நீதிபதி எப்படி இருக்க வேண்டும் என்று நீதிபதிகளுக்கு புரியும் வகையில் விளக்கியமைக்கு அண்ணன் சவுக்கு அவர்களுக்கு வாழ்த்துக்கள் ❤❤❤❤
@ganesans5570 Жыл бұрын
Supr best wishes sangar sir
@suriyamoorthyn9268 Жыл бұрын
தங்கள் இருவரின் அறிவுபூர்வமான உரையாடல்களை இளைஞர்கள்,மாணவர்கள் கேட்பது அவர்களுக்கு மிக மிக பயனுள்ளவை.
@suriyamoorthyn9268 Жыл бұрын
இருவருக்கும் மிக்க நன்றி. நல்ல அறிவுபூர்வமான,பொது அறிவுள்ள உரையாடல்.
@RadhaKrishnan-eb8go Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி உங்கள் முயற்ச்சிக்கு எங்கள் வாழ்த்துக்கள் பல
@kumarprasath8871 Жыл бұрын
தம்பி சங்கரு உன் என்னம் போலவே ஓபிஸ்க்கு சங்கு ஊதியாச்சு😂😂 ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் சங்கர்🎉🎉❤❤தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤
@selvarajc8422 Жыл бұрын
நீதிபதி க்கு மனமார்ந்த பாராட்டுக்கள் எவ்வளவு பாராட்டினாலும் தகும் 💐💐💐💐
@manojkalaiselvam5460 Жыл бұрын
நிரந்தரமாக வீடியோ.. தரும் சவுக்கு & பெலிக்ஸ் வாழ்த்துக்கள்❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@SubburajBose-ll8pu Жыл бұрын
உண்மையான நீதிபதி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.அப்போதுதான் அனைவருக்கும் உண்மையான நீதி கிடைப்பது மட்டும் அல்லாமல் தவறு செய்பவர்கள் அனைவரும் பயப்படவர்கள.ஆனந்து வெங்கடேஷ் ஐயா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்
@thangamyamuna5144 Жыл бұрын
டே சவுக்கு சங்கர் எடப்பாடி பழனிசாமி யோக்கியனாடா ? உன் தாய் மீது சத்தியம் செய்து சொல்லுடா
@thangamyamuna5144 Жыл бұрын
கொடநாடு ஜெயலலிதா பங்களா வில் கொள்ளையைடிக்க கேரள கூலிப்படையை அனுப்பியதே எடப்பாடி பழனிசாமி, வேலுமணி, தங்கமணி தான்
@thangamyamuna5144 Жыл бұрын
எடப்பாடி பழனிசாமி செய்த ஊழல் வழக்கு மற்றும் கொடநாடு கொலை கொள்ளை வழக்கை நேர்மையாக விசாரித்தால் நிச்சயம் சிறை செல்வான்! எம் எல் ஏ பதவி, எதிர்க்கட்சி தலைவர் பதவி, அதிமுக பொது செயலாளர் பதவி அனைத்துமே பறிபோகும்! 6 ஆண்டுகளுக்கு மேல் தேர்தலில் போட்டியிட முடியாது
@meetan- Жыл бұрын
நீதிபதி ஆனந்த அவர்கள் கண்டிப்பாக இறைவனால் அனுப்ப பட்டவர் என்று நினைக்கிறேன்.. நீடூழி வாழ்க
@3703arun Жыл бұрын
It might came from central boss
@sathishkumarr8073 Жыл бұрын
Doesnot matter as long as corrupted politicians are affected.
@rgopalakrishnan27793 ай бұрын
❤
@GSumathi Жыл бұрын
ஆனா சகோதரர்களே நீங்க ரெண்டுபேரும் சேர்ந்து ஒரு நேர்காணல் எடுத்திங்கன்னா வேற லெவல். சவுக்கு சகோதரர் அவர்கள் இந்த வழக்கின் நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் , பொதுமக்களுக்காவும் மற்றும் நீதி நிலைநாட்ட செய்கிறார் என்று சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. வாழ்த்துக்கள். வாழ்கவளமுடன்
@gnanasekare1640 Жыл бұрын
என் பாசமிகு அண்ணன் சங்கர் அவர்களுக்கும் அண்ணன் ரெட் பிக்ஸ் பீலிக்ஸ் அவர்களுக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்!
@balalogubalalogu9795 Жыл бұрын
அருமையான நேர்காணல்.இவ்வளவு துணிச்சலாக மக்களுக்கு புரியும் படி தெளிவாக சொன்ன சங்கர் சாருக்கு நன்றி. கோடி கோடியாக சேர்த்து வைத்தவனை சட்டம் தண்டனை கொடுக்க வேண்டும். உங்களின் மக்கள் பணி தொடர வாழ்த்துக்கள் சார்.🎉🎉🎉💐💐💐💐👍👍👍
அப்படி சொத்தை பறிமுதல் செய்தால் மற்றவங்களுக்கு பயம் வந்து ஒழுங்காக இருப்பார்கள். அது எங்கே நடைபெறப்போகுது .தப்பித்து விடுவார்கள்😂😂😢😢
@ponnusamyponnusamy3345 Жыл бұрын
தவறு யார் செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் ! நீதி வெல்க!
@saravanasethukumarsaravana7698 Жыл бұрын
😊
@raghuraman8538 Жыл бұрын
நீதிபதி ஆனந் வெங்கடேஸ் போன்று எல்லா நீதிபதிகளும் மனசாட்சியுடன் செயல்பட வேண்டும். தர்மம் தான் ஜெயிக்கும் இறுதியில்.
@rgopalakrishnan27793 ай бұрын
❤
@duraisamydurai6268 Жыл бұрын
நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் அவர்களுக்கு நன்றிகள் பல கோடி
@senthilkumar.m6305 Жыл бұрын
Justice திரு. ஆனந்த் வெங்கடேஷ் அவர்களுக்கு நன்றி
@venkatesan8724 Жыл бұрын
இந்த மாதிரியான ஊழல்களை இந்த மாநிலத்தில் நடத்தாமல் வேறு மாநிலங்களில் நடத்த வேண்டும்.
@sureshkumar-mf8ml Жыл бұрын
வாழ்த்துக்கள் மீண்டும் இருவர் இணைந்து இருப்பது இனி சந்தோஷமே
@novelandme6427 Жыл бұрын
நீதிமன்றம் மேல் நம்பிக்கை பிறந்து உள்ளது... எப்பொழுதும் உண்மை ஒரு வெற்றி உண்டு...
@lifecrustvlogs Жыл бұрын
நீதி அரசருக்கு நன்றி 🙏🏻 அனைவருக்கும் புரியும்படி விளக்கிய சவுக்கு சங்கருக்கு மிகவும் நன்றி 🙌🏻👍
@murugesanjegannathan5254 Жыл бұрын
ரொம்பவும் சுவராஸ்யமான விமர்சனம். சவுக்கு சங்கர் அவர்களுக்கும் பெலிக்ஸ் அவர்களுக்கும் நல்ல chemistry. நல்ல Combination.நன்றி.
@ksravikumar9200 Жыл бұрын
OPS சிறை செல்லும் நாள் எனக்கு தீபாவளி. நீதியை நிலைநாட்ட துடிக்கும் நீதிபதிகளுக்கு கடவுள் துணைபுரியவேண்டும். வாழ்க சவுக்கு சங்கர், பெலிக்ஸ்.
@francisgaspar7745 Жыл бұрын
இந்த நீதிபதி ஒரு நவீன T N சேஷன்.வாழ்க வளமுடன்.இவரால் நீதித்துறை மறுமலர்ச்சி பெறட்டும்.
@rganesanrganesan3631 Жыл бұрын
வணக்கம் நாட்டின் ஒட்டு மொத்த நீதி, நியாயம் சாமானிய மக்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையை நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் அவர்கள் உறுதி படுத்தியிருக்கிறார் வாழ்த்துக்களுடன் வணங்குகிறேன்!
@adyarrajj285 Жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍 *நீதிபதி அவர்களுக்கு வாழ்த்துக்கள் அதேசமயம் தலைமை நீதிபதி அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்* 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@IndianTamilan-cd4ji Жыл бұрын
தமிழ்நாடு மக்களின் சார்பாக கேட்டுக் கொள்வதெல்லாம் நீதிமன்றத்தின் மீது மக்களுக்கு முழு நம்பிக்கை வர வேண்டும் என்றால் தயவுசெய்து ஆனந்த வெங்கடேஷ் போன்ற நல்ல நீதிபதிகள் இனிமேலாவது தைரியமாக வெளியே வந்தால் தான் தமிழ்நாடு உருப்படும். தவறு செய்யும் அரசியல்வாதிகளும் பயப்படுவார்கள்..
@gmtor7850 Жыл бұрын
support more brahmins to be judges. dont ill treat brahmins. sanathana dharmam is the one that will kill mosquito dravidians who spread VD.. truth will always prevail even if it is said by a single judge.
@meetan- Жыл бұрын
சவுக்கு சங்கரை எப்படி எவ்வளவு பாராட்டுவது என்றே தெரியவில்லை.. கடவுளின் 11 வது அவதாரமாக இருக்குமோ என்று நினைக்கும் அளவிற்கு அறிவு சார்ந்த பேட்டியாக இருந்த்து.. சூப்பர் சூப்பர் சூப்பர்
@sid153 Жыл бұрын
Rompa overa poreengada😅.
@rajasekaran1318 Жыл бұрын
தோழர் சொல்வது போல் பன்னீர்செல்வம் அவர்கள் உத்தமர் போல மூஞ்சி வச்சுக்கிட்டு இருக்காரு அது ரொம்ப பெரிய விஷயம்
@selvamsubramani1223 Жыл бұрын
நானும் நினைக்கிறேன் இந்த நீதிபதி போன்று அனைத்து நீதிபதிகளும் குற்றங்களை தடுக்க முடியும்
@premasivaram8226 Жыл бұрын
நீதிபதிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!இவரைப்போன்ற நல்லவர்களுக்காகத்தான் மழை பொழிகிறது!
@mahalingam1818 Жыл бұрын
Savukku sir and flix sir Very interesting Jodi,
@rajkumarkrishnavijayan8389 Жыл бұрын
Yes, Savuku sir and filix sir make for an engaging viewing, and the news is full of interesting facts
@jeyaseelan9603 Жыл бұрын
Un moonji seththa moonji
@rajiahr9338 Жыл бұрын
மிக அருமையாக நீதியரசரின் கருத்தை ஆய்வு செய்து விளக்கியுள்ளீர்கள் இது போல் திமுக அமைச்சர்கள் மீதான நீதியரசரின் கருத்துக்களை திறனாய்வு செய்து வெளியிடவும்.
@suriyamoorthyn9268 Жыл бұрын
Justice திரு.ஆனந்த் வெங்கடேஷ் அவர்களுக்கு வணக்கம். 🙏
@suryadevi_kalimuthu Жыл бұрын
This combination is always ultimate... 😊
@sudarkodi1741 Жыл бұрын
தவறான தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளுக்கு என்ன தண்டனை.. அப்போது தான் மீண்டும் இந்த தவறுகள் நடை பெறாது..என்னை கேட்டால் பாஸ்போர்ட், ஆதார் அட்டை தடை, பென்ஷன் தடை, சிலிண்டர் தடை- இந்த மாதிரியான தண்டனைகளை தர வேண்டும்
@sriharanindiran2252 Жыл бұрын
சவுக்கின் தரமான சம்பவம் ❤️இப்படியே பேசிப்பேசி ஒவ்வொருத்தராக உள்ளே பிடித்துப்போடுங்கள் ❤️அடுத்தது யாருக்கு ஆப்போ 🔥🔥❤️❤️
@RRBIKESSince-1983 Жыл бұрын
உள்ளே பிடித்து போட்டால் மட்டுமே போதாது, அவர்கள் பணம் மற்றும் சொத்தையும் பறிமுதல் செய்தால்........!........?
இதெல்லாம் காமெடி யா இருக்கு. இவர்கள் சொத்து விபரம் ஊருக்கே தெரியும். வழக்கில் காண்பிக்க பட்டது 1000 இல் ஒரு பங்கு மட்டுமே ஆகும்
@sathuragirisivan8218 Жыл бұрын
சமுதாயத்தில் நேர்மையானவர்களுக்கு நம்பிக்கை வந்து விட்டது ஐயா நீதிபதி அவர்களே வாழ்க 🙏
@sabusabumon-nr8nv Жыл бұрын
ஓபிஎஸ் தென்னரசு கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் இவர்களுக்கும் நீங்கள் தான் எதிர்க்கட்சித் தலைவராக இருக்க வேண்டும் நீலகிரி ரசிகன்
@sivaprabha2707 Жыл бұрын
நல்ல விளக்கம் அளித்த சவுக்கு அண்ணாவுக்கும் மற்றும் இந்த வாய்ப்பு அளித்த red pix 24×7 ku நன்றி மற்றும் மேலும் ஒரு தகவல் சவுக்கு அண்ணாவுக்கும் பின்புறம் ஒருத்தர் சரியா மிக்சர் சாப்பிட்டு கொண்டுள்ளார்...
@sachchithananthanthuraisam5394 Жыл бұрын
வாழ்த்துக்கள் இருவருக்கும் அருமையான விளக்கம் நன்றி
@jayanthikeshav8224 Жыл бұрын
Are we seeing the gates of justice being opened finally.. Kudos Shankarji...
@GSumathi Жыл бұрын
இந்த நீதியரசர்.திரு. ஆனந்த் வெங்கடேஷ் அவர்களின் தீர்ப்பு , கீழ்மை நீதிமன்றங்கள் , முதலில் அரசியல்வாதிகள் , ஊழல் ஒழிப்பு துறை, அரசு வக்கில் , என அத்துணை துறைகளையும் ஆட்டிவிட்டது. ஒட்டுமொத்தமாக பொதுமக்களின் பேராதரவு பெற்றுள்ளது.
@gmtor7850 Жыл бұрын
he is a single brahmin fighting against the crores of dravidians. Justice is always with brahmins. It is brahmins that can save tamils like UVS, Bharathiyar, Mathematician Ramanujan and youngsters in chess like Anand, Gukesh, Pragnanandha. Can you name one non brahmin tamil that has made tamils proud - fuc---ker chiruvan evr killed tamils
@softgrowl Жыл бұрын
@@gmtor7850then who is kakkan? Kakkan was a man of integrity. Do you know kamaraj? Bakthavatchalam? Komali payale
@gmtor7850 Жыл бұрын
does anyone beyond gummudipundi know their name. pragnanandha a 18 yar old is a world champion, Anand is a 5 time world champion, Ramanujam is a world known mathematician. Fu---cker even the idiot tamils dont know these people. Kamaraj is an indian national not a dravidian. He was defeated in election by an uneducated idiot dravidian who swindled money.
@gowthamdrlng6615 Жыл бұрын
vaa thalaivaa ....vaa thalaivaaaa....🎉❤
@MahendranHema-f8r Жыл бұрын
வாழ்த்துக்கள் சார் நல்லதே நடக்கும்
@duraisamydurai6268 Жыл бұрын
விடியாத கும்பல் ஆட்சியில் நடக்கும் அவங்களை பொது வெளியில் வரனும் இந்த கும்பலுக்கு ஓட்டு போட்ட மக்கள் வெட்கப் பட வேண்டும் ஊழல்கள் சட்டம் ஒழுங்கு ரொம்ப மோசம் இது போன்ற உரையாடல்கள் அதிகமாக வர வேண்டும்
@sathuragirisivan8218 Жыл бұрын
அரசியல்வாதிகள் நல்லவங்கே போல சிரிச்சிட்டே பேட்டி கொடுக்கிறார்கள்... வச்சாராப்ப நல்ல ஆப்பு ஐயா நீதிபதி ஐயா ரொம்ப நன்றி 🙏🙏
@raghavanswaminathan4710 Жыл бұрын
Marvelous. Very clear analysis and explanation by Sankar. Savukkadi.
@selvaperumalnagarajan3354 Жыл бұрын
நீதிபதி அவர்களுக்கு மக்களின் ஏகோபித்த ஆதரவும் வாழ்த்துக்களும் என்றும் உண்டு.
@raghuraman8538 Жыл бұрын
Hatsoff honourable Judge Sri Anand Venkatesh. God bless.
@nagarajansubramanaim2261 Жыл бұрын
மக்கள் பணத்தைப் பதவியிலிருந்து கொண்டு கொள்ளையடித்த கும்பலுக்கு வக்காலத்து வாங்கி நீதித்துறைக்கே களங்கம் ஏற்படுத்திய அத்தனைபேரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர வேண்டும். நீதியரசரின் இப்போதைய செயல் பாராட்டுக்குரியது. நன்றி.
@jiyaurrahman8956 Жыл бұрын
Thank you Mr. Shankar...you are really opening the eyes of many.. keep up your good job. Congratulations
@gokul9207 Жыл бұрын
4:34 video start
@srikrishnarr6553 Жыл бұрын
One hour movie..Naduvula interval vidungappa ..Popcorn vaangi sapidanum....Semma thrillinga irukku ...OPS to RSB "patha vechitiyae paratta😂😂😂😂" one full hour .....i think this was the best of felix-shankar series...
@navalanprabagar8083 Жыл бұрын
Just pause and play
@siviyerbs1820 Жыл бұрын
Super Hats off to Honourable Judge Of course Appreciation to Mr Shankar also Felix
@comments_videos Жыл бұрын
ஜல்லிகட்டு போராட்டத்தின் போது அடிவாங்கியோர் சார்பாக மனமார்ந்த நன்றி
@desikancaacademy888 Жыл бұрын
Lordship Sri.Ananth Venkatesh is a God for common people. Many people sacrificed their life & wealth to get independence but these corrupt politicians looted our country. They should be punished otherwise the soul of freedom fighters will not tolerate, and forgive them. It will punish them & their family members.
@shanthamary7398 Жыл бұрын
நியாயமான விண்ணப்பத்தை இறைவன் கட்டாயம் கேட்பார்
@sureshsubramanian456 Жыл бұрын
My heariest greetings to Judge Thiru. Anand Venkatesh Sir given true justices to all but wrongdoers are feared. Please continue to be true judge to all. Thank you so much.
@azhagarasanjayaraman6037 Жыл бұрын
சார் இந்த ஜட்ஜ் தானே தண்டனை கொடுப்பார்.. உச்சநீதிமன்றத்தில் ஸ்டே வாங்கி ஒரு பத்து வருஷம் இழுத்தோம்னா😊
@senthilraj4951 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@comments_videos Жыл бұрын
மதுரை நீதிமன்றத்தில் தான் நிறைய நடக்குது என்ன அர்த்தம் இதுக்கு
@krislal9878 Жыл бұрын
O p s தூக்கி உள்ள போடுங்க. கேட்க ஒரு நாய் கூட கினடயாது.
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான பேட்டி🌷👌
@govardhanthorali588 Жыл бұрын
சவுக்கு பெலிக்ஸ் நெடு நீண்ட உரையாடல் மிகவும் அருமை. ஓபிஎஸ் குடும்பம் தரும் யுத்தம் எல்லாம் இவர் சொத்துக்களை காப்பாற்றி கொள்ள நீதிதுறையில் விளையாடி வழக்குகளை திசை திரும்பியது குறித்த சவுக்கின் விளக்கம் சுவாரஸ்யம்.
@azhagumani2299 Жыл бұрын
சவுக்கு பேட்டி என்றாலே தனி சிறப்பு
@thilakavathisekar6775 Жыл бұрын
Few more magistrates should come forward like honble Anand Venkatesan sir, to prove the public that the Law makers should not be the law breakers.
அய்யா வணக்கம்.🙏 தமிழில் பேசுங்கள் அல்லது ஆங்கிலத்தில் பேசுங்கள் இரண்டு கலந்து பேசுவது நன்றாக இல்லை தாங்கள் காவல் துறையில் பணியாற்றிது தெரியும். ஆகையால் ஒரே மொழியை பேசுங்கள் நன்றி 🙏💪💪
@esudoss3318 Жыл бұрын
We are all savukku shankar sir fans. He is a brave and bold man.
@shahulshahul5556 Жыл бұрын
சங்கர் , அருமை.
@wijithamanel1390 Жыл бұрын
I’m so glad he knows so much about the case bravo 👏
@subburam2479 Жыл бұрын
சூப்பர் சங்கர் சார்.
@vadivelanvasanth8344 Жыл бұрын
Very very interesting your comments Thankfully sankar and felix sir
@haysjoe7432 Жыл бұрын
Sad the whole system & people are corrupt dealing these types of cases of politicians. Congratulations to Savukku Shankar for explaining the things too easily for the common man. Keep up the Good work going...
@ravik6070 Жыл бұрын
கடவுள் ஆனந் வெங்கடேஷ் தான், இந்த தமிழ்நாட்டு மக்களை இந்த பாழாய் போன அரசியல் பிசாசுகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும்
@jayaramanramakrishnan4686 Жыл бұрын
ஆங்கிலப் படம் பாா்த்தது போல இருக்கிறது ; அவ்ளோ த்ரில்லிங்...
@venkatramannarayanan915 Жыл бұрын
This judgement is best suited for taking up as a case study by aspirants for judge's assignment...
@rsanthoshii8272 Жыл бұрын
அரசன் அன்று கொல்வான் நீதிஅரசர் நின்று கொல்வார்
@jayachandran9097 Жыл бұрын
தீர்ப்பு வரதுக்குள்ள எல்லாரும் செத்துப் போடுவாங்க ஐயா
@jayaramansankaran297 Жыл бұрын
வர வர அண்ணாமலையின் பேச்சுக்கள் பேட்டிகளுக்கும் சவுக்கின் வீடியோக்களுக்கும் அரசியல் வியாபாரிகள் அஞ்சுகின்றனர் என்பதுதான் உண்மை.
@AstroRajaGanapathi Жыл бұрын
எல்லாம் சரிதான் சவுக்கு இபிஎஸ் என்ன மனித புனிதரா அஞ்சு வருஷமா கட்சி நடத்த காசு கிடையாது கட்சி காசை தொட முடியாது ஆனா எப்படி நடத்தினார் இபிஎஸ் எது அவ்வளவு காசு உன்னை என்னவோ நினைச்சேன் சவுக்கு ஆனா ஈபிஎஸ் க்கு தொங்கு சொம்பு தூக்க ஆரம்பிச்சிட்டியே
@periasamy5515 Жыл бұрын
ஓபிஸ் டவுசர் இதை பேச கூடாது😂😂
@elakkiyaelakkiya1839 Жыл бұрын
நீதிமன்றத்துக்கு வாழ்த்துக்கள். தவறு செய்பவர்கள் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும். ஓபிஎஸ்க்கு இது போதாத காலம்.தொடர்ந்து அரசியலிலும் பின்னடைவை சந்தித்து வருகிறார்
@kanishkaram8988 Жыл бұрын
Great video. Lots of efforts are incorporated.
@santhoshsathish781 Жыл бұрын
Savukku shankar and Felix combo just hitting the face of criminals
@kaliyanisethuramalinkam9714 Жыл бұрын
Super Thalaivaa 🙏🙏🙏
@bharathbharath1442 Жыл бұрын
இவங்க ரெண்டு பேர் கூத்தும் கும்மாளமும் நீதியை நிலைநாட்டினால் சரி.
@gganesamuthu2899 Жыл бұрын
சவுக்கு தம்பி இந்த கொள்ளைகாரர்களை பிடித்து (அவர்கள் அதிமுக வில் இருந்தாலும் சரி திமுகவில் சரி ). ஏழை மக்கள் 500 ரூபாய் சம்பளத்தை கூலிவேலை செய்து சம்பாதிப்பதிலும் 150 ரூபாயை தாஸ்மாக் மூலமாக பிடிங்கிக்கொள்கிறார்கள். சட்டம் நேர்மையான முறையில் தன் கடமையை செய்யவேண்டும். அரசியல் ஊழல் வழக்கில் தீர்ப்பு வழங்குவதற்கு காலகெடு நியமிக்க வேண்டும் 🇮🇳🇮🇳🇮🇳
@RichardR_12 Жыл бұрын
Hon'ble Justice Anand Venkatesh has done a wonderful job. That's why we still have faith and trust in the Judiciary.
@lovelydharshan9899 Жыл бұрын
சவுக்கு தலைவர் நிரந்தரம்🔥🔥🔥
@francisgaspar7745 Жыл бұрын
பணம் இருந்தால் நீதியை தன் விருப்பப்படி வளைக்கலாம் என்று நினைப்பவர்களுக்கு நீதியரசர் பலமான சவுக்கடி கொடுத்திருக்கிறார்.
@gmtor7850 Жыл бұрын
it is the parayan and chaklians judges like chandru who benefitted from reservation to make money and act as if they are good. Chandru should be sent to jail for looting money from the victim. many judges like anand venkatesh has lost out because of reservation. It is a loss to tamil idiots.
@s.s.s1777 Жыл бұрын
Jastice very nice👍👍👍👏👏👏
@govindanappaswamy34 Жыл бұрын
சூப்பர் பதிவு வாழ்த்துகள் உப்பு தின்றால் தண்ணீர் குடிப்பது நல்லது தான். திராவிடம் செத்தொழியட்டும் நாளை நமதே
@narayanansrinivasan6743 Жыл бұрын
Thanks for clear explanation.
@vijayaganeshpalanisamy Жыл бұрын
THANKS
@indian7591 Жыл бұрын
Both Mr Shankar and The Hon’ble Judge shud be felicitated for this wonderful job.Basically as a common man and as a law abiding citizen i feel secure!
@asalvijay9597 Жыл бұрын
We are very thankful to Hon. Justice Mr.Anand Venkatesh 🎉🎉
@venkatavaradansundaram4362 Жыл бұрын
Now, the court needs more Judicials like Honourable Anand Venkatesh sir so that political culprit 's end will come to an END. People expects such actions through Law of court, the respected judicials must give protection .
@nmraman Жыл бұрын
💪
@chinnaswamyr7397 Жыл бұрын
Judiciary is the final aspiration to the citizens. Judiciary should act in such a way that people realise that all are equal in front of law. Hats aap to couragious justice.