இயேசு அப்பா இல்லை என்றால் நான் இன்று உயிர் உடன் இருந்து இருக்க மாட்டேன். இயேசுவே மெய்யான தெய்வம்
@ashlinjerin91126 ай бұрын
Amen
@chuttipaiyan755229 күн бұрын
Amen Hallelujah
@TanilKiller13 күн бұрын
Yes me too 🙏🙏🙏🙏
@andamanmeega23123 жыл бұрын
இயேசப்பா அந்தமான் தீவில் உங்கள் மகிமையினால் மூடுங்கப்பா என் தீவின் ஜனங்கள் இன்னும் உம்மை அறியலேயே இயேசப்பா😢😢😢😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 மிஷ்னொி- மீகா(அந்தமான் நிக்கோபார்)
@karolinkarolina81512 жыл бұрын
Amen um magimaiyinal moodum amen
@r.prabhu2192 Жыл бұрын
Karthar periya karingal saivar praise the Lord brother...
Lyrics ஒரு மகிமையின் மேகம் இந்த இடத்தை மூடுதே ஒரு மகிமையின் மேகம் என் ஜனத்தை மூடுதே விலகாத மேகம் நீர் முன்செல்லும் மேகம் நீர் ஆவியானவரே அன்பின் ஆவியானவரே - வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே - மகிமையின் ஆவியானவரே அன்பின் ஆவியானவரே - வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே என் பேச்சில என் மூச்சில என் சொல்லில என் செயலில கலந்திருக்கீங்க என் நினைவில என் நடத்தையில என் நினைவில என் உயிரில கலந்திருக்கீங்க அன்பின் ஆவியானவரே விலையேற பெற்றவரே எனை ஆளும் பரிசுத்தரே நன்றி ஐயா
@hemijesus63263 жыл бұрын
Super 😃 bro..
@elizabethj41193 жыл бұрын
Thank you
@Mariyagideon3 жыл бұрын
Ungal muyarchikku nandri
@yenestcharles46813 жыл бұрын
Anne unga pattu super
@vijiraj71273 жыл бұрын
Super
@vickramanvicky5474 Жыл бұрын
ஐயா நான் இயேசு கிருஸ்துவை உங்களால் தான் என் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டேன் உம்முடைய பாடல்கள் எனக்குள்ளே அவ்வளவு மாற்றங்களை கொண்டுவந்ததுது.. நன்றி ஐயா
@venkatesanvenkat5251 Жыл бұрын
God bless you dear brother
@kokila9623 Жыл бұрын
Glory to God ❤
@kumarid7359 Жыл бұрын
Nice song
@deborahdurga9834 Жыл бұрын
Amen praise the Lord 🙏🙏🙏🙏
@megababu120 Жыл бұрын
Amen
@prathishrees4003 жыл бұрын
ஒரு மகிமையின் மேகம் இந்த இடத்தை மூடுதே ஒரு மகிமையின் மேகம் என் ஜனத்தை மூடுதே விலகாத மேகம் நீர் முன்செல்லும் மேகம் நீர் ஆவியானவரே அன்பின் ஆவியானவரே - வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே - மகிமையின் ஆவியானவரே அன்பின் ஆவியானவரே - வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே என் பேச்சில என் மூச்சில என் சொல்லில என் செயலில கலந்திருக்கீங்க என் நினைவில என் நடத்தையில என் உணர்வில என் உயிரில கலந்திருக்கீங்க அன்பின் ஆவியானவரே விலையேற பெற்றவரே எனை ஆளும் பரிசுத்தரே நன்றி ஐயா
@NatureLover-uu4xz2 жыл бұрын
Very useful sis
@shanthiregina5399 Жыл бұрын
K k k k k n kl k k. Pknk N Lk k k k omknk k k. K n Kl k np
@angrygirlcathy Жыл бұрын
Thanks
@Abijesus986 Жыл бұрын
Thank you prathishree sister
@Tamilstories-e5z Жыл бұрын
I played in Amazon warehouse where 50 people they were all non Christians including my manager they all felt God’s presence in USA . Thank you brother May God Bless you!
@elementswellnessproducts24123 жыл бұрын
நான் bikeல் Travelling செய்யும் போது...நான் இந்த பாடலை படி தேவனை துதிக்க நான் தேவ பிரசன்னத்தை உணரும் படி கண்களில் அடிக்கடி கண்ணீர் வரும்.....
@augustinwagstaf40762 жыл бұрын
While driving its not safe to listen bro....pls be careful
@yahwehropheka7092 жыл бұрын
@@augustinwagstaf4076 in JESUS Name 🔥
@elwinrobert85122 жыл бұрын
Pathu ponga bro be safety
@marvinnirmalkumar48862 жыл бұрын
Wonderful experience with Holy spirit
@BalaMurugan-lx5zi2 жыл бұрын
THANK YOU BROTHER
@swetha78809 ай бұрын
It's been 5years.. Im traveling with this song... Na college padikum pothu oru anna Joseph Aldrin songs kelunu send pannaru.. Apo irunthu ipo vara my favorite. Now my husband and daughters favorite song... My Daughter name Aldrina... ❤
@rajalakshmirajendiran29164 жыл бұрын
My 2 yrs old daughter sings this song and listens this song since she was 1 yr. She wants this song to be played all the time and during sleep. Glory to god. Edited to Thank you all.. Now my 4months old son started to listen to this song. He instantly stops crying when i play jesus songs. Glory to god.
@sowmyas.n3044 жыл бұрын
😊☺️🥰
@subashinisoundar91414 жыл бұрын
Me too
@seethacid52724 жыл бұрын
🥺❤️
@shalinishalini.r19734 жыл бұрын
God bless you
@navleneevelyn25014 жыл бұрын
@@seethacid5272 . 😇😃🤗
@holy4032 жыл бұрын
என் பேச்சில என் மூச்சில என் சொல்லில என் செயலில கலந்திறீங்க அன்பின் ஆவியானவரே எனை ஆளும் பரிசுத்தரே நன்றி ஐயா beautiful song Glory to jesus தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்
@jesupassison7474 Жыл бұрын
கிறிஸ்துவின் அன்பைவிட்டு விலகிறோம் என்ற எண்ணம் மனதில் வரும்போதொல்லாம் இந்த பாடலை கேட்டால் , என்றென்றும் நேசிக்கும் அன்பு பிறக்கும்.ஆமென்❤
தவறில்லாமல் எழுதி பழகுங்கள் சகோதரரே... எல்லா மக்களும் கமெண்ட் படிப்பாங்க....
@peacetoyouministries72484 жыл бұрын
தேவப்பிள்ளைகள் அனைவரையும் தேவ மகிமையில் களிகூற செய்யும் வார்த்தைகள், காட்சிகள், இசைகள், நன்றி சகோதரரே
@vinothvinoth17003 жыл бұрын
Jesus very nice
@yesadianshalini57933 жыл бұрын
Jobless rate is a factor in the number and its impact is the result of the government in tamil
@yesadianshalini57933 жыл бұрын
Koller was the first player to have scored in tamil
@திறந்தவானம்3 ай бұрын
உடம்பெல்லாம் புல்லரிக்கும் அந்த பாடலைக் கேட்கும் போதுஉலகத்தில் இயேசுவே மெய்யான கடவுள் மெய்யான தெய்வம்
@maryerobinet38414 жыл бұрын
My name Anne this song is my son's very first song to be favorite he listen to this song at least 50 times daily and he 2 yr old his name is David Israel. GOD BLESS YOU PASTOR.
@sandhiyapillai68992 жыл бұрын
நான் ஜெபீக்கும் வேலையில் இந்த பாடலை என் phone இல் play செய்து ஜெபிக்கும்போது ஒரு மகிமையின் மேகம் என்னை மூடுவதைபோல் ஆவியிழ் உனருவேன் glory to god
@yamunaYamuna-qf3xc4 жыл бұрын
My jesus u are so great and mighty lord no words to explain ur love love u so much my God thank you jesus for always u are with me this song is awesome 👌👌
@JohnChrisOfficial3 жыл бұрын
Amen.
@joyachsah21182 жыл бұрын
Just now I am sitting upstairs Clouds has descend in our midst Its time 10.35 night... I am listening to this song... Now its slightly drizzling 💖🌟👸🎉🌺 wonderful... 🎊 glorious presence of God
@-UMT-RUBESHSR Жыл бұрын
Praise the lord
@rockps908 Жыл бұрын
This song shown my oldendays at Ooty with myperiyamma periyappa Manianna anni on the kurusadi church .That was the wonderful movement in clouds. Thanks for you to make me to feel .🎉🎉
@ISHU_SRI_23254 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல் love you Jesus ✝️🛐❤️❤️
@gajos43844 жыл бұрын
⁹
@ShopnaShopna-cb4rc6 ай бұрын
❤❤❤❤❤yes enakkum❤❤
@paulinejonesj76203 жыл бұрын
Holispirit guides everyone through this song. Glory to Jesus
@JohnChrisOfficial3 жыл бұрын
Amen.
@erulayiapramalingam19932 жыл бұрын
I love this song
@wonderfultamilworld81084 жыл бұрын
I love this song. நான் daily morning இந்த song கேட்பன்.
@dasr16914 жыл бұрын
Dass I love jess's
@dasr16914 жыл бұрын
My song
@SKL-SMILEYY-X3 жыл бұрын
Super
@jamesb13573 жыл бұрын
Lovely song
@vinothvinoth17003 жыл бұрын
Hi god bless you all with my sweet borth
@nandhinissamayal3 жыл бұрын
என் ஆராதனை பாடல் 😍 இஸ்ரவேல் ஜனங்களை மூடின மேகம் என் வாழ்வில் ஒவ்வொரு நிலையிலும் மூடி அற்புதமாய் நடத்த ஜெபிப்பேன்.. அப்படியே நடத்துவார் அழகாக!!! இந்த covid period லயும் அவரை நம்பின எல்லோரையும் மகிமையினால் மூடி நடத்துவார் 😍🙏🙏🙏
@devasenan.a27444 жыл бұрын
Brother when I heard this song. Holispirit filled me lot. God's presence occupied myself. Thank-you Jesus.
@sophiasuresh49013 жыл бұрын
Brother this song fills with holy spirit.
@paulinejeevitha85912 жыл бұрын
Praise the Lord anna. We named our son after your name -''Aldrin' Raj today 24.06.2022. You are a blessing anna. I was listening your songs throughout my pregnancy period. Kindly remember him in your prayers. Let him glorify our savior -Pauline Jeevitha
@jascinthajoshua4 жыл бұрын
oru makimaiyin maekam intha idaththai mooduthae oru makimaiyin maekam en janaththai mooduthae vilakaatha maekam neer munsellum maekam neer aaviyaanavarae anpin aaviyaanavarae - valla aaviyaanavarae thelivin aaviyaanavarae - makimaiyin aaviyaanavarae anpin aaviyaanavarae - valla aaviyaanavarae thelivin aaviyaanavarae en paechchila en moochchila en sollila en seyalila kalanthirukgeenga en ninaivila en nadaththaiyila en ninaivila en uyirila kalanthirukgeenga anpin aaviyaanavarae vilaiyaera pettavarae enai aalum parisuththarae nanti aiyaa
@9roget11 ай бұрын
❤
@yessayyakrupa10 ай бұрын
Tq so much sir/medam
@malinis12623 жыл бұрын
அழகான வரிகளை கொடுத்த தேவனை ஸ்தோத்தரிக்கிறேன்
@pavithranathan61864 жыл бұрын
You are my everything lord, I have no words to express but when I hear this song I feel god's presence comforts me ❤️
@hepsipamonirm48363 жыл бұрын
Q
@hepsipamonirm48363 жыл бұрын
W Bush aq
@JohnChrisOfficial3 жыл бұрын
Amen.
@jeyarajk93093 жыл бұрын
I feel very pleasant in my heart when I hear this song. I can feel the presence of the Lord. Thank you Jesus for this wonderful song. Really it's become experience in my life.
@JohnChrisOfficial3 жыл бұрын
Amen.
@s.p.a.xdenison47964 жыл бұрын
உண்மையின் ஆவியானவரின் அசைவாடுதலுக்கு நன்றி ஐயா .
@CoraKarthik2 ай бұрын
Looking for a miracle in my son Immanuel life, he's addicted to the phone, evil videos are disturbing him and he gets scared in the dream, please pray for my son Immanuel and my daughters also pray for them,, 🙏
@தடம்காட்டிАй бұрын
இயேசுவின் இரத்தம் என்று சொல்லி தூங்கும்போது நான்கு பக்கமும் சிலுவை அடையாளம் இடுங்கள்...❤❤❤
@queenking508342 жыл бұрын
Nan sornthu pogum pothu ellam intha deva varthai enaku aruthala irukum nadri appa 🙏 umai arathikirom potrukirom, puzhalkirom, matchipaduthukirom, Um valamaiku nadri appa amma THOSTHIRAM daddy 😘
@suriyasuriya62353 жыл бұрын
Amen Appa .bro ennaku endha padal varigal rombaway pudikkum 100 time parthalum parpa so romba tq brother yessappa unkala care you
@arockiaabil49012 жыл бұрын
Oru makimayim megam intha idathai mooduthe... Oru makimaiyin megam intha janathai mooduthe.. Vilagatha megam neer.. Munsellum megam neer.. Aaviyanavare.. Anbin aaviyanavare.. Valla... Aaviyanavare.. Thelivin aaviyanavare... Magimayin.. En pechula.. En moochula.. En sollula.. En seyalila.. Kalanthurukinka En ninaivula.. En nadaithaila.. En unarvula.. En uyirila.. Kalanthurukinka.. Anbin aaviyanavare.. Vilayere petravare.. Enai aalum parisuthare.. Nandri ayya
@DeepanImmanuelChakravarthy3 жыл бұрын
பரிசுத்த ஆவியானவரே.... நன்றி ஐயா...நன்றி அப்பா... 🙌🙌
@pangajamselvaraj48324 жыл бұрын
அன்பின் ஆவியானவரே விலையேறப்பெற்ற வரை எனையாளும் பரிசுத்தரே நன்றி ஐயா
@ameenasulthana69223 жыл бұрын
Whenever i am listening this song automatically i will cry God's presence i feel in this song God bless you paster
@johnrobert56323 жыл бұрын
pa A
@johnrobert56323 жыл бұрын
pa A
@nickelson83073 жыл бұрын
Ya sister me too
@ameenasulthana69223 жыл бұрын
@@nickelson8307 god bless you brother
@kumariv52512 жыл бұрын
God is moving in you
@metildaglory89404 жыл бұрын
Aldrin Anna, some unique presence of the HOLY SPIRIT covers whenever sing this song. Wonderful Lyrics. Fantastic Vocal . All GLORY to GOD.
@beenamarrel80733 жыл бұрын
Hallelujah, What a comforting song, you have blessed with heavenly voice, touches many souls. Glory to God.
@JohnChrisOfficial3 жыл бұрын
Amen.
@lensi40992 жыл бұрын
hi hi anna
@GamalialGodson3 жыл бұрын
Best song of the century after thaai pola theri. God bless you pastor.
@JohnChrisOfficial3 жыл бұрын
Amen.
@Sweetlin8453 жыл бұрын
Amen
@graceashokkumar48922 жыл бұрын
Amen
@davidking34892 жыл бұрын
¹
@davidking34892 жыл бұрын
¹
@robinsonrobin131611 ай бұрын
அபிஷேக பாடல் கேட்கும் பொழுது ஆவியானவர் உண்மையாகவே இறங்கி ஆளுகை செய்கிறார் நன்றி அப்பா
@ebenezersamuel9190 Жыл бұрын
I was alone in my hotel room during my travel in the USA and I played your song and worshipped the Lord. God be Praised for what He is doing thru you.
@ravipeter60154 жыл бұрын
ஒரு மகிமையின் மேகம் இந்த இடத்தை மூடுதே ஒரு மகிமையின் மேகம் என் ஜனத்தை மூடுதே விலகாத மேகம் நீர் முன் செல்லும் மேகம் நீர் ஆவியானவரே அன்பின் ஆவியானவரே வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே மகிமையின் ஆவியானவரே அன்பின் ஆவியானவரே வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே என் பேச்சில என் மூச்சில என் சொல்லுல என் செயலுல கலந்திருக்கீங்க என் நினைவுல என் நடத்தையில என் உணர்வுல என் உயிரில கலந்திருக்கீங்க அன்பின் ஆவியானவரே விலையேறப் பெற்றவரே எனை ஆளும் பரிசுத்தரே நன்றி ஐயா ஒரு மகிமையின் மேகம் இந்த இடத்தை மூடுதே ஒரு மகிமையின் மேகம் என் ஜனத்தை மூடுதே விலகாத மேகம் நீர் முன் செல்லும் மேகம் நீர் ஆவியானவரே அன்பின் ஆவியானவரே வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே மகிமையின் ஆவியானவரே அன்பின் ஆவியானவரே வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே
@meriyammarees29313 жыл бұрын
தன்னை மறந்து கேட்க கூடிய பாடல். ஸ்தோத்திரம் இயோசப்பா.மகிமையால் நிரப்புங்க.
@kamalarajendiran76544 жыл бұрын
When am hearing this song I feel god presence. Thank u Jesus.
@jeevarajjeeva2594 жыл бұрын
Amen
@kanagavallisunilraghavan75014 жыл бұрын
amen
@deepz5134 жыл бұрын
Amen
@sasikalasukumaran71774 жыл бұрын
@@jeevarajjeeva259 0⁰⁰⁰
@sowmyas.n3044 жыл бұрын
Amen
@aquamapaquamap2341Ай бұрын
அன்பின் ஆவியானவரே விலையேற பெற்றவரே எனையாலும் பரிசுத்தரே நன்றி ஐயா❤❤❤❤❤❤❤❤❤❤❤ நன்றி நன்றி இயேசப்பா உமக்கு நன்றி இந்த ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு புது பெலனை தருகிறது ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம்❤
@sivapauls91593 жыл бұрын
பரிசுத்த ஆவியானவரின் மகிமையை காண்கிறேன்
@selvadeeba10752 ай бұрын
எனக்கு இந்த பாடல்மிகவும் பிடிக்கும். இயேசு நாமம் வாழ்க.
@srikanthsannasi58404 жыл бұрын
Really we can feel the presence of God..... without holy spirit we are nothing....❤️. Our only comforter.
@manijacobk2 жыл бұрын
One day the worship leader sung this song in my church. It was a different experience. So I searched this and came to this channel. Tears fell from my eyes hearing this song. God bless brother
@ShushuShashu3 ай бұрын
தேவ பிரசன்னத்தை உணர்த்திய அருமையான பாடல்
@dhanamk9680 Жыл бұрын
நன்றி Paster. ...... என் அப்பாவிற்கு இப்படி ஒரு நல்ல பாடலை உருவாக்கியதற்காக.... ஆமென் ❤❤❤
@ponnu93083 жыл бұрын
Every time when I hear this song my heart fills with joy and His love. It makes me hear it more and more times. Thank you Jesus. God bless u all
@vasanthasamuel18863 жыл бұрын
A really anointed song.Makes the presence of the Lord very close and the gentle Holy Spirit. God bless you son and your ministry.
@ramyachavdhiri7144 жыл бұрын
Praise the Lord Joseph garu I'm telugu but I love this song excellent
@sathya254 жыл бұрын
Chaala ishtamaina song... His songs are really blessed ones... Glory to God... Where are u from ??
@vijayalakshmia67174 жыл бұрын
Ee song nee Telugu translate chesthe mana Telugu vallaki upoyoga paruthadhi.
@SaravananSaravanan-wr3vf Жыл бұрын
அக்கினி ஸ்தம்பம்,மேகஸ்தம்பம் நம் பரிசுத்த ஆவியானவர் மட்டுமே
@anishnadesan62533 жыл бұрын
THANK YOU HEAVENLY FATHER for this song Make him to do more holy song like this ❤️.Thank you Pastor AMEN❤️
@SureshKumar-mw9iz3 жыл бұрын
Glory to Holy spirit 🙏🙏🙏 God bless you brother Joseph Aldrin 👍👍👍
@VimalavimalrajАй бұрын
Praise the LORD JESUS 🙏 Thank you JESUS
@mercyganesh28654 жыл бұрын
Every time I hear this song I feel God is with me🙏🙏 thank you Jesus
@stephendurai68312 жыл бұрын
இந்த பாடல்மூலம் ஆவியானவரின் கிருபையும் வல்லமையும் நம்ஒவ்வொருவருக்கும் தெரிகிறது. Praise the lord jesus christ only
@jebakani1093 жыл бұрын
அருமையான பாடல் வரிகள், தேவனுடைய மகிமை நம் எல்லோருக்குள்ளும் இருப்பதாக . ஆமென்.
@arokianathan16914 жыл бұрын
தேவனுக்கே மகிமை உண்டாவதாக , அருமையான பாடல் 🙏
@jancyjoseph77844 жыл бұрын
Prise the Lord
@rubanruban80154 жыл бұрын
Amen
@mr_black_throttler59273 жыл бұрын
Super bro
@a.samuvelsamu18363 жыл бұрын
Amen🙏🙏
@JohnChrisOfficial3 жыл бұрын
Amen.
@nadarajaprabu60653 жыл бұрын
Thank u pastor I was separated from Jesus some days bec of some reason.. But now I search my lord
@kalaijancy96754 жыл бұрын
விலகாத மேகம் நீ முன் செல்லும் மேகம் நீ ஆவியானவரே அன்பின் ஆவியானவரே வல்ல ஆனவரே தெளிவின் ஆவியானவரே 🙏❤️
@jeevaoli92804 жыл бұрын
நீர்
@gnanasigamani70192 жыл бұрын
Praise the lord
@johnpeterg68573 жыл бұрын
Unga ovvuru songs varigalum romba artham ulladu manaduku aarudhala irukku Thank u lord
@johnpeterg68573 жыл бұрын
This song is very nice and amazing 💞
@lkjnf24124 жыл бұрын
Thank you Brother wonderful Godly Holy spirit words.Thank you Jesus God Bless your Ministry
@nikhitanikhita56053 жыл бұрын
When I am hearing this song with closed eyes gods praise is filling my house with grace clouds praise the lord
@JohnChrisOfficial3 жыл бұрын
Amen.
@anjayarajjayam39504 жыл бұрын
I love this song melted with heart tears come from my iye praised the Lord Glory to Jesus pl be comfort
@yaminiyazhini83483 жыл бұрын
Mind blowing voice.. Glory to Jesus.. God bless!!!
@sarahmani16393 жыл бұрын
Praise the lord so many times this songs encouraged me 🙏🙏🙏🙏🙏
@helenvictorhelenvictor2102 жыл бұрын
என் தேவாதி தேவன் ஒருவருக்கே மகிமை உண்டாகட்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@s.vishwanathan63603 жыл бұрын
உன்மையுள்ள என் தேவன் ஏசு இப்பாடல் தேவன் ஏசுவுக்கே சமர்பணம்
@camiladaisy17194 жыл бұрын
This song reminds me of our LORD who loved people even when they rebelled again and again while they travelled through the wilderness. His presence always is with us. God bless you brother. May He be Glorified through your life...
@meenasuparamaniam46283 жыл бұрын
Hey place Jesus Christ ❤
@v.durgaachu8862 жыл бұрын
I love this song and blessed forever 🙏🙏🙇♀️🙇♀️
@lourdumary44343 жыл бұрын
When I hear song I feel that god as speaking to me by this song .totally I have changed lot in prayer and I need to do something now .first on 2018 may .I thought really if my God is with me I will do it .if I m honest to my jesus I can . I like to thank brother daily I lessen to this song and one more song also thank you brother
@chithra30122 жыл бұрын
Praise the Lord 🙏 Intha song ketkumpothu prasanam niraikirathu... aaviyanavare nirappum. Karthar ungalai aasivathiparaga pastor... Amen
@bhuvaneshkumar70403 жыл бұрын
தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென்..... என் பேச்சுல, என் மூச்சுல என் சொல்லுல, என் செயலில கலந்திருக்கிங்க...... அன்பின் ஆவி ஆனவர்.... 💞💥❣️💖🕊️🌹
@nurhmnirmala57 Жыл бұрын
Pwutnsk NB asakn
@anjalit65893 жыл бұрын
Praise to be the LORD 🙏. This song so comforts, whenever I faced some problems I heared this song Thank you so much pastor ❤️
@paulingdurai3944 жыл бұрын
மன அழுத்தம் மற்றும் கவலைகள் நீங்கி விடும். Amen.
@roshan62382 жыл бұрын
Amen🙏🏻
@jenifer.j13113 жыл бұрын
கர்த்தரின் கிருபை நம் அனைவரும் கூட இருப்பதாக. ஆமென் ஆமென்👍👍👍👍
@MsRoyalson3 жыл бұрын
Blessed song filled with God's anointing....Abundant life! Very Spirit-filled & inspiring song! Thanks to all the Team.... God bless you all in Jesus' name Amen
@KarthikKarthik-ms5ys4 жыл бұрын
Praise the Lord thank you Jesus hallelujah glory of the Lord of God
@Jennifershine Жыл бұрын
Glory to Jesus for this wonderful Father God has given to all of us
@johnsonjohnson47584 жыл бұрын
When I hear this song feel the presence of God. Thank you Jesus.
@maladrimaladri9454 ай бұрын
இந்த நேரத்தில் சிறந்த துணையாக இருப்பது இயேசப்பா ❤❤❤❤❤❤❤❤❤
@jesustalkingwithyou30304 жыл бұрын
Praise the Lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world.
@j.sathishkumarobathiya9791 Жыл бұрын
😭😭😭 I love you my dr jesus ❤️ Amen hallelujah hallelujah hallelujah ❤️ I love you my dr holy spirit God jesus 😭❤️❤️❤️
@venkateshwaran79694 жыл бұрын
Glory to Jesus Christ ..... Praise the Lord brother Lord given you heart touching wonder full lryrics, all your songs, music...talents
@JohnChrisOfficial3 жыл бұрын
Amen.
@jesusgivesministries40323 жыл бұрын
Excellent song, glory to God who gave this song to our brother Joseph. God bless you brother.
@john2351022 жыл бұрын
Hi bro how are you
@motherhood_delights2 жыл бұрын
Me and my kids, sleep everyday after hearing your songs 😊 they are very comforting and give peace to the mind 👌
@nurhmnirmala57 Жыл бұрын
Me and my kids,seepeverydaayak 😊
@rosina.t.i.12343 жыл бұрын
Wonderful Wonderful and Glorious Presence of the LORD. Thank u LORD. Awesome 👍.Amen.
@raquelcorliss47313 жыл бұрын
Best ever Tamil Christian song... Feels like God himself is speaking through the song. ... His divine incomparable love is felt.., ❤️😇😇
@stephenvg75063 жыл бұрын
Thank you LORD, for this beautiful song.
@savithasavitha62103 жыл бұрын
Best song thanks for sharing this song I feel very pleasant in my heart when I hear this song I can feel the presence of the lord thank u Jesus 🙏
@sivakumarg13414 жыл бұрын
அவருடய கிருபைய உனர்தும் பாடல் நன்றி ஐயா
@gabrielrobert23394 жыл бұрын
My favourite song the song first line melting my heart I love Jesus 🙏🙏🙏👍👍👍💗💗💗
@JohnChrisOfficial3 жыл бұрын
Amen.
@nirmalrajpf20253 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் தினமும் கேட்க தூண்டும் பாடல் வரிகள் இசை
@st.santhanamathachurch23815 ай бұрын
ஒரு மகிமையின் மேகம் இந்த இடத்தை மூடுதே ஒரு மகிமையின் மேகம் என் ஜனத்தை மூடுதே - (2) விலகாத மேகம் நீர் முன்செல்லும் மேகம் நீர் - (2) ஆவியானவரே அன்பின் ஆவியானவரே வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே மகிமையின் ஆவியானவரே அன்பின் ஆவியானவரே வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே ஒரு மகிமையின் _ (2) 1. என் பேச்சில என் மூச்சில என் சொல்லில என் செயலில கலந்திருக்கீங்க என் நினைவில என் நடத்தையில என் நினைவில என் உயிரில கலந்திருக்கீங்க அன்பின் ஆவியானவரே விலையேற பெற்றவரே எனை ஆளும் பரிசுத்தரே நன்றி ஐயா
@thiraviyamm29502 жыл бұрын
ஆன்டவரே நன்றி உமக்கே மகிமை உண்டாவதாக யேநநில் நீர் ஒருவரே பரிசுத்தர் ஆமென்
@rebeccarajah52034 жыл бұрын
Praise the lord paster i love this song l was feeled holy spirit presence in this song love jesus and jesus bless you and ur family ❤❤❤
@JohnChrisOfficial3 жыл бұрын
Amen.
@chithra30122 жыл бұрын
Praise the Lord 🙏 Mahimayin mehame... Aaviyanavare... sthothiram. Amen