Journalist Mani Interview about LPF blame on CITU regarding samsung employees protest | DMK

  Рет қаралды 44,594

Tamilmint

Tamilmint

Күн бұрын

#tamilmint #tamilmint #Journalistmani #samsungworkersstrike #samsungworkers #Samsung #SamsungProtest #Samsungemployees #MKStalin #DMK #Samsungemployeesprotest #Sriperambadur #Samsungstrike #Samsungworkersstrike #SamsungStrike #CITU #CPM #VCK #WorkersUnion #Seeman #Hyundai #congress #madrashighcourt #LPF #journalistmanilatest
Journalist Mani Interview about LPF blame on CITU regarding samsung employees protest | DMK
Tamilmint,Tamilmint Channel,Tamilmint KZbin,Tamilmint KZbin Channel,Tamilmint Interview,Samsung Workers Strike,MK Stalin,Employers Protest,Samsung Workers Protest,Samsung Workers Arrest,Thangam Thennarasu,tha mo anbarasan,trb raja,DMK Government vs CITU,Workers Union,Dmk Alliance,madras High Court,LPF,journalist mani interview,journalist mani,journalist mani latest,journalist mani about SAMSUNG,mani journalist,journalist mani interviews
தமிழ் மின்ட் யூடியூப் பக்கத்தில் அரசியல், சினிமா, விளையாட்டு, தேர்தல் நிலவரம் உள்ளிட்ட பல செய்திகளை ஆழமாக தெரிந்து கொள்ளலாம். எந்த கட்சிக்கும் சார்பு இல்லாமல், உள்ளதை உள்ளபடி உங்கள் பார்வைக்கு கொண்டு வருவது தான் எங்கள் நோக்கம்.
TamilMint Is A Online KZbin Channel That Brings Political And Current Affairs News. Latest Updates On Crimes, Social Awareness, Crime Against Women, Cinema And Etc. Our Focus Is To Bring The Truth Behind The Mistakes. Please Support Us And Subscribe To Our Channel.
Facebook : / tamilmintexclusive
Twitter : / tamilmintnews
/ tamilmintnews
KZbin : / @tamilmintdigital
Telegram : t.me/tamilmint...

Пікірлер: 216
@chandrankalavathy4166
@chandrankalavathy4166 Күн бұрын
இந்த வீடியோ தி.மு.க அரசுக்கும்,மந்திரிகளுக்கும்,கருங்காலி சங்கம்தொமுசவுக்கும்சமர்ப்பணம்
@JosephThanisloss
@JosephThanisloss Күн бұрын
மணி சார் தொழிற்சங்கம் வைக்கவேண்டும். சாம்சங் உலக அளவில் பித்தலாட்டம் செய்யும் நிறுவனம். தமிழக தி.மு.க.அரசும் சாம்சங் நிறுவனத்திடம் பிச்சை வாங்கி கொண்டு இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.
@mariappang9025
@mariappang9025 Күн бұрын
மக்கள் கஷ்டம் தெரிந்த வர்கள் தான் அமைச்சர்கள் ஆக வேண்டும் ஆனால் பணம் படைத்த வர்கள் தான் அமைச்சர்கள் ஆகிறார்கள் திரு மணி அவர்கள் பேச்சு அருமை தி முக ஐ டி விங் தப்பான வழியில் கமெண்ட்
@Gopalakrishnan-s9q
@Gopalakrishnan-s9q Күн бұрын
தொழிலாளர்களின் மனதின் குரலாக பேசும் மணி சார் உங்களுக்கு கோடி நன்றிகள் ஐயா
@narasimhakannanrangachary7744
@narasimhakannanrangachary7744 Күн бұрын
ஏம்ப்பா மணி சாம்சங் ஊழல் இருக்கட்டும் dmk ஊழல் பற்றி ஒப்பான பேச தைரியம் இருக்கா
@Hunuman1993
@Hunuman1993 Күн бұрын
Dhayau seidhu summa irunga
@josephp7447
@josephp7447 2 күн бұрын
தி.மு.க.கட்சியல் பணம் பலம் உள்ளவர்கள் அமைச்சர்கள் ஒன்று ம் தெரியாதவாகள்.தி.மு.க.வில் அமைச்சர்யாகிவிடலாம் . தமிழ் நாட்டின் சபாகேட்...
@palanisamyctc2629
@palanisamyctc2629 Күн бұрын
விடியாத ஆட்சி வீட்டுக்கு அனுப்ப வேண்டும்
@anandhanthangavel2326
@anandhanthangavel2326 Күн бұрын
இதையே... இப்படியே பாலோ பன்னட்டும். 2026 எலக்சன்லே டிஎம் கே காலி
@velayuthamchinnaswami8503
@velayuthamchinnaswami8503 Күн бұрын
Beware of corporates என்று தொழிற்சாலை முன்பும் தொழிற்சங்கத்தின் முன்பும் அறிவிப்பு பலகை தொங்கவிட்டால் தப்பில்லை.
@Kshathriyan007
@Kshathriyan007 19 сағат бұрын
Beware of comrade dogs!
@mbalaji8643
@mbalaji8643 Күн бұрын
மணி சொல்வதை கேட்கலாம்
@RamRMR-007
@RamRMR-007 2 күн бұрын
சார் நீங்கள் ௭ல்லோரும் citu க்கு ஆதரவு தெரிவிக்கிறீங்க ஆனால் citu ல இருக்க அரசு அதிகாரிகள் யாரும் வேலை செய்வதே இல்லை அதனை யார் கேட்க வேண்டும்
@MaliniMala-hq6ut
@MaliniMala-hq6ut 2 күн бұрын
அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம். Citu la irukra high level 2-3 person's இருக்கலாம். There are millions in citu. Is impossible for all that millions to not work. 😂
@kujlijamoon
@kujlijamoon 2 күн бұрын
​@@MaliniMala-hq6utimpossible aa. Union velaye adhan. Thiruttu pasanga. Uzhaikaama soru thinganum
@graghunath2106
@graghunath2106 Күн бұрын
Less work more pay theme
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Күн бұрын
அருமையான செருப்படி கேள்வி
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Күн бұрын
​@@MaliniMala-hq6utஅப்ப மூடிட்டு போங்கடா மூதேவிகளே
@dhamodaranv6810
@dhamodaranv6810 2 күн бұрын
இங்கு அரசாங்கமே இல்லை
@mugeshthakku6071
@mugeshthakku6071 Күн бұрын
அமைச்சர்கள் சாம்சங்யிடம் லஞ்சம் வாங்கினார்கள் என்று சொல்ல வருகிறார மணி
@dhamodaranv6810
@dhamodaranv6810 2 күн бұрын
பெரும் கையூட்டு பெற்றுவிட்டார்களா ?
@manudan3601
@manudan3601 2 күн бұрын
காசு வாங்காமல் கூட கூவுவாங்க.ஏன்னா மந்திரியே முதலில் முதலாளிதான்.
@Indiancookingchannel-sf7hf
@Indiancookingchannel-sf7hf Күн бұрын
திருக்குறளில் பொருட்பலில் அமைச்சு என்ற அதிகாரம் உள்ளது....அதனை மாண்புமிகு அமைச்சர் TRB.ராஜா அவர்களைப் படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்
@madeswaranarumugam7676
@madeswaranarumugam7676 2 күн бұрын
அதென்னப்பா பித்தலாட்டமா இருக்கு! தமிழனுக பார்க்கனும் அதுல வர்ற காசு வேணும். ஆனா தலைப்பு ஆங்கிலத்தில நல்லா ஆடறீங்கடா ஆட்டம்!!!
@RamRMR-007
@RamRMR-007 2 күн бұрын
அது முடியாத காரியம்
@samudirajraj8127
@samudirajraj8127 Күн бұрын
தமிழ் நாட்டில் சிஐடியு இருக்காகுடதூ
@citizennota7342
@citizennota7342 Күн бұрын
நவீன கார்ப்பரேட் அடிமைகள்....
@jothiramalingamn2190
@jothiramalingamn2190 Күн бұрын
Truth even if we.loose we stand fr values that's the stand of come. and c.i.tu
@kumargopalakrishnan1697
@kumargopalakrishnan1697 Күн бұрын
மணியின் கவனத்திற்கு one Billion = 8 400 கோடி .3 x8400 = 25 200 கோடி , நீங்கள் கூறியது போல 12.000 கோடி அல்ல.
@baskaranb7807
@baskaranb7807 Күн бұрын
ஐயா மணி அவர்களே இதற்கு கருத்து என்ன? நவ கேரளா வர்த்தகக் கூட்டத்தில் கேரள முதல்வர் பினராய் விஜயன் அவர்கள் "சிஐடியு தொழிற்சங்கங்கள் செய்யும் பிரச்சனைகளால் தான் கேரளாவில் தொழிற்சாலைகள் கொண்டு வர முடியவில்லை" என்று சொன்னார்.
@sudarshanr7040
@sudarshanr7040 Күн бұрын
எல்லா பொது நிறுவனத்திலும் இவர்களின் ஆதிக்கம், அட்டூழியம்,அராஜகம், அடாவடித்தனங்களால் தான் பெரும்பான்மை பொது நிறுவனங்களில் சுமூக சூழ்நிலையின்றி , அவசியமான ஒத்துழைப்பு இன்றி நஷ்டம் ஏற்பட்டுகிறது .
@spsampathkumar4294
@spsampathkumar4294 21 сағат бұрын
ஐயா‌ மணியன் நீங்கள் மட்டும் பேசாமல் அந்தந்த பிரச்சினைகளுக்கு உங்களோடு ஒத்த கருத்துள்ளவர்களோடு சேர்ந்து பேசினால் வலிமை பெற்று வெற்றியும் பெருமே அதை ஏன் செய்வதில்லை
@thirumoorthi6174
@thirumoorthi6174 Күн бұрын
mani...pls talk truth atleast one time in your life😢😢😢😢😢😢😢
@VikramSai-l9v
@VikramSai-l9v 2 күн бұрын
Release the corruption files of Samsung if you guts mani sir
@Aruljothi23189
@Aruljothi23189 2 күн бұрын
Sir neega eatha country la work pandriga Samsung la...
@HindChennai
@HindChennai Күн бұрын
True! Mani only piles up allegations after allegations without any proof.
@maharatnam8143
@maharatnam8143 6 сағат бұрын
sir avaru padichate aljazerah la vantha thu than neenga kooda poi google search pannalam
@maharatnam8143
@maharatnam8143 6 сағат бұрын
@@HindChennai if u have brain u can go and search in google he had mentioned that on aljazherah news
@raghunathansrinivasaraghav6455
@raghunathansrinivasaraghav6455 3 сағат бұрын
உதயநிதி தமிழக மக்கள் அனைவருக்கும் அமைச்சரா அல்லது திமுக அமைச்சரா? எந்த அடிப்படையில் திமுக கொடி வரைந்து இருக்கும் சட்டை போடுகிறார்.
@ramachandrasastrib2337
@ramachandrasastrib2337 Күн бұрын
Romba sariyana alert.motta kaditadi pola irrukku.😂😂😂❤
@raghunathansrinivasaraghav6455
@raghunathansrinivasaraghav6455 3 сағат бұрын
மணி சார் 1970களில் ஆயிரக்கணக்கான டன் சர்க்கரை எறும்பு தின்றது என்று வெட்கம்.இல்லாமல் சொன்ன கருணாநிதி ஊழல் பற்றி பேசவும். மேலும் அந்த சர்க்கரை இருந்த கோணிப் பைகள் கரையான்.சாப்பிட்டு விட்டது என்று சொன்ன கருணாநிதி ஊழல் பற்றி பேசவும். Samsung ஊழல் பற்றி அப்புறம் பேசவும்.
@rajapandiyan6856
@rajapandiyan6856 Күн бұрын
தொழில்துறையும் கொண்டு வந்தார் ஊழலையும் கொண்டு வந்தார் என்ன சொல்லுங்கள் முட்டு மணி
@chandrasekhar-hu6ux
@chandrasekhar-hu6ux 2 күн бұрын
ஜெயலலிதா ஆட்சி போல்... திமுக ஆட்சி நகர்கிறது....
@sivavelayutham7278
@sivavelayutham7278 2 күн бұрын
Please dont compare govt with Jayalalitha! Avalthan balu jewellaryil 6000kodi yematri baluvai sagadiththal.idhu voru sample.
@janaling7405
@janaling7405 2 күн бұрын
Of course, should compare. Both parties are same. How many thousands of Tamilnadu probably lost fortune with these DMK/ADMK generational politicians? Maybe someday if new parties don't harbour DMK/ADMK turncoats, we will know. ​@@sivavelayutham7278
@nandakumarad5227
@nandakumarad5227 2 күн бұрын
​@@sivavelayutham7278aduku yenna ippo..
@MaliniMala-hq6ut
@MaliniMala-hq6ut 2 күн бұрын
​​@@sivavelayutham7278தினகரன் office எரிப்பு??1971-74 employees arrested in MISA. Much worse than EMERGENCY
@baskaranb7807
@baskaranb7807 Күн бұрын
கேரளாவில் சிஐடியு-வின் நிலைபாடு என்ன? KSRTC கேரள போக்குவரத்து அரசுத்துறையில் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தும் போது ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி தொழிற்சங்கமான சிஐடியு-வை வைத்து குறைந்த அளவு பேருந்துகளை இயக்குகிறது.. கேரளாவில் சிஐடியு நியாயமான போராட்டத்தில் ஈடுபடாது ஏன்?
@ebenezerking475
@ebenezerking475 Күн бұрын
Well said
@SenthilKumar-td9db
@SenthilKumar-td9db Күн бұрын
நல்ல நேர்காணல் 👍
@pprav33n
@pprav33n Күн бұрын
3 billion dollars = more than 24000 crores
@sudarshanr7040
@sudarshanr7040 Күн бұрын
முதலில் சாம்சங் கம்பெனியில் தொழிலாளர்களுக்கு 1.குறைந்தபட்ச ஊதியம் 2. என்ன வசதிகள் கம்பெனி உள்ள தரப்பட்டுள்ளது 3. Working conditions எப்படி இருக்கிறது. 4. மருத்துவ வசதி, போனஸ், மற்ற பல வசதி என்ன இந்த மாதிரியான இருக்கும் விவரங்களை சேகரித்து பிறகு இரண்டு தரப்பு நியாயத்தை அலசி திறந்த மனதோடு பிரச்சினையை விவாதிக்க வேண்டும். அதை விடுத்து கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பது கேவலம்.
@balasundaram1226
@balasundaram1226 2 күн бұрын
இந்த உலகத்திலேயே இவர் ஒருவர்தான் யோக்கியர் போல் பேசுவதை பார்த்தால் எரிச்சல் ஏற்படுகிறது சமீபகாலமாக நான் பார்ப்பதே இல்லை பார்க்காமல் தான் இந்த கமெண்ட்டை போடுகிறேன்
@Krishna-k3b5o
@Krishna-k3b5o 2 күн бұрын
Please talk on savukkusankar who is in kauvery hospital.
@printersstationers9938
@printersstationers9938 2 күн бұрын
இவர் கம்யூ, சைனா ஆதரவாளர்.வட கொரியாக்வுகும் .Citu வாழ வைத்த நிறுவனக்கள் குறித்து பேச முடியுமா?
@mukeshkanna955
@mukeshkanna955 20 сағат бұрын
Union aaramicha athoda antha company close😂😂😂
@ChandiranSelvam
@ChandiranSelvam Күн бұрын
மணி அய்யா கருத்து சரி...
@lakshmananv4724
@lakshmananv4724 2 күн бұрын
Pavam Samsung Employees
@dhamodaranv6810
@dhamodaranv6810 2 күн бұрын
மணி அடிக்கடி தடுமாறுகிறார்
@mangala1952
@mangala1952 2 күн бұрын
நல்லதொரு தீர்வு. இந்த plantஐ வேறொரு மாநிலத்துக்கு மாற்றுவதுதான்.
@Naveendml96
@Naveendml96 11 сағат бұрын
Vanakam sir 1:22 😊
@HindChennai
@HindChennai Күн бұрын
Does Mani think Sun Group and Jagadrakshakan companies are exemplars in fair trade practices and highest standards of corporate governance?
@rampandian4260
@rampandian4260 Күн бұрын
மக்கள் யார் தேர்ந்தடுத்தார்கள் மக்களிடம் இறுந்து பறித்து கொண்டார்கள்
@sudarshanr7040
@sudarshanr7040 Күн бұрын
எனக்கு கம்யூனிஸ்ட் கட்சி மேல், அதன் தலைவர்கள் மேல் மற்ற கட்சிகளைவிட நல்ல அபிப்பிராயமும், மரியாதையும், அபிமானமும் அதிகம் உண்டு. ஆனால் இந்த மாதிரியான அராஜகமும் அட்டூழியமும் அடாவடித்தனங்கள் அவர்களின் நன்மதிப்பை இழந்து வருகின்றன. அதனால் தான் ஒரே மாநிலம் கேரளாவில் தங்களது செல்வாக்கை, மதிப்பை இழந்து , மிக வருத்தம்.
@Kasamuthu
@Kasamuthu Күн бұрын
தோழரே !,மணி சார் கூறுவதை கேளுங்கள் 15 ஆண்டு காலமாக கக்கூஸ் கேண்டின் வசதிகள் கூட இல்லை நிறுவனம் செய்வது சரியா ?
@sudarshanr7040
@sudarshanr7040 Күн бұрын
பொது மக்கள், தமிழ் நாட்டின் முன்னேற்றத்திற்காக இந்த அராஜக போராட்டத்தை கடுமையாக கண்டித்து எதிர்குரல் எழுப்ப வேண்டும்.
@thozhudur
@thozhudur Күн бұрын
why labour union not in singapore, china and singapore
@davidsamraj-jl5qw
@davidsamraj-jl5qw Күн бұрын
He is game master . Gave this msg y
@thirumalai8725
@thirumalai8725 2 күн бұрын
Very good mani sir dmk government makkaluku ethiraguvum corporate ku atharavanathu endra dmk vin unmai mugathai makkaluku kaatiyathuku nandri.......
@balamurugan-cl1uq
@balamurugan-cl1uq 2 күн бұрын
நெறியாளரின் குரல் தெளிவான உச்சரிப்பு இல்ல
@rspgpfamily
@rspgpfamily 2 күн бұрын
LOL! You guys are still in the License Raj days including Justice Chandrew. Unions are so 20th century. I am going to wager that TN will be going down in GDP soon. Already UP is hot on our heels. Yogi will be loving to see SMSNG expand the Noida factory. There is a big difference between Motor companies vs. Electronic companies. The availability of Ports and access to Ocean are a very big advantage for Export and imports for these heavy items like Automobiles and Machinery. Sea Freight is the preferred and economical mode of transportation for these heavy items. Electronics, especially phones are far more transported by Air Freight. Which means whether the factory is in a land locked state or in a coastal state, the traditional advantages of a sea-port are not that big there. And UP and even Andhra can promise much better water supply to Samsung than TN can. So either Naidu gaaru or Yogi would have already started to make moves.
@Sudomonas
@Sudomonas Күн бұрын
Samsung tholilargale ellai CITU eravengaihCITU🏴‍☠️🏴‍☠️🏴‍☠️🏴🐺🐺🐼🐼👽👽😎😎👠👠👠👠👠💯💯💯💯💯
@Baba-x3n
@Baba-x3n 20 сағат бұрын
Pl don't mention anything about air show .A show can be very well seen in the TV in our drawing room but even so many pregent women went in the hot sun Do you mean to say that entire Marina Beach must be put Shyamana?
@RameshKumar-hz9un
@RameshKumar-hz9un Күн бұрын
Coimbatore ra muducha muduchs theee CIITU...one na number fruad pasankasa..pls don't support CITU.He need from company money...
@ramsoundar
@ramsoundar 2 күн бұрын
1 millon US$ is 8 crores INR approx -- 1000 million is 1 Billion which is 8000 crores - 3 billion US$ is 24,000 crores - why Mani is saying less value is something i do not know....
@nerdsheldon7843
@nerdsheldon7843 Күн бұрын
சாம்சங் த்யாரிப்புகளை புரக்கனிப்பார்களா?
@dhamodaranv6810
@dhamodaranv6810 2 күн бұрын
மந்திரி நீ எழுந்த்ரு
@kuppuswamyk4838
@kuppuswamyk4838 Күн бұрын
Melmayur sipcot and paranthur airport same way to samsung
@Vettryselvan206
@Vettryselvan206 2 күн бұрын
இதுக்கு மட்டும் தி.மு.க போலிஸ்யிடம் செல்கிறது என்று சொல்லும் நீங்கள் மற்ற நடவடிக்கையிலும் சொல் வேண்டும் ஐயா.
@my8212598656
@my8212598656 13 сағат бұрын
Who is not corrupt in India? You speak as if you are holy.And you are supporting another unholy union
@abdulsenthil
@abdulsenthil Күн бұрын
DMK corruption pathi pesunga
@lakshmananv4724
@lakshmananv4724 2 күн бұрын
Like Tasmac in Tamilnadu
@vpkdinesh
@vpkdinesh 14 сағат бұрын
unga kanakula theeya vekai, it will come more than 24000 crores.
@aravinthr6194
@aravinthr6194 2 күн бұрын
Worst atchi da maniya ne sonna mari, ana ada vida mosama 2026 la thuki eriya pada vendiya atchi...
@harshavardhk95
@harshavardhk95 Күн бұрын
ஐயா மணி அவர்களே, இந்த ஆட்சியை தானே நீங்கள் அனைத்து எலெக்ஷன்களிளும் ஆதரித்து வந்தீர்கள். ஆதரிக்கப் போகிறீர்கள்
@trichyanand1
@trichyanand1 Күн бұрын
Anchor thambi romba dhum katrappula but no use 😄😄😄😄
@senthils4862
@senthils4862 18 сағат бұрын
தெமுசா டிஆர்பிராஜாவுக்கு கமிஷ்ன் கொடுக்காது அதான் சாம்சங் கம்பெனிக்கு அமைச்சர் மூட்டு கொடுக்கிறான் ஹாஹாஹாஹாஹாஹாஹா
@adambakkam1527
@adambakkam1527 2 күн бұрын
இந்தஆலை மற்றும் எதிகாலத்தில் சாம்சங் வேறு மாநிலம் செல்வது அவர்களுக்கு நலம்
@lakshmananv4724
@lakshmananv4724 2 күн бұрын
No company will come in future.
@MaliniMala-hq6ut
@MaliniMala-hq6ut 2 күн бұрын
many london new mnc s are waiting to start in India especially TN especially chennnaiz coz of metro,seashore, manpower, resources in state etc. So Samsung leaves doesn't mean TN will be left with no option. There us rivalry among mnc s and once samsung leaves atleast 5 companies are fighting for that. Now coming to the point, Samsung won't leave TN. So Samsung leaves doesn't mean TN will be left with no option. There is rivalry among mnc s and once samsung leaves atleast 5 companies are fighting for that. Now coming to the point, Samsung won't leave TN.
@rspgpfamily
@rspgpfamily 2 күн бұрын
@@MaliniMala-hq6ut LOL! We need more people like you. TN would be closer to Bihar and Bengal so that the people from there can totally feel at home here....
@MaliniMala-hq6ut
@MaliniMala-hq6ut 2 күн бұрын
@@rspgpfamilyTN top three of industrial development. If samsung moved to pune or noida they have to start from scratch, which will be their loss as the already have 4000 crores turnover here in TN. but when a new corporate enters for them it's new investment. Either samsung or any other MNC, employment, industrial development will be same for TN. only corrupt rulers of centre and state will miss comission and only bloodsucking corporate samsung will be left to start without basic structure. New hiring, new buildings new infrastructure and new environment takes time to fit in before investing let alone make turnover or profit. So only they are still trying hard to stop citu. If they wanted they would have moved by now. For a month, protests are being held. Stakes are very high for samsung. So ur fantasy of becoming bihar bengal bla bla is nothing but joke 🤣. Try degrading TN in a better way. Ur way is totally cringe.
@MaliniMala-hq6ut
@MaliniMala-hq6ut 2 күн бұрын
@@rspgpfamily TN top three of industrial development. If samsung moved to pune or noida they have to start from scratch, which will be their loss as the already have 4000 crores turnover here in TN. but when a new corporate enters for them it's new investment. Either samsung or any other MNC, employment, industrial development will be same for TN. only corrupt rulers of centre and state will miss comission and only bloodsucking corporate samsung will be left to start without basic structure. New hiring, new buildings new infrastructure and new environment takes time to fit in before investing let alone make turnover or profit. So only they are still trying hard to stop citu. If they wanted they would have moved by now. For a month, protests are being held. Stakes are very high for samsung. So ur fantasy of becoming bihar bengal bla bla is nothing but joke 🤣. Try degrading TN in a better way. Ur way is totally cringe.
@cleandirt9368
@cleandirt9368 Күн бұрын
Mental Mani..
@pushpasrithar
@pushpasrithar Күн бұрын
BJP DMK onnu
@pushpasrithar
@pushpasrithar Күн бұрын
DMK sari seyum
@leojabez6968
@leojabez6968 2 күн бұрын
Ama sir nalla strike panunga sir , Ella company other state pogatu sir, paduchu muduchutu varava Ella Vala kidicama sagattum sir because of this 600 to 700 person all problem . SAMSUNG dismiss all 600 to 700 person , hear lot of people waiting for job for minimum salary so take decision boldly.
@SugendrababuV-mp4nb
@SugendrababuV-mp4nb Күн бұрын
இந்த அரசின் யோக்கியதை...யை சரியான எடுத்துக்காட்டு சொல்லி..புரிய வைத்து உள்ளார். இதனால் தான். தி முக அரசு.. சாம்சங் பிரச்சினை யில்..கேவலமாக... ஓட்டு போட்ட மக்களுக்கு துரோகம் செய்கிறது.
@kannanarumugam7313
@kannanarumugam7313 Күн бұрын
Enda mutual mani evvalevu Kasumi vangine
@venkatramansekar2178
@venkatramansekar2178 2 күн бұрын
Mr Mani pls corect yr statement
@davidsamraj-jl5qw
@davidsamraj-jl5qw 2 күн бұрын
He is 2 game player waste .
@baskaranb7807
@baskaranb7807 Күн бұрын
BJP-யின் சமூக நீதிக்கு எதிரான (EWS) பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர்க்கு 10% இட ஒதுக்கீட்டை CPM ஏன் எதிர்க்காமல் BJP ஆதரவாக மௌனம் சாதிக்கிறது.. சமுதாய ஏற்றத்தாழ்வு வேறு. பொருளாதார ஏற்றத்தாழ்வு வேறு..
@kujlijamoon
@kujlijamoon 2 күн бұрын
He is annoying
@vijayakumarn2358
@vijayakumarn2358 2 күн бұрын
Super speech sir
@graghunath2106
@graghunath2106 2 күн бұрын
Mani will be the next employer for all
@lakshmananv4724
@lakshmananv4724 2 күн бұрын
Dont contribute idia sir.
@aravindhamurthy7128
@aravindhamurthy7128 Күн бұрын
4:56 ; 3b$ = 12 c😂
@karthig5383
@karthig5383 2 күн бұрын
Super
@gomathiperumal5444
@gomathiperumal5444 Күн бұрын
mental money mani
@sudarshanr7040
@sudarshanr7040 Күн бұрын
CITU, சாம்சங் கம்பெனி மட்டுமல்ல மற்ற பல கம்பெனிகளும் தமிழ் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். பல பொது நிறுவனங்களில் இவர்களின் அராஜகமும் மிரட்டல்கள், வசூல் வேட்டை உலகமே அறியும்.
@lakshmananv4724
@lakshmananv4724 2 күн бұрын
Makkal maakkal😂
@ganeshponnusamy3721
@ganeshponnusamy3721 Күн бұрын
திமுக தொண்டர் மணி அவர்களே, எலெக்ஷன் வரை இதே மனநிலையில் இருப்பீர்களா? மந்திரியை குறை சொல்லவேண்டாம். அவரும் நம்ம மாதிரி திமுக தொண்டர் தானே
@nandhakumar-bw7sr
@nandhakumar-bw7sr Күн бұрын
சீன support
@lakshmananv4724
@lakshmananv4724 2 күн бұрын
So what?
@ganeshkk7560
@ganeshkk7560 2 күн бұрын
Samsung pays avg 50 k per month. What else workers expect ??
@sivavelayutham7278
@sivavelayutham7278 2 күн бұрын
Captione indha aalai sollum.
@lakshmananv4724
@lakshmananv4724 2 күн бұрын
Dravidam is against corruption.
@MaliniMala-hq6ut
@MaliniMala-hq6ut 2 күн бұрын
😂😂😂 நோ political party is against corruption
@RichardRaj-d7e
@RichardRaj-d7e Күн бұрын
Mani sir. This is not a new angle. It is one that forms the base for all transactions irrespective of which party governs. We can only remain thumb-suckers. !
@kumarram3477
@kumarram3477 Күн бұрын
Xiaomi mobile company also against people's
@leftview2
@leftview2 Күн бұрын
How
@kumarram3477
@kumarram3477 Күн бұрын
@@leftview2 because it's belongs to deadly CCP company 😂😂😂😂😂
@humanityiskey
@humanityiskey 14 сағат бұрын
மொன்ன மணி
@balajeepm
@balajeepm Күн бұрын
பத்திரிகையாளர் மணி அவர்களே இவ்வளவு கடுமையாக திட்டுகிறார் என்றால் இதுதான் இந்த திராவிட மாடலில் ஆட்சி.
@palanisamyctc2629
@palanisamyctc2629 Күн бұрын
விடியாத ஆட்சி வீட்டுக்கு அனுப்ப வேண்டும்
Justice Chandru on Samsung Employees Strike | MK Stalin | CITU | Shabbir Ahmed
39:11
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 6 МЛН
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 10 МЛН
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 29 МЛН
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 6 МЛН