Thank you so much🙏🙏🙏 bro indha model machine video tamil la oru 2years ah theditu irundhean bro hindi la thaan iruku naan indha machine vangi epadi operate panna theriyama summa stitch pannikitu irukean Indha video enaku remba useful bro thanks a lot 🙏🙏 bro
@RajeswariSubramanian-vu3qd9 ай бұрын
Superb... I was suffering for more than 7 months... Your explanation was very clear... Keep it up.
@damaldumal3350Ай бұрын
இந்த மாதிரி ஒரு செயல் விளக்கம் யாரும் கொடுத்தது இல்லை
@gomsmathi793110 ай бұрын
Thank you so much for your clear explanations
@kuttimani16235 ай бұрын
தெளிவான விளக்கம் ரொம்ப நன்றி.. ஒரு வீடியோ இதைப் பற்றி பதிவு போடுங்க.. இந்த மெஷின் ஊசி #14 இருந்து #23 . பயன்படுத்தலாம் என்று சொல்லி இருக்காங்க.. அப்போ heavy . fabric யூஸ் பண்ணலாமா... பற்றி ஒரு வீடியோ போடுங்கள் தயவுசெய்து
@Rajavelmurugan56 ай бұрын
மிக்க நன்றி, எனக்கு உதவியாக இருக்குது இந்த பதிவு
@StellaRuby-b4f10 ай бұрын
Super bro 🎉
@muhammadimras25994 ай бұрын
Super bro ❤
@gomsmathi793110 ай бұрын
I have newly buy this machine very useful this vedio thank you i have any doubts clarify me
@jannathfirthaves948510 ай бұрын
Price yenna sis
@gomsmathi793110 ай бұрын
Stiching for beginners vedio podunga sir
@RamachandranKandiahАй бұрын
Very nice
@veeramaniannavi4 ай бұрын
Super bro
@Gobielectrials2 ай бұрын
Jack a2b best ah illa juki best ah
@sujaparimalam419410 ай бұрын
Son❤🎉
@devikap1514Ай бұрын
Antha USB mode edhukunga anna, sollunga
@Ganesh-rs4ph8 ай бұрын
Challenge thread Poota stitching sari Ilka bro enna Pandharpur...??
@vishwadevi88157 ай бұрын
வணக்கம் சார். எனக்கு தையல் மிஷின் பத்தி எதுவும் தெரியாது. எங்க வீட்டுல பழைய தையல் மிஷின் இருந்தது,அத வச்சு நான் துணி தைக்க கத்து கிட்டேன். முறைப்படி அது மோட்டார் மிஷின். இப்ப அது ரிப்பேர் ஆகிடுச்சு. நான் புது மிஷின் வாங்கலானு இருக்கேன். எந்த மாறி மிஷின் வாங்குறதுனு தெரியல. நூல் மாட்டுறது எல்லாம் ஈஸியா இருக்குற மாறி வேணும். எந்த மாறி மிஷின் வாங்கலானு சொல்லுங்க சார். ❤️
@sasikalav755510 ай бұрын
backla boat neck and frontla deep neck epadinu cuting potunga anna...
@TailorTubeTamil10 ай бұрын
Sure ma will upload
@MuthuAthi-y8b3 ай бұрын
Juki original made viatnam or Japan edhu
@gunaselvagunaselva9271Ай бұрын
அண்ணா இதனுடைய விலை எவ்வளவு எப்படி உங்களை கான்டைட் பன்னுவது உங்கள் போன் நெம்பர் வேண்டும்
@Fursanah3 ай бұрын
மோட்டார் பத்தின விஷயத்தை கொஞ்சம் விளக்கம் சொல்லுங்க
@svpvknАй бұрын
USB port'la charge potta board problem varumnu solranga. Unmaya..