4.36 ஏக்கர் தென்னந்தோப்பு வீட்டுடன் விற்பனைக்கு/Thottam For Sale with Guesthouse

  Рет қаралды 15,579

JP Real Estate

JP Real Estate

Күн бұрын

Пікірлер: 18
@jprealestate
@jprealestate 2 ай бұрын
தார் ரோடு பேஸில் தென்னந்தோப்பு வீட்டுடன் விற்பனைக்கு - ஈரோடு மாவட்டம். நம்பியூர் - எலத்தூர் * 200 தென்னைமரம் - நாட்டு மரம்( 5Years) * 1 கிணறு * 1 போர்வெல் * 5 Hp இலவச மின்சாரம் * ஊரடித் தோட்டம் * கிழசரிவு மற்றும் வடசரிவு பூமி * தார் ரோடு பேஸ் - 500 அடி * சுற்றிலும் பென்சிங் போட்டு கேட் போடப்பட்டுள்ளது. 30 * 120 - 3600 sq.ft. ஷெட் 2 Hp லைன் 1 Bhk வீடு * தோட்டத்தில் இருந்து 200 மீட்டரில் பவானிசாகர் புது வாய்க்கால் உள்ளது. நம்பியூர் - 3 Km கொடிவேரி - 10 Km கோபி - 20 Km சத்தி - 20 Km 1 ஏக்கர் விலை - 96 லட்சம் (Negotiable) தொடர்புக்கு - 99423 88888 Google location link maps.app.goo.gl/19sJb2og5AQXCA7a7
@jaasmedia
@jaasmedia 2 ай бұрын
@JP Real Estate கிணறு நிலத்திற்கு சம்பந்தம் இல்லாத ஒரு இடத்தில் உள்ளது. இது தனி கிணறா இல்லை கூட்டு கிணறா?
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 2 ай бұрын
Good vlog🚜🐄🌾 good presented on this land plz do lower budget farm🚜🐄🌾 land with farm house,
@VeEjAy64
@VeEjAy64 2 ай бұрын
Beautiful village
@KumaresanKumaresan-hk1ns
@KumaresanKumaresan-hk1ns 2 ай бұрын
Super view ❤
@jprealestate
@jprealestate 2 ай бұрын
Thanks! 🙏
@Hollymolly958
@Hollymolly958 2 ай бұрын
Is Athikadavu Avinasi project coming to this area?
@jprealestate
@jprealestate 2 ай бұрын
Bhavani sagar pudhu vaikkal 200 mt ill ullathu.
@devarajp7369
@devarajp7369 2 ай бұрын
Per acre rate
@jprealestate
@jprealestate 2 ай бұрын
Full details description box ill ullathu. or 1 st comment Parunga.
@venkateshlakshmanan8363
@venkateshlakshmanan8363 24 күн бұрын
வாங்க முடியாத விலை 96 lakh/ akre
@venkateshlakshmanan8363
@venkateshlakshmanan8363 Ай бұрын
96 லட்சம் குடுத்து வாங்கி என்னை வருமானம்?
@PrabaKaran-lk5nn
@PrabaKaran-lk5nn Ай бұрын
Hello
@venkateshlakshmanan8363
@venkateshlakshmanan8363 Ай бұрын
என்ன சொல்லுங்க ​@@PrabaKaran-lk5nn
@nishityaso1916
@nishityaso1916 23 күн бұрын
Yes
@krishnaswamyrajagopalan3457
@krishnaswamyrajagopalan3457 2 ай бұрын
பவானிசாகர் வாயக்கால் அருகிலா ? டே.......ய் என்னடா இது ? வாய்க்கால். எங்கே சொல்லு பார்க்கலாம் வா ய் க் கா ல். என்ன தமிழோ ?
@eswaran.v6314
@eswaran.v6314 Ай бұрын
Kongu Tamil appodithan irukkum neenga Thooya Tamil pesuveengla Tamil asan avargale..
@krishnaswamyrajagopalan3457
@krishnaswamyrajagopalan3457 Ай бұрын
@eswaran.v6314 தம்பி நானும் கோயம்புத்தூர்காரன் தான் கொங்கு தமிழ் எப்படி இருக்கும் என்று எனக்கும் தெரியும். தொப்பை தப்பு என்று ஒத்துக்கொள்வதில் எந்த தவறுமில்லை.
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН