தாயே என் வாழ்க்கை உங்கள் பாதத்தில் என்னை இருகபிடித்துக் கொள் விடாதே தாயே.
@kalaivanysivakumar76998 ай бұрын
காத்தருள வேண்டும் தாயே,என் மன கஷ்டங்கள் அனைத்தும் தீர்த்து வை ஈஸ்வரியே,..அம்மா தாயே நீயே துணை..ஓம்சக்தி பராசக்தி ❤
@renukaravi69307 ай бұрын
செல்வமும் புகழும் ஆரோக்கியமும் அழகு மற்றும் செல்வாக்கும் பெருக வேண்டும் தாயே
@meenak189510 ай бұрын
இவ்வுலக மக்களின் தாயாக திகழும் எம் அன்னையே உங்களை சிரம் தாழ்ந்து பணி கின்றேன் அம்மா. எங்களை வாழ வைத்த எம் அன்னையே எல்லோருக்கும் வளமான வாழ்க்கையை தாரும் அம்மா.
@MariammalMohan-cp5rl10 ай бұрын
ஓம் சக்தி தாயே போற்றி உலகமக்கள் எல்லோரூu காக்க வேண்டும் தாயே
@savithirivairavan5018 Жыл бұрын
திருமீயச்சூர் லலிதாம்பிகை அபிஷேகத்தை நேரில் பார்த்தது போல் சந்தோஷமாக இருக்கிறது.....மிக்க நன்றி
@lalitharaghu49 Жыл бұрын
❤❤🎉🎉
@kausalyav480111 ай бұрын
Good to hear soothing God bless all those hearing her sahadranama
அம்மா தாயே பராசக்தி உன் செல்ல பிள்ளையான எம் நிலை நீர் அறியாயோ. தயவுடன் உமது சிறு கடைக்கண் பார்வையை எங்கள் மீது செலுத்தி காத்து ரக்ஷிப்பாயாக. தாயே உன் பொற்பாதம் பிடித்து மன்றாடி வேண்டுகின்றேன்.. ஆம் ஶ்ரீ ஆதி பராக்தி அகிலாண்டஸ்வரியே நினை யன்றி நான் எங்கு போவேன் தாயே.. மனமிரங்கி வா உன் பிள்ளையான எங்களை அள்ளி மடியேற்றி அருள் புரிவாயாக!! நீர் நிச்சயம் வருவீர் மற்றும் எங்க களை காத்தருள்வீர்களாக என் என்று திண்ணமாக யாம் அறியோம்..பின் தாமதம் ஏனோ, எனது அம்பிகையே பராசக்தி??🙏🙏🌹
@VijayKumar-my7wk2 ай бұрын
தாயே எனது கடன் பிரச்சனைகள் தீர வேண்டும்.நல்ல பொருளாதார முன்னேற்றமும் நோய் நொடி இல்லாத மகிழ்ச்சியான வளமான வாழ்வு கொடு தாயே.எனது உறவு சொந்தங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான வாழ்வு கொடு தாயே!
@SunderSunder-w8e9 ай бұрын
அம்மா அனைவரையும் காக்க வேண்டும்
@jeyapriyabaskaran8501 Жыл бұрын
எம்தாயே!! நினை"வணங்குகிறேன்! அனைத்தும் நீயே!! அன்பின் உருவே!!"காத்தருள்வாய்!! காத்யாயினீ!!🎉🎉🎉🎉🎉
@Muthulakshmi9789910 ай бұрын
க்ஷி.லலிதாம்பிகையே வளமும் நலமும் தரும் மகாலட்சுமி தாயே போற்றி போற்றி ❤
@VanajaArumugam-f1fАй бұрын
💐🙏🙏🙏 அம்மா தாயே லலிதாம்பிகை தாயே பராசக்தி தாயே நல்ல பேரும் ஆரோக்கியத்துடன் புகழோடு வாழ வேண்டும் அம்மா தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏
@SunderSunder-w8e9 ай бұрын
அம்மா நீங்கலே எங்கள் குடுபத்தில் அனைவரையும் காத்தருல்வாயாக
@kandhasamykaruppaiah4050 Жыл бұрын
. தாயே எல எல்லnருக்கும் எல்லா. வழங்களும் தந்து அருள்புரிய. வேண்டும் தாயே
@selvakumarkumar76954 ай бұрын
அம்மா தாயே கடனில் அதிக கஷ்டமாக இருக்கிறது ஐந்து ஆண்டுகள் வட்டி மட்டுமே கொடுத்து கொண்டே இருக்கிறேன் தாயே கஷ்டம் முடிவுக்கு வரவேண்டும் தாயே
@gunashekar57999 ай бұрын
அருமை, திவ்யாதரிசனம், மங்களதீபராதனை, இன்றைய விடியல் இனிமையான விடியல் 🙏
@gunashekar57999 ай бұрын
திவ்ய தரிசனம், மங்கள தீபஆராதனை
@kmcram69708 ай бұрын
நல்லதே நினை நல்லதே நடக்கும்🌹🌹🌹
@SivasanthiSanthi-qe3di7 ай бұрын
என் மகனுக்கு மனதுக்கேற்ற பணி கிடைக்க அருள்வாய் தாயே
@suseelas86984 ай бұрын
Job kidaikkun
@mangalakumar31272 ай бұрын
ஆம் தாயே தயவுபண்ணு
@sujatharavi7952 ай бұрын
En maganuku nalla muril thirumanam nadaka vendum amma
@chitraganesh91083 ай бұрын
என் பிரச்சினை தீர வேண்டும் தாயே மகிழ்ச்சி உண்டாகிறது உன்திரு முகம் பார்த்தல்
@இளங்கோவன்இளங்கோவன்-ந8ட4 ай бұрын
தாயே என் பிள்ளை களுக்கு நல்ல உடல் ஆரோக்யம்.... நீண்ட ஆயுளை தரவேண்டும் அம்மா❤❤❤ ஆதிக் அத்ரிக்கா❤❤❤
@mohanana5694 Жыл бұрын
வரவேண்டும் வரவேண்டும் வரலக்ஷ்மி தாயே தரவேண்டும் தரவேண்டும் தனலக்ஷ்மி தாயே கருணை மழை பொழியும் காருண்ய லக்ஷ்மி என் கவலைகள் தீர்க்கும் நல் கஜலக்ஷமி நீயே அஷ்டலக்ஷ்மிகளும் இஷ்டமுடன் வந்து என் அன்பு உளம் தன்னில் அமர வேண்டும் நாங்கள் ஆசையுடன் செய்யும் பூஜைகளை ஏற்று ஆனந்தம் தந்தருள்வாய் ஆனந்தவல்லியே 🙏🙏🙏🙏வரவேண்டும் வரவேண்டும் வரலக்ஷ்மி தாயே தரவேண்டும் தரவேண்டும் தரவேண்டும் தனலக்ஷ்மி தாயே கருணை மழை பொழியும் காருண்ய லக்ஷ்மி என் கவலைகள் தீர்க்கும் நல் கஜலக்ஷ்மி நீயே அஷ்டலக்ஷ்மிகளும் இஷ்டமுடன் வந்து என் அன்பு உளம் தன்னில் அமர வேண்டும் நாங்கள் செய்யும் பூஜைகளை ஏற்று ஏற்று ஆனந்தம் தந்தருள்வாய் ஆனந்தவல்லியே ஆனவல்லியே 🙏🙏🙏🙏🙏
@lchandrashekharachari9606 Жыл бұрын
J0m
@vijayan8943 Жыл бұрын
Thank you very much
@kannanmgk3296 Жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி 🙏 எனது ஆரோக்கியம் மேம்பட வேண்டும் 🙏 எனது வருமானம் உயரவேண்டும் 🙏 எனது தொழில் ஸ்தானம் உயரவேண்டும் 🙏 நான் தொழில் செய்யும் இடத்தில் என்னை தொடருகின்ற சில தொல்லைகள் நான் இருக்கும் திசை பக்கம் திரும்பக் கூடாது 🙏 எனது குரல் வளம் மேம்பட வேண்டும் 🙏 குடும்பத்தில் ஒற்றுமை உயரவேண்டும் 🙏 குடியிருக்க சொந்தமாக வீடு வேண்டும் 🙏
@sriramthaligai8267 Жыл бұрын
😮 41:04
@malathichandran643511 ай бұрын
1
@kokilavanim868 Жыл бұрын
ஓம சக்தி எங்கள் குடும்பத்திற்கு நற்பலன்கள் தருவாய் அம்மா
@saiindhu9726 Жыл бұрын
அம்மா தாயே அனைவரையும் காத்தருள வேண்டும் தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@m.mmobiles5606 Жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி தாயே போற்றி போற்றி போற்றி
@bhaskerramadoss77122 ай бұрын
ஓம் ராஜராஜேஸ்வரி தாயே போற்றி
@naturelover96904 ай бұрын
தனந்தரும்; கல்வி தரும்; ஒருநாளும் தளர்வறியா மனந்தரும்; தெய்வ வடிவுந்தரும்; நெஞ்சில் வஞ்சமில்லா இனந்தரும்; நல்லன எல்லாம் தரும்; அன்பர் என்பவர்க்கே கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே. ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டம் எல்லாம் பூத்தாளை, மாதுளம் பூ நிரத்தாளை, புவி அடங்கக் காத்தாளை, அங்குச பாசம் குசுமம் கரும்பும் அங்கை செர்த்தாளை, முக்கண்ணியைத், தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே.
@radhikalakshmanan45405 ай бұрын
Om sakthi lalithambigai potri
@manjuk2163 ай бұрын
அம்மா எனக்கு VAO posting கெடைக்கும் தாயே நீங்க துணையாக இருந்து அருள் புரி தாயே.❤❤
@muruganmani6023 Жыл бұрын
❤❤❤❤❤ அம்மா தாயே நீயே துணை 💓❤️❤❤❤❤
@banumathi81393 ай бұрын
மாமி நமஸ்காரம் பாட்டு மிகவும் அருமையாக உள்ளது மகிழ்ச்சி தேங்க்யூ மாமி
@a.kalaiselvi29432 ай бұрын
அம்மா தாயே , என் மகன் மகள் இருவரையும் நல்வழிப்படுத்தி காப்பாற்றும்மா , துர்க்கை அம்மா போற்றி, போற்றி, போற்றி,,,
@pichairajt78503 ай бұрын
அம்மா தாயே என் மகனுக்கு சந்தான பாக்கியம் தர வேண்டும் தாயே
@mlogeswari99295 ай бұрын
First time padikuren ayya. Neega alaga thanithaniya varthaikal ellam pirithu kuduthathu migavum payan vullathaga irruku ayya mikka nandri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 om lalitha ambigaiyee potriiiii❤❤❤❤
@ChitraChitra-n9v6 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க அனைவரும் ஓம் ஆதி பராசக்தி தாயேவணக்கம்அம்மா
@thiruvenkatamvasuki59814 ай бұрын
. ஓம் சக்தி. தாயே. சரணம்
@v_lakshmanakumar Жыл бұрын
லலிதா ❤️🙏
@christmasgift83209 ай бұрын
😊
@7GbloomingStar8 ай бұрын
ஓம் சக்தி தாயே அருள்புரிவாய்
@BHMJAWAHARDK7 ай бұрын
Oohm sri lalithambikai amman namaheah 🎉
@kedeeswarankandaiya9 ай бұрын
ஓம் சக்தி போற்றி
@eswaraneswar6679 Жыл бұрын
Om Shre Lalithambigai namaha
@Iyapankumaraguru Жыл бұрын
Jothi tv super sir tq sir
@chandrodhayam6 ай бұрын
அம்மா உன் அருள் எனக்கு வேண்டும் அம்மாதாயே|
@thangamanim20369 ай бұрын
ஓம் ஸ்ரீ மாதா நமஹ ஓம் சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்
@KUTTU21124 ай бұрын
தாயே சரணம் சரணம் சரணம் உன் பாத பூஜை செய்ய வேண்டும்
எங்களை ஏன் அனைவரும் மனம் நோகடிக்கின்றனர் 😢 நீ தான் அம்மா எங்களுக்கு துணையாக இருந்து வழிநடத்த வேண்டும் 😢
@saraswathysiva1168Ай бұрын
ஓம் லலிதா அம்மா தாயே உன் பிள்ளைகள் மகள் மகன்கள் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் ஓம் நமசிவாய வாழ்க போற்றி 🙏🙏🙏🚼🙏🙏🙏
@rajarathnam89336 ай бұрын
ஓம் சக்தி🙏🙏🙏பராசக்தி🙏🙏🙏
@pushpamano899110 ай бұрын
OM SHRI LALITHABIHA NAMO NAMAGA UN THIRUVADI THUNAI SARANAM POTRI GOD BLESS Everyone ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤
@ramiahsivanunambi6344 ай бұрын
அம்மா என் தாயே என் மகனுக்கு நல்ல தொருவாழ்க்கை துனணையை அமைத்து கொடுங்கள்
@KumaradeviPonnusamy4 ай бұрын
Engal pavangaluku mannippu kodungal
@KumaradeviPonnusamy4 ай бұрын
Thaye thunai.Lalithsmbigsi thaye potri
@UdayaKumar-wc9tz18 күн бұрын
அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டிக் கொள்கிறேன்.அம்மா.
@SUMATHIRAGUPATHI26 күн бұрын
ஓம் லலிதா அம்மா தாயே போற்றி போற்றி நிம்மதியான வாழ்க்கை எனக்கு குடுங்க அம்மா என் பெரிய பையன் கார்த்திக் விரைவில் திருமணம் நடத்தி குடுங்க சொந்த வீடு வேண்டும் அம்மா கை வெட்டு போன என் பணம் கைக்கு வரணும் அம்மா கணவன் மகன்கள் நல்ல படியா இருக்கணும்
@KmDivanMarli9 ай бұрын
ஓம் சக்தி பராசக்தி🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌼🌼🌼
@sreedevik31969 ай бұрын
Om Sakthi para Sakthi potri potri potri 🙏🌺
@kalaik88136 ай бұрын
மனசு அமைதி காக்கும்
@please_-. Жыл бұрын
லலிதா சஹஸ்ரநாமம்
@jayaomnamasivayajaya2738 Жыл бұрын
ஓம் சக்தி பராசக்கதி அம்மா தாயார் போற்றி போற்றி🙏🙏🙏
@Kamala-ti7ru10 ай бұрын
Murupadalgalgan
@ThillavilgamKeelakarai7 ай бұрын
ஓம்சக்தி தாயே சரணம் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐👏
@lathapandi3492Ай бұрын
அம்மா தாயை நலமுடன் வாழ அருள் புரிய வேண்டும். 🙏🙏
@M.kumaran19875 ай бұрын
நம பார்வதி பதயே ஹர ஹர மகாதேவா சிவ திருச்சிற்றம்பலம் சிவாய சிவ ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் ஓம் சக்தி ஓம் சிவ சிவ சித்தம் சிவமயம் ஈசான்ய லிங்கம் நமஹ
@kmcram69708 ай бұрын
ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி அம்மன் துணை🌹🌹🌹
@jayanthidissanayaka9121 Жыл бұрын
அற்புதமான பாடல் 🙏🙏🙏
@LathaK-j6h10 ай бұрын
3:04 3:05
@ranjaniranjani137011 ай бұрын
நல்ல அம்மன் பாடல்
@saravanansundari9734 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@gayathridevasenapathi49574 ай бұрын
அம்மா உலகின் அனைத்து மக்களும் நன்றாக இருக்க வேண்டும் தாயே..
@avalarmathi444727 күн бұрын
நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹😌
@periyasamim77635 ай бұрын
அம்மா போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@indumathy9447 Жыл бұрын
Jothi TV is really a boon for elderly people who could not move around much to see such powerful temples.🙏
@poyyamozhimurugesan1200 Жыл бұрын
😮😅😮
@SahanaSahanaBabu-kn2by3 ай бұрын
எனக்கு நல்ல வேலை கிடைக்கவேண்டும்... தாயே.....
@Nagamah258 ай бұрын
Beautiful song 🪔🥀🌹🙏 peaceful om namah shivaya 🙏🪔🥀🪔🪔 om sree hari 🥀🌹🥀🪔🙏 om sree hari 🥀🪔🪔🥀🌹🥀❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ENJOYWITHR.B-vh5bu2 ай бұрын
எனது அண்ணன் திருமணம் விரைவில் நடைபெற அருள்புரிவாயாக தாயே
@lakshmim20125 ай бұрын
அம்மா தாயே எனக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் இப்போது 5வது மாதம் தாயே🙏🙏🙏🙏🙏🙏
உங்கள் மனம் போல் ஆண் குழந்தை பிறக்கும் வாழ்த்துக்கள்
@user-en2pq7ev3z2 ай бұрын
எனக்கு என்ன செய்யணும்னு உங்களுக்கு தெரியும் தாயே லலிதாம்பிகை போற்றி
@vinajahamurthiinparaj25177 ай бұрын
தாயே லலீதாம்பிகைத் தாயே விரைவாக திருமணம் முடிய அருள் செய்யுங்க.
@jdhiwahar2239 Жыл бұрын
The cameraman shot this video very well. The video is very professional and I can never see a devotional programme with this level of quality. All the best to "Jothi" Television and the tech team. Thanks
Om Sri Lalithambigaia Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤
@madhima5 ай бұрын
Amma Saranam ❤
@greentower6328 Жыл бұрын
லலிதாம்பிகை தாயே வணங்குகிறேன்
@Vijayakumari-p3iАй бұрын
அம்மா என் புருஷன் பிள்ளைகள் மருமகள் பேத்தி எல்லோரும் என் பேச்சைக் கேட்டு வாழ வேண்டும் என் மேல் பாசமாக இருக்கும் படி நீதான் அருள் தரவேண்டும் நானும் எல்லோரும் போல சந்தோஷமாக வாழ வேண்டும் தாயே