டாக்டருக்கு நடந்தது மாபெரும் குற்றம். ஆனால், மக்களிடம் ஏனோ ஒருவித குரூரமான மகிழ்ச்சி தெரிவதைத் தான் ஏற்க முடியவில்லை.
@srinivasankrishnan15958 күн бұрын
40% Government doctors சரியாக வேலை செய்யாத காரணம்
@thavamsivam39938 күн бұрын
நீங்கள் அரசு மருத்துவமனையில் ஒரு சில நாட்கள் நோயாளியாக இருந்து பாருங்கள் அப்புறம் தெரியும்
@imayavaramban16498 күн бұрын
இவர் சொல்வது உண்மை அநத அம்மா கூறுவதும் அவன் தம்பி கூறுவதும் யாரோ சொல்லி கொடுத்து கூறுவது போல் உள்ளது மருத்துவரையும் மற்றவர்களையும் விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும்
@vaanavilnet8 күн бұрын
அந்த அம்மா உயிரை காப்பாற்ற சொல்லி அவங்களை ஒருத்தனும் போய் பார்க்கவில்லையே...
@vchellappa6 күн бұрын
Raja is talking sane here. Media person as usual try to be rude and trying to create sensation