Journalist Mani Interview | திருமாவை வெளியேற்றுங்கள் திமுகவில் ஓங்கி ஒலிக்கும் குரல் | OH Tamil

  Рет қаралды 102,611

OH Tamil

OH Tamil

Күн бұрын

Пікірлер: 476
@krishnav257
@krishnav257 Күн бұрын
மணியின் பேச்சை கேளுங்கள் நன்றாக உற்று நோக்கினால் மணியின் நரித்தனம் தெரியும்.
@JJJJJJJJJJ1177
@JJJJJJJJJJ1177 Күн бұрын
நூறு கோடி தந்தால் விசிக வில் துணை பொதுச்செயலாளர் ஆகலாம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@RameshRamesh-r8j
@RameshRamesh-r8j Күн бұрын
மணிக்கே தலை சுற்றும் ..யாருக்கு முட்டு கொடுப்பது என்பதில்
@sowmiyasid6352
@sowmiyasid6352 Күн бұрын
😂😂😂
@pelumalai8662
@pelumalai8662 Күн бұрын
Mani தெளிவாக உள்ளார் 200ரூ உபி களுக்குத்தான் தலைமட்டுமல்ல எல்லாம் சுத்துது.
@cbagath27
@cbagath27 Сағат бұрын
இதெல்லன்ன doubt uh... இவன் sweetbox ஊப்பீ
@SelvarasuM-ch6ej
@SelvarasuM-ch6ej Күн бұрын
யாரும் சிரிக்க மாட்டாங்க. திரு மணி அவர்களே.அடுத்தகட்சி சந்தோஷப்படும் அளவுக்கு மாற்று கட்சியின் செயல் நாடு இருக்க வேண்டும் என்பது என்ன ஜனநாயகம் மணி..
@muthum7690
@muthum7690 Күн бұрын
உடைக்கப் பார்க்கிறார்கள். இதுதானே உண்மை மணி.
@sathikaliali3733
@sathikaliali3733 Күн бұрын
இந்த ஆள் பேட்டியை பார்பதையே நிறுத்திவிட்டேன்
@balaguru-oc3oz
@balaguru-oc3oz Күн бұрын
அண்ணா நீ எல்லாம் யாரு அண்ணா எங்களுடைய தீர்மானிக்கிறது நீ யாரு
@svimal3834
@svimal3834 Күн бұрын
மணி மூத்த பத்திரிகையாளர் என்ற தமிழ்நாட்டின் அர்னாப் கோ சாமி
@ElangovanNatarajan-e9s
@ElangovanNatarajan-e9s Күн бұрын
Right said His speech different on every channel, No worthy person. Mani means making money all sides
@aazhisamudhra5970
@aazhisamudhra5970 Күн бұрын
கடைசில மணியும் இப்படி ஆயிட்டாரே 😂😂😂
@radhakrishnangovindasamy2519
@radhakrishnangovindasamy2519 Күн бұрын
மணி ஒரு பிணி
@elavarasansan2275
@elavarasansan2275 Күн бұрын
மூத்த பத்திரிக்கையாளர் இல்லை வத்திரிக்கையாளர்.பத்தவைப்பாளர் மணி இல்லை பிணி😂😂😂
@rameshezhil9048
@rameshezhil9048 Күн бұрын
பத்திரிகையாளர் மணி அவர்களுக்கு என்னதான் திமுக கூட்டணியின் மீது வன்மம் தெரியவில்லை தொடர்ந்து திமுக கூட்டணியை பிரிப்பதில் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறார் அதற்காக திருமாவளவன் அவர்களை மிகவும் குறைத்து மதிப்பிடுவது பத்திரிகையாளர் மணி அவர்களுக்கு நல்லது அல்ல தமிழக அரசியல் களத்தில் வெறும் வாக்கு வங்கி எம்பி எம்எல்ஏக்கள் அதிகாரத்திற்காக மட்டுமே தன்னை முன்னிறுத்தக் கூடிய தலைவர் அல்ல திருமாவளவன் அவர்கள் 80 பத்திரிகையாளர் மணி அவர்களுக்கும் நன்றாக தெரியும் இருந்தாலும் திருமாவளவன் அவர்களை தொடர்ந்து இது போன்று விமர்சனம் செய்வது ஏற்கத்தக்கது அல்ல
@manobharathg4
@manobharathg4 Күн бұрын
ஒரு ஊடகம் கூட்டணியை உடைக்க பார்க்குதாம், அத பத்தி ஏதாவது பேசு டா மணி...
@baskarpavi1372
@baskarpavi1372 Күн бұрын
Sir முத்த பத்திரிகை யாளர்கள் கிடையாது sir மனி money vangikittu pesara
@moorthymoorthy5033
@moorthymoorthy5033 Күн бұрын
என்ன மணி உங்க வார்த்தை யில் சுத்தமில்லே.
@nithiyananthagopalk2197
@nithiyananthagopalk2197 Күн бұрын
திமுக விசிக இரு கட்சிகளின் உட்கட்சியில் உள்ள சிக்கல் அதை அவர்கள் தீர்த்துக்கொள்வார்கள். மற்றவர்கள் கருத்து சொல்ல ஒன்றுமில்லை.
@HAJAJAFFARSings
@HAJAJAFFARSings Күн бұрын
மணி அவர்களே..மன்னர்கள் எந்த காலத்தில் தேர்தலில் போட்டியிட்டனர்?? வன்மத்தை கக்கலாம்...நீங்கள் வாந்தி எடுக்கின்றீர்!
@annadurai.k3826
@annadurai.k3826 Күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Krish90551
@Krish90551 Күн бұрын
Muslims 😢nii adimai iru naanga soothu soranai irukira 😅😊parayans No dmk vck must join tvk
@gururani
@gururani Күн бұрын
அப்ப deputy chief minister??????????மக்களால் தேர்ந்தெடுக்கபட்டாரா???,????????
@pelumalai8662
@pelumalai8662 Күн бұрын
பிறப்பால் துணை முதல்வர் தேர்வு என்பது மன்னர் ஆட்சிதான்.
@k.tharunraajdharshanraaj1727
@k.tharunraajdharshanraaj1727 Күн бұрын
​@@Krish90551serupala adipan..intha parayan kiraiyan nu lam pesana..avan avan intha word lam ketka kudathu nu avlo porati oru nilai ku vantha yena vena pesuviya da naayae
@prabhuchinnappan5540
@prabhuchinnappan5540 2 күн бұрын
மணி சார் நீங்க சொல்றது எதுவுமே நடக்கல...ஆனால் நீங்க சொல்லாதது நடந்து விட்டது...ஆதவ் அர்ஜூனை விசிக வில் இருந்து ஆறு மாதம் சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டுள்ளார் எழுச்சி தமிழர் தலைவர் தொல்.திருமா அவர்கள் 👍
@mani-dw7lq
@mani-dw7lq 2 күн бұрын
Pudukira thalaivar
@erkrishchennai
@erkrishchennai 2 күн бұрын
Mani அதிமுக ஆளு. இது எல்லோருக்கும் தெரியுமே
@ManimaranMaran-p7k
@ManimaranMaran-p7k Күн бұрын
Evan oru sangi pa
@santhoshkumar-fu3zx
@santhoshkumar-fu3zx Күн бұрын
இவன் விஜய்க்கு வேலை பார்க்கிறான் ...
@Mahadevankrish-j8g
@Mahadevankrish-j8g Күн бұрын
Kannai mudi paal kudital purinthu kolla mutiyada
@kumarr9834
@kumarr9834 Күн бұрын
VCK இனி தனியாக தேர்தலில் நின்று தனது பலத்தை நிரூபிக்க வேண்டும்.
@annadurai.k3826
@annadurai.k3826 Күн бұрын
குடும்ப ஆட்சி குடும்ப ஆட்சி என்று கூவி கூவி கூவி ஒன்னும் நடக்கல... இப்போ மன்னராட்சி மன்னராட்சி இதுவும் ஒன்றும் செய்யப்போவதில்லை எங்கள் திமுக வை 🌄🌄🌄🌄🌄🌄🌄🌄
@prakashprakash3808
@prakashprakash3808 Күн бұрын
டேய் வென்று..... குடும்ப ஆட்சி னு சொன்னது எதிர்க்கட்சி .... மன்னராட்சி சொல்வது உங்க கூட இருக்க கூட்டணி கட்சி டா......... 2026 நக்க போறீங்க..... ஆனா நீ தத்தி கட்சி என்று நிரூபித்து விட்டாய் தத்தி ஸ்டாலின் வளர்ப்புள்ள கரெக்ட்டாதான் இருக்க
@Vijayalakshmi-se3fe
@Vijayalakshmi-se3fe Күн бұрын
திமுக கொத்தடிமை
@muralidharan4530
@muralidharan4530 Күн бұрын
மணி அவர்கள் பாவம் எப்படியாவது திமுக கூட்டணி உடையுமா அல்லது விசிக உடையுமா என்று ரொம்ப ஆவலாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார், அது நடக்கவில்லை, திமுகவினர் யாரும் திருமா அவர்களை கூட்டணி விட்டு வெளியேற்ற வேண்டும் என்று நினைக்கவில்லை அதேபோல் விசிக வினரும் திமுக கூட்டணியை தான் விரும்புகிறார்கள் , ஏனென்றால் இது ஜெயிக்கும் கூட்டணி
@lravi7328
@lravi7328 Күн бұрын
மணிக்கு திமுக கூட்டணி பற்றி ஏன் இவ்வளவு கவலை? கொளுத்திபோடும் கேவலமான வேலையை மணி நிறுத்த வேண்டும். கூட்டணியில் யாரெல்லாம் இருக்க வேண்டும் என்பதை கூட்டணித்தலைமை பார்த்துக்கொள்ளும்!
@RajeswariS-r9r
@RajeswariS-r9r Күн бұрын
BJP vilai pesi vittatha?
@devaprabusprabu1743
@devaprabusprabu1743 Күн бұрын
மணிக்கு கூட்டணி உடைக்கோனும். அது தெரியும் சார் திருமாவுக்கு
@balaKrishnan-ce3zf
@balaKrishnan-ce3zf Күн бұрын
மணி சார் முகத்துல கரிபூசி கொள்
@mariaisaac5630
@mariaisaac5630 Күн бұрын
Public clap laugh... About reporter mani
@mannarganesan9315
@mannarganesan9315 Күн бұрын
திரு.மணி அவர்கள் அவர் விருப்பத்தை ஊடக விவாதம் என்ற போர்வயில் பேசுகிறார்
@maruthupandian677
@maruthupandian677 Күн бұрын
மணி சாா் திருமா மீதோ ஸ்டாலின் மீதோ தனிபட்ட விரோதம் உங்களுக்கு இருந்தால் தயவு செய்து சொல்லிவிடுங்கள் அல்லது இந்த கூட்டணியை பிரிப்பதற்க்கு ஏதேனும் உங்களுக்கு Assignment கொடுக்கப்பட்டதா!!? மில்லியன் டாலா் கேள்வி
@av.._..
@av.._.. Күн бұрын
கோபாலபுரத்து ஊம்பி கதறல்
@maharatnam8143
@maharatnam8143 Күн бұрын
unmaiya pesuna eriyutha
@lionmessi7346
@lionmessi7346 21 сағат бұрын
Joker Mani 🤡🤡
@mhmarikar
@mhmarikar 17 сағат бұрын
The DMK are crooks, like in Sri Lanka the former Presidents Rajapakse family regime were arrogant same as the current DMK family regime.The TN definitely needs a change, Vijay is a better choice.
@seshapillai8404
@seshapillai8404 Күн бұрын
மணி ஐயா உன் பேச்சுல தெளிவு இல்லை.
@ragupathin2652
@ragupathin2652 Күн бұрын
மணியா 😂 விசிக வெளியேறணும்னு எதிர்கட்சிய விட நீ தான் துடிக்கிற 😂 வாங்குன பொட்டி அவ்வளவு கனமா😂
@r.s.mrajdurai430
@r.s.mrajdurai430 Күн бұрын
இந்த மணி, ஏற்கனவே விலைபோன சனி! திமுக கூட்டணியை உடைக்க, வியூகம் வகுக்கும் சூனியக்கார்ர்!!
@sarunagirriselvaraj4010
@sarunagirriselvaraj4010 Күн бұрын
வயசான பிறகு நாட்டின் நடிப்பையும் அரசு இயந்திரம் எப்படி இயங்குகிறது என்று தெரியாமல் பேசிக்கொண்டு இருக்கிறார். அந்த அந்த இடத்தில் இருந்து பார்த்தால் தான் தெரியும்.
@sethuramangurumoorthy5400
@sethuramangurumoorthy5400 Күн бұрын
Money speaks not mani
@balakumarraju9362
@balakumarraju9362 Күн бұрын
அய்யா! மணி அவர்களே நீங்கள் சாப்பிடும் சாப்பாடு உண்மையிலேயே செரிக்கிறதா?
@balak.622
@balak.622 Күн бұрын
ஏன்டா தமிழக பிரச்சனையில் மூக்கை ஓட்டுகிறாய் ராயூ, இலவச்சோறு இன்னும் மே 2026 வரை ஆக நடைக்கட்டுவது நல்லது.
@sulaimanmubarak879
@sulaimanmubarak879 Күн бұрын
உறுட்டல் மணிக்கு திமுக அணி உடையவேண்டும்
@vishnupathiraj51
@vishnupathiraj51 Күн бұрын
திருமாவை வெளியேற்றும் நோக்கம் திமுகவில் எந்த எதிர்ப்புக்குரலும் இல்லை !அலர்மீது மிகுந்த மரியாதை மதிப்பு வைத்திருக்கிறார் முதல்வர் ! நம்பிக்கையும் வைத்திருக்கிறார்
@rajagopal9061
@rajagopal9061 Күн бұрын
அதனால் தான் பிளாஸ்டிக் சேர் போடுகிறார்களா?
@abisgs-qg1eb
@abisgs-qg1eb Күн бұрын
Jayalalithaa amma kitta itha panna mutiyuma
@ayyadura1990
@ayyadura1990 Күн бұрын
இது காமெடி மணி. அவதூறு . கனவு காணும் காமெடி மணி....
@baskarpavi1372
@baskarpavi1372 Күн бұрын
Sir மன்னராட்சி evar வேளை செய்தார் மணி
@ggopalakrishnan4680
@ggopalakrishnan4680 Күн бұрын
மணி உங்கள்லட்சணம்தெரியாதா
@mravisankar9325
@mravisankar9325 Күн бұрын
Great leader dr Thiruma
@rajarajan2681
@rajarajan2681 Күн бұрын
உன்னுடைய ஆசைடா அது மணி
@balak.622
@balak.622 Күн бұрын
மரியாதை ! பெயரைதமிழில்வைத்தால் தெரியாதா?. திராவிடம் இல்லாவிட்டாலும் இலவசஅரிசி உண்டு, தமிழர்அரசு அனைத்து உயிர்களுக்குமானது.
@chandrasekarankalyanasunda4250
@chandrasekarankalyanasunda4250 Күн бұрын
திமுக கூட்டணியை உடைக்கு வரை மணி ஓய மாட்டார்.
@kusharani1210
@kusharani1210 Күн бұрын
மக்கள் குரல் அல்ல. மணி அவர்களின் கருத்து. மணி அவர்கள் பா. ச. க ஆதரவாளர் போல் தெரிகிறது.
@balakumarraju9362
@balakumarraju9362 Күн бұрын
0:07
@subramanisujayvinsen4100
@subramanisujayvinsen4100 Күн бұрын
​@@balakumarraju9362mani ungomma adaravu
@subramanisujayvinsen4100
@subramanisujayvinsen4100 Күн бұрын
​@@balakumarraju9362I mani ungomma adaravu
@pelumalai8662
@pelumalai8662 Күн бұрын
Mani always correct .
@princeprince1099
@princeprince1099 Күн бұрын
இதே மணி அவர்கள் திமுக விமர்சித்து திருமணம் அப்படி எப்படி என்று புகழ்ந்து பேசியவர். . . . இன்று திருமாவை குறைத்து மதிப்பிட்டு விமர்சிக்கிறார் எங்கிருந்து இவருக்கு ஆதரவு வந்ததோ ?
@SVS75ify
@SVS75ify Күн бұрын
Mani sir supports admk alliance and he can openly support that party. No problem with the viewers and we enjoy your views too
@rajadurairaja9706
@rajadurairaja9706 Күн бұрын
மணி ஒரு பக்கம் மாத்திரம் மணி அடிப்பார்
@creditcards2991
@creditcards2991 Күн бұрын
மங்காத்தா மணி 😂😂😂 Money 💰 💰 Money 💰💰
@venkateswarlutv2409
@venkateswarlutv2409 2 күн бұрын
நேர்மையாக பேசும் திரு.மணி அவர்களே நன்றி.
@Balasubramaniam-z3h
@Balasubramaniam-z3h Күн бұрын
Pa😅😅😅
@soundararajanvenkataraman1445
@soundararajanvenkataraman1445 Күн бұрын
Mani is out and out DMK sympathizer. He himself told it many times in all the channels he participated.
@ramrobertrahim8722
@ramrobertrahim8722 Күн бұрын
Money sir. Good assignment sir.
@kirankumar-qy3zs
@kirankumar-qy3zs Күн бұрын
Mani mama kku sweet box pola..Mamas performance exceeding savukku...Mani mama Want to join hands with VCK admk alliance..😂😂
@johnkennedyabimannan4088
@johnkennedyabimannan4088 Күн бұрын
Mani sir have a high level confusion...where I fixed my scaffolding
@SmSm-f1w
@SmSm-f1w Күн бұрын
மணி நல்ல விமர்சகர் ஆனால் பாரபட்சம் பார்க்கிரார் சீமான் பற்றி மட்டும் ஏனோ கதைக்க மாட்டார்😮
@ChinnaduraiChinna-v2j
@ChinnaduraiChinna-v2j 3 сағат бұрын
Super sir
@PichaiPichai-h7x
@PichaiPichai-h7x Күн бұрын
மணி சார் நீங்க பெட்டி எங்க வாங்குனீங்க மோடி கிட்டையா அல்லது விஜய் கிட்டயா சொல்லுங்க மணி நீங்க எவ்வளவு வாங்குனீங்கன்னா
@parthiban.s506
@parthiban.s506 Күн бұрын
உண்மை சொன்னால் பணம் வாங்கியதாக அர்த்தம் ஆகாது
@தமிழ்செல்வன்-ட1ப
@தமிழ்செல்வன்-ட1ப Сағат бұрын
உனக்கு 200 வந்துடுச்சா தம்பி? 😂😂😂
@SIVAKUMAR-f7r8f
@SIVAKUMAR-f7r8f Күн бұрын
யாதவ் ஒரு ஆலா
@uthayasamya4250
@uthayasamya4250 Күн бұрын
தேர்தல் இல்லாமல் முதல்வரானார்களா அப்படிவந்தால் தான் மன்னர் ஆட்சி
@charlesjoseph8933
@charlesjoseph8933 Күн бұрын
இவன் மணி நல்ல கதை கட்டுறான்
@balak.622
@balak.622 Күн бұрын
கதைகேட்டாச்சு அடங்கு, 2026ல் அடக்கப்படும்
@stephenselvam1022
@stephenselvam1022 Күн бұрын
Good narrative setting mani sir
@tamilpasanga8322
@tamilpasanga8322 Күн бұрын
TVK🔥🔥🔥🔥 விஜய் அண்ணா தான் 2026 CM
@creditcards2991
@creditcards2991 Күн бұрын
இவ்விடம் வாய் வாடகைக்கு விடபடும் 😂😂😂 மங்காத்தா மணி 😂😂😂
@princeprince1099
@princeprince1099 Күн бұрын
பத்திரிக்கையாளர் மணி தனது விருப்பம் ஆசை எல்லாவற்றையும் சொல்லிவிட்டு இதை நான் கேட்க வில்லை அந்த கட்சியின் தொண்டர் கேட்கிறார் என்று ஒரே போடாக போட்டு முடித்து விட்டார்
@subramanisujayvinsen4100
@subramanisujayvinsen4100 Күн бұрын
Ennonu sollivan paru kashmir la erundu kanyakumari varaikum vilay pogada oru thalaivar thirumavalavanu
@sankaranmahadevan9985
@sankaranmahadevan9985 Күн бұрын
பாசிசம் இல்லாதபோது கூறுவது போல் தெரிகின்றது மன்னராட்சிக்கு அப்படித்தான்பாசிசம் இருக்கு என்றால் மன்னராட்சி இருக்கு
@kannansrinivasan7419
@kannansrinivasan7419 2 күн бұрын
திருமாவே திமுக கூட்டணியிலிருந்து வெளியேற்றட்டும் என்று தான் காத்துயிருக்கிறார்
@premrajaontravel
@premrajaontravel Күн бұрын
போங்கடா உங்களுக்கு என்ன மரியாதை
@ranjithkumar9830
@ranjithkumar9830 Күн бұрын
👌👌👌👌👌 மணி சார்
@Jeyapandi-x4s
@Jeyapandi-x4s Сағат бұрын
ஊடகங்களும், அரசியல் கட்சிகளும் அவர்கள் சுயநலத்திற்காக போடப்படும் நாடகம் தான் இது. எப்படியாவது தி. மு. க. கூட்டணியை இரண்டாக உடைக்கவேண்டும் என்பதே இவர்களின் குறிக்கோள்.
@mani3940
@mani3940 Күн бұрын
ஆதவ் இடைநீக்கம். தற்போது என்ன செய்வீர்கள். தி.மு.க.அழுத்தம் என்பீர்கள்.
@Ram-dt6kn
@Ram-dt6kn Күн бұрын
வன்மத்தின் வெளிப்பாடு மணியின் பேச்சு, தொடர்ந்து தி மு க வை குறை சொல்லி பேசுகிறார்
@vijay-z7w
@vijay-z7w Күн бұрын
மணி அண்ணா ❤️🥰🥀
@aprajendran.aperumal5049
@aprajendran.aperumal5049 Күн бұрын
மணிக்கு திருமாவை பிடிக்கல....
@ramkumars3767
@ramkumars3767 Күн бұрын
மணி கோடி கணக்கான பணத்திற்கு விலை போய் விட்டார் திமுக கூட்டணியை உடைப்பதுதான் அவருடைய தலையாய கடமை அது ஒருபோதும் நிச்சயமா நடக்காது என்பதை நினைவில் கொள்ளவும் 😂
@rajagopal9061
@rajagopal9061 Күн бұрын
போனா போகட்டும் என்று உங்களால் இருக்க முடியவில்லையே?பயம்!பயம்!தனியாக நிற்க பயம்!செல்லா காசாகிவிடுவோம் என்ற பயம்!உங்க பயம்!
@UshaJemima
@UshaJemima Күн бұрын
ஆளும் கட்சியின் ஆதரவு இல்லாமல் இருபெரிய மாநாடு நடத்தியிருக்க முடியாது எனவே திருமாவளவன் பலநேரங்களில் வளைந்து கொடுத்தது போல் இப்போதும் சில சமரசங்கள் நடக்கிறது
@thiyagarajan6273
@thiyagarajan6273 Күн бұрын
ஸ்வீட் பாக்ஸ் பிச்சை எடுத்து வாழும் மணி அதை சொல்ல உனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது
@pavithrang5209
@pavithrang5209 Күн бұрын
Mr Mani Your desire/Aim VCK to join in TVK, that is your main point because you want DMK to remove from government..vaippu Ila Raja....
@charlesjoseph8933
@charlesjoseph8933 2 күн бұрын
Broker மணி
@kingsathish9980
@kingsathish9980 2 күн бұрын
No he is good correct
@edisonedits2482
@edisonedits2482 2 күн бұрын
மணி நினைப்பது நடக்காது..
@Krish90551
@Krish90551 Күн бұрын
Nadakum da 😂
@krishnankrishnan7347
@krishnankrishnan7347 Күн бұрын
எவ்வளவு பணம் எத்தனை கோடி ரூபாய் பணம் வாங்கி அந்த மாதிரி
@saravananduraisamy3554
@saravananduraisamy3554 Күн бұрын
ஆதவ் அர்ஜுனன் சரியாக தான் பேசியுள்ளார்
@abisgs-qg1eb
@abisgs-qg1eb Күн бұрын
TVK Thalaivar aatchi athan👋👋👋
@sivagurusampath6472
@sivagurusampath6472 Күн бұрын
Mani nalla adikuthu😂😂😂
@rajkumaranandan3134
@rajkumaranandan3134 Күн бұрын
Mani sir, Dr.Thiruma advised Adav to participate but to speak only about Dr.Amberkar. Adav did not obey spoke politics now he is suspended. Issue solved 😀 Why discussion 😒
@MRaja-u8p
@MRaja-u8p Күн бұрын
So. Sari
@abisgs-qg1eb
@abisgs-qg1eb Күн бұрын
Appreciated mani ippo than engala pathi neenga therinchukittenha
@siddpa1245
@siddpa1245 Күн бұрын
Time waste . மணி பாவம்டா
@davembapel8070
@davembapel8070 Күн бұрын
ஆதவ் அர்ஜுனன் is toxic
@LotusFlower-l1f
@LotusFlower-l1f Күн бұрын
ஆதவ் அர்ஜூன் விஜய் உடன் இணைந்து பணியாற்றினால் அருமை ♥️👍🔥🔥🎉🎉🎉🎉🎉 தைரியமாக பேசினார் 😂😂😂
@kumarkumar-dg1kh
@kumarkumar-dg1kh Күн бұрын
நாசமாகும்
@asokankuppusamy3285
@asokankuppusamy3285 Күн бұрын
மணி ஒரு அற்பன் . பத்திரிகையாளர் போர்வையில் ஒரு நாரதர் மணி நாசகாரன்
@chandrasekhar-hu6ux
@chandrasekhar-hu6ux Күн бұрын
இதே நிலையில்... இரண்டு கட்சிகளின் ஓட்டுக்கள் கடந்த தேர்தல் போலில்லாமல்... வேறு கட்சிக்கு போக வாய்ப்பு உள்ளது... கூட்டணி இருந்தாலும்...
@alexcreation4050
@alexcreation4050 2 күн бұрын
ஆதவ் அர்ஜுனை இடைநீக்கம் செய்தது முட்டாள்தனமான முடிவு
@samylee6653
@samylee6653 Күн бұрын
Tamils can not rule themselves
@natrinaikeerthi3803
@natrinaikeerthi3803 Сағат бұрын
Thiruma பத்தி பேசினா தான் மணிக்கு சோறு
@GanesanM-t3x
@GanesanM-t3x Күн бұрын
அண்ணன் மணி அவர்கள் சொல்வது உண்மை திருமாவளனை வெளியேற்ற வேண்டும்
@baskarpavi1372
@baskarpavi1372 Күн бұрын
நீங்கள் அதற்க்கு தான் விரும்பும்
@ravikumar-bk5gl
@ravikumar-bk5gl Күн бұрын
Mani sir vangura kasukku mela pesuringaley sir
@theatreblocks3144
@theatreblocks3144 Күн бұрын
Mr Mani wants DMK alliance should get divided, that’s why he is always speaks like this , actually being a senior journalist he should not expose his personal dislikes against DMK in the common forum though he may some valid reason , he is now objecting Mr Udayanithi as a successor of one family but the same journalist supported Mr Stalin , Honorable CM once he came in to power. Mr Mani didn’t speak like this earlier , next to Shyam sir he is also a learned journalist, we don’t expect such interviews from him. In the existing parties of TN DMK is an able party having 75 years of experiences who can handle the National parties.
@Rajanrajan-lt7xf
@Rajanrajan-lt7xf Күн бұрын
Admk M.G.R J.Ja Eps 🔥 🌱 ✌️ 💪 ♥️ ❤️ 🔥 🌱 ✌️
@SelvakumarA-jj1hg
@SelvakumarA-jj1hg Күн бұрын
ஆறு மாதங்கள் என்பது கண்துடைப்பு
@GouthamGangagoutham
@GouthamGangagoutham Күн бұрын
🎤 correct ha vainga thalaiya valikithu
@anandv8678
@anandv8678 4 сағат бұрын
திருமா பிரதமர் கனவு கண்டு வருகிறார். ஸ்டாலின் அவரைப் பிரதமர் பதவியில் அமர்ந்த வேண்டும்.
@srinivasansrinivasan9263
@srinivasansrinivasan9263 Күн бұрын
சிண்டு முடிவதில் மணியை அடிச்சுக்க ஆளில்லை!
@vijaykumar-do7su
@vijaykumar-do7su Күн бұрын
Comedy Mani
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 13 МЛН