JoshuaRMani 2 жыл бұрын
Righteous and merciful Father, I am sick of the corruption in our world and the injustice done to good, but powerless people. Please send Jesus Christ back soon and bring with Him the righteous and rule of your Kingdom. In Christ Jesus' name I pray. Amen.
@jeyaseelisaral1154
@jeyaseelisaral1154 2 жыл бұрын
En belanagiya karthavey ummil anbu koruven.super song Anna
@alexpandiyan7090
@alexpandiyan7090 2 жыл бұрын
தேவாதி தேவனுக்கு மகிமை உண்டாவதாக...
@balasubramanian760
@balasubramanian760 14 күн бұрын
❤❤❤
@r.jananixi-a3616
@r.jananixi-a3616 2 жыл бұрын
Glory to Jesus. You are one of my role model. Whom and all seeing this comment they family live for 100 years. God bless you all. Tq Jesus 😊
@samuel6472
@samuel6472 2 жыл бұрын
கர்த்தர் நல்லவர்...... இயேசுவுக்கு மகிமை உண்டாவதாக..... ஆமென்
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை 2 жыл бұрын
💚💚💐🌹💚💚 என் தாயும் தந்தையுமாகிய என் பரலோக தகப்பனே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி 💚💚💐🌹💚💚
@samsamuel8153
@samsamuel8153 2 жыл бұрын
கர்த்தர் நமக்காக ஒரு காரியம் செய்வார்; அநேகம் பேரைக்கொண்டாகிலும், கொஞ்சம்பேரைக்கொண்டாகிலும், இரட்சிக்கக் கர்த்தருக்குத் தடையில்லை. 1 சாமுவேல் 14:6
@jpjconsultancy
@jpjconsultancy 2 жыл бұрын
உங்கள் பாடலில் சத்ய வசனம் உள்ளது. உங்கள் பாடலில் அவர் நாமம் துதிக்கப்படுகிறது. உங்கள் பாடல் நிறைய நேரங்களில் எனக்கு ஆறுதலாக இருந்தது. உங்களின் இந்த ஆசிர்வாததிற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்
@juno_4_Jesus
@juno_4_Jesus 2 жыл бұрын
song on repeat mode...... seems like the song is downloaded straightly from heaven...
@kalaiisaiahkalaiisaiah
@kalaiisaiahkalaiisaiah 2 жыл бұрын
ஆமென் [ எங்கள் ] என் பெலனாகிய கர்த்தாவே உம்மில் அன்பு கூறுவேன். நன்றி சகோதரரே
@jeniecr119
@jeniecr119 2 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அருமையான பாடல் இந்தப் பாடல் இதயத்தின் ஆழத்தில் இருந்து பாடல் நல்ல பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக இன்றும் என்றும் ஆரோக்கியத்தோடும் சுகத்தோடும் பலத்தோடும் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன் நன்றி 💝💝❤️❤️✝️✝️🙏🙏👏👏👍👍👌👌🤗🤗
@lathakalaiyarasanlathakala1792
@lathakalaiyarasanlathakala1792 2 жыл бұрын
என் பெலனாகிய கர்த்தாவே உம்மில் அன்பு கூறுவேன்.ஆமென்
@leojerold7223
@leojerold7223 2 жыл бұрын
என் பெலனாகிய கர்த்தாவே நான் உம்மில் அன்பு கூறுவேன்💞🤗
@santhoshkanagaraj5692
@santhoshkanagaraj5692 2 жыл бұрын
Praise be to God A right song in times like this God bless you pastor We r holding u and the family in our prayers 🥰🥰🥰🥰
@preethakumarij3242
@preethakumarij3242 2 жыл бұрын
En belanakkiya karthave... Nan ummeel anbu kuruven
@anandjoshua7904
@anandjoshua7904 2 жыл бұрын
Nandri Thagapane Arumaiyana Padal Thank You Jesus
@dineshcd7613
@dineshcd7613 Жыл бұрын
😘Evlo nalla kadavul namma dhevan😭😭I love you appa🙏😭😘
@technicfunny562
@technicfunny562 2 жыл бұрын
Praise God
@rajeswarig4849
@rajeswarig4849 2 жыл бұрын
எந்தன் கன்மலையானவரே என்னை காக்கும் தெய்வம் நீரே ஆமீன் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@white-jx5eh
@white-jx5eh 2 жыл бұрын
Thank u bro pls pray for my daughter s baby Jeremiah jose
@SamuelBoaz
@SamuelBoaz 2 жыл бұрын
ok sure
@nalininadeshan6760
@nalininadeshan6760 2 жыл бұрын
Hallelujah
@princeshadrakwilfred7229
@princeshadrakwilfred7229 4 ай бұрын
Praise God 👍🏻🙏🏻
@yuvarajyuvaraj4535
@yuvarajyuvaraj4535 2 жыл бұрын
I want this song karoke 🙂🙂🙂
@AlexMercyEnoch
@AlexMercyEnoch 2 жыл бұрын
Glory To Father Jesus Christ 🙏
@venkateshraja2075
@venkateshraja2075 2 жыл бұрын
Glory to God
@gracedevi
@gracedevi Жыл бұрын
En belanakiya karthavae🙌
@jesuswillraiseupthefallen
@jesuswillraiseupthefallen 2 жыл бұрын
என் கன்மலையானவர் துதிக்கப்படுவீராக என் கன்மலையானவர் துதிக்கப்படுவீராக என் ரட்சிப்பின் தேவன் உயர்த்தப்படுவீராக - 2 நீர் என் கன்மலை.. என் கோட்டை.. என் ரட்சகர்.. என் தேவன்.. நான் நம்பும் துருகம்.. என் கேடகம்… உயர்ந்த அடைக்கலம்.. ரட்சண்ய கொம்பு - 2 என் பெலனாகிய கர்த்தாவே நான் உம்மில் அன்பு கூறுவேன் - 2 (என் கன்மலையானவர் ) 1. ஆபத்து நாளில் எதிரிட்டு வந்தார்கள் கர்த்தரோ ஆதரவா இருந்தீர் - 2 விசாலமான இடத்திலே என்னை கொண்டு வந்து நீர் தப்புவித்தீர் - 2 (என் பெலனாகிய) 2. என்னிலும் அதிக பலவான்கள் பகைஞர்கள் நெருக்கும் போது நான் அபயமிட்டேன் - 2 உயரத்தில் இருந்து உம்கரம் நீட்டி என் கரம் பிடித்து தூக்கி விட்டீர் - 2 (என் பெலனாகிய)
@apsjancyranianuppappattava2369
@apsjancyranianuppappattava2369 2 жыл бұрын
SUPER 👌 NEXT BERCHMANS neengathaan UNGALUKUL BERCHMANS ANOINTING IRUKKU PASTOR WONDERFUL SONG THANKS LORD 😊 🙏 HALLELUJAH
@vinothkumar-re4np
@vinothkumar-re4np Жыл бұрын
Gorly Gorly Gorly to God Amen hallelujah
@yuvarajtr7592
@yuvarajtr7592 5 ай бұрын
PRAISE THE LORD Jesus Amen Amen PRAISE
@godmusicjoshuakeyboard
@godmusicjoshuakeyboard 2 жыл бұрын
Appa
@peterregis3899
@peterregis3899 2 жыл бұрын
என் கண்மலையானவரே உமக்கு ஸ்தோத்திரம்....
@jerryidcf2575
@jerryidcf2575 2 жыл бұрын
Nice song brother
@assanthosh5346
@assanthosh5346 2 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். விசுவாச வாழ்க்கையை தூண்டிவிடும் மிகவும் அருமையான பாடல் ❤️
@jayasudhasudha3010
@jayasudhasudha3010 Жыл бұрын
Super song sir இன்னும் கர்த்தரை ஆராதிக்கும் amen sir praise the Lord
@amoschinnaiyah7920
@amoschinnaiyah7920 2 жыл бұрын
ஆமென் அல்லேலூயா தகப்பனே..உமது நாமம் மாத்திரம் மகிமைபடுவதாக...PRAISE THE LORD...நான் நம்பும் துருகம் ...என் கேடகம்...என் உயர்ந்த கன்மலை...ஆமென்
@sunildass1621
@sunildass1621 2 жыл бұрын
God bless you pastor Joseph Aldrin and love your song so much and we listen your song daily and to keep up our worship more to GOD ✝️
@sharonvictor3940
@sharonvictor3940 2 жыл бұрын
Amenn...our refuge,fortress..and our very present help in trouble! Beautiful song bro..
@preminimanickavagar5737
@preminimanickavagar5737 2 жыл бұрын
Amen Amen Amen 🙏 Thank you for everything Jesus Appa Ellorudaya Thevaikalaiyum Santhiyunko Appa
@kerenselvakumar3589
@kerenselvakumar3589 2 жыл бұрын
Biggest fan of yours Pastor ..... Especially after hearing this song ... A song with very beautiful words
@devipriyaaugustine4387
@devipriyaaugustine4387 2 жыл бұрын
Amen Thank you Lord Jesus ❤️ ✝️ blessed song Pastor Joseph Aldrin💐
@simonssk5399
@simonssk5399 2 жыл бұрын
Praise God for this man of God .. Personally his songs really useful in times of personal & corporate Praise & worship.
@AbiSanchana-mz1fe
@AbiSanchana-mz1fe 3 ай бұрын
n
@beninjasper
@beninjasper 2 жыл бұрын
Joseph aldrin anna
@holyspiritjesuschristminis4430
@holyspiritjesuschristminis4430 2 жыл бұрын
Praise the lord and God heavenly father Holy Spirit Jesus Christ one and only to worship in the world.Amen Hallelujah
@jeyamalaryessudas4577
@jeyamalaryessudas4577 Жыл бұрын
Amen
@goelcyrus
@goelcyrus 2 жыл бұрын
Aldrin Brother ,Outdoor shoot is mesmerizing and good than In-studio setup.
@godmusicjoshuakeyboard
@godmusicjoshuakeyboard 2 жыл бұрын
God bless you Aldrin uncle
@sprincetonsiddharth9344
@sprincetonsiddharth9344 2 жыл бұрын
Eagerly waiting for song..
@sprincetonsiddharth9344
@sprincetonsiddharth9344 2 жыл бұрын
Mighty song .. Glory to God🤝
@yudhithshelinton3184
@yudhithshelinton3184 2 жыл бұрын
praise the Lord.iam waitingsong pastor.
@mjprabharao2999
@mjprabharao2999 2 жыл бұрын
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen
@beninjasper
@beninjasper 2 жыл бұрын
Hi anna i am nandhini .unga songs yellam romba jesus kull Yennna strengthen pannuthu. Thank u lot
@powlinsheela.ssimonraja.c4851
@powlinsheela.ssimonraja.c4851 Жыл бұрын
Your all songs very useful in my life. Amen God bless you
@yoganyogan6914
@yoganyogan6914 2 жыл бұрын
jesu en kanmalai en koddai en rachchakar en thurukam amen
@sharonsanngetha456
@sharonsanngetha456 2 жыл бұрын
Thank you so much for this wonderful song clip Dr Aldrin..awesome lyrics! awesome music 🎶 God bless you & your team..take care and stay safe.. 🙏
@t.r.yuvarajraja652
@t.r.yuvarajraja652 2 жыл бұрын
ஆமென் ஆமென்
@xxccccc6247
@xxccccc6247 2 жыл бұрын
Praise the Lord anna, wonderful praising song. This song filled with God's presence. Very good song and singing anna 🙏
@shanthirodriguez936
@shanthirodriguez936 2 жыл бұрын
🙏👍
@paulpaul471
@paulpaul471 2 жыл бұрын
Jesus en kanmallaiyanaver
@keran.m2199
@keran.m2199 2 жыл бұрын
Wonderful lyrics....Neer En kanmalai✨En kottai✨En Ratchagar💫En dhevan..✨💫
@evangalineevangaline9940
@evangalineevangaline9940 2 жыл бұрын
கர்த்தருடைய நாமம் மகிமைப்படுகிறது
@sahanajerina917
@sahanajerina917 11 ай бұрын
So nice song
@minathanreyan1849
@minathanreyan1849 2 жыл бұрын
Enta song 200 time's kettuten .. Ennum kettu eruken..
@GodsloveSong
@GodsloveSong 2 жыл бұрын
Amen Amen karthar Nallavar Amen
@rajkumarisaac8166
@rajkumarisaac8166 9 ай бұрын
என் கண்மலையானவரே ஹெல்லேலூயா
@anandsubramaniyan4408
@anandsubramaniyan4408 2 жыл бұрын
Kartharuku sthothram Undavvuthaga amen
@mallikamallika8170
@mallikamallika8170 22 күн бұрын
Amen.... hallelujah 🙌🙏 praise the lord pastor....may god bless you pastor❤thank you lord ....all glory to jesus
@anisharadhakrishnan9972
@anisharadhakrishnan9972 2 жыл бұрын
Yesappa entha kanmalaye ennai en kudumpathai katharalum.Amen
@hema6572
@hema6572 2 жыл бұрын
Aabaththu naalil neer en keadagam appa...
@pasterkasontopic
@pasterkasontopic 2 жыл бұрын
This song very nice
@ashwiniachu9161
@ashwiniachu9161 Жыл бұрын
En belanaagiya karthave naan ummil anbu kooruven 🙏🏻
@nancyjanakijanaki850
@nancyjanakijanaki850 5 ай бұрын
Brother, இந்த பாடல் மற்றும் "வெற்றி சிறந்தாரே" பாடல் நீங்கள் Studio வில் வைத்து பாடியிருப்பது தேவ பிரசன்னத்தோடு மிகவும் நன்றாயிருக்கிறது. Glory to the Lord.
@a.sathiadoss1078
@a.sathiadoss1078 2 жыл бұрын
அருமை டாக்டர்
@sperjendaniel
@sperjendaniel 2 жыл бұрын
Praise the Lord Anna. Perfectly executed with synced lyrics with the best musicians. All of above, eternal rock has been exalted with the spirit synced who ever sings this song. Congrats Anna ❤️❤️❤️ from Dubai.
@christianmedia1234
@christianmedia1234 2 жыл бұрын
Joseph aldrin anna. Neenga vizhupurathila intha paatta paaduneenga❤❤
@SubyVMathew
@SubyVMathew 2 жыл бұрын
Nice composition n blessed lyrics br. God bless the entire team 🙏🏻
@mathivasagamm3043
@mathivasagamm3043 2 жыл бұрын
Nice composition blessed lyrics br. God bless the entire team
@daflineditzofficial416
@daflineditzofficial416 2 жыл бұрын
Amen🙏🏻🙏🏻
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 40 МЛН
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 9 МЛН
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 11 МЛН
🔴🅻🅸🆅🅴 || ஜெபிக்கலாம் வாங்க || Jebikalam Vaanga || October 20, 2024
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 10 М.
Ummai Nambum Nan
7:05
Joseph Aldrin
Рет қаралды 2,7 МЛН
YAHWEH - The Worship Medley | ROBERT ROY | Tamil Christian Songs
15:17