Neer Namba Pannina | நீர் நம்ப பண்ணின (Official) | Joseph Aldrin | Tamil Christian New Song 2024

  Рет қаралды 3,857,271

Joseph Aldrin

Joseph Aldrin

Күн бұрын

Пікірлер: 1 900
@muthamizhmuthamizh4574
@muthamizhmuthamizh4574 11 ай бұрын
சபையின் ஊழியக்காரியாகிய நான் ஜாய்ஸ் , கணவர் ஜோஷ் எங்களுக்கு திருமணமாகி 15 மாதங்கள் தான் ஆகிறது, குழந்தை இல்லை ,கர்த்தர் எனக்கு வாக்கு பண்ணியிருக்கிறார் அதை நிச்சயம் நிறைவேற்றுவார் என்று நான் நம்புகிறேன் காத்திருக்கிறேன், என் மக்களே எனக்கு மனவருத்தம் உண்டாகும்படி பேசும்போது சோர்ந்து போகும் மன நிலை உண்டாகிறது , இந்த பாடல் எனக்கு கர்த்தர் தந்த வாக்குத்தத்தத்தை நினைவுபடுத்துகிறது , ஆமேன் நிச்சயம் செய்வார்,😊😊,
@jawaharkrithiesh325
@jawaharkrithiesh325 11 ай бұрын
ஏசாயா 38:5
@aruthalamalank1638
@aruthalamalank1638 11 ай бұрын
சிஸ்டர் உங்கள் வாழ்க்கையில் இந்த ஆண்டு முடிவதற்குள் உங்களுக்கு அழகான ஆண் குழந்தை கொடுத்த ஆசீர்வதிப்பார்
@immanuel6356
@immanuel6356 11 ай бұрын
Amen.Hallelujha...
@joyj418
@joyj418 11 ай бұрын
❤amen
@johnmathew2344
@johnmathew2344 11 ай бұрын
Pray for you
@VinothVinoth-t7n
@VinothVinoth-t7n 7 ай бұрын
நீர் நம்பப்பண்ணின உந்தன் வாக்குகளை நிறைவேற்ற முடிக்க வல்லவராக இருக்குறீர்
@kokilajoshep3218
@kokilajoshep3218 7 ай бұрын
❤amen super song pru nalaihu 5muri katalu sahehata patu❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@davidsamjoyson1
@davidsamjoyson1 11 ай бұрын
Soulful song❤️ One of my favourites😇 Repeated mode❤️
@ClarieJoy
@ClarieJoy 11 ай бұрын
Your song "Unga Kirubai is just awesome lyrics dear Pastor. Graceful Song💖
@sindhujaj3681
@sindhujaj3681 10 ай бұрын
I love all your song brother... recent ly "ennai yelumbapanum andavar ennodu irupathal " song awesome brother🎉🎉🎉🎉
@nithilapradeep3756
@nithilapradeep3756 10 ай бұрын
yes
@ameliasarah9665
@ameliasarah9665 10 ай бұрын
davidjoysam
@marinaanthony4675
@marinaanthony4675 10 ай бұрын
26 January 24 beautiful Amen🤝agree💯%🎉🎉🎉
@selvamselvammadhu8875
@selvamselvammadhu8875 7 ай бұрын
என் தாவீதுக்கு பொய் சொல்லேன் என்று சொல்லி சொன்னதை நிறைவேற்றினீர்
@DanielKishore
@DanielKishore 11 ай бұрын
நீர் நம்பப்பண்ணின உந்தன் வாக்குகளை நினைத்து நிறைவேற்றுவீர்-2 மறவாமல் நினைப்பவரே இயேசையா நிறைவேற்றி முடிப்பவரே-2-நீர் நம்ப 1.உடன்படிக்கையின் தேவன் உம் உண்மையில் பிசகாதவர்-2 (என்) தாவீதுக்கு நான் பொய் சொல்லேன் என்று சொல்லி சொன்னதை நிறைவேற்றுவீர்-2 மறவாமல் நினைப்பவரே இயேசையா நிறைவேற்றி முடிப்பவரே-2-நீர் நம்ப 2.சொன்னதை செய்துமுடிப்பீர் நீர் முடித்துத்தீர்க்குமட்டும் கைவிடமாட்டீர்-2 என் கையை கொண்டு (நீர்) தொடங்கினதெல்லாம் என் கையை கொண்டே நிறைவேற்றுவீர்-2 மறவாமல் நினைப்பவரே இயேசையா நிறைவேற்றி முடிப்பவரே-2-நீர் நம்ப Neer Nambappannina Unthan Vakkukalai Ninaiththu Niraivetruveer-2 Maravaamal Ninaippavarae Yessaiah Niraivetri Mudippavarae-2-Neer Namba 1.Udanpadikkayin Devan Um Unmayil Pisakaathavar-2 (En) Thaaveethukku Naan Poi Sollaen Endru Solli Sonnathai Niraivetruveer-2-Maravaamal 2.Sonnathai Seithumudippeer Neer Mudiththuththeerkkumattum Kaividamatteer-2 En Kaiyai Kondu (Neer) Thodanginathellam En Kaiyai Kondae Niraivetruveer-2-Maravaamal
@javaniudhayaafacafac596
@javaniudhayaafacafac596 11 ай бұрын
தேவ பிரசன்னம் நிரைந்த பாடல்
@DanielKishore
@DanielKishore 11 ай бұрын
C minor
@DanielKishore
@DanielKishore 11 ай бұрын
Neer Nambappannina Unthan Vakkukalai Ninaiththu Niraivetruveer-2 Maravaamal Ninaippavarae Yessaiah Niraivetri Mudippavarae-2-Neer Namba 1.Udanpadikkayin Devan Um Unmayil Pisakaathavar-2 (En) Thaaveethukku Naan Poi Sollaen Endru Solli Sonnathai Niraivetruveer-2-Maravaamal 2.Sonnathai Seithumudippeer Neer Mudiththuththeerkkumattum Kaividamatteer-2 En Kaiyai Kondu (Neer) Thodanginathellam En Kaiyai Kondae Niraivetruveer-2-Maravaamal
@gomathigracy1639
@gomathigracy1639 11 ай бұрын
Thank you brother
@wilsonsamuel_a
@wilsonsamuel_a 11 ай бұрын
Thank you❤😊
@ravijoseph6682
@ravijoseph6682 4 ай бұрын
நடனம் ஆடுகிற இந்த கலாச்சாரத்தில் அருமையான பாடலை பாடியிருக்கிறார் நமது சகோதரர் அவர்கள் கர்த்தர் உங்களோடு இருந்து இது போன்ற பாடல்களை கொடுத்து ஆண்டவன் நாமத்தை உயர்த்துவாராக
@sofiyamanimani7545
@sofiyamanimani7545 4 ай бұрын
Amen
@alwinthomas
@alwinthomas 11 ай бұрын
Dear Aldrin Thambi, I just had the pleasure of listening to this exquisite song. I am truly grateful to God for blessing you with songs that resonate with the prayers and declarations of every believer. Your songs have not just been another number but consistently touched the inner soul’s seat of worship. The visuals and music in the song are incredibly calming to the heart and visually pleasing. Your voice reflects a remarkable level of maturity and refinement, especially in the humming. May God shower His blessings upon this song and may it become a source of blessing for millions of people. Much Love and Blessings
@JosephAldrin
@JosephAldrin 11 ай бұрын
You are an inspiration big time Annan ❤. Thank you for your words of encouragement and appreciation. May it heal and build many 🙏🏻. Thank you Annan ❤
@Qty-og3kt
@Qty-og3kt 11 ай бұрын
Amen
@pkroy9272
@pkroy9272 11 ай бұрын
@jeevitharoseline8865
@jeevitharoseline8865 11 ай бұрын
This is true christianship, unexpected appreciation 🎉
@arkoffaithministriesoffici8071
@arkoffaithministriesoffici8071 11 ай бұрын
Super pastor
@menorah5354
@menorah5354 7 ай бұрын
நான் ஒரு பெண்.குடும்ப உறவுகளின் பிரிவு ,என் தந்தையின் மரணம்.இப்படி பயங்கர மன உளைச்சலில் வேதனையில் பல நாட்கள் தூங்கமுடியாமல் தவித்தேன். தற் செயலாக இந்த பாடலை கேட்டபோது இது ஒரு ஆறுதலை தந்தது, Repeat mode on பண்ணி Headphone 🎧 போட்டு கண்ணீரோடு படுக்கையில் அமர்ந்த போது நீண்ட நாட்களின் பின் மிகவும் சுகமான ஆழ்ந்த நித்திரை கொண்டேன். Thank you so much pastor. God will use you more and more ❤ 🙏
@ShalomyDivan
@ShalomyDivan 3 ай бұрын
Ì😊😊😊😊
@georgebaskar2077
@georgebaskar2077 3 ай бұрын
me too
@AjayKumar-zy6ek
@AjayKumar-zy6ek 2 ай бұрын
JESUS IS AlMIGHTY
@sweetsweety3018
@sweetsweety3018 2 ай бұрын
உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும் சகோதரி உன்னுடைய சூழ்நிலை கண்டிப்பாக மாறும் 🎉
@dunamisdude7489
@dunamisdude7489 Ай бұрын
இயேசப்பா சுத்தம் இல்லாமல் ஆட்டம் பாட்டம் போடும் ஆராதனை வீரர்களின் மத்தியில் பரிசுத்தமான இந்த மகனை எழுப்பின தற்காக ஸ்தோத்திரம்
@SAMUVELP-el1xj
@SAMUVELP-el1xj 11 ай бұрын
இந்த புது வருஷத்துல இந்த பாடல் அநேக ஆத்துமாக்களை தொடப்போகிறது, இந்த பாடலை பாடுகிற, கேட்கிற இடங்களில் ஆசிர்வாதம் உண்டாகப் போகிறது ஆமென்
@devaraj3553
@devaraj3553 11 ай бұрын
Amen
@pmrsharmila199
@pmrsharmila199 11 ай бұрын
Amen
@margretmary3894
@margretmary3894 11 ай бұрын
Amen🙏🙏🙏🙏
@parthibanparthi8427
@parthibanparthi8427 11 ай бұрын
Amen
@SubashiniRuban
@SubashiniRuban 11 ай бұрын
Beautiful song. God bless you brother.
@JesusJeron
@JesusJeron 8 ай бұрын
அன்பு அண்ணன் Joseph Aldrin அவர்களின் எல்லா பாடல்களும் கேட்கும்போதும்,பாடும்போதும்,சபையில் பாடி ஆராதிக்கும் போதும், ஆராதனை நடத்தும்போதும் தேவ பிரசன்னத்தை அனுபவிக்க முடிகிறது,அப்பாவுடைய அன்பை அதிகமாக உணர முடிகிறது, இருதயம் உடைகிறது கர்த்தரிடம் ஒப்புரவாகிறது சூப்பர் கர்த்தர் அண்ணனையும் அவர்கள் குடும்பத்தினரையும்,அவர்களது ஊழியத்தையும் கர்த்தர் ஆசீர்வதிப்பார்களாக...அண்ணனுடைய சபை மக்கள் குடுத்து வைத்தவர்கள் எனது ஊரும் தூத்துக்குடி என்பதினால் எனக்கும் மிகுந்த சந்தோசம்... கர்த்தர் நல்லவர்....
@bernat-lt2tz
@bernat-lt2tz 6 ай бұрын
Amen Amen Amen👏👏👏👏👏
@shankark9893
@shankark9893 11 ай бұрын
கண்களில் கண்ணீர் மட்டுமே ஓடுகிறது....தேவ பிரசனம் நிறைந்த பாடல் ....
@PalasuntharamPalasuntharam
@PalasuntharamPalasuntharam 5 күн бұрын
நீங்கள் இப்பொழுது இருக்கிறதைப் பார்க்கிலும் ஆயிரமடங்குஅதிகமாகும் படி உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொல்லியபடியே உங்களை ஆசீர்வதிப்பாராக❤❤❤😊
@RoobiniRoobini-y3x
@RoobiniRoobini-y3x 5 ай бұрын
அருமையான பாடல் என்னால் இந்த பாடலை தினமும் கேட்காம இருக்க முடியாது ❤ என் கர்த்தர் நல்லவர் 🙇
@hephzirajirani50
@hephzirajirani50 8 ай бұрын
எனக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது இந்த மாதம் வாக்குத்தத்தம் உன் வேகத்திற்கு பதிலாக இரட்டிப்பான நன்மை தருவேன் என்ற வார்த்தையின் படி இந்த மாதம் தருவரு என்று நம்பி இருக்கேன் 🥺🥺🥺
@AsaltMassManickaRaj
@AsaltMassManickaRaj 8 ай бұрын
நிச்சயமாகவே முடிவு உண்டு உன் நம்பிக்கை வீண்போகாது
@hephzirajirani50
@hephzirajirani50 8 ай бұрын
Amen
@catherineaugustine7769
@catherineaugustine7769 4 ай бұрын
Praying for you sister
@Sajee_Status_0.1
@Sajee_Status_0.1 11 ай бұрын
நீர் நம்பப்பண்ணின உந்தன் வாக்குகளை நினைத்து நிறைவேற்றுவீர் (2) மறவாமல் நினைப்பவரே இயேசையா நிறைவேற்றி முடிப்பவரே (2) நீர் நம்பபண்ணின.... 1> உடன்படிக்கையின் தேவன் உம் உண்மையில் பிசகாதவர் (2) (என்) தாவீதுக்கு நான் பொய் சொல்லேன் என்று சொல்லி சொன்னதை நிறைவேற்றுவீர் (2) மறவாமல் நினைப்பவரே இயேசையா நிறைவேற்றி முடிப்பவரே (2) நீர் நம்பபண்ணின..... 2> சொன்னதை செய்துமுடிப்பீர் நீர் முடித்துத்தீர்க்குமட்டும் கைவிடமாட்டீர்-2 என் கையை கொண்டு (நீர்) தொடங்கினதெல்லாம் என் கையை கொண்டே நிறைவேற்றுவீர் (2) மறவாமல் நினைப்பவரே இயேசையா நிறைவேற்றி முடிப்பவரே (2) நீர் நம்பபண்ணின..... Wonderfull Song❤
@javaniudhayaafacafac596
@javaniudhayaafacafac596 11 ай бұрын
@velapodyabitha8767
@velapodyabitha8767 11 ай бұрын
Veral level avar love. Love u my sweet heart jesus 😘🫂..... ♥️💥
@jeyaprakash3087
@jeyaprakash3087 11 ай бұрын
@martinreninjude2784
@martinreninjude2784 10 ай бұрын
@paulsteepha2837
@paulsteepha2837 8 ай бұрын
Amen thank you Jesus 🙏🙏❤❤❤❤❤
@MrBro-xe2uh
@MrBro-xe2uh 2 ай бұрын
இவ்வளவு அருமையான பாடலுக்கு 4600 பார்வையாளர்கள் மட்டுமே😢 22 - 10 - 2024 now 3.3 million views IM very happy, Thank you JESUS ❤🎉
@newgraceassemblyavadi6478
@newgraceassemblyavadi6478 11 ай бұрын
எல்லா தலைமுறையினரையும் தேவன் பக்கம் திருப்பக் கூடிய மகிமை நிறைந்த உங்களுடைய ஊழியத்திற்காய் கர்த்தரை துதிக்கிறேன். இன்னும் அநேக பாடல்களைப் பாடி தேவனை மகிமைப்படுத்துங்கள்❤
@tveaodministrys2673
@tveaodministrys2673 7 ай бұрын
Asbon sam பாடிய என் அலைச்சல்களை அறிந்தவரே என்ற பாடலுக்கு பிறகு என்னை மிகவும் அழ வைத்த பாடல் இது. உம்முடைய மென்மேலும் பெறுக தேவன் தாமே உங்களையும் உங்கள் ஊழியத்தையும் ஆசீர்வதிபாராக ஆமென்.... 👍👍👍
@davidselvam1956
@davidselvam1956 11 ай бұрын
So Happy to Produced Music for this Soulful Song Composed and sung by Dear Bro.Pas.Joseph Aldrin !! Really this song will minister to many souls !! All Glory to God !!
@JosephAldrin
@JosephAldrin 11 ай бұрын
Annan thank you for your big words and love you’ve showed. I’ve always had the comfort I needed, with you. The way you love the song and beautify it ,is the way I love it as a God given baby to be delivered! I praise God for connecting me with you. May this song heal and build many 🙌🏻. Let the Lord be glorified!
@davidselvam1956
@davidselvam1956 11 ай бұрын
@@JosephAldrin Always Aldrin !! Let Spread God's Love to the World !!
@chrisadeline3739
@chrisadeline3739 11 ай бұрын
​@@JosephAldrinpraise the Lord anna... Please watch and support... Thank you
@dr.prabhurajan9460
@dr.prabhurajan9460 11 ай бұрын
Great level of mixing anna , master class just goosefleshing the violin and reverb
@davidselvam1956
@davidselvam1956 11 ай бұрын
@@dr.prabhurajan9460 Glory to God alone !!
@SaralaAshwin-jg2ch
@SaralaAshwin-jg2ch 3 ай бұрын
ஜயா உங்க பாடலை கேட்கும் போது கர்த்தருடைய பிரசன்னம் அதிகமாய் என்னை நிரப்புகிறது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@castro2821
@castro2821 11 ай бұрын
கர்த்தர் உங்களை இன்னும் அநேகருக்கு ஆசீர்வாதமாக வைப்பார். தொடர்ந்து பல பாடல்களை வெளியிட தேவன் கிருபை செய்வாராக!!
@NancyNan-d9q
@NancyNan-d9q 4 ай бұрын
கர்த்தர் இந்த மாதம் ஒரு அற்புதம் செய்ய நான் காத்திருக்கிறேன் திருமணம் ஆகி 5 வருடங்கள் குழந்தைக்காக காத்திருக்கிறேன் ஜெபித்துக்கொள்ளுங்கள்
@paulsmithhenna.7489
@paulsmithhenna.7489 Ай бұрын
S ok
@shiyamsundar3129
@shiyamsundar3129 Ай бұрын
I will pryer sister...
@dhevendranjothi
@dhevendranjothi Ай бұрын
குழந்தை உண்டு உங்களுக்கு ஆமென்
@ckcharles674
@ckcharles674 Ай бұрын
Amen❤
@sobibalaji3627
@sobibalaji3627 26 күн бұрын
Ennakum 6yrs aguthu😭
@ganistonfernando3512
@ganistonfernando3512 11 ай бұрын
இது ஒரு பக்தி பாடல். ஆனால் இது ஒரு பாடல் அல்ல. சங் 119:49 ன் படி, நம்மை நம்பப்பண்ணின தேவனின் வாக்குதத்தத்தம் நம் வாழ்வில் நிறைவேறும் போது எழும் ஆனந்த சந்தோசத்தால், உள்ளத்தின் ஆழத்தில் இருந்து புறப்படும் நன்றி நிறைந்த கண்ணீர் ஊற்று. ஆழம் ஆழத்தை கூப்பிடும் இதயத்தின் அழுகுரல். இதயத்தின் ஆழத்தில் இருந்து புறப்படும் ஜீவஊற்றில் தொடர்ந்து மூழ்கி மகிழ விரும்புகிறோம். Wishes in the precious Name of our Lord God JESUS CHRIST.
@abruecross
@abruecross 11 ай бұрын
காட்டு கூச்சல்கள்,வாத்தியங்களின் பெருவெள்ள இரைச்சல்,கண்களை அவித்துப்போடும் படாடோபங்கள் இவைகளின் மத்தியில் அமர்ந்த மெல்லிய சத்தம் கர்த்தரின் வார்த்தைகளை பாடி வருகின்றது.வாழ்க,வளர்க உங்கள் பாடல்களும் ஊழியமும்.கர்த்தரின் நாமத்தில் வாழ்த்துகள் Brother Aldrin..
@JosephAldrin
@JosephAldrin 11 ай бұрын
May He be magnified! My strength and my guide. My master who orders my steps, The Holy Spirit. He deserves the praise.
@ChandraLeeka
@ChandraLeeka 9 ай бұрын
அருமை‌🎉😮❤
@MOVIEcut70
@MOVIEcut70 7 ай бұрын
John Jebaraj Ebenesarae Song
@Estherkavitha4890
@Estherkavitha4890 5 ай бұрын
எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் அத்தனை முறையும் கண்களில் நீர் வழிந்தது ஓட செய்கிறது இந்த பாடலில் தேவ பிரசன்னம் இருப்பதை அறிந்து கொள்ள முடிகிறது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்
@isaackaviyarasan3877
@isaackaviyarasan3877 3 ай бұрын
என் 💪கையை கொண்டு நீர் தொடங்கினதெல்லாம் என் 💪கையை கொண்டே நிறைவேற்றுவீர்.🙏
@babymothishbabymothish9526
@babymothishbabymothish9526 9 ай бұрын
என் அன்பு தேவ ஜனமே எனக்கு திருமணமாகி 9 மாதம் ஆகின்றது.எனக்கு ஆண்டவர் வாக்கு பன்னி இருக்கிறர்.எனக்ககா ஜெபித்து கொள்ளுங்கள்.குழந்தை பா க்கியத்திர்காக
@angelmary9587
@angelmary9587 5 ай бұрын
கண்டிப்பா கர்த்தர் ஒரு குழந்தையை தருவார் 😊 கவலைப்படாதீங்க சிஸ்டர்
@sandeepm2014
@sandeepm2014 17 күн бұрын
Amen 2025, நீங்க ஒரு ஆண் பிள்ளையை பெற்று இருப்பீங்க இயேசுவின் நாமத்தில்..... அடுத்த வருடம் இதே மாதத்தில் நன்றி சொல்லுவீங்க...
@srisha7557
@srisha7557 3 ай бұрын
Neer Nambappannina Unthan Vakkukalai Ninaiththu Niraivetruveer-2 Maravaamal Ninaippavarae Yessaiah Niraivetri Mudippavarae-2-Neer Namba 1.Udanpadikkayin Devan Um Unmayil Pisakaathavar-2 (En) Thaaveethukku Naan Poi Sollaen Endru Solli Sonnathai Niraivetruveer-2-Maravaamal 2.Sonnathai Seithumudippeer Neer Mudiththuththeerkkumattum Kaividamatteer-2 En Kaiyai Kondu (Neer) Thodanginathellam En Kaiyai Kondae Niraivetruveer-2-Maravaamal Amen ❤
@joshuaprathapsingh
@joshuaprathapsingh 8 ай бұрын
நீர் முடித்துத்தீர்க்குமட்டும் கைவிடமாட்டீர் Always Real Word Of God It's Our True Holy Bible❤
@Johnnickales7
@Johnnickales7 11 ай бұрын
உடன்படிக்கையின் தேவன் உம் உண்மையில் பிசகாதவர் இந்த வரிகள் கேட்கும் போதும் பாடும் போதும் கண்கள் கலங்குகின்றது (என்) தாவீதுக்கு நான் பொய் சொல்லேன் என்று சொல்லி சொன்னதை நிறைவேற்றுவீர்
@DavidDavid-q2t
@DavidDavid-q2t 4 күн бұрын
இயேசப்பா நமக்கு கூடுத்த வாக்கை நிறைவற்ற வல்வராய் இருக்காங்க தாவீதிக்கு நான் பொய் சொல்லன் என்று சொல்லி சொன்னதை நிறைவேற்றுவேன் என்ற வார்த்தையின் படி நாம் வாழ்விலும் நிறைவேற்ற வல்லவர் இயேசப்பா 😊
@RajeshRajesh-cc2gi
@RajeshRajesh-cc2gi 10 ай бұрын
தேவன் பொய் சொல்ல மனிதன் அல்ல மனமார மனு புத்திரனும் அல்ல அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரோ வசனத்தை நிறைவேற்றாதி ருப்பாரோ என்னாகமம் 23:19 எனக்கு சொன்ன வசனங்களை நிறைவேற்ற கர்த்தர் வல்லவராய் இருக்கிறார் ஆமென் ஆமென் ஆமென்
@johnsamjoyson
@johnsamjoyson 10 ай бұрын
“ என் தாவீதுக்கு நான் பொய் சொல்லேன் என்று சொல்லி சொன்னதை நிறைவேற்றினீர். “ I Personally blessed by this Song. I Praise God for my friend and brother Dr. Joseph Aldrin. நதியோரம் நாட்டப்பட்ட விருட்சம் போல, இன்னும் அநேக கனி நிறைந்த பாடல்களை கர்த்தர் சகோதரன் மூலம் தருவாராக. ( எசே 47:12 )❤🙏
@JosephAldrin
@JosephAldrin 10 ай бұрын
Thank you my dear brother ❤️. I thank my Lord for giving me a friend who inspires me through His Word and deed and influences me to walk intimately with the Lord. Love you loads ❤️
@ameliasarah9665
@ameliasarah9665 10 ай бұрын
joseph aldrin
@ritacreationp.f4034
@ritacreationp.f4034 10 ай бұрын
Praise the lord 🙏
@cvmstephencvm4689
@cvmstephencvm4689 10 ай бұрын
Nice song brother God is good God bless your life
@rajeshdass503
@rajeshdass503 10 ай бұрын
I❤U THIS SONG
@prakashnelson4779
@prakashnelson4779 11 ай бұрын
மறவாமல் நினைப்பவரே சொன்னதை செய்பவர் இயேசு
@rinisteffi6291
@rinisteffi6291 9 ай бұрын
My 3 year old daughter is listening this God's work in loop .. She starts and ends her day with this song only.. Praise be to God
@sudhakarchem1103
@sudhakarchem1103 11 ай бұрын
நீர் அவனை பூரண சமாதானத்துடன் காத்து கொள்வீர் . ஏசா 26.3 . இந்த வாக்குத்தத்தை இந்த ஆண்டு எனக்கு நிறைவேற்றி கொடுக்க போகிற கிருபைக்கு நன்றி ஆண்டவரே. அருமையான பாடல் ஆண்டவருக்கு நன்றி
@doorofhopea.gchurch1241
@doorofhopea.gchurch1241 10 ай бұрын
என் தாவீதுக்கு நான் பொய் சொல்லேன்.... கண்ணீரை வரவைக்கும் பாடல் இது. தேவன் மிகவும் உண்மையுள்ளவர் என்பதை இன்னும் ஆணித்தரமாக உள்ளத்தை பேச வைக்கிறது. அவர் நிச்சயம் கொடுத்த வாக்கை நிறைவாக்குவார் என்ற நம்பிக்கை துளிர்த்து துள்ளி எழும்புகிறது.
@suganyas1804
@suganyas1804 6 ай бұрын
L
@jayapandinavamani4136
@jayapandinavamani4136 6 ай бұрын
Amen Amen Amen Amen hallelujah is true 👍 🙏 🎉🎉🎉🎉
@jayapandinavamani4136
@jayapandinavamani4136 5 ай бұрын
Amen Amen Amen Amen hallelujah is true 👍 🙏 🙌 ❤️ ♥️ 👏 👍 🎉🎉🎉🎉🎉
@jinijini5590
@jinijini5590 4 ай бұрын
Amen hallelujah
@karthirudra7893
@karthirudra7893 24 күн бұрын
Amen ❤
@tamilmani5286
@tamilmani5286 9 ай бұрын
நீர் நம்ப பண்ணின உன்தன் வாக்குகளை நினைத்து நீறைவேற்றுவீர் ❤❤
@Marykislaymarykislay
@Marykislaymarykislay 6 күн бұрын
Thank u Jesus
@graceevanjalin3567
@graceevanjalin3567 11 ай бұрын
நீர் நம்பப்பண்ணின உந்தன் வாக்குகளை நினைத்து நிறைவேற்றுவீர்-2 மறவாமல் நினைப்பவரே இயேசையா நிறைவேற்றி முடிப்பவரே-2-நீர் நம்ப 1.உடன்படிக்கையின் தேவன் உம் உண்மையில் பிசகாதவர்-2 (என்) தாவீதுக்கு நான் பொய் சொல்லேன் என்று சொல்லி சொன்னதை நிறைவேற்றுவீர்-2 மறவாமல் நினைப்பவரே இயேசையா நிறைவேற்றி முடிப்பவரே-2-நீர் நம்ப 2.சொன்னதை செய்துமுடிப்பீர் நீர் முடித்துத்தீர்க்குமட்டும் கைவிடமாட்டீர்-2 என் கையை கொண்டு (நீர்) தொடங்கினதெல்லாம் என் கையை கொண்டே நிறைவேற்றுவீர்-2 மறவாமல் நினைப்பவரே இயேசையா நிறைவேற்றி முடிப்பவரே-2-நீர் நம்ப
@SharuSharu-ep1mq
@SharuSharu-ep1mq 8 ай бұрын
The song was so magazing and heart touching linesss....
@balaji9732
@balaji9732 3 ай бұрын
இந்த பாடலை கேட்கும்போது என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர் ..நன்றி
@TECH-KING680
@TECH-KING680 Ай бұрын
I also Christian but I gone inthe the wrong way but I hear this I love Jesus and going in correct way THANK YOU JESUS ❤❤❤❤❤❤🎉
@Babusumathi1986
@Babusumathi1986 Ай бұрын
இயேசு அப்பா நீர் வாக்கு பண்ணின கர்த்தர் கைவிட மாட்டீர் ஆமென்
@JacobIsrael-j3t
@JacobIsrael-j3t 11 ай бұрын
கர்த்தருடைய வாக்குதத்த வசனங்களை, பாடல்களாக பாடி அநேக உள்ளங்களை தைரிய படுத்துகிறீர் அண்ணா. கர்த்தர் உங்களோடு இருப்பாராக.
@Zaru-b7p
@Zaru-b7p 11 ай бұрын
சொன்னதை செய்து முடிக்குமட்டும் கைவிடாத தேவன், நாம் ஆராதிக்கும் இயேசு..
@jeevamercy6691
@jeevamercy6691 10 ай бұрын
கர்த்தர் நல்லவர். எனக்காக யாவையும் செய்து முடிப்பார்.ஆமென்🙏🙏🙏🙏
@agsamuel10
@agsamuel10 11 ай бұрын
Such a blessed song from ‭‭சங்கீதம்‬ ‭119:49‬ [49] நீர் என்னை நம்பப்பண்ணின வசனத்தை உமது அடியேனுக்காக நினைத்தருளும்.
@JayaPriya-oj6fr
@JayaPriya-oj6fr 8 ай бұрын
Happy.
@jamilacrescent6455
@jamilacrescent6455 5 ай бұрын
என் கையைக்கொண்டு துவங்கியதெல்லாம் என் கையைக்கொண்டே நிறைவேற்றுவீர்..... நீர் என்னை நம்பப்பண்ணின உந்தன் வாக்குகள்..... Wonderful song God bless
@user-SJ_MEVIN
@user-SJ_MEVIN 11 ай бұрын
என் தாவிதுக்கு நான் பொய் சொல்லேன் என்று சொல்லி சொன்னதை நிறைவேற்றுவீர்.... மறவாமல் நினைப்பவரே... ❤😊🎉
@VigneshvariAnushaAnu
@VigneshvariAnushaAnu 6 күн бұрын
இந்தப் பாடலைக் கேட்கும் போது என் கண்களில் கண்ணீர் வருகிறது தேவன் எவ்வளவு நல்லவர் எங்கள் மேல் வைத்திருக்கும் வாக்குத்தத்தத்தை அவர் நினைத்து நிறைவேற்றுகிற தேவனாய் இருக்கிறார் ஆமென் அல்லேலூயா
@Martin.Amulraj_777
@Martin.Amulraj_777 9 ай бұрын
ஒரு நாளைக்கு 5 முறை இந்த பாடல் கேட்பேன் 🙏🦋💙❤️
@brittosavarimuthu9533
@brittosavarimuthu9533 10 ай бұрын
நான் நினைத்த காரியத்தை என் இயேசு நிறைவேற்றுவார்
@jerushanamos-officialchannel
@jerushanamos-officialchannel 11 ай бұрын
Such a Blessed Song ❤
@roobanrooban7199
@roobanrooban7199 5 ай бұрын
எல்லேரும் கவலைப்படாமல் இருங்கால் அன்பான தேவன் உங்களேடு வருவார் நன்றி அப்பா ❤❤❤
@K-SamuelSamson
@K-SamuelSamson Ай бұрын
இருங்கால்?
@mercy.m4754
@mercy.m4754 Ай бұрын
Aiya praise the lord en daughter doctor mudichi graduation mudichi veedu tirumbum podu inda song ketten romba emotion aiten sonnadai seidi muditaar en devan aku nadri I'm from Karnataka god bless u brother such a wonderful song❤❤❤tq jesus
@therasaabrahamtherasaabrah4852
@therasaabrahamtherasaabrah4852 Ай бұрын
ஆமென்... மறவாமல் தேவன் நிறைவேற்றி முடிப்பார் உடன்படிக்கையின் தேவனுக்கு நன்றி ❤
@sweetsweety3018
@sweetsweety3018 2 ай бұрын
😢இயேசப்பா உம்மை தான் முழுவதுமாக நம்பியிருக்கிறேன்., கண்டிப்பாக உமது வசனம் என் வாழ்க்கையில் நிறைவேறும்... ஆமென்
@stephenjnhc7286
@stephenjnhc7286 5 ай бұрын
ஆமேன்....🙏🙏 பாஸ்டர் அவர்களின் அனைத்து பாடல்களும் மிகவும் அருமையாகவும், பாடும் போது தேவ பிரசண்ணத்தையும் உணரக்கூடிய தாகவும் உள்ளது..கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக..,..🙏🙏🙏🙏🙏
@malapius1037
@malapius1037 Ай бұрын
ஏனக்கென முன் குறித்தது நிறைவேற்ற வல்லவர் அவர்
@AsbornSam
@AsbornSam 3 ай бұрын
What a beautiful song Annan listing repeatedly ❤ may God bless you more
@alinmedona
@alinmedona 11 ай бұрын
On loop since release… No man could possibly come up with a song as such! Indeed, God’s Hand is at work!
@gethsemanekakkoor3832
@gethsemanekakkoor3832 Күн бұрын
❤நிச்சயம் நிறைவேற்றுவார் ஆமேன் .......❤
@devij230
@devij230 11 ай бұрын
My newyear is not good as I was in depression. This song reminds my hope towards Jesus and his promise to me. I can't stop crying when I think of God's love towards me and his covenant with me which he will do it ❤
@Acts-4-12
@Acts-4-12 9 ай бұрын
உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன்; ( 2 இராஜாக்கள் 20 : 5 )❤
@malligajayabalan4761
@malligajayabalan4761 3 ай бұрын
மனசுக்கு மிகவும் ஆறுதலாக பாடல்
@SantoshKumar-tv1dj
@SantoshKumar-tv1dj 11 ай бұрын
அளவிட முடியா தேவ பிரசன்னம் மிகுந்த பாடல், அண்ணா உங்களுடைய பாடல் ஊழியத்தில் ஒரு மைல் கல்லாக அமைந்துள்ளது இந்த பாடல் எல்லா மகிமையும் கர்த்தருக்கே ❤🎉
@devapriya5282
@devapriya5282 Ай бұрын
அழகான பாடல்... மன சமாதானம் தருகிறது ஒவ்வொரு முறை கேட்கும் போது....
@johndebritto5647
@johndebritto5647 11 ай бұрын
அருமையான வார்த்தைகளால் விசுவாசத்தை நிலை நிறுத்தும் நேர்த்தியான ஆராதனை கீதம். தனி தியானம், ஆராதனை வேளை, ஜெப ஆயத்தம், அர்ப்பணிப்புக்கான அழைப்பின் வேளை, பிரசங்கம் செய்யும் முன் , ஆத்துமாக்களை ஒருமனப்படுத்தும் வேளை, ….. எந்த சூழ்நிலைக்கும் பாடி துதித்து ஆராதனை செய்ய ஏற்ற சில பாடல்களின் வரிசையில் இந்த அருமையான கீதமும் ஒன்றாகிவிட்டது. நேர்த்தியான இசை, அருமையான படப்பதிவு, இசை கோர்ப்பு, எந்த பக்கம் பார்த்தாலும் சிறப்பு. இயேசுவுக்கே மகிமை. Dr JA, May God keep blessing you as a signet ring of His hand. Very much blessed and still keep singing even during rest time. God bless you son
@JosephAldrin
@JosephAldrin 11 ай бұрын
Thank you for your precious words dear pastor 🙏🏻. Let the Lord alone be magnified 🙌🏻 for using me as His instrument.
@joelbalucbe
@joelbalucbe 11 ай бұрын
Brother in christ, you are really a blessing for me, 24 yrs back i saved by christ, that time father's song was my fav, now i feel same anointing in your songs, especially in this song the humming in starting is awesome ❤️
@veerabathiean
@veerabathiean Ай бұрын
Nice song god is great
@paarikpaarik7662
@paarikpaarik7662 10 ай бұрын
ஆமென் உம்முடைய சித்தத்தை நிறைவேற்ற வேண்டும் யாவரும் 🥰🙏
@Pushpavalli.M
@Pushpavalli.M Ай бұрын
இந்த பாடல் நான் பாடும்போது கர்த்தர் என்னோடு என்ற எண்ணம் இருக்கின்றது.
@immanuel2740
@immanuel2740 8 ай бұрын
Maravaamal ninaipavare niraivetri mudipavare...❤
@SaraswathiS-rx6gu
@SaraswathiS-rx6gu 2 ай бұрын
Kartharin aavi yennil asaivadita nanum yen Rajanai aarathippen . Thank God for this wonderful song and Man of God.Appa karam neetti ungalaium unga ooliyaththaium unga family um Aaseerwathipparaka.🎉
@angelrosi8523
@angelrosi8523 11 ай бұрын
உடண்படிக்கையின் தேவன் உம் உண்மையில் பிசங்காதவர்🙌🙏🙏🙏ஆமேன் இயேசப்பா உமக்கு நன்றி நன்றி
@peterjayanthi5525
@peterjayanthi5525 3 ай бұрын
மிகவும் அருமையான ஒரு பாடல் 🙏
@jbjoseph1
@jbjoseph1 11 ай бұрын
Song Lyrics :- நீர் நம்பப்பண்ணின உந்தன் வாக்குகளை நினைத்து நிறைவேற்றுவீர்-2 மறவாமல் நினைப்பவரே இயேசையா நிறைவேற்றி முடிப்பவரே-2-நீர் நம்ப 1.உடன்படிக்கையின் தேவன் உம் உண்மையில் பிசகாதவர்-2 (என்) தாவீதுக்கு நான் பொய் சொல்லேன் என்று சொல்லி சொன்னதை நிறைவேற்றுவீர்-2 மறவாமல் நினைப்பவரே இயேசையா நிறைவேற்றி முடிப்பவரே-2-நீர் நம்ப 2.சொன்னதை செய்துமுடிப்பீர் நீர் முடித்துத்தீர்க்குமட்டும் கைவிடமாட்டீர்-2 என் கையை கொண்டு (நீர்) தொடங்கினதெல்லாம் என் கையை கொண்டே நிறைவேற்றுவீர்-2 மறவாமல் நினைப்பவரே இயேசையா நிறைவேற்றி முடிப்பவரே-2-நீர் நம்ப
@gideoncrajavelugideoncraja3439
@gideoncrajavelugideoncraja3439 8 ай бұрын
@JonaEbinesa
@JonaEbinesa 13 күн бұрын
Neenda varudangaluku piraku ungal kuralai kaetathu ean devanuku kodana codi nandri.god bls u paster.
@thangapandiking
@thangapandiking 11 ай бұрын
உம் உண்மையில் பிசகாதவரே.. ஆமென்..
@subhagopinath7213
@subhagopinath7213 Ай бұрын
எழும்பி பிரகாசி என் மகள் ஆமென்🙏🙏
@epci.1996
@epci.1996 11 ай бұрын
இயேசுவே நீர் நம்ப பண்ணின உந்தன் வாக்குகளை நினைத்து எனக்கு நிறைவேற்றுவீர் ....❤🎉நன்றியப்பா ...😊
@chinnathambidavid648
@chinnathambidavid648 3 ай бұрын
Yenga Amma hsptl poiruganka ipo heart painku but Na Nambuven yen yesappa sugam tharuvar......👏👏
@venktesanvenktesan2184
@venktesanvenktesan2184 11 ай бұрын
😊😊😊😊 நன்றி சொல்ல வார்த்தை இல்லை அப்பா எனக்கு குறித்த வாக்கை நிறைவேற்றுவர்❤❤❤❤😅😅😅🥰🥰🥰🛐Amen
@EstherRani-zi5vd
@EstherRani-zi5vd 2 ай бұрын
Yes our Lord will fulfill all His promise given to us praise God and thank God
@HubertMorais-b5y
@HubertMorais-b5y 10 ай бұрын
U are a choosen vessel many more to come Br jesus will lead U Hallelujah
@gloryjenifer2646
@gloryjenifer2646 Ай бұрын
Amen 🙏🙏song is very nice
@elavarasiprabhu5566
@elavarasiprabhu5566 10 ай бұрын
நன்றி தகப்பனே, என்னை நம்பப்பண்ணின உந்தன் வாக்குத்தத்தங்களை நிச்சயமாய் இந்த ஆண்டு நிறைவேற்றுவீர்.
@ambassador.ranjthkumarranj4722
@ambassador.ranjthkumarranj4722 9 ай бұрын
YES AMEN
@mariachristipio3722
@mariachristipio3722 Ай бұрын
Real soul touching song. Break through the soul dear brother. Thank you Holy Trinity for the wonderful song. God bless your future endeavours dear brother. Hallelujah...
@jansirani4134
@jansirani4134 10 ай бұрын
கர்த்தர் வாக்கு பண்ணியிருந்த வாக்குத்தத்தங்களை மறுபடியும் நினைத்து ஜெபிக்க தூண்டும் வார்த்தைகள்.நன்றி கர்த்தர் எங்களுக்கு கொடுத்த ஊழியருக்காக ஸ்தோத்திரம்.
@ambassador.ranjthkumarranj4722
@ambassador.ranjthkumarranj4722 9 ай бұрын
YES
@JenifaR-c7o
@JenifaR-c7o 2 ай бұрын
Arumayana varigal. Nambikai tharum paadal.
@MohanRaj-ph8xi
@MohanRaj-ph8xi 10 ай бұрын
குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு மூன்று முறை இந்த பாடலை கேட்டு அவர் பிரசன்னத்தை அனுபவிக்கிறேன்
@JosphinPrasanna
@JosphinPrasanna Ай бұрын
Unga songs na ennakku romba pidikum
@kevinmanas760
@kevinmanas760 11 ай бұрын
ஆத்துமாவுக்கு இனிமையான விருந்தும், மருந்துமான இந்தப் பாடல்,Thank you Jesus😇Thank you Aldrin Annan ❤️😇
@padminic9358
@padminic9358 24 күн бұрын
இந்த பாடல் கேட்கும் போது ஆண்டவருடன் நேரடியாக பாத்தது போல் இருந்தது பாஸ்டர்
@pastorjebaofficial7327
@pastorjebaofficial7327 11 ай бұрын
நினைத்து நிறைவேற்றுகிறவர் நம் தேவன் மறவாமல் நிறைவேற்றி தருவார்... God Bless anna..
@kaneshalingamkirushija9473
@kaneshalingamkirushija9473 15 күн бұрын
Super ❤❤ நொந்து போன இருதயத்தை ஆற்றும் வாக்குத்தத்தம் நிறைந்த பாடல் அவர் உடன் படிக்கையின் தேவன் பொய் சொல்லாதவர் சொன்னதை செய்து முடிப்பவர் அவர் சர்வ வல்லவர் God bless you 💖💝
@counaradjoutarsise4216
@counaradjoutarsise4216 11 ай бұрын
மறவாமல் நினைப்பவரே இயேசையா நிறைவேற்றி முடிப்பவரே Amen Amen
@rvanbuagastin2466
@rvanbuagastin2466 8 ай бұрын
மனதுக்கு ஆறுதலாக உள்ளது ❤❤
@ajibavani
@ajibavani 8 ай бұрын
ஆமென்🙏 நீர் வார்த்தை யால் சொல் வதையல்லாம் உம் கரங்களால் ஆசீர்வதிப்பிர் 🙏உம்மால் கூடாதது ஒன்றும் இல்லை இயேசாப்பா✝️💯
@shanmugapriya-po5xf
@shanmugapriya-po5xf 9 ай бұрын
இயேசுவே நீரே என் நம்பிக்கை
@jagan333
@jagan333 2 ай бұрын
அருமையான வரிகள் ❤❤❤
@nithiyast
@nithiyast 5 ай бұрын
Neer Nambappannina Unthan Vakkukalai Ninaiththu Niraivetruveer-2 Maravaamal Ninaippavarae Yessaiah Niraivetri Mudippavarae-2-Neer Namba 1.Udanpadikkayin Devan Um Unmayil Pisakaathavar-2 (En) Thaaveethukku Naan Poi Sollaen Endru Solli Sonnathai Niraivetruveer-2-Maravaamal 2.Sonnathai Seithumudippeer Neer Mudiththuththeerkkumattum Kaividamatteer-2 En Kaiyai Kondu (Neer) Thodanginathellam En Kaiyai Kondae Niraivetruveer-2-Maravaamal
Do you love Blackpink?🖤🩷
00:23
Karina
Рет қаралды 23 МЛН
Симбу закрыли дома?! 🔒 #симба #симбочка #арти
00:41
Симбочка Пимпочка
Рет қаралды 6 МЛН
Lazy days…
00:24
Anwar Jibawi
Рет қаралды 8 МЛН
Do you love Blackpink?🖤🩷
00:23
Karina
Рет қаралды 23 МЛН