No video

அம்மா இல்லை, வறுமை, கிடைச்ச வேலை செய்வேன்! | Life Coach | Kalyana Sundaram | Josh Talks Tamil

  Рет қаралды 66,065

ஜோஷ் TALKS

ஜோஷ் TALKS

Күн бұрын

வாழ்வில் எதாவது சாதிக்க வேண்டும் என்ற ஆசையா? அதற்கு பணம், படிப்பு என எதுவும் தடை இருக்காது என்கிறார் Kalyana Sundaram, இவர் Life Coach சொல்லும் life secrets எல்லாம் உங்கள் நிலையை மாற்றிவிடும்!
கல்யாண சுந்தரம் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து, 13 வயதில் தனது அம்மாவை இழந்து, வறுமை காரணமாக படிக்க முடியாமல், கிடைத்த வேலையை செய்து life truth என்ன என்பதை experience மூலமாக life lessons கற்றுக்கொண்டு அதை life coach போல் இந்த வீடியோவில் அழகாக பேசியுள்ளார். இவர் life success ஆக வேண்டுமென்றால் அதற்கான life facts ஐ அடுக்கி வைக்கிறார். வேலையை முடித்துதான் தூங்க செல்ல வேண்டும் அதுவே life changing point என இவர் சொல்வது மிக அற்புதம். குறிப்பாக life motivation எதுவாக இருக்கும் என்றும் எதை நோக்கி நாம் நகர்கிறோம் என்பது குறித்தும் இவர் மிக அழகாக விளக்கியுள்ளார். கல்யாண சுந்தரம் experience ல் மட்டுமே life ஐ வென்று தற்போது life success அடைந்துள்ளார். இவரின் life குறித்த life advice நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிடும், 25 ஆயிரமில்லாமல் தனது பொறியியல் படிப்பை பாதியில் விட்ட இவர், life survival க்காக பல வேலைகளை செய்து இந்த life achievement ஐ அடைந்துள்ளார். இவரின் story நமக்கெல்லாம் life motivation ஐ அளிப்பதோடு, top inspiring ஆக உள்ளது!
Do you want to achieve something in your life? Kalyana Sundaram, a life coach, says that money and studies are not a hindrance.
Kalyana Sundaram was born in a small village, lost his mother at the age of 13, could not study due to poverty, did his job and learned life lessons through experience. He lays down the facts of life in order to be successful. It is wonderful to say that it is the changing point of life to go to sleep after finishing work. In particular, he has explained very well what life motivation is and what we are moving towards. Kalyana Sundaram has achieved success in life by conquering life only through experience. Life advice on his life will surprise us, he has completed his engineering studies without 25 thousand and has achieved this life achievement by doing many jobs for survival. His story is a source of inspiration for all of us!
கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்.
இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
Watch one of the best Tamil motivational videos in Josh talks Tamil, which would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story not just gives the answer to change your perspective on utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.
Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
► Subscribe to our Incredible Stories, press the red button :arrow_up:
► Say hello on FB: / joshtalkstamil
► Tweet with us: / joshtalkslive
► Instagrammers: / joshtalkstamil
► Josh Talks is in your city soon: events.joshtal...
*DISCLAIMER*-----
All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
#JoshTalksTamil #motivation #KalyanaSundaram #life #love #lifehacks #lifetruths #lifetruewords #motivational #tamil

Пікірлер: 74
@JoshTalksTamil
@JoshTalksTamil 2 жыл бұрын
எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb
@Thesky7known
@Thesky7known 2 жыл бұрын
அருமை அண்ணா, உங்களுடைய வாழ்க்கையின் கதை, அனுபவங்கள், அதைப்பற்றி பேசியதற்கு மிக்க நன்றி, நீங்கள் நல்ல இருக்கனும்
@rajmalar1584
@rajmalar1584 2 жыл бұрын
Sir vanakkam! Ungal karuthukku thalaivanangukiren
@user-tt7dz1nx9f
@user-tt7dz1nx9f 2 жыл бұрын
அருமை
@NagMelvin
@NagMelvin Ай бұрын
Valuable youtube channel in india especially for young generation 🙏🙏 thank you Josh talks
@scienceholicprasanna4201
@scienceholicprasanna4201 2 жыл бұрын
Super appa🥰🥰
@aravinthall2070
@aravinthall2070 2 жыл бұрын
Avanka son ah neenka
@karthicksathriyan9503
@karthicksathriyan9503 2 жыл бұрын
A valuable channel in u tube thanks for the content
@ShaanSaran_GS149
@ShaanSaran_GS149 2 жыл бұрын
Superb motivational speech Sir... I'm very proud of you... Hats off to you Sir... God bless you to an unimaginable extent blessing for every steps sir..
@gunasekaranm4387
@gunasekaranm4387 2 жыл бұрын
உங்களுடைய அனுபவம் மிகவும் பயனுள்ளதாகும். அதே சமயம் நம் நாட்டில் அறிஞர்களுக்கு பற்றாக்குறையா? திருவள்ளுவம், அர்த்தசாஸ்திரம், மகாகவிகள், சித்தர்கள்,ராமாயணம், பாரதம் இவைகள் இருக்கும் போது வெளிநாட்டு தத்துவங்கள் தூசி பெறாது.
@usharanijs
@usharanijs 2 жыл бұрын
Real growth from nowhere Sir... Your education is one of your strengths... Truthfulness reflected in your speech...
@muthulakshmidhamodurairaj8979
@muthulakshmidhamodurairaj8979 2 жыл бұрын
Wonderful speech sir
@sathishkumarv614
@sathishkumarv614 2 жыл бұрын
Great speech sir
@rlntri
@rlntri 2 жыл бұрын
Super Sir!
@bastiananthony3392
@bastiananthony3392 2 жыл бұрын
அருமையான பேச்சு!
@covairudhra6162
@covairudhra6162 2 жыл бұрын
One of the best speech in josh talks👍🏻
@lakshmipriyaias2552
@lakshmipriyaias2552 2 жыл бұрын
Nanum motivation speech kudukalama
@lakshmipriyaias2552
@lakshmipriyaias2552 2 жыл бұрын
@MANI VANNAN epadi vedio anupurathunu theriyathe
@dinesht3303
@dinesht3303 2 жыл бұрын
Wow sir,, inspired and motive
@rajastory
@rajastory 2 жыл бұрын
Anna Very good speech.... You were struggling lot in your young stage... now you have achieved. I wish you all your success.. Rajasekaran, Kuthalam.
@rajamanickam9517
@rajamanickam9517 2 жыл бұрын
Sir Multiple village people is poor so the trust company can help training course
@arjunananth5189
@arjunananth5189 Жыл бұрын
Super sir ❤❤❤
@sadhanap4a225
@sadhanap4a225 2 жыл бұрын
Great speech sir 👍
@-EC-KMaithiswaran
@-EC-KMaithiswaran 2 жыл бұрын
Nanum oru nall periya alu ayii ithe channel paty kudupen sir
@guberavishnu.s8823
@guberavishnu.s8823 2 жыл бұрын
Mee too
@kalaikathir9372
@kalaikathir9372 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@lakshmivarathu7632
@lakshmivarathu7632 2 жыл бұрын
Congrats
@chitrasaravanan
@chitrasaravanan 2 жыл бұрын
Super appa
@raja226e
@raja226e 2 жыл бұрын
Super ThalaiVa, Namma Kuttalam and Proud of you 👍
@indianguy3129
@indianguy3129 2 жыл бұрын
Nice sir.
@karthikeyanl3620
@karthikeyanl3620 2 жыл бұрын
Fantastic your are a true inspiration for many of us, thanks for sharing your life journey & Experience. Thanks to "Josh Talks" for bringing all inspiration in one platform...
@ganeshanganeshan6173
@ganeshanganeshan6173 2 жыл бұрын
wa...........supear
@a.shanmugaraja4854
@a.shanmugaraja4854 2 жыл бұрын
Super,,,&simply sir
@rbmk1973
@rbmk1973 2 жыл бұрын
Super sir..
@usha1497
@usha1497 2 жыл бұрын
Super
@chitra4612
@chitra4612 Жыл бұрын
Super very Super good
@VijayPerumalBComMBA
@VijayPerumalBComMBA Жыл бұрын
Super sir
@hardikajay3224
@hardikajay3224 2 жыл бұрын
Thalai va your great 👍
@travelvlog3309
@travelvlog3309 2 жыл бұрын
God bless you sir...ivlo kastapattu vanthurukenga ...your speech motivate for all..
@vincentvincent1321
@vincentvincent1321 2 жыл бұрын
God bless you brother 😅😅😅🌷🌷🌷
@pothu5563
@pothu5563 Жыл бұрын
Super.sir
@pugalps8691
@pugalps8691 Жыл бұрын
Thankyou sir
@yourgoldentime8466
@yourgoldentime8466 2 жыл бұрын
highly motivated! Thanks!
@HariHaran-jl8wl
@HariHaran-jl8wl 2 жыл бұрын
Super sir ... Unga voice சுந்தர் சி voice matheri irukku
@rmkpositivethoughtfeed2972
@rmkpositivethoughtfeed2972 2 жыл бұрын
Well said in practical way
@jesusapvy
@jesusapvy 2 жыл бұрын
Jesus loves you all family
@fistula-without-surgery
@fistula-without-surgery 2 жыл бұрын
Excellent
@mahalakshmip2481
@mahalakshmip2481 2 жыл бұрын
Super sir nega great sir
@ganeshdatchan
@ganeshdatchan 2 жыл бұрын
Nanum motivate ah pesalama
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
2nd class la pass aana B ed panna mudiyathu anna...
@PraveenKumar-go5eu
@PraveenKumar-go5eu 2 жыл бұрын
Pannalm via tutorial
@Rasika_pradeepkumar
@Rasika_pradeepkumar 4 ай бұрын
Panalam
@rajasekaran7318
@rajasekaran7318 2 жыл бұрын
எப்படி?இப்படி.பாராட்டுகள்
@sullansullan983
@sullansullan983 2 жыл бұрын
Welcome do life
@madhu9834
@madhu9834 2 жыл бұрын
Konnutigga unamiyanna அன்புடன் மாது
@aravinthall2070
@aravinthall2070 2 жыл бұрын
I am also naagapattinam
@mercyselvi512
@mercyselvi512 2 жыл бұрын
Naan Thanjavur Dt Naanum sambathikkanum oru nalla vazhi sollunga sir
@gokula.rgokula.r6894
@gokula.rgokula.r6894 2 жыл бұрын
@@abiarumugam3804 neenga enna job pandringa bro
@tamilan5139
@tamilan5139 2 жыл бұрын
@@abiarumugam3804 enna help
@sathyanarayanan613
@sathyanarayanan613 3 ай бұрын
ஏன் ஐயா இந்தியாவில் எந்த அறிஞரும் உங்கள் அறிவிற்கு எட்டவில்லையா
@vidhuran4414
@vidhuran4414 2 жыл бұрын
nalla thaan irukku aana thirukkural solalaame enna yaa itha
@edenkidsgarden5414
@edenkidsgarden5414 2 жыл бұрын
Padippu kuraintha patcham alla adhigha patcham
@vivishjey3608
@vivishjey3608 2 жыл бұрын
Solution vendum
@sowndharyakarthi057
@sowndharyakarthi057 2 жыл бұрын
Enaku than maths Nalla varumey
@ganeshanganeshan6173
@ganeshanganeshan6173 2 жыл бұрын
phone nomper sir
@review776
@review776 2 жыл бұрын
தமிழ் மூலம் ஆங்கிலம் கற்க; kzbin.info/www/bejne/j4mWioOrjMeLhM0👍
@selvivlogs8661
@selvivlogs8661 2 жыл бұрын
English than problem
@nareshkumarpanjavarnam2954
@nareshkumarpanjavarnam2954 2 жыл бұрын
Super
@dhanarajan3390
@dhanarajan3390 2 жыл бұрын
Super sir
@muralimurali5922
@muralimurali5922 2 жыл бұрын
Supara sonnenga sari.
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 23 МЛН
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Chapitosiki
Рет қаралды 29 МЛН
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 36 МЛН
NEEYA NAANA LATEST EPISODE | TROLL VIDEO
8:06
SELFIE
Рет қаралды 30 М.
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 23 МЛН