சரியான பேச்சு அய்யா ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கூற வேண்டிய கருத்துக்களை சிறப்பாக சொன்னீர்கள்
@suganya7260Ай бұрын
மிகச்சரியான.... பொருத்தமான உரை.... நன்றி....
@rajaxeroxshop4352Ай бұрын
அருமையான பேச்சு அற்புதமான பேச்சு மேடையின் தலைப்புக்கு ஏற்ற பேச்சு மத்த வெண்ணை போல பேசாமல் மேடைப் பேச்சு என்றால் இதுதான் சிறந்த பேச்சு தலைப்புக்கு ஏற்ற பேச்சு அருமை அருமை
@selvaradjek3473Ай бұрын
அருமையான பதிவு. அங்கு வந்தவர்களுக்கு இது புரியாதே. பாவம் நம் மக்கள். சம நீதியா, மனு நீதியா. . .
@suntharapaandiyan7681Ай бұрын
மனுநீதி என்பது எல்லா உயிர்களும் சமம் என சோழன் நிரூபித்தது. சமநீதி பிளாஸ்டிக் chair.
@HighImpact2019Ай бұрын
why you assume that the people are not able to understand what you understand. If you you think your intelligence is higher than theirs, eventhough you don't know them. Isn't it this what Sir Ambedkar also opposed? Are you sure you understood him?
@rookieegamer3796Ай бұрын
விகடன் மட்டுமே விரும்பி வாங்குவேன்.ஆனால் தனது உண்மைத்தன்மையை விகடன் இழந்து விட்டது தெரிந்து வாங்குவதை நிறுத்தி விட்டேன்
@SivaramKesavan9959-mf1kfАй бұрын
உண்மை
@AriKrishnan-l8xАй бұрын
நானும் தான்
@pandianssp6244Ай бұрын
ஆமாம்.. நானும் விகடன் படிப்பதில்லை
@solomondavid1939Ай бұрын
They are big sombu
@sripriyasrinivasan7535Ай бұрын
Chandru's speech was awesome.. especially the significance of constitution.. as they say a "slipper shot" to the others on the stage.
@LakshmiNarayanan-dl2ofАй бұрын
இவர் ஒருவர்தான் திருமணத்துக்கு ( நிகழ்வு) வந்தவர். மற்றவர்கள் விருந்துக்கும்,(எதிர் பார்ப்பு) விளம்பரத்துக்கு ம் வந்தவர்கள்.
@kshabu26Ай бұрын
என்ன பண்றது. எல்லாரும் பழம் நழுவி பாலில் விழும் என்று இருக்கிறார்கள்
@nsmurthy5212Ай бұрын
Excellent speech by Justice Chandru sir.. and good pointers to people in power... he has taken a nice lesson to all dubious politicians.. God bless India
@KalainesanKuselarАй бұрын
மிகவும் சரி அரசியல் அமைப்பை காப்போம்
@seniorwanderer8081Ай бұрын
அம்பேத்கர் பற்றி நூல் வெளியிட்டு விழாவில் அம்பேத்கர் பற்றி பேச வேண்டும்.அவர் இயற்றிய அரசியல் சாசனம் பற்றி பேசலாம் . நீதிபதி சந்துரு அதைதான் செய்தார்.அதை விடுத்து அரசியல் பேசியது அறியாமையை காட்டுகிறது. இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் பெங்களூரு லால்பார்கில் மலர் கண்காட்சியில் அன்னல் அம்பேத்கர் பற்றிய செய்திகள் கட்ச்சி படுத்தப்பட்டது..மிகவும் சிறப்பாக இருந்தது
@indianthamizhan007Ай бұрын
அவர் சட்டம் இயற்றவில்லை பல நாடுகளில் இருந்து பின்பற்றப்படும் சட்டங்களையும் , தம் இந்தியாவில் பல நீதிபதிகள் கலந்துரையாடி ஒரு சட்டத்தை இந்தியாவுக்காக வகிக்கிறார் அதில் அவர் ஜாதிக்காரர்கள் இட ஒதுக்கீடு வேண்டும், அவர் ஜாதிக்காரர்களை அடித்தால் ஒரு தனி சட்டம் என்று அவர் சுயநலத்தையும் அதில் இணைத்திருக்கிறார்
@mohanamohan8726Ай бұрын
ada muttale! @@indianthamizhan007
@sudalaimuthushenbagavelar9459Ай бұрын
அருமை ஐயா
@vijalakshmimurugan399Ай бұрын
விகடன் இதழின் மாண்ப காணாமல் போய்விட்டது. நூல் வெளியீட்டு விழாவில் தேர்தல் அரசியல் பேச்சு எதற்கு. நீதியரசர் சந்துரு இந்த விழாவிற்கு வந்திருக்க கூடாது.
@How_is..It9Ай бұрын
நீதியரசர் உரை ஒன்றே நூல் வெளியீட்டு விழாவின் சிறப்பு. பாயாசம் வசனம் மட்டுமே விசில் அடித்து கூச்சல் சிறப்பா இல்லை அவமானமா 😊😢😅
@sripriyasrinivasan7535Ай бұрын
true..
@udayaudaya4872Ай бұрын
வெற்றி மாறன் சொன்ன மாதிரி நடிகனால் ரசிகர் உருவாக்க மட்டும் முடியும்
@subrukumarparameswaranАй бұрын
ஆனால் ரசிகரால் ஒரு நல்ல தலைவனை உருவாக்க முடியாது.
@chelladuraimathivathanaraj6595Ай бұрын
இந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டுள்ள விஜய் நீதியரசர் சந்துரு போன்று பேசும் அறிவு திறன் உண்டா? புத்தக வெளியீட்டு விழாவில் அரசியல், அதுவும் ஆளுங்கட்சியை மட்டும் விமர்சிக்கிறார். புத்தக வெளியீட்டு விழாவும் அரசியல் விழாவும் தெரியாத விஜய்
@saifurrahman1863Ай бұрын
எவ்வளவு அறிவு சார்ந்த புத்தக வெளியீடாக இருக்க வேண்டிய நிகழ்வை விஜயின் அரசியல் அறிவீனம் சீர்குலைத்து விட்டது😢
@cias7504Ай бұрын
It's is true. They come over here only to survive in politics using Ambedkar's name
This is the best portion of that function. Thank you Sir
@saifurrahman1863Ай бұрын
நம் நாட்டிற்கு பாஜகவினால் வரவிருக்கும் பேராபத்தை மக்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்பது வேதனை அளிக்கிறது.😢 அது வெறும் இஸ்லாமிய வெறுப்பு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய நிறமே மாறிவிடும், அது நம் முன்னோர்கள் கண்ட இந்தியாவாக இருக்காது.
@ThangaraniCharlesАй бұрын
Bjp worst and dmk worst
@kitchen9132Ай бұрын
DMK and ADMK bloody worst
@gopi1601Ай бұрын
சாத்தான் வேதம் ஓதுகிறது
@velsamyk8878Ай бұрын
மிகச்சரியான கருத்து👍
@velsamyk8878Ай бұрын
அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவின் முத்தான பேச்சு இது மட்டும்தான். மற்ற எல்லோரும் தத்தமது அரசியல் பேச, நீதியரசர் சந்துரு மட்டும்தான் உண்மையிலேயே அம்பேத்கரின் நோக்கமும், அரசியல் அமைப்பு சட்டத்தை வடிவமைத்த விதத்தையும் மிக நேர்த்தியாக சொல்லியிருந்தார், தோழர் சந்துரு.
@ramilaloganathanАй бұрын
மிக அருமையான பேச்சு
@mohant3686Ай бұрын
ஓய்வு பெற்ற நீதிபதி இறுதியில் தனது கடைசிகாலத்தில் ஒரு பாரம்பரியம்மிக்கவரை தலைவராக ஏற்றுக்கொண்டார் வாழ்க அவலின் கொள்கை. இதேபோல. பலர் சீமான் ,ஆம் ஆத்மி சென்றனர் சிலநாள் கழித்து 🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭 அவர்களே அவர்களை நொந்துகொண்டார்கள் அதுதான் இறுதி முடிவு..
@vijayav6751Ай бұрын
Super Sir
@trp9129Ай бұрын
மனுநீதி , சமநீதி என்று எவ்வளவு தெளிவாக மதிப்பிற்குரிய சந்துரு அவர்கள் பேசினாலும் , ரசிக குஞ்சுகளுக்கு தான் எதுவுமே புரியாமல் கைகூட தட்டாமல் முழித்துக் கொண்டிருக்கிறார்கள் 😂😂
@vincentgoodandusefulinterv9084Ай бұрын
Vip விஜய் முழி முழிப்பதைக் காட்டுகிறது.
@gnpthyinet1Ай бұрын
கூடவே விஜய்யும் முழிக்கிறார்
@jagannadhangajendranАй бұрын
ஐய்யா சந்திர அவர்களின் பேச்சு ஒன்று தான் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் புகழை தெரிய வைத்தது,மற்றவர்கள் அரசியலாக்கி விட்டார்கள்
@AravinthT-w5fАй бұрын
இவரு மட்டும்தான் அம்பேத்காரை பற்றி பேசினார் இவர் விஜய்க்கு புத்தகத்தை வழங்கிருந்தால் நன்றாக இருந்துருக்கும்
@JohnPaul-cv5hkАй бұрын
Vijay stooped "low" to make this great event to advocate his personal politics...Ambedkar is above politics...for social justice, equality
@muthusiluppan6557Ай бұрын
Excellent Sir. Thank you sir.
@johnraja7973Ай бұрын
விகடனுக்கு நன்றி
@lingamani5874Ай бұрын
சிறப்பு அய்யா இதுபோல் சிறப்பான விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி 👌👌🙏🙏
@nirmalapal-z1rАй бұрын
இந்த விழாவில் பேசியவர்கள் இல்லையே அம்பேத்கர் அவர்களைப் பற்றியும் அவரது பங்களிப்பு அவரது மகத்தான தியாகம் அவரது பேரன் குறித்து அர்த்தமுள்ள பயனுள்ள உரையாற்றியது மாண்புமிகு முன்னாள் நீதிபதி சந்துரு அவர்கள் மட்டுமே. மிகவும் சிறப்பான பயனுள்ள உரை
@sounderrajan8243Ай бұрын
இவர் பேச்சு மட்டும்தான் மேடைக்கு தகுந்த பேச்சு
@vasanthimary193Ай бұрын
பெரியவர்கள் எல்லாம் ஜோசப்போடு சேர்ந்து சிறியவவர்களாக மாறிட்டாங்க அய்யோ பாவம்
@KosumuttaiАй бұрын
நீதியரசர் சந்துருவின் சிறந்த பேச்சு
@dasam4856Ай бұрын
Best speech Justice Chandru Sir
@senthilperiyasamy1602Ай бұрын
Good, thought provoking speech.
@balajig8563Ай бұрын
Dr.Ambedkar❤❤❤❤❤
@veerappant3323Ай бұрын
Super speech sir!
@lkv216Ай бұрын
Ivar oruthar dhan andha medai la sariya pesi irukaar. Ambedkar avargalukku uriya mariyathaiyai sariyaga valangi irukaar.. Nandri Ayya 🙏
@tamilms5536Ай бұрын
அய்யா அம்பேத்கர் பேரன்க்கே இந்த நிலைமையா.நீங்கள் சொல்லித்தான் தெரியும்😢😢 உங்கள் பேச்சுப் மிகவும் மிகவும் மிகவும் அருமை 💐
@suresharnieАй бұрын
அதே சந்தேகம் தான் எனக்கும்.😂
@Rajendran-hx1btАй бұрын
புத்தக வெளியீடு என்ற பெயரில் திமுக கூட்டணியை சிதைக்க சங்கிகள் துணையோடு ஒரு சதி.நினைத்தது நடக்காது யாதவ்
@sridhars5846Ай бұрын
சங்கியை வைத்து நாணயம் வெளியிட்டால் சக நண்பர்கள் 😅 திராவிட சங்கி மாடல் தோழர்
@userj5040Ай бұрын
தெரிந்தவர்களுக்கு தெரியும் விகடன் சங்கி என்று. இப்போ எல்லாரும் தெரிந்து கொண்டார்கள்.
மனுநீதி இந்த பாரத தேசத்தில் எப்போது யாரால் செயல்படுத்தப்பட்டது என்ற விஷயத்தை கூறினால் நன்று.
@geethabalan6879Ай бұрын
Revolution and Counter revolution in ancient India by Ambedkar. Indha book padinga bro
@mohanamohan8726Ай бұрын
@@geethabalan6879a.k - ivan ennakkippadichan ?
@ananthakrishnan4058Ай бұрын
கீதா பாலன் எனது கேள்விக்கு நேரடியான பதிலை சொல்லுங்கள்.மனுநீதி இந்த நாட்டில் அமுலில் இருந்ததா?அப்படி இருந்திருந்தால் அது யாரால் கொண்டுவரப்பட்டது?சும்மா அம்பேத்கரை படி ஆத்தாவை புடி என்று காதில் பூ சுத்த வேண்டாம்.
@ananthakrishnan4058Ай бұрын
அந்த புஸ்தகத்தை படி இந்த புஸ்தகத்தை படி என்று வழுக்காமல் நீங்கள் சொல்ல வந்ததை சொல்லுங்கள்.மனுநீதி பாரதத்தில் அமலில் இருந்ததா?யாரால் அமல் படுத்தப்பட்டது?எந்த காலகட்டத்தில்?நேர்மையாளராக இருந்தால் புள்ளி விவரங்கள் தந்து பேசவும்.
@marysulochanasanthiyagu3005Ай бұрын
I think what all Chandru Sir telling Vijay know this this is new for him
@prabakaranjpvcАй бұрын
திருமா வராததை சந்துரு பூர்த்தி செய்துவிட்டார்
@nadarajannadarajan2160Ай бұрын
இந்த நீதிபதி நீதிபதியாக இருக்கும் போது ஒன்றிய அரசு என்று சொன்னாரா?
@How_is..It9Ай бұрын
நீதியரசரிடம் எந்தவித வழக்கு வந்தது?? உமது பதில் அவசியம் அதன் பிறகு சரி...யான பதிலுரை கிடைக்கும் 👍👌
@mohanamohan8726Ай бұрын
idhu romba pudhusu ! maha arivunkooda , enna sangi, sariya!
@Adhavan-ni7fwАй бұрын
Union government என்றால் ஒன்றிய அரசு தான்.
@ranjithkumar9830Ай бұрын
இந்த நிகழ்ச்சியில் எம் கே ஸ்டாலின் அவர்கள் புத்தகம் வெளியிட்டு அது திருமாவளவன் பெற்றிருந்தால் திராவிடக் கழகத்தின் புகழ் பாடி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் அல்லவா..
@anthonisamyjustin2410Ай бұрын
சரித்திர நாயகர்❤❤❤❤❤
@sheikdawood7353Ай бұрын
திருமாவளவன் மாமனிதர் அஹமது பழனிபாபா என்ற புத்தகத்தை படித்தவர் துணிந்தவர்
@cias7504Ай бұрын
அய்யா தங்கள் கருத்துக்கள். மிகவும் அருமை. ஆனால் சில பிரபலங்கள் இந்த மேடையை அரசியலாக்கி தங்கள் சுயநலத்திற்காக பயன்படுத்துகிறார்கள். மணிபூரயும் தமிழ்நாட்டயும் ஒப்பிடுவது அறிவீனதின் உச்சகட்டம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்
@cias7504Ай бұрын
தமிழகம் ஒரு அமைதிபூங்கா. இதை நாடகமேடை ஆக்க முனையும் பாசிசவாதிகள் அண்ணல் அம்பேத்கர் ஐ பயன்படுத்தி அரசியல் விளம்பரம் தேடுகிறார்கள் என்பது தான் உண்மை.
@gopi1601Ай бұрын
மணிப்பூரில் என்ன நடந்தது
@ramanadansrinivasan7104Ай бұрын
ஆதவ் அரசியல் பேசி புத்தகவிழாவின் மாண்பைக் குறைத😡விட்டது
@rbabu8133Ай бұрын
ஜெய் பீம்
@malavudeen1026Ай бұрын
இவர் மட்டும் தான் அண்ணல் அம்பேத்கர் பற்றி பேசியிருக்கிறார் மற்றவர்கள் அண்ணல் அம்பேத்கரை பகடை காயாயக உருட்டி உள்ளார்கள்
@Zealous2020Ай бұрын
Correctana Event ku sambandham irukuradhai Chandru Pesinaar. Book event la kooda politics.
@padmapriyapriya2793Ай бұрын
Egathalam pudichavan vijay. Ambedkar function la politics panran. Pesarathuku soliya tharanum avanuku cinema dialogue mathiri pesuvan
@userj5040Ай бұрын
அந்தக் காலத்துல மக்களுக்கு சேவை செய்ய அரசியலுக்கு வருவார்கள். இப்ப வருபவர்கள், மாநிலத்தை விற்கும் நோக்கில் ப்ளானோட வருகிறார்கள்.
@visalakshi71Ай бұрын
Vijay sir for safeguarding your money donot do divide and rule party in TN. Because of us only u become star. Follow the path of ajith sir, suriya sir, and aravindsamy sir .
@BreadOPittАй бұрын
Can u explain what was the divide and rule strategy taken by vijay as mentioned by you?
@uniquevideosind8736Ай бұрын
Nothing just kadaralgal avlotha@@BreadOPitt
@BreadOPittАй бұрын
@@uniquevideosind8736 😂😂😂
@jokeshkumar7299Ай бұрын
நானும் ஓரு தலித் தான். But not support Mr. திருமா.
@Adhavan-ni7fwАй бұрын
நீங்கள் எள்ளு முருகன் தானே
@prabakaranjpvcАй бұрын
நீதியரசர் சந்துரு பேசும்போது கை தட்டியவர்களுக்கும் வீசில் வரவேற்பு கொடுத்தவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்
@BaalakrishnanBaalanАй бұрын
அன்பு நீதியரசர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தர்மம் காக்க படல் வேண்டும்
@NewsanthinifashionVijaya-kd3xjАй бұрын
ஐயா நீதி அரசருக்கு நன்றி அருமையாக இருந்தது...நிகழ்ச்சி முழுவதும் நன்றாக இருந்தது🙏🙏🙏👍👍👍
@dilipleninАй бұрын
Vikatan blunder in requesting Vijay to release this book
@chandrasekar2824Ай бұрын
ஒரு பொருளை விற்பனை செய்பவர் யாரை வைத்து விட்டால் விற்பனை நன்றாக ஓடுமென்று தெரிந்து தான் விளம்பரம் செய்கிறார்
@selvakumar5663Ай бұрын
விகடன் இதழுக்கு மனமார்ந்த நன்றி.ஏற்பாடு செய்தமைக்கு மட்டுமல்ல ஆதவ் போன்ற விசிக உண்மை தளகர்த்தர்களை பங்கேற்க வைத்தமைக்கும் நன்றி
@rameshsethurao6921Ай бұрын
ஜாதிகள் இல்லாத நிலையில் இட ஒதுக்கீடு சாத்தியமா
@mohanamohan8726Ай бұрын
enna oru arivu!
@harikarthikharikarthik22Ай бұрын
Great nithi arasai chanru great spech
@samramu4196Ай бұрын
இவரின் பேச்சுபோல தற்போதைய அரசியல் சூழலில் ஏன் அம்பேத்கர் தேவை என்ற பார்வையில் நேற்றைய நிகழ்ச்சியை அந்த இரண்டு பேரும் கொண்டுசென்றிருக்கலாம். அப்படி இருந்திருந்தால் அதில் தான் அங்குதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம் நிறைவேறியிருக்கும் #Dec06 #Vikatan
@jamesraja2904Ай бұрын
There is already All people know about Dr Ambedkar tis is not new story maybe it's New for Vijay to do politics
@ro8jhrajaАй бұрын
சரிடா, டாக்டர் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் எதுக்கு டா அரசியல்
@RanjithKumar-rj3zsАй бұрын
அவர் அரசியல் அமைப்பின் நாயகன்
@suriyam5390Ай бұрын
அருமை
@gkviswanadan2666Ай бұрын
நீதி அரசர் சந்துரு ஐயா உங்கள் தகுதி இமயமலை ஒரு கூத்தாடி பையன் அவன் உட்கார்ந்து இருக்கும் வரிசையில் நீங்கள் அமர்ந்து இருந்து எனக்கு மிகவும் மனவேதனை ஐயா ஆனந்த விகடன் ஆசிரியர் படித்தவர் தானே பகுத்தறிவு உள்ளவர் தானே ஒரு கூத்தாடியுடன் ஐயா நீதியரசரை உட்கார வைத்தது சரியா விஜய் ஒரு ஐபிஎஸ் இல்லே ஒரு ஐஏஎஸ்ஸ இல்லே சாமுதாய போராளியா இந்த விழா மிகவும் பார்த்தேன் மிக மிக மனவேதனை அடைந்தேன் அன்றுமுழுக்க இரத்தக்கொதிப்பு அதிகமாகிவிட்டது
@userj5040Ай бұрын
விகடன் ஆசிரியர் ஒரு ஆர்எஸ்எஸ் காரர்
@chemicalssupreme_colors6608Ай бұрын
arumai arumai vijay pesum mun neengal pesa vendum enbabu than inraiya nilaI A RIGHT PERSON IN A WRONG PLACE VANAKKAM
@trp9129Ай бұрын
ஆதவ் அர்ஜுன் சம்பத் மற்றும் அணில் விசய் முகத்தில் ஈயாடவில்லை 😂😂
@venkatachalamchinnadurai1955Ай бұрын
Honest man Sri chandru unfortunately he has participated.vcd
@RameshKumar-nn2qqАй бұрын
விளக்கம் உண்மையை உணர்த்துகிறது ஐயா
@R.NagrajRajАй бұрын
Actor Vijay playing some body hands he is not eligible
@blasubramaianvijyaragavan6528Ай бұрын
மணிப்பூர் மட்டும் இந்திய கிடையாது
@jeyaprakashnarayanan4796Ай бұрын
ஐயா சந்துரு அவர்களின் உரை சூப்பர் அம்பேத்கர் பற்றி பேசுவதை விட்டு திமுகவை எதுக்கு டார்கெட் பன்றானுங்க தனிப்பட்ட முறையில் பேச வேண்டியது தானே
@ganesannagarajan2414Ай бұрын
What is this guy Vijay about and what kind of crowd is this...Does Vijay knows completely about Ambedkhar first or atleas t did he has the knowledge to take amdedkars ideology and politics ...A guy who wants lottery in tamilnadu who funds all the political parties in india is sitting near him and he speaks about corruption .A political game to come to power in TN that's it to seperate VCK from DMK that's it.
@BreadOPittАй бұрын
Well Mr.Ganesh! Dr. Ambedkar was the brand of Social Justice and a living legend in the hearts of the downtrodden. Mr. Vijay has perfectly used this prestigious dias to reiterate the fact that he stands with social justice. As a politician it is his responsibility to let the public know what he will do to establish the culture of social justice.. Consequently he promised to give his alliance a great share of power..Wasn't this what Mr.Ambedkar wanted?? .. Also talking about Aadhav arjuna he is the president of Basketball committee I guess and he was highly instrumental in the victory of DMK in the previous years election.. Were you sleeping at the time sir? .. As for as I know it was his father in law who was actively engaged in the lottery scam... I may be wrong in parts so correct me if I am wrong sir
@mohanamohan8726Ай бұрын
@@BreadOPittwrong in parts ? absolute shit !
@ganesannagarajan2414Ай бұрын
@BreadOPitt First when some one makes a comment doesn't mean that he should be a supporter of one side or opposite .Everyone knows background of aadhav and where did all the money comes crom and FYI he is funded by Martin only and he is not a millionaire by birth .Second this lobby funding to all political.parties including DMK BJP is nothing but to protect themselves from any legal actions or to establish their business and my point is corrupt is corrupt moreover iam not a DMK person iam just commenting as a common man as this all bunch of corrupted politicians or only for power and it applies to Vijay too when you have a corrupted fellow under your umberall then what's the point of speaking against corruption .As Vijay said he will share power with others and as you validate his view as greatest social justice thought that he has invented in this era why did he run behind thirumavalaven even after he is not interested in his alliance isn't it so clear that he has agenda to seperate VCK from DMK which is okay as a strategy but not when the founder of VCK and caders put opposite views and concerns.And no political observer has slept as they very well know ambedkars path of social justice and its Vijay who was sleeping all these years and who stood before kodanad gate Is the one to introduce Ambedkar to Indian people the common people know him only the fan boys and their leader woke up suddenly from dream.
உங்கள் speech super.vijay speech wrost. அரசியல் பேசும் இடம் இல்லை.
@marimuthueswari5953Ай бұрын
இனிவிகடன்வாங்கமாட்டோன்
@indianthamizhan007Ай бұрын
6:29 ஹான அதா தன உங்க திமுக nadathutu
@sinjuvadiassociates9012Ай бұрын
ஏன்டா கூப்பிட்டோம் என்று விஜய் முழிப்பது தான் விழாவின் உச்சம்.
@gowrishankar27Ай бұрын
இனி என்றுமே சமநீதி
@venkateshkumar4659Ай бұрын
சார் முடிவு செய்வோம்
@nagak8855Ай бұрын
sir ninga thappa nenachutinga ithu book release function illa Vijay's second kootam...ungala yemathitanga
@karuppasamys1667Ай бұрын
ராகுல்தமீழரின்ரத்தம்குடித்தவர்
@venkataramanbalakrishnan7448Ай бұрын
இந்துக்களாகிய நாங்கள் மிகவும் ஆபத்தில் இருக்கிறோம். கடந்த 57 ஆண்டுகளாக பணத்தைக் கொள்ளையடித்த திராவிட ஆட்சியைப் பார்த்தோம். இப்போது கிறிஸ்டியன் விஜய் நுழைந்துள்ளார். ஒவ்வொரு படத்திலும் 50% கருப்பு பணத்தை எடுத்தார். 2021ல் அவரது வீட்டில் இருந்து ஏராளமான பணம் ED மீட்கப்பட்டது. திராவிட கிறிஸ்தவர் விஜய் வந்தால் எங்கள் கோவில் நிலமும் பணமும் குறிவைக்கப்படும். வங்கதேசத்தில் இந்துக் கொலைகளுக்காகவும், திமுகவின் பிற அட்டூழியங்களுக்காகவும் அவர் குரல் கொடுக்கவில்லை.. விசிகே குர்மா இந்துக்களுக்கு எதிரானது.
@mohanamohan8726Ай бұрын
use the singular 'nan'' mr.sangi.
@mohamedaslan6223Ай бұрын
இவர் அழகா பேசுறாரு அந்த விஜய் பயல கொஞ்சம் திருதுங்க ஸ்கிரிப்ட் நல்ல ஸ்கிரிப்ட் கொடுங்க 😂 இதுல சினிமா ஆங்கிள் வெற😅😅