மன வியாதி...உடல் வியாதி...மாய வியாதி...அகற்றிடவும்...ஆன்ம தரிசனம் மூழ்கிடவும்....எளிமையான பொன்னுரை*நிலைகள் நான்கு...நிலைப்பது எங்கு...அருமை அருளுரை*
@rajaganapathy21935 ай бұрын
மிக அருமை
@HemaLatha-rr9pl2 жыл бұрын
மிக அற்புதமான ஞானப்பதிவு இதனை கேட்பதற்கே புண்ணியம் செய்திருக்க வேண்டும். கோடான கோடி நமஸ்காரங்கள் ஐயா.🙏🙏🙏
@ramanarayanansubramanian30158 ай бұрын
Yes. Good spiritual information guide.
@navaneeth.m50652 жыл бұрын
நன்றி ஐயா கிரியா யோகம் ஆன்மாவின் விஞ்ஞானம் அடைய ஐயன் அருள்வாராக குருவருளும் திருவருளும் கூடி சேரவேண்டும் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க நன்றி நன்றி நன்றி
@balajitr12932 жыл бұрын
Guruve Saranam 🙏🙏🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
@djearadjouvirapandiane8835 Жыл бұрын
சத்தியம், சத்தியம், சத்தியம் அய்யா, "வயிற்றுக்காக மனிதன் இங்கு ( பிறப்பு எண்ணும் +மற்றும் இறப்பு என்னும் − ) கயிற்றில் ஆடுறான் பாரு, ஆடி முடித்து (ஆசை) இறங்கி வந்த அப்புறம் தான்டா சோறு. "ஆசை அடங்கினால் மூச்சு உள் அடங்கும். மூச்சு உள் அமங்கினால் எண்ணம் அடங்கும். எண்ணம் அடங்கினால் உணர்வில் இருக்கிறேன்,,, ஆனால், இல்லை. உணர்வையும் கடந்தால் அமைதி (அமரத்துவம்) அடைந்துவிடுகிறது. "சட்டி சுட்டதாடா",,,,,, மிக்க மிக்க நன்றிகளும், வணக்கங்களும், வாழ்த்துக்களும் அய்யா. சிவாய நம திருச்சிற்றம்பலம்.
@selvaranniramakrishnan11432 жыл бұрын
Excellent speech about Kriya Yoga Tqsm Guru
@ranjivasantharajan9262 жыл бұрын
Arumai yana pathivu Thank you
@babujobs292 жыл бұрын
நன்றி குருவே!
@Tamilselvi-ph2xg Жыл бұрын
இறைவா❤ 🙏
@tmarichamy2 жыл бұрын
எளிதில் புரியும் படி உள்ளது அய்யா..
@krishnaveniv42732 жыл бұрын
குருவே சரணம் ஆத்ம வணக்கம் ஐயா
@moonalbum5192 жыл бұрын
அன்பே சிவமயம் 🙏
@k.vijayalekshmilekshmi3350 Жыл бұрын
Thanks Iyya
@kumarajayusha19442 жыл бұрын
நன்றி ஐயா
@a.umatnfu56312 жыл бұрын
Thanks for explaining about kriya yoga in an impressive and understandable way 🙏🙏