அருமையான பாடல் வரிகள் வாழ்த்துக்கள் வாழ்க்கையில் நலமும் வளமும் பெற்று வாழ வாழ்த்துக்கள்
@sasitharansasireshma50116 жыл бұрын
உங்களை பற்றி சொல்ல வார்த்தைகலே இல்லை கடவுள் கொடுத்த வரம் நீங்கள் நீங்கள் பாடும் பாடல் வரிகள் உங்களின் குரல் இரண்டுக்கும் இடையில் நாங்கள் எங்களை மெய் மறந்து விட்டு அழ வைக்கின்றது என்ன ஒரு குரல் அருமை
@prakasammr87286 жыл бұрын
Very nice pattu bro
@periyasamyperiyasamy51396 жыл бұрын
Super nanba karaiyatha kallukuda karainthu vidum very nice bro
@muthupandimuthu16496 жыл бұрын
என்ன ஒரு பாடல் கேட்டவுடனே கண்ணீர் வருது நன்றி வீரமணி அண்ணா
@moorthiboovi69345 жыл бұрын
very nice nee Vera level anna
@reegansarangapani91165 жыл бұрын
மனிதனின் இயல்பான குணங்களை நினைவுபடுத்தும் அழகான வலி.. மேலும் வளர வாழ்த்துக்கள்...நன்றி. -ரீகன்.
@candramohanchansri56046 жыл бұрын
மறைந்து வந்த கலை இன்று மறுபடியிம் உயிர்பித்திருக்கிறது... வாழ்த்துக்கள், கேட்கும் போதே அழுகை வருகிறது.....
@ريماسالعتيبي-ق7ش3 жыл бұрын
Mjhhbitc
@kamarajk59626 жыл бұрын
பாடல் வரிகள் அருமை
@TamilSelvan-nn6ci6 жыл бұрын
உங்கள் படலை கேக்கும் போது எனக்கு அழுகை வருகிறது உண்மையில் உங்கள் சூப்பர் சூப்பர் இந்த மாதிரி நான் யாரையும் கேட்கவில்லை நன்றி அண்ணா
@srinivasaluv70685 жыл бұрын
Replies
@massilamany6 жыл бұрын
காட்சிகள் மனதை இறுக்கின. பாடல் வரிகள் மேல வாத்தியங்கள் அருமை. வாழ்க தமிழர்தொன்மை பண்பாடு கலாச்சாரம்.
@venkatesantit15136 жыл бұрын
உங்கள் பாடல் மிகவும் சிறப்பு
@Prasanthsiva-ox4ji5 жыл бұрын
😭😭😭😭😭 பெற்றோர் பிரிவை விட கொடுமையானது நண்பனின் பிரிவு 😭😭😭😭😭😭😭😭😭 எனக்கு அவன் நியாபகம் வரும் போதெல்லாம் இந்த பாடலை கேட்டு அழுகிறேன் 😭😭😭😭😭 ஏ சிவா வா இழந்து தவிக்கிறேன் 😭😭😭😭😭 வாழ்க வளமுடன் அண்ணா 😘😘😘😘
@SenthilaS-t4f10 ай бұрын
Cvig p earl😮🎉😊😊😢😢
@kanchikumar93963 жыл бұрын
அருமை அண்ணா கன்னீர் வருது கேட்ட உடனே
@riorajrioraj80616 жыл бұрын
மெய் சிலிர்க்க வைக்கும் பாடல்
@k.venkatesan.electricianpl43766 жыл бұрын
மெய்மறக்கவைத்தப் பாடல் சூப்பர்
@karthikrajni26016 жыл бұрын
தம்பி வீரமனி அவர்களின் பாடல் அனைவரையும் கலங்க செய்கிறது
@கிராமத்துமண்வாசனை-ல2ழ6 жыл бұрын
மனதை வருடிவிட கூடிய பாடல் கேட்டதுமே கண்ணீர் ஊற்று பெருக்காய் பொங்கி வழிகிறது உங்கள் குரலின் அற்புதமான இனிமை தம்பி.....
@arunarun70446 жыл бұрын
Babug Babug
@vengadesh53106 жыл бұрын
Babug Babug
@balubalu51746 жыл бұрын
Hi
@கிராமத்துமண்வாசனை-ல2ழ6 жыл бұрын
Hi dear lovely friend
@ramkumark70456 жыл бұрын
Super pa
@venkatmu25156 жыл бұрын
உங்கள் குரல் வலிமை அத்தைன ஆனவம் கொண்டவர்களுக்கு உங்களின் பாடல் சமர்ப்பணம்
@balapavi34716 жыл бұрын
நண்பா உங்களுடைய பாடலை கேட்டால் கல் மணம் படைத்தவராக இருந்தாலூம் மணம் கரையும்...😭😭
@ammuammu5675 жыл бұрын
86 7bytes 8y😮😣😰 'w
@manikandane4796 жыл бұрын
நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் அருமையான உணர்வு மிக்க பாடல்
@dineshdevi59826 жыл бұрын
மிக ஆருமை இன்னும் எதிர்பார்கிறேன் அநேக குடும்திற்க்கு அறுதலாக
@sivasankarang42316 жыл бұрын
பிறர் துக்கத்தை உள்வாங்கி அற்புதமாக வெளிப்படுத்தி கண்கலங்க வைத்து விட்டாய் உண் நாவில் வரும் தமிழுக்கும் உனக்கும் இசைக்கும் நன்றி
@d.elumalaimalai7813 жыл бұрын
உண்மை நண்பா
@hffvff14233 жыл бұрын
X"$$$$$$$d I have me
@anthonyrobertfranklin95496 жыл бұрын
உள் மனச ஆடிடுச் அண்ணா.....😭😭😭😭😭😭😭👌👌👌👌👌👌👌👌
@ArulmaniArulmani-zm6ms Жыл бұрын
யம்மா அந்த கோர்ட்டுக்கு சொல்லாதீங்க யன்ன கோவ பட்டு தான் எடுக்காதீங்க ....... வரி அருமை